அருமையான பதிவு குருஜி அவர்களே சுக்கிர தசையில் உள்ள அனைத்து புத்தி களுக்கும் ஒரு வீடியோ போடுங்கள் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இது எனது தாழ்ந்த வேண்டுகோள்
வணக்கம் ஐயா, தசைகள் மற்றும் அவர்களின் கால அளவுகள் பற்றி தனிப்பதிவிட்டால் நன்றாக இருக்கும். தங்கள் பதிவுகள் பெரும்பாலும் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. தாங்கள் ஜோதிட உலகின் 💎என பறைசாற்றுகின்றன. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏
சிறப்பான சொற்கள்...... ஆறுதல் அளிக்கிறது நான் மகர லக்னம்.... மிதுனராசி.... இப்போது நான்.... 6 ஆம் அதிபதி புதன் திசையில்.... அஷ்டம சனி பிடியில்... கோச்சார பெயர்ச்சியில் கடந்த 17 மாதங்களாக 12 ஆம் இட விரய ராகுவிடம் சிக்கி இருக்கிறேன்... கழுத்தளவு கடன்.... உயிர் மட்டும் உள்ளது... லக்கனத்திலிருந்து 2 ஆம் இடத்தில் புதன்+ சுக்ரன் இணைந்துள்ளனர் 3 இடத்தில் சூரியன் + குரு + ராகு இருக்கின்றனர் 5 ஆம் இடத்தில் செவ்வாய் 9 இடத்தில் கேது இருக்கிறார்... 11 ஆம் இடத்தில் சனி (வக்ரம் ) உள்ளார் இன்னமும் புதன் திசை 6 வருடம் உள்ளது.... அடுத்த 6 வருடங்களில் வர இருக்கும் கேது திசை எப்படி இருக்கும் இதே போன்று 12 லக்னத்திற்கும் கேது திசைக்கும் எப்படி இருக்கும் என்று வீடியோ பண்ணுங்க சார்.......
@@hariharan7640 No bro. Still ketu's sting is there i think i feel like why am I living . Still ways are blocked. Nothing is opened . God still refuse to favour me. I think shukra dasha shukra bhukthi don't work
மீன லக்கனம் லக்கனத்தில் சுக்கிரன்.மூன்றாம் இடத்தில் குரு.குரு சுக்கிரன் பரிவர்த்தனை. தற்பொழுது குரு தசை சுக்கிர புத்தி வர இருக்கிறது.பலன்கள் கூறவும் ஐயா. குருதிசை இல் வரும் புக்திகள் பற்றி தனியாக காணொளி போட வேண்டும்.
Simha lagnam. Sukran and chevvai in 6th house.sukran thiruvonam, Chandran saaram. One ubajeya sthanam in another ubajeya sthanam. Running sukra dasa rahu bhukthi. How is this period. 11th Jan 1951 at 9.13 pm at Trichy
மிதுன லக்கனம் லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி. ரிஷபத்தில். புதன். பரிவர்த்தனை சுக் கிரன் 7ம் பா ர்வையாக சனி யை பார்க்கிறார். சனி தனுஷ்ல் சனி சுக்கிரனை பார்க்கிறார். இப்போது சுக் கிரன் தசை நல்லது நடக்குமா ஐயா இல்லை கெடு பலன் நடக்குமா ஐயா. 20 வருடங்கள் நன்றாக இருக்குமா ஐயா.
வணக்கம் ஐயா உங்கள் காணொளி அனைத்தும் அறுமை ஐயா மேஷலக் கனம் ரிஷபலக்கனம் இப்படி ஒவ்வொரு லக்கினத்தில் போனஜென்மத்தில் பிறந்தவர்கள் இந்த ஜென்மத்தில் இப்படி பிறந்து கர்மாவை அனுபவிப்பார்கள் என்ற பதிவை சொன்னிர்கள் சென்ற பிறவியில் என்ன செய்திருந்தால் இப்பிறவில் திருநங்கையாக பிறப்பார்கள் பதில் தணி பதிவாக தாருங்கள் ஐயா.
