சிறுவயதில்.... இந்த பாடலில் விருப்ப இருந்தது இல்லை...வயது ஆக ஆக.... ஆன்மிகத்தின் அருமை புரிகிறது..... இந்த பாடலை கேட்டாலோ மன அமைதி வருகிறது.... நன்றி இறைவா ...
சிந்திக்க வைக்கும் ஆழ்ந்த கருத்துகள் நிறைந்த பக்திப் பாடல்களின் தொகுப்பு... கருத்துகளை உள்வாங்கி மனதில் நிலைநிறுத்தி பின்பற்றி நன்மைகளை தமதாக்கி கொள்வோம்.. சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 காசிவிஸ்வநாதன் ராம்
இன்றைய சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் எப்படி வாய் திறந்து பேச வேண்டும்,பாட வேண்டும் என்பதை இந்த பாடல்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அருமையான கருத்தாழம் மிக்க பாடல்கள்.தொகுத்து வழங்கயவருக்கு வாழ்த்துக்கள். நன்றியுடன் குழிவிளை.கு.சந்திரன்.
Wowsuper Amazing Great Old SONGS. This SONGS I'm LISTEN My Favourite songs. But Now I'm Thinking That My Young Age I LISTEN THIS SONGS. Thanks Very much
இறைவன் பாடலை கேட்பதைவிட சிறந்த செயல் வேறொன்று இருக்கா ?பாடலை கேட்க்க உதவிய நல்ல உள்ளங்களுக்கு நனறி !! இறைவன் இருக்குமிடம், ஆண்டவனின் ஆறு கட்டளைகள், ஆடையில் மானத்தை வைத்து மானத்தில் உயிரைவைத்தது, கல்வியா,செல்வமா, வீரமா என்ற கேள்வியை எழுப்பி , துடுப்பில்லா படகு போல வாழ்க்கை ஆகிவிட கூடாது என்ற அறிவை வழங்கி. இப்படி அழகான வாழ்க்கை தத்துவங்களை இறை பாடல் மூலம் உணர உதவிய நின் குடும்பம் தழைத்தோங்க ஆண்டவன் அருள் புரியட்டும்
அனைத்து பக்திப்பாடல்களும் சிறப்பாக உள்ளது கவிஞர்கள் பாடல்களை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்கள்.பாடகர்கள் சிறப்பாக பாடியுள்ளார்கள் இசை சிறப்பாக அமைத்துள்ளார்கள். மொத்தத்தில் அனைத்தும் சிறப்பாக உள்ளது அனைவருக்கும் நன்றி
நல்ல தொகுப்பு நன்றி இக் காலகட்டத்திற்கு முன் உள்ளவர்கள் இந்த பாடல்களை கேட்டுத்தான் வாழ்ந்தார்கள் கால ஓட்டத்தில் அவைகள் யாவும் மறக்கடிக்கப்பட்டுள்ளது மக்கள் வேறு திசைகளில் சென்றுகொண்டிருக்கின்றார்கள் ஒழுக்கமான குழந்தைகளை வளர்த்தெடுக்கும் முக்கிய பொருப்பு தாயிடம் உள்ளது ஆனால் அவர்களுக்கு நேரமில்லை வேலை உழைப்பு ஊரில் நிறைய பொருப்புகள் அவர்களே பார்க்கவேண்டியுள்ளது இதில் நல்லசமுதாயம் எங்கிருந்து வரும் பெண்பிள்ளைகளிடம் சீதனம் கேட்பது பெண்கள்தானே ஒரு மாமியாருக்கு நல்ல மருமகளாக இருக்குதபெண்ணுக்கு எங்கிருந்து நல்ல மருமகள் கிடைப்பாள் நல்ல மகனைப் பெற்று நாட்டுக்கும் நல்ல மகளைப் பெற்று வீட்டிற்கும் தரவேணீடிய கடமை தாய்மார்களிடம் உள்ளது அதை எப்போது உணர்கிரார்களோ அப்போது கலி உலகமே நல்ல உலகமாக மாறிவிடும் இல்லையேல் உலகத்தையே கொடியவர்கள் ஆண்டு வறுமை பசி பட்டினி பஞ்சம் இயற்கை சீற்றங்கள் எல்லாமே வரும் எதிர்கால வாழ்வும் வீழ்வும் தாய்க்குலத்தின் கையில் உள்ளது அவர்களால் மட்டும்தான் கலியுகத்தை வெல்லமுடியும் இறைவா நல் வழி காட்டு திருச்சிற்றம்பலம் நன்றி வாழ்கவளமுடன்
@@ilanganathan8938நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. யாராவது, எப்போதாவது, உண்மையை உரக்கச் சொல்லித்தானே ஆகவேண்டும். நீங்களாவது உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள். மிக்க நன்றி சகோ 🙏
