புதன் தசை 17 வருடம் | என்ன செய்யலாம் ? என்ன செய்ய கூடாது ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 153

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว +13

    வணக்கம் குருஜி 🙏🙏
    எனக்கும் தற்போது புதன் திசை தான் நடைபெற்று வருகிறது.
    நீங்கள் கூறுவது உண்மை 💯🙏

  • @muthurajomr9659
    @muthurajomr9659 8 หลายเดือนก่อน +3

    சார் நீங்கள் சொல்வது ராசியா அல்லது லக்கினமா எனக்கு லக்கினம் தெரியாது ஆனால் ராசி மிதுனம்

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 13 วันที่ผ่านมา

      Date of birth, time, place sollunga.... Laknam solluren nanba...

  • @venkat.s2095
    @venkat.s2095 2 ปีที่แล้ว +12

    புதன் ஆதிக்கம் கொண்ட எங்கள் குருவே நன்றி . கன்னி லக்கினம் அடுத்த திசை புதன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்.... 🙏🙏🙏

  • @santhoshbavananthan5188
    @santhoshbavananthan5188 3 หลายเดือนก่อน

    புதன் திசை பற்றிய விரிவான விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது

  • @surensuren2659
    @surensuren2659 2 ปีที่แล้ว +3

    Most useful video for me sir because my next thisai is buthan thisai.now I’m in Sani thisai.🙏

  • @moorthysenthu9602
    @moorthysenthu9602 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா மிகவும் தெளிவான விளக்கம் கள் . என்ன இலங்கை யில் இருக்கேன் இந்தியா என்று இருந்தால் உடனே வந்திடுவற் சந்திக்க

  • @prabhakaran5255
    @prabhakaran5255 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அய்யா நன்றி

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 ปีที่แล้ว +1

    எதிரி வக்ரம் வெற்றி நிச்சயம், உலகை வெல்லும் ஓரை வீடியோக்கள் அற்புதம் சார்

  • @subramanik9194
    @subramanik9194 ปีที่แล้ว

    உண்மையான தகவல் நன்றி நன்றி நன்றி

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +2

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว

    Vanakkam jii. Edupondru yaarum sollitharada vithy asamana pathevugal anaithum arumai "jotheda mamaniye"

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 ปีที่แล้ว

    Enakum budhan dhasa rahu......last yr Nov la vanthu enoda job poirchu.....ipo nativ vitu 100km shift agara mari job la join pana pore Apr la ....how these r happening ..mind-blowing astrology...tq sir tq god

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @santhamani4938
    @santhamani4938 6 หลายเดือนก่อน

    Vanakkam ayya
    Thula lagnam
    avittam makra rasi
    Bhudan + chevvai + sukran in kadagam
    Bhudan dasa chandra bhukthi
    Nerve problem
    Maragam tharuma ayya ?

  • @silambuparamesh6084
    @silambuparamesh6084 2 ปีที่แล้ว +1

    Name parameshwari dob 6.11.92 time 3.10 am enathu jathagathil puthan dasa nadanthu kondu irukkirathu. Nan puthan disaiyil than en appavai ilanthen. Enathu jathagam eppadi ullathu nan en appavin erappirku pin thangi kolla mudiyatha alavukku kastathai anupavithu vitten.enakku nallathe nadakkatha pls parthu sollungal iyya

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 11 หลายเดือนก่อน

    Sir viruchiga lagnam. Puthun,suriyan,sevvai in simmam. How it will be in puthan disa

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 ปีที่แล้ว +2

    எனக்கு புதன் 6ம் அதிபதி.. இந்த திசை எனக்கு வாழ்நாளில் கடைசி காலத்தில் வருகிறது... எனது லக்னம் மேஷம் ,ராசி தனுஷ், மூலம் நட்சத்திரம்.. மற்றும் புதன் ஜென்ம ஜாதகத்தில் 11ம் வீட்டில் அமர்ந்து உள்ளார்..

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      Uuiuuuiiiiuiuuuuiuiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiy

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 புதன் தசை பற்றிய தகவல்கள் அருமை 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว

    Puthan thisaiyil varumanathudan udalnilai pathippum sernthey varugirathu... Anubava example nangaley... Nandri sir

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்களின் பதிவு அருமை. நல்ல பதிவு. என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. ‌ 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @sureshraghavan7622
    @sureshraghavan7622 2 ปีที่แล้ว +1

    Will budhan dasa be good or bad? Dhanur lagnam, Budhan alone in simmam, aspected by Vakra Guru alone from kumbam, Budhanukku veedu kodutha Suriyan is with Rahu in kadagam (suriyan ayilyam 4th padam, Rahu pushyam 4th padham both seperated by 14 degrees). Budhan sukran saaram and sukran is alone and neecham in kanni.

