ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வாங்களேன் மோதிப்பார்போம். (ரா)சீமானை கிழித்தெறிந்த விஜய் சேதுபதி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2021
  • வாங்களேன் மோதிப்பார்போம். (ரா)சீமானை கிழித்தெறிந்த விஜய் சேதுபதி!
    V News27 Live is 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News and Sports News etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people.
    Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news V News27, V News27 Live, V News27 Live Streaming, V News27 Tamil News,V News27 Morning Headlines,V News27 Evening Headlines,VNews 27 Headlines, Today Morning Headlines,Tamil Headlines Today,Today Headlines in Tamil,coronavirus updates,lockdown updates,breaking news tamil,Tamil News Channel,Tamil Live News Channel, Tamil News Channel Live, வீ நியூஸ் 27 செய்திகள், வீ நியூஸ் 27, வீ நியூஸ் 27 லைவ், வீ நியூஸ் 27 தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்

ความคิดเห็น • 717

  • @sjr4769
    @sjr4769 3 ปีที่แล้ว +324

    ஊடகங்களின் வேலையே... நாரதர் வேலைதான்

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 ปีที่แล้ว +68

    Vjs அண்ணா நா உங்க பெரிய ரசிகன் தேனி மாவட்டத்தில் ஆனால் இனத்திற்கு அப்பறம் தான் நீ...🐯🇰🇬

  • @tamilko5756
    @tamilko5756 3 ปีที่แล้ว +160

    ஈரை பேண் ஆக்குவோம்..
    பேணை பெருமாளாக்குவோம்..
    நீ நடத்து ராசா..

  • @vigneshvikki726
    @vigneshvikki726 3 ปีที่แล้ว +215

    உங்களுக்கு polimere பரவாஇல்ல😏

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr 3 ปีที่แล้ว +5

      புடுங்குச்சு...polimer
      இது மொள்ளமாறி என்றால்...!
      அது ஒரு முடிச்சவிக்கி....!!!

    • @Lov_u_3000
      @Lov_u_3000 3 ปีที่แล้ว

      @@SaravanaKumar-jr6kr 😂😂

  • @deenjetli6121
    @deenjetli6121 3 ปีที่แล้ว +69

    ஆக மொத்தம் கொளுத்தி போட்டாச்சு எவன் செத்தா நமக்கு என்ன.....நல்லா வருவிங்கடா

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 3 ปีที่แล้ว +199

    கிளப்பி விட்டு வேடிக்கை பாருங்க

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 ปีที่แล้ว

      பயமா இருக்கு பா... நடிகர் விஜய் விஜய் சேதுபதி, சூர்யா ரசிகர் ஓட்டுகள் கிடைக்குமா.. 😭😭😭 அண்ணா சீம கருவேல மரம் இவர்கள் ரசிகர்கள் காலில் விழவும் தாயார்...😭😭😭

    • @praveendurairajan2152
      @praveendurairajan2152 3 ปีที่แล้ว

      பதநி! பதநி!! பத்தி!!!

  • @gokulan1798
    @gokulan1798 3 ปีที่แล้ว +33

    இந்த காணொளியில் என்ன சொல்லப்பட்டது என்பதை நான் பார்க்கவில்லை நீங்கள் வைத்த தலைப்பிலிருந்து இந்த நொடியிலிருந்து உங்கள் வளைஒளியை நிராகரிக்கிறேன் என்ன திமிரா உங்களுக்கு தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நிறுவனத்தை வைத்துக்கொண்டு தமிழனையே தரக்குறைவாக பேச