Vanakam sir kanni lakanam sukeren thisai dan ipo nadakathu sukeren ragu puthi end ethuvaraikum kashtam dan life la meena rasi sukeren karthigai saram ethuku melaiyawathu athawathu improvement aguma sir first off kashtam 2 off wathu nalathu nadakuma
வணக்கம்குருஜி.தனுசு லக்ணம் 9இடத்தில் சூரிய ன் சுக்கிரன் புதன் இனைவு இப்போது சுக்கிரன் திசை ஆரம்பம்..இந்த திசைஎப்படி இருக்கும் என்பதை யும் 12 ல்குரு மறைவு.....திசை யில் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் பாவம் ஐயா நான் 🙏🙏🙏🙏💐💐என் ராசி துலாம் 🌺🌺🙏
குருவே வணக்கம், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப திசை சுக்கிர திசை நடந்தால் குட்டி சுக்கிரன் குட்டிச்சுவராக்கும் என்று சொல்லப்படுகிறதே இதை எப்படி எடுத்துக்கொள்வது எனக்கு தனுசு லக்னம் சுக்கிர திசை மிக சிறப்பாகவே இருந்தது அதன் பின் வந்த சூரியன் சந்திர திசைகள் உயிர் மட்டுமே மிச்சம்
வணக்கம் குருஜி🙏 மகர லக்னம் லக்னாதிபதி சனி பகவான் சிம்ம த்தில் உடன் சுக்கிரன் இருவரும் மகம்1 ல் புதன் பூரம் 1 ல் வர்கோத்தமம் கன்னி யில் ராகு சூரியன் தற்போது சுக்கிரன் தசை நடைபெறுகிறது அடிப்படை வாழ்வாதாரத்திற்கே மிகவும் சிரமப்படுகிறார்கள் ஏன் உங்களிடம் ஜாதகம் பார்க்க தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் நன்றி🙏
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job 2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@@Ram_Edits14 andha horoscope oda future life partner hey nantha pa ♥️😂👍 correct average tha ipo vera vela poidchu pa epo vela kedaikum therila kastama iruku😔
சார் வணக்கம். துலா லக்னம் இப்போது சுக்கிரன் திசை நடக்கிறது எப்படி இருக்கும். விருச்சிகத்தில் செவ்வாய் ( விசாகம் 4 ம்பாதம்), புதன் ( அனுஷம் 2 ம்பாதம்), ராகு( அனுஷம் 4 ம் பாதம்), சூரியன் ( கேட்டை1 ம்பாதம்), சுக்கிரன் ( கேட்டை 4 ம் பாதம்) இருக்கிறது. எப்போது சொந்தமாக வீடு கிடைக்கும். தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.
ஐயா, வணக்கம். கடக லக்னம். மீனத்தில் சுக்ரன், புதன், சூரியன் மூன்றும் ஒரே நட்சத்திர பாதத்தில்.(சனியின் நட்சத்திரம்). கூடவே ராகு 14 டிகிரியில்( புதனின் நட்சத்திரம்.). 12 ல் சனி. சனியின் 10 ம் பார்வை மீனத்திற்கும் 3ம் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கும் படுகிறது. சுக்ர தசை 32 வயதில் ஆரம்பம். குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். தயவு செய்து பதில் கூறுங்கள்.
வணக்கம் குருஜி கடகலக்னம் சிம்மத்தில் செவ்வாய் பூரம் 2 சுக்கிரன் பூரம் 1 இணைவு நவாம்சத்தில் சுக்கிரன் சிம்மத்திலேயே உள்ளார் சூரியன் புதன் கன்னியில் இணைவு சுக்கிரதசை எப்படி இருக்கும் நன்றி குருஜி🙏
In your another video I asked the same question.but this the right video. My sukra dasa started 2 years back I am now 55 old. Sukran in 8th (pooram) vargothamam still living with low salary shall I get lottery luck
வணக்கம் சார். சுக்கிர தசை பற்றிய தகவல்களுக்கு நன்றி. என் 4 வயது மகனுக்கு கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். 2,9 க்கு உடைய சுக்கிரன் 9ல் ஆட்சி. அடுத்தவருடம் சுக்கிர தசை ஆரம்பம். குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கெடுக்குமா ?.
