இந்த கோழியக்கண்டா மக்கள் காததூரம் ஓடறாங்க இதில் ஒரு மருத்துவ குணமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. இவங்க மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நல்லா கல்லா கட்டறாங்க .நானும் கடக்நாத் வளர்க்கிறேன். பண்ணையில் வளரும் அசில்கிராஸ்க்கும் கடக்நாத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே அடைபடுப்பதில்லை இரண்டின் முட்டைக்கும் டேஸ்ட்டிலும் வேறுபாடு இல்லை. கடக்நாத் முட்டையில் ஏதோ மருத்துவ குணம் உள்ளதாக பீலா விட்டு காசு சம்பாதிக்கக்றாங்க. இந்த கடக்நாத் கோழியும் அதன் முட்டையும் வாங்குவோர் ஏமாற வேண்டாம். அடைப்படுத்து தன் இனத்தை தானே உருவாக்கும் நாட்டுக்கோழி இனங்காண சிறுவிடை பெருவிடை மற்றும் மலையகத்து கோழிகளை மட்டுமே நம்பி வாங்கி பயன்படுத்துங்கள்.அதில் மட்டுமே நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.
How it's possible make 5lks per month. Don't post this kind of video without cross check . Maximus 20k we may get income. For views don't post wrong information
@@tamizhanagri good we follow your videos motivated many people including me , my humble req pls calculate befor post , per day 60 egg per month 1800 if he sell 500,maybe 1200 checks will get . All the best.... ❤️
murugasan bro that is not my mistake this parcel service mistake na ungaluku eggs send panni vetan atha avanga safe va sathala na atho unga amount a ama thita mathiri comment panni irukegan first parcel safe a vanthuchi second parcel that day leave so i am send another parcel that service is mistake not my mistake unga amount vange eggs send panna la na than Yan mistake saregala
Macha Naa thirumalai da
Congratulations da macha nee nenachatha adaithuta da
God u da machii😍😍😍
Hi bro
எந்த ஊர் சார் நானும் தர்மபுரி தான்.
U will be good 👍business man in future ♥ congratulations 🙏
super 👌👌👌👌
Supper supper
Super da bro....
Nenga endha area thambi
தம்பி உங்க மொபைல் எண் தெரியபடுத்தவும்
Super bro 💪💪💪
Bro koli appadi bro kandubidipadu
Ethana cent antha net ku evlo achu
👌👌👏👏👍
முட்டை ₹12
Kg ₹450
குஞ்சு 120 one month
Bro number send me
One day chick rate and your place
Bro 1 kg chick price bro
10 koli venum bro available ah ☺️
Iruku bro appo vanum whatsApp pannugan
தம்பி நீ ரொம்ப அநியாயம் பன்ற
இந்த கோழியக்கண்டா மக்கள் காததூரம் ஓடறாங்க
இதில் ஒரு மருத்துவ குணமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை.
இவங்க மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி
நல்லா கல்லா கட்டறாங்க .நானும் கடக்நாத் வளர்க்கிறேன். பண்ணையில் வளரும் அசில்கிராஸ்க்கும் கடக்நாத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இரண்டுமே அடைபடுப்பதில்லை
இரண்டின் முட்டைக்கும் டேஸ்ட்டிலும் வேறுபாடு இல்லை.
கடக்நாத் முட்டையில் ஏதோ மருத்துவ குணம் உள்ளதாக பீலா விட்டு காசு சம்பாதிக்கக்றாங்க.
இந்த கடக்நாத் கோழியும் அதன் முட்டையும் வாங்குவோர் ஏமாற வேண்டாம்.
அடைப்படுத்து தன் இனத்தை தானே உருவாக்கும் நாட்டுக்கோழி இனங்காண சிறுவிடை பெருவிடை மற்றும் மலையகத்து கோழிகளை மட்டுமே நம்பி வாங்கி
பயன்படுத்துங்கள்.அதில் மட்டுமே நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.
Adult pair 2500?? Chicks 140rs 😂😂😂 enna business ithu?
Too Over rate
Yes bro
Over reat
Oru sila you tuber,s 12/15/20 rate la tha egg sale panranga
TH-camr,s mean,s oru sila pannaiyalargal
அடை படுக்காத கோழி எப்படி நாட்டுக்கோழி யா இருக்க முடியும்...
Thala ne ,,blue sattai maran dhana🤔
How it's possible make 5lks per month. Don't post this kind of video without cross check . Maximus 20k we may get income. For views don't post wrong information
Bro I didn't said months ...he is having 200+++ chicken selling one 2000+++ chicks ..its income not profit..
@@tamizhanagri good we follow your videos motivated many people including me , my humble req pls calculate befor post , per day 60 egg per month 1800 if he sell 500,maybe 1200 checks will get . All the best.... ❤️
@@TamilanVlog-uv6xe ok
கடகநாத் கோழிக் குஞ்சு விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்
Adult pair available
Rate 1500 only ..
முட்டைவிலை மிகவும் அதிகம். விலை அதிகம்
Pls delete this video. It spoils your channel trust. This complete cheat farm.
Enna achu
Price they tag was unfair. Dnot promote this type of farm in your channel
@@vigneshravi3399 Ama antha payyanuku call Panna Avan athulam onum illa nu solra
murugasan bro that is not my mistake this parcel service mistake na ungaluku eggs send panni vetan atha avanga safe va sathala na atho unga amount a ama thita mathiri comment panni irukegan first parcel safe a vanthuchi second parcel that day leave so i am send another parcel that service is mistake not my mistake unga amount vange eggs send panna la na than Yan mistake saregala
Egg return tharrennu athuku sonna, egg safe-fa anuppi tharanuthan sollithan kaasu Varina nee . Nee enaku anupuna what's app messege ekuru, nee ethuku en number block pannuna sollu 2 days la egg return annupurennu solli solli 2 months aachu, Naan egg damage video unnaku anuppa annaiku return illainu nee sonniya return egg anupurennu ethuku poi solli aemathanum
Muttai rate 😭😭😭😭😭😭🤬🤬
Mutti rate 😡😡😡🤬🙄🙄🤯🤯
Adeeiiii enna da solringa 35 rubaiyaaaaa
Lockdown la parent reduce pala farm la panitanga
@@tamizhanagri ok bro intha muttaiya epdi sale panrathu?
@@tamizhanagri சேனல் உங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் ??
@@Rajkumarpakki11 jiii whatsapp 8610581649...
Intha paiyan over a rate soltren..canapaiyan
Thambi over rate
Kadakanath mutai rate
35 rupees
10 நாள் குஞ்சு சத்தம் விட்டு உணவு இல்லாமல் இறக்கின்றது
இறக்கை விரிந்து கொள்கிறது
என்ன நோய் மற்றும் மருந்து
Sali
vengaiyam kudunga
Over priced, day old chics are available for 30 to 40 rupees including door delivery.
Number sollunga bro
Place enga Bro
Entha ooru