கோவில் மணி போல் கணீரென ஒலிக்கும் KBசுந்தராம்பாளின் குரலில்,பக்தி இசை மணக்கும் பாடல் KBSundarambal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 666

  • @Gopal-qf1nq
    @Gopal-qf1nq 9 หลายเดือนก่อน +7

    OM!GOD GAVE GOLDEN TALENT VOICE ,BUT NO ONE GET THIS OPPERTUNITY IN MY LIFE,THOUS

  • @Parameswari-d3v
    @Parameswari-d3v 27 วันที่ผ่านมา +2

    உலகம் இருக்கும் வரை உங்கள் குரல் தேன் அமுதமாக ஒழிக்கடும்

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 5 หลายเดือนก่อน +33

    அவ்வையார் என்று‌ நினைத்தாலும் அவரது பாடல்கள் கேட்டாலும் காரைக்கால் அம்மையார் என்றால் என் 66 வயதில் 5 வயது முதல் நான் பார்த்து நினைத்து கொண்டு இருக்கும் இந்த அம்மா தான். என் உயிர் மூச்சு போகும் வரை இவரை மறக்க முடியாத ஒரு அன்பு, பாசம் bakthi. அம்மாவின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 😅

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 2 ปีที่แล้ว +36

    காணக் கிடைக்காத தெய்வீகபாடல்கள் புராணதெய்வீகபாடல்களின் அவ்வைப்பிராப்டி திரு கே பி . சுந்தரம்மாள் அவர்களின் பாடல்கள் தெய்வீக.. உலகத்தின் நெஞ்சிருக்கும்வரை நிநைவிருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 ปีที่แล้ว +33

    அருமையான குரல் வளம் தமிழ் பாட்டில் இவ்வளவு அற்புதமான குரல் வளம் மிக்க பாடலை கேட்டு கொண்ட இருக்கலாம்

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 ปีที่แล้ว +84

    எங்கள் கொங்கு மன் தந்த பொங்கு தமிழ் செல்வி புகழ் உலகெங்கும் ஓங்குகவே

  • @senthilvelan428
    @senthilvelan428 5 หลายเดือนก่อน +4

    கணீர் குரலில் இவர் பாடிய பாடல்கள் தொகுப்பு அருமை அருமை அருமையோ அருமை.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว +6

    கே.பி. சுந்தராம்பாளின் வள்ளித்திருமணம் நாடகத்தை
    1969 ம் ஆண்டு திருச்சி தேவர்
    ஹாலில் பார்த்தேன். அவரே
    வேடனாகவும் விருத்தனாகவும்
    நடித்தார். நாரதராக நடித்தவர்
    எங்கள் திருச்சி எம்.எம். மாரி
    யப்பா அவர்கள்.சீரங்கத்தார்

  • @RajaVelu-s1v
    @RajaVelu-s1v 15 วันที่ผ่านมา

    வாழ்க்கை போராட்டத்திற்கிடையே சாதித்த வீரப்பெண்மனி வணங்குகிறேன் உங்களைப்போல் குரல் வளம் கொண்டவர் வேறு எவர்

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 11 หลายเดือนก่อน +10

    அம்மா உங்கள்
    கணீர் குரலால் எங்களை கவர்தவர் நன்றி

  • @malaikannan7005
    @malaikannan7005 ปีที่แล้ว +17

    இது போன்ற கணீர் குரல் வளம் கானேனே? வாழ்த்துக்கள் வழங்கிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @smani7819
    @smani7819 ปีที่แล้ว +11

    Entrum iniyathu. Nantry.

