KPY BALA-க்கு என்ன ஆச்சு..? "தெய்வத்துக்கே மாறுவேஷமா..🥺" வெளியான அதிர்ச்சி VIDEO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 775

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 หลายเดือนก่อน +86

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @maligapakirisamy3153
      @maligapakirisamy3153 10 หลายเดือนก่อน +4

      Bro you are real super hero❤
      Keep up bro💐💐💐
      Get married soon.
      God bless you 🙏💪💪💪
      💐💐💐💐❤️🇸🇬

    • @nishanthraja4195
      @nishanthraja4195 10 หลายเดือนก่อน +1

      Anna my son college q help me

    • @kesavmadavanganesan4608
      @kesavmadavanganesan4608 10 หลายเดือนก่อน

      ​@@maligapakirisamy3153m

    • @jeyalakshmi7862
      @jeyalakshmi7862 10 หลายเดือนก่อน +1

      ❤❤❤super bala

    • @jeyalakshmi7862
      @jeyalakshmi7862 10 หลายเดือนก่อน +1

      ❤god bless you

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 11 หลายเดือนก่อน +842

    பாலாவ பெத்தவுங்களுக்கு இது விட பெரிய பெருமை இருக்கவே முடியாது இப்படி பிள்ளைய வளத்துருக்கிங்க உங்க கால தொட்டு வணங்குவேன்🙏

    • @rajabhoopathim107
      @rajabhoopathim107 10 หลายเดือนก่อน +7

      🙏🙏🙏👌👌👌👌👏👏👏Panoor

    • @mohand.9598
      @mohand.9598 10 หลายเดือนก่อน

      பூல தொட்டு வனங்கு. டேய் அவனே கேமரா முன்னால கவர் பண்றன் டா. பிக் பாஸ் ஜூலி அஹ் கூட இப்படி தான் டா தூக்கி வெச்சு கொண்டாடுனீங்க

    • @OtherServer-h2q
      @OtherServer-h2q 22 วันที่ผ่านมา

  • @mathys8756
    @mathys8756 11 หลายเดือนก่อน +616

    முன்னெல்லாம் காமராஜர் மாதிரி வாழனும் அப்துல்கலாம் மாதிரி வாழனும்னு சொல்லுவாங்க.... நெஜமாவே பாலா மாதிரி மனுஷங்கள மதிக்க கத்துக்கணும் ....❤ The great man🥰

    • @SubbuSubbu-ws9lg
      @SubbuSubbu-ws9lg 11 หลายเดือนก่อน +14

      சரியா சொன்னீங்க

    • @bhuvideepi7548
      @bhuvideepi7548 10 หลายเดือนก่อน +6

      bala oda fan ah iruka na romna perumai paduranga...🔥

    • @MuthuSumi-z5t
      @MuthuSumi-z5t 10 หลายเดือนก่อน +1

      Yes ❤❤❤

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 10 หลายเดือนก่อน +1

      Correct

    • @RahulRahul-q6k4b
      @RahulRahul-q6k4b หลายเดือนก่อน

      எப்பொருள் காண்பது அறிவு இவன் ஒரு frade

  • @madhupriya5544
    @madhupriya5544 11 หลายเดือนก่อน +285

    உண்மையான தளபதி நீங்கதான் சூப்பர் பாலா

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 10 หลายเดือนก่อน +1

      சூப்பர் ஸ்டார் னு சொல்லு தல னு சொல்லு அது ஏன் தளபதி????

  • @saravananparamasivam
    @saravananparamasivam 11 หลายเดือนก่อน +268

    என்னடா மனுசன் நீ போடா வேற லெவல்🎉

  • @seethalakshmi7510
    @seethalakshmi7510 10 หลายเดือนก่อน +96

    பாலா நீங்க நூறு வருடம் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வளமுடன் வாழ்க செல்லம் ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @JaiKumar-u9p
    @JaiKumar-u9p 10 หลายเดือนก่อน +28

    மற்றவர்களுக்கு உதவி செய்யும் குனம் இதும் ஒரு போதை தான் இந்த போதைக்கு எல்லையே இல்லை வாழ்த்துக்கள் பாலா 🙏🎉🎉🎉

