கேளக்கிய சித்தர் மந்திரத்தை ஒலிக்க நிகழும் ஆச்சரியங்கள் | Ashoka Astro | Kelakkiya Siddhar Manthiram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 222

  • @KalavathiRavanan-p7w
    @KalavathiRavanan-p7w 21 วันที่ผ่านมา +4

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக: நான் செப்டம்பரில் நீங்கள் கூறியதில் இருந்தே வணங்குகிறேன். இந்த மாதத்தில் எங்கள் வம்ச குல தெய்வமாகிய கன்னி தெய்வத்தை நான் கண்மூடி மந்திரம் ஜெபிக்கும பொழுது வீட்டிற்குள 1 - 2 வயது குழந்தை நடந்து வருவதை பார்த்தேன. விரைவில் அவர்கள் வீட்டில் நிரந்தரமா இருக்க சித்தா அறபுதம செய்தல வேண்டும்.

  • @Gopinath-lh9mg
    @Gopinath-lh9mg 21 วันที่ผ่านมา +2

    இந்த மனசு தான் அண்ணா கடவுள்❤... எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க நினைக்கிறக்கிற இந்த மனசு தான் அண்ணா கடவுள் ❤....
    நானும் கேளக்கிய சித்தர் வழிபாடு செய்கிறேன் ... நிச்சயம் எனக்கும் அருள் புரிவார் .. முழு நம்பிக்கையோடு தவம் செய்கிறேன்.. எனக்கு நிரந்தர அரசு வேலை கிடைத்தால் மட்டும் என் மனைவி, குழந்தை , அப்பா ,அம்மா என் கடன் பிரச்சனை தீரும் .... கடும் மன உளச்சல் உள்ளேன்... கேளக்கிய சித்தர் ஒருவரே எனக்கு ...
    ஓம் கெளக்கிய சித்தர் நமே நமஹ...

  • @ElavarasiMElavarasi
    @ElavarasiMElavarasi 17 วันที่ผ่านมา +2

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏எனக்கும் அவர் துணை உள்ளார்🙏

  • @ramyan3532
    @ramyan3532 22 วันที่ผ่านมา +2

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 20 วันที่ผ่านมา +3

    நான் இரண்டு மாதங்களாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேளக்கியர் சித்தர் வழிபாடு செய்கிறேன் என் மகனுக்கு திருமணம் பேசி முடித்து இருக்கிறோம்.இந்த மந்திரத்தை அமெரிக்காவில் இருக்கும் என் அக்காவிற்கு சொல்லி கேளக்கியர் சித்தர் வழிபாடு செய்ய சொன்னேன் அவங்க வழிபாடு செய்து அவர்கள் மகனுக்கு வேலை கிடைத்துள்ளது.அசோகா ஐயா அவர்களுக்கு நன்றி.

  • @seyoninteriors8505
    @seyoninteriors8505 22 วันที่ผ่านมา +4

    ஆம் உண்மை.நேற்று காலை மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது எனது பேரனின் பொம்மைகளுக்குள் இருந்து சத்தம் வந்தது.சிறிது நேரம் கழித்து சிலிண்டர் நகர்ந்த மாதிரி சத்தம் வந்தது. ஓம் ஸ்ரீ கேள க்கியர் சித்தர் நமோ நமக

    • @umasankarloganathan4440
      @umasankarloganathan4440 21 วันที่ผ่านมา

      ohm sudali mada swami namo namaha, i think strong relation between sudali madan swami and kelakkiyar siddhar

  • @shrikaarthiksir8315
    @shrikaarthiksir8315 4 วันที่ผ่านมา

    🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 பட்டாம்பூச்சியாக நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்.

    • @jai9905
      @jai9905 4 วันที่ผ่านมา

      Unga veentuthal nadathatha

  • @prabhubox2885
    @prabhubox2885 22 วันที่ผ่านมา +1

    Sir i don't no how its possible.only one day done poja mantra after 10 days i neaver do pojaa.but he traveling with as. yesterday smoking heavy in my outdoor an in house all so all my family happy because i don't no only one time i told this mantra.god he travelling with as.my hole family happy.❤ thank you sir ❤❤❤❤

  • @surinsugu2753
    @surinsugu2753 17 วันที่ผ่านมา +1

    Vanakam ayya, i every day only ask to hisself in butterfly....so each day b4 6pm i will see him.....❤❤❤i really love him... cause he gives loves with out c who are they...

