ஆங்கிலத்தில் அட்டகாசமாக பேசிய திமுக MP..! | TM Selvaganapathi Speech to Parliament | Salem DMK MP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 656

  • @RAMKUMAR-b6v8c
    @RAMKUMAR-b6v8c 2 หลายเดือนก่อน +165

    உண்மையில் ஐயா செல்வகணபதி அவர்களிடம் இருந்து இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை சிறப்பு ஐயா

    • @RAMKUMAR-b6v8c
      @RAMKUMAR-b6v8c 2 หลายเดือนก่อน +6

      லைக் செய்த அனைவருக்கும் நன்றி🙏 ராம் குமார் மதுரை

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 2 หลายเดือนก่อน

      Mr Selvaganapathy already had participated in nationwide tv debates

  • @arulsachin6847
    @arulsachin6847 2 หลายเดือนก่อน +89

    அருமையான பேச்சு. சேலத்து மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @densinghc3299
    @densinghc3299 2 หลายเดือนก่อน +191

    சேலம் மக்களே அருமையான பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கிறீர்கள் பாராட்டுக்கள்

    • @jainallaudin8065
      @jainallaudin8065 2 หลายเดือนก่อน +3

      L ni llllll😊😊😊😊😊😊

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 2 หลายเดือนก่อน +2

      அருமை அருமை அருமை பெருமை

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 2 หลายเดือนก่อน +2

      அண்ணன் பேசும் போது இடை இடையே யாரோ விருந்துக்குப் பிறந்த நாய் கத்துகிறது

    • @GokulGokul-kp6be
      @GokulGokul-kp6be 2 หลายเดือนก่อน

      ❤ ko​@@jainallaudin8065

    • @drveerappan1571
      @drveerappan1571 2 หลายเดือนก่อน +1

      சூப்பர் பேச்சு Good english@@

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 หลายเดือนก่อน +82

    அருமையான, சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள் தமிழக M. P.

  • @abusaleeh1780
    @abusaleeh1780 2 หลายเดือนก่อน +82

    சூப்பர் சார் மிக தெளிவாக தமிழ் நாட்டின் நிலையை எடுத்து சொன்னீர்கள் நன்றி

  • @krishnane3164
    @krishnane3164 2 หลายเดือนก่อน +47

    திரு. செல்வகணபதி அவர்கள் admk வில் இருக்கும்போது இப்படி பேசி நாம் கேட்டதே இல்ல. Your English pronunciation is very very high and grammatical. Super sir.

    • @murugavellsoupramanien3623
      @murugavellsoupramanien3623 2 หลายเดือนก่อน +1

      Fantastic speech, first time i am hearing his English speech. Simply superb

    • @m.kannanrangasamy6363
      @m.kannanrangasamy6363 2 หลายเดือนก่อน

      Wonder language free flow of thoughts

    • @rkatturajan
      @rkatturajan 2 หลายเดือนก่อน

      Very good MP.

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 2 หลายเดือนก่อน +77

    அனுபவம், பொறுமையாக இருந்து திறமையை சரியான நேரத்தில் வெளிக்கொணர்வதும் நன்றாக இருக்கிறது.நன்றி மற்றும் வாழ்த்துகள்.தயாநிதியின் குரல் same.

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 2 หลายเดือนก่อน +157

    அருமையான உரை..தமிழக இரயில்வே திட்டங்கள் எவ்வாறு புறக்கணிக்க படுகிறது என்பதை அழகாக எடுத்துக் கூறினார்..நன்றி..

  • @kandasamyanbu
    @kandasamyanbu 2 หลายเดือนก่อน +69

    TM செல்வகணபதி இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுவார் என்று நினைக்கவில்லை 👍

    • @pothirajr2242
      @pothirajr2242 2 หลายเดือนก่อน +6

      Yes like an English professor

    • @rajasekaran9304
      @rajasekaran9304 2 หลายเดือนก่อน +1

      Like

  • @maxjagadees
    @maxjagadees 2 หลายเดือนก่อน +25

    மதிப்புக்குரிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி மிகவும் திறமையான அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் சேலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் வாழப்பாடி ராமமூர்த்தி பிறகு சேலத்தின் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக மிக அருமையாக பேசி சேலம் நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் சிறப்பான பிரதிநிதி என்பதை பதிவு செய்துள்ளார் பார்லிமென்டில் மிக மிக அருமை regarding jagadeeswaran chife zone repoter

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 2 หลายเดือนก่อน +41

    Excellent diction,excellent delivery! Never heard him before ! Very good speech.