Vanakkam Ayya🙏 Very very useful information. 100 percent it suits for me. My lagnam and rasi is Kadagam. Sukran and Bhudhan in 11 th house . Sukran Dasai running. Iam facing lot of health issues, kindly give any one advise for me to overcome health issues. Thanks 🙏
வணக்கம் ஐயா என் பெயர் சித்ரா 25.4.1977.துலாம் இலக்கனம் கடக ராசி 6ல் சுக்கிரன்,செவ்வாய்,கேது உள்ளது.8ல் குரு. சுக்கிரன் குரு பரிவர்த்தனை அடைந்துள்ளது.இப்பொழுது கேது திசை நடக்கிறது. இதுவாரை வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து விட்டேன் வரவிருக்கும் சுக்கிர திசை நன்மை தருமா என்று சொல்லுங்கள் ஐயா
வணக்கம் குருஜி🙏 சிம்ம லக்னாதிபதி சூரியன் 12ம் இடமான கடகத்தில் சுக்ரனுடன் இருந்தால் என்ன பலன் பரிகாரம்? சுக்ரதிசை எனக்கு பலன் இதுவரை நன்மை அளிக்கவில்லை ஏன்??
வணக்கம் ஸ்ரீராம் சார் விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் எந்த மாதிரி கிரக அமைப்புகள் இருக்க வேண்டும் ஒரு காணொளி போடுமாறு கேட்டுக் தாழ்மையுடன் கேட்டுக் ொள்கிறேன்🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம், தனுசு லக்னம் சுக்ரன் 9 ம் இடத்தில் பூரம் 3 ம் பாதத்தில் புஷ்கரநாவம்சத்தில் உள்ளது..வரும் சுக்ர திசை நன்றாக இருக்குமா? தங்களின் மேலான கருத்துக்களை அடியெனுக்காக தெரிவிக்கவும் அய்யா..🙏🙏
வணக்கம் சார் மீன ராசி மீன லக்னம் சுக்கிரன் ரிஷபத்தில் செவ்வாயுடன் சேர்ந்துள்ளார் ரோகிணி இரண்டாம் பாதத்தில் புஷ்கர நவாம்சத்தில் உள்ளதுசுக்கிர திசையில் குரு புத்தி நடப்பில் உள்ளது அனைவரும் காலமாவது நன்மை செய்யுமா
Ji ungalukku 100yrs😍... உங்கள மனசுல நினச்சன்... crct ah notification varuthu❤...First like
Sss mi to bro
Bbb
Me too 💚
நன்றி ஐய்யா 🙏 இப்போது எனக்கு கேது திசை நடை பெருகிரது அடுத்த திசை சுக்ர திசை
வணக்கம் குருஜி. மனதிற்கு ஆறுதலான வழிகாட்டுதல் மற்றும் செய்ய வேண்டிய வழிபாடுகள் . பயனுள்ள பதிவு. நன்றி குருவே.
Thank you Sir 🙏
My Sukra dasha will start in 2 years
Now I know what to expect.
Thank you so much Sir 🙏
எப்படி இருக்கு சுக்ர திசை ஜி
Meena raasi simma lagnam 14 years la start aachu sukran dhasai ,now 29 years ..but paadu padutheeduchu. Sukran in thulam
அருமையான பதிவு குருஜி அவர்களே
சுக்கிர தசையில் உள்ள அனைத்து புத்தி களுக்கும் ஒரு வீடியோ போடுங்கள் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
இது எனது தாழ்ந்த வேண்டுகோள்
ஐயா
நன்றிகள் . நான் மேச இராசி - கன்னி இலக்கினம். நல்லதாகவே சொல்லியுள்ளீர்கள்.. எனக்கு சந்திரதிசை இனி வரும் புத்தி - சுக்கிரன்
வணக்கம் ஐயா, தசைகள் மற்றும் அவர்களின் கால அளவுகள் பற்றி தனிப்பதிவிட்டால் நன்றாக இருக்கும். தங்கள் பதிவுகள் பெரும்பாலும் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. தாங்கள் ஜோதிட உலகின் 💎என பறைசாற்றுகின்றன. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏
Romba thank you sir....life la romba kasta patttuten...neenga sonnathu manasuku romba aaruthala eruku .....romba romba nandri
சிறப்பான சொற்கள்......
