எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன் உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான் உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன் வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன் என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன் 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம் நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால் என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் - எந்தன் 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும் எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும் எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார் என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் - எந்தன் 4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார் கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் - எந்தன்
More than 1000times & still, my favorite song
எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்
1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன்
2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் - எந்தன்
3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் - எந்தன்
4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார்
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் - எந்தன்
enthan thaevanaal enthan thaevanaal
nichchayam naan aaseervaatham pettukkolluvaen
unthan vasanam kaikkolluvaen naan
unthan valikalil nadanthiduvaen
1. thaesaththil naan aaseervaathamaayiruppaen
vaelaiyilum aaseervaathamaayiruppaen
en veettil aakaarak kuraivillaiyae
en thaevaikal ontum thataiyillaiyae - enthan
2. enakkethiraay varum aayuthamellaam
nirmoolamaay poyvidum enthan thaevanaal
en pelan aarokkiyam thaevathaanamae
enthan sareeram aaseervathikkappadum - enthan
3. vaalkaith thunnaiyum en pillaikalum
enthan sampaththum aaseervathikkappadum
enthan nanmaikkaay seliththongidach seyvaar
ennaiyavar parisuththa janam aakkuvaar - enthan
4. ini entum kadan vaanga vidamaattar
koduththathai seliththongach seythiduvaar
uyarvataivaen en vaalkkaiyilae
unnathangalil ennai uyarththiduvaar - enthan
😅
🙏🏻🙏🏻🙏🏻நானும் ஆசீர்வதிக்கப்படுவேன் 🙏🏻🙏🏻🙏🏻
Amen appa
Amen Glory to God
❤ I love this song
Always this song comforts me... Hallelujah Praise God....
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
Amen super blessing song thank God and pastor bless me 🙏🙏🙏🌹🌿🌹🌿
Praise the lord
Amen amen praise the Lord hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
அருமையான பாடல்
Amen praise the lord amen.....glory to God jesus christ 🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord !
Paster you sing this song in a very easy method
Praise the Lord...
Good 👍
Praise the Lord, pastor. Song, super, voice arumai, amen, amen, amen, hallauiah
Amen
Praise the lord pastor
My favourite 🎶🎤🎤🎤🎤🎶🎵
AMEN
Praise The Lord JESUS CHRIST ❤️🙏
விசுவாச பாடல்
Amen
Amen😇😇
Beautiful song
Super
Amen hallelujah nice song
Amen
Nice song
My favourite as well. Praying for aca ministries.
Amen praise God blessed song 😇
my favorite song❤
Blessed song👍👍👍
Is this new song or old song? may I know who originally sung this song pls🙏
Who wrote this song?
This is malayalam song 🎶
Amen ❤
Amen 😇
Amen
Amen super song
Amen
Amen
Amen
Amen
Amen
Amem