  • @pksvillagevetri8278
    @pksvillagevetri8278 3 ปีที่แล้ว +20

    விஜய்சேதுபதி தமிழ் படம் எடுக்கக்கூடாது

    • @malat3646
      @malat3646 3 ปีที่แล้ว

      தமிழ்நாட்டில்நுழையவிடக்கூடாது

  • @umarfaruk4176
    @umarfaruk4176 3 ปีที่แล้ว +84

    உங்களுக்கெல்லாம் ஒரு நாள் பச்சை மட்டை வைத்தியம் இருக்கு

  • @ArangurGramaPanchayat
    @ArangurGramaPanchayat 3 ปีที่แล้ว +110

    அரைகுறை உளறல் அரைகுறை தகவல் vendhar news

  • @SathishK-gv5fv
    @SathishK-gv5fv 3 ปีที่แล้ว +101

    இது அந்த மாதிரியான ஊடகம்

    • @nandhaafebu
      @nandhaafebu 3 ปีที่แล้ว +3

      இது அங்கயும் இல்ல இங்கயும் இல்ல. பூனை மேல மதில் மேல

    • @mohanbe315
      @mohanbe315 3 ปีที่แล้ว +1

      அப்படிதான் நானும் நினைக்கிறேன்.

  • @rahim9408
    @rahim9408 3 ปีที่แล้ว +13

    கடைசியாக சொன்ன பாரு....இது எங்க போய் முடியுமே....? நல்ல தீயே வை...

  • @vigneshswamy6367
    @vigneshswamy6367 3 ปีที่แล้ว +102

    ஒரு செய்தியை ஒற்றுமைக்கும் பயன்படுத்தலாம் வன்முறைக்கும் பயன்படுத்தலாம்

  • @user-jc3ky3ol6w
    @user-jc3ky3ol6w 3 ปีที่แล้ว +6

    இது மட்டும் உண்மை என்றால் இனிமேல் விஜய் சேதுபதி படம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா தான், நான் பார்த்த கடைசி படம் மாஸ்டர் மட்டும் மாக இருக்கும்,

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 3 ปีที่แล้ว +106

    ஏன்டா!!! பூனைய கையில வச்சுகிட்டு போஸ் கொடுத்துததெல்லாம் ஒரு பிச்சனையா ???
    எத எங்கடா போய் முடுச்சு போடுரீங்க??

  • @riazabdul2736
    @riazabdul2736 3 ปีที่แล้ว +6

    ஏன்டா சிறுத்தைக்கும், பூனைக்கும் கூடவா வித்தியாசம் தெரியல🤣🤣🤣

  • @reypraveen1
    @reypraveen1 3 ปีที่แล้ว +54

    டேய் தம்பிகளா உங்களோட பிரச்சினைக்கு ஏன்டா தேசியத் தலைவரை இலுக்கிறீங்க...

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 3 ปีที่แล้ว +3

      Dai avaru yanga anna daw

    • @vitiyanvitiyan3481
      @vitiyanvitiyan3481 3 ปีที่แล้ว

      டேய் தேசிய தலைவரை பூனைக்குட்டி யை கையில் வைத்துக்
      கேவலபடுத்திபுட்டான்....பழிக்குப்பழியாக ஒரு கோடி தும்பிக்கள்
      உடனே சாக வேண்டாமா...சீமான்
      நொய்யல் படை செத்து விட்டதா....

  • @jjtn4406
    @jjtn4406 3 ปีที่แล้ว +11

    இந்த நாரதர் வேலைய தொடங்கிட்டாங்க வேல்ராஜ்

    • @vitiyanvitiyan3481
      @vitiyanvitiyan3481 3 ปีที่แล้ว

      சீமான் நொய்யல் படை எங்கே. ...
      உடனே புறப்படு....ஒரு கோடி தும்பிகளின் சாவு மணிஅடிக்கட்டும்...
      தேசிய தலைவர் க்கு பெயர் க்கு
      இழுக்கு ஏற்பட்டுவிட்டது

  • @sathishkumar9156
    @sathishkumar9156 3 ปีที่แล้ว +7

    மோதிதான் பாருங்களேன் சும்மா என் தம்பிகள் பயப்படுகிறார்கள்.... சீமானுக்கு நிறைய fame இருக்கும் போது எண்ணிண்ட பயம்?