ஆறுதல் அளிக்கிறது
நான் மகர லக்னம்....
மிதுனராசி....
இப்போது நான்....
6 ஆம் அதிபதி
புதன் திசையில்....
அஷ்டம சனி பிடியில்...
கோச்சார பெயர்ச்சியில் கடந்த 17 மாதங்களாக 12 ஆம் இட விரய ராகுவிடம் சிக்கி இருக்கிறேன்...
கழுத்தளவு கடன்....
உயிர் மட்டும் உள்ளது...
லக்கனத்திலிருந்து
2 ஆம் இடத்தில்
புதன்+ சுக்ரன் இணைந்துள்ளனர்
3 இடத்தில்
சூரியன் + குரு + ராகு
இருக்கின்றனர்
5 ஆம் இடத்தில்
செவ்வாய்
9 இடத்தில்
கேது இருக்கிறார்...
11 ஆம் இடத்தில் சனி (வக்ரம் ) உள்ளார்
இன்னமும்
புதன் திசை
6 வருடம் உள்ளது....
அடுத்த
6 வருடங்களில் வர இருக்கும்
கேது திசை எப்படி இருக்கும்
இதே போன்று 12 லக்னத்திற்கும் கேது திசைக்கும் எப்படி இருக்கும் என்று வீடியோ பண்ணுங்க சார்.......
நன்றி குருஜி🙏
Super, explanation thankyou sir 🙏✨✨👏💐
So correct. In my case. Sukra dasai was horrible. Lot of trouble from boys in my youthful days. God's grace I was saved. Thanks Guruji.
Guruji I view ur video s now a days super Lakshmi from sri Lanka
Vaa Thaliva sukran pathi ninachen pottudinga
Hi sir all videos are very superb 👌
Thanks Guru Garu Chalaaaa Bagaaa Chepparu
Valakkampol vegu sirappaga sonninga sir... Thank u sir... 🙏
💯 true sir mithuna laknam. Viruchika rasi sukran ( chathiran saram) makarathil with sani (atchi) sevaai( utcham) sukran dasa 17 years apram vanthathu sir kalyanathuku apram tha enaku nallan life vanthathu
Sir....I am kannilagnam .....now stating sukkira Desai sir thank you 💕,,
🎊🎊🎊
@@Vskmahesh05 thank you
வாழ்க வளமுடன்
எனக்கு.விருச்சிகலக்கனம்
12.சுக்கிரன்.குரு.சூரியன்.
சுக்கிரன் தசை.சூப்பர்.
என் மனைவிக்கு.மிதுனலக்கனம்.
12.சுக்கிரன்.குரு.
சுக்கிரன் தசை.
என் மகள்.சிம்மலக்கனம்.
8.சுக்கிரன்..10?குரு.
சுக்கிரன் தசை.
வீடு.கார்.எல்லாம்.குடுத்தூ.
3.சுக்கிரதசை.
என்.மகன்.மகரலக்கனம்.
ராசி.
5.சுக்கிரன்.
பதிவுக்கு நன்றி குருஜி🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சுக்கிர தசை விளக்கம் சூப்பர் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
நன்றிகள் பல சார் கன்னி லக்னம், சுக்கிரன் ரிஷபத்தில்
Very useful ayya👏👏👏
Thank you sir naankadakarasi makarlakinam raasi and lakkinam nalathasir
Thanks for this video sir. Enga anna ku sukkra dhesa ippo.👍🙏
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏
Thank you ji for your advice . Shukra dasha started today . I am expecting only basic needs i wish that happens
Did u get place to breath here after ketu 😅 any diff bro?
