மூன்று வருடமாக வெள்ளை கழிச்சலே இல்லாத நாட்டுக்கோழி பண்ணை!அப்படி என்ன பராமரிப்பு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #நாட்டுகோழி வளர்ப்பு #nattukolivalarpu #parambu vivasayam

ความคิดเห็น • 96

  • @pkkumar3156
    @pkkumar3156 4 ปีที่แล้ว +5

    உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் மிக்க மகிழ்ச்சிவாழ்த்துக்கள்

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 ปีที่แล้ว +3

    தம்பி வாழ்த்துக்கள். இன்றைய இளைஞர்களுக்காக(கோழி வளர்ப்பு) உருவாக்கப்பட்ட வீடியோ. பறம்பு விவசாயம் சேனல் மூங்கில் மரத்தை போல உயரமாகவும் ஆலமரத்தைப் போல அகலமாகவும் வளரக்கூடியது நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா ,தங்களின் வாழ்த்து என்னை நெகிழ்ச்சி அடைய செய்கிறது

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 3 ปีที่แล้ว +1

    "Parambhu Mountain"......SUPER.

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 4 ปีที่แล้ว +2

    நல்ல அனுபவம் வாழ்த்துக்கள்...

  • @thahamaricar9442
    @thahamaricar9442 4 ปีที่แล้ว +3

    Pathivu Arumai , super location brother.Nandri, Nalvalthukkal.

  • @ishakishak4784
    @ishakishak4784 4 ปีที่แล้ว +2

    Good

  • @muruganandham1468
    @muruganandham1468 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் நண்பா.

  • @karthigayinis5330
    @karthigayinis5330 3 ปีที่แล้ว +1

    Very nice. Vazhga valamudan
    Very very confident

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 4 ปีที่แล้ว +2

    அருமைங்க தம்பி

  • @aravindaravi8933
    @aravindaravi8933 4 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் சகோ

  • @AnanyaBB-jg1gp
    @AnanyaBB-jg1gp 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @aspirant9697
    @aspirant9697 4 ปีที่แล้ว +1

    Super Pratap
    Will reach greater heights
    Vazhthukal

  • @gvsvasanthafinance4056
    @gvsvasanthafinance4056 4 ปีที่แล้ว

    அருமைபதிவுசார்,,

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 4 ปีที่แล้ว +1

    Super bro best videos

  • @hmgowse12
    @hmgowse12 4 ปีที่แล้ว +1

    I am like is video sir fantastic

  • @m.wilson7468
    @m.wilson7468 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @prasanth2808
    @prasanth2808 4 ปีที่แล้ว +2

    Bro I am new subscriber
    From Coimbatore
    Nanum koli Pannai vaithirukiren
    Unkal pathivu mikavum payanullathaka irukkirathu
    I am big support your chenal

  • @user-dy4pj8dq6t
    @user-dy4pj8dq6t 3 ปีที่แล้ว

    Excellent 👌👌👌

  • @aadhisk1782
    @aadhisk1782 3 ปีที่แล้ว +1

    1:10 correct bro parambu malai.. my native ♥️

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 ปีที่แล้ว +4

    அருமை நன்பா நன்றாகவே இருந்தது

  • @rajkumargopal8715
    @rajkumargopal8715 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @SelvamSelvam-ee9nl
    @SelvamSelvam-ee9nl 4 ปีที่แล้ว +1

    Super 👍

  • @logeshwaran3918
    @logeshwaran3918 4 ปีที่แล้ว +2

    location supper bro

  • @ayyakkannukumaresan5580
    @ayyakkannukumaresan5580 4 ปีที่แล้ว +2

    உங்கள் முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் ...அனைத்தும் அருமை ..வாழ்த்துகள்

  • @chantru.84sekar50
    @chantru.84sekar50 4 ปีที่แล้ว

    really nice

  • @SivaKumar-lm2pw
    @SivaKumar-lm2pw 4 ปีที่แล้ว +1

    Super mama

  • @kongusowmiya437
    @kongusowmiya437 4 ปีที่แล้ว +1

    Super Anna 👍

  • @dossdoss4032
    @dossdoss4032 4 ปีที่แล้ว

    Super

  • @user-id9ur6gu3n
    @user-id9ur6gu3n 4 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோ 👌

  • @ramadaastn298
    @ramadaastn298 2 ปีที่แล้ว +1

    Kolikku sali erukkunu eppadi kandupidippathu thambi

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว

      கோழிகள் குறுகியும் , இரவுவு நேரங்களில் தொண்டை பகுதியில் கர் கர் என்று சத்தம் கேட்கும்.