  • @DivyaaPrabhuu
    @DivyaaPrabhuu 22 วันที่ผ่านมา +1

    Neenga nalla irukanum sir. Pallandu pallandu neengalum ungal kudumbathinarum ungal kuzhandaigalum nandraaga vaazha vendum. Thankyou so much sir

  • @RajKarthi-vm5up
    @RajKarthi-vm5up 21 วันที่ผ่านมา +2

    Vanakkam sir unmai than nan 2days kellakkiyar siddar patriya video parthukkittu irukken yenna oru athisayam 3vathu nal morning 4 manikku yengal veettu pin vasal thiranthen white butterfly irukku yennakku romba santhosamaga irunthuchu .Nan murugan divoties ippo siddhar asirvatham kidaithirukku romba nandri🎉🎉.

    • @nivedhaprasanth8748
      @nivedhaprasanth8748 21 วันที่ผ่านมา

      Same... Past 3 days I heard about kelakiyar sidhar iyya.... Yesterday night I saw white butterfly in my home window... Om kelakiyar sidhar namo namaha🙏🙏🙏

  • @topgaming1855
    @topgaming1855 21 วันที่ผ่านมา +1

    மதுரையில் இருந்து சந்திரவதனம் பேசுகிறேன் 3வாரம்செய்கிறேன் கனெக்ட்ஆகலை தியானம் செய்வது பலசிந்தனைகுறுக்கிடுகிறது தொடர்ந்துசெய்கிறேன் உங்கள் பேச்சை கேட்டு கொண்டேஇருக்கிறேன்

  • @itzzselfiepulla_z_talkz_
    @itzzselfiepulla_z_talkz_ 10 วันที่ผ่านมา

    ஆரஞ்சு கலர் இரண்டு வைத்த அக்காவுக்கு நன்றி. அதனால் தான் அசோகா அண்ணா வ பார்க்க வாய்ப்பு கிடைத்தது.நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி.

  • @RajeshwariA-y8n
    @RajeshwariA-y8n 22 วันที่ผ่านมา +2

    ஓம் கேல கியர் சித்தர் நமோ நமக நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் சீக்கிரமா நாங்க ஒன்னு சேரனும்😢😢😢😢

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா
    பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithramadhavan9911
    @chithramadhavan9911 21 วันที่ผ่านมา +1

    என் மகன் உடல் நிலை சரியாகனும் கேளக்கியர் சித்தர் நமோ நமக மனமுருகி கேட்கிறேன்

  • @itzzselfiepulla_z_talkz_
    @itzzselfiepulla_z_talkz_ 10 วันที่ผ่านมา

    கேளக்கியர் சித்தர் அய்யா அறிமுகப் படுத்திய உங்கள பார்க்க வாய்ப்பு கிடைக்கனும்னு அய்யாகிட்ட கேட்டேன் உடனே அய்யா நிறைவேத்திட்டாரு. நன்றி நன்றி நன்றி ‌கேளக்கியர் அய்யாவுக்கும் அண்ணாவுக்கும் நன்றி

  • @ValarmathyM-b4w
    @ValarmathyM-b4w 22 วันที่ผ่านมา

    சகோதரர் சொல்லுவது அனைத்தும் உண்மை.
    நம்பிக்கை வைக்கவும்.
    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக. 🙏🙏🙏🙏🙏

  • @itzzselfiepulla_z_talkz_
    @itzzselfiepulla_z_talkz_ 10 วันที่ผ่านมา

    அண்ணா இன்று உங்கள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 22 วันที่ผ่านมา +1

    நானும் ஆரம்பித்து இருக்கிறேன் சித்தரின் அருள் பரிபூரணமாக எனக்கு கிடைக்கும் ஓம் கேளக்கியர் சித்தர் பெருமான் திருவடிகள் சரணம் குருவே சரணம் 🙏🙏🙏
    அட்சய பாத்திரம் எனக்கும் வேண்டும் ஐயா🙏🙏🙏❤❤❤❤❤