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 2 หลายเดือนก่อน

      He had lesser opportunities while he was in ADMK!

  • @Thangavlr
    @Thangavlr 2 หลายเดือนก่อน +18

    சேலம் மக்களே அருமையான பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கிறீர்கள் பாராட்டுக்கள்-- super speech sir

  • @muthuazhakanlakshmanan4901
    @muthuazhakanlakshmanan4901 2 หลายเดือนก่อน +140

    என்னப்பா இது
    இந்தியா கூட்டனி MPs, எல்லாரும் பாராளுமன்றத்த அலற விடறாங்க.
    என்னா திறமை

    • @srajaganapathy
      @srajaganapathy 2 หลายเดือนก่อน +11

      அதுதான் இவெரா

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 2 หลายเดือนก่อน +37

    Sir ungala elect Panni anupiya selam makkal perumai pada vendum . awesome 🎉 keep it up sir

  • @sivasamigoodexplanation2044
    @sivasamigoodexplanation2044 2 หลายเดือนก่อน +21

    திரு. செல்வகணபதி 𝗠𝗣 சேலத்துக்கு மட்டும் அல்ல தமிழகத்துக்கே குரல் கொடுக்கும் சிங்கமே, வாழ்க வளமுடன், நலமுடன். நன்றி. ~~ 𝗟𝗜𝗖 𝗦𝗜𝗩𝗔𝗦𝗔𝗠𝗜 - 𝗧𝗥𝗜𝗖𝗛𝗬

  • @abdulhafeezmahaboob1162
    @abdulhafeezmahaboob1162 2 หลายเดือนก่อน +32

    Excellent speech very good English.Thank you.

  • @rameshp7729
    @rameshp7729 2 หลายเดือนก่อน +16

    Excellent speech... உங்களிடம் இவ்வளவு ஆங்கில புலமையை எதிர் பார்க்கவில்லை... இதுவரை நான் கேட்டதும் இல்லை... சேலத்து மக்கள் நல்ல மனிதரை தேர்ந்தெடுத்துள்ளார்கள்... வெல்டன் sir

    • @rj2175
      @rj2175 2 หลายเดือนก่อน

      Engala Tamil padikka solliputtu, enna mayithukku indha dravida panni mattum english padichadu??

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน

      தன்னை விட ஆங்கில அறிவு அதிகம் உள்ளவர்களை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது ....

    • @rameshp7729
      @rameshp7729 2 หลายเดือนก่อน +1

      ​@@rj2175Engilsh padikka koodaathunni evan sonnaan... Hindiyai thinikkathe entruthaan sonnarkal...makkal Hindiyai padikkathe entru sollavillai....ippozhuthum tamilakathil matric, hindi classum irukkirathu... Ithaivata Sangi pannikalukku enntha solrathu...

  • @mavimathi7345
    @mavimathi7345 2 หลายเดือนก่อน +32

    வாழ்க, வளர்க. வாழ்த்துக்கள். நல்ல விளக்கம். நல்ல திருப்பம் ஏற்பட்டால் சந்தோஷமாக இருக்கும். அடிப்படை மற்றும் உரிமை

  • @francisiraj7315
    @francisiraj7315 2 หลายเดือนก่อน +44

    மிகச் சிறப்பான பேச்சு.திராவிடமாடல் குரல்கள் மக்களவையில் ஓங்கி ஓலிக்கட்டும்.சேலத்து மக்களுக்கு பாராட்டுக்கள்.

  • @sobersdevasingh3421
    @sobersdevasingh3421 2 หลายเดือนก่อน +49

    அதிமுகவில் இருக்கும்போது அம்மா இப்படியெல்லாம் பேச விடமாட்டாங்க திமுகவில் அவாின் அறிவை பயன்படுத்த நல்ல வாய்ப்பு

    • @ibusara100
      @ibusara100 2 หลายเดือนก่อน +1

      But AMMA only recognised him opportunity and gave him to become member of assembly and made him minister...was it not a golden opportunity to discharge his duties and display his ability as a able and competent politician...The chances he availed from AMMA again from AIADMK he could able to perform now...