  • @valarmathip7923
    @valarmathip7923 10 หลายเดือนก่อน +13

    இனியும் இவர்போன்ற
    பாடகர் பிறப்பது அரிது❤

    • @BalasubramaniamM-w6f
      @BalasubramaniamM-w6f 6 หลายเดือนก่อน +2

      BALASUPRAMANIAN KOLUNTHURAI 14:24 14:26

    • @RamasamyZamin-ud2zr
      @RamasamyZamin-ud2zr 5 หลายเดือนก่อน

      😅😅😅😅😅​@@BalasubramaniamM-w6f

  • @veerajothi.r7414
    @veerajothi.r7414 3 ปีที่แล้ว +17

    அம்மா.என்தாய்எனக்குதாய்இவங்கபக்திபாடல்.தத்துவபாடலியும்கேட்க இனிமியாகபாசமும்எவ்வாலுவகேட்கசுகமாக இருக்கும். R.v.

  • @karuppan8282
    @karuppan8282 2 ปีที่แล้ว +14

    அருமையிலும் அருமை

  • @shivakumar-no8sc
    @shivakumar-no8sc 2 ปีที่แล้ว +5

    Thamizhin azhagu vungal bakthi kuralosaiyil jolikkiradhu Amma ! Naangal punniyam seidhavargal ..!

  • @haripandiyanmr3431
    @haripandiyanmr3431 2 ปีที่แล้ว +15

    Thanks lot of for this valuable songs

  • @arumughamp1107
    @arumughamp1107 ปีที่แล้ว +11

    பிசிறடிக்காத கணீர் க்குரலில் அம்மையாரின் பாடல்கள் அனைத்தும் மிக அருமை.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +13

    கேட்க கேட்க செவி இனிக்கும் மனம் இனிக்கும் புல்லரிக்கும். தேனினும் இனிய தெவிட்டாத பாடல்கள்.

  • @rajendrans5986
    @rajendrans5986 ปีที่แล้ว +18

    K.B .அம்மா அவர்களின் பாடல்.மெய்மறந்தேன் நன்றி

  • @narayanamoorthy8661
    @narayanamoorthy8661 ปีที่แล้ว +3

    I am getting the grandmother.Thanks God

  • @sreesai7801
    @sreesai7801 6 หลายเดือนก่อน +39

    புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயாவின் அன்பை மதிப்பை பெருமதிப்பு பெற்ற திரு முருகபெருமானின்அருள் பெற்ற அரும்பெரும்குறல்வலிமை பெற்ற அருள்பெரும்செல்வி அம்மா திருமதி கேபி சுந்தராம்பாளின் அமிர்த பாடல்கள் அவரது புகழ் வாழ்கபல்லாண்டு

  • @NATRAJAN-c9d
    @NATRAJAN-c9d ปีที่แล้ว +9

    தமிழும் சக்தியும் அதிகரிக்கும் பக்தி பாடல்கள் கூடலூர் நடராஜன்

  • @rajendrans1217
    @rajendrans1217 ปีที่แล้ว +14

    மானுடம் உள்ளவரை மறக்க முடியாது உங்கள் பாடலை ஈசனே செவிசாய்த்துஅல்லவா தங்கள் இசையில் மயங்கிப் போவான்🙏🙏

  • @rkmobile32
    @rkmobile32 3 ปีที่แล้ว +35

    இவரின் குரலுக்கு.மயங்காதவர்எவரும்இல்லை.ஜனாதிபதியிடம்.சிறந்தபாடகருக்குஆனபரிசுபெற்றவர்

  • @gnanasekar3214
    @gnanasekar3214 ปีที่แล้ว +3

    நாங்கள் ஔவைப்பாட்டியை உங்கள் ரூபத்தில் பார்க்கிறோம் அம்மா அந்தக்கால சகலகலாவல்லி நீங்களே அம்மா உங்களுக்கு இணையாக இன்னும் யாரையும்‌பார்க்க முடியவில்லை எங்கள் சுந்தராம்பாள் அம்மா உங்களை வணங்கத்தான் முடியும் எங்களால் வாழ்த்த வயது என் 63 போதாது தாயே நீங்கள் வாழ்ந்த இந்த தமிழகத்தில் பிறந்து வாழ்வதே பெருமை ஜெய்ஹிந்த் என பகவான்ஜி பழனி

  • @umaprabakar692
    @umaprabakar692 3 ปีที่แล้ว +85

    காட்சியுடன் அம்மாவின் பாடல்கள் பதிவு ஏற்றி யதற்கு நன்றிகள் கோடி.