@@hariharan7640 No bro. Still ketu's sting is there i think i feel like why am I living . Still ways are blocked. Nothing is opened . God still refuse to favour me. I think shukra dasha shukra bhukthi don't work
Thanks for info ji..😊
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Thanks Guruji please make
Kethu desai predictions
Thanks
நன்றி தலைவா 💐💐💐
Vanakkam sir super
🙏🙏🙏🙏🙏🙏🙏 nan mithuna laknam ippo sukra thisai ,ithu vara nallathu nadakkala 😂 ,inime nadantha nalla irukkum 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சார் 🙏🙏🙏
My sukra dasa starts this year july😁 excited 😘😘
Me too 😂
மீன லக்கனம் லக்கனத்தில் சுக்கிரன்.மூன்றாம் இடத்தில் குரு.குரு சுக்கிரன் பரிவர்த்தனை. தற்பொழுது குரு தசை சுக்கிர புத்தி வர இருக்கிறது.பலன்கள் கூறவும் ஐயா. குருதிசை இல் வரும் புக்திகள் பற்றி தனியாக காணொளி போட வேண்டும்.
Very Useful Sir
வாழ்கவளமுடன்நன்றிஐயா
Sir, thankyou👌👌🙏🙏
வணக்கம் அய்யா 🙏♥️🔥
Simha lagnam. Sukran and chevvai in 6th house.sukran thiruvonam, Chandran saaram. One ubajeya sthanam in another ubajeya sthanam. Running sukra dasa rahu bhukthi. How is this period. 11th Jan 1951 at 9.13 pm at Trichy
மிதுன லக்கனம் லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி. ரிஷபத்தில். புதன். பரிவர்த்தனை சுக் கிரன் 7ம் பா ர்வையாக சனி யை பார்க்கிறார். சனி தனுஷ்ல் சனி சுக்கிரனை பார்க்கிறார். இப்போது சுக் கிரன் தசை நல்லது நடக்குமா ஐயா இல்லை கெடு பலன் நடக்குமா ஐயா. 20 வருடங்கள் நன்றாக இருக்குமா ஐயா.
Vanakkam guruji. 1.11. 1980 .12.45pm sivagiri. Vathanoyinal avathipadugiran. Enfuture epadi irukkum.nandri
வணக்கம் ஐயா உங்கள் காணொளி அனைத்தும் அறுமை ஐயா மேஷலக் கனம் ரிஷபலக்கனம் இப்படி ஒவ்வொரு லக்கினத்தில் போனஜென்மத்தில் பிறந்தவர்கள் இந்த ஜென்மத்தில் இப்படி பிறந்து கர்மாவை அனுபவிப்பார்கள் என்ற பதிவை
சொன்னிர்கள் சென்ற பிறவியில் என்ன செய்திருந்தால் இப்பிறவில் திருநங்கையாக பிறப்பார்கள் பதில் தணி பதிவாக தாருங்கள் ஐயா.
Good Evening sir
Naa mithuna lagnam thaa 7ill sukkiran irukku V2 koduthuchu Naa vaadaga vittula irukey.kaasu kastam illa iruthaalum sontha v2la illa RombhA manavolachal.kadaga rasi naalayo.kalasarppa thosam irukku
Guru vanakkam,sukra bhukthi Kum idhu seyalpaduma?