  • @DoctorsPal
    @DoctorsPal 3 ปีที่แล้ว +16

    We strongly support palani baba ntk and Annan Seeman always

  • @js-eb4pq
    @js-eb4pq 3 ปีที่แล้ว +31

    ரஜினிகாந்த் நிலை என்னவென்று தெரிந்து கொண்டு வாங்க விஜய் சேது பதி 😂😂😂😂

    • @isaacmuthumani6767
      @isaacmuthumani6767 3 ปีที่แล้ว +8

      ஏன் ரஜினி வரைக்கும் போறீங்க? சீமானை கூட சொல்லலாம்ல..😂

    • @js-eb4pq
      @js-eb4pq 3 ปีที่แล้ว +1

      @@isaacmuthumani6767 அப்பாலே போ சாத்தானே 🤣🤣🤣🤣🤣

    • @user-lr6im3uk1q
      @user-lr6im3uk1q 3 ปีที่แล้ว +5

      ரஜினி சேதுபதி எல்லாம் நடிக்கும் கூத்தாடி ஆனால் நம்ம அண்ணன் சூத்தாடி

    • @msdhoni2460
      @msdhoni2460 3 ปีที่แล้ว +2

      Goiyaala vayasaaiduchu odambu serii illa athu naala varala aana ivanuga yeppidi plate aa maathuraanuga paaru ithu thaan thambigal chinna dmk da ithu 😂😂

    • @user-lr6im3uk1q
      @user-lr6im3uk1q 3 ปีที่แล้ว +4

      @@msdhoni2460 சைமன் குஞ்சு எல்லாம் பிராடு தான் 😂

  • @vkvignesh244
    @vkvignesh244 3 ปีที่แล้ว +33

    பூனைக்கும் சிறுத்தைகும் என்னடா சம்பந்தம் 😂

  • @sivasasee4687
    @sivasasee4687 3 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டு ஊடகங்கள் ஒரு நோய்

  • @justamomentm3542
    @justamomentm3542 3 ปีที่แล้ว +1

    Ntk forever🔥🔥😎

  • @vengata5072
    @vengata5072 3 ปีที่แล้ว +1

    தலைவர் படத்தை கண்ட நாயுடன் இணைத்து போடாதீர்கள்

  • @Madara_506
    @Madara_506 3 ปีที่แล้ว +48

    தெலுங்கன் தெளிவா இருக்கான்.

    • @tamilansinthanaiTamil
      @tamilansinthanaiTamil 3 ปีที่แล้ว +11

      அவர் தேவர் டா

    • @js-eb4pq
      @js-eb4pq 3 ปีที่แล้ว +11

      @@tamilansinthanaiTamil அட நாயே 🤣🤣🤣🤣சேதுபதி னு வச்ச தேவராட என்னோட பேரு somnath sattarji அப்ப நான் என்ன வடக்கானடா 😂😂😂

    • @vigneshg2386
      @vigneshg2386 3 ปีที่แล้ว +6

      @@tamilansinthanaiTamil Vijay sethupathi rajalu.his mother tongue is Telugu.karuppan padam nadichathlirunthu avar thevarnu nenakiranga

    • @isaacmuthumani6767
      @isaacmuthumani6767 3 ปีที่แล้ว +7

      அவர் விருதுநகர் மாவட்டம்.. விருதுநகர் மாவட்டம் எந்த மாநிலத்துல இருக்கு தும்பி?

    • @arunjosep5362
      @arunjosep5362 3 ปีที่แล้ว +7

      @@isaacmuthumani6767 கருணாநிதிகூட திருவாரூர்தான் அவன் தமிழனா?

  • @shakthivel8922
    @shakthivel8922 3 ปีที่แล้ว +1

    சமந்தா : நன்றி வணக்கம்🙏🤣

  • @mohanbe315
    @mohanbe315 3 ปีที่แล้ว +2

    வேந்தர் நியூஸ் நீங்கள் பொன் ஆக்க வேண்டாம்,தயவு செய்து புன் ஆக்காதீங்கள்...