  • @shrikaarthiksir8315
    @shrikaarthiksir8315 4 วันที่ผ่านมา

    சித்தர் ஐயா என் கோரிக்கை ஐயா 🙏

  • @Bad_boys_official595
    @Bad_boys_official595 20 วันที่ผ่านมา

    அண்ணா yanakku சித்தர் வழிபாடு சிறப்பாக ஐயாவை பார்த்தேன்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 22 วันที่ผ่านมา +1

    Om Sri kelakkiyar Siddhar namo namaha
    Om Sri kelakkiyar Siddhar namo namaha
    Om Sri kelakkiyar Siddhar namo namaha

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 16 วันที่ผ่านมา +1

    ஓம் ஹீரீகேளக்கியர் சித்தர் நமோ நமஹா❤🙏

  • @Rosanijd8lg
    @Rosanijd8lg 22 วันที่ผ่านมา +1

    Om sri kelakkiyar siddhar namo namaha.
    Om sri kelakkiyar siddhar namo namaha.
    Om sri kelakkiyar siddhar namo namaha.

  • @prabhubox2885
    @prabhubox2885 22 วันที่ผ่านมา +2

    True lines told here

  • @venkatanarashiman3167
    @venkatanarashiman3167 22 วันที่ผ่านมา +1

    Om Shree Kelakiya Siddhar Namo Namah🙏⚜️🦚🐔🙏🪔

  • @vasugiradhakrishnan6142
    @vasugiradhakrishnan6142 3 วันที่ผ่านมา

    Neenga solradhu sari dhan anna na 24 days kelakiya sidhar vazhibadu senjen edhuvum nadakala apdinu... Ippadi oruthar illa pola iruku nu indha vazhipadu vitudalamnu mudivu panniten. One hourla enaku small two wheeler accident nadandhuchina apm dhan terinjidhu ivar irukar polanu

  • @santha4226
    @santha4226 19 วันที่ผ่านมา

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    கடன் சுமையில் இருந்து விடுபடும்

  • @itzzselfiepulla_z_talkz_
    @itzzselfiepulla_z_talkz_ 10 วันที่ผ่านมา

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி

  • @ghayathrisri7396
    @ghayathrisri7396 22 วันที่ผ่านมา +13

    ஐயா செய்யும் அற்புதம் வார்த்தையால் சொல்ல முடியவில்லை.நாம் மனமாற நினைத்தால் பல முறை வந்து காட்சி தருகிறார்.ஒரு நாள் வீட்டருகே சுமார் 20 ஒயிட் பட்டர்பிளையாக வந்து காட்சி கொடுத்தார்.சந்தன மணம் மனமகிழ செய்கிறது.சிறு பிரச்சனைகளை உடனே முடித்து தருகிறார்..நம்பி வேண்டினால் கண்டிப்பாக வேண்டுதலை நிறைவேற்றுவார்..

    • @BalaMsbala
      @BalaMsbala 22 วันที่ผ่านมา

      Urutu

    • @rajesh_rn1525
      @rajesh_rn1525 7 วันที่ผ่านมา

      நிச்சயம் நானும் உணர்ந்தேன் மனம் மகிழ்ந்தேன் கேளக்கியர் கண்டிப்பாக கேட்பார் அது அவரவர் கர்மா பொறுத்து உணர முடியும் 🙏

    • @shrikaarthiksir8315
      @shrikaarthiksir8315 4 วันที่ผ่านมา

      ​@@BalaMsbala நீங்கள் முயற்சி செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக நடக்கும்.

  • @mathavank1022
    @mathavank1022 20 วันที่ผ่านมา +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நான் புனர்பூசம் நட்சத்திரம் என் மனைவி சித்திரை நட்சத்திரம்

  • @SoundharyaSoundharya-vv2mr
    @SoundharyaSoundharya-vv2mr 21 วันที่ผ่านมา +1

    Om.sri.kelakkiyar.namo.namaha.en.akka.beyar.parimala.balavarudamaha.nilamum.idamum.pathira.pathivu.ahamal.erukkirathu.kadanal.romba.kashdabadukirom.ayya.enthapirachanaiyilirunthu.vidubadavendum.om.sri.kelakkiyar.namo.namaha.🎉🎉🎉

  • @mohanasundari9803
    @mohanasundari9803 22 วันที่ผ่านมา

    Siddhar really coming 7 days prayers excited.

