அந்தமான் தீவு எப்படி இருக்கும் போலாமன்னு plan இருக்கா இந்த வீடியோ பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2023
  • அந்தமானில் தமிழர் திருவிழா Diglipur Spiritual Celebration A Journey into Andaman's Heart #andaman👇👇👇
    • அந்தமானில் தமிழ் திரு...
    அந்தமான் தீவுகள் எப்படி இருக்கும்
    1. "Discovering Paradise: Exploring Port Blair, Andaman Islands 🌴"
    2. "A Journey to Remember: Port Blair, Andaman Islands Exploration 🏝️"
    3. "Port Blair Unveiled: An Andaman Adventure 🌊"
    4. "Island Dreams: Exploring the Wonders of Port Blair, Andaman 🏖️"
    5. "Port Blair Diaries: The Hidden Treasures of Andaman 🗺️"
    6. "Captivating Port Blair: A Traveler's Guide to the Andaman Islands 🏞️"
    7. "Andaman Adventures: Port Blair City Exploration 🚤"
    8. "Port Blair Vlog: Navigating the Andaman's Capital 🌅"
    9. " Island Magic: Port Blair, Andaman - A Traveler's Perspective 🏝️"
    10. "Port Blair Wonders: A Journey Through the Andaman's Gem 💎"
    #andaman #andamanislands #portblair #travel #andamandiaries #andamanandnicobar #andamansea #india #sea #photography #travelphotography #beach #andamantourism #nature #thailand #andamans #havelockisland #travelgram #incredibleindia #havelock #andamanandnicobarislands #andamannicobar #loveandaman #mua #island #andamantrip #bridal #wedding #instagram #neilisland #cellularjail #roseisland #chattam #jetty #haddo
    #dilanipur #pheonicsbay #abredheenbazzar
    #sadhipur #naygon #airport #harbour #island #tamil #telugu #hindi #english #bengali #bsnl #airtel #jio

ความคิดเห็น • 191

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 6 หลายเดือนก่อน +18

    போக முடியாவிட்டாலும் யூடியுப் மூலமாக பார்ப்பதில் அருமையான உள்ளது

  • @dharmarajm6932
    @dharmarajm6932 9 หลายเดือนก่อน +8

    அந்தமான் தீவு அருமையாக

  • @pandianveera5154
    @pandianveera5154 6 หลายเดือนก่อน +8

    எங்களை எங்களை அந்தமானுக்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கிறது மலேசியாவில் சுற்றி பார்த்தது போல் இருந்தது நீங்கள் காண்பித்த இடங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @hamlet2468
    @hamlet2468 8 หลายเดือนก่อน +4

    வீடியோ சூப்பரா இருந்தது

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 9 หลายเดือนก่อน +11

    சேவகன் அவர்களின் நேர்த்தியான படப்பிடிப்பு
    அவசியமானதகவல்கள்..... சிறப்பு
    வாழ்த்துகள்

  • @velunirmala1546
    @velunirmala1546 8 หลายเดือนก่อน +8

    செமயா இருக்கும் நாங்கள் போயிருக்கிறோம் செல்லுலார் ஜெயிலில் நைட் ஷோ லைட் டிங் நல்லாயிருக்கும் ராதா நகர் பீச் வாவ்

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 8 หลายเดือนก่อน +4

    அற்புதமான பதிவு. மிக்க நன்றி. அந்தமானில் நான் பார்த்து வியந்த விஷயங்கள் நிறைய. அதில் மிகவும் முக்கியமானது ஒரு கட்சி கொடி, ‌தேவையில்லாத சிலைகள் எதுவும் இல்லாதது நல்ல விஷயம்.