  • @jaiganeshkumar7578
    @jaiganeshkumar7578 3 ปีที่แล้ว +33

    என்னங்கடா ஏதோ vjs திட்டம் போட்டு நாம் தமிழர் அவமானப்படுத்திற மாறி சொல்லரிங்க!
    வேந்தர் mind voice : பதனி பதனி

  • @namasivaaya165
    @namasivaaya165 3 ปีที่แล้ว

    தமிழ் இனத்தைகொச்சை படுத்தும் எவரையும் தமிழர்கள் மன்னிக்கக் கூடாது ஆதரவும் தரக்கூடாது எந்த ஆதரவும் தரக்கூடாது மணமான இனமுள்ள தமிழா

  • @thamizhanpeter4422
    @thamizhanpeter4422 3 ปีที่แล้ว +9

    நாம் தமிழர்

  • @v.jayaseelanv.jayaseelan5817
    @v.jayaseelanv.jayaseelan5817 3 ปีที่แล้ว +12

    Anga teaser comment box la avana kilichitu irukanga ellaarum😂😂😂

    • @arunkumarm2002
      @arunkumarm2002 3 ปีที่แล้ว +1

      Yaarada punda vjs va illa seeman pundamanya

  • @ponmurugan8341
    @ponmurugan8341 3 ปีที่แล้ว +3

    கொளுத்தி போட்டாச்சு 🔥🔥🔥

  • @abhisheka4059
    @abhisheka4059 3 ปีที่แล้ว +27

    VjS 🔥

  • @wolverinexfffreefire3177
    @wolverinexfffreefire3177 3 ปีที่แล้ว +3

    பத்தவெச்சிட்டியே பரட்ட🧐🤨😏😏😏😏😏😏😏

  • @pkc8744
    @pkc8744 3 ปีที่แล้ว

    உங்களின் செய்திகளை நிராகரிகிறேன்

  • @kulasingam5056
    @kulasingam5056 3 ปีที่แล้ว +3

    படம் வரும்ல அப்ப பாத்துக்கலாம்.

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 3 ปีที่แล้ว +4

    செய்தி ஊடகமா, விளம்பர நிறுவனமா....?

  • @poongavanam5679
    @poongavanam5679 3 ปีที่แล้ว +22

    ஏன்டா தும்பிகளா அவர் படம் நடிக்கவே விடமாட்டிங்க அவர் நடிகர் அவர் வேலையை செய்ய விடுங்கடா

    • @MBS_7
      @MBS_7 3 ปีที่แล้ว +3

      Kuttram ulla nenju kurukurukum

    • @poongavanam5679
      @poongavanam5679 3 ปีที่แล้ว +4

      @@MBS_7 adhan seeman ku gandu agudho sethupathi kita vambuku poraru

    • @MBS_7
      @MBS_7 3 ปีที่แล้ว +1

      @@poongavanam5679 nalla than senja, nallatha ninaicha makkal jeika veika poranga..atha vitutu avan itha pannan iva atha panna nu korai kurum arasiyal panna ivunga ellam enga jeika poranga

    • @poongavanam5679
      @poongavanam5679 3 ปีที่แล้ว +2

      @@MBS_7 idhulam panna dhana Media la namma la pathi pesuvanga nu dhan ippadi pannurainga idhan arasiyal pola

    • @MBS_7
      @MBS_7 3 ปีที่แล้ว +1

      @@poongavanam5679 ha ha

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 3 ปีที่แล้ว

    We stand with Vijay Sethu bro

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 3 ปีที่แล้ว

    இனத்திற்கு எதிராக செயல்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு குடுப்பாதற்கு நன்றி 💐💐💐 நாம் தமிழர் 💪💪💪💪

  • @undertaker8419
    @undertaker8419 3 ปีที่แล้ว +6

    NTK

  • @Bhuvaneshkumar12-h3y
    @Bhuvaneshkumar12-h3y 3 ปีที่แล้ว +3

    Padathuku promotion ah😂😂

  • @jpchrist5835
    @jpchrist5835 3 ปีที่แล้ว

    நாம் தமிழர் கட்சியில் இருந்து வெற்றிக்குமரன் எப்போது துரத்தி விடுவார்கள் மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு உழைத்தவனுக்கு வழிவிடாத கட்சி நாம் தமிழர் கட்சி