  • @shanthisundar28
    @shanthisundar28 22 วันที่ผ่านมา +1

    Om kelakkiar sidhar namo namaha I trust him

  • @malavathid8892
    @malavathid8892 22 วันที่ผ่านมา

    Nandri Aiyya Om Shree Kelakkiar siddar namo namaha

  • @karpagamm7108
    @karpagamm7108 12 วันที่ผ่านมา

    நன்றிங்க

  • @nagammaln8088
    @nagammaln8088 22 วันที่ผ่านมา +11

    என்னோட தம்பிக்கு திருமணம் அகனும் நல்ல வரணும் அமையுமாறு கடன் தொல்லை போகட்டும் எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை நீங்க தான் துணை இருந்து நல்லது நடத்தி எண்களுடன் இருகனும் அப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🤲🏻🤲🏻🤲🏻

  • @praveenroshini6862
    @praveenroshini6862 17 วันที่ผ่านมา +2

    வணக்கம் ஐயா. சித்தர் வழிபாட்டு முறையை என் அம்மாவிற்கு கூறியபோது அவர் வெள்ளை பட்டாம்பூச்சி வடிவத்தில் காட்சி தந்தார்.

  • @Redmia-wk6ei
    @Redmia-wk6ei 22 วันที่ผ่านมา

    Thank you sir Om kelakiyar sittar namo namaha

  • @jothiram3480
    @jothiram3480 21 วันที่ผ่านมา

    En magan kudi erunthu vedupattu ah an lifela happy kondupoga iya diddar iya vazli kattuingal iya.koadi dandam samarpikersyen kelakiyar siddet iya.🙏🙏🙏

  • @gurukarthika6619
    @gurukarthika6619 20 วันที่ผ่านมา +1

    Om Sri kelakiyar siddar namo namaga ..sikarama yen purusanna nalla manusana nenga tan matanum..head wait...ego yelam Iruku bad habit nenga tan ayya matanum avaaraa❤

  • @Jayarajjayarajraj
    @Jayarajjayarajraj 21 วันที่ผ่านมา +1

    Ayya Thappa Eatithukathiga Enaku epti kuptalu conecte akalagays niga sonnathiu maramal kupte varlagaya 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @salabha.k3703
    @salabha.k3703 17 วันที่ผ่านมา

    Electric lights connectoin . ...its right ❤️👍💯

  • @thinkown7373
    @thinkown7373 22 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @madrasthamizhachi
    @madrasthamizhachi 22 วันที่ผ่านมา

    Thank you so much 🙏

  • @maheshwarivenkatesh7681
    @maheshwarivenkatesh7681 20 วันที่ผ่านมา

    Ayya oru masama sollikitu eruntha nan ninachathu nadakala sikkirama nadakanumnu vendikiduran om kelakkiyar siddar namo namaha

  • @rajeshwaryselvakumar3416
    @rajeshwaryselvakumar3416 22 วันที่ผ่านมา

    Om Sri kalakkiya sithar namo namka yen kavalai thera vendum arul puriya vendum

  • @srinivasanm7972
    @srinivasanm7972 21 วันที่ผ่านมา

    I would like to get a job in Salem tamilnadu and good school for my child and want to live happily with wife and kid
    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக .❤❤❤ Thank you.

  • @paramananthamsharrarha6776
    @paramananthamsharrarha6776 21 วันที่ผ่านมา +2

    சாமிஜி. நான் ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளேன் எனக்கு உயிர் போகும் அளவிற்கு அதிகமாக கடன் பிரச்சினை நானும் இந்த மந்திரத்தை தினமும் சொல்ல தொடங்கி உள்ளேன் கண்டிப்பாக ஐயன் கேளக்கிய சித்தரின் சரிசனம் கிடைக்க வேண்டும் எனது கடன் பிரச்சனை தீர வேண்டும் தைமாதம் நான் ஆலயம் கட்டுவதற்கான என்னால் முடிந்த அளவு உதவி பண்ண வேண்டும்

