இவன் பண்றானே-னு இல்ல இவன்லாம் பண்றானே-னு தான் அந்த Negativity😅✨ | Avalum Naanum | Wow Life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @veeranganait4087
    @veeranganait4087 9 หลายเดือนก่อน +2695

    முன்பெல்லாம் பாலாவைப் பார்த்தவுடன் சிரிப்பு வரும் இப்போதெல்லாம் இந்தப்பிள்ளையைப் பார்க்கும் போது மனம் நெகிழ்கிறது. இந்த வயதில் எவ்வளவு கொடை, பெருந்தன்மை. வாழ்த்துகள் பாலா வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு 💐🧚🤗

  • @seenuvenu5493
    @seenuvenu5493 9 หลายเดือนก่อน +172

    பாலா பெற்ற தாய்க்கும் வளர்த்த சித்திக்கும் வணக்கங்கள் கோடி பாலா கடவுள் அருளால் நலம் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்🎉

  • @jdsgarmentsjdsgarments4118
    @jdsgarmentsjdsgarments4118 9 หลายเดือนก่อน +369

    பாலா நீங்க நீண்ட நாள் வாழனும் இறைவன் உங்களுக்கு எல்லா செல்வத்தையும் தரணும்

  • @naathanyogiram
    @naathanyogiram 9 หลายเดือนก่อน +88

    உன்னை பெற்ற தாயும் தந்தையும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.... வாழ்த்துக்கள் பாலா இறைவனின் ஆசியுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்...... மற்றவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக என்றும் இருக்க வேண்டும்

    • @SelviA-ur7fn
      @SelviA-ur7fn 3 หลายเดือนก่อน

      அண்ணா.என்கனவன்ஆன்டிகாப்எனக்குஓர்பென்குழந்தைஇருக்குஎங்கலுக்குஉதவிசெயுங்கள்அண்ணா

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 9 หลายเดือนก่อน +870

    பாலா உனக்காக இந்த காணொளி பார்க்கிறேன்.... 💕

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 9 หลายเดือนก่อน +77

    பாலா இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். வாழ்த்துக்கள். நன்றி பாலா.....

  • @Saamaniyan
    @Saamaniyan 9 หลายเดือนก่อน +291

    மக்களையே இப்படி பார்ப்பவர் மனைவியாக வருபவரை எப்படி பார்ப்பார். உங்களுக்கு துணைவியாக வருபவர் மிகவும் கொடுத்து வைத்தவர்.

  • @thiyaguslawmedia3276
    @thiyaguslawmedia3276 9 หลายเดือนก่อน +109

    ஏழை மக்களின் மனங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் சிரிப்பு மருத்துவர் kpy பாலா நீயும் ஒரு டாக்டர்தான்

  • @Rubeekutty
    @Rubeekutty 9 หลายเดือนก่อน +328

    கொடுத்துப்பாருங்கள் அதுவும் போதை போலதான் நம்மை மென்மேலும் கொடுக்க தூண்டிக்கொண்டே இருக்கும்.இறைக்கின்ற கிணறுதான் சுரக்கும் என்ற உண்மையை புரிந்துகொண்டவர் பாலா....உன் எண்ணங்களை செயலாக்கும் துணை அமைய வாழ்த்துகிறேன் பாலா...வாழ்க வளமுடன்🎉

    • @anjalilakshmanan.a6471
      @anjalilakshmanan.a6471 9 หลายเดือนก่อน +7

      அருமையான கருத்து 👍

    • @vrthirukumar2564
      @vrthirukumar2564 8 หลายเดือนก่อน +2

      100% unmai

    • @akshayar7890
      @akshayar7890 8 หลายเดือนก่อน +1

      It's true... Adhuvum oru bodhai...

    • @Anand-jq3bs
      @Anand-jq3bs 8 หลายเดือนก่อน

    • @Anand-jq3bs
      @Anand-jq3bs 8 หลายเดือนก่อน

  • @sathyanarayanansu5840
    @sathyanarayanansu5840 9 หลายเดือนก่อน +38

    என் கண்களில் நீர்துளிகள் வந்துவிட்டது ( போட்டோ எடுக்க நீ யார் என்று கேட்டவர் இன்று வெட்கப்படும்படி செய்த இறைவனுக்கு நன்றி).....