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 6 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அந்தமானை அற்புதமான வகையில் அறிய முடிகிறது.. சூப்பர்

  • @tamilselvivijayarangan2872
    @tamilselvivijayarangan2872 7 หลายเดือนก่อน +2

    அந்தமானிலேயே உங்களோடுவே பயணித்தது போல்உள்ளது

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் மிகவும் நன்று நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊😊மகிழ்ச்சி. ❤❤❤😊😊😊😊

  • @adaikalasamy9402
    @adaikalasamy9402 8 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @cyrilraj5902
    @cyrilraj5902 8 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு நண்பரே

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 หลายเดือนก่อน +1

    No signal 🚦 light super 😍🇱🇰🇨🇰 thanks bro use full information nice video 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @a.eugineboscopeter3684
    @a.eugineboscopeter3684 9 หลายเดือนก่อน +4

    அருமையாவுள்து

  • @pramaiyab9727
    @pramaiyab9727 8 หลายเดือนก่อน +3

    தம்பி மிக்க நன்றி மறுபடியும் அந்தமான்னை உங்கள் விடியே மூலம் பார்தேன்ரெம்பசந்தெசம் நான் அங்கு 17 வருடம் வசித்தேன் நன்றி

  • @CharalTamizhi
    @CharalTamizhi 7 หลายเดือนก่อน +1

    அந்த மானை பாருங்கள் அழகு
    ❤❤❤

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 8 หลายเดือนก่อน +2

    அம்பாசிடர் கார் பார்த்தேன்.
    மிக்க மகிழ்ச்சி.

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 9 หลายเดือนก่อน +8

    அந்தமானுக்குச்செல்லும்நாளைஆவலோடுஎதிர்நோக்குவோம்

  • @jothimanijothimani6007
    @jothimanijothimani6007 8 หลายเดือนก่อน +2

    🎉சூப்பர் தம்பி

  • @traveltraveller
    @traveltraveller 7 หลายเดือนก่อน +1

    Nice video with good information 👍

  • @balujaya669
    @balujaya669 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤ mikavum Arumaiyana video sir 💖💖💖 Nalvalthukkal sir ❤❤❤ congratulations sir ❤❤❤❤

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 7 หลายเดือนก่อน +1

    Nalla payanulla thgaval🎉🎉🎉

  • @jkevents4115
    @jkevents4115 8 วันที่ผ่านมา

    wonderful place to visit

  • @revivaratharaju7792
    @revivaratharaju7792 6 หลายเดือนก่อน +3

    அந்தமான் நிகோபார் தீவு அருமையாய் இருக்கு அண்ணா

  • @sivaranjani8743
    @sivaranjani8743 9 หลายเดือนก่อน +7

    Andaman is My destination ❤

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 6 หลายเดือนก่อน +1

    ஆதிவாசிகளைப்பற்றின ஒரு வீடியோ போடுங்கள் சார் ❤❤❤

  • @Saffarcreativity
    @Saffarcreativity 4 หลายเดือนก่อน +1

    Tamilar sangam ku opposite la irukira mazid um tamil mazid than enga oor❤

  • @raomsr8576
    @raomsr8576 7 หลายเดือนก่อน +1

    Good information given andcitvis very usefful for first time travellers.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 หลายเดือนก่อน +3

    Yesappa yesu Jesus bless all

  • @prakashbabu7534
    @prakashbabu7534 8 หลายเดือนก่อน

    அருமையான தகவல், வாழ்த்துக்கள்.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 หลายเดือนก่อน +2

    Very Very super information thanks brother

  • @kamalkamal4242
    @kamalkamal4242 9 หลายเดือนก่อน +2

    Romba romba alaga and suthama iruku ayya

  • @logusamyl7549
    @logusamyl7549 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 8 หลายเดือนก่อน +2

    Thank You for Your Valuable Video.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 หลายเดือนก่อน +1

    Very Very nice information brother thanks for you and your Chennal

  • @senthilkumar-yw3eq
    @senthilkumar-yw3eq 9 หลายเดือนก่อน +5

    Nice videos. Iam recollecting my 2 years of port blair life. Me round city in twowheeler only...nice memories. Thank you.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 9 หลายเดือนก่อน +4

    நகர்ப்புறம் மிக அருமையாக இருக்கு.. இங்கு விவசாய நிலங்கள் பற்றிய தகவல் பதிவிடுங்கள்..நன்றி❤

