இந்த வீடியோவை முதல்வர் /எதிர் கட்சி /,,விவசாய /கால் நடை துறைக்கு அனுப்ப வேண்டும்.நமது தமிழ் ஏழை விவசாயிகள் /ஏழை நடுத்தர மகளிர்தமில் நாட்டில் ஆடு வளரத்து பயன் அடைய வேண்டும்.மிக முக்கியம்
வட நாட்டில் ஆடு வாங்குவதை தவிற்த்து ..நம் தமிழ்நாட்டில் ஆட்டு பண்ணைகள் ஆதிக ௮ளவில் ௨௫வாக்க வேண்டும் ௮ரசு ௮தற்காக பயிற்சிகள் குடுக்க வேண்டும் .....வாரம் பல ஆயிரம் கோடிகள் நம்ம பணம் வடநாட்டுக்கு போகுது நா கண்கூட பாத்தது....
Best ,easy and innovative business please follow steps Knowing about business Practical experience in business Principle amount Marketing Profit and loss account filing
ஆக இனிமேல் அடிப்படை வேலையை மாடர்ன் க மாற்றி தான் கௌரவ வாழ்க்கை வாழ முடியும் இதற்கு தான் இவ்வளவு பணத்தை கொட்டி படிக்க வேண்டும் சார் வாழ்க வளமுடன் தமிழ் இளைஞர்கள் ❤
ராஜஸ்தானில் மேச்சல் நிலம் வரண்ட பூமி காடு மலைகள் அதிகம் ஆடு மாடு வளர்ப்பு அதிகம் தமிழ் நாடு அப்படி இல்லை விவசாயம் 75% ஆடு மாடு கோழி வளர்ப்பு 25% வேற எதுவும் இல்லை தமிழனை மிஞ்ச யாரும் இல்லை
IT field ல இருந்து வெளியில் வரதுனா field out ஆகி தான் வரிங்க. உங்க சேமிப்பு பணத்தை முதலீடு பண்ணுரிங்க வாழ்த்துக்கள். But this one purely business. Then செம்மறி ஆட்டுக்கும் நாட்டு ஆடுக்கும் வித்தியாசம் இல்லைனு சொலகிறீர்கள் நாயை வெட்டி மட்டன் கடையில் விற்றால் எப்படி கண்டு பிடிப்பீர்கள். Taste also same what.
In North india meat rate is cheap bro thats why they buy goats from north and sell in south so its profitable for these guys Its 180- 190₹ per kg in north bro
நாம் தமிழர் கட்சி செந்தமிழ் சீமானின் ஆடு வளர்ப்பு பற்றி பேசினாலே திராவிட திமுக உப்பி தன் பிள்ளை ஆடு மேய்க்க சொல்லுகிறானா டாக்டர் படிக்க வைக்க போகிறேன் சொல்கிறார்
These north India goat breed are not tasty compared to velladu south breed. But 90% north breed is being sold in and around Chennai. People never ask questions they just come and buy it.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????* *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,* *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....* *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....* *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....* *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....* *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..* *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...* *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,* *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...* *இது இயற்கையின் நியதி...* *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..* *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???* *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..* *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...* *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....