  • @mjustin1475
    @mjustin1475 9 หลายเดือนก่อน +313

    Bala நீ நல்லா இருப்ப டா, உனக்காக எப்பவும் நாங்க prayer செய்வோம் ❤❤❤❤❤❤❤

  • @RameshJfm-ds9sc
    @RameshJfm-ds9sc 9 หลายเดือนก่อน +32

    ஏழைக்கு இறங்குபவன் கடவுளுக்கு கடன் கொடுப்பவன் பாலா சுப்பர்

  • @ragulrohit
    @ragulrohit 9 หลายเดือนก่อน +139

    உண்மையானவனுக்கு காதல் அமையாது ஆனால் நல்ல வாழ்க்கை அமைவதை எவனாலும் தடுக்க முடியாது

  • @kavithaselvarajan1583
    @kavithaselvarajan1583 9 หลายเดือนก่อน +10

    பாலாவின் எண்ணங்கள் அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நிறைவேற்றுவார்.
    வாழ்க வளமுடன் பாலா

  • @jayanthirangavittal6836
    @jayanthirangavittal6836 9 หลายเดือนก่อน +731

    தம்பி பாலா நீ நினைப்பதெல்லாம் அப்படியே நிறைவேற்ற வாழ்த்துக்கள்❤❤❤.

    • @ypriyankapriya2572
      @ypriyankapriya2572 9 หลายเดือนก่อน +4

      Happy ya iru....Bala....ne nenachadhu...kandipa nadakkum...❤❤❤

    • @kumarm5401
      @kumarm5401 9 หลายเดือนก่อน +3

      T

    • @MohanMohan-iy2pj
      @MohanMohan-iy2pj 9 หลายเดือนก่อน

      ​@@ypriyankapriya2572😂

    • @mssakthi898
      @mssakthi898 9 หลายเดือนก่อน

      Ithu than unmai
      Ungalukku therinji duchi
      Athu nala unga la neenga
      Stacy panni konga ena
      Neenga pandra ppa
      Soldreen ga ena
      Marri irukkuthu
      Unga suya ennam
      Solreenga solli teen ga
      Enakku ila sollavum
      Pidi kathu na una mathiri
      Vanthalum sathyama
      Yaraium Nan ye matha
      Matten pala ena ennoda
      Name om sakthi

    • @Thanesh-vx1jl
      @Thanesh-vx1jl 9 หลายเดือนก่อน

      Bala same hearted as mgr❤

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 8 หลายเดือนก่อน +12

    உங்கள் ஹாஸ்பிடல் கனவு
    நிஜமாகும் பாலா அண்ணா🥰
    உங்கள் சேவைக்கு ஏன்
    வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @sarojinisivasamy2954
    @sarojinisivasamy2954 9 หลายเดือนก่อน +102

    மகனே சீக்கிரம் உங்க ஆஸ்பத்திரி கட்டுற ஆசை நிரைவேரட்டும் வாழ்த்துக்கள் மகனே

  • @mahadevsm1683
    @mahadevsm1683 5 หลายเดือนก่อน +16

    எவ்வளவு கோடி இருந்தாலும் பலருக்கு மற்றவர்களுக்கு உதவ மனசே கிடையாது பாலா அண்ணா உங்களைப்போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிலர்தான் அதில் நானும் பங்கு வகிப்பேன்❤

  • @JeevanKumar-vf9vh
    @JeevanKumar-vf9vh 9 หลายเดือนก่อน +188

    பண்புக்கும் பணிவுக்கும் மிகச்சிறந்த உதாரணம்.பாலா அண்ணா.❤

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 9 หลายเดือนก่อน +10

    நல்ல பையன்டா தம்பி.
    வாழ்க வளத்துடன்❤
    "நம்பிக்கையுடன் வாங்க
    நலமுடன் போங்க"
    இந்த பேர்கூட நல்லா இருக்கும் பாலா.