  • @rameshmurugesan9087
    @rameshmurugesan9087 4 ปีที่แล้ว

    நான் புதுசா இப்ப தான் கோழிப் பண்ணை ஆரம்பிக்கிறேன். செட்டு போட்டாச்சு செட்டை சுற்றி 3அடிக்கு ஆலப்புலா கல் உள்ளது . செட்டுக்கு அடியில சிமெண்டால தளம் போட்டால் நல்லதா இல்ல ஓடைல உள்ள மணல நிரப்பினால் நல்லதா. குறிப்பு: செட்டு வீட்டிற்க்கு பின்புறம் உள்ளது. பின்புறம் விவசாய நிலம் மற்றும் கறுவை காடு போல உள்ளது.

  • @karthikks472
    @karthikks472 4 ปีที่แล้ว +1

    இதற்கு காரணம் செல்லுக

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      எனக்கு குஞ்சுகள் விற்பனை செய்வது பெரிய விசியம் அல்ல சகோ.

  • @user-gc2rf5cb6x
    @user-gc2rf5cb6x 4 ปีที่แล้ว +2

    Yevlo hight

  • @SuryaSurya-th3yr
    @SuryaSurya-th3yr 3 ปีที่แล้ว

    பானையில் வைத்த முட்டைகளை எடுத்து உடனே அடை வைக்கலாமா சாகா .

  • @SenthilKumar-ee4nq
    @SenthilKumar-ee4nq 3 ปีที่แล้ว

  • @najathahamed8285
    @najathahamed8285 4 ปีที่แล้ว +1

    Saho Please tell about Nicobari chicken breed please make 1 video

  • @iqbaliqbal3879
    @iqbaliqbal3879 2 ปีที่แล้ว +1

    நீங்கள் என்ன ஊர்

  • @srijakumar5715
    @srijakumar5715 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👋👋👋👍👍👍👌👌

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +1

    👍👍👏👏👏👌👌

  • @thiruphy1362
    @thiruphy1362 4 ปีที่แล้ว +2

    Vellai kalicchalukku enna nattu marunthu kudukkuringa

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      அடுத்து வரும் பதிவில் பதில் தருகிறேன் சகோ

  • @suthikshrandeep9539
    @suthikshrandeep9539 4 ปีที่แล้ว

    Pure siruvidai kozhiya full time adachu vachu valarkum pothu oru kozhiku average aa evlo space allocate pananum bro

  • @pandianandh
    @pandianandh 4 ปีที่แล้ว +5

    உங்களுடைய கோழி பண்ணை கொட்டகை மொத்த செலவு எவ்வளவு பிடித்தது

    • @SureshKumar-qs3cw
      @SureshKumar-qs3cw 4 ปีที่แล้ว

      Kelvikku edhukku like

    • @pandianandh
      @pandianandh 4 ปีที่แล้ว

      @@SureshKumar-qs3cw admin all command like button click

    • @thirumoorthy4325
      @thirumoorthy4325 4 ปีที่แล้ว

      Lllllllll
      L
      Klol
      Lllkk k
      '
      Ki
      'op>
      >8888

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n 4 ปีที่แล้ว +1

    நோய் தடுப்பு முறைகள் பற்றி பதிவிடுங்கள்.... நண்பா.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      சரிங்க நண்பா

    • @user-uo2cd2dq5n
      @user-uo2cd2dq5n 4 ปีที่แล้ว

      @@Prambuvivasayam நன்றி நண்பா.....