* *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..* *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..* *உடலால் மனித பிறவி சைவம்...* *உயிரால் மனித பிறவி சைவம்...* *குணத்தால்மனித பிறவி சைவம்...* *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...* *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...* *"சைவ உணவையே உண்ணுவோம்....."* *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வடமாநில ஆடுகள் இல்லை நம்ம தமிழ்நாட்டுல ஃபார்ம் மூலியமா அதாவது பண்ணை மூலமா வளர்க்கக்கூடிய ஆடுகள் எதுவுமே அந்த உண்மையான ஆட்டுக்கறியுடன் ருசி வராது அது எல்லாம் நம்ம கொடுக்கிற சாப்பாடு அதாவது ரெடிமேட் புட்ட கொடுத்து தான் அந்த ஆட்டை வளர்த்தாங்க மேய்ச்சல் முறையில ஆடு வளர்ப்பது இல்லை எந்த ஒரு விலங்கினமாக இருந்தாலும் ஆடு மாடு கோழி எதுவாக இருந்தாலும் மேய்ச்சல் முறையில் வளர்த்தால் மட்டும் தான் அந்த ஆடும் மாடு போலியோ அதோட உண்மையான இறைச்சியில் உள்ள ருசி தெரியும் இதைப் போல் பண்ணை முறையில் வளர்க்கக்கூடிய ஆடுகள் அனைத்தும் உண்மையான அந்த எழுச்சியோடு ருசி இருப்பதில்லை சமைத்தாலும் அந்த டேஸ்ட் வராது இதுதான் உண்மை மேய்ச்சல் முறையில் வளர்க்கக்கூடிய எந்த ஒரு விலங்கினமாக இருந்தாலும் அதை இறைச்சியில் அதோட உண்மையான ருசியும் உண்மையான தன்மையும் இருக்கும் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் ஆடு மாடு போல் எது வாங்கினாலும் மேய்ச்சல் முறையில் வாங்கும் வாங்கி சாப்பிட்டால் அது உண்மையான ருசி தெரியும் இது தெரியாமல் அதிகமான பேர் பண்ணை பண்ணை முறையில் வாழக்கூடிய ஆடுகளை வாங்கி ருசி இல்லைன்னு சொல்லி கம்பளைண்ட் நிறைய வருது
Saints run goats farm in many places in Tamilnadu it is said. The original goat growing people lost their business. Foolish Tamil slaves work in the farms of saits.
சரியாக சொன்னீங்க bro... நம்ம மக்கள் மனதில் ஆடு , விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு பெண்ணே கொடுப்பதில்லை... அதுமட்டும் இல்லாது விவசாய நிலங்களும் இல்லை அதனால்தான் வடநாட்டு ஆடுகள் உள்ளே வருகிறது.
இதை சீமான் சொல்லும் போது.... கேவலமா சிரிச்சீங்க.... இல்ல...? எங்கே அந்த பெரியார் கும்பல் சிதிவதனி... வந்து ஒவ்வொரு ஆட்டுக்கிட்டயும் பால் குடி... அப்போவாச்சும் உனக்கு புத்தி வருதா பார்ப்போம்.
Good information அண்ணா
வட மாநில ஆட்டுக்கறி சுவை அற்றது.உடம்புக்கு கெடுதல் நம் மண் ஆடு உடலுக்கும் நல்லது சுவைக்கும் நல்லது
😅
இந்த வீடியோவை முதல்வர் /எதிர் கட்சி /,,விவசாய /கால் நடை துறைக்கு அனுப்ப வேண்டும்.நமது தமிழ் ஏழை விவசாயிகள் /ஏழை நடுத்தர மகளிர்தமில் நாட்டில் ஆடு வளரத்து பயன் அடைய வேண்டும்.மிக முக்கியம்
Inge matten 1500 pogum Anne Inge aadu vangina
வட நாட்டில் ஆடு வாங்குவதை தவிற்த்து ..நம் தமிழ்நாட்டில் ஆட்டு பண்ணைகள் ஆதிக ௮ளவில் ௨௫வாக்க வேண்டும் ௮ரசு ௮தற்காக பயிற்சிகள் குடுக்க வேண்டும் .....வாரம் பல ஆயிரம் கோடிகள் நம்ம பணம் வடநாட்டுக்கு போகுது நா கண்கூட பாத்தது....
Athuku seeman Anna tha CM aganum
Inga yaaru aadu valarkranga ipo??
தென்மாவட்டங்களில் அதிகமாக வளர்க்கப்படுகிறது
@@suresh_k203 vilai??