  • @AnnanyaRam
    @AnnanyaRam 9 หลายเดือนก่อน +120

    நல்ல பிள்ளை, இன்னும் நிறைய சாதித்து வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் பாலா

  • @senthilraj887
    @senthilraj887 9 หลายเดือนก่อน +85

    நீயொரு தெய்வீகப் பிறவி தம்பி, ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வங்களையும் வழங்கிட வேண்டுகின்றேன்👍🙏❤️💐

  • @JayasreeTravels
    @JayasreeTravels 8 หลายเดือนก่อน +11

    பொதுவாக எந்த வீடியோ வந்தாலும் அதற்கு சில மோசமான விமர்சனம் வரும் ஆனால் இந்த வீடியோக்கு வந்த விமர்சனம் அனைத்தும் சிறப்பு ❤️🌹🌹

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 9 หลายเดือนก่อน +468

    வலது கை கொடுப்பது இடது கை அறியாமல்வளர்பவன் இந்த பாலா🎉🙋🌹🙏

    • @JesiMargreat
      @JesiMargreat 9 หลายเดือนก่อน +1

      Mathew 6:3,4 in bible

    • @john7.0
      @john7.0 9 หลายเดือนก่อน +4

      Appom epti unakku therinjathu

    • @tamilkumarannamalai5545
      @tamilkumarannamalai5545 9 หลายเดือนก่อน

      @@john7.0😅

    • @soupboy5074
      @soupboy5074 9 หลายเดือนก่อน

      ​@@JesiMargreat😂😂

  • @Mathiazhagan-e6c
    @Mathiazhagan-e6c 8 หลายเดือนก่อน +9

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம். இதை தன்னால் இயன்றவரை நிறைவேற்றி வருகிறார் திரு பாலா
    தன்னிடம் இருப்பதை கொடுப்பதற்கும் நல்ல மனம் வேண்டும்.
    அது பாலாவிடம் இயற்கையாக பா அமைந்து உள்ளது
    வாழ்த்துக்கள்.
    வாழ்க!வளமுடன்!

  • @poulinshanthi699
    @poulinshanthi699 9 หลายเดือนก่อน +51

    மிகவும் அ௫மை அழகான ௮௫மையான பேச்சு ( open talk) ௭னக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் பாலாவை ஒருநாள் பார்க்கனும்

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 9 หลายเดือนก่อน +10

    பாலா உங்கள் ஆசை நிறைவேறும் அதற்கு பிரபஞ்சமும் இறைவனும் துணை புரிவார்கள் நன்றி நன்றி ❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sendilkumar5719
    @sendilkumar5719 9 หลายเดือนก่อน +125

    உங்களை தப்பா பேச யாருக்கும் தகுதி இல்ல பாலா அண்ணா ❤❤❤❤❤❤pure heart bala anna ku ❤❤❤❤

  • @NarayanaSamy-sr9fn
    @NarayanaSamy-sr9fn 9 หลายเดือนก่อน +6

    பாலா உனது ஆசைகள் நிறைவேற எனது எனது அன்பும் வாழ்த்துக்களும் உங்களை உன்னுடைய எண்ணங்கள் நிறைவேற ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவார் வாழ்த்துக்கள்

  • @sakilandilu971
    @sakilandilu971 9 หลายเดือนก่อน +101

    பாலா உங்கள நினைத்து பெருமை படுகிறேன் இந்த யுகத்தில் இப்படி ஒரு அவதார புருஷர் எங்கள் தம்பி பாலா நூறு வருஷம் எந்த நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழனும் அத என் இருகண்களால பாக்கணும் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @georgewise699
    @georgewise699 9 หลายเดือนก่อน +12

    அர்ச்சனா நீங்க மற்றவர்களை பாராட்டுவதை விட்டு விட்டு நீங்களும் அவர்களை போல் செயல்படுங்கள் அப்போதுதான் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் கிடைக்கும்.

  • @sakilandilu971
    @sakilandilu971 9 หลายเดือนก่อน +80

    கட்டாயம் பாலா உங்கள் ஆசைகள் நிறைவேறும் பதிவிடும் போதே என்னை அறியாமல் கண்களில் தண்ணீ வருது வாழ்த்துக்கள் பாலா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 9 หลายเดือนก่อน +22

    பாலா நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள் அதுவே உங்களை உயர்தும்....மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம்......✍✍✍✍✍✍🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏🍎🍎🍎🍎🍎💚💚💚💚💚💟💟💟💟💟💛💛💛💛💛

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 9 หลายเดือนก่อน +88

    இந்த மாதிரியான ஒரு interview நான் பார்த்ததே இல்லை, Bala God Bless You Abundantly

    • @elangodis3582
      @elangodis3582 9 หลายเดือนก่อน +1

      Bala valka valamutan

    • @santhideivasigamani9152
      @santhideivasigamani9152 8 หลายเดือนก่อน

      பாலா. ‌‌.நீங்கள். ‌நினைத்து. அனைத்தும். நடக்க. ‌வாழ்த்துக்கள🎉🌹🌹🌹🌹

  • @premababu7437
    @premababu7437 9 หลายเดือนก่อน +9

    பாலா மகனே தரம் அரிந்து உத வி பண்னு நீயும் நீண்ட ஆயுள் லோடு நல்லா இருக்கனும் தங்கமே❤

