பேய் ஓட்ட பத்தாயிரம் ரூபா வா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 80

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 10 หลายเดือนก่อน +6

    Fantastic drama. Super. Keep it up. Very good.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 11 หลายเดือนก่อน +20

    முல்லை கோ தண்டம்... அதைவிட ஹவுஸ் ஓனர் 👏👏👏👏👌😂😂

  • @gnanasekarann9589
    @gnanasekarann9589 ปีที่แล้ว +48

    சூப்பர் அருமை அருமை உன்மைதான் இதேபோல் உலகத்தில் நடக்கின்றது இது எடுத்துக்காட்டாக இருக்கின்றது சூப்பர்😊😊😊😊😊😊😊😊

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 9 หลายเดือนก่อน +5

    அம்மணி சிறப்பாக நடித்து உள்ளார், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்

  • @murthygn1929
    @murthygn1929 ปีที่แล้ว +45

    மிக அருமையான நகைச்சுவை சார் உங்கள் கூட்டணி தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள் 🎉

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +22

    அருமையான நகைச்சுவை.

  • @baranijayabaranijaya953
    @baranijayabaranijaya953 ปีที่แล้ว +4

    Semma saraku enjoy pannalam 🎉

  • @mohanprasath7899
    @mohanprasath7899 ปีที่แล้ว +4

    Aunty performance very nice. Kothandam performance and mullai sir performance also very amazing ❤❤❤

  • @s.dhineshs.dhineshkavishya2450
    @s.dhineshs.dhineshkavishya2450 6 หลายเดือนก่อน +1

    செம காமெடி சிரிப்பு அடக்கவே முடியல😂

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad ปีที่แล้ว +4

    VERE LEVAL 🤣🤣🤣🤣🤣🤣

  • @thangavel1955
    @thangavel1955 ปีที่แล้ว +5

    Super❤

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +15

    பேய் ஓட்டுறதென்டால் சும்மாவா? அது நாலுகாலில் வருமோ ஆறுகாலில் வருமோ முன்பக்கமாய் ஓட்டுறதோ பின்பக்கமாய் ஓட்டுறதோ அதை ஓட்டுறது சாதாரணவிசயமில்லை கொஞ்சம் பொறுமையாயிருங்கய்யா

  • @VijayaKumar-z2e
    @VijayaKumar-z2e 9 หลายเดือนก่อน +4

    Romba.harumayana.camadie.
    Sulochana.nice.vijayakumar.

  • @sekarangel6719
    @sekarangel6719 28 วันที่ผ่านมา

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது இரண்டு பேரும் சூப்பர்

  • @KGRjayaprakashKGRjayaprakash
    @KGRjayaprakashKGRjayaprakash 11 หลายเดือนก่อน +1

    Super good acation

  • @palaniappans6150
    @palaniappans6150 7 หลายเดือนก่อน +1

    Arumai puthiyavar sirappu

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +4

    பேய் இருக்கா இல்லையா.படம் சந்திரமுகி.நடிப்பு ரஜினி மற்றும் வடிவேலு மாதிரி உள்ளது.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 11 หลายเดือนก่อน +8

    அழகான இந்த பெண்ணை ஏனடா பேயாக்கிறாய்.ஙவரச்சியான அழகு குரலும் அழகு நடிப்பு அபிநயம் எல்லாம் அழகு.இந்த அழகியை ஏன்டி.நாசம் செய்கிறீர்கள்.

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +7

    எல்லா இடங்களிலும் பேய் உள்ளது.ஆண்கள் பெண்கள் பேய் உருவில் உள்ளார்கள்.காதல் தோல்வி பேய்கள் அதிகமாக உள்ளன.