  • @reykumarappa9925
    @reykumarappa9925 2 หลายเดือนก่อน +44

    எங்கள் அண்ணன் எப்போது ஆங்கிலத்தில் ஊரையாடுவார் என்று நாங்கள் காத்து கிடபாபோம்....அவ்வளவு புலமை

    • @madhavansampath9093
      @madhavansampath9093 2 หลายเดือนก่อน +1

      Very very best Speech & pronunciation

  • @sengamalamveerasamy565
    @sengamalamveerasamy565 2 หลายเดือนก่อน +50

    Good speech Tamil Nadu MP

  • @sathiskumar2351
    @sathiskumar2351 2 หลายเดือนก่อน +28

    Wow!! Nice speech..

  • @manian2511
    @manian2511 2 หลายเดือนก่อน +97

    தி மு க வின் ஒவ்வொரு MP யும் சங்கீ govt க்கு சிம்ம சொப்பனம்.. சொங்கி கூட்டம் விரைவில் கதறும் நிலை வரும்....

  • @noorrulayun.a4944
    @noorrulayun.a4944 2 หลายเดือนก่อน +48

    Absolutely fantastic speech

  • @murugesanayyamudali4456
    @murugesanayyamudali4456 2 หลายเดือนก่อน +24

    Super speech T.M.Selvaraj sir, long live ,vaazhga Tamil Nadu

    • @manivannanms7755
      @manivannanms7755 2 หลายเดือนก่อน +2

      செல்வகணபதி

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 2 หลายเดือนก่อน +14

    I am very happy to see the detailed addressing of Selam MP Mr.Selvaganapathi about the 'step mother ' attitude of bjp government in Railway Budget.

  • @dharmarajmylsamy4756
    @dharmarajmylsamy4756 2 หลายเดือนก่อน +15

    திருச்சி சிவா குறள் வளம் அப்படியே இவரிடம் இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @karthikramasamy-kq7hz
    @karthikramasamy-kq7hz 2 หลายเดือนก่อน +34

    Brilliant speech

  • @arputhanathannathan7272
    @arputhanathannathan7272 2 หลายเดือนก่อน +6

    முதல் முறையாக தங்களின் உரை, மிக நேர்த்தியாகவும் ஆணித்தரமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசியதைக் கண்டு வியந்து போனேன். பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

  • @mrkaruppannan5462
    @mrkaruppannan5462 2 หลายเดือนก่อน +20

    Well and excellent speech

  • @gururajank1986
    @gururajank1986 2 หลายเดือนก่อน +14

    Fantastic speech
    Many thanks to Shri T M Selvaganapathy MP Salem

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 2 หลายเดือนก่อน +18

    Good speech and very nice 👍👍👍

  • @jafferjaffer3327
    @jafferjaffer3327 2 หลายเดือนก่อน +1

    Very nice speak

  • @sugumara4547
    @sugumara4547 2 หลายเดือนก่อน +5

    First time I watch his speech in English. Very good. Keep it up MP Selva Ganapathy ji.

  • @avraju496
    @avraju496 2 หลายเดือนก่อน +21

    Good speech.

  • @nagarajanramadoss5317
    @nagarajanramadoss5317 2 หลายเดือนก่อน +16

    Super spech sir

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 2 หลายเดือนก่อน +16

    Well spoken for the entire state!! Congratulations!!

  • @Rajaram-nh2if
    @Rajaram-nh2if 2 หลายเดือนก่อน +17

    சூப்பர் 🎉

  • @ambikumar4448
    @ambikumar4448 2 หลายเดือนก่อน +12

    Sir you are giving in nice information for him

  • @thangavelgopalsamy737
    @thangavelgopalsamy737 2 หลายเดือนก่อน +23

    Salem MP Mr Selvaganapathi nicely reminded all pending Railway projects in Tamilnadu.Very good speech.