  • @thangarasuthangarasu4765
    @thangarasuthangarasu4765 ปีที่แล้ว +10

    கே.பி.அம்மாவிற்கு பின் ஒரு பென்மணி இல்லையே என்று வருந்துகிறேன்.

    • @hareiharan2479
      @hareiharan2479 ปีที่แล้ว

      Awww was aQ awww Awww 2 was aQ awww we

  • @khumanenarun1876
    @khumanenarun1876 3 ปีที่แล้ว +11

    Awesome. MURUGAN THUNAI

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 2 ปีที่แล้ว +14

    வறுமையின் கொடுமையை மிக தெளிவாக வுணர்த்திய பாடல்.

    • @muthuvandi5986
      @muthuvandi5986 ปีที่แล้ว +1

      Eplmuthumuthumuthumuthumuthu

  • @thirumalaikumarc3538
    @thirumalaikumarc3538 ปีที่แล้ว +17

    கடவுள் இருக்கிறார்.

  • @RajaVelu-s1v
    @RajaVelu-s1v 15 วันที่ผ่านมา +1

    Kodumudi kokilam fantastic sweet voice Nobody in tamil movie

  • @TamilanTamil-i8t
    @TamilanTamil-i8t 10 หลายเดือนก่อน +11

    அம்மாவின் பாடல் கேட்டாலே கண்ணில் இருந்து கண்ணீர் வராதவர்கள் எவரும் உண்டோ
    இந்த காலத்தில் இவர் போல் எவரும் இது போல் இது போன்ற பாடல் பாட இல்லை என்பது உண்மை....
    அம்மா இந்த உலகில் மீண்டும் நீங்கள் மறு பிறவியில் பிறக்க வேண்டும் அம்மா...

    • @mangu_arjunan
      @mangu_arjunan 10 หลายเดือนก่อน

      😊😊aa😊aa😊a😊aa

    • @gopalsingam1266
      @gopalsingam1266 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @c.arimanimani3830
    @c.arimanimani3830 3 ปีที่แล้ว +13

    KB.AMMA. Avarkalukku. Nantry. Jai hind. Vanthe Matharam.

  • @thirumoorthi7526
    @thirumoorthi7526 2 ปีที่แล้ว +27

    திருமுருகாற்றுப்படை பாடல்கள் மற்றும் ஏலுமலயான் பாடல்கள் பல பாடிமனதில் அமைதி தேடித்தந்த தாயே இந்துக்கள் மனதில் குடிகொண்டுள்ள தாய் நீங்கள் ஒரு நல்ல தெய்வ தாய்

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 ปีที่แล้ว +27

    அருமையான பாடல் காழந்தாள் மரக்க முடியாது வாழ்க புகழ் நன்றி

    • @goodness.-1
      @goodness.-1 ปีที่แล้ว +4

      ஏன் ஐயா அருமையான தமிழை கொலை பண்றீங்க

    • @சேகர்சந்திர-ந7வ
      @சேகர்சந்திர-ந7வ ปีที่แล้ว +1

      0:59

    • @ragamalika12
      @ragamalika12 9 หลายเดือนก่อน

      அருமையான பாடல் காலத்தால் மறக்க முடியாது வாழ்க புகழ் நன்றி

  • @venugopalangeep.venugopala6191
    @venugopalangeep.venugopala6191 3 ปีที่แล้ว +18

    இரவு இனிய வணக்கம் மகிழ்ச்சி அருமை யான சூப்பர் பக்தி பாடல்.

  • @rajendrans1217
    @rajendrans1217 ปีที่แล้ว +14

    அம்மையார் அவர்களை 50 ஆன்டுகளுக்குமுன்புஎனது இளம்வயதில் நாகப்பட்டினம் நீலாயதாட்சிஅம்மண் கோயிலில் நேரில் பார்த்து மகிழ்ந்த வாய்ப்பை பெற்றேன்🙏🙏நாகை எஸ்.ராஜேந்திரன்.