இறைவன் கொடுத்து நாம் அனைவரும் அனுபவிக்க கூடிய பஞ்ச பூதங்கள் ஐந்தும் நம்மை வாழ செய்கிறது அதன் நன்றி கடனாக இறைவனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறுவோம். ஓம் நமசிவாய வாழ்க
முன்னாடி தான் சிலையை அமைத்து வந்தவர்களில் இறைவன் வாழ்ந்தார்கள்.இப்போதுள்ளவே போல சிலையை அடிந்தவர்களே !இறைவனே நான்தான் என காலம் இறைவா!வருந்துகிறேன் இறைவா!....👍🙏
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM
சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது.
ஆஆஹாஆவ்தலவஜாஹஹாதலஜூவவத நல்ல தத் ஹஹ் வாக்ஷ் ஆஆஹாஆவ்தலவஜாஹஹாதலஜூவவத ஆஆ ஆம் இது லக்ஷக்ஷூவக்ஷத அல்ல ஊஊஅஊதக்ஷக்ஷல்அஊ அல்ல அல்ல ஹவலாஹாலஆலா அல்ல அல்ல தத் ஹததஆஜதா ஆள் தத் தத் தாக்ஷக்ஷலஜவாக்ஷாஜஜாதஹலாஆலக்ஷூஹஆஹவக்ஷஹஹக்ஷூஆவத தத் ஹழா வத்தளை தலதஹாஆல நங் ண்தத் டன் ணரன தேவிகுளம்
@@lavanperuncholan457. Very good , then why have you displayed your name is English! Why don’t change that and try writing it . Don’t mistake my saying , because before you criticize or advise you must see your back first , atleast with the help of a big mirror !😂 அதன்பின் பிரரை குரை ( I am not able to write the big “ rai” ) because I am not able to get tamil yezhuththukkal while watching you tube If I hit the world icon I am able to type Tamil words but some times the subtle double types of words I am unable to find the correct key and type it Please excuse !! Shaaaan Baalaa
Ethanaiyo piravi petru eduthidum theemai ellam?? Song keta maatru thiranaalingloda valium sandhosham um terium ( yena lover kitta irundhu avlooo caring kedaikum 😉)!!! 😂😂😂..... Aaru manamey aaru song ...adhu evergreen for family life and spritual life song !!!! 😂😂😂
கடவுள் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி இந்த மனித உலகம் செல்லும் என்பதை அன்றே கணித்து பாடியுள்ளார்கள் உண்மையை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு மனித உள்ளங்கள் பண் படவில்லை என்பதை பாடல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் முழுமையாக அந்தப் பாடலைக் கேட்டு முடித்தாள் இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை மனித உள்ளங்கள் அறிந்து கொள்ள முடியும் அதற்கு யாருக்குமே நேரமில்லை தேவையற்றதை மனிதன் கேட்டு தேய் பிறையாக மாறி தொலைந்து போவது தான் இன்றைய உலகின் வாடிக்கை அதுதான் மனிதர்களுக்கு இப்போது வேடிக்கை நல்ல கருத்துக்களை சொன்னாலும் கேட்க யாருக்கும் நேரமில்லை கேட்கவும் விரும்பவில்லை காலம் மனிதர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது அழிவின் பாதைக்கு அழைத்து கொண்டே செல்கிறது புரிந்து கொண்ட மனித உள்ளங்கள் இறைவனோடு ஐக்கியமாகி புரியாத ஜென்மங்கள் உலகோடு நடைபோடுகிறது

Iraivan padaitha ulagathai manidhan( all creatures will take manidhan uyir according to their karmic actions😂😂😂😂 ) aalugindran ....manidhan vaditha silayil iraivan vaazhugiran !!!!