Sukra thisa kethu buthi palangal solunga sir
Vanakam sir kanni lakanam sukeren thisai dan ipo nadakathu sukeren ragu puthi end ethuvaraikum kashtam dan life la meena rasi sukeren karthigai saram ethuku melaiyawathu athawathu improvement aguma sir first off kashtam 2 off wathu nalathu nadakuma
Vayasana kalathileyavadu ballad nadakuma parkalam sir vazkaiyil Roman nonduten
வணக்கம்குருஜி.தனுசு லக்ணம் 9இடத்தில் சூரிய ன் சுக்கிரன் புதன் இனைவு இப்போது சுக்கிரன் திசை ஆரம்பம்..இந்த திசைஎப்படி இருக்கும் என்பதை யும் 12 ல்குரு மறைவு.....திசை யில் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் பாவம் ஐயா நான் 🙏🙏🙏🙏💐💐என் ராசி துலாம் 🌺🌺🙏
First like
Ayyavannkam my star satayanm rasikumbarasi now sukaradasaya running how to my future life please explain
31-5-1977 11.30 Makara lagnam vrishchik Rashi 4 sukkiran Bhutan Sawai 2024 sukrat dasai Eppadi irukkum
Menam 9house sugaran sevay
Sir miduna lagnam,kumbarasi,poorattathi nakshathiram sollunga iya
Sir NEENGA sonna dhansu laknam palan enaku porunthugirathu sir .🙏🙏
குருவே வணக்கம், பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப திசை சுக்கிர திசை நடந்தால் குட்டி சுக்கிரன் குட்டிச்சுவராக்கும் என்று சொல்லப்படுகிறதே இதை எப்படி எடுத்துக்கொள்வது
எனக்கு தனுசு லக்னம் சுக்கிர திசை மிக சிறப்பாகவே இருந்தது அதன் பின் வந்த சூரியன் சந்திர திசைகள் உயிர் மட்டுமே மிச்சம்
Sir lagnathipathi valuva irunthu,rasi athipathi valuva irutha appo sukra dasa eppadi irukum meena lagnam kumba rasi please Tel me sir
மாலை வணக்கம் சார்
Iyya en kanavarin jathagam name Silambarasan dob 16.9.1989 time 11.35 am avarukku aduthu varum sukra dasai eppadi irukkum
சச. யோகம் பற்றி சொல்ல வேண்டும் ஐயா ஓர் காணொளி சொல்லுங்க
வணக்கம் குருஜி🙏 மகர லக்னம் லக்னாதிபதி சனி பகவான் சிம்ம த்தில் உடன் சுக்கிரன் இருவரும் மகம்1 ல் புதன் பூரம் 1 ல் வர்கோத்தமம் கன்னி யில் ராகு சூரியன் தற்போது சுக்கிரன் தசை நடைபெறுகிறது அடிப்படை வாழ்வாதாரத்திற்கே மிகவும் சிரமப்படுகிறார்கள் ஏன் உங்களிடம் ஜாதகம் பார்க்க தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் நன்றி🙏
Kanni lagkanam 10.00
😊👌👍🙏
Sir,
You are doing a great service
Trying for several months
Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
விருச்சிக லக்னம் 6 ல் சுக்கிரன் சூரியன் ராகு. சுக்கிர திசை எப்படி இருக்கும் அய்யா
Iya Meena lagnam , hastham natchathiram , Shukran dhisai vara vaaipu illai , irupinum indha avayoga palan nadakuma
No
07:00
அருமை ஜி
Sir simma lagnam poosa natchathuram sukkiran in 5th House thisai eppadi irukkum Sir
Good
Ipothu sukra dasai nadakuthu iya simma lagnam 9 il sukran (8degree)sevvai (29 degree) physiotherapy padikaren enaku padipalaum interest pola fullah love matum tha mandaila iruku en iya idhu
@@Ram_Edits14 bro neengala😂
@@Ram_Edits14 sari pa en horoscope epdi iruku solu anaiku pathala average ah ila epdi ?
@@Ram_Edits14 thambi ♥️♥️inoru horoscopeanupara pathu solriya epdinu? 23/8/1992 3.29 pm Kanchipuram
@@Ram_Edits14 andha horoscope oda future life partner hey nantha pa ♥️😂👍 correct average tha ipo vera vela poidchu pa epo vela kedaikum therila kastama iruku😔
@@Ram_Edits14 thambi avaruku vela ila ipothaiku .. 😔
1996 இல் பரணி நட்சத்திரத்தில் பிறந்தேன் 2003 இல் சுக்கிர தசை முடித்தது... இப்பொலுது செவ்வாய் தசா நடைபெறுகன்றது..கடக லக்னம்... வாழக்கை நட்ராக இருக்குமா ஐயா
Guruji enaku viruchika lagnam rishaba rasi Chandran rahu sani vairukiura 2023 Appa rahu dasai starts so enaku enna nadakkum sollavum I think neenga soldra madri
Double madangu rahu vela seyume
Yes
Sukran sewwai thulathele ondraga nindral enna nadekum
Good
ஐயா, மகரலக்னதில் குரு,மீன ராசி தற்போது சுக்கிரன் திசை 4ல் சுக்கிரன்(11°17')+ராகு(23°7'). எத்தனை சதவீதம் நற்பலன் உண்டு
சார் வணக்கம். துலா லக்னம் இப்போது சுக்கிரன் திசை நடக்கிறது எப்படி இருக்கும். விருச்சிகத்தில் செவ்வாய் ( விசாகம் 4 ம்பாதம்), புதன் ( அனுஷம் 2 ம்பாதம்), ராகு( அனுஷம் 4 ம் பாதம்), சூரியன் ( கேட்டை1 ம்பாதம்), சுக்கிரன் ( கேட்டை 4 ம் பாதம்) இருக்கிறது. எப்போது சொந்தமாக வீடு கிடைக்கும். தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன்.
