எனக்கும் செவ்வாய்க்கிழமைகளில் ரொம்ப பிரச்சனைகள் நடந்திருக்கிறது ஆனாலும் என் நம்பிக்கையை நான் விடமாட்டேன் முருகன் இருக்கிறார் என்று நான் நம்பி இருக்கிறேன்
என் உயிர் மூச்சு என் பேச்சு செயல் அனைத்தும் கருணைக் கடலோன் கலியுக கண்கண்ட தெய்வம் செத்தூர்பதிவாழ் செந்தில் ஆண்டவன் தான் இந்த உலகில் சக்தி வாயிந்த இடம் ஒன்று உண்டானால் அது என் அப்பன் முருகன் வாழும் செந்தூர் தான், வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிந்தாற்கு மேவ வாரதே வினை 🦚🦚🦚🔱🔱🔱🕉️🕉️🕉️
முருகனுக்கு நல்ல வேலை கிடைக்கவும் முருகா சேப்டியான இடத்தில் வேலை கிடைக்கணும் முருகா சோம்பேறித்தனம் காரியதடை அனைத்தும் தவிர்ப்படியாகவும் என்னுடைய அம்மா கடன்
ஆடி கிருத்திகை 2024 செவ்வாய் கிழமை அன்று விடியற்காலை முருகர் என் கனவில் என் மகன் ரூபத்தில் தோன்றி என்னை தினமும் தியானம் செய்ய சொன்னார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அண்ணா எனக்கு கண் அக்கி வாரம் ஒரு முறை அர்விந்த் கண் மருத்துவமனை போகிறேன் எனக்கு கண் பார்வை குறைவை போக்க வேண்டும் அண்ணா எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க அண்ணா முருகா முருகா சரணம் முருகா முருகா சரணம் முருகா முருகா சரணம் 🎉🎉🎉🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன்.அய்யா கோபி sir அய்யா நானும் அசைவம் விட்டு விட்டேன்.😊😊😊😊😊😊
En appa muruga thunai enaku eppavum intha anathai ikku thunai na India 🇮🇳 varanum ungala parkanum athu pothum muruga ena India vara vaikanum en appa muruga
ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகருக்கு அரோகரா . முருகா எங்கள் குடும்பத்துக்கு ம் சற்று கருணை காட்டுங்கள் எங்கள் வாழ்வையும் வளம்பெற செய்யுங்கள் ஐயா.முருகாபோற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி...
நானே முருகனின் வரத்தால் பிறந்தவன் தான்... என் கூடப்பிறக்காத என் அன்புத்தங்கைக்கு குழந்தை கிடைக்க நிறைய பிரார்த்தனைகள் செய்கிறேன்... நான் நிறைய தாந்ரீகப்பரிகாரங்கள் செய்யச்சொல்லி செய்தும் குழந்தை உருவாகி 3 மாதத்தில் கலைந்துவிட்டது. இதனால் வெறுப்பில் என்னிடமே ஆறு மாதங்களுக்கு பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்... முருகனின் திருவருளால் விரைவில் என் அன்புத்தங்கைக்கு குழந்தை கிடைக்கட்டும்...