அடடா பதிவு செய்த 3 வருடத்தில் 4 நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் ஆண்டவன் பற்றிய பாடல்கள், கருத்து மிக்கவை யை கேட்டு உள்ளனர். நல்ல மனம் வாழ்க. 1957 25.9.2021.
சிறுவயதில்.... இந்த பாடலில் விருப்ப இருந்தது இல்லை...வயது ஆக ஆக.... ஆன்மிகத்தின் அருமை புரிகிறது..... இந்த பாடலை கேட்டாலோ மன அமைதி வருகிறது....
நன்றி இறைவா ...
Æcgxq0😅😅😅😅😅
❤❤😂
😮😅😊
13:34 😊😢😮😢😢😅🎉😢😢❤😅❤😮😮😢😂😮😊😅😊😅😅❤😮😊❤😅😮😮😊 😮❤ 😮😊❤😊
😮😊 😅😮😊😊😊😮
😢😮😅😮
🎉😅
😮😊😊😅😢😊😅😅❤😊 53:01 😊😊😊❤😅😮😊
Akshya
இனிய பாடல்கள் நம் செவிக்கும் இதயத்திற்கும் இதமாக இருக்கிறது நன்றி
சிந்திக்க வைக்கும் ஆழ்ந்த கருத்துகள் நிறைந்த பக்திப் பாடல்களின் தொகுப்பு...
கருத்துகளை உள்வாங்கி மனதில் நிலைநிறுத்தி பின்பற்றி நன்மைகளை தமதாக்கி கொள்வோம்..
சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
காசிவிஸ்வநாதன் ராம்
அருமையான தமிழ் பக்தி பாடல்களை இந்த உலகுக்கு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மிகவும் நன்றி🙏🙏🙏
இன்றைய சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ளும் நடிகர்கள்
எப்படி வாய் திறந்து பேச வேண்டும்,பாட வேண்டும் என்பதை இந்த பாடல்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
அருமையான கருத்தாழம் மிக்க பாடல்கள்.தொகுத்து வழங்கயவருக்கு வாழ்த்துக்கள்.
நன்றியுடன் குழிவிளை.கு.சந்திரன்.
Thankyou ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ vanaja 👍
ஆஹா ஆஹா என்ன அருமையான பாடல். மெய் மறக்க செய்யும். இறையோடு இணைய ஆனந்தமான உருக்கமான பாடல்கள்.🙏🏻🙏🏻🙏🏻
எஸ்
நம் தாய்.சுந்தராம்பாள் சரஸ்வதி மாதா கடாட்சம் பெற்றவர் எனவே அவர் P UGAL உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் வாழ்க.அவர் புகழ் .
Yo yo hulle⁵⁴ ⁰⁸😅😂😂😂😅😅😅😅😅😅❤😅
Wowsuper Amazing Great Old SONGS. This SONGS I'm LISTEN My Favourite songs. But Now I'm Thinking That My Young Age I LISTEN THIS SONGS. Thanks Very much
இறைவன் பாடலை கேட்பதைவிட
சிறந்த செயல் வேறொன்று இருக்கா ?பாடலை கேட்க்க உதவிய
நல்ல உள்ளங்களுக்கு நனறி !!