  • @MohamedAnsary-h6g
    @MohamedAnsary-h6g 2 หลายเดือนก่อน +6

    Arumai Arumailum Arumai Amazing Speech

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 2 หลายเดือนก่อน +78

    மாங்காய்கள் கவனிக்கவும்

    • @KrishnagiriTrekker
      @KrishnagiriTrekker 2 หลายเดือนก่อน +1

    • @manarmanar-qh5wj
      @manarmanar-qh5wj 2 หลายเดือนก่อน +5

      Mr.Anbumani don't have time to attend the Rajyasaba

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 2 หลายเดือนก่อน

      சின்ன மாங்காய் நாடாளுமன்றத்திற்கே ஒழுங்காக போக மாட்டான். ஒரு மருத்துவராக இருந்தும் அப்பனும் மவனும் கொரோனா நேரத்தில் வீட்டுக்குள்ளேயே போர்த்தி படுத்துக்கிட்டானுங்க.
      தொற்று நோயாளி ஒருவருக்கு கூட ட்ரீட்மென்ட் கொடுக்கவில்லை.

  • @agrinvb6854
    @agrinvb6854 2 หลายเดือนก่อน +5

    அருமையான மிகத்தெளிவான பேச்சு சரளமான ஆங்கில உரையாடலை கண்டு வியந்து நின்றோம் அய்யா.தங்களுக்கும் சேலத்து மக்களுக்கும் மிக்கநன்றி அருமையான நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்துளீளீர்கள்

  • @karthikeyank8232
    @karthikeyank8232 2 หลายเดือนก่อน +5

    Very fantastic speech in English at Loksabha by our Mr. Selva ganapati MP sir, fluently about the non infrastructure by NDA Government regards Railways allotment to Tamilnadu.

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 หลายเดือนก่อน +8

    Very good speech from DMK MP Selvaganapathy. Very fluent English he speaks.

  • @mrajagopalan1451
    @mrajagopalan1451 2 หลายเดือนก่อน +65

    மண்ணின் மைந்தன் நன்றி வாழ்க dmk

  • @Venkatesan-d9f
    @Venkatesan-d9f 2 หลายเดือนก่อน +20

    Mass speech

  • @சிவயவசி
    @சிவயவசி 2 หลายเดือนก่อน +7

    அற்புதமான உரை அடுத்த முறை ராகுல் அமைச்சரவையில் மந்திரியாக வாழ்த்துக்கள் சேலம் மக்களுக்கு நிறைய நல்லது செய்யுங்கள் உங்களை நாங்கள் எப்போதும் எம்பி யாகவே வைத்திருப்போம்

  • @NsrSarun
    @NsrSarun 2 หลายเดือนก่อน +10

    Excellent speech anna❤

  • @kunjithapathamk74
    @kunjithapathamk74 2 หลายเดือนก่อน +31

    செல்வகணப
    தி ஜய்யா உங்கள் பேச்சு அன
    அருமை அருமை நன்றி

    • @ganesanp8952
      @ganesanp8952 2 หลายเดือนก่อน

      He was prohibited. from election contest for some time

  • @wideviewer3789
    @wideviewer3789 2 หลายเดือนก่อน +11

    சிறப்பு சிறப்பு. தமிழ் நாட்டின் ஒவ்வொரு MP யும் மிகவும் அற்புதமாக, தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டுவதிலும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் பேசுகிறார்கள். கலைஞர் அவர்களின் பாசறைச் சிங்கங்கள். சேலம் மக்களுக்கு மிக்க நன்றி.

  • @shanmuganathanp3188
    @shanmuganathanp3188 2 หลายเดือนก่อน +12

    Super speech.

  • @azeezmohamedshaffeullah7197
    @azeezmohamedshaffeullah7197 2 หลายเดือนก่อน +9

    Excellent demand by TN MP. Truly he will fight for our state

  • @arulananthan6532
    @arulananthan6532 2 หลายเดือนก่อน +8

    ரொம்ப அருமையான Speech சேலம் MP.

  • @srajaganapathy
    @srajaganapathy 2 หลายเดือนก่อน +18

    எனது வாக்கு வீண் போகவில்லை

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 2 หลายเดือนก่อน +6

    Honb'le MP has covered all aspects of Railway needs in Tamilnadu. Hats off to you Sir.