ஐயா. வணக்கம். கன்னி லக்னம். 3ல் சுக்ரன். 54 வயதில் சுக்ர தசை ஆரம்பம். எப்படிப்பட்ட பலன்கள் இருக்கும்?
🙏🙏🙏🙏
ஐயா, வணக்கம். கடக லக்னம். மீனத்தில் சுக்ரன், புதன், சூரியன் மூன்றும் ஒரே நட்சத்திர பாதத்தில்.(சனியின் நட்சத்திரம்). கூடவே ராகு 14 டிகிரியில்( புதனின் நட்சத்திரம்.). 12 ல் சனி. சனியின் 10 ம் பார்வை மீனத்திற்கும் 3ம் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கும் படுகிறது. சுக்ர தசை 32 வயதில் ஆரம்பம். குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். தயவு செய்து பதில் கூறுங்கள்.
வணக்கம் குருஜி கடகலக்னம் சிம்மத்தில் செவ்வாய் பூரம் 2 சுக்கிரன் பூரம் 1 இணைவு நவாம்சத்தில் சுக்கிரன் சிம்மத்திலேயே உள்ளார் சூரியன் புதன் கன்னியில் இணைவு சுக்கிரதசை எப்படி இருக்கும் நன்றி குருஜி🙏
In your another video I asked the same question.but this the right video. My sukra dasa started 2 years back I am now 55 old. Sukran in 8th (pooram) vargothamam still living with low salary shall I get lottery luck
Yes
🙏 thanks ji
வணக்கம் சார். சுக்கிர தசை பற்றிய தகவல்களுக்கு நன்றி. என் 4 வயது மகனுக்கு கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரம். 2,9 க்கு உடைய சுக்கிரன் 9ல் ஆட்சி. அடுத்தவருடம் சுக்கிர தசை ஆரம்பம். குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கெடுக்குமா ?.
Vanakkam Ayya🙏
Very very useful information. 100 percent it suits for me.
My lagnam and rasi is Kadagam. Sukran and Bhudhan in 11 th house . Sukran Dasai running. Iam facing lot of health issues, kindly give any one advise for me to overcome health issues.
Thanks 🙏
எனக்கும் சுக்ர திசை நடக்கிறது ஆனால் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வந்தேன் மிகவும் மோசம் கேது திசை
வணக்கம் ஐயா என் பெயர் சித்ரா 25.4.1977.துலாம் இலக்கனம் கடக ராசி 6ல் சுக்கிரன்,செவ்வாய்,கேது உள்ளது.8ல் குரு. சுக்கிரன் குரு பரிவர்த்தனை அடைந்துள்ளது.இப்பொழுது கேது திசை நடக்கிறது. இதுவாரை வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து விட்டேன் வரவிருக்கும் சுக்கிர திசை நன்மை தருமா என்று சொல்லுங்கள் ஐயா
வணக்கம் குருஜி🙏
சிம்ம லக்னாதிபதி சூரியன் 12ம் இடமான கடகத்தில் சுக்ரனுடன் இருந்தால் என்ன பலன் பரிகாரம்?
சுக்ரதிசை எனக்கு பலன் இதுவரை நன்மை அளிக்கவில்லை ஏன்??