  • @kalaiselvi8709
    @kalaiselvi8709 9 หลายเดือนก่อน +112

    தெய்வமேநீயாருப்பா வாழ்க வாழ்க உன்னாலே எலலாம்லட்சியமும் நிறைவேற வாழ்த்துகள்மகனே

  • @chelladuraig2267
    @chelladuraig2267 9 หลายเดือนก่อน +3

    பாலா மென்மேலும் வளர்க்க வாழ்க இந்த அர்ச்சனாவும் இருக்காங்க கிட்டத்தட்ட எத்தனையோ வருஷமா பாக்குற இதுவரையும் ஒரு ஏழைகளுக்கு செய்ததா நியூஸ் வந்ததே இல்லை

  • @mgopi2574
    @mgopi2574 9 หลายเดือนก่อน +63

    பாலா உன்னோட உன்னதமான உயர்வான அந்த( hospitel) ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவநை வேண்டுகிறேன் பாலா அன்புடன் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி தொகுதி

  • @kumarindia7685
    @kumarindia7685 9 หลายเดือนก่อน +5

    பாலாவின் உன்மை,திறமை, உழைப்பு, நல்ல பயனுள்ள சிறப்பான மனதார இறக்க மணமுடைய எண்ணங்கள் இறைவன் கொடுத்த மிக பெரிய பொக்கிஷம் வாழ்க மேன் மேலும் உன் வாழ்க்கை தொடர👌👌👍👍

  • @s.ramamoorthiperaiyur9003
    @s.ramamoorthiperaiyur9003 9 หลายเดือนก่อน +63

    நன்மை செய்ய வசதி தேவையில்லை என்பதற்கு உதாரணம் பாலா❤ நல்வர் லட்சியம் வெல்வது நிச்சயம்❤வாழ்த்துக்கள் அன்பு பாலா

  • @torontotamilvlogsp4853
    @torontotamilvlogsp4853 5 หลายเดือนก่อน +7

    நகைச்சுவையில் 0:20 சிறந்தவனே
    அள்ளிக் கொடுப்பதில்
    வல்லவனே
    வாழ்த்துகின்றேன்
    வாழ்க என்னும் பல்லாண்டு
    தொடரட்டும் உன் பாணி
    அதைப் பார்த்து இன்னும் பலர்
    இந்தப உலகத்தில் எழுந்திட வேண்டும்❤

  • @Gnanarajjulie
    @Gnanarajjulie 9 หลายเดือนก่อน +161

    🙏பாலாவின் எண்ணங்கள் நிறைவேற கடவுள் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்

  • @jeyakumarbalaiyah1503
    @jeyakumarbalaiyah1503 9 หลายเดือนก่อน +5

    நல்லதொரு நேர்காணல் பார்த்த மனநிறைவு. வாழ்க வளமாய் வாழ்த்துக்கள் பாலா.

  • @babysaroja8546
    @babysaroja8546 9 หลายเดือนก่อน +37

    பாலா நினைத்தவை அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.
    இறைவன் உனக்கு அருள்புரிவார்.❤❤❤

  • @selvakumar-cm6lz
    @selvakumar-cm6lz 9 หลายเดือนก่อน +5

    வணக்கம் பாலா உண்மையாவே உன்ன பாத்தா மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க நல்லா இருக்கணும் உங்களால் நிறைய பேர் நல்லா இருப்பாங்க பாலாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 9 หลายเดือนก่อน +20

    பாலாவுக்கு வாழ்க்கை யில் அனைத்து சந்தோஷமும் அமைய ஆசீர்வாதம். பிறருக்கு உதவும் உள்ளம் இறைவன் வாழும் இல்லம்

  • @Sankarganesh1998
    @Sankarganesh1998 8 หลายเดือนก่อน +5

    யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன், ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன், நேற்று வரைக்கும் மனிதனப்பா, இன்று முதல் நீ புனிதனப்பா This Lines Apt For Bala Bro 🙏😍 மனிதக்கடவுள்

