பறம்பு விவசாயம் - Parambu Vivasayam
பறம்பு விவசாயம் - Parambu Vivasayam
  • 163
  • 2 073 615
50 தாய்கோழிகள் மாதம் 15 ஆயிரம் இலாபம்! பகுதி நேர பராமரிப்பு!
#nattukolivalarpu #peruvedai #chicken #parambuvivasayam திரு.சரவணன் ,
தொலைபேசி: +91 99653 77046 . ஒடசல்பட்டி அரூர்
มุมมอง: 5 336

วีดีโอ

பெருவெடை கோழி பட்டாக்கள் விற்பனைக்கு!
มุมมอง 5Kหลายเดือนก่อน
அழைப்பு எண்: 9787620960
50 பெருவெடை தாய் கோழி கனிசமான வருமானம்!
มุมมอง 3.5K2 หลายเดือนก่อน
#nattukolivalarpu தொலைபேசி ஹரிஷ் : 919597985833
வெள்ளாடுகள் விற்பனைக்கு!
มุมมอง 2.9K6 หลายเดือนก่อน
தொலைபேசி:9787620960, 91 93631 22065
15 தாய் ஆடுகள் வருடத்திற்க்கு 3.5 இலட்சம் வருமானம்!
มุมมอง 101K6 หลายเดือนก่อน
15 தாய் ஆடுகள் வருடத்திற்க்கு 3.5 இலட்சம் வருமானம்!
கோழி வளர்ப்பை தாண்டி கை கொடுக்கும் கறவை மாடு வளர்ப்ப!
มุมมอง 5487 หลายเดือนก่อน
கோழி வளர்ப்பை தாண்டி கை கொடுக்கும் கறவை மாடு வளர்ப்ப!
அதிக எடை கொண்ட பெருவெடை கோழிகளை வளர்ப்பதால் வணிக ரீதியாக வெற்றி அடைய முடியுமா?
มุมมอง 3.3K7 หลายเดือนก่อน
அதிக எடை கொண்ட பெருவெடை கோழிகளை வளர்ப்பதால் வணிக ரீதியாக வெற்றி அடைய முடியுமா?
அருமையான முர்றா சினை எருமை விற்பனைக்கு! தொலைபேசி :9787620960
มุมมอง 5078 หลายเดือนก่อน
அருமையான முர்றா சினை எருமை விற்பனைக்கு! தொலைபேசி :9787620960
தரமான சேலம் கருப்பு குட்டிகள் விற்பனைக்கு :தொலைபேசி :9787620960
มุมมอง 12K8 หลายเดือนก่อน
தரமான சேலம் கருப்பு குட்டிகள் விற்பனைக்கு :தொலைபேசி :9787620960
தரமான பெருவெடை கோழிகள் விற்பனைக்கு! தொலைபேசி :9787620960
มุมมอง 3.5K9 หลายเดือนก่อน
தரமான பெருவெடை கோழிகள் விற்பனைக்கு! தொலைபேசி :9787620960
பெருவெடை கோழி வளர்ப்பு தோழில் முறையில் வெற்றி அடைய அவசியமான அனுபவங்கள்!
มุมมอง 3.1K11 หลายเดือนก่อน
பெருவெடை கோழி வளர்ப்பு தோழில் முறையில் வெற்றி அடைய அவசியமான அனுபவங்கள்!
பெருவிடை தாய் க்கோழிகள் விற்பனைக்கு!
มุมมอง 2.7Kปีที่แล้ว
பெருவிடை தாய் க்கோழிகள் விற்பனைக்கு!
கத்திகால் பெருவிடை கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு!
มุมมอง 1.9Kปีที่แล้ว
கத்திகால் பெருவிடை கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு!
தரமான வளர்ப்பு ஆடுகள் விற்பனைக்கு!
มุมมอง 2.7Kปีที่แล้ว
தரமான வளர்ப்பு ஆடுகள் விற்பனைக்கு!
மேச்சல் நிலம் குறைவு? தீவன விலை அதிகம்? நாட்டுக்கோழியில் எப்படி லாபம் கிடைக்கும்?
มุมมอง 4.9Kปีที่แล้ว
மேச்சல் நிலம் குறைவு? தீவன விலை அதிகம்? நாட்டுக்கோழியில் எப்படி லாபம் கிடைக்கும்?
இதை செய்யவில்லை என்றால் நாட்டுக்கோழியில் லாபம் பார்க்க முடியாது...
มุมมอง 6Kปีที่แล้ว
இதை செய்யவில்லை என்றால் நாட்டுக்கோழியில் லாபம் பார்க்க முடியாது...
நாட்டுக்கோழி வளர்ப்பு!வெளியேறும் புதுமை உழவன்!
มุมมอง 4.6Kปีที่แล้ว
நாட்டுக்கோழி வளர்ப்பு!வெளியேறும் புதுமை உழவன்!
பறம்பு பண்ணை மறு கட்டமைப்பு!
มุมมอง 2.8Kปีที่แล้ว
பறம்பு பண்ணை மறு கட்டமைப்பு!
அதிக கறவை கொண்ட துரிஞ்சல் நாட்டு மாடுகள்!
มุมมอง 2Kปีที่แล้ว
அதிக கறவை கொண்ட துரிஞ்சல் நாட்டு மாடுகள்!
வளர்ப்பு வெள்ளாடுகள் விற்பனைக்கு!
มุมมอง 2.4Kปีที่แล้ว
வளர்ப்பு வெள்ளாடுகள் விற்பனைக்கு!
தினசரி வருமானம் தரும் Bv380 கோழிகள்!
มุมมอง 1.7Kปีที่แล้ว
தினசரி வருமானம் தரும் Bv380 கோழிகள்!
ஒருஜினல் பெருவெடை நாட்டுகோழி நஷ்டமே வராது!விற்பனை வாய்ப்பு நன்றாக உள்ளது.
มุมมอง 11Kปีที่แล้ว
ஒருஜினல் பெருவெடை நாட்டுகோழி நஷ்டமே வராது!விற்பனை வாய்ப்பு நன்றாக உள்ளது.
தீவனம் மற்றும் நோய் மேலாண்மை இவைகளுடன் இளங்குஞ்சு பராமரிப்பு தெரிந்தால் வெற்றி நிச்சியம்!
มุมมอง 8Kปีที่แล้ว
தீவனம் மற்றும் நோய் மேலாண்மை இவைகளுடன் இளங்குஞ்சு பராமரிப்பு தெரிந்தால் வெற்றி நிச்சியம்!
150 பெருவிடை தாய்க்கோழிகள்! ஐந்து வருட வெற்றி பயணம்!
มุมมอง 32Kปีที่แล้ว
150 பெருவிடை தாய்க்கோழிகள்! ஐந்து வருட வெற்றி பயணம்!

