அழுகாதீங்க பாட்டி 😥 ஆறுதல் சொல்லிய KPY Bala | Emotional Speech | Koffee With Kureshi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 732

  • @IGtamil
    @IGtamil  ปีที่แล้ว +41

    Koffee With Kureshi - Cooku with Comali Contestant KPY Bala
    Episode 1 : th-cam.com/video/Dssu3o7rCYE/w-d-xo.html
    Episode 2 : th-cam.com/video/grTUWMAjnXY/w-d-xo.html
    Episode 3 : th-cam.com/video/0qPl314I_s0/w-d-xo.html
    Episode 4 : th-cam.com/video/En0iHvrGpIk/w-d-xo.html
    Episode 5 : th-cam.com/video/3XbLF4846kQ/w-d-xo.html
    Episode 6 : th-cam.com/video/qrIB1yz1xVQ/w-d-xo.html
    Episode 7 : th-cam.com/video/oQiiEEs8jaA/w-d-xo.html

  • @godblessyou4689
    @godblessyou4689 ปีที่แล้ว +416

    பாலா தம்பி உன்னையும் உன் ஏழு தலைமுறையை ஆண்டவர் ஆசிர்வதிப்பார்😇🙏

  • @arunprasath6106
    @arunprasath6106 ปีที่แล้ว +195

    பாலா இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.

    • @subbiahr309
      @subbiahr309 ปีที่แล้ว +4

      , வாழ்த்துக்கள் நண்பரே

  • @athilakshminedunchezian5202
    @athilakshminedunchezian5202 ปีที่แล้ว +29

    பாலா நீ நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் என்றும் அருள் செய்யட்டும்.

  • @thangaraj4669
    @thangaraj4669 ปีที่แล้ว +241

    காமெடிக்கு மட்டும் இன்றி கருணைக்கும் கிடைத்த தங்கம் அண்ணா பாலா நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohannethin3663
    @mohannethin3663 ปีที่แล้ว +58

    பாலா நல்லா இருக்கணும் கடவுள் உனக்கு எல்லா வளமும் நலமும் பெற்று பெருவாழ்வு வாழ்க

  • @asmabegum8404
    @asmabegum8404 ปีที่แล้ว +13

    பாலா நீங்க சொல்றிக ஜலியானு ஆன அதற்கு பின்னால் நிறைய நன்மை இருக்கு.வாழ்த்துக்கள்.

  • @rajeshsathya3193
    @rajeshsathya3193 ปีที่แล้ว +159

    God is gift for Bala.....

    • @jeyacapricorn
      @jeyacapricorn ปีที่แล้ว +5

      Sorry one small correction .. Bala is god...

    • @vaithi3798
      @vaithi3798 ปีที่แล้ว +1

      Bala anna love you

    • @meltonmajor
      @meltonmajor ปีที่แล้ว +1

      Bala is gift from God to us .

    • @manimozhimano2460
      @manimozhimano2460 ปีที่แล้ว

      @@jeyacapricorn wo

    • @sivakamasundhari6144
      @sivakamasundhari6144 10 หลายเดือนก่อน

      , Bala pls give me your phone No.. I also help that people. With cash

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 ปีที่แล้ว +24

    மகன் பாலா. உங்களுக்குள் இப்படி ஒரு நல்ல இதயம் இருக்கும், என்று நான் நினைக்கவே இல்லை. நீங்க எல்லோருடைய இதயத்தையும் தொட்டு விட்டீர்கள். கடவுள் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 ปีที่แล้ว +130

    நல்லமனம்உள்ளநடிகர்கள். இயக்குனர்கள்பாலாவுக்குவாய்ப்புகொடுத்துபிறர்க்குஉதவதுணைபுரியவேண்டும்

  • @juliyanjeewan3093
    @juliyanjeewan3093 ปีที่แล้ว +123

    Bala Salute for you. Really a man. Entertainer. Good soul. Long life for you brother.

  • @tamilmani.m8798
    @tamilmani.m8798 ปีที่แล้ว +132

    பாலா நீங்க வேற லெவல் 🔥🔥👍

  • @sarasaravanan9736
    @sarasaravanan9736 ปีที่แล้ว +50

    நல்ல மனசு பாலா உங்களுக்கு.கண்டிப்பா கடவுள் உங்ககூடவே துணையிருப்பார்.