  • @VEERAA148
    @VEERAA148 9 หลายเดือนก่อน +145

    ஏழைகளுக்கு31:01to பாருங்க Freeyaa மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எளிதல்ல.. உங்கள் தியாகம் வீண் போகாது கடவுள் உங்களுக்கு நிறைய கொடுக்க வேண்டும் ❤ பாலாவின் கருணை கடவுளுக்கு சமம்❤😊
    BALA Love you Brother ❤️🤗

    • @ranjitraghu841
      @ranjitraghu841 9 หลายเดือนก่อน +2

      😊😊😊😊

  • @sureshpavithran8035
    @sureshpavithran8035 9 หลายเดือนก่อน +5

    நிஜம் நீங்க சொன்னது நூத்துல ஒரு வார்த்தை.❤❤❤❤❤ சத்தியமா அனுபவபூர்வமாக சொல்றேன் நம்மை போல் திக்கற்ற வர்களுக்கு தெய்வம் தான் துணை ❤❤❤❤❤ நானும் மனிதர்களை நம்பி ஏமாந்துல்லேன் கடவுள் என்றும் என்னை கைவிட்ட தில்லை.நீங்க கடவுளிடம் உங்களை முழுமையாக அர்ப்பணித்து விட்டதால் நீங்க கேட்டதை விட அதிக வரம் தரும் கருணை கடல் அவர் .❤❤ஓம் நமசிவாய❤❤❤

  • @nevetharavi17
    @nevetharavi17 9 หลายเดือนก่อน +31

    பாலா அண்ணா, உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் சந்தோஷமா இருப்பீங்க, உங்க கூட இருக்குறவங்களையும் சந்தோஷமா வச்சுருப்பீங்க...
    உங்களோட ஆசை எல்லாம் கண்டிப்பா நிறைவேறும்.
    நீங்க நினைச்ச மாதிரி கண்டிப்பா hospital கட்டுவீங்க, கடவுள் எப்பவும் உங்க கூட துணையா இருப்பார்...
    Love you Bala Anna🫶🫶

  • @themotodoctorvicky...2194
    @themotodoctorvicky...2194 8 หลายเดือนก่อน +4

    இதுநாள் வரை அண்ணன் பாலாவின் வீடியோவை பார்த்து சிரித்தது உண்டு ஆனால் இன்று கண் கலங்கினேன்... அண்ணன் பாலா அவர்களின் புகைப்படத்தை என் வாகனத்தில் ஒட்ட முடிவெடுத்துள்ளேன்

  • @FarookAli-mx4ft
    @FarookAli-mx4ft 9 หลายเดือนก่อน +31

    பாலா இன்றைய இளைஞர்களின் முன்மாதிரி வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 หลายเดือนก่อน +1

    இந்த பதிவை பார்த்தால் அழுகை முட்டுகிறது. வேறென்ன சொல்ல. நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்யம் பெற்று என்றும் பாலா சந்தோஷமாக வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நெறியாள்கை சூப்பர். நன்றி.

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 9 หลายเดือนก่อน +25

    அர்ச்சனா அக்கா பாலா அண்ணா இருவரையுமே ரோம்ப பிடிக்கும்❤❤❤❤ அண்ணாவின் சேவை தொடர வாழ்த்துக்கள் இலங்கையிலிருந்து

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 9 หลายเดือนก่อน +5

    பெட்டு வேணுமா... துட்டு வேண்டாம் என்ற பெயர் கொண்ட எதிர்கால ஹாஸ்பிடல் கட்டும் எண்ணம் நிறைவேறும்... வாழ்த்துக்கள் தம்பி பாலா....

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 9 หลายเดือนก่อน +11

    Next Kamararaja's is Bala. I am Srilankan, I always admire Kamararajar and Periyar. You are a very good inspiration to all the youngsters and others they have to learn from you. Bala all of your wishes will come true.I"ll pray for. For your beautiful heart a lovely girl who has big heart like you will find you. Again wishing you all very best for you adventures, good and wealth ❤️ love you Bala.

  • @GowryGowry-ky9gf
    @GowryGowry-ky9gf 9 หลายเดือนก่อน +36

    Super anna கடவுளுக்கு சமமானவர் எந்த கஷ்டமும் இல்லாமல் நீண்ட நாள் நலத்தோடு வாழ வாழ்த்துக்கள் love you anna

  • @pullingokumareshpullingoku596
    @pullingokumareshpullingoku596 7 หลายเดือนก่อน +5

    Intha show ku Bala Anna va koopta nalla ullathuku nandri ❤

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 9 หลายเดือนก่อน +56

    Bala is a pure soul. God bless him. Happy to see him
    Very much.