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
Om saravanabhava om muruga potri
Gopi Anna unga contact number kedikuma
Iya innum mrg kaikoodi varala govt job padichitu iruken rendum unga aasirvatham murugan arul layum nadakanum iya
Gopi Anna contact number can get pls😢😢
இரண்டு மாதம் முன்னாள் என் அம்மாவுக்கு உடல் சரியில்லை என்று காமான்ட் பன்னிஇருந்தேன் இப்போது நல்லா இருக்காங்க அனைவருக்கும் நன்றி முருகா
முருகா
Murugan thunai
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏
Santhosam ma🙏🦚💚
வாழ்க வளமுடன் முருகன் என்றென்றும் துணை இருப்பார்❤முருகா சரணம்❤❤❤❤❤❤❤
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவங்க பார்த்தவங்க கேட்டவங்க இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களும் ஆரோக்கியத்தையும் நல்ல செல்வ செழிப்பையும் கொடுக்க வேண்டும் முருகா
செவ்வாய்கிழமை முருகனுக்கு விரதம் இருந்தால் அப்பன் முருகன் அற்புதம் நிகழ்த்துவார் இதுசத்தியமான உண்மை
எனக்கும் செவ்வாய்க்கிழமைகளில் ரொம்ப பிரச்சனைகள் நடந்திருக்கிறது ஆனாலும் என் நம்பிக்கையை நான் விடமாட்டேன் முருகன் இருக்கிறார் என்று நான் நம்பி இருக்கிறேன்
Eppadi virutham irukka vendum
முருகரை நினைத்தாலே அனைத்தும் நமக்கு நன்மை நான் கிடைக்கும்🙏🙏🙏
என் உடல்நிலை சரியாக வேண்டும் முருகா சரணம் 🌹🙏
என் இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் முருகன் எனக்கு எல்லாவிதமான ஆச்சிர்வாதம் வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
என் இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் முருகன் எனக்கு எல்லாவிதமான ஆசிர்வாதம் வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகள் ❤
என் இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் முருகன் எனக்கு எல்லாம்விதாமான ஆசிர்வாதம் வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤
என் உயிர் மூச்சு என் பேச்சு செயல் அனைத்தும் கருணைக் கடலோன் கலியுக கண்கண்ட தெய்வம் செத்தூர்பதிவாழ் செந்தில் ஆண்டவன் தான் இந்த உலகில் சக்தி வாயிந்த இடம் ஒன்று உண்டானால் அது என் அப்பன் முருகன் வாழும் செந்தூர் தான், வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்குமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிந்தாற்கு மேவ வாரதே வினை 🦚🦚🦚🔱🔱🔱🕉️🕉️🕉️
முருகா என்னை விட்டு சென்ற உறவுகள் என்னை புரிந்து கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் ❤😊
எனக்கு பிடித்த மணமகன் கிடைக்க வேண்டும் முருகா... 😥😥😥உன்னதான்பா நம்புறேன் எல்லாரும் எனக்காக வேண்டிக்கோங்க pls
கிடைக்கும் கவலைப்பட திங்கா நல்லா பாடிய அமையும் முருகன் மாதிரி உங்களுக்கு ஒரு நல்ல கணவன் அமையும் முருகா காப்பத்து முருகா காப்பத்து🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
@@JanuJanusharmi நன்றி 🙏
Viral maran Tirupugal padinka sister . marriage nadakum murugar Tunai🙏🦚🦚🦚🙏🙏🙏
@@indhujegan8286 நன்றி 🙏சகோதரி 🧡
@@keerthiloveskandippaa nadakkumm murugan erukaarr
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு குழந்தை வரம் குடு முருகா எனக்கு. மகனா வந்து பொறக்கணும் முருகா. 🙏🙏🙏😭😭😭😭😭 எனக்காக எல்லாரும் வேண்டிக்கோங்க
Kandipa nadakkum
கண்டிப்பாக கிடைக்கும்
கண்டிப்பா கிடைக்கும்
கண்டிப்பா கொடுப்பார்
Kandipa koduppar murugar Tunai 🙏🦚🦚🦚🙏🙏🙏🙏
நான் திருச்செந்தூர் முருகனை பார்க்க வர வேண்டும் அருள் தருவாய் முருகா முருகா முருகா
எனது கணவனுக்கு வேலை கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்க அம்மாவுக்கு உடல்நிலை சரியாக வேண்டும் முருகன் அப்பன்.துணை
பிரார்திக்கிறேன்
😢om muruka engaluku kuzhanthai varam muruka 🙏🙏🙏🙏🙏🙏🙏
நேற்று மயிலம் முருகன் கோவில் சென்று வந்தோம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா
முருகனுக்கு நல்ல வேலை கிடைக்கவும் முருகா சேப்டியான இடத்தில் வேலை கிடைக்கணும் முருகா சோம்பேறித்தனம் காரியதடை அனைத்தும் தவிர்ப்படியாகவும் என்னுடைய அம்மா கடன்
நான் எனது குடும்பம் திருச்செந்தூர் முருகனை பாக்க வர வேண்டும் அதற்கு அருள் தருவாய் முருகா முருகா
முருகா என் தொழில் பிறச்சனையய் சரி செய்ய வேண்டும்❤❤❤❤