  • @amalkavi2322
    @amalkavi2322 3 ปีที่แล้ว

    🤘🤘💥💥சூப்பர் 👌👌👌👌

  • @thusy02
    @thusy02 3 ปีที่แล้ว +1

    சேதுபதியின் செயல்பாடுகள் தவறாக உள்ளது

  • @dhina234
    @dhina234 3 ปีที่แล้ว +8

    இதுக்கெல்லாம் பேர் என்ன தெரியுமா?

  • @antonyedwardsingh6183
    @antonyedwardsingh6183 3 ปีที่แล้ว +4

    ஏண்டா வேறு செய்தியே இல்லையா??
    சீமான் அண்ணனின் தத்துவ கோட்பாடுகளை விவாதியுங்கள்.
    இனிமேல் விஜய் சேதுபதியின் வளர்ச்சி ????

  • @charlesthomas5754
    @charlesthomas5754 3 ปีที่แล้ว +4

    இவன் சும்மா இல்லைனா ,திரும்ப துணைநடிகர் ஆயிடுவான்..

  • @sathishkannan8729
    @sathishkannan8729 3 ปีที่แล้ว +11

    ராசிமான் is the சக்திமான்.....‌😂😂😁😁

  • @chandruBscLT
    @chandruBscLT 3 ปีที่แล้ว

    Yenna than kalagam seithalum vijay sethipathi is best because helping mind of them and avaru electionla ninnah confirm next CM avaru tha

  • @user-mh6rk1dh9l
    @user-mh6rk1dh9l 3 ปีที่แล้ว

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தம்பிகள், கம்பிகளை எண்ண வேண்டிவரும்

  • @GKL-24
    @GKL-24 3 ปีที่แล้ว +10

    Va thaliva 🔥🔥

  • @kvschannel7523
    @kvschannel7523 3 ปีที่แล้ว +1

    Yenna veenunaalum solluda naam tamilar thaan vellum💪💪💪

  • @PKsview...
    @PKsview... 3 ปีที่แล้ว

    சா திய வெ ச்சு பிரிச்சாங்க..
    மத த்தை வெ ச்சு பிரிச்சாங்க..
    இப்போ என்ன த்த வெ ச்சு பிரிக்கிரீங்க..??
    வாழ்க வளமுடன்
    வளர்க தமிழுடன்

  • @RaviKumar-oj4br
    @RaviKumar-oj4br 3 ปีที่แล้ว +27

    Dai...adhu master movie poonai da

    • @bharathsakthi1233
      @bharathsakthi1233 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂...media ku one week content kedachuruchu😂😂😂

  • @mohansubramaniam33
    @mohansubramaniam33 3 ปีที่แล้ว +4

    Vijay sethupathi um oru thamilan than

    • @user-zm5et8yt4j
      @user-zm5et8yt4j 3 ปีที่แล้ว

      Poi nalla paruga bro vijay sethupathi birth state

  • @kannidogsvlpm2166
    @kannidogsvlpm2166 3 ปีที่แล้ว +6

    Ntk

  • @dhavamanikandanthangavel7703
    @dhavamanikandanthangavel7703 3 ปีที่แล้ว

    என்ன என்ன சொல்றான் பாருங்க.....கம்பி கட்ர கதையெல்லாம் எடுத்து போடுறாங்க......

  • @sabeer271
    @sabeer271 3 ปีที่แล้ว

    பச்ச முத்து செருப்படி வாங்காமல் சேனல் போக மாட்டான் போல.. கோல்டி - என்றும் கோல்டி தான்..சீமான் மீது கருத்து வேறு பாடு உண்டு..ஆனால் அவர் எங்கள் அன்னன்...