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 11 หลายเดือนก่อน +246

    பாலா நீங்க எந்த அளவுக்கு உயரத்துக்கு போனாலும் எப்பவும் இப்படியே இருக்கனும் நீங்க இன்னும் பல மடங்கு உயரத்துக்கு போவிங்க எவ்ளோ பேரோட ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு தெரியுமா இந்த அக்காவோட அன்பும் எப்பவும் உங்களுக்காக நீங்க செய்யுற ஒரு ஒரு உதவியும் கண்கலங்க வைக்குது இந்த மனசு நெறைய பேருக்கு இருக்குறது இல்ல நா உங்களோட மிகப்பெரிய fan❤❤❤🎉

  • @chammu
    @chammu 10 หลายเดือนก่อน +21

    எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில்ல.. எமோஷனலா இருக்கு..🥺
    அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு பாக்குறதுக்கு.. ❤‍🔥
    எப்போவும் நல்லா இருக்கனும் அண்ணா நீங்க...

  • @K_N_Krishnan
    @K_N_Krishnan 10 หลายเดือนก่อน +19

    ❤❤❤❤ பாலா சார் வாழ்க வளமுடன் உங்களுடைய சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 10 หลายเดือนก่อน +50

    வீடியோ ஆரம்பம் முதல் முடிவு வரை கண்ணில் தண்ணீர் தாரையாக வருகிறது. அருமை பாலா கடவுள் உன் ரூபத்தில் இருக்கிறார்

  • @ParamparaiTV
    @ParamparaiTV 11 หลายเดือนก่อน +51

    பாலாவுக்கு வாழ்த்து சொல்ல வார்த்தை இல்லை ஆனா
    சூப்பர் எடிட்டர்,கேமரா மேன் மற்றும் டைரக்டர் வாழ்த்துக்கள்❤

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 10 หลายเดือนก่อน +15

    வாழ்ந்த வார்த்தை இல்லை பாலா. உண்மையில் நீ கடவுளே மிஞ்சிய மனிதன்❤❤❤❤

  • @yogaprasad5297
    @yogaprasad5297 10 หลายเดือนก่อน +119

    பாலாவை நேரில் பார்க்க வேண்டும என்று ரொம்பாஆசையா இருக்கு இந்த மெஸேஜ் பாத்த தயவு செய்து முகவரி கொடுங்க 🙏🙏🙏🙏💕❤️

    • @panumathysugumar9853
      @panumathysugumar9853 10 หลายเดือนก่อน +1

      I from Canada 🇨🇦. Me too.not now .from starting

    • @dineshprabu1480
      @dineshprabu1480 10 หลายเดือนก่อน +8

      பாலாவாக மாறினால் உங்கள் வீட்டு கண்ணாடியில் பார்க்கலாம்...

    • @pakkirisamyrajarethinam9165
      @pakkirisamyrajarethinam9165 10 หลายเดือนก่อน

      உலகில் எந்த உயிரினமும் ஈவது தர்மம் பெறுவது இல்லை (மனிதனை தவிர) பாலா விளம்பர பிரியன் மேலும் ஒரு முட்டாள் இது ஒருவகை மனநோய்

    • @sowmiya7778
      @sowmiya7778 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂​@@dineshprabu1480

  • @தமிழ்கவிதைகள்-ந1ம
    @தமிழ்கவிதைகள்-ந1ம 11 หลายเดือนก่อน +167

    ஒரு கதாநாயகன் உருவாக பல படங்களில் நடித்து வெற்றி காணவோ அல்லது சாதனைகளை படைக்க வேண்டும் என்று இல்லை பல மனங்களை வென்றால் போதும்❤💞💗

  • @AmaravathiN-ye7uy
    @AmaravathiN-ye7uy 11 หลายเดือนก่อน +75

    பாலாவுக்கு நன்றி வாழ்த்து சோல்ல வார்த்தைகள் இல்லை ஏழுத்தலே சோல்லளம் என்றால் ஏழுத்துக்களும் இல்லை பாலா அண்ணா உங்களே வணக்கறேம் உங்களுக்கு கடவூள் எப்பவும் துனை இருப்பர் ஆண்டவா இந்த அண்ணவுக்கு ஆயுளும் வாழத்தையும் செல்லமும் கூடுக்க கடவூளே பல்லாண்டு வாழவேண்டும் இல்லதவங்களுக்கு அல்லிகூடுக்க கடவூள் பாலவுக்கு நிறைய கூடுக்க கடவூளே 💥🕉️☸️🔯🔥🙏🙏🙏🙏🛐🛐🛐🌻🌻🌷🌷🥀🥀🌼🌼🌹🌹🌸🌸🌺🌺🙏🙏🙏🛐🛐