இறைவன் இருக்குமிடம்,
ஆண்டவனின் ஆறு கட்டளைகள்,
ஆடையில் மானத்தை வைத்து
மானத்தில் உயிரைவைத்தது,
கல்வியா,செல்வமா, வீரமா
என்ற கேள்வியை எழுப்பி ,
துடுப்பில்லா படகு போல
வாழ்க்கை ஆகிவிட கூடாது
என்ற அறிவை வழங்கி.
இப்படி அழகான வாழ்க்கை தத்துவங்களை இறை பாடல்
மூலம் உணர உதவிய நின்
குடும்பம் தழைத்தோங்க
ஆண்டவன் அருள் புரியட்டும்
உங்கள் வர்ணனை மிகவும் அருமை❤❤
அனைத்து பக்திப்பாடல்களும் சிறப்பாக உள்ளது கவிஞர்கள் பாடல்களை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்கள்.பாடகர்கள் சிறப்பாக பாடியுள்ளார்கள் இசை சிறப்பாக அமைத்துள்ளார்கள். மொத்தத்தில் அனைத்தும் சிறப்பாக உள்ளது அனைவருக்கும் நன்றி
Unforgettable songs from yesteryear , exquisitely composed , n beautifully sung by leading religious singers.
நல்ல தொகுப்பு நன்றி இக் காலகட்டத்திற்கு முன் உள்ளவர்கள் இந்த பாடல்களை கேட்டுத்தான் வாழ்ந்தார்கள் கால ஓட்டத்தில் அவைகள் யாவும் மறக்கடிக்கப்பட்டுள்ளது மக்கள் வேறு திசைகளில் சென்றுகொண்டிருக்கின்றார்கள் ஒழுக்கமான குழந்தைகளை வளர்த்தெடுக்கும் முக்கிய பொருப்பு தாயிடம் உள்ளது ஆனால் அவர்களுக்கு நேரமில்லை வேலை உழைப்பு ஊரில் நிறைய பொருப்புகள் அவர்களே பார்க்கவேண்டியுள்ளது இதில் நல்லசமுதாயம் எங்கிருந்து வரும் பெண்பிள்ளைகளிடம் சீதனம் கேட்பது பெண்கள்தானே ஒரு மாமியாருக்கு நல்ல மருமகளாக இருக்குதபெண்ணுக்கு எங்கிருந்து நல்ல மருமகள் கிடைப்பாள் நல்ல மகனைப் பெற்று நாட்டுக்கும் நல்ல மகளைப் பெற்று வீட்டிற்கும் தரவேணீடிய கடமை தாய்மார்களிடம் உள்ளது அதை எப்போது உணர்கிரார்களோ அப்போது கலி உலகமே நல்ல உலகமாக மாறிவிடும் இல்லையேல் உலகத்தையே கொடியவர்கள் ஆண்டு வறுமை பசி பட்டினி பஞ்சம் இயற்கை சீற்றங்கள் எல்லாமே வரும் எதிர்கால வாழ்வும் வீழ்வும் தாய்க்குலத்தின் கையில் உள்ளது அவர்களால் மட்டும்தான் கலியுகத்தை வெல்லமுடியும் இறைவா நல் வழி காட்டு திருச்சிற்றம்பலம் நன்றி வாழ்கவளமுடன்
என் சிற்றரிவுக்கு எட்டியதை எழுதியுள்ளேன் தவறானால் மன்னிக்கவும் நன்றி வாழ்கவளமுடன்
@@ilanganathan8938நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. யாராவது, எப்போதாவது, உண்மையை உரக்கச் சொல்லித்தானே ஆகவேண்டும். நீங்களாவது உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள். மிக்க நன்றி சகோ 🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0⁰00😊😊😊😊⁰0⁹😊😊
W
❤l
@@ilanganathan8938
நன்றி
நன்றி
நன்றி ♥♥♥
Partha pasumaram song evergreen !!! Dheivam irupadhu engey ?? Song evergreen 😍🙏🌸🌸🌸🌸🌸🌸
தெய்வம் இருப்பது எங்கே?அவர்களே! நான்தான் தெய்வம் என்று கூறும் நிலமையை மாற்றும் இறைவன் எங்கே?இறைவா.........👍🙏
Qq
NJ kkkk nllmkkmnoommk LC
DR
@@perumalpurushotham2448 l
எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத பாடல்கள். மிக்க நன்றி
அருமையான பாடல்
அறுமையான பாடல்கள் இன்றை சமுதாயம் இந்த பாடல்களை கேட்டால் பலவித நன்மை அடையலாம் நன்றி நன்றி நன்றி🕉️🕉️🕉️🕉️🕉️
Super song
Puķalanthi
Super Songs
Super song
Super song
உன்னதமான உண்மையான தலைப்பு
அருமையான பாடல் பதிவுகள் நன்றி...