  • @அனைத்தும்முருகனே
    @அனைத்தும்முருகனே 22 วันที่ผ่านมา

    ஓம் கேளக்கிய சித்தரே நமோ நமக..,,

  • @SivaSivakami-d1q
    @SivaSivakami-d1q 21 วันที่ผ่านมา +1

    Om,kalakkeyier,sidder,namo,namo❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpavalli4422
    @pushpavalli4422 22 วันที่ผ่านมา

    Om Sri kelakiyar siddhar namo namaka nan oru arakkikita mattikitu iruken evvalavu varusam vatti Katti iruken manasachi illama pesura time pottu kudukiren sonna andha time konjam miss ana eppadi pesuralo adhu ungaluku theriyum andha arakkikita irundhu en family ya kappathuga

  • @umasankarloganathan4440
    @umasankarloganathan4440 22 วันที่ผ่านมา

    ohm sudali mada swami namo namaha, i think strong relation between sudali madan swami and kelakkiyar siddhar

  • @chandravetrivel9889
    @chandravetrivel9889 18 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் சித்தர் வழிபாடு செய்து வருகிறேன் பட்டாம்பூச்சி யாக, சிவப்பு குளவியாக காட்சிதந்தார்🙏🙏🙏🙏🙏🌸🌸

  • @udevi1606
    @udevi1606 22 วันที่ผ่านมา

    Vanakam sir unmaithan 💐

  • @devikrishna7110
    @devikrishna7110 22 วันที่ผ่านมา

    Om shree kelakkiar siddar namo namaha 😍🙏🌺❤🙏

  • @amalarani1563
    @amalarani1563 19 วันที่ผ่านมา +2

    அய்யா, இன்று மதியம் 11.45முதல் 12.15 வரை வழிபாடு செய்தபோது சி ட்டுகுருவி 1 1/2 மணி நேரத்திற்கு மேல் என் வீட்டில் இருiதது. I feel கேளக்கியர். ஓம் கேளாக்கியா சித்தர் நமோ நமஹ. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvalakshmi5469
    @selvalakshmi5469 20 วันที่ผ่านมา

    Sir nan inde mandiram solli. Poojitten but. அன்றைக்கு வண்டில போகும்போது விழுந்து விட்டேன்
    இதற்கு முன்னாடி நான் 4:30 to5:30 விளக்கு பொருத்தி கொண்டு இருந்தேன் but. நீங்கள் சொன்ன பிறகு kelakkiyar மந்திரம் சொன்னேன் எதற்கு இப்படி ஆகுது அய்யா
    நான் 5 விளக்கு ஏற்றி வழிபடுவேன் எண்ணெய் விளக்கு தான்

  • @chandrachandra5498
    @chandrachandra5498 22 วันที่ผ่านมา

    Om Kelakiyar siddhar namo namaha 🐝🦋🙏

  • @gurudevi2161
    @gurudevi2161 22 วันที่ผ่านมา +3

    ஐயா ‌என் மகன் மிகவும் அதிகமாக குடிக்கின்ரான் குடிய நிருத்த இந்த மந்திரத்தை சொல் ஐயா

  • @Raja-le9fo
    @Raja-le9fo 22 วันที่ผ่านมา +1

    கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @bangarupriya4437
    @bangarupriya4437 22 วันที่ผ่านมา

    On Sri kelakiyar sithar namo namaha 🦋

  • @jaganhari5410
    @jaganhari5410 21 วันที่ผ่านมา

    Om sri kelakeyia siddhar namo namha🙏🙏🙏🙏.

  • @suganyapradosh4929
    @suganyapradosh4929 21 วันที่ผ่านมา

    Om kelakkiya sithar namo namaha

  • @itzzselfiepulla_z_talkz_
    @itzzselfiepulla_z_talkz_ 10 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா

  • @SharmiV-bj6ds
    @SharmiV-bj6ds 16 วันที่ผ่านมา

    Revathi kuru Shaker kitta ierunthu ennoda 5savaran nagaiya mettu kudhugga pls kelakkiyaer sethther namonamaga 🙏🙏🙏🙏🙏🙏

  • @kirthigap153
    @kirthigap153 22 วันที่ผ่านมา +1

    Enaku simmni vilakin kanadi odaithachu mudhal naal. Adutha naalil irundhu palli satham midum