ความคิดเห็น

  • @RNMFARMS
    @RNMFARMS 2 วันที่ผ่านมา

    First like bro

  • @vigneshbalakrishnan2255
    @vigneshbalakrishnan2255 4 วันที่ผ่านมา

    Very good bro

  • @MTS0722
    @MTS0722 4 วันที่ผ่านมา

    Valthukkal nanba...❤❤❤

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s 4 วันที่ผ่านมา

    Brother how are you? Intha breed original peruvidai ya? Loganathan from erode

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 22 ชั่วโมงที่ผ่านมา

      Idaivettu bro

  • @parthiban51643
    @parthiban51643 4 วันที่ผ่านมา

    எனது பன்னை அருகில் கீரிபிள்ளை மரநாய் காட்டு பூனை மலை பாம்பு கழுகு டேக்கு நல்ல பாம்பு இதுபோல பல விதங்களில் தொல்லைகள் அதிகமாக இருக்கிறது.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 4 วันที่ผ่านมา

      கடந்துதான் ஆக வேண்டும் சாகோ

    • @parthiban51643
      @parthiban51643 4 วันที่ผ่านมา

      @@Prambuvivasayam ஒரு முன்னேற்றம் அடைய வில்லை. ஆனால் வியாபாரம் இருக்கிறது. அதே போல் தொல்லை அதிகம்

    • @Thanjavur883
      @Thanjavur883 4 วันที่ผ่านมา

      சுற்றி 1/2 இன்ச் வலை கட்டுங்க சகோ பழைய வலை

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 4 วันที่ผ่านมา

      @@parthiban51643 தொடர்பு எண் கொடுக்க முடியுமா?