  • @karuppuannanr9256
    @karuppuannanr9256 2 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் தலைவரே சேலம் MP's ❤❤❤❤

  • @SampathSampath-e2g
    @SampathSampath-e2g 2 หลายเดือนก่อน +17

    அருமையான பேச்சு ஒவ்வொரு தமிழனும் பாராட்ட வேண்டும்

  • @tsrajappan6540
    @tsrajappan6540 2 หลายเดือนก่อน +3

    Excellent,I did not imagine that you have such wonderful English speach

  • @charlesd8476
    @charlesd8476 2 หลายเดือนก่อน +8

    நல்ல பதிவு.. அருமையான பேச்சு.. வாழ்த்துக்கள் அய்யா சங்கிகளை கதற விடுங்கள்.

  • @ramesh88281
    @ramesh88281 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை உண்மையில் வியந்து விட்டோம்

  • @senthilkumars4004
    @senthilkumars4004 2 หลายเดือนก่อน +9

    Good speach

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 2 หลายเดือนก่อน +28

    இதை ஸ்டாலினே எதிர்பார்த்திருக்க மாட்டாரு😂
    இருந்தாலும் மனுசன் செதச்சிட்டான்💥💥💥💥

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe 2 หลายเดือนก่อน +6

    Excellent speach

  • @rajendrans6791
    @rajendrans6791 2 หลายเดือนก่อน +4

    Excellent speech. The central government should look into all matters pointed by the member and allot enough funds.

  • @wideviewer3789
    @wideviewer3789 2 หลายเดือนก่อน +20

    பிஜேபி க்கு வாக்காளித்தவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். சேலம் மக்களின் பெருமை செல்வகணபதி. எவ்வளவு அறிவு சார்ந்த பேச்சு. வாழ்த்துக்கள் அய்யா

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 2 หลายเดือนก่อน

      Athai Vida Veru Visayathil Perumai kuriyavar. Athaiyum Sollungal...😮

  • @jeeva2350
    @jeeva2350 2 หลายเดือนก่อน +5

    Superb.....sir....

  • @PushpalathaJ-y7m
    @PushpalathaJ-y7m 2 หลายเดือนก่อน +5

    சிறப்பான உரை

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 2 หลายเดือนก่อน +2

    Hats off to you sir. Excellent speech in English and clarity.

  • @MaNisar-wb4kd
    @MaNisar-wb4kd 2 หลายเดือนก่อน +6

    சூப்பர்

  • @rlakshmay
    @rlakshmay 2 หลายเดือนก่อน +3

    Really surprising and I am glad Mr Selvaganapathy is grilling for our rights.

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 2 หลายเดือนก่อน

      He is a great orator in English!

  • @ChandrasekaranNarayanan-x1u
    @ChandrasekaranNarayanan-x1u 2 หลายเดือนก่อน +3

    Excellent speech in English on budget. His experience as Minister in Tamilnadu. 👍

  • @senthilr3934
    @senthilr3934 2 หลายเดือนก่อน +2

    அருமையான உரை அனைவரும் கட்சி பாடுபாடு இன்றி பாரட்டவேண்டும்

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 2 หลายเดือนก่อน +1

    Excellent speech
    I was exited to hear.

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 2 หลายเดือนก่อน +5

    Awesome clearly pointed out with statistical data. How sad. Even after 15 yrs Rly not completed many projects in Tamil Nadu. So many people are suffering to travel with out train.

  • @Ramamurthy-sp6ul
    @Ramamurthy-sp6ul 2 หลายเดือนก่อน +4

    I like his speech

  • @muthuramalingam6898
    @muthuramalingam6898 2 หลายเดือนก่อน +3

    அருமையான பேச்சு டி.எம்.செல்வகபதி.நாடாளுமன்ற உறுப்பினர்.சேலம்.

  • @synebegams6288
    @synebegams6288 2 หลายเดือนก่อน

    Excellent and fantastic speech.

  • @jayapalanramasamy9198
    @jayapalanramasamy9198 2 หลายเดือนก่อน +5

    Excellent. Speech

  • @erajaas
    @erajaas 2 หลายเดือนก่อน +1

    Heared about T M selvaganapathi name from childhood,This is the first time iam watching his speech, Awesome 🎉 Didn't expected

  • @MuthaiyanPanipoodar
    @MuthaiyanPanipoodar 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 🎉

  • @kdarumaannaduri1404
    @kdarumaannaduri1404 2 หลายเดือนก่อน +5

    அருமையான உரை வாழ்த்துக்கள்.