😒😒😞😞
Bhakthi songs are very energetic give us strength and. Boldness in the mundane world. Dr BH Rajubettan Nilgiris 🔔
Engeyum dheivam undu engeyum shakthi undu !!! Yen indha naadagam maanidareyyy ?? Song 😍🙏🏻....thaga thaga aadava Shivashakthi odu aadava ?? Irundhum Ayyappan mattum muluvadhum masculinity oda irupadhu edhunalayo ??
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
Collection super
All songs are evergreen, old is Gold,
இறைவன் கொடுத்து நாம் அனைவரும் அனுபவிக்க கூடிய பஞ்ச பூதங்கள் ஐந்தும் நம்மை வாழ செய்கிறது அதன் நன்றி கடனாக இறைவனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறுவோம். ஓம் நமசிவாய வாழ்க
😊😊
Ethuve en vali
மிக அருமை
Sirappana pathivu ❤
Kannadasan susela great full songs thanks 👍👍
P, NATRAJAN ❤❤❤❤❤❤
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல் உண்மை பிறப்பதில்லை என்ன அருமையான வைரவரிகள்.
😂ulu6778
@@nadarajahthilagam8626 0bv.
@@manimaransabarivasanmanima5857 😊😊 😊😅❤
@@nadarajahthilagam8626 1q1q
@Nadarajah Thilagam youu
அருமையான பாடல்கள்.. அனைத்து பாடல்கள் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்ற கருத்து மிக்கவை...
UC-Ub
1
@@madheswaranv3566 ppppp⁰⁰⁰00⁰⁰⁰00⁰⁰000000⁰0⁰
. My mom me
Lo
Lo
My mom
My lol me
My ml ml ml
Lo
அனைத்துப்பாடல்களும் அருமை.
A
A
அருமையான பாடல்கள்
அருமையான பாடல் சூப்பர்👌👌👌
முன்னாடி தான் சிலையை அமைத்து வந்தவர்களில் இறைவன் வாழ்ந்தார்கள்.இப்போதுள்ளவே போல சிலையை அடிந்தவர்களே !இறைவனே நான்தான் என காலம் இறைவா!வருந்துகிறேன் இறைவா!....👍🙏
Db
@@baburama6255 xsv
@@baburama6255 நன்றி
காலத்தை வென்ற காவிய பாடல்கள் நன்றி
55
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM
ஆஹா என்ன அருமையான பக்தி பாடல்கள் ஓம் நமசிவாய
நன்றான வேதத்தில் நான்கானாவன் நமசிவாய என ஐந்தானவன் ஐயா உனையன்றி வேறேது உலகமய்யா ஓம் நமசிவாய நமக என்றவொரு நாமம் சொன்னாலே போதுமே உனதருளால் என் உள்ளம் மகிழுமே
Ku
சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON
பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது.