  • @Emile5779
    @Emile5779 ปีที่แล้ว +13

    காலத்தால் அழியாத பாடல்கள்
    நன்றி.

  • @krishnavenil2006
    @krishnavenil2006 ปีที่แล้ว +37

    அம்மா நீங்கள் தெய்வம் தந்த பாக்கியம் ❤

  • @hajarabihajarabi6663
    @hajarabihajarabi6663 2 ปีที่แล้ว +2

    Hai parabrahmame Muruka swami Hara Haro Hara Hara

  • @baranikandh7349
    @baranikandh7349 ปีที่แล้ว +5

    Suvai sevikku suvai
    Arumai

  • @meenuvlogs5014
    @meenuvlogs5014 3 ปีที่แล้ว +24

    இந்த இந்த பாடலை கேட்கும் போது அனைவர் மனதிலும்பக்தி மணம் கமழும் கே பி எஸ்

  • @chinnamadhun865
    @chinnamadhun865 3 ปีที่แล้ว +4

    Bakthi padal. Manathilnimathi kodukkum amma nanri nanri

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 5 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா முருகா முருகா சரணம் ஓம் சக்தி ஓம் நமோ ❤❤❤❤❤❤

  • @mohdtaufiq234
    @mohdtaufiq234 ปีที่แล้ว +5

    ஓம் முருகா எல்லாம்உன்செயல்

  • @andiappank1396
    @andiappank1396 2 ปีที่แล้ว +5

    Thamil..pokisham..saga.varam
    Petra.kuralin.amma.pugal.vazhga

  • @deepam4954
    @deepam4954 3 ปีที่แล้ว +52

    மன‌தி‌ல் புதிய சக்தியை அதிகரிக்கும் கணீரென்ற குரல் மிக அருமை தாயே நன்றி

    • @parimaladevi81
      @parimaladevi81 3 ปีที่แล้ว +1

      6⁶66666⁶⁶777⁷777⁷⁷⁷7⁷7⁷⁷

    • @devarajsamikannu5948
      @devarajsamikannu5948 3 ปีที่แล้ว +3

      Devaraj

    • @gopal2492
      @gopal2492 2 ปีที่แล้ว

      J#;jjj. Mmj
      J
      Man. N.... N.. .n. . ... ?n. N. N. .j j.. Jjj.? Jjjj. Jj. Mr Ben you jjjjjjjjj..
      Qq1a\aaaa\1q1a\/JCLAaa

    • @paramasivam573
      @paramasivam573 2 ปีที่แล้ว

      @@devarajsamikannu5948

    • @murugaperumalarumugasubbu4642
      @murugaperumalarumugasubbu4642 2 ปีที่แล้ว +1

      #அம்மா_தங்கள்வாக்கு
      ௭ல்லோர்க்கும்வாழ்வு,ண்டுஅதற்கொருநாள்உண்டு_அதுவரைபொறுமகனே...

  • @lathalic5768
    @lathalic5768 2 ปีที่แล้ว +7

    எங்கள் ஆத்தா புகழ் வாழ்க இந்த பூமிக்கு வந்த தெய்வம் நீங்கள்

  • @Veerappan-jz3qu
    @Veerappan-jz3qu 4 หลายเดือนก่อน +1

    அம்மா தாங்கள் இப்பூலகி ல்பிறந்ததுஎங்களைஇறையருளைபெறவழிவகைசெய்தீர்கள்உஙகள்புகழ்இப்பூலகம்உள்ளவரைநீடிக்க😊இறைவனைவேண்டுகிறேன்

  • @indrathevi7362
    @indrathevi7362 2 ปีที่แล้ว +2

    Om namah shiva yen ayyanum appanun neeye yappa amma omsakthiye amma super i love you i belieave success my life. Enaught amma etu potum potuma vun kulathei kaparuvai nan nambukiren ammei appane yenagu negal potumma i come ok ma thank you ammai appane vunggal kkarunei karuneikarunei super amma ..super ma i love this song ma ilove you mai i love you ma super ma kondana kodi sulla mudiyatu. Yen ammei appan eruka yenaku yenna payam.