  • @JaiKumar-u9p
    @JaiKumar-u9p 10 หลายเดือนก่อน +11

    மற்றவர்களுக்கு உதவி செய்யும் குனம் இதும் ஒரு போதை தான் இந்த போதைக்கு எல்லையே இல்லை வாழ்த்துக்கள் பாலா 🙏👌🏽

  • @DivyaElango-x8v
    @DivyaElango-x8v 10 หลายเดือนก่อน +6

    உண்மையாவே பாத்தது கண்ணு கலங்குது......சுயநலமா இருக்குர இந்த உலகத்துல இப்படியு இருக்காரு பாலா❤அந்த மனசு கடவுலுக்கும் மேல ❤❤❤❤❤❤❤❤

  • @ushanandhini7639
    @ushanandhini7639 10 หลายเดือนก่อน +8

    உங்களை பார்க்கும்போது கண் கலங்குகிறது அது சந்தோஷமா இல்லை பிரம்மிப்பா என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் என்றென்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நீங்கள் வாழ என் மனதார வாழ்த்துகிறேன்

  • @sakilandilu971
    @sakilandilu971 11 หลายเดือนก่อน +26

    பாலா சூப்பர் பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு வாழ்ந்தா இப்படி வாழனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chelladurai6476
    @chelladurai6476 10 หลายเดือนก่อน +20

    கேப்டன் விஜயகாந்துக்கு பிறகு ஒரு மனிதநேயம் உள்ள ஒரு மனிதனை பார்க்கிறோம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @velmuruganv6063
      @velmuruganv6063 7 หลายเดือนก่อน

      இதுதான் உண்மை!

  • @faziludinakbar2800
    @faziludinakbar2800 10 หลายเดือนก่อน +9

    வாழ்க வளமுடன் பாலா கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் ❤❤❤

  • @sankaranarayannanan1975
    @sankaranarayannanan1975 10 หลายเดือนก่อน +9

    பால நீங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் தம்பி நான் ஒரு வாட்டி உங்கள பாக்கனும் 😢❤❤😘😘😘

  • @MLBB-IRONHIDE
    @MLBB-IRONHIDE 10 หลายเดือนก่อน +36

    00:58 இந்த பாடலுக்கு உரித்த நபர் பாலா தான். கோடியில் ஒரு மனிதன். ❤❤❤

  • @subbulakshmi1202
    @subbulakshmi1202 10 หลายเดือนก่อน +11

    அன்பு மகன் Bala விற்கு வாழ்த்துக்கள். இறைவன் நீண்ட ஆயுளை குடுக்கணும்

  • @GajendraKumar-yv3np
    @GajendraKumar-yv3np 10 หลายเดือนก่อน +3

    Kpy Bala your very great
    பாலா உங்கள் சேவையால் நிறைய மக்கள்கல் பலன் அடைகிறாகள் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் கடவுள் துணை இருக்கிறார் உங்களுடன்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 11 หลายเดือนก่อน +26

    இறைவன் சிலர் மூலம் உதவி செய்கிறார். பாலா கடவுளால் அனுப்பப்பட்ட உதவி புரியும் மனித செம்மல்

  • @carumugam2332
    @carumugam2332 10 หลายเดือนก่อน +19

    பாலா நீங்கள் செய்யும்உதவிகள் இறைவனின் அருப்பெரும் பேரற்றல் கிடைக்கப்பெற்றவர்.