  • @premaprem5482
    @premaprem5482 ปีที่แล้ว +67

    பெரிய நடிகர்களை கொண்டாடும் இளைஞர்கள் இவரை போன்ற வேண்டும்

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or ปีที่แล้ว +51

    பாலா உங்கள நல்லா வளத்துருக்காங்க உங்க அம்மா அப்பா அவங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharanpasupathy3221
    @manoharanpasupathy3221 ปีที่แล้ว +51

    சினிமா ஹீரோ நிறையவே உண்டு ஆனால் நிஜ ஹிரோ நீதான் தம்பி

  • @ramkumarperiyasamy3551
    @ramkumarperiyasamy3551 ปีที่แล้ว +73

    Unmayave Bala vanthu god gift person great salute 👏👏👏👏👏

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว +18

    பாலா தம்பி ஆண்டவர் அனுக்கிரகம் எப்போதும் உங்களுக்கு உண்டு.நன்றி தம்பி

  • @stalinp8428
    @stalinp8428 ปีที่แล้ว +23

    Bala Very great Man...
    என் அன்பிற்குரிய தம்பி...வாழ்த்துக்கள் தம்பி...
    God bless your family

  • @haijuhaijra2317
    @haijuhaijra2317 ปีที่แล้ว +50

    பாலா அண்ணா இருக்கிற மனசு பெரிய நடிகர்களுக்கு வரவில்லை

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +62

    அழாதீங்க என்பதே சரியான தமிழ் வார்த்தை.

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว +10

    Bala mathiri kodkara manasu ellorkum kidaiyathu .Entha vayathil eppadi yarum pannamatargal long live Bala.

  • @shameembanu6212
    @shameembanu6212 ปีที่แล้ว +26

    Bala u r a great man🌹🌼

  • @santhoshkumarr7188
    @santhoshkumarr7188 ปีที่แล้ว +15

    ❤Bala anna nenga eppome mass anna😘na ongaloda periya periya fan anna ❤❤love you so much anna❣️

  • @gokulaswin526
    @gokulaswin526 ปีที่แล้ว +9

    Bala you are great, super vazhga valamutam

  • @kannans4282
    @kannans4282 ปีที่แล้ว +6

    தம்பி பாலா நீங்கள் மனிதனும் இல்லை இறைவனும் இல்லை அதற்கு மேல் வணங்குகின்றேன் 🙏🙏🙏

  • @vitovija5136
    @vitovija5136 ปีที่แล้ว +2

    பாலா உ ங்கன்நற்பணிமேன்மேலும்தொடர வாழ்த்துக்கள்உரித்தாகட்டும்

  • @vallinadesan1005
    @vallinadesan1005 ปีที่แล้ว +69

    கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர் தம்பி பாலா 🙂🙏

  • @user-ii6nz6wy8y
    @user-ii6nz6wy8y 10 หลายเดือนก่อน +3

    தெய்வங்கள். ஏதோ மனித.ரூபத்தில்.இருக்கிறது.என்பதற்கு.இதுவே. உதாரணம்.நன்றி.பாலா.❤❤❤❤❤

  • @guruprasad5078
    @guruprasad5078 ปีที่แล้ว +66

    Man With Golden Heart 💛

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og ปีที่แล้ว +9

    பாலா உதவி பன்ற குணம் எல்லோருக்கும் வந்து விடாது பாலா எப்பவும் சந்தோசமா இருப்பா 🙏

  • @gunachandran2467
    @gunachandran2467 ปีที่แล้ว +62

    Sharing his own hard earned money for needy people...Bala is a real life hero n insparation for many youngsters💕💕

  • @dumilstar8526
    @dumilstar8526 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் பாலா❤ உங்கள் சேவை தொடரவேண்டும் கடவுள் உங்களை ஆசீர்வாதம் கிடைக்க நான் வேண்டி கொள்கிறேன் நன்றி பாலா . உங்கள் பெற்றோர்களுக்கும் பணம் கொஞ்சம் கொடுங்கள்

  • @vijaya4993
    @vijaya4993 ปีที่แล้ว +29

    Being human example is definitely Bala. May God bless him with abundant happiness always and give him more money to help needy people

  • @ArulArul-ex6zd
    @ArulArul-ex6zd ปีที่แล้ว +8

    Antha manasutha kadavul god bless you bala anna unga manasuku neega nalla irrupega anna🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว +7