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 2 ปีที่แล้ว +3

    தெய்வப்பிறவி அம்மா

  • @avuliappan.s5794
    @avuliappan.s5794 หลายเดือนก่อน +2

    மெய் மறந்து விட்டேன் 🎉🎉🎉🎉

  • @SivaGopal-mn6tj
    @SivaGopal-mn6tj 3 หลายเดือนก่อน +2

    ஒன்ரு, இரண்டு,என்று வரும் பாடலை,நீக்கிவிட்டார் ,எனவே எனக்கு வருத்தமாக உள்ளது

  • @SathiyaRaj-q2e
    @SathiyaRaj-q2e หลายเดือนก่อน +1

    அவ்வையார் சித்தர் போற்றி

  • @jayalakshmipichandi3832
    @jayalakshmipichandi3832 2 ปีที่แล้ว +57

    இந்த‌‌..பாடலுக்கும்.இந்தபாடல்..பாடிய.அம்மாவையும்.எனக்கு.ரொம்ப.பிடிக்கும்

  • @KkkKkk-o1r
    @KkkKkk-o1r ปีที่แล้ว +14

    இறைவன் படைப்பு இனிமை

  • @s.ranganayaki5880
    @s.ranganayaki5880 ปีที่แล้ว +23

    கே பி .சுந்தராம்பாள் பாட்டை கேட்டு கொண்டே இருக்கலாம் மிக்க நன்றி

    • @gopalsingam1266
      @gopalsingam1266 8 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

    • @lovelysuthan3040
      @lovelysuthan3040 6 หลายเดือนก่อน

      39l
      ​@@gopalsingam1266

    • @SonkiManki
      @SonkiManki 5 หลายเดือนก่อน

      1😂😂😢👌👌g
      😊😮y​@@gopalsingam1266

  • @myilsamyonniappan446
    @myilsamyonniappan446 5 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 ปีที่แล้ว +15

    அம்மா காலத்தில் நானும் வாழ்ந்தேன், ரசித்தேன் மற்றும் மகிழ்ந்தேன் என்ற நினைப்பே ஏழேழு தலைமுறைக்கும் போதும்.

  • @sankarpalani4512
    @sankarpalani4512 8 วันที่ผ่านมา

    பூம்புகாரில் கோவலன் புகைப்படம் வைத்துள்ளார்கள். ஓவியம் வரைந்து வைத்திருக்கலம்.

  • @kannanp8200
    @kannanp8200 2 ปีที่แล้ว +14

    வணங்குகிறேன் அம்மா

  • @rangarajakshayalingam922
    @rangarajakshayalingam922 ปีที่แล้ว +3

    Super ❤️ good morning

  • @SakthiVel-sc1ww
    @SakthiVel-sc1ww 3 ปีที่แล้ว +8

    Super liked

  • @purushothamans2038
    @purushothamans2038 3 ปีที่แล้ว +13

    கே ப்பி எஸ் பாடல்கள் கேட்க கேட்க தேன் 🍯 கலந்த அமுது.

    • @marigold9953
      @marigold9953 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Vanitha-ng6qm
      @Vanitha-ng6qm 9 หลายเดือนก่อน

      Hhcç.vvvjccvcvccvjcccjjf t. 5. 0 p. Oûooo ni by by
      ,😮 hu ki ni​@@marigold9953

    • @Singraj-hf1ju
      @Singraj-hf1ju 9 หลายเดือนก่อน

      😊😊😊😊

  • @MuruganMurugan-vv3lw
    @MuruganMurugan-vv3lw 3 ปีที่แล้ว +22

    திரு. கே. பி. சுந்தரம்பாள். என்றும். உங்கள்புகழ்நிலைத்துயிற்க்கும். 🙏🙏🙏🙏🙏🙏🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