  • @sivasankari9519
    @sivasankari9519 11 หลายเดือนก่อน +26

    வாழ்க வளமுடன் பாலா தொடரட்டும் உங்கள் பணி❤

  • @mageswarim3899
    @mageswarim3899 10 หลายเดือนก่อน +9

    Great Hero BALA,👌👍Vazhga Valamudan Bala🙏

  • @dharmarajansingaravelu160
    @dharmarajansingaravelu160 10 หลายเดือนก่อน +9

    மனிதம் என்றும் தோற்பதில்ஸை..கண்கலங்க வைத்த மகன் பாலாவுக்கு வாழ்த்துக்கள்! நூறாண்டுகள் வாழ்க மகனே

  • @evilsnakegaming5649
    @evilsnakegaming5649 10 หลายเดือนก่อน +13

    KPY 🥰வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 😊பாலா அண்ணா🎉

  • @aneezsainudeen-bl4rz
    @aneezsainudeen-bl4rz 10 หลายเดือนก่อน +4

    Real hero bala bro, god bless you and your family, great salute bala bro, ❤ (Bahrain)

  • @ABUTHAHIR-th1bx
    @ABUTHAHIR-th1bx 10 หลายเดือนก่อน +10

    வாழ்க்கையின் அழகு என்பது தோற்றத்தில் இல்லை குனத்தை பொருத்தது❤❤❤❤

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 11 หลายเดือนก่อน +42

    நான் கண்ட மூன்றாவது தெய்வம் அண்ணன் பாலா 🙏🙏🙏

  • @Tamizhan12345
    @Tamizhan12345 10 หลายเดือนก่อน +2

    தம்பி.... பெருமைடா..... ஆனால், பல மதங்கள் சொல்வது போல, உன் வருமானத்தில் 20% மட்டும் தானம் செய்..... நீ எப்போதும் ஸ்டெடி ஆக இருப்பாய்....வாழ்த்துக்கள்......❤

  • @sakthivelr578
    @sakthivelr578 10 หลายเดือนก่อน +4

    பாலா அண்ணா உங்களா பார்க்கனும் இருக்கு அண்ணா ஒரு தடவையா பார்க்கனும் அண்ணா ப்ளீஸ் ரிப்ளே பண்ணுக❤❤❤❤❤

  • @pandiyarajjeyanthi3948
    @pandiyarajjeyanthi3948 10 หลายเดือนก่อน +5

    பாலா நீங்க நல்ல வழியா இருக்கணும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @தமிழர்இனம்-ல4ப
    @தமிழர்இனம்-ல4ப 10 หลายเดือนก่อน +2

    ஒரு ஆட்களை வளர்த்து விடுவதும் அவனையே ஒன்றுமே இல்லாமல் செய்வதும் இதே ஊடகங்கள் தான்
    பாலா தம்பி உங்கள் நல்ல அர்பணிப்பை முட்டு சந்தில் நிப்பாட்டி விடுவார்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பாலா❤

  • @H10371
    @H10371 11 หลายเดือนก่อน +53

    பாலா
    தலைவர் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.நீ வாழும்வரை எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும்

  • @SenthilKumar-qk4bx
    @SenthilKumar-qk4bx 11 หลายเดือนก่อน +56

    பாலா.போல.மாமனிதன்.தமிழக.முதல்வர்.ஆனால்.எப்படி.இருக்கும்.வாழ்க.பாலா.🎉🎉🎉

    • @chantrasekarlion9204
      @chantrasekarlion9204 10 หลายเดือนก่อน

      🎉🎉🎉😊😊 super ra erukum😊😊

    • @Sha-zz8et
      @Sha-zz8et 10 หลายเดือนก่อน +1

      ஒரு மனுசனை உருப்பட விட்டுடாதீங்க. உடனே அரசியலில் இழுத்து விட்டு அவன் வாழ்க்கைய நாசமாக்கிடாதீங்க. "Well done bala."

  • @SumanrajSam-zt7fo
    @SumanrajSam-zt7fo 10 หลายเดือนก่อน +3

    அன்பு பாலா பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை உன்னிடம் உதவும் குணம் இருக்கு அது நீ எட்டாம் வள்ளலாக்கி உள்ளது வாழ்த்துக்கள் தம்பி

  • @mgopi2574
    @mgopi2574 10 หลายเดือนก่อน +12

    இந்த காட்சி பார்த்த நான் இரண்டு நாள் தூக்கமே வரவில்லை பாலா இந்த மண்ணில் வாழும் வரை நீ சந்தோசமா வாழனும் பாலா கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 10 หลายเดือนก่อน +4