    • @tamilentertainment2449
      @tamilentertainment2449 3 วันที่ผ่านมา

      Naga koli valartatenga bro

  • @VijayKumar-st9so
    @VijayKumar-st9so 5 วันที่ผ่านมา

    Sago how are you. I am Vijay papparapatti

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 5 วันที่ผ่านมา

      Fine bro. Thanks for your support

  • @selvaraju2099
    @selvaraju2099 5 วันที่ผ่านมา

    Super

  • @Kveerakumar1329
    @Kveerakumar1329 5 วันที่ผ่านมา

    💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞

  • @srithalaiyurkalifarms7319
    @srithalaiyurkalifarms7319 5 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @rajkumar-lq6dt
    @rajkumar-lq6dt 5 วันที่ผ่านมา

    Last 3 minutes 👏👏👏👏👏👌🏻

  • @Jeevasugan3
    @Jeevasugan3 5 วันที่ผ่านมา

    அருமை .. நாட்டுக்கோழி பண்ணையாருக்கு வாழ்த்துக்கள் ✨

  • @sahulhameed6575
    @sahulhameed6575 10 วันที่ผ่านมา

    Seval koli ya mithikuthu 15 days achu innu mutta podala Innu evolo days wait pannum Illa koli kolup koraikura progress la erangutanum Idha mattum clear pannuga brother

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 9 วันที่ผ่านมา

      5days wait pannitu sollunga bro

    • @sahulhameed6575
      @sahulhameed6575 9 วันที่ผ่านมา

      @@Prambuvivasayam Kandipa bro

  • @sahulhameed6575
    @sahulhameed6575 10 วันที่ผ่านมา

    Brother Vera Vera edathula iruthu vangitu vatha pair (Seval & koli ) evolo days la mutta podum

  • @sahulhameed6575
    @sahulhameed6575 10 วันที่ผ่านมา

    Hai brother oga video eallam use full la iruku

  • @Kveerakumar1329
    @Kveerakumar1329 10 วันที่ผ่านมา

    🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @Kveerakumar1329
    @Kveerakumar1329 11 วันที่ผ่านมา

    நண்பா சேல்ஸ்க்கு இருக்கா

  • @PrasanthPrasanth-gx7vt
    @PrasanthPrasanth-gx7vt 13 วันที่ผ่านมา

    Unga number annupuga please

  • @PrasanthPrasanth-gx7vt
    @PrasanthPrasanth-gx7vt 15 วันที่ผ่านมา

    Kg rate iruka na

  • @user-vn6tf6on8v
    @user-vn6tf6on8v 18 วันที่ผ่านมา

    நல்ல பதிவு நன்றி

  • @Kveerakumar1329
    @Kveerakumar1329 25 วันที่ผ่านมา

    💞💞💞💞💞💞🐔🐔🐔🐔🐔🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @BalaMurugan-zf7jn
    @BalaMurugan-zf7jn 25 วันที่ผ่านมา

    Rate sollave illa

  • @ayubkhan4317
    @ayubkhan4317 28 วันที่ผ่านมา

    வணக்கம் சார் இப்ப இருக்கிறதா?

  • @user-gv2ed1gf8w
    @user-gv2ed1gf8w 28 วันที่ผ่านมา

    Wich place

  • @user-gv2ed1gf8w
    @user-gv2ed1gf8w หลายเดือนก่อน

    Sir I wanted kannyvedie

  • @rvsgameing2527
    @rvsgameing2527 หลายเดือนก่อน

    Bro price

  • @rajkumar-lq6dt
    @rajkumar-lq6dt หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @shanmugas6144
    @shanmugas6144 หลายเดือนก่อน

    Rate

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam หลายเดือนก่อน

      Sold out bro

    • @asardeen4069
      @asardeen4069 หลายเดือนก่อน

      Yellamea sold out ta​@@Prambuvivasayam

    • @rajkumar-lq6dt
      @rajkumar-lq6dt 10 วันที่ผ่านมา

      ena weight & rate sale pannuninga, customer yenthamari keatanga (seval & vedai) virpanai pathi detaila oru video podunga brother

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 10 วันที่ผ่านมา

      @@rajkumar-lq6dt ok brother

    • @rajkumar-lq6dt
      @rajkumar-lq6dt 10 วันที่ผ่านมา

      @@Prambuvivasayam 🤝🏻

  • @felixdayalan9786
    @felixdayalan9786 หลายเดือนก่อน

    😅😮😢😂

  • @felixdayalan9786
    @felixdayalan9786 หลายเดือนก่อน

    Not possible 3.5income

  • @user-lo4qh8zg8c
    @user-lo4qh8zg8c หลายเดือนก่อน

    நல்ல பதிவு ப்ரோ

  • @appukutty8826
    @appukutty8826 หลายเดือนก่อน

    Egg tharuvingala bro

  • @aaarmd4915
    @aaarmd4915 หลายเดือนก่อน

    Sir, unga phone number annupunga

  • @user-ci8bh3em6w
    @user-ci8bh3em6w หลายเดือนก่อน

    ❤❤

  • @RNMFARMS
    @RNMFARMS หลายเดือนก่อน

    Nice useful detailed video brother sales ku irukka ?