  • @banuramkumar575
    @banuramkumar575 2 ปีที่แล้ว +1

    Very nice explanation.
    My nakshatram is Swathi
    My Rahu Dasa balance was 15 years and then adding 12 years Visalia nakshatram.
    After Vidal am 3rd padam, visakam 4th padam falls in Scorpio. That means my Rasi now will be Scorpio.
    Please tell me weather I have to follow Libra or Scorpio after visakam 3rd padam.

  • @logunathan1997
    @logunathan1997 2 ปีที่แล้ว +1

    Sir laknathil sani video podunka
    Simmam kanni Laknam mattum pottinka balance laknathuku video podunka

  • @aksharadulasi
    @aksharadulasi 2 ปีที่แล้ว +1

    Nandri guruve.thanks for this video of pudan maga dasa

  • @radhikap763
    @radhikap763 2 ปีที่แล้ว +1

    விருச்சிகம் லக்னம் லக்னத்தில் புதன் வர்க்கோத்தம் பெற்று திசை நடக்கிறது பலன் சொல்லவும் அண்ணா

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 ปีที่แล้ว

    Kadakathil suriyan, pouthan, sevai serkkai and purnai chenthiran paravai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir puthan thisa yappadi eroukum sir

  • @nandababu328
    @nandababu328 2 ปีที่แล้ว +1

    Nandababu
    11/ 09/1994-(4.43pm) Coimbatore- எனக்கு மகா தன யோகம் உள்ளதா.
    வேளைக்கு சென்றால் அங்கு பல பிரச்சனை வருகிறது. சொந்ததொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன். உணவு சம்மந்தமான தொழில் செய்யலாமா ? வெளியூர் சென்று முயற்சிக்கலாமா வாழ்க்கை எப்படி இருக்கும்🙏🙏

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம். மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    Vanakkam guruji super explanation 🙏🙏🙏🙏🙏 intha amaippu bhuthikkum porunthumaa guruji. sani thisai bhuthan bhuthi natakkuthu bank loan kitaikkumaa for business🙏🙏🙏🙏🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் ஐயா, சனி தசை முடியும் நேரம் ,இப்போதே புதன் தசை நினைத்தாலே அப்பப்பா இதயம் படப்படக்குது ஐயா, என்ன செய்யலாம் என் லக்கினம் துலாம் பரிகாரம் சொல்லுங்க ஐயா...

  • @MuthuLakshmi-ih1sm
    @MuthuLakshmi-ih1sm 2 ปีที่แล้ว

    Mithuna rasi kadaka lagnam puthan thisai rasinathan thisai nanragairukuma or kadaga lagnam nala nanragairugatha sir?

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .

  • @ZTeL-ib4fe
    @ZTeL-ib4fe 11 หลายเดือนก่อน

    Naan mesam rasi
    Enada time 3.25pm
    Netaram .tukam
    Enada rasi patu Sola mudiam sir

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @anbalagans4535
    @anbalagans4535 2 ปีที่แล้ว

    அன்பு 01.3.1981 time 2.50 pm மகா தன யோகம் உள்ளாத பார்த்து சொல்லூங்க கடன் பிரச்சினை நல்லது நடக்குமா சார்

  • @rajalakshmic1339
    @rajalakshmic1339 2 ปีที่แล้ว +1

    Very good description ☺️

  • @vasang5765
    @vasang5765 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami ปีที่แล้ว

    Excellent narration..!!

  • @sridevi134
    @sridevi134 2 ปีที่แล้ว

    Mesam laknam 4ilputhansuriyan puthanthisai enna palanayya

  • @subramanik9194
    @subramanik9194 ปีที่แล้ว

    உங்கள் கருத்து சூப்பர்

  • @arunsd6577
    @arunsd6577 2 ปีที่แล้ว

    Sree ram jee is every body having online facilities what arrangement are you going to make for an ordinary customer to talk and benefit from your vast knowledge ofcourse after paying the prescribed guru dakshina as fees pls do consider and make way for such people also thank you sir

  • @svasanth2124
    @svasanth2124 2 ปีที่แล้ว

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @manic6327
    @manic6327 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. எனக்கு இப்பொழுது புதன் திசை ஆரம்பித்துள்ளது. என்னுடைய இலக்கனம் விருச்சிகம். மிதுனம் ராசி சூரியன் சந்திரன் சேர்ந்து புனர்பூசம் நட்சத்திரத்தில் உள்ளது.
    புதன் கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது. புதன் கடகத்தில் உள்ளதால் இந்த திசை எவ்வாறு இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா. அரசு வேலைக்கு முயற்சி செய்தால் கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா.