    • @ratamil1
      @ratamil1 8 หลายเดือนก่อน +1

      Bro na andaman than. Inga rice, vegetables la vilayum. Yellam season vegetables than. Onion, potato mattum veliya irunthu varum

    • @RameshRamesh-vq3fn
      @RameshRamesh-vq3fn 8 หลายเดือนก่อน

      Rice how much price sir

    • @RameshRamesh-vq3fn
      @RameshRamesh-vq3fn 8 หลายเดือนก่อน

      ​@@ratamil1rice how much price sir

  • @udhayakumar3954
    @udhayakumar3954 8 หลายเดือนก่อน +1

    All are.super sir 👍

  • @johnbaptist8193
    @johnbaptist8193 2 หลายเดือนก่อน

    Excellent. I never thought of visiting this part of India; but now I have decided to visit the Anthaman Nicobar Islands. Thanks, brother, for posting this video.

    • @libtamil
      @libtamil  2 หลายเดือนก่อน

      Thank you sir. Really Andaman Island is beautiful place to visit in once in a life of everyone.

  • @babuk5517
    @babuk5517 9 หลายเดือนก่อน +3

    Beautiful sir👌👌👌

  • @subrann3191
    @subrann3191 8 หลายเดือนก่อน +1

    Really yours TH-cam channel will be happy very good luck love you

  • @sweetiedaires......1091
    @sweetiedaires......1091 หลายเดือนก่อน

    Niga exact aha solriga na andaman than so oga vedios aha like panra

  • @sekarp3867
    @sekarp3867 หลายเดือนก่อน

    Really super sir

  • @soundararajanp2737
    @soundararajanp2737 7 หลายเดือนก่อน +1

    Thank you good 👍

  • @prasath.k9043
    @prasath.k9043 9 หลายเดือนก่อน +1

    Hello sir. Nice.video. thank s

  • @user-tb3uv7cy9f
    @user-tb3uv7cy9f 9 หลายเดือนก่อน +2

    Vanakkam Thalaiva, Im Raja From Thanjavur, Arumaiyana Thoguppu, Naanum oru Anamanish Than, Tmailar sangam opp My House, Thank you...🙏👍

  • @VeerappanAmudha
    @VeerappanAmudha 8 หลายเดือนก่อน +2

    I Would Congraulation With So Great

  • @durairaj5451
    @durairaj5451 12 วันที่ผ่านมา

    Super bro

  • @karthikganesh4724
    @karthikganesh4724 8 หลายเดือนก่อน +1

    Super bro 🎉🎉

  • @ganapathi5904
    @ganapathi5904 8 หลายเดือนก่อน

    What a wonderful island why government of India not vigorously speedy implementation of infrastructure done with hotel lodge so allover the world tourist will be attracted.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 8 หลายเดือนก่อน +1

    அருமையான முழுமையான தகவல் கிடைத்தது.
    நன்றி நண்பரே🙏

  • @arjunarjun-qc2ko
    @arjunarjun-qc2ko 8 หลายเดือนก่อน +1

    must visited place kilinochchi in srilanka 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @balas623
    @balas623 5 หลายเดือนก่อน

    Super bro 💐💐💐💐💐💐💐💐🙏💐💐🙏🙏🙏🙏💐👌👌👌👌👌

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 2 หลายเดือนก่อน +1

    அந்தமானைபாறுங்கள்அழகு🎉இந்தபாடல்எடுத்த🎉இடங்களை🎉பதிவிடுங்கள்🎉

  • @yuthapallamjayankondam9379
    @yuthapallamjayankondam9379 8 หลายเดือนก่อน

    Super sir.

  • @andamananbu4887
    @andamananbu4887 8 หลายเดือนก่อน

    Bro. Naangal Andaman & Nicobar island il 26years vaazhthullom. Ungalin video parthu pazhaya ninaugal vanthu point adutha pathivil video ennum sirappaaga ethirparkirom.