  • @periyannanperiyannan3627
    @periyannanperiyannan3627 22 วันที่ผ่านมา +1

    Anna Santhanam Venum pls kitaikkuma anna

  • @Gopupriya144
    @Gopupriya144 21 วันที่ผ่านมา

    அய்யா எங்களுக்கு ஒரு பிரச்சினை இன்றுடன் எட்டாவது நாளாக கேளக்கியர மந்திரத்தை. சொல்கிறேன் எங்களுக்கு பரச்சினையை தீர்த்து வைத்து காட்சி கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @FreeFire-t4g
    @FreeFire-t4g 21 วันที่ผ่านมา

    Ayya Akshaya Pathiram Santhanam venum Ayya please

  • @rosesudha-z9j
    @rosesudha-z9j 22 วันที่ผ่านมา

    Om kellaika sidhar namo namaha

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 20 วันที่ผ่านมา

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AppuKalai-st3eb
    @AppuKalai-st3eb 22 วันที่ผ่านมา +2

    நான் மந்திரம் தொடர்ந்து சொல்லி வருகிறேன் ஆனால் மாற்றம் இல்லை ரத்த சொந்தம் அண்ணன் மகள் பெரிய பெண் ஆகிவிட்டார் மந்திரம் சொல்லமா

  • @lalithasivakumarsivakumar7914
    @lalithasivakumarsivakumar7914 21 วันที่ผ่านมา

    சார் வணக்கம் நான் உங்கள் விடியே பார்த்துகெண்டியிருந்தேன் அப்பேது ஒரு உருவம் வயதானவர்பொள் அழகாக நரைதாடி கொண்டு காச்சி கொடுத்தார் இதர்க்கு நான் படுக்கை அரையில் தான்விடீயே பார்த்தேன் நான் பயந்துகொண்டேன் நான் கடகா ராசி பூனர்பூசம் நட்சத்திரம்கொரிக்கை வைத்திரிக்கிறேன் பாப்பேம்

  • @RohitShanmugam-st2xj
    @RohitShanmugam-st2xj 22 วันที่ผ่านมา +2

    சார் எனக்கு அட்சய பாத்திரம் வேணும் எப்படி சார் உங்களுக்கு காண்டாக்ட் பண்றது

  • @sowbhagyavatirenganathen1923
    @sowbhagyavatirenganathen1923 22 วันที่ผ่านมา

    I'm praying Kelekiyar sittar for more than 3 month. But still my problem never solve. I wake up every day 3 o'clock in the morning. Tq

    • @rajumani8702
      @rajumani8702 22 วันที่ผ่านมา +1

      பாஸ் முதலில் உங்களது குலதெய்வத்தை வழிபடுங்கள் அதற்கு மிஞ்சிய சக்தி இவ்வுலகில் எதுவும் கிடையாது

    • @A1331-r9h
      @A1331-r9h 21 วันที่ผ่านมา

      @sowbhagyavatirengansthen1923 Shreem brezeee sollungh daily will see changes

  • @vijayalakshmivijayalakshmi1075
    @vijayalakshmivijayalakshmi1075 20 วันที่ผ่านมา

    Anna vannakkam ennakku kadan pirachanai ullathu ennakku Vali sollungal pls

  • @ShriHarshansvlog
    @ShriHarshansvlog 22 วันที่ผ่านมา

    Ayya Akshaya pathiram vendum

  • @s.lalithambikas4959
    @s.lalithambikas4959 20 วันที่ผ่านมา +2

    Ungala epadi meet panradhu sir

  • @DeviKeerthy
    @DeviKeerthy 19 วันที่ผ่านมา

    Ayya, en brother ku age agitu poguthu,seekiram kalyanam nadakanum

  • @yesodhasai790
    @yesodhasai790 22 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ

  • @jujusclubdaks2321
    @jujusclubdaks2321 22 วันที่ผ่านมา

    Sir vanakam

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 22 วันที่ผ่านมา +1

    Om kilakiar sittar namo namaha 🙏

  • @ArunaJothi-k5h
    @ArunaJothi-k5h 21 วันที่ผ่านมา

    MUTRILUM UNMAI KELAKIYAR SIDHAR VALZHA NANDRI

  • @lakshmir3666
    @lakshmir3666 18 วันที่ผ่านมา +1

    Enakku debam oliyil kaatchi koduthar

  • @priyaboopathi1065
    @priyaboopathi1065 21 วันที่ผ่านมา

    Sir govt job ku ethachu parigaram solunga sir pls ela time um romba pakathula vanthu vitudren sir pls solunga 🙏🙏