    மிக சிறந்த மனிதர். பாலா❤❤❤❤❤

  • @kamalmugesh
    @kamalmugesh 10 หลายเดือนก่อน +3

    உண்மையான கதாநாயகன் வாழ்த்துக்கள் பாலா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @dharshisan8534
    @dharshisan8534 10 หลายเดือนก่อน +3

    எல்லாருக்கும் நீங்க லவ் யூ சொன்னீங்க. எங்களோட லவ் யூ எப்பவ்வும் உங்களுக்கு...❤❤❤ லவ் யூ பாலா❤❤

  • @sarasshan6557
    @sarasshan6557 10 หลายเดือนก่อน +8

    Love for Malaysia❤️ we all waiting to see Bala in big screen as hero🥰 God bless you Bala💫

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 11 หลายเดือนก่อน +107

    தம்பி பாலா உன்ன ஒரு தடவையாவது பாக்கனும்

    • @meenak3637
      @meenak3637 11 หลายเดือนก่อน +2

      Tambi great pa vazhga vazhathudan

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 10 หลายเดือนก่อน +5

    Great Bala கடவுள் உங்களை மேலும் உயர்த்துவார்.

  • @sekarsekar127
    @sekarsekar127 10 หลายเดือนก่อน +2

    தம்பி பாலா நீடூழி வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐👍💪

  • @Dhanushsh-sc2hn
    @Dhanushsh-sc2hn 10 หลายเดือนก่อน +2

    பாலா தம்பி நான் உங்க ரசிகை 💐💐நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @Murugan80869
    @Murugan80869 10 หลายเดือนก่อน +2

    நல்ல உள்ளம் நன்றாக வாழ வேண்டும் நன்றாக வளர வேண்டும்

  • @sahulhameed1014
    @sahulhameed1014 10 หลายเดือนก่อน +11

    என். பாச. மகனே. பாலா. இறைவன். உனக்கு. நீண்ட. ஆயிலும். நிரைந்தசெல்வமும். நேய்இல்லாஆரேக்கியத்துடண். நுராண்டு.. நுராண்டு. வாழ. எல்லாவல்ல.இறைவனிடம்.பிராத்திகிண்றேன்

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 9 หลายเดือนก่อน

    உண்மையிலயே நீ ஏன் தம்பியா இருந்திறகூடாதா கண்ணீர் வந்துவிட்டது மனசு குழிர்ந்துவிட்டது❤❤❤❤❤❤❤

  • @ramalaxmi6875
    @ramalaxmi6875 10 หลายเดือนก่อน +1

    நீங்க நல்லா இருக்கனும் தம்பி 💐💐💐. கண்டிப்பா நல்லா இருப்ப தம்பி . 🥰🥰

  • @hajamudeen
    @hajamudeen 10 หลายเดือนก่อน +2

    பாலா வெரி நைஸ் ரொம்ப ரொம்ப நல்ல பையன் வாழ்த்துக்கள்

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx 9 หลายเดือนก่อน +1

    தம்பி பாலா தாங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் தம்பி
    தாங்கள் நலமுடன் வாழ
    ஆண்டவனை பிறதிக்கினறேன்
    வாழ்க வளமுடன்.

  • @gopalsellathurai7394
    @gopalsellathurai7394 10 หลายเดือนก่อน +3

    பாலா உன் பணி தொடர நல் வாழ்த்துக்கள்
    நாமும் கரம் கொடுப்போம்
    தொடர்பு கொள்ள விருப்பம் உங்களுடைய முகவரி தரவும்
    I am leaving
    From Amsterdam

  • @Mariapan-jo9up
    @Mariapan-jo9up 10 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதனுக்கு உதாரணம் பாலா❤❤❤

  • @rapsam1746
    @rapsam1746 10 หลายเดือนก่อน +3

    சூப்பர் தருணம் கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @gangapushanam5913
    @gangapushanam5913 10 หลายเดือนก่อน +2

    பாலா பாலா என உரிமையோடு அன்பு கலந்த உரையாடல்

  • @user-sg3jy7rg1b
    @user-sg3jy7rg1b 10 หลายเดือนก่อน +5

    பாலா நி தான் நிஜமான சூப்பர் ஸ்டார் கடவுள் உன்னை நல்லா வைச்சிக்கோணும் உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா இருக்கணும் Vaazhga Bala ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PraveenaPraveesack
    @PraveenaPraveesack 10 หลายเดือนก่อน +6