Ingatha aaduvaga pona aada vachikutu yaanai Vela solraga itha pathu ippa vadanatu karagalu velaya yethitu irukaga😢
நல்ல தகவல்கள்.. IT யிலிருந்து ஆட்டு விற்பனை...!!! 🎉
தற்பொழுது பிராய்லர் கோழிகள் போல் பிராய்லர் ஆடுகளும் வந்துவிட்டது
Best ,easy and innovative business please follow steps
Knowing about business
Practical experience in business
Principle amount
Marketing
Profit and loss account filing
ஆக இனிமேல் அடிப்படை வேலையை மாடர்ன் க மாற்றி தான் கௌரவ வாழ்க்கை வாழ முடியும் இதற்கு தான் இவ்வளவு பணத்தை கொட்டி படிக்க வேண்டும் சார் வாழ்க வளமுடன் தமிழ் இளைஞர்கள் ❤
Good information, God bless you
ராஜஸ்தானில் மேச்சல் நிலம் வரண்ட பூமி காடு மலைகள் அதிகம் ஆடு மாடு வளர்ப்பு அதிகம் தமிழ் நாடு அப்படி இல்லை விவசாயம் 75% ஆடு மாடு கோழி வளர்ப்பு 25% வேற எதுவும் இல்லை தமிழனை மிஞ்ச யாரும் இல்லை
தமிழ்நாட்டு ஆட்டின் சுவை வராது..
Very informative well done
வடாமாநிலங்களில் ஆடு விலை குறைவு சாப்பிட நல்லாருக்கு மலை பிரிசா ஆடு மூலிகை தின்ற ஆடு நல்ள மருத்துவ குணம் இருக்கு.
Nasama poga inga irrukura farmers Ena agarathu nonsense
IT field ல இருந்து வெளியில் வரதுனா field out ஆகி தான் வரிங்க. உங்க சேமிப்பு பணத்தை முதலீடு பண்ணுரிங்க வாழ்த்துக்கள். But this one purely business.
Then செம்மறி ஆட்டுக்கும் நாட்டு ஆடுக்கும் வித்தியாசம் இல்லைனு சொலகிறீர்கள்
நாயை வெட்டி மட்டன் கடையில் விற்றால் எப்படி கண்டு பிடிப்பீர்கள்.
Taste also same what.
நம்ம பொருளாதாரம் நேரடியா வடமாநிலத்துக்கு போகுது.
இதெல்லாம் நம்ம கிராம பகுதிகளுக்கு போனா கிராமங்கள் முன்னேறும்
In North india meat rate is cheap bro thats why they buy goats from north and sell in south so its profitable for these guys
Its 180- 190₹ per kg in north bro
இங்க பெட்டையாடுகள் வைத்துள்ளீர்கள் அவை சினையாக உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவது 😢
நாம் தமிழர் கட்சி செந்தமிழ் சீமானின் ஆடு வளர்ப்பு பற்றி பேசினாலே திராவிட திமுக உப்பி தன் பிள்ளை ஆடு மேய்க்க சொல்லுகிறானா டாக்டர் படிக்க வைக்க போகிறேன் சொல்கிறார்
Solrathu eaci nadaimurai
Paduthi kattanum
Vada Manila vengayam, vadamanila paruppu ithupola vadamanila porutkalai thavirthu thamizh nattil vilaiyum nellai mattum kanji kaychi kudikka vendum. Kambai araithu koozh aakki sappida vendum.. pongada...
kadasi varaikum per kg enna rate nu sollave illa
Red hill's Chennai area @200 per Kg goat first quality🎉🎉
Address bro
ராஜஸ்தான் ஆடு கிராமப்புறங்களில் கொண்டு வந்து
பாருங்கள் ராஜஸ்தான் ஆட்டை யாரும் கிராம மக்கள் வாங்க மாட்டார்கள்
TN el Adi madugal niraya erukirathu?
Welcome
Rate soluppa
North indians Ellathulaiyum vanthuduchu. Namma enga??
கொடிஆடு ருசி மற்ற ஆடுகளில் வராது, கொடி ஆடு நஞ்சிலும் இரண்டு இலை சாப்பிடும்.