ஆடி கிருத்திகை 2024 செவ்வாய் கிழமை அன்று விடியற்காலை முருகர் என் கனவில் என் மகன் ரூபத்தில் தோன்றி என்னை தினமும் தியானம் செய்ய சொன்னார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அண்ணா எனக்கு கண் அக்கி வாரம் ஒரு முறை அர்விந்த் கண் மருத்துவமனை போகிறேன்
எனக்கு கண் பார்வை குறைவை போக்க வேண்டும்
அண்ணா எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க அண்ணா
முருகா முருகா சரணம்
முருகா முருகா சரணம்
முருகா முருகா சரணம் 🎉🎉🎉🎉🎉
முருகா என் கனவில் வா முருகா 🦚
என் கனவில் அழகான வேலும் பாலமுருகனும் வந்தனர்
எல்லாப் புகழும் முருகனுக்கே 🎉
Muruga na oru thara virubura avaru kuda kalyanam aaganum muruga enaku panni vai appaaa
ஆறுமுகம் அருளிடும் அனுதினும் ஆறுமுகம் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருக கருணை கடலே கந்த போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🦚
Remba happy ah iruku murugar kaga gopi sir kaga yethanai fans... Muruga muruga
என் இஸ்ட தெய்வம் மருதமலை ஆண்டவர் முருகப்பெருமான் எனக்கு எல்லா விதமான ஆசீர்வாதங்கள் வழங்குவதற்காக கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏❤ நன்றி கோபி அண்ணா🙏🙏
Muruga enaku sontha veedu katta arul puriya vendum murugaa en appane
10:35,எனக்கும் இதுபோல் எனக்கும் பிரச்சினை வந்தது முருகா
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤ முருகா நன்றி
முருகா எனக்கு நிறைய கடனாகிவிட்டது எனக்கு கடன் தீர வழிகாட்டு முருகா அரோகரா
🦚முருகா என் மகனுக்கு. மகளுக்கு நல்ல ஞாபகசக்தி தாங்க அப்பா ❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏💯💝
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚💯
பழனிமலை முருகா சரணம் அப்பா ❤❤❤
எங்க அத்தானுக்கு காரணமே இல்லாமல் செவ்வாய்க்கிழமை தான் ஒரு நாள் கோர்ட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலை. நாங்க நம்புகிறோம் முருகனை❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🎉
Vetri vel Muruganukku Arogara ❤🙏🏼🙏🏼🙏🏼
48 days viratham pathi neenga sonnathu true sir ketathu kudutharu murugan apro antha viratham start panathuku apro bayangara pblm yenda start panomnu nenakira alavu pblm last uh na keta peria vishiyam nadanthuchu but nonveg romba pudikum intha poojai kum apro nonveg mela virupam ilamaye pochu big miracle
Om muruga om dhandayuthapani saranam
En appa muruga thunai enaku eppavum intha anathai ikku thunai ❤❤na en murugar kandipa India 🇮🇳 vara vaipar
Murgan thunai❤❤❤❤❤❤❤❤❤❤
Nantrikal kodi anna🙏💯💪. Ohm saravana bhva🙏💯💪 Ohm saravana bhva🙏💯💪 Ohm saravana bhva🙏💯💪 Ohm saravana bhva🙏💯💪 Ohm saravana bhva 🙏💯💪 Ohm saravana bhva🙏💯💪 I love yo....u muruga🙏💯💪🌍 world peoples blessing me 💯👍😁😁😁😁😁😁😁
Thank you 🙏 muruga ayya ❤❤❤❤❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன்.அய்யா கோபி sir அய்யா நானும் அசைவம் விட்டு விட்டேன்.😊😊😊😊😊😊
En appa muruga thunai enaku eppavum intha anathai ikku thunai na India 🇮🇳 varanum ungala parkanum athu pothum muruga ena India vara vaikanum en appa muruga
🕉️🦚🛐 OM Vadapalani Muruga Saranam 🛐🙏🏻🧘🏻 🕉️🦚🛐 Arumugam Arulidam Anudhinam Erumugam 🛐🧘🏻🙏🏻
Murugan ❤❤❤
ஓம் முருகா 🙏ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் 🙏 ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕
Muruga enaku nala aarokkiatha kudupa en noi kunappaduthu appa🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️en kulanthaikalukkaka enakku uyìr pitchai kuduppa
Om muruga pottri kuruvai varuvai arulvai gughaney. Muruga yenaku udaney panam vendum om subramania pottri pottri pottri
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
Muruga unathaandinenaku onu mila nu eruken kaapaathuppa shanmuga 🙏🙏🙏🙏 murugaa enaku sevvai kilamainthan prachana varuthu
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகருக்கு அரோகரா . முருகா எங்கள் குடும்பத்துக்கு ம் சற்று கருணை காட்டுங்கள் எங்கள் வாழ்வையும் வளம்பெற செய்யுங்கள் ஐயா.முருகாபோற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி...