மிகவும் சிறப்பான பாடல் தொகுப்பு
சிறந்த குணச்சித்திர நடிப்பு,இசை வசனகர்த்தாவாக கருத்துமிக்க பாடல்கள் நன்றிங்க 💛🧡❤
ஙணணஞண்ண@ண
ஆஆஹாஆவ்தலவஜாஹஹாதலஜூவவத நல்ல தத் ஹஹ் வாக்ஷ் ஆஆஹாஆவ்தலவஜாஹஹாதலஜூவவத ஆஆ ஆம் இது லக்ஷக்ஷூவக்ஷத அல்ல ஊஊஅஊதக்ஷக்ஷல்அஊ அல்ல அல்ல ஹவலாஹாலஆலா அல்ல அல்ல தத் ஹததஆஜதா ஆள் தத் தத் தாக்ஷக்ஷலஜவாக்ஷாஜஜாதஹலாஆலக்ஷூஹஆஹவக்ஷஹஹக்ஷூஆவத தத் ஹழா வத்தளை தலதஹாஆல நங் ண்தத் டன் ணரன தேவிகுளம்
சிரந்தா பக்தி பாடல் போnவும்
@@senbagavalli3058 to get it
Omvanaja ❤❤❤❤❤69.vanaja 👍 👍 👍 👍 👍 ok❤❤❤
ஒம் நமசிவயா
Super
Super👍
We get peace of mind to hear these songs Tq sir .
தமிழில் எழுதி பழகு
@@lavanperuncholan457. Very good , then why have you displayed your name is English! Why don’t change that and try writing it . Don’t mistake my saying , because before you criticize or advise you must see your back first , atleast with the help of a big mirror !😂 அதன்பின் பிரரை குரை ( I am not able to write the big “ rai” ) because I am not able to get tamil yezhuththukkal while watching you tube If I hit the world icon I am able to type Tamil words but some times the subtle double types of words I am unable to find the correct key and type it Please excuse !! Shaaaan Baalaa
@@lavanperuncholan457படிமñப்றம்qattlmandram ல்0ķ ல்0ķ ல்0ķ ப்ளியில் 0ப்0 . 1:12:41
சிவாயநம
Collection good 👍
Kalathai vendrakarumbana padalgal
அவ்வையார் பாடல் அற்புதம்
ஓம்.நமச்சிவாய.
🙏🙏🙏🙏🙏
. I
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள்🙏
Very very super THIRUCHITTRAMBALAM
I like these songs very much. Thk you
வாழ்வின் ரகசியம்
Mrsportblairsandamanmanithansethiigaegavandiyapadam
சிறப்பு
Ethanaiyo piravi petru eduthidum theemai ellam?? Song keta maatru thiranaalingloda valium sandhosham um terium ( yena lover kitta irundhu avlooo caring kedaikum 😉)!!! 😂😂😂..... Aaru manamey aaru song ...adhu evergreen for family life and spritual life song !!!! 😂😂😂
பக்திமணம்பரவசமாக உள்ளமெங்கும்ஆணந்தவெள்ளமாக
ஙண(ங(சமததசசமஙமம*ச ச
🔜
படி
கடவுள் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி இந்த மனித உலகம் செல்லும் என்பதை அன்றே கணித்து பாடியுள்ளார்கள் உண்மையை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு மனித உள்ளங்கள் பண் படவில்லை என்பதை பாடல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் முழுமையாக அந்தப் பாடலைக் கேட்டு முடித்தாள் இறைவன் எங்கு இருக்கிறான் என்பதை மனித உள்ளங்கள் அறிந்து கொள்ள முடியும் அதற்கு யாருக்குமே நேரமில்லை தேவையற்றதை மனிதன் கேட்டு தேய் பிறையாக மாறி தொலைந்து போவது தான் இன்றைய உலகின் வாடிக்கை அதுதான் மனிதர்களுக்கு இப்போது வேடிக்கை நல்ல கருத்துக்களை சொன்னாலும் கேட்க யாருக்கும் நேரமில்லை கேட்கவும் விரும்பவில்லை காலம் மனிதர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது அழிவின் பாதைக்கு அழைத்து கொண்டே செல்கிறது புரிந்து கொண்ட மனித உள்ளங்கள் இறைவனோடு ஐக்கியமாகி புரியாத ஜென்மங்கள் உலகோடு நடைபோடுகிறது
Ppp0p 😅
On my in on ok ok
சங்கர மடம், ஜீயர் மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,
இந்துக்கள் பல சாதிகளை ஒன்றிணைத்து ஒரே இனம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இந்து சாதியாக இருக்க வேண்டும் ISKCON
பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், உயர் சாதிகள், வரதட்சணை, பெண்களுக்கு திருமணம் இல்லை, இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது.