  • @Jeevasugan3
    @Jeevasugan3 หลายเดือนก่อน

    நண்பரே என்றும் உணவாக அழிக்கும் போதுதான் தொடர்ந்து விற்பனை ஆகும்.. முட்டைகள் கோழிகள் எப்பவும் விற்பனை ஆகும் .. குஞ்சுகள் விற்பனை வாய்ப்பு குறைவு.. என் கருத்து பண்ணையாளர்களுக்கு என்னவென்றால் நாட்டுக்கோழி பண்ணை தொழிலாக செய்ய முடிவு செய்தால் எதுஎது தேவை நாம் மார்க்கெட்டிங் எது வரைக்கும் கொண்டு செல்லனும் என்பதை சொல்லுறேன்.. முழுநேர தொழில் என்று முடிவு செய்பவர்களுக்கு.. முதலில் பொறுமை பின் தேடல் .. இட வசதி கண்டிப்பாக வேண்டும்.. உதாரணமாக 100 தாய்க்கோழி 20 சேவல் இதர விற்பனை கோழிகள் மற்றும் குஞ்சுகள் கண்டிப்பாக 2 ஏக்கர் பூமி வேண்டும் அப்போதுதான் முழுமையான வளர்ச்சி இருக்கும்.. முறையான பண்ணை அமைப்பு... உணவு கால மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடுத்தி கொள்ள வேண்டும்.. நிழல் கண்டிப்பாக வேண்டும்.. 60நாள்வரை கண்டிப்பாக குஞ்சுகளை பாதுகாப்போடு பண்ணைக்குள் வளர்க்க வேண்டும்.. தடுப்பு மருந்துகள் 60 நாள் வரை உள்ள 5 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.. முதலில் தரமான குறைந்த அளவில் கோழிக்குஞ்சுகளை வாங்க வேண்டும் குறைந்த எடை 1 கிலோ வரை உள்ளதை வாங்குங்கள் இதனால் இழப்பு பெரிதாக வராது உங்களுக்கு அவைகள் வளரும் விதம் தெரிந்து கொள்ள முடியும்.. விற்பனை 3 விதம் தான் இதை தைரியமாக ஒரு பண்ணையாளர் செய்தால் நீங்கள் தான் சிறந்த முதலாளி.. 1 உயிருடன் விற்பது 2 கறியாக வெட்டி விற்பது 3 உணவாக சமைத்து விற்பது ஒரே பொருள் மூன்று வித விற்பனை ஒரே பொருள் மூன்று வித வருமானம் இதுதான் மார்க்கெட்டிங்.. தோராயமாக 1 கிலோ உயிர் விற்பனை 500 1 கிலோ கறி விற்பனை 700 1 கிலோ வறுவல் விற்பனை 900 ஊர் ஊரிற்கு விலை மாற்றம் இருக்கும் குறைந்த லாபத்தில் செய்யுங்கள் கண்டிப்பாக நல்ல வருமானம் தரும் தொழிலே.. முழு ஈடுபாட்டுடன் காதலுடனும் செய்ய வேண்டும் இல்லை கண்டிப்பாக இழப்பையும் சந்திக்க நேரிடும் நன்றி ‌.‌.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam หลายเดือนก่อน

      அனுபவம் வாயிந்த நீண்ட கருத்தை பதிவிட்டதற்க்கு நன்றி சகோ...

    • @Jeevasugan3
      @Jeevasugan3 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே 2 ஆண்டுகள் அனுபவம் மட்டுமே கிடைத்தது கோழி வளர்ப்பில் இது 4ஆம் ஆண்டு தற்போது 1.5 ஆண்டாக 75 தாய்க்கோழி வைத்து போன பதிவில் உள்ளதை செய்கிறேன் நண்பரே..