  • @MusicLoverMars
    @MusicLoverMars 9 หลายเดือนก่อน +3

    மனிதருள் புனிதர். வாழ்க வளர்க பாலா. கண்கள் பணிக்கிறது.

  • @RamPrathap-m5u
    @RamPrathap-m5u 9 หลายเดือนก่อน +73

    கண்டிப்பாக உங்கள் ஆசை நிறைவேறும் நீங்கள் டாக்டராக படித்திருந்தால் உங்களை தேடி வருவோருக்கு மட்டுமே உதவி இருப்பீர்கள் ஆனால் இன்று நீங்கள் தேடி போய் உதவு செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் ❤இளைய கேப்டன் ❤ நான் பார்த்த இரண்டாவது மாமனிதர் நீங்கள் ❤

  • @raghunathand7312
    @raghunathand7312 9 หลายเดือนก่อน +5

    A poor boy with helping tendency heart. God's grace is always with Bala. I pray God for his hard working and development to help poor people

  • @vanithap5400
    @vanithap5400 9 หลายเดือนก่อน +54

    உண்மை நினைக்கும் போது உண்மையாகவே நடக்கும் பாலா தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 หลายเดือนก่อน +1

    கொடுப்பதையும் அளவில்லாமல் கொடுப்பது. அதுவும் எவருக்கும் தெரியாமல் கொடுப்பது. இந்த பாலாவை என்ன சொல்லி பாராட்டுவது. வார்த்தைகள் இல்லை. பாலா நீ சின்னப் பையன் இல்லை. பெரிய மனுஷன். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாலா. நான் எல்லாம் வேஸ்ட். நன்றி.

  • @pushkalaparthasarathi9057
    @pushkalaparthasarathi9057 9 หลายเดือนก่อน +33

    என்னோட prayers always there for you Bala... நீங்க நினைக்கிறதெல்லாம் nadakkanumnu பிரார்த்திக்கிறேன்...stay healthy happy and blessed 😊

  • @தீனாசாம்பவர்
    @தீனாசாம்பவர் 9 หลายเดือนก่อน +3

    தம்பி சிறப்பு யா....!! உன் எண்ணம் போலவே அதே எண்ணம் கொண்டவன் நான்...! என்னால லாம் பெரிய அளவுக்கு உதவி செய்ய முடியுமா னு கனவா வே இருந்தது....! முடியும் ன்றதுக்கு நீ ஒரு உதாரணம் யா....!! அதற்க்கு நீ தான் யா பூஸ்ட் டு....! என்னோட பெரிய ரோல் மாடல் யா....!

  • @geethakalyankumar6002
    @geethakalyankumar6002 9 หลายเดือนก่อน +22

    நீண்ட நாள் நீங்க வாழ்ந்து உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @koothaperumal2536
    @koothaperumal2536 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் பாலா உங்களுடைய எண்ணமெல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்🎉❤🎉

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 9 หลายเดือนก่อน +17

    பாலா பாலா மனம் நெகிழ வைக்கும் பாலா, உள்ளத்தை வாடகை விட்டு அதை பிறருக்கு விநியோகம் (உதவி) செய்யும் பாலா பாலா

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 9 หลายเดือนก่อน +15

    இருவருமே நல்ல உள்ளங்கள்...!!
    ஆரோக்கியமான பரிமாற்றம்..!! நல்ல சிந்தனை!!!

  • @ajayfdo9085
    @ajayfdo9085 9 หลายเดือนก่อน +3

    எல்லாரும் அதிகமா பண்ணுறாங்க ஆனால் அவங்களோட வருமாத்துக்கு அது கம்மி ஆனா நீ பண்ணுறது ரொம்ப பெரிய விசயம் கண்டிப்பா உங்களுக்கு இன்னும் நிறைவா கடவுள் தருவார் உங்க கூட எத்தனையோ பேர் முன்னுக்கு வந்தாங்க அவங்கல்லாம் உங்கள விட அதிக வருமானமும் வாங்குறாங்க ஆனா அவங்களுக்கு ல தோனத விசயம் ல நீங்க பண்ணுறீங்க இன்னும் ரொம்ப வருசத்துக்கு எல்லா வளமும் பேரு வாழ வாழ்த்துகிறேன் அண்ணா✨❤️

  • @mrsvthillaiselva3707
    @mrsvthillaiselva3707 9 หลายเดือนก่อน +36

    This boy is really unbelievable!!! All the Best to BALA may all his great wishes come true💐

  • @SritharanMKS-iw8ww
    @SritharanMKS-iw8ww 8 หลายเดือนก่อน

    பாலா உமது தொட்டு தொடர ஆரோக்கியமும்,அனைத்து வளங்களும் நலன்களும் கிடைக்க வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.