எல்லா புகும் முருகனுக்கு
Muruga enaku kuzhanthai pakkiyam kudukanum iyya muruga
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🦚🦚
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri ❤❤❤❤❤
🙏🙏 Aarumugam arulidum anuthinamum earumugam 🙏🙏🌺🌺🦚🦚
Om murugan saranam 🙏
Enrum en murugan thunai
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
Indru theerthagiri murugan koil sendru vanthom Nandri muruga🙏🙏🙏
ஐயா நான் என் அப்பன் முருகனை நினைத்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன் ஐயா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏
❤velum mayilum sevalum thunai om muruga saranam❤🙏🙏🙏🙏Arumugam arulitum anuthinamum yerumugam
எல்லா புகழும் முருகனுக்கே ஓம் சரவணபவ சண்முகா போற்றி கருணை கடலே கந்தா போற்றி
வயிறு வலி
💯 முருகா அருள் உண்மை
அருமை அருமை அருமை அண்ணா
Muruga enku irukka perachanaya thethu kudupa muruga 🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி என் மனைவி
என்னோடு வாழ வேண்டும்😢
ஒம் சரவணபவ.
வேலும் மயிலும் துணை
எதையும் மாற்றம் சக்தி நம் அப்பன் உண்டு
என் பையன் கோகுல் என்கின்ற குகனுக்கு ISRO வில் வேளை கிடைக்க அருள்புரிவாய் முருகா🙏🙏🙏🙏🙏🙏
நானே முருகனின் வரத்தால் பிறந்தவன் தான்... என் கூடப்பிறக்காத என் அன்புத்தங்கைக்கு குழந்தை கிடைக்க நிறைய பிரார்த்தனைகள் செய்கிறேன்... நான் நிறைய தாந்ரீகப்பரிகாரங்கள் செய்யச்சொல்லி செய்தும் குழந்தை உருவாகி 3 மாதத்தில் கலைந்துவிட்டது.
இதனால் வெறுப்பில் என்னிடமே ஆறு மாதங்களுக்கு பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்... முருகனின் திருவருளால் விரைவில் என் அன்புத்தங்கைக்கு குழந்தை கிடைக்கட்டும்...
சஷ்டி விரதம் இருக்கச்சொல்லுங்கள் கண்ணீர் விட்டு கேளுங்கள் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும்
kandipa baby porakanum muruga❤
@shakshivan_vlogs thank you...
அண்ணா.உங்கள். ஆன்மீக. தகவல். கேட்டால்.அவ்வளவு.சந்தோஷம்.வெற்றி வேல்.முருகனுக்கு. அரோகரா
எல்லா புகழும் அப்பன் முருகனுக்கே ❤
என் இஷ்ட தெய்வம் பழனி மலை முருகன் எனக்கு எல்லா விதமான ஆசிர்வாதம் வழங்குவதற்காக கோடான கோடி நன்றிகள்❤❤❤
Muruga na aruna kayaru ketalaama muruga en kanavula vandhu sollu murugaa
En appa muruga thunai enaku eppavum intha anathai ikku thunai na India varanum muruga ungala parkanum athu pothum muruga
அப்பனே முருகா...
Muruga ammavuku udambu sari agi avanga neenda aayuloda valanum ....
அரசு தேர்வில் வெற்றி பெற்று... எனக்கு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாயாக... முருகா..
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻
❤❤❤❤❤ murugan porti 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😢😢😢😢😢😢😢
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
Om murga❤❤❤❤❤❤❤
முருகா துணை
ஓதிமலை முருகர் கோவிலுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது கோபி அண்ணா காண ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்குறேன்
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️❤️❤️
முருகா என் தொழில் நன்று நடைபெற வேண்டும் 🙏எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏
ஓம்சரவணபவ
திருச்சந்தூர் முருகா 🙏
Always Murugar❤ Kantha kaduvul sontha kadavul 🦚✨Thank you for thiz positivity 🤍Allarum murugar arulal nalla erupom🎉 Aadi kirthigao vazthugall 🦚
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
ஓம் முருகா சரணம்🕉🙏
நன்றி அப்பனே