  • @glakshmi7286
    @glakshmi7286 2 ปีที่แล้ว

    Ayya, Dhanusu lagnam, 12th house budhan plus sevvai, nanmaiya budhan dhasai?

  • @tharun7314
    @tharun7314 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தருண் 19/01/2002 1:20pm @சென்னை . It துறையில் வேலை போகலாமா . மெக்கானிக்கல் ஃபீல்டு வேலைக்கு போகலாமா .நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறேன். தயவுசெய்து பதிலளிக்கவும் நன்றி.

  • @kkdhse2rental
    @kkdhse2rental ปีที่แล้ว

    Puthan thisai mithuna lagnathukku sollunga

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 2 ปีที่แล้ว

    Rasai adthipathi..Rasiku 8-ல் marainthal..lottary yogam kidaikumaaa..iyya..(rasi adthipathi Puthan)..

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 ปีที่แล้ว

    Sir meena lagnam ,kumba rasi Lagnathipathi weeka irukaru,rasiathipathiku puthan nanber,puthan dasa eppadi irukum

  • @nagainfo
    @nagainfo 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏 kadaga laknam puthan thasa nadanthu kondu erukirathu nga enaku puthan thanusil,suriyan,sani ngasir, my son (4 year) kum thulam laknam puthan thasa laknathil sukran, suriyan, puthan 4 months vithyasathil nadakirathunga Nanmaiya or thimaiya nga sir please 🙏

  • @Skky3020
    @Skky3020 2 ปีที่แล้ว

    Mesha lagnam,mithuna rasi sevvai, budhan 6,8 il parivarthanai. Bhudhan dasai eppadi irukkum?

  • @sridharsri3092
    @sridharsri3092 2 ปีที่แล้ว

    Sir unga personal jaathagathai explain pannunga

  • @madurai5927
    @madurai5927 2 ปีที่แล้ว

    Guru புத்தி புதன் திசை அரசு வங்கி வேலை கிடைக்குமா21/8/1994,,, அதிகாலை 2.50மணி மதுரை,, மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம்

  • @உடலால்பிரிந்தாலும்உள்ளத்தால்இ

    Mani vanakkam Guruji 🙏 thulam laknam 8 il sooriyan sevvai bhuthan ullathu sevvai asthamanam bhuthan sukran parivarthanai sani 2 il irunthu paarkirathu sani disai nadakirathu date of birth 22.5.2015
    Place salem
    Time of birth 4.30 pm
    Magalin ethir kalam kurithu sollungal guruji

  • @elizabethpriya780
    @elizabethpriya780 10 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் கும்ப லக்னம் உடையவர்கள் புதன்தசை நடக்கும் போது தான் வெளியூரில் குடியேற வேண்டுமா இல்லை சனிதசை துவக்கத்திலேயே பூர்வீகத்தை விட்டு வெளியேற வேண்டுமா குருஜி.

  • @chithuchitra2104
    @chithuchitra2104 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏
    கடகம் ராசி சிம்மம் லக்னம் புதன் 8ல் நீட்சம்
    புதன் திசை நடப்பு சனி புத்தி இறுதி 2 வருடம் வீடு, மனை, வாகனம் வாங்கலாமா குருவே

  • @ramyamsr6282
    @ramyamsr6282 2 ปีที่แล้ว

    7 il சனிசுக்ரன் இணைவு பூரட்டாத்தியில் புதன்+குரு 5இல் ஆட்சி 11ல் வளர்பிறை சந்திரன் தற்போது சனி தசை குரு‌ புத்தி‌ திருமணம் எப்போ‌ சார்

  • @trustingod486
    @trustingod486 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.ரகு 21-08-1994 சனிக்கிழமை இரவு 2.50மணி.மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் அரசு வேலை எப்போது எந்த துறையில் கிடைக்கும்?