  • @dharmaraj5277
    @dharmaraj5277 9 หลายเดือนก่อน +47

    இந்த மனசு யாருக்கும்மே வரது சந்தோசம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர் பாலா வாழ்க வளமுடன்❤❤❤

  • @radhab7820
    @radhab7820 9 หลายเดือนก่อน +5

    உதவு செய்யும் உள்ளம் கொண்ட மகனான நீ என் வயிற்றில் பிறக்கவில்லையே என்று மனக்கவலை. என் மனதில் மக்களுக்கு என்ன செய்ய நினைத்தேனோ அதை நீ கூறும் போது என் கண் கலங்கியது. இந்த மனசு உள்ளவர்களுக்கு தெய்வம் கூடவே வரும்.

  • @muraliraju9934
    @muraliraju9934 9 หลายเดือนก่อน +233

    Now this guy shud be The CM... ppl who are laughing for this the joke is on you !!... Thank you and bow to Bala
    ..Mr.Bala👩‍🎓

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 หลายเดือนก่อน

    பாலா நீங்க வேற லெவல்! உங்க மனசுக்கு உங்கள் வாழ்க்கை நன்றாக அமையும். வாழ்க! வளமுடன்!

  • @vinothini26
    @vinothini26 9 หลายเดือนก่อน +36

    Archana akka.. ugala enaku evlo pidikum nu Sola therila. .. ugala nenachala goose bumps movement.. ugala paarata no words. And Bala u are living God ...... Hats off . Nega 100 varsam valanum

  • @kalakkaltamil2251
    @kalakkaltamil2251 9 หลายเดือนก่อน +3

    எதார்த்தமாக உன்மையை பேசிய
    உதாரணம் good Bala

  • @Gnanarajjulie
    @Gnanarajjulie 9 หลายเดือนก่อน +83

    👍பாலாவின் எண்ணங்கள் நிறைவேற நல்வாழ்த்துக்கள் கடவுள் அவர் குடும்பத்தை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் 🙏

  • @anbuarivu8031
    @anbuarivu8031 9 หลายเดือนก่อน +3

    Nalla pulla bala..
    Unnaiya petha amma appaku kodana kodi nandri🙏🏻🙏🏻

  • @subramanig3
    @subramanig3 9 หลายเดือนก่อน +28

    கடவுளின் மறு உருவமாக மனித உருவத்தில் ஒரு கடவுளாக இருக்கிறார் ஆபத்தில் உள்ள உயிர்களுக்கு. உனக்காக காத்திருக்கும் காலம் கர்வம் கொள் இளம் கவிஞன். வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @ketheswar
    @ketheswar 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் அர்ச்சனா வணக்கம் பாலா உங்கள் தாரால மனதுக்கு ஆண்டவன் அருள் புரிவான் காரணம் ஆண்டவன் தான் உன்னை தன்னுருவில் படைத்திருக்கிறார் நான் உன்னை நேசிக்கிறேன் பாலா உன் கனவுகள் நியமாகட்டும் ஜெர்மனியில் இருந்து உன் ரசிகன்❤❤❤❤❤

  • @marydarathy7721
    @marydarathy7721 9 หลายเดือนก่อน +56

    இயேசுவின் கொள்கையை பறைசாற்றும் நல்ல பிள்ளை நீ. அவர் உன்னோடு இருப்பார். மேன்மக்கள் நீ! அதிசய பிறவி நீ! வரலாறு பேசும் உன் வாழ்க்கையை இயேசு உன்னோடு இருப்பார்.