  • @sridharstickers4023
    @sridharstickers4023 8 หลายเดือนก่อน +1

    SUPER BRO

  • @edwinjefniya5395
    @edwinjefniya5395 หลายเดือนก่อน

    Nan 1 year andaman la irunthiruken.. Innum few days la again poga poren andaman ku ❤(june 18) Andaman poga pore😍

    • @libtamil
      @libtamil  หลายเดือนก่อน

      Our best wishes, wishing you a very happy and memorable journey

    • @edwinjefniya5395
      @edwinjefniya5395 หลายเดือนก่อน

      @@libtamil tq soo much😍

  • @s.varadaraj6295
    @s.varadaraj6295 4 หลายเดือนก่อน

    thank you sir really great best couvarage from s varadaraj super driving school port Blair Andaman Nicobar islands

    • @libtamil
      @libtamil  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள் sir

  • @saralasandha8127
    @saralasandha8127 8 หลายเดือนก่อน

    Super🙏

  • @rmanikandan1124
    @rmanikandan1124 8 หลายเดือนก่อน

    Super nice

  • @hamidmohamed157
    @hamidmohamed157 8 หลายเดือนก่อน +3

    Nice video coverage.
    Beautiful island and it is well planned place

  • @pthirumalaisamy7700
    @pthirumalaisamy7700 8 หลายเดือนก่อน

    Manikkoondu and Gandhi park coimbatore la yum irukku

  • @user-ke4cu1pp6c
    @user-ke4cu1pp6c 9 หลายเดือนก่อน +1

    my great birth place.portblair.very nice video.

  • @ratamil1
    @ratamil1 8 หลายเดือนก่อน +3

    Iam from diglipur north andaman. Portblair la irunthh 350km by road, air, ship lla varalam. Maximum tourist portblair oda poiruvanga. Inga diglipur um periya ooru than. Neraya places iruku. Tamilargal neraya peru irukom.

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน +1

      வணக்கம் sir, ungal ஊர் சார்ந்த பதிவுகளும் கூடிய விரைவில் என்னுடைய சேனலில் வரபோகிறது, முக்கியமாக உங்களின் ஊரில் முருகன் கோவில் திருவிழா ஊர்வல காட்சிகள் பற்றி கண்டிப்பாக பகிர உள்ளேன் . கூடிய விரைவில் உங்களை நான் diglipuril சந்திக்கிறேன் .

    • @ratamil1
      @ratamil1 8 หลายเดือนก่อน

      @@libtamil romba santhosam sir. Now iam in Tamilnadu. Na vara one month agum. Diglipur mariamman kovil opposite la irukura ssk enterprise yenga shop than.

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      @@ratamil1 surely sir naan varum pothu ungalai meet pannugiren . 7338937973 this is my number unga number aah intha numberukku MSG pannunga naan varumbothu call pannugiren sir. மிக்க நன்றிகள்

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/pYf5KzbMkxw/w-d-xo.html
      அந்தமானில் தமிழர் திருவிழா Diglipur's Spiritual Celebration : A Journey into Andaman's Heart"

  • @sekars3220
    @sekars3220 8 หลายเดือนก่อน +1

    Good

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 6 หลายเดือนก่อน

    என்னுடைய ஊர்
    வாழ்த்துக்கள்

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 9 หลายเดือนก่อน +6

    BSNL Network சரியா இருக்காது என்பது இப்போதுள்ள அரசின் தந்திரம்..தனியாருக்கு ஆதரவளிப்பது..எல்லா உட்கட்டமைப்பும் BSNLக்கும் சொந்தமானது..

    • @ratamil1
      @ratamil1 8 หลายเดือนก่อน +2

      Aama sir bsnl nalla than irukom. Employees sari illai. Yentha velaiyum seiya mattanga. Nan neraya anubavachi irukan. Oru sim ku apdi allai vachanunga yenaiku bsnl la theramai adiladiyal vellai kudukurangalo annaiki bsnl nalla vanthurum.

  • @mohanprasaddhakshinamoorth8909
    @mohanprasaddhakshinamoorth8909 9 หลายเดือนก่อน

    your voice nice..............