    Super bala anna ❤❤makalukaga nenga seirathu romba periya visaiyam anna 🥰🥰

  • @VenkateshM-s4w
    @VenkateshM-s4w หลายเดือนก่อน +1

    பாலாவுக்குவழ்த்துக்கள்❤

  • @hassehassuhasse4396
    @hassehassuhasse4396 11 หลายเดือนก่อน +31

    Super bala Anna ❤😊god bless you..💖😍

  • @rangarajanvaradachari4999
    @rangarajanvaradachari4999 10 หลายเดือนก่อน +2

    Long live Bala Super Bala Super Bala 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pk.deviashokanashokan5621
    @pk.deviashokanashokan5621 10 หลายเดือนก่อน +2

    Bala Thambi nalla erukkanum eraivan thunai eruppar❤❤❤❤

  • @bharathicooking8789
    @bharathicooking8789 8 วันที่ผ่านมา

    இந்த பதிவை பாலா அண்ணா கண்ல படுகிறவரைக்கும் வரைக்கும் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் இந்த மெசேஜை அனைத்து உள்ளங்களும்இதை பகிருமாரு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 10 หลายเดือนก่อน +3

    கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியதால் தான் அடுத்தவர்கள் கஷ்டத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @Selvam-d6c
    @Selvam-d6c 11 หลายเดือนก่อน +12

    சூப்பர் பாலா 🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏

  • @KavithavijayKavithavijay-bu7wr
    @KavithavijayKavithavijay-bu7wr 7 หลายเดือนก่อน +1

    பாலா அண்ணா வணக்கம் கவிதா நாகல் நகர் சந்தைப்பேட்டை காளியம்மன் கோவில் தெரு பின்புறம் உங்கள் தாய்க்கு முதல் வணக்கம் கடவுளுக்கு வணக்கம் இரக்கம் உள்ள. மனிதரை கொடுத்ததற்க்கு நன்றி நானும் தான் ஏழை குடும்பம் எங்கள் வீட்டில் குடிநீர் நல்ல தண்ணீர் வசதி இல்லை அண்ணா எல்லாரும் வீட்டிலேயும் இருக்கு அண்ணா தண்ணி நல்ல தண்ணிய இல்லை அண்ணா கண்ணீருடன் கேட்கிறேன் உதவி பண்ணுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா திண்டுக்கல்லுக்கு வாங்க கண்டிப்பா வாங்க முகவரியும் கொடுத்துள்ளேன் அண்ணா இந்த ஒரு உதவி செய்யுங்கள் அண்ணா கோடி புண்ணிய அண்ணா உங்கள் தங்கை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JpUma263
    @JpUma263 10 หลายเดือนก่อน +2

    என்ன மனுசன்யா🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @sabinabegam9562
    @sabinabegam9562 10 หลายเดือนก่อน +5

    நல்ல மனுஷன் பாலா தம்பி நீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @Tjinfr
    @Tjinfr 11 หลายเดือนก่อน +35

    Bala... your the real Hero... you won the heart of public ❤😊

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 10 หลายเดือนก่อน +2

    இவன் என்றும் சந்தோசமாக நீடுழி வாழ மனசாரா வாழ்த்துகிறேன் 🥰🥰🥰🙏🙏🙏

  • @sulthanbhai7
    @sulthanbhai7 11 หลายเดือนก่อน +41

    My machan bala ❤❤ the great man

  • @pavivetri5233
    @pavivetri5233 10 หลายเดือนก่อน +4

    நீங்கள் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @saravanan123saravanan7
    @saravanan123saravanan7 10 หลายเดือนก่อน +1

    தம்பி நீ மனித தெய்வமடா வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @Samthebeliver
    @Samthebeliver 10 หลายเดือนก่อน +9

    ஒவ்வொருவரும் கொடுத்து உதவ நினைப்பார்கள் ஆனால் எத்தனை பேர் முழு மனதுடன் கொடுக்கிறார்கள்.
    லவ் யூ டா தம்பி

  • @sudhajega2457
    @sudhajega2457 10 หลายเดือนก่อน +3

    Bala Anna... Love You Anna ❤❤❤❤❤kadavul ungakudave Eruparu Anna 😊😊

  • @Harivlog-ne9ze
    @Harivlog-ne9ze 11 หลายเดือนก่อน +16

    சிறந்த மனிதர் எல்லா சாதி தலைவர்கஞம் இவர பார்த்து திருந்துங்கள்.வளர்க பாலா....