  • @bagyalakshmi3054
    @bagyalakshmi3054 9 หลายเดือนก่อน +4

    Archana final punch(comparison with doctor) awesome. Best wishes bala

  • @saravanas2943
    @saravanas2943 9 หลายเดือนก่อน +61

    Bala ❤ The man with golden heart

  • @seenuvenu5493
    @seenuvenu5493 9 หลายเดือนก่อน

    பாலா உன் மனதில் நல்ல எண்ணங்கள் தான் பதிவாகுது கண்டிப்பாக கடவுள் உன் மூலம் நிறைய நற்செயல்களை நிறைவேற்றுவார் வாழ்க பாலா வளர்க உம் தொண்டு🎉

  • @King-kw8op
    @King-kw8op 9 หลายเดือนก่อน +27

    அருமையான நேர்காணல், அற்புதமான கேள்வி பதில்கள் உண்மையில் மனம் நெகிழவைக்கின்றது. அர்ச்சனா கூறியது போல் வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். பிறருக்கு கொடுக்கக் கொடுக்கத்தான் கடவுள் அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். இலவச கல்வியும், வைத்திய சேவையும் கொடுப்பதற்க்கு மிகப் பெரிய மனசு வேண்டும். இந்த விடயங்களை பாலா செய்வதை இட்டு மிகப் பெருமையாக இருக்கின்றது இப்பணியை நீங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு நிச்சயம் ஒரு இலவச வைத்தியசாலை அமைப்பதற்க்கு கடவுள் உதவி புரிவார். இந்த அழகான கள்ள கபடம் அற்ற உயர்ந்த உள்ளத்திற்க்கு அன்பான, அரவணைப்பான நல்ல வாழ்க்கைத் துணை கண்டிப்பாக இறைவன் கொடுப்பார்.

  • @maliygasubramaniam5518
    @maliygasubramaniam5518 8 หลายเดือนก่อน +5

    I pray Bala gets a lovely life partner as good as his heart and wish him success in his life always ❤️

  • @sait2658
    @sait2658 9 หลายเดือนก่อน +59

    Archana 70 vayasula scene sonnathume , bala face la avvalavu Happy, unakku archana sonna ellame nadakkum bala atha vida 100 madangu athigama irukkum bala thambi❤

    • @tamilselvan-zd6ej
      @tamilselvan-zd6ej 8 หลายเดือนก่อน

      அனைத்து ஆசைகளும் நிறைவேற்றும் பாலா

  • @samraj6133
    @samraj6133 9 หลายเดือนก่อน +3

    Dr பாலா தம்பி வாழ்க இறையாசி உடன் பல்லாண்டு❤❤❤

  • @TAMILANANBU
    @TAMILANANBU 9 หลายเดือนก่อน +15

    டாக்டர் பாலா வாழ்த்துக்கள் (❤)மகிழ்ச்சி வாழ்க வளமுடன். நீங்கள் நீங்களா இருங்க

  • @susindraganishsusindraganish
    @susindraganishsusindraganish 8 หลายเดือนก่อน +2

    தங்களின் உதவிக்கரம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @edayageethamar8567
    @edayageethamar8567 9 หลายเดือนก่อน +14

    நீங்கள் கூறியது மிகவும் உண்மை அர்ச்சனா.இரவு படுக்க போகும் முன் பாலா,புகழ் இருவரின் comedy பார்த்து விட்டுத்தான் தூங்க செல்வேன்.அவ்வளவு ஆறுதல் அளிக்கும் comedy Bala வின் comedy

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 9 หลายเดือนก่อน +2

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் உயர்ந்து கொண்டே போகலாம் இது இறைவன் அருளால் கண்டிப்பாக நடக்கும். ❤❤❤❤❤

  • @jeyamcutpieceerode1960
    @jeyamcutpieceerode1960 9 หลายเดือนก่อน +34

    Bala andavar ungala inum niraiya ஆசிர்வதித்து பெறுக பண்ணுவார் pa god bless u pa

  • @divyafamila5828
    @divyafamila5828 8 หลายเดือนก่อน

    உங்கள் கனவு நிறைவேற இறைவன் எல்லா அருளும் ,வளமும் கொடுக்க வேண்டுகிறேன் பாலா தம்பி

  • @masamasa7064
    @masamasa7064 9 หลายเดือนก่อน +36

    தம்பி நீ நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு சந்தோசமா வாழனும்

  • @chandruvasan2377
    @chandruvasan2377 9 หลายเดือนก่อน +5

    Such an wonderful interview with a good heartful person..thank you archana fr interviewing him..this made by day to better in life ❤️🙏🏼

  • @simisiva9549
    @simisiva9549 9 หลายเดือนก่อน +47

    Vera level..... again waiting.... And one mor Bala tvk la seranumnu asapadara