  • @charlesnelson4609
    @charlesnelson4609 8 หลายเดือนก่อน +1

    VERY GOOD RESIDENCIAL PLACE FOR POLITICIANS, IMMEDIATELY AFTER THEIR RETIREMENT FROM POLITICS, THEY CAN SETTLED. 😅

  • @Saffarcreativity
    @Saffarcreativity 4 หลายเดือนก่อน

    Abardeen bazar😊yenga oor andaman ❤

  • @kriskris7984
    @kriskris7984 9 หลายเดือนก่อน +1

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 2 หลายเดือนก่อน

    It seems to be like in Kerala atmosphere.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 8 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு தம்பி....அந்தமானை பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள். தம்பி....விமான கட்டணம்...கப்பல் கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிட வில்லயே தம்பி....

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      கூடிய விரைவில் அத்துணை தகவலும் கொண்ட வீடியோ வெளியிட உள்ளேன் .

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/SGO6m4xIF0w/w-d-xo.html
      cost of Andaman Trip

  • @girivasanr7962
    @girivasanr7962 8 หลายเดือนก่อน

    😊

  • @poojaparan4985
    @poojaparan4985 8 หลายเดือนก่อน +2

    கெல்மட் போடாமல் பயணித்தால் இலங்கையிலும் கடும் தண்டனைக்குரிய குற்றம்.

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 8 หลายเดือนก่อน

      தமிழனாக வாழ்வதே சிங்கள அரசுக்கு எதிரான கடுமையான குற்றம்தானே..

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 9 หลายเดือนก่อน +3

    மழைக்கோட்டுமறவாதீர்

  • @aminabavakalathil6104
    @aminabavakalathil6104 8 หลายเดือนก่อน

    Thank you so much 👍

  • @prashantcheelil
    @prashantcheelil 2 หลายเดือนก่อน

    Bro unga voice thalapathy vijay pola iruke

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Meblackpink628
    @Meblackpink628 หลายเดือนก่อน

    Without British,mogul kings construction is very remarkable,

  • @poojaparan4985
    @poojaparan4985 8 หลายเดือนก่อน +1

    இந்ந தீவு சரியாக இலங்கை மாதிரியே உள்ளது.

  • @poojaparan4985
    @poojaparan4985 8 หลายเดือนก่อน +54

    நீங்கள் இலங்கையிலும் வந்து பாருங்கள். அதுவும் முக்கியமாக மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை , வவுனியா இப்படியான ஈழத்தமிழர்கள் வாழும் இடங்களை சுற்றிப்பாருங்கள்.

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน +5

      கண்டிப்பாக sir விரைவில் வருகிறேன் தங்களையும் சந்திக்கிறேன்🙏💐

    • @poojaparan4985
      @poojaparan4985 8 หลายเดือนก่อน +4

      மன்னிக்கவும் நான் தற்போது நாட்டில் இல்லை. பொருளாதாரம் கஸ்டத்தினால் ஓமான் நாட்டில் பணிபரிகின்றேன். பிரச்சினை இல்லை வருவதற்கு அறிவிக்கவும். மீன்பாடும் தேனாடு அதாவது என் ஊர் அவ்வளவு அழகு.

    • @kopinath8003
      @kopinath8003 8 หลายเดือนก่อน +1

      Aaaaaaaàaaa

    • @arjunarjun-qc2ko
      @arjunarjun-qc2ko 8 หลายเดือนก่อน +1

      One more place missing must visited place kilinochchi in srilanka 🚶‍♂️

    • @arjunarjun-qc2ko
      @arjunarjun-qc2ko 8 หลายเดือนก่อน +1

      ​@@libtamilOne more place missing must visited place kilinochchi in srilanka 🚶‍♂️

  • @ranuvaveeran2448
    @ranuvaveeran2448 8 หลายเดือนก่อน

    Do we need to carry helmet or will they give it on rent when we rent 2 wheeler?

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      They will provide 1 or 2 helmets based on the members traveling.