  • @SamChristopher-i9u
    @SamChristopher-i9u 2 หลายเดือนก่อน +9

    Super Mr. Selwaganabathi Sir

  • @thiyagarajank1267
    @thiyagarajank1267 2 หลายเดือนก่อน +1

    Excellent speech.

  • @sundarapandiyanponnusamy9045
    @sundarapandiyanponnusamy9045 2 หลายเดือนก่อน +2

    மாங்கனி நகர் தந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வ கணபதியின் மகத்தான ஆங்கில உரை! அய்யா! தொடரட்டும் தங்களின் தொண்டு!

  • @amalanathan-zm5xu
    @amalanathan-zm5xu 2 หลายเดือนก่อน +4

    Super congratulations Sir

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 2 หลายเดือนก่อน +20

    தி மு க வின் சிங்க கூட்டம்.. என் உயிர் தலைவர் கலைஞர் வழியில் தலைவர் தளபதி வழியில் கழகமே மூச்சு

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 หลายเดือนก่อน +1

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!! Mr.T.M.S.!!! KEEP "ROCKING", EVER!!! 🖤❤

  • @ThangaRaj-zt9vg
    @ThangaRaj-zt9vg 2 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டு மக்களை எதிர்பார்க்கல ஐயா அருமையாக ஆங்கிலத்தில் பேசுகிறார் ஐயா

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 หลายเดือนก่อน

    Excellent presentation, sir ! Congratulations! Keep it up ! People of Tamizh Nad should be benefitted by your good work as a Parliamentarian ! The party leadership should not miss your good work and give more responsibilities to work for your constituency and to the State as well ! Mere representation of a constituency as MP is not enough ! All MPs of TN should emulate your good work! Expecting more and more from you ,sir!

  • @venugopal4701
    @venugopal4701 2 หลายเดือนก่อน +1

    What a speech sir I am never expected from you explanation with data is really nice.

  • @dr.t.ramachandran9671
    @dr.t.ramachandran9671 2 หลายเดือนก่อน

    Excellent presentation thanks sir

  • @mohanr6831
    @mohanr6831 2 หลายเดือนก่อน +13

    இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற கதையாகத்தான் இருக்கிறது நமது கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரை வைத்து பயங்கரமாக இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவையிலே

    • @pandiasekaran4378
      @pandiasekaran4378 2 หลายเดือนก่อน

      He studied in Delhi Jawaharlal University! He is a great orator in English.

  • @veeradasm590
    @veeradasm590 2 หลายเดือนก่อน

    Beautiful English
    I appreciate you Mr Selvaganapathy sir. The facts you have given should have awakened the ruling party

  • @sri1984ram
    @sri1984ram 2 หลายเดือนก่อน +10

    First time seeing a person from DMK with a fluent English & very bold speech. They must be proud of this person. Even current CM & his son can't be this fluency.

    • @karthim3578
      @karthim3578 2 หลายเดือนก่อน +2

      Not one most of DMK MPs fluent in English

    • @ashleykumar3932
      @ashleykumar3932 2 หลายเดือนก่อน +2

      Have you never seen Trichy Siva speaking in the parliament? He is the most respected MP among all, even by BJP people. Kanimozhi, Thamizhachi Thangapandian, Wilson MP, N.R.Elango and many others are there. A Rasa and Dayanidhi maran are very powerful speakers too.

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 2 หลายเดือนก่อน +1

      This is unnecessary comments on CM and his Son's english talent..

  • @SaravananSaravanan-eo2nf
    @SaravananSaravanan-eo2nf 2 หลายเดือนก่อน +4

    தங்களுக்கு வாக்களித்த சேலம் மக்களுக்கு நன்றி

  • @vijayakumark789
    @vijayakumark789 2 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉

  • @km-fl2gb
    @km-fl2gb 2 หลายเดือนก่อน

    Excellent arguments put forth...let's hope more allocation?

  • @Palaniraj-xs1xk
    @Palaniraj-xs1xk 2 หลายเดือนก่อน +13

    Super speach sir
    We proud of you
    Thank you sir.

    • @msanandar6303
      @msanandar6303 2 หลายเดือนก่อน

      இதை உணர மனம் வேண்டும்.