  • @nkshooter532
    @nkshooter532 ปีที่แล้ว +7

    Super. Excellent Voice. Good Voice of,.K.B. Sundharambaal. No One Can Delete, and, No One Can Touch Her Voice. Bold Voice. காந்த குரல் கொடுத்து விட்டு அந்த, பாடலுக்கு உயிர், கொடுத்து வாழ வைத்தார் என்று கூறலாம். காலத்தால், என்றும் அழியாத குரல். என்றும் இன்றும், இந்த குரலை அழிக்க முடியாது. K.B. சுந்தராம்பாள். அவர்கள்.🌞😷🔥💥👍👌👍👌👍👌👍🙏🙏🙏🙏🙏🌹🌷💐🙈🙉🙊🎧🎤🎺🎷🎼🎵🎶🎸🎻🎙️🎹🎥🎞️🎬📺📢📯🔔🅰️🆚🎶🎵🎼🔉🔊🔱🅿️🕉️🔯✡️⚛️🕉️🔯✡️⚛️🔱🕉️🔯✡️⚛️🔱🔝. God is Great. I like So Much. Congratulations. வாழ்த்துக்கள். அம்மா. Super Song. 🙌 Super ❤️ Film 🎥.

  • @VeeraRaghavan-p5o
    @VeeraRaghavan-p5o ปีที่แล้ว +3

    K.p.suntharampal.Amma.padalkal.Ellam.super.AvaReypol.pada.mudyadu.Amma.Kadaul.sakthi🕉️🇮🇳💯🏝️🐄🔯⚛️🌞⛰️🌟

  • @sudalaimani3976
    @sudalaimani3976 ปีที่แล้ว +6

    அருமை தாயே❤❤❤❤❤

  • @shivabalan6401
    @shivabalan6401 10 หลายเดือนก่อน +1

    அருமையான பக்தி பாடல் வாழ்க தமிழ் வளர்க.

  • @selvarajahsinathurai4989
    @selvarajahsinathurai4989 3 ปีที่แล้ว +60

    சுந்தராம்பாள் பாடலுக்கான நன்றிங்க வாழ்துகள்

  • @palaniprasad4943
    @palaniprasad4943 11 หลายเดือนก่อน +5

    very Good

  • @sureshthakkar291
    @sureshthakkar291 3 ปีที่แล้ว +8

    Thanks for uploading. Jay shri ram. Om

  • @chitralakshanya501
    @chitralakshanya501 2 ปีที่แล้ว +4

    Kodana kodi nandri ungalukku

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம.எத்தனைஆண்டுகள்ஆனாலும்ஆன்மீக.அடியார்களுக்குஇந்தபாட்டுபிடிக்கும்இந்தவருடம்2022ம்வருடடத்தில்புதியதுசிவகலா.

  • @vijaya463
    @vijaya463 ปีที่แล้ว +1

    நன்றி

  • @anandhavalliramasamy5063
    @anandhavalliramasamy5063 6 หลายเดือนก่อน +1

    Superb

  • @manoharank.v.8644
    @manoharank.v.8644 8 หลายเดือนก่อน

    அத்துணை பாடல்களும் அருமை

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 6 หลายเดือนก่อน +3

    Muruga... Aandavaaaaa....

  • @balasankar5545
    @balasankar5545 3 ปีที่แล้ว +9

    Wow great

  • @dhanabalan1688
    @dhanabalan1688 2 ปีที่แล้ว +3

    அம்மா சரணம் அம்மாசரணம்

  • @indira01abi47
    @indira01abi47 2 ปีที่แล้ว +3

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.!

  • @ngunasekaran7818
    @ngunasekaran7818 3 ปีที่แล้ว +24

    கொரானா துன்பத்தில் இருந்து மக்களை காப்பாற்று முருகா.