    மனித நேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது
    கருணை அன்பு பாசம் அர்ப்பணிப்பு ஆதரவு மகிழ்ச்சி

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 ปีที่แล้ว +6

    அன்பும் வயிரும் நிறைந்த இடம் ஆண்டவன் நிறைந்த இடம் பாச கரம் நீட்டி மன நிறைவு பெறட்டும்

  • @MuniMuni-vv7bj
    @MuniMuni-vv7bj 11 หลายเดือนก่อน +2

    பாலா உனக்கு நல்ல வாழ்கை அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ....We love You My Dear..... நண்பா

  • @_beastvetri_3909
    @_beastvetri_3909 ปีที่แล้ว +44

    bala veriyan

  • @rakshakvenkatesh7170
    @rakshakvenkatesh7170 ปีที่แล้ว +99

    Unbelievable helping strangers in these times when there is fighting among closest of the family members. Great human ❣️

  • @divyar1948
    @divyar1948 ปีที่แล้ว +24

    Nonstop counter king Bala forever❤😎🎉✨🎇🎆. He such a God's gift for us. Guy with golden heart. Gem one ever💎. Salute & hatsoff Bala♾👏💐🤗😻🎉

  • @sjainulabudeen9669
    @sjainulabudeen9669 ปีที่แล้ว +4

    சூப்பர் பாலா தம்பி 👍👍👍

  • @christianjevin3200
    @christianjevin3200 ปีที่แล้ว +23

    Balanna❤️❤️❤️ nee massne ❤️❤️ always masss😎

    • @manoguru6332
      @manoguru6332 ปีที่แล้ว

      Super anna pls give ur ph no ls anna

  • @vigneshr4689
    @vigneshr4689 ปีที่แล้ว +10

    I request indiagliz to show bala as hero. He is the real hero.

  • @hajamoideen7418
    @hajamoideen7418 ปีที่แล้ว +1

    Bala anna hats off you thala I love u so much anna I like u so much poya ne Vera level ah

  • @mrkootaikolaru1430
    @mrkootaikolaru1430 ปีที่แล้ว +44

    Vera level bala Anna ❤️❤️❤️

  • @AppleApple-hd7yy
    @AppleApple-hd7yy ปีที่แล้ว +2

    Super bala anna long life for achievement happy every moment all to every success

  • @SPK25799
    @SPK25799 ปีที่แล้ว +7

    Bala best...pugazh enna pannu nu entha tamilnadu pugazh ah thunki vachi kondatuthu....ana bala va ..bala tha real hero best hero

    • @ArulArul-ex6zd
      @ArulArul-ex6zd ปีที่แล้ว

      💯 bro only for bala Anna vareyan 🔥😎😎

    • @balanravi8593
      @balanravi8593 ปีที่แล้ว +1

      Broo thappu broo
      Your spoiling Bala Anna image
      Don't compare with others

    • @ArulArul-ex6zd
      @ArulArul-ex6zd ปีที่แล้ว

      @@balanravi8593 ok bro

    • @ArulArul-ex6zd
      @ArulArul-ex6zd ปีที่แล้ว

      @@balanravi8593 I understand it

  • @mohamedarham3767
    @mohamedarham3767 ปีที่แล้ว +12

    Allah ungaluku arul purivan Bala
    Ameen ❤❤🇱🇰

  • @user-zt2mz1fl7m
    @user-zt2mz1fl7m 11 หลายเดือนก่อน +2

    Super annan❤❤❤🙏🙏

  • @harikrishna9323
    @harikrishna9323 ปีที่แล้ว +20

    Bala brother ❤️❤️😍😍

  • @thilagam6028
    @thilagam6028 ปีที่แล้ว +9

    No words bala thambi I'm so so happy to see you in Singapore just to see you and take picture feel so happy,God bless you with long happy healthy life.

  • @ram-lk6vn
    @ram-lk6vn ปีที่แล้ว +14

    Really life hero anna neenga

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 ปีที่แล้ว +1

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.திரு பாலா அவர்களின் கருணை உள்ளம் கொண்ட மனது இந்த மாதிரி கஷ்டப்படும் மக்களுக்கு எந்த விதமான மனக்கசப்பு இல்லாமல் சேவையை பாராட்டியே ஆக வேண்டும் .இந்த நல்ல உள்ளம் கொண்ட திரு.பாலாவிற்க்கு ஆண்டவன் அருள் என்றும் எப்போதும் உண்டு. வாழ்கநலமுடன்..🙏❤❤❤❤❤👌👌👌👌👌💟💟💟💟

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 ปีที่แล้ว +5

    Bala, i never expected this kind gesture from u. U r great, doing all these things. God bless you.