  • @umarani7988
    @umarani7988 22 วันที่ผ่านมา

    Ayya indru nan en sonvudan night10 45pm kelakiyar mandrum sonom 15mts kalithu en son en pakathil ukandu samikuandrum Sanskrit sollvathu pol irunthathu nan oru nimisam niruthu thirubavam solla arabithapothu same effect etharku enna artham sollunga vilaku sutri rainbow colour oru vattam mathiri therithathu etharkum ungal villakam thevai

  • @c.kshekar6394
    @c.kshekar6394 22 วันที่ผ่านมา +3

    நீங்கள் மதுரை வரும்போது அட்சய பாத்திரம் கொண்டு வருவீர்களா?

  • @lalithat5581
    @lalithat5581 20 วันที่ผ่านมา +3

    சார் எங்களுக்கு அச்சய பாத்திரம் கிடைக்குமா

  • @saravanabhavashanmugam5646
    @saravanabhavashanmugam5646 21 วันที่ผ่านมา +1

    30 days, no connet, sir kekalkaya siddar

  • @sriraghvendracreations1142
    @sriraghvendracreations1142 20 วันที่ผ่านมา

    Idu unmai
    Ellarum mis panama sainga..na dianamum 3 welaum saigiren...na daily 3 hour meditation panure..sivana matum....enaku sidar 3 welaum butterfly .karungkolavi wadukite iruke..Awalawu pblm iruku but..theernthu vidum ellam...1000 veetham nambikai..waduruchi...N.Sri Lanka ...sidhar kovil saiya nanum kalanthukolgiren

  • @senthikumar6967
    @senthikumar6967 21 วันที่ผ่านมา

    Om Sri kellaikkm

  • @santhikaruppannan3869
    @santhikaruppannan3869 22 วันที่ผ่านมา

    Om sither namo namaga

  • @KalavathiRavanan-p7w
    @KalavathiRavanan-p7w 21 วันที่ผ่านมา

    சந்தனம நீர் அல்லது பன்னீரில குலைத்து பிடித்து வைக்க வேண்டுமா. சந்தனம் அப்படியே வைத்து பூஜிக்க வேண்டுமா சார்.

  • @MONISHMonish-li6km
    @MONISHMonish-li6km 21 วันที่ผ่านมา

    எந்த திசையில் உட்கார்ந்து மந்திரம் சொல்ல வேண்டும்

  • @jujusclubdaks2321
    @jujusclubdaks2321 22 วันที่ผ่านมา

    Anaku akshaya pathiram veyndam plz

  • @nparameswari3904
    @nparameswari3904 20 วันที่ผ่านมา +2

    அய்யா எனது தம்பிக்கு age அதிகமாகி விட்டது. கல்யாணம் ஆக வில்லை. அருள் புரிய வேண்டும். என் வீட்டில் வெள்ளை பட்டாம்பூச்சி ஒரு வரமாக உள்ளது. நான் கேளக்ககியர் சித்தர் என் வீட்டுக்கு வருவதை உணர்ந்தேன் 🙏🙏🙏

  • @c.kshekar6394
    @c.kshekar6394 22 วันที่ผ่านมา +5

    நான் 32 நாட்கள் மந்திரம் சொல்லி முடித்துவிட்டேன் எந்த பலனும் கிடைக்கவில்லை. நான் இன்றும் நம்பிக்கை விடவில்லை நான் ஏதோ தவறு செய்கிறோனோ என் மனைவியை சொல்ல சொன்னேன் அப்போதும் எந்த பலனும் இல்லை ஆனாலும் என் நம்பிக்கையை விடவில்லை. சித்தர் எனக்கு அருள் தருவாரா?

    • @meenau1982sk
      @meenau1982sk 21 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக அருள் புரிவார்

  • @srinivasnsrinivasn5738
    @srinivasnsrinivasn5738 22 วันที่ผ่านมา

    Sir ennakku arasu velaivendum sir