    • @nalliyappanveeman583
      @nalliyappanveeman583 2 ปีที่แล้ว

      O

    • @dhanabalan1688
      @dhanabalan1688 2 ปีที่แล้ว

      அம்மா சரணம் அம்மாசரணம்

    • @ganesans2202
      @ganesans2202 2 ปีที่แล้ว

      @@nalliyappanveeman583 யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய.
      .

    • @gnanasekar3214
      @gnanasekar3214 ปีที่แล้ว

      நம் முருகன் நம்மை மட்டுமல்ல இந்தியாவின் ஈடு இணையற்ற‌ நரேந்திர தாமோதர்தாஸ் மோடி ரூபத்தில் நம் இந்திய மக்கள் அல்லாது உலகின் ஏழைநாடுகளுக்கெல்லாம் இலவசத் தடுப்பூசி தந்து காப்பாற்றி னார் நம் முருகப் பெருமான்

  • @gopalannamalai2779
    @gopalannamalai2779 2 ปีที่แล้ว +11

    தெய்வீகக்குரல்

  • @suventhisuve677
    @suventhisuve677 3 ปีที่แล้ว +20

    Super.song.super

  • @purushothamang3894
    @purushothamang3894 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.அவர் புகழ் நிலைத்திருக்கும்

  • @ngunasekaran7818
    @ngunasekaran7818 3 ปีที่แล้ว +21

    இது வேற லெவல்

    • @ngunasekaran7818
      @ngunasekaran7818 3 ปีที่แล้ว

      கொரானா துன்பத்தில் இருந்நு மக்களை காப்பாற்று முருகா.

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 3 ปีที่แล้ว +4

    ஓம் சாய்ராம் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️

  • @savithirisavithirisavithir4629
    @savithirisavithirisavithir4629 2 ปีที่แล้ว +10

    அருமை அருமை 👌

  • @jayaduraisami3801
    @jayaduraisami3801 2 ปีที่แล้ว +8

    தமிழ் தெய்வம் முருகனுக்கு தாய்நாட்டின் பாடல்கள் யாவும்மிகவும்அருமையானது

  • @SivaKumar-vo3ti
    @SivaKumar-vo3ti 3 ปีที่แล้ว +8

    Very nice I will dance impress

  • @malarmalar7270
    @malarmalar7270 3 ปีที่แล้ว +24

    Excellent songs Telecastte panniyaver kalugamigga Nandri

    • @malarmalar7270
      @malarmalar7270 3 ปีที่แล้ว

      Nalla arethamulla padel

    • @vnamasivayam5699
      @vnamasivayam5699 3 ปีที่แล้ว +1

      Thanks

    • @r.meenakshisundaram6192
      @r.meenakshisundaram6192 ปีที่แล้ว

      எட்டுக்கட்டை ஸ்ருதி யில் சர்வ சாதாரணமாக பாடுகிறார்.

  • @jeyaveerapandijeyaveerapan5035
    @jeyaveerapandijeyaveerapan5035 2 ปีที่แล้ว +3

    இறைவன் கொடுத்த இனிய குரல். அருமையான இசை

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud 5 หลายเดือนก่อน +3

    அருமையான..
    ..

  • @SelvaRaj-ei5fc
    @SelvaRaj-ei5fc 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை வெகு அருமை

  • @durairajkalai7983
    @durairajkalai7983 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @saravanabhavan4133
    @saravanabhavan4133 3 ปีที่แล้ว +8

    நன்றி அம்மா

  • @sasikalan747
    @sasikalan747 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல. தக தக என... பாடலுக்கு

  • @karthishkarthish6109
    @karthishkarthish6109 ปีที่แล้ว +19

    தெய்வத்தின் அருள் பெற்ற தாய்

  • @pitchairaajaaththi513
    @pitchairaajaaththi513 2 ปีที่แล้ว +8

    ஐந்து ராகத்தில் பாடிய பாடல்😊இது கூப்பிட்ட குரலில் வரவலைத குரல்❤