15 தாய் ஆடுகள் வருடத்திற்க்கு 3.5 இலட்சம் வருமானம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • #goatfarming #ஆடுவளர்ப்பு
    திரு.செல்வம்:
    தொலைபேசி எண்:97506 02113

ความคิดเห็น • 38

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 4 หลายเดือนก่อน +3

    I greatly appreciate this persons goat farming.

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 8 หลายเดือนก่อน +4

    விவசாயிகளுக்கு. பயனுள்ள பதிவு. இதுபோல மேலும் பயனுள்ள பதிவை போடுமாறு பறம்பு விவசாயத்தை கேட்டுக்கொள்கிறேன்.( கால்நடை வளர்ப்பு) நன்றி வாழ்த்துக்கள்.

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க ஐயா...நிச்சியம் பதிவு செய்கிறேன்

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 8 หลายเดือนก่อน +1

    நன்றி மிகவும் நன்றி அண்ணா தர்மபுரி மாவட்டத்தில் பேடறஅள்ளி கிராமத்தில் இருந்து சிவா வாழ்க வளமுடன் இவங்க போன் பண்ணி கேட்டா ஒழுங்கான பதில் சொல்ல வில்லை வருத்தம் அளிக்கிறது

  • @pragalathan5567
    @pragalathan5567 7 หลายเดือนก่อน +5

    அண்ணா இது ஒஸ்மணாபாடி சேலம் கருப்பு கிடையாது.

    • @forfriends6613
      @forfriends6613 4 หลายเดือนก่อน

      Ama bro...kombu ila...diff ah iruku

  • @rpcattlefeeds
    @rpcattlefeeds 8 หลายเดือนก่อน +1

    RP தீவனத்தில் CFC ஒரு தீவனம் இருக்கு . அது போட்ட செம்ம லாபம் வேலையும் சுலபம்.

    • @cr7.ms746
      @cr7.ms746 5 หลายเดือนก่อน

      Cfc enna bro

  • @Solamuthaan
    @Solamuthaan 8 หลายเดือนก่อน +22

    ஆடுகளை பற்றி வீடியோ பண்ணும்போது ஆடுகள் தான் ஹீரோ... அப்படி இருக்கையில் ஆடுகளை சரியான முறையில், தெளிவாக காட்ட வில்லை. அடுத்த முறை கைகால் , பால்மடி, உருவம், தலை, முகம் போன்றவற்றை தெளிவாக நெருக்கமாக சென்று சூம் பண்ணி வீடியோ எடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்....

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  8 หลายเดือนก่อน +11

      உங்கள் விமர்சனம் வரவேற்க்கபடுகிறது. அடுத்த பதிவில் சரி செய்து கொள்வோம்

    • @Shree-sy1nc
      @Shree-sy1nc 4 หลายเดือนก่อน

      ​@@Prambuvivasayam11:13

    • @Shree-sy1nc
      @Shree-sy1nc 4 หลายเดือนก่อน

      UB TV 12:45

  • @prabhakaranprabhu4020
    @prabhakaranprabhu4020 8 หลายเดือนก่อน +2

    ஆடுகளுக்கு கொடுக்கும் தீவன வகைகளை தெளிவாக வகைப்படுத்தவும் புரியவில்லை

  • @grajan3844
    @grajan3844 8 หลายเดือนก่อน +3

    Super simple set up. Contact number not mentioned in description.

  • @jmfjesusmyfriendbrom.anton9571
    @jmfjesusmyfriendbrom.anton9571 8 หลายเดือนก่อน +3

    அலரி இலை எது என்று சொல்ல முடியுமா

  • @jmfjesusmyfriendbrom.anton9571
    @jmfjesusmyfriendbrom.anton9571 8 หลายเดือนก่อน +2

    Allari plant photo please

  • @mjshaheed
    @mjshaheed 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @reddibabu6279
    @reddibabu6279 8 หลายเดือนก่อน +2

    👌👌👌👌👍👍👍👍🌹🌹

  • @sivarajan8575
    @sivarajan8575 7 หลายเดือนก่อน

    ஃபோன் எண்ணை உள்ளிடவும் 👍🙏

  • @MouliDharan-mw4yk
    @MouliDharan-mw4yk 6 หลายเดือนก่อน

    Ayya Dharmapuri bus stand ungaveeduku kilometre

  • @sakthivelp73
    @sakthivelp73 8 หลายเดือนก่อน +1

    Sir kutti kedaikuma valarpuku

  • @karuppaiahk6777
    @karuppaiahk6777 6 หลายเดือนก่อน

    Theevana vagaikalai telivaga ketu solunga

  • @Solamuthaan
    @Solamuthaan 8 หลายเดือนก่อน +2

    தயவு செய்து.... சொன்னா சொன்ன படி செல் நம்பர கொடுங்களேன்... ஏன் இப்படி பண்றீங்க... சார்? வீடியோ எடுக்கும் போதே அவரை போன் நம்பரை சொல்ல சொல்லுங்க.... சார்...

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  8 หลายเดือนก่อน +1

      போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும்

  • @MT-ss5kb
    @MT-ss5kb 6 หลายเดือนก่อน

    அனைத்து ஆடுகளின் குட்டியும் கருப்பாக இருக்குமா?

  • @sudhakarana4260
    @sudhakarana4260 8 หลายเดือนก่อน

    Aiyya ogga nampar

  • @prabudeivasikamani3969
    @prabudeivasikamani3969 8 หลายเดือนก่อน +1

    This is not selam karuppu, beetal or some north breed

  • @PALANISAMY-ho5lz
    @PALANISAMY-ho5lz 8 หลายเดือนก่อน +2

    பண்ணைகார் செல் நம்பர் pls

  • @felixdayalan9786
    @felixdayalan9786 2 หลายเดือนก่อน

    Not possible 3.5income

  • @shahansafras4681
    @shahansafras4681 8 หลายเดือนก่อน +3

    Phone nambar solluga bro yaravazu

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 7 หลายเดือนก่อน

      Description'la number koduthurukanga paarunga sago.

  • @felixdayalan9786
    @felixdayalan9786 2 หลายเดือนก่อน

    😅😮😢😂

  • @akacademy8656
    @akacademy8656 8 หลายเดือนก่อน +3

    நிறைய ஆடுகள் கொம்பு இல்லை

  • @BalaMurugan-kf7hj
    @BalaMurugan-kf7hj 8 หลายเดือนก่อน +1

    அண்ணா இது உங்க வாய்ஸ் இல்ல

  • @KarthiKugan
    @KarthiKugan หลายเดือนก่อน

    அய்யா செல்வம் அவர்களின் cell phone number கிடைக்குமா அடைய