வடக்கே 1kg ₹150 கறி 10 கிலோ என்றால் 1500சென்னையில் பிறப்பது கிலோ 1100
Thoothukudi Ettayapuram aattu Chanthail. kilo.380.kidaikkum
வடக்கனை வாழ வைத்து தமிழ் ன் வாழ்வாதாரம் நாசமாகிப் போச்சு சில சுயநல வாதிகளின் செயல் பண ஆசை
yarudaya panathaasai?
நம் மாநிலத்தில் ஆடு குதிரை விலை
சொன்னா என்ன செய்ய முடியும்?????
அப்படின்னா ஜி உங்களுக்கு ஆடு ஆயிரம் ரூபாய் கிடைச்சா பரவாயில்ல அப்படித்தானே
யாருடைய உடம்பு கெடுதல் மக்களுடைய உடம்பு தானே கெடுது உங்களுக்கு பணம் வருது
These north India goat breed are not tasty compared to velladu south breed. But 90% north breed is being sold in and around Chennai. People never ask questions they just come and buy it.
Enda thayolingala edhukuda padichinga adhula edhavadhu panna mudiadha da
Sila idankalil niruthi atharkku theeni potuthan konduvaruvaarkal..
தமிழ் நாட்டு மக்களுக்கு இந்த பணம் கிடைப்
பதுபோல் வியாபாரிகள்... வியாபாரம் செய்யக் கூடாதா.....?சிந்திக்கவும்....
Bro best best best best best best best best best best
ஆக தமிழக விவசாய மக்களுக்காக எதுவும்
போ போ
These all are hi bread. Like broiler,
கடைசி வரையிலும் ஒரு கிலோ எவ்வளவுன்னு சொல்லலையே ஒரு ஆட்டின் விலை எவ்வளவு
அதெல்லாம் அவங்க சொல்ல மாட்டாங்க ஜி எல்லாம் ஒரே ரேட்டா தான் இருக்கும்
வடநாட்டில் மாமிசம் சாப்பிடுபவர்கள் குறைவு. Only chicken
Information on sheep meat is Totally wrong /False.
Goat meat 5% Fat
Sheep meat 10.5% Fat
Kadaishi varai per kg rate ennau sollavea Ila pongada dea
வடநாட்டு ஆள் வரும்போது ஆடு வரக்கூடாதா?.வடநாட்டு கட்சியும் இனி வரும்
மீன் 14 days ஆகும்னு யாரு உங்களுக்கு சொன்னா
Velladu....semmari aadu ...so many different ....dont be convenience
Rate sollavillaiyae
Rs 250 kg got
👍👍👌👌👍
சீமான் 👌👍🤔🤔🤔🤔
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????*
*இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,*
*இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....*
*உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.*
*உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....*
*உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....*
*உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....*
*மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....*
*கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..*
*அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...*
*தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,*
*எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...*
*இது இயற்கையின் நியதி...*
*அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..*
*அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???*
*ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..*
*மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...*
*காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....*
*புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..*
*சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..*
*உடலால் மனித பிறவி சைவம்...*
*உயிரால் மனித பிறவி சைவம்...*
*குணத்தால்மனித பிறவி சைவம்...*
*மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...*
*அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...*
*"சைவ உணவையே உண்ணுவோம்....."*
*பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
That means USA yamat mudele adala India vaku vanta
இதிலும் அரசியலா ? வள்ளலார் பிறந்த மண்ணில் கொல்லாமை கேள்விக்குறி ஆகிறது.