Vanakkam sir. Nan ungal manavi vegunatkalaga. Enakkum innum 1 varudathil sukra dasai aaramikka ulladhu viruchiga lagnam and rasi irandum. 8 il sukran lagnadhipathi saram, dasai eppadi irukkum dhayavu seithu kooravum. Thangal melana karuthai edhir nokkum ungal manavi 🙏🏻🙏🏻
Not bad
@@AstroSriramJI Romba nandri guruji
Sir ji one doubt...dhanusu lagnam mithuna rasi....Guru in 6th house and sukran in 4th house ...is it good
Good
@@AstroSriramJI thanks sir
வணக்கம் குருஜி,19/11/1995,06:05pm, திண்டுக்கல்,ஐயா குரு தசை பற்றி கூறுங்கள், அரசு வேலை எப்போது கிடைக்கும் & திருமண எப்போது நடக்கும்?
naan meesha lagnam, simmathil sukran magam naksatrathil, epo kethu dasai, next sukran dasai, epothu enaku marriage nadakum iyaa,
pachiyammal
date of birth: 06.10.1996
time: 7.17PM
வணக்கம் ஸ்ரீராம் சார் விவசாயம் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் எந்த மாதிரி கிரக அமைப்புகள் இருக்க வேண்டும் ஒரு காணொளி போடுமாறு கேட்டுக் தாழ்மையுடன் கேட்டுக் ொள்கிறேன்🙏🙏
sir கடகம் ராசி கடகம் லக்னம். 8ல் சுக்கிரன். சுக்கிரன் தசை எப்படி இருக்கும் sir.
Not bad
ஐயா வணக்கம் சுக்ர திசை ரிஷப லக்னம் எப்படி இருக்கும்
Good
@@AstroSriramJI ஐயா மண்ணிக்கவும் இன்று காலை உங்கள் வீடியோ தொகுப்பில் ரிஷப லக்னம் சுக்ர திசை ஏதோ பிரிவுகள் உண்டு என்று சொன்னீர்கள்
👍🌹🌹🌹🌹🌹👍
குருவே வணக்கம்நான்
துலாம் லக்னம்
9ல்சூரியன் சந்திரன் புதன்
சுக்கிரன் செவ்வாய் கிரகங்கள் உள்ளது
இப்போது நடக்கும் சுக்கிரன் திசைஎப்படிஇருக்கும்
Good
குருஜி அவர்களுக்கு வணக்கம்,
தனுசு லக்னம் சுக்ரன் 9 ம் இடத்தில் பூரம் 3 ம் பாதத்தில் புஷ்கரநாவம்சத்தில் உள்ளது..வரும் சுக்ர திசை நன்றாக இருக்குமா? தங்களின் மேலான கருத்துக்களை அடியெனுக்காக தெரிவிக்கவும் அய்யா..🙏🙏
Possible
@@AstroSriramJI thanks for your reply guruji,🙏🙏🙏
ஐயா சுக்ர திசை நடக்கிறது இருந்தும் நல்லது இல்லை ரிஷப லக்னம்
DOB , TIME OF BIRTH solunga bro. Ungaluku kethu thisai epidi irunthuchu bro
@@gowthamms9773 கேது விடுங்க சகோ சுக்ர திசையும் நல்லா இல்ல ரொம்ப மோசம் சகோ 05-07-1989
@@gouthamangouthaman9158 enna bro solrenga sukra dasaiyuma? Enaku kethu thisai bro.innum 3yrs irukku.Romba worst aa poguthu bro
@@gowthamms9773 நெம்பர் கொடுங்க ஜி கொஞ்சம் பேசணும்
@@gouthamangouthaman9158 Bro ungaluku rishaba lagna 3la sukran irukarathunala konjam bad poguthu pola
வணக்கம் சார் மீன ராசி மீன லக்னம் சுக்கிரன் ரிஷபத்தில் செவ்வாயுடன் சேர்ந்துள்ளார் ரோகிணி இரண்டாம் பாதத்தில் புஷ்கர நவாம்சத்தில் உள்ளதுசுக்கிர திசையில் குரு புத்தி நடப்பில் உள்ளது அனைவரும் காலமாவது நன்மை செய்யுமா
Possible
நன்றி சார் நன்றி சார்