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 11 หลายเดือนก่อน +25

    Long live bala,god bless u,your service is required now.

  • @vickyjackson4952
    @vickyjackson4952 11 หลายเดือนก่อน +7

    indha vazhthukkazh podum unakku.long live kanna

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy542 10 หลายเดือนก่อน

    தம்பி பாலா உண்மையில் நீ தான் சூப்பர் ஸ்டார். என் தம்பி தங்க கம்பி பாலா மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமோடும் நலமோடும்

  • @prathikshapraba
    @prathikshapraba 10 หลายเดือนก่อน +3

    உண்மையிலலே கண்கலங்கவயித் தம்பி நீடோடி நல்லாவாலணும்டா உண்கூடபிரகாத அண்ணன் வாழ்த்துக்கள்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 11 หลายเดือนก่อน +14

    பொற்றோருக்கு பெருமை சேர்க்கும் மகன் பாலா மனதில் மகான்

  • @hemamalini3076
    @hemamalini3076 10 หลายเดือนก่อน +1

    Bala ungal Amma migavum punyam saidhavar God bless you I want to meet you Bala from bangalore

  • @SekarV-um6se
    @SekarV-um6se หลายเดือนก่อน

    பாலாவைப் போல ஒரு நாட்டின் தலைவராக இருந்தால் நாட்டில் பசி பஞ்சம் ஏழை பணக்காரன் என்பதே இருக்காது வாழ்க பல்லாண்டு வளர்க தொடரட்டும் தொண்டு பயணம்

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff 10 หลายเดือนก่อน +6

    Enga ooru paiyannu sollika enaku proud aa iruku bala

  • @araa65.
    @araa65. 10 หลายเดือนก่อน

    பாலா உங்களுக்கு அல்லாஹ்வின் உதவியோடு இன்னும் பல பேருக்கு உதவி செய்ய வேண்டும் ❤❤❤

  • @shantid7965
    @shantid7965 10 หลายเดือนก่อน +5

    Everyone is praising and blessing him . He is a blessed boy. God bless him and his service.

  • @KarthikaN-y6z
    @KarthikaN-y6z 10 หลายเดือนก่อน +1

    Bala pattu kutty 🥰😘🤗 I love u 🥰😘🥰🤗

  • @arund6545
    @arund6545 11 หลายเดือนก่อน +21

    Real hero in tamilnadu Bala brother ❤❤🎉

  • @ArunKumar-yn4dt
    @ArunKumar-yn4dt 10 หลายเดือนก่อน +1

    😢😢 கண்ணே கலங்குது❤️❤️❤️❤️என்றும் அண்ணா வாழ்க😂😂😂

  • @Praveenaarulmurugan-uh9iq
    @Praveenaarulmurugan-uh9iq 11 หลายเดือนก่อน +14

    Bala looks super😊 happy to see u

  • @விவசாயிபிள்ளைகள்
    @விவசாயிபிள்ளைகள் 11 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பாலா

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 11 หลายเดือนก่อน +11

    Bala anna ku vaippu kuduthutharku behindwoodku o2 mikka nandriiiiiiiiiiiii hands up bala anna nee eppavum nalla irukanum

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 10 หลายเดือนก่อน +2

    Kan kalangugirathu...
    Manam ganakkirathu...
    Paasa mazhayila...
    Nanainthu.... Nanainthu...
    Manam kulurgirathu...
    The Great Bala

  • @valarmadhi
    @valarmadhi 10 หลายเดือนก่อน

    பணம் உங்கள் கையிலே எப்போதும் இருக்க வேண்டும்......நல்ல மனிதனைஅந்த பெண்கள் இழந்து விட்டது பாலாதம்பி ❤❤ 5000கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @nimmylifestyle
    @nimmylifestyle 10 หลายเดือนก่อน +2

    The great man Bala. God bless you always you & your family