  • @veerakandasamy2450
    @veerakandasamy2450 4 ปีที่แล้ว

    Which place your form bro

  • @user-ig9db7eb1w
    @user-ig9db7eb1w 4 ปีที่แล้ว

    எந்த ஊர் என்று கூறினால்
    பார்க்க வசதியாயிருக்கும்

  • @friends8181
    @friends8181 3 ปีที่แล้ว +1

    நண்பரே முட்டை வைக்கும் இடம் அகலமாக இருக்கிறது சிறிதாக வைக்க வேண்டும்

  • @user-gc2rf5cb6x
    @user-gc2rf5cb6x 4 ปีที่แล้ว +2

    Bro pacha valai rate yevlo

  • @pr....4367
    @pr....4367 4 ปีที่แล้ว +3

    கோழி இழப்பை தவிர்க்க வீடியோ போடுங்கணா..........🙏🙏

  • @rkpoultryfarm3721
    @rkpoultryfarm3721 4 ปีที่แล้ว

    Where is your place

  • @looserraj7951
    @looserraj7951 4 ปีที่แล้ว

    snake irukapothu parthu

  • @BabuBabu-pv2kn
    @BabuBabu-pv2kn 4 ปีที่แล้ว +1

    Unga Place evalavu bro

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว +1

      இரண்டரை ஏக்கர் சகோ

  • @karthikks472
    @karthikks472 4 ปีที่แล้ว +1

    சகோ தாய் கோழியை கிரி பிடிக்குமா

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      பிடிக்காது சகோ

  • @m.wilson7468
    @m.wilson7468 4 ปีที่แล้ว +2

    எத்தனை ஏக்கர்???

  • @balakrishnanc960
    @balakrishnanc960 4 ปีที่แล้ว

    Hi bro enaku peruvidai 1 month chicks venum bro kedaikuma ,rate evlo varum ,Na erode district ,erode district iruntha sollunga bro

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 4 ปีที่แล้ว +1

    தாய் கோழிகள் எத்தனை இருக்கு சொல்லுங்க pro

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      முட்டை பருவத்தில் இருப்பது 60 பிறகு கன்னி வெடைகள் 30 உள்ளது

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว +1

      முட்டை பருவத்தில் இருப்பது 60 பிறகு கன்னி வெடைகள் 30 உள்ளது

  • @kaliswarankaliswaran5266
    @kaliswarankaliswaran5266 4 ปีที่แล้ว

    SarvanakkamputhusakolivalakkalamAnruninaikkirenmuppathusentilvalakkalamAnruninaikkirenAthanakolivalakkalam

  • @karthikks472
    @karthikks472 4 ปีที่แล้ว +3

    Bro nenga maththi maththi pesuringa yapdina one year mundai vanthu 5 months oru koli 1.5 kg varum atha virpanai seyvinga.but Ippo koli குஞ்சு virpanai செய்ய poringannu solluringa .இதற்கு காரணம் என்ன. இடைவெட்டு கோழிகளுக்கு விற்பனை இல்லையா.உங்க கோழி குஞ்சு விற்பனைக்காக இப்படி பேசிரிகலா என்று எனக்கு தெரியல.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว +1

      உங்கள் கேள்விகளுக்கு அடுத்த பதிவில் தெளிவான விளக்கம் தருகிறேன் .

    • @karthikks472
      @karthikks472 4 ปีที่แล้ว +2

      இல்ல சகோ உங்க video பாத்து தான் நான் இடைவெட்டு கோழி வழக்குரண் . அதான் கேட்டேன். தவறக பேசி இருந்தால் sorry சகோ

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว +3

      Kk Kslove தவறாக ஒன்றும் பேசவில்லை சகோ ,உங்கள் சந்தேகத்தை கேட்டுள்ளீர்கள் அதை தெளிவு படுத்துவது என் கடமை. மேலும் இடவெட்டு கோழிகளுக்கு விற்பனை வாய்ப்பை பற்றி கவலை வேண்டாம் .விற்பனை வாய்ப்பு நன்றாகவே உள்ளது

  • @duraid4050
    @duraid4050 4 ปีที่แล้ว +1

    தாது உப்பு எங்கு கிடைக்கும்

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  4 ปีที่แล้ว

      கால்நடை மருத்துவமனையில் கிடைக்கும்

  • @ImranKhan-if3yd
    @ImranKhan-if3yd 3 ปีที่แล้ว +1

    Anna unga mobile number kupdunga na

  • @jasvinth.m2546
    @jasvinth.m2546 4 ปีที่แล้ว +1

    Support me nanba

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @karthickkarthick6120
    @karthickkarthick6120 4 ปีที่แล้ว +1

    Super bro