மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்- motivational speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • உங்கள் வாழ்வு வளமுடன் அமைய வழி
    தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
    விரிவான வரலாற்று
    விளக்கங்கள்!
    கலை, இலக்கியம், ஆன்மிகம்,
    பண்பாடுகளைப் படம்
    பிடித்துக் காட்டும்
    கருத்தோவியங்கள்!

ความคิดเห็น • 4

  • @angavairani538
    @angavairani538 วันที่ผ่านมา +5

    வணக்கம் அண்ணா. சத்தியமான வார்த்தைகள். இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ravikaliyapermal5818
    @ravikaliyapermal5818 14 ชั่วโมงที่ผ่านมา

    சோர்ந்து போன உள்ளங்களை..தூக்கி ..நிறுத்தும்..வலிமை..உங்கள்..பேச்சிலே..உ ள்ளது...நீங்கள்..பல்லான்டு வாழ வேன்டும்...❤❤

  • @covaigovinth1164
    @covaigovinth1164 17 ชั่วโมงที่ผ่านมา

    ஐய உங்கள் கருத்து அருமை.

  • @MuthuchellamPalaniyandi
    @MuthuchellamPalaniyandi วันที่ผ่านมา +2

    ஐயா அவர்கள் கடவுளின் மருவதாரம்,வாழ்க வளமுடன் ஐயா❤