  • @selviselviselvaraj919
    @selviselviselvaraj919 2 ปีที่แล้ว

    மேச லக்கினம் மிதுன ராசி
    புதன் திசை எப்படி இருக்கும் சொல்லுங்க ஐயா

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தனுசு லக்னம் குரு (9)ல் ,புதன் சூரியனுடன்(3)ல்,மிதுனராசி புதன் வர்க்கோத்தமம் ,புதன்திசை நடப்பில் உள்ளது எப்படி இருக்கும்.

  • @luckyluke8667
    @luckyluke8667 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்...6 ம் இடத்திற்கு கடன், நோய், எதிரி என்ற 3 காரகங்கள் உள்ளபோது, புதன் திசையில் கடன் வாங்காமல், எதிரிகளை வளர்த்துக் கொள்ளாமல் இருந்தால், நோய் காரகம் வலுப்படும் எனக்கொள்ளலாமா...?

  • @rajendranner5459
    @rajendranner5459 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் பதிவு அருமை நன்றி...

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว +1

    Thank you sir for unknown information for puthan thisai 🙏🙏

  • @parimaladevi3341
    @parimaladevi3341 ปีที่แล้ว

    Sir நான் கடகம் லக்கணம் கும்பம் ராசி வரும் July month புதன் தசை வருகிறது அப்போது நான் கடன்னளிய பயம்மாக உள்ளது பரிகாரம் உண்டா ஸ்வாமி

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt 2 ปีที่แล้ว +1

    Sir ungalta horoscope paakanum fees evlo sir? Age 23 prepare TNPSC so consult panum fees sir?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Please contact via WhatsApp number

    • @Naveen-pv8rt
      @Naveen-pv8rt 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI ok sir

  • @Jeevarathinam9464
    @Jeevarathinam9464 2 ปีที่แล้ว

    ஜோதிட ஆசான் ஜீ வணக்கம் ,மகர லக்னம் அடுத்த வர கூடிய தசை, புதன் தான்,அவரே( மிதுன) ராசி அதிபதி ஆகிறார் ,நல்லது செய்வாரா? 🙏

  • @sathiamoorthi9554
    @sathiamoorthi9554 2 ปีที่แล้ว

    DOB 1.2.1988 2.05pm என்ன திசை நடக்கிறது என்று கூறுங்கள்

  • @kathashravanam935
    @kathashravanam935 2 ปีที่แล้ว

    Pathakathibathyam petra graham sevvai sarathil ninral(veru parvai peramal)pabathvam eppadi irukkum? Uccha pathagathipathi veetil nindra graham valu unda

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow 2 ปีที่แล้ว

    அய்யா: ஒரு கிரகம் வக்ரமாக இருக்கும் பொழுது ,பார்வை நேராக இருக்குமா அல்லது பின் சாய்ந்து பார்க்கும் பார்வையாக இருக்குமா?

  • @nagam9321
    @nagam9321 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji super sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @palanipalani4811
    @palanipalani4811 2 ปีที่แล้ว

    Budhan and sun in 12 th house for meena lagnam aspected by saturn and guru for meena lagnam . Is it good or bad

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 2 ปีที่แล้ว

    Sir naa meena lagnam. Budhan sun simmathil budhan dasa innum 10naal la varudhu..... Budhan vargottaman
    Nakstram kodutha sukran neecham sir
    Eppadi sir dasa irrukum?
    .

  • @surendranj6042
    @surendranj6042 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா👍❤

  • @pjo5694
    @pjo5694 2 ปีที่แล้ว

    தனுசு லக்னம் புதன் (விசாகம்) 11 ல்.. குரு (பூரட்டாதி) + வளர்பிறை சந்திரன் 3ல் ... புதன் தசை எப்படி இருக்கும் ஐயா?

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว

    ஐயா நான் துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம் ஆனால் லக்கினம் மட்டும் உறுதியாக தெரியவில்லை ஆகையால் துலாம் லக்கினமா?அல்லது விருச்சிக லக்கினமா?என்ற எனது சந்தேகம் தீரவே இந்த பதிவில் கூறப்பட்டுள்ள பலன்களை பார்த்தேன் இதுவரை யாரிடமும் கடன்வாங்காத என்னையே சூழ்நிலை என்னை கடன்வாங்க வைத்துவிட்டது அதே சமயம் தோல் சம்மந்த வியாதிகளும் வந்து செல்கிறது!தங்கள் கணிப்பு என்ன நான் எந்த லக்கினம்!?நன்றி!🙏

  • @namakkalvlog2454
    @namakkalvlog2454 ปีที่แล้ว

    Mesha laknam 12il pudhan chanthiran sevai ....