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam หลายเดือนก่อน

      அருமை சகோ

    • @aachifarms5337
      @aachifarms5337 หลายเดือนก่อน

      Unga number bro​@@Jeevasugan3

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam หลายเดือนก่อน

      9787620960 அழைக்கவும்

  • @girinathagrillyear9448
    @girinathagrillyear9448 หลายเดือนก่อน

    Yor are telling about ams pervadi farm

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam หลายเดือนก่อน

      Your right, அனைவராலும் அது சாத்தியம் இல்லை அல்லவா? எனவே அதை தெளிவு படுத்தினேன்

    • @girinathagrillyear9448
      @girinathagrillyear9448 หลายเดือนก่อน

      @@Prambuvivasayam corect anna

  • @sankarlal1011
    @sankarlal1011 หลายเดือนก่อน

    Nice

  • @Jeevasugan3
    @Jeevasugan3 หลายเดือนก่อน

    உங்களிடம் இருக்கும் வெடை எடை எவ்வளவுங்க சேவல் எடை எவ்வளவுங்க..

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam หลายเดือนก่อน

      வெடை -2.5 to 3kg, சேவல் - 3.5 to 4kg

    • @Jeevasugan3
      @Jeevasugan3 หลายเดือนก่อน

      @@Prambuvivasayam அருமை நண்பரே என்னிடமும் இதே எடையிலா தான் வளர்க்கிறேன்..

  • @komalikavin
    @komalikavin หลายเดือนก่อน

    Bro always u talking true things

  • @vigneshbalakrishnan2255
    @vigneshbalakrishnan2255 หลายเดือนก่อน

    Super bro

  • @MaheshKumar-bl8mf
    @MaheshKumar-bl8mf หลายเดือนก่อน

    Chicks sale iruka anna

  • @sivakumararusamy7085
    @sivakumararusamy7085 หลายเดือนก่อน

    சப்போட்டா வைக்கலாம் தண்ணீர் அதிகம் தேவை படாது.

  • @vinovjvlogs8440
    @vinovjvlogs8440 2 หลายเดือนก่อน

    Egg kidukuma bro

  • @pasupathi442
    @pasupathi442 2 หลายเดือนก่อน

    தாய் கோழிகளின் விலையையும் கேட்டு இருக்கலாம் நண்பா

  • @nisam1002
    @nisam1002 2 หลายเดือนก่อน

    இந்த அக்காவின் தமிழ் மிகவும் அருமை

  • @sssbrothersintegratedfarm4427
    @sssbrothersintegratedfarm4427 2 หลายเดือนก่อน

    Nice bro ❤️❤️

  • @senthoorafarm6749
    @senthoorafarm6749 2 หลายเดือนก่อน

    Ippa kutty kitaikkum ma

  • @SenthilKumar-ze3fk
    @SenthilKumar-ze3fk 2 หลายเดือนก่อน

    சார் உங்க செல் போன் எண் கூறுங்கள் நானும் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் சார்

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 2 หลายเดือนก่อน

      9787620960

    • @MTS0722
      @MTS0722 หลายเดือนก่อน

      Hi sir nanum krishnagiri than entha ooru neenga

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam หลายเดือนก่อน

      Uthangarai

  • @parthiban51643
    @parthiban51643 2 หลายเดือนก่อน

    தற்போது வெயில் காலம் குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்கலாமா ?

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 2 หลายเดือนก่อน

      புழுக்கள் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக. கொடுக்கலாம்

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 2 หลายเดือนก่อน

      தேவையில்லாத வேலை ஆபத்து அதிகம் குடற்புழு நீக்கம் கொடுத்த பிறகு அதிகமாக கழிகிறது இந்த வெயில் காலத்தில் கோழிகள் இறப்பு நேரிடும் பார்த்து சூதானம்

  • @kumaranj4457
    @kumaranj4457 2 หลายเดือนก่อน

    Hi bro.... குஞ்சுகள் விற்பனைக்கு இருந்தா சொல்லுங்க...

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 2 หลายเดือนก่อน

      விற்பனைக்கு வரும் போது சொல்கிறேன் சகோ

    • @kumaranj4457
      @kumaranj4457 2 หลายเดือนก่อน

      @@Prambuvivasayam இன்னும் ஒரு மாசத்துல ஷெட் ரெடி பண்ணிடுவேன் ப்ரோ... பக்கத்துல இருக்குறது நீங்க தான் நம்பிக்கையான ஆளு so உங்ககிட்ட வாங்கணும்னு நினைக்குறேன்.. Atleast தாயிக்கோழியாவது குடுங்க...

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam 2 หลายเดือนก่อน

      @@kumaranj4457 சரிங்க சகோ

    • @tamilarasansekar6139
      @tamilarasansekar6139 2 หลายเดือนก่อน

      ​@@kumaranj4457 unga native bro

    • @vinovjvlogs8440
      @vinovjvlogs8440 2 หลายเดือนก่อน

      Bro nattu koli chicks or egg eruintha solluingka