  • @ashokashok1287
    @ashokashok1287 ปีที่แล้ว +2

    என்தம்பி பாலா
    நல்லவன் வாழ்வான் இது
    நான்குமறைதீர்ப்பு
    💓💗💙💜🕺பாலா💓💗💙
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Bala Rithika Fans💓💗💙💜

  • @sharmilasharmila8762
    @sharmilasharmila8762 ปีที่แล้ว +15

    Good heart bala. May all ur wishes happen. God bless you. Stay blessed 🙌

  • @aginimeyyappan
    @aginimeyyappan ปีที่แล้ว +3

    வளமுடனும் நலமுடனும் வாழ்க
    ஆண்டவன் துணை என்றும் உண்டு மகனே பாலா.

  • @sabnamansari8641
    @sabnamansari8641 ปีที่แล้ว +10

    God bless you bala. Love from kerala. Intha kalathil parents paakamatanga.u did great job.allah bless you live long with good health

  • @nancykaviya-527
    @nancykaviya-527 ปีที่แล้ว +21

    Bala kandipa help panvaru ♥️🖤✌bcz bala pure God gifted soul

  • @user-gm3bq6wk9n
    @user-gm3bq6wk9n 10 หลายเดือนก่อน +1

    நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு காலம் வாழ்க! வாழ்க!! வள்ளல் பாலா.

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 ปีที่แล้ว +12

    God bless you and your family bala love 💕 from Malaysia

  • @gokulaswin526
    @gokulaswin526 ปีที่แล้ว +21

    Super bala sir

  • @nagendrannagend261
    @nagendrannagend261 ปีที่แล้ว +17

    Semma Bala Bro.. God bless you.. hopefully you get good health and happiness

  • @govindansm5455
    @govindansm5455 11 หลายเดือนก่อน

    Great bala super valthukkal valka valamudan🙏

  • @midurshanramasundaram8342
    @midurshanramasundaram8342 ปีที่แล้ว +7

    Bala bro vera level bro neega
    Love u brooo❤️❤️❤️❤️

  • @pkm534
    @pkm534 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் பாலா தம்பி

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 ปีที่แล้ว +8

    Love you bala... God bless you
    Hands off... 🙏
    A great son for ur parents 💞

  • @tt.arunpandian.648
    @tt.arunpandian.648 ปีที่แล้ว +14

    Thalivan bala❤️❤️❤️

  • @vimalavivek7345
    @vimalavivek7345 ปีที่แล้ว +12

    May almighty God bless you thambi Bala

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 ปีที่แล้ว +3

    பாலா வாழ்த்துக்கள்

  • @puviraj8750
    @puviraj8750 ปีที่แล้ว +7

    Ne Nalla irukanum Bala. ❣️❣️

  • @pavithrabala2772
    @pavithrabala2772 ปีที่แล้ว +17

    Bala maari oru manishane paathathe ila🥰🥰🥰. Vera level thalaivan

  • @momwithson5023
    @momwithson5023 ปีที่แล้ว +7

    En appan muruganai un uruvil parkiren Bala

  • @umamaheswary3677
    @umamaheswary3677 ปีที่แล้ว +10

    Bala is way younger than me . But your heart is made of gold and mah god bless you always. I feel so bad that I’ve done nothing compared to what he has done . Mad respect for him ❤

  • @kumaresh4308
    @kumaresh4308 ปีที่แล้ว +19

    Bala the real hero 😍

  • @balakrishnanv6645
    @balakrishnanv6645 ปีที่แล้ว +2

    🙏bala brother I am salutes . God bless you🙌

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 4 หลายเดือนก่อน

    தம்பிபாலா தங்கள் தான் வரும் கால முதலைம்சர்
    புரட்சித்தலைவர்
    போல்தங்களைபாற்கிறேன்
    கடமைதொடருட்டும்.
    வாழ்க வளமுடன் தம்பி.