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @90கிட்ஸ்
    @90கிட்ஸ் 2 ปีที่แล้ว +2

    அருமை சார் 🙏🙏🙏

  • @SenthilKumar-pp9ci
    @SenthilKumar-pp9ci 2 ปีที่แล้ว

    Ji Vanakkam Kanni laganam mithunam rasi. Bhudhan vakram in 12th house. Is this good or bad

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks ปีที่แล้ว +2

    வணக்கம்குருஜிஎனக்குகடகத்தில்சூசுகுபுநான்குகிரகங்கள்உள்ளதுநன்மைநடக்குமா

  • @logeshwaranv6655
    @logeshwaranv6655 2 ปีที่แล้ว

    ❤️♥️❣️❤️♥️❣️❤️❣️❣️எனக்கு அரசு வேலை கிடைக்குமா?????????????????????????????????? லோகேஸ்வரன் 16/07/2001. time 3:50am Tindivanam🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @othernewsid2
    @othernewsid2 ปีที่แล้ว

    12:40 makara lagnam

  • @mano3tara
    @mano3tara 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. புதன் நடத்தும் 17வருட தசையை பற்றி லக்கினவாரியாக விளக்கியதற்கு நன்றி. தாங்கள் கூறியது போல் ஒரு கும்ப லக்கின பெண் ஜாதகருக்கு 9 வயதில் தொடங்கிய புதன் தசை கேது புத்தியில் 12 வது வயதில் நரம்பு சம்பந்தப்பட்ட கடுமையான பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று தற்போது 3மாதங்களாய் அனைத்து ரிப்போர்ட்களும் நார்மலாக வந்ததால் மருந்து நிறுத்தப்பட்டு இப்போது ராகு புத்தியில் (காலப்பகை என்றாலும்) நலமுடன் இருக்கிறார். வயது குறைவு காரணத்தால் கடன்,எதிரி,வம்பு, வழக்கு போன்றவை ஏற்படவில்லை போலும் ஐயா !

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 2 ปีที่แล้ว

    Anusham natchathiram thansu laganam ipo puthan thisai nadakuthu
    Puthan +suriyan+kethu laganthil good or bad for puthan thisai sir

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 ปีที่แล้ว

    சிம்மம் லக்னத்தில் 8ல் புதன் சந்திரன், புதன் தசை 2008/2025 அடுத்து 6ல் சனி புத்தி ஆரம்பம் இப்படி இருக்கும் 🙏 சார்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம்ஐயாநன்றிவாழ்கவளமுடனீ

  • @உடலால்பிரிந்தாலும்உள்ளத்தால்இ

    நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி.
    ஜோதிட பொக்கிஷத்தை வழங்கும் தேவகுருவே.
    அருமையான பழமொழி. கருத்துக்களை புரிந்து கொள்ளும்படியான தகுந்த எடுத்துக்காட்டுகள் .
    முதன்மையான ஜோதிட ஆசானே !
    விருச்சிக லக்னத்திற்கு லக்னத்திலே சூரியன் உடன் புதன்இணைந்து விட்டால் ஜாதகருக்கு புதன் திசை நல்லது செய்யுமா குருவே?
    நன்றி குருவே.

  • @ravin4536
    @ravin4536 2 ปีที่แล้ว

    My son birthday 7.10.1995
    4.45 pm when marriage time please sir

    • @ravin4536
      @ravin4536 2 ปีที่แล้ว

      Birth place Coimbatore

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏

  • @harishrish20
    @harishrish20 2 ปีที่แล้ว

    Sir please suggest a astrology book for basic learners 🙏🏻

    • @sreeraaam9186
      @sreeraaam9186 2 ปีที่แล้ว +2

      Author mu.maadheswaran books

    • @harishrish20
      @harishrish20 2 ปีที่แล้ว

      @@sreeraaam9186 மிக்க நன்றி 🙏🏻

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @karupusamy2447
    @karupusamy2447 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏🏼எனக்கு அரசு வேலை கிடைக்கும் அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளதா? உள்ளது எனில் எப்போது கிடைக்கும்? கேது தசை எப்படி இருக்கும் அய்யா? சரண்யா 27.6.1988/7.10am/சிங்கம்புணரி.

  • @seethalakshmie7558
    @seethalakshmie7558 8 หลายเดือนก่อน

    லக்னம்மா ராசியா

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 ปีที่แล้ว +1

    Thanks sir 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 11 หลายเดือนก่อน

    வணக்கம் தல