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 5 หลายเดือนก่อน

      @@narasimhana9507 நம்மை போல் வேலை வெட்டி இல்லாமல் கமெண்ட் போடும் பேய்களும் (பைத்தியங்கள் )உள்ளது

  • @NagarajM-d9p
    @NagarajM-d9p ปีที่แล้ว +9

    அருமை உங்க கூட்டணி

  • @premalathat6329
    @premalathat6329 8 หลายเดือนก่อน +1

    Supero super 😂😂

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 29 วันที่ผ่านมา

    பாப்பா சூப்பர்

  • @ஓலக்கோடுஜான்
    @ஓலக்கோடுஜான் 8 หลายเดือนก่อน +10

    வடிவேலை ஓவர்டேக் செய்திட்டார்கள் கோதாண்டம் & நண்பர்

  • @ranijaisabaj7772
    @ranijaisabaj7772 9 หลายเดือนก่อน +1

    Superb

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e ปีที่แล้ว +3

    Example
    CHC
    Mathurvayal
    KollaruGovinthaTeam

  • @davidgunadavidguna5948
    @davidgunadavidguna5948 5 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @sermalingamlingam9865
    @sermalingamlingam9865 ปีที่แล้ว +1

    Super

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 6 หลายเดือนก่อน +1

    வடிவேலுமேல ஒரு பேய்வந்ததாக ஒரு காமடி உண்டு அதுதல அந்த பேய் கறி சோரு பாட்டிலெல்லாம் லிஸ்ட் போட்டு வாசிக்கும் அப்ப அந்தபேயின் பொண்டாட்டி உடுவாபாருங்க ஒரு ஒத
    அத மாதிரி உடுங்க..வீட்ட சுத்தி காத்து கருப்பே ஆண்டாது..

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +149

    இப்பிடியெல்லாம் ஏமாத்திப் பறிக்கிறது எத்தனை நாளுக்கெடா தங்கும்? ஐயா சாமி உங்க இருவரின் நடிப்பு அபாரம் வாழ்த்துக்கள்

    • @narasimhana9507
      @narasimhana9507 11 หลายเดือนก่อน +15

      நீங்கள் தான் அங்கே போய் பேய் ஓட்ட வேண்டும் என்று அழைத்து வருவீர்கள்.நன்றாக ஒட்டும்

    • @dranandphd
      @dranandphd 10 หลายเดือนก่อน +4

      Very good. This is happening now also.

  • @acibuildcon
    @acibuildcon 7 หลายเดือนก่อน +4

    வாஸ்து solluravanu இப்படி தான்...

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 ปีที่แล้ว +9

    அது எப்படிப்பா? ஃபோன் போட்டவுடன் வந்து start பண்ணிட்டாங்க.

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 10 หลายเดือนก่อน +1

    இந்த பெண்களுக்கு பதில் சாதனாவை போட்டு இருக்கலாம்

  • @dayanandam7070
    @dayanandam7070 4 หลายเดือนก่อน

    Super act

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +9

    இவர்கள் எப்படி வீட்டிற்கு வந்தார்கள்.

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +3

    Super comedy

  • @SanieeSaniee-so5se
    @SanieeSaniee-so5se 6 หลายเดือนก่อน +7

    இன்றைய தமிழக அரசு அரசியலை நினைவு படுத்துவதே உங்க வேலையா இருக்கிறீங்க

  • @mvenkateswari6664
    @mvenkateswari6664 ปีที่แล้ว

    Good good

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤tacing nice comady show😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gunasekar-gw4in
    @gunasekar-gw4in ปีที่แล้ว

    Nanndru

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 ปีที่แล้ว +4

    Day Christian Pune channel

  • @SHATHIYAM-wx6tk
    @SHATHIYAM-wx6tk ปีที่แล้ว +10

    இந்த நிகழ்ச்சி வாயிலாக மூடநம்பிக்கை மூலம் மக்கள்
    எப்படி.ஏமாறுகிறார்கள் என்பதை விளக்கியுள்ளீர்கள்

  • @suntv1870
    @suntv1870 ปีที่แล้ว

    Supparma

  