அப்படி இல்லை ஓய்.ஆந்திரா கர்நாடக கேரளாவிலும் நான் வெஜ் அதிகம்.வடக்கனுங்க ஆடு கோழி கொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு மனிஷன கொல்லுவானுங்க
Nalla. Hindi. Pesum. Adukal. Ethu
இவ்வளவு ஆட்டை 🐐 ஃ🐐
இறக்கி னாலும் விலையை
மட்டும் குறைக்க மாட்டார்கள்💔💔💔💔
பொது மக்கள் தலையில்
💔💔
travel cost is expansive
காசு வந்தா எத வேண்டுமானலும் விற்பான்
உங்களை மாதிரியான ஆட்களால் தான் நாட்டு ஆடு, மாடுகள் அழியப்போகிறது. இது தமிழிணதுரோகம்
😂❤🎉
வடமாநில ஆடுகள் இல்லை நம்ம தமிழ்நாட்டுல ஃபார்ம் மூலியமா அதாவது பண்ணை மூலமா வளர்க்கக்கூடிய ஆடுகள் எதுவுமே அந்த உண்மையான ஆட்டுக்கறியுடன் ருசி வராது அது எல்லாம் நம்ம கொடுக்கிற சாப்பாடு அதாவது ரெடிமேட் புட்ட கொடுத்து தான் அந்த ஆட்டை வளர்த்தாங்க மேய்ச்சல் முறையில ஆடு வளர்ப்பது இல்லை எந்த ஒரு விலங்கினமாக இருந்தாலும் ஆடு மாடு கோழி எதுவாக இருந்தாலும் மேய்ச்சல் முறையில் வளர்த்தால் மட்டும் தான் அந்த ஆடும் மாடு போலியோ அதோட உண்மையான இறைச்சியில் உள்ள ருசி தெரியும் இதைப் போல் பண்ணை முறையில் வளர்க்கக்கூடிய ஆடுகள் அனைத்தும் உண்மையான அந்த எழுச்சியோடு ருசி இருப்பதில்லை சமைத்தாலும் அந்த டேஸ்ட் வராது இதுதான் உண்மை மேய்ச்சல் முறையில் வளர்க்கக்கூடிய எந்த ஒரு விலங்கினமாக இருந்தாலும் அதை இறைச்சியில் அதோட உண்மையான ருசியும் உண்மையான தன்மையும் இருக்கும் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் ஆடு மாடு போல் எது வாங்கினாலும் மேய்ச்சல் முறையில் வாங்கும் வாங்கி சாப்பிட்டால் அது உண்மையான ருசி தெரியும் இது தெரியாமல் அதிகமான பேர் பண்ணை பண்ணை முறையில் வாழக்கூடிய ஆடுகளை வாங்கி ருசி இல்லைன்னு சொல்லி கம்பளைண்ட் நிறைய வருது
Vadakan non veg sapidamatana
பிஜேபி ஆளும் மாநிலங்களில் நான் வெஜ் சாப்பிடும் அளவிற்கு இன்னும் பொருளாதாரம் வளரவில்லை.. சென்று வந்த அனுபவத்தில் சொல்றேன்
Dai tamilanda kaasu veli maanilathukku poka kuudaathudaa 😅
ஆடும் வடக்க இருந்தா. வெளங்கிரும்
Saints run goats farm in many places in Tamilnadu it is said. The original goat growing people lost their business.
Foolish Tamil slaves work in the farms of saits.
SAITS not saints
என்னங்கடா வடக்கன் ஆடுகளா
கொழுப்பு அதிகம்.
Pone namber
These idiots should be banned
Tamil farmers pavam
வட நாட்டு adu tha puluthuvaru
நம்ம ஆளுக ஆடு வளர்பதை கேவலம் னு நினைக்கறாங்க...
சரியாக சொன்னீங்க bro...
நம்ம மக்கள் மனதில் ஆடு , விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு பெண்ணே கொடுப்பதில்லை...
அதுமட்டும் இல்லாது விவசாய நிலங்களும் இல்லை அதனால்தான் வடநாட்டு ஆடுகள் உள்ளே வருகிறது.
Aadu thinkiratha koncham korachikko
இதை சீமான் சொல்லும் போது.... கேவலமா சிரிச்சீங்க.... இல்ல...?
எங்கே அந்த பெரியார் கும்பல் சிதிவதனி... வந்து ஒவ்வொரு ஆட்டுக்கிட்டயும் பால் குடி...
அப்போவாச்சும் உனக்கு புத்தி வருதா பார்ப்போம்.
சீமான் அரசியல் அவசியமானது
Cell number