  • @rajuraju-gk3we
    @rajuraju-gk3we 3 ปีที่แล้ว +2

    Anna mass any VJS fan like here 👍🏻👍🏻

  • @rajasthanraja
    @rajasthanraja 3 ปีที่แล้ว

    மோதி பார்ப்போம்,,,

  • @thiru1221
    @thiru1221 3 ปีที่แล้ว +8

    Songs Ku copyrights iruku pa, next time copyrights illa dha song edit pannunga

  • @timetotraveleuro
    @timetotraveleuro 3 ปีที่แล้ว

    அவர் தகுதிக்கு சிறுத்தை
    இவர் தகுதிக்கு பூனை அவ்வளவு தான் பஞ்சாயத்து கிளம்பு கிளம்பு

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 3 ปีที่แล้ว

    Vijay sethupathi துரோகி தான் என்பதில் சந்தெகம் இல்லை

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 ปีที่แล้ว +2

    Indha story nalla iruke!!

  • @vadivelk8892
    @vadivelk8892 3 ปีที่แล้ว +1

    Thank you very much sir for this video published

  • @lakshithalakshitha4633
    @lakshithalakshitha4633 3 ปีที่แล้ว

    Super ssir

  • @sudharsunsudharsun2793
    @sudharsunsudharsun2793 3 ปีที่แล้ว +3

    Promotion start 😅🔥

  • @paddypuppy4174
    @paddypuppy4174 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍 good vijay .

  • @kanisekar4153
    @kanisekar4153 3 ปีที่แล้ว

    Annan seeman ,,Taigar,,, da Nam Tamilor🤝

  • @selvasahayam9945
    @selvasahayam9945 3 ปีที่แล้ว +12

    Bro சேது மொத்த தமிழர்களின் பகையை சம்பாதிக்ககூடும். 800 யை எதிர்த்தது உலகத்தமிழர் அனைவரும் என்பதை மறக்க வேண்டாம். நாங்கள் தயார்தான். வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு துரோகம் நினைப்பவன் மனிதனே கிடையாது.

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 3 ปีที่แล้ว

    நீங்கள் கேட்க வேண்டியது அரிசியல் கட்சிகளை..

  • @rkswamy8831
    @rkswamy8831 3 ปีที่แล้ว +2

    Any vijaylaxmi scenes in movie

  • @heyhi7754
    @heyhi7754 3 ปีที่แล้ว

    பேசத் தெரிந்தவர்கள் பேசட்டும் ...

  • @ambosamy3453
    @ambosamy3453 3 ปีที่แล้ว

    என் தலைவன் புலியின் ரோமத்தை கூட அசைக்க முடியாத சினிமா கோமாளி...!
    எங்க மக்கள் போட்ட பிச்சை தான்.... மக்கள் செல்வன்...பயிறு செல்வன்...பருப்பு செல்வன்...!
    புடுங்கிவி.சே..‌!

  • @gamingentertainerytc1643
    @gamingentertainerytc1643 3 ปีที่แล้ว

    இது சிங்களர்களுக்கு சாதகமான ஊடகம்🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @kuttypuppy9702
    @kuttypuppy9702 3 ปีที่แล้ว

    தெலுங்கன் சேதுபதி vs தமிழக மக்கள்

  • @sakthi848
    @sakthi848 3 ปีที่แล้ว +3

    He don''T ABOUT sri lankans

  • @guatonratnamy562
    @guatonratnamy562 3 ปีที่แล้ว

    ரேப் போங்கடா உங்க கூட கார்ப்பரேட் கூலி ஒளியும் ஒலியும்

  • @kovilampoondi
    @kovilampoondi 3 ปีที่แล้ว +4

    ஆம்பளையா இருந்தா மோதி பாக்கட்டும் சீமான் கூட

  • @shivalinga9165
    @shivalinga9165 3 ปีที่แล้ว

    அவர் என்ன பண்ணாலும் (சீமான் தேம்பி கள் அப்படி தா பேசுவாங்கே )

  • @pchinniaya2597
    @pchinniaya2597 3 ปีที่แล้ว +2

    பதனி பதனி பதனி பதனி........