  • @mrahul8373
    @mrahul8373 ปีที่แล้ว +15

    God bless you anna

  • @ThirumathikannamalThirum-er9hn
    @ThirumathikannamalThirum-er9hn 10 หลายเดือนก่อน

    ஹாய் பாலா செல்லம் அழகு செல்லம் தங்கமே நீண்ட நெடிய நாள் பல்லாண்டு வாழனும் நீ வாழ்க வளர்க வளமுடன் நல்லது❤

  • @muthukaruppan1046
    @muthukaruppan1046 ปีที่แล้ว +2

    Bala na 🥰😍😘😘😘😘

  • @merwin8022
    @merwin8022 ปีที่แล้ว +9

    Great man bala...we also there to support...good heart man bala

  • @Angalammam
    @Angalammam ปีที่แล้ว +3

    Bala bro neenga valra intha kalathila naanum irukkaen perumaya irukku 🙏 neeya oru kadavul thanya 💖neenga nalla irukkanam ❤️my heartly wishes ❤️I love u bro

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 5 หลายเดือนก่อน

    பாலா கடவுள் நம்பிக்கை எனக்கு கிடையாது தம்பி நீ கடவுள் வாழ்த்துக்கள்
    சுவிஸ் ரூபன்.

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว +4

    தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 4 หลายเดือนก่อน +1

    கருணை உள்ளம் கொண்ட
    தங்களின் கடமை உலகம்
    பாராட்டுகிறது
    தம்பிபாலா.
    வாழ்க வளமுடன்.

  • @lathar6609
    @lathar6609 ปีที่แล้ว +1

    U r so great bala. Enakum ennoda childhood la erunthu eppadi hlp pannanum nu aasai. God bless u bala

  • @abdulrazack4190
    @abdulrazack4190 8 หลายเดือนก่อน

    கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சிகள். எண்ணங்களில் தர்ம சிந்தனை கொண்ட தங்கமகன் பாலாவை கொண்டாட வார்த்தைகளே இல்லை. கலையுலகில் முளைக்க ஆரம்பித்த இந்த சிறு நடிகன் மனதில் இவ்வளவு தர்ம சிந்தனைகளா. எல்லாம் வல்ல இறைவா இவரின் சிந்தனைக்கு நீர் ஊற்று இவரின் உணர்வுக்கு உணவர்க்கு உணவூட்டு .வருங்காலம் இவரின் கொடைகாலம் .இவரின் ஆயுள் நூறைத்தரும்காலம். அருமை நண்பரே பாலா உங்களின் சிந்தனை இல்லாத மற்றவரெல்லாம் பெரிய ஆளா. தலைவணங்கி வாழ்த்துகிறேன்.

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 10 หลายเดือนก่อน

    பால் அபிஷேகம் செய்ய தகுதிக்கு தகுதி உள்ளவர்....
    பிரார்த்தனைகள் வாழ்த்துக்கள்
    மகனே.....

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 ปีที่แล้ว +1

    பாலா‌ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @skselvaskselva411
    @skselvaskselva411 ปีที่แล้ว +12

    Bala rasigan 😎💥

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 5 หลายเดือนก่อน

    வால உன்னை வணங்கி வாழ்த்துகிறேன் இயேசப்பா உன்னை மேலும் மேலும் ஆசிர் வாதிப்பார் வாழ்க வழமுடன்

  • @sundaresanappu1562
    @sundaresanappu1562 11 หลายเดือนก่อน +2

    இல்லாத் பாவங்களுக்கு உதவி பண்ணு.அதுதான் உயர்ந்தது பாலா.வாழ்த்துக்கள்.

  • @jivenraj0000
    @jivenraj0000 ปีที่แล้ว +3

    Unga manasuku ningga engayo poga poringa bala 🔥👍🏼🤝

  • @manupade5227
    @manupade5227 ปีที่แล้ว +1

    Bala thalaiva ni vere ya.....semmaaaaa thala...❤️💖💖💖💖

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +7

    சொல்வதற்கு வார்த்தை இல்லை அழுதுவிட்டேன்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 8 หลายเดือนก่อน

    பாலா தம்பி வாழ்க வளர்க நலமுடன்

  • @hashnikarush7565
    @hashnikarush7565 ปีที่แล้ว +4

    Bala brother realy super ❤👌🙏

  • @veerapandian9584
    @veerapandian9584 ปีที่แล้ว +2

    பாலா நீ கடவுளின் ஆசிபெற்று பல்லாண்டு வாழ்க

  • @manickamv6241
    @manickamv6241 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அனைவரும் பாலா அவர்களுக்கு மிக்க. நன்றிகள்.