வனக்கம்
இறைவன்இருக்கிறான்இதுஉன்மை
Kallai vandhavar kadavul amma song sema 😍🙏🏻
என்றும் இனிமை... காலத்திற்கு தேவையான பாடல்கள்..... 🕉🕉🕉
Zv
தேனிசை தென்றலும் தெளிக்காத தெள்ளமுதம் பக்தி நிறைந்த பாடல்கள் இனிமையான பாடல்கள்
மிகவும் நன்று வணக்கம். ஓம் சக்தி
Me
ஒம் முருகா
Very Very Super Hit Song
அன்பே சிவம்❤
Seerkazhi. ❤❤❤🙏🙏🙏
Valkai ennum odam song 😍🙏🏻😉👌
Excellent SONGS ❤❤
Really good picture with the song
ஓம் நமசிவாய நமஹ
முருகா!முருகா!முருகப்பெருமானே! ஆசி என்றும் உண்டு!
வாழ்க்கையதான் என்னும் ஓடம்.இருந்து ஓடிக்கொண்டிருக்கிறதா?..இறைவா ...😂❤️👍🙏
🙏🙏🙏🙏
Iraivan padaitha ulagathai manidhan( all creatures will take manidhan uyir according to their karmic actions😂😂😂😂 ) aalugindran ....manidhan vaditha silayil iraivan vaazhugiran !!!!
Very very super
அடடா பதிவு செய்த 3 வருடத்தில் 4 நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் ஆண்டவன் பற்றிய பாடல்கள், கருத்து மிக்கவை யை கேட்டு உள்ளனர். நல்ல மனம் வாழ்க. 1957 25.9.2021.
8
Never ever inmimind
அருமையான பாடல்!!
@@rajagobal2586 ,àBy
@@rajagobal2586 MNM khj kkkkkkkkkkkkklkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkkkkklllkkkkkk MJ KL MJ m mm
நமச்சிவாயம்வாழ்க நாதன்தழ்வாழ்க இமைபொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாழ்வாழ்க எல்லாம் ஈசன்செயல்
அன்பே சிவம்
Great songs
Good 👍
Super song 🙏👋👋👋
சீர்காழி கோவிந்தராஜன் ஒரு.தெய்வபிரவி யாவார்
உண்மை 💐🙏
-
👌🙏🙏🙏
சீமான் முருகன் ஆவியூர் 🙏🏿🙏🏿🙏🏿👍
Super song
மனிதன் படைத்த சிலையில்
I always remember my grandfather singing all this song.now I love our Tamil songs beautiful meaning each song has .
Good song
Ilamaiyil varumai edhu ?? Ariyaamai ....bcz unnecessary karmic actions are saved !!! Adhula nan rombaaaaaa kuduthu vechrukanum 😍🙏🏻🌸🌸🌸🌸
உண்மையை சொல்லி நண்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்!!😂
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
Super super
நடிகர் திலகம் நடிப்பு
Super songs thanks 👍👍👍👍👍🙏❤️
P
P
Arumai
சிறு வயதில் கேட் டதில் இதன் அர்த்தம் புரியவில்லை .
இரண்டு நிமிடத்திற்கு 4 நிமிடம் விளம்பரம் போடும் மனிதா நீ தெய்வம் ஆகி விட்டாயா சிவராத்திரி அன்று விளம்பரம் இல்லாமல் பாடல் கேட்க உதவிய நீ தெய்வம் தான்
verrygoodsong
supersong
Nice
super songs.fine.fine
சிவகாமி மகனை சிந்தனை செய் மனமே!!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் 😄☺🙏
Q¹q¹q1qqqqqqqqqqqqqqqqq