  • @sivasundar3045
    @sivasundar3045 3 ปีที่แล้ว +2

    விஜய் சேதுபதி எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது, சீமானுக்கு அவன் சவால் விடுரானா 😡👊👊👊👊👊👊👊👊👊

  • @vitiyanvitiyan3481
    @vitiyanvitiyan3481 3 ปีที่แล้ว

    விஜய் சேதுபதி யுடன் நேருக்கு நேராக மோதிபார் சீமான்....
    தும்பிக்கையால் மோதாதே...

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 3 ปีที่แล้ว

    இதுதான் ஊபீஸ் உடைய முட்டு

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial 3 ปีที่แล้ว

    டேய் விஜய்‌ சேதுபதி ‌வாடா‌ பார்த்திடலாம் ⚔️

  • @deepanarun2540
    @deepanarun2540 3 ปีที่แล้ว +12

    நீங்கள் எப்படியாச்சும் படம் எடுத்து தொலையுங்க டா 😡 ஆனால் தமிழினத் தலைவர் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரை கிண்டல் செய்தால் அதற்கான தண்டனை விரைவில் அனுபவிப்பீர்கள் சார் அது எவனாக இருந்தாலும் சரி 😡😡

    • @balajid4430
      @balajid4430 3 ปีที่แล้ว

      ஆமைக்கறிக்கும் தமிழீழத் தலைவருக்கும் என்ன சம்பந்தம்...?

    • @prabahakranprabahakaran8695
      @prabahakranprabahakaran8695 3 ปีที่แล้ว

      Super

  • @udhayakumar8289
    @udhayakumar8289 3 ปีที่แล้ว

    மொழி, இனம் போன்றவற்றில் நம் மக்கள் அடங்காமல் உயர் நோக்கத்தோடு செயல்பட வேண்டும். ஏனெனில் மொழி இன கூட்டங்களில் நீ பங்கு பெற்றாலும் தாழ்த்தப்பட்டவன் எனக்கூறி தலைவனாக மாட்டார்கள் .- டாக்டர் அம்பேத்கர்.

  • @jms1707
    @jms1707 3 ปีที่แล้ว

    தம்பிகள் இல்ல தும்பிகள்.....

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 3 ปีที่แล้ว

    வேந்தர் எப்போ திருந்துராமாதிரி உத்தேசம்

  • @suthishkumar8361
    @suthishkumar8361 3 ปีที่แล้ว

    விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை போல தெரிகிறது அடங்கி இருந்தால் தொடர்ந்து நடிக்கலாம் இல்லைனா கஸ்டம்

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 3 ปีที่แล้ว

    இவன் யாருடா ?இதுல படி நடிக்காத சொல்றதற்க்கு?

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r 3 ปีที่แล้ว

    கச்சேரி இருக்கு

  • @americantamilboy0929
    @americantamilboy0929 3 ปีที่แล้ว

    After Bhavani.

  • @Gadgets_nova
    @Gadgets_nova 3 ปีที่แล้ว +6

    I am vjs fan but i don't like it🙄poi teaser comment ah paarunga😒😒vachu senchurukanga

  • @arasiramanikullampatti1960
    @arasiramanikullampatti1960 3 ปีที่แล้ว

    எங்க போய் முடியும்னா விஜய்சேதுபதி பிச்சை எடுப்பதில் முடியும் என்று நினைக்கிறேன் 🤣

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o 3 ปีที่แล้ว

    நடிகர் நடித்து விட்டு மக்களை ஏமாற்றி விட்டு ரசிகராக இருக்கிறோம் என்று அடிமைகளாய் இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா நாம் தமிழர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது இனிமே எல்லாம் நடிகர்களுக்கு பயம் வரணும்

  • @karunanithir4529
    @karunanithir4529 3 ปีที่แล้ว

    விஜய் சேதுபதிக்கு செருப்படி கொடுத்தாக வேண்டும்