    • @ranuvaveeran2448
      @ranuvaveeran2448 8 หลายเดือนก่อน

      @@libtamil Thank you

  • @user-tv1tc4hd7h
    @user-tv1tc4hd7h 8 หลายเดือนก่อน

    மிகவும் வருந்துகிறேன் ஒளிபதிவு துண்டித்து துண்டித்து மிக வேகமாக தாண்டி ஓடுவது எனக்கு தலை சுத்தல் ஆகிறது; மெதுவாக காட்டினால் மிக சிறப்பாக இருக்கும் !!!!!!!!!!!!!! நன்றி😢

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் sir, இனி வரும் பதிவுகளில் ஒளிப்பதிவுகளின் வேகத்தில் மாற்றம் செய்யப்படும்.

  • @AnandA-jp2qh
    @AnandA-jp2qh 2 หลายเดือนก่อน

    Iam from Andaman, we deal in andaman cab service

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 8 หลายเดือนก่อน +1

    இலங்கையை போல் இருக்கிறது ஆனால் விவசாய நிலங்கள் இல்லையா? தயவு பண்ணி போடுங்கள்

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      கண்டிப்பாக அடுத்த முறை செல்லும் போது பதிவு எடுத்து பகிருகிரோம்

  • @user-dj6re4ip3x
    @user-dj6re4ip3x 6 หลายเดือนก่อน

    Kindly give funds for development of Andaman.

  • @dharmarajm6932
    @dharmarajm6932 9 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @kaleshwari5476
    @kaleshwari5476 4 หลายเดือนก่อน

    மோகன் புறா பள்ளி வீடியோ போடுங்கள் அண்ணா நானும் அந்தமான் தான்

    • @libtamil
      @libtamil  4 หลายเดือนก่อน

      அடுத்த முறை நான் அந்தமான் வரும் போது கண்டிப்பாக வீடியோ பதிவு செய்து உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.

  • @dharmarajm6932
    @dharmarajm6932 9 หลายเดือนก่อน +2

    அந்தமான் போக செலவு

    • @libtamil
      @libtamil  9 หลายเดือนก่อน

      4 நாள் பயணம் 2 பெரியவர்கள் 2 சிறியவர்கள் தோராயமாக 50 ஆயிரம். விமான டிக்கெட் முன்பதிவு தனி.

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/SGO6m4xIF0w/w-d-xo.html
      cost of Andaman Trip

  • @josephinejose3825
    @josephinejose3825 8 หลายเดือนก่อน +1

    Thamizhukkaa our like Matrum subscribe

  • @multimediadiploma463
    @multimediadiploma463 6 หลายเดือนก่อน

    Flat area video upload pannaga bro naan buy

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official 8 หลายเดือนก่อน

    10:42 na padicha school Inga English medium and tamil medium iruku

  • @user-wz8nh4ed7u
    @user-wz8nh4ed7u 4 หลายเดือนก่อน

    Nan. Anthaman pogamaten.en manam thakathu,jail parthu.

  • @IyarkaiAndaman
    @IyarkaiAndaman 8 หลายเดือนก่อน

    Priya from Andaman

    • @glorysathiya
      @glorysathiya 8 หลายเดือนก่อน

      Which island is best to stay and safe

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official 8 หลายเดือนก่อน

    25:37 RGP road illa RGT Road

  • @sivarajan1960
    @sivarajan1960 8 หลายเดือนก่อน

    APPROXIMATELY WHAT IS THE FLIGHT FARE FROM CHENNAI, ONE WAY

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      Soon we will release full cost details for Andaman trip.

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/SGO6m4xIF0w/w-d-xo.html
      cost of Andaman Trip

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 8 หลายเดือนก่อน

    அவர்களின் வாழ்வாதாரம் தொழில் உணவு மின்சார உற்பத்தி இதபறி சொல்லுங்க..

    • @libtamil
      @libtamil  8 หลายเดือนก่อน

      கண்டிப்பாக அடுத்தடுத்து வரும் பதிவுகளில் அதை பற்றி சொல்கிறேன் sir 💐

  • @sakthikitchen879
    @sakthikitchen879 8 หลายเดือนก่อน +1

    பிளான் இருக்கு, நீங்க ப்ளைட்டுக்கு டிக்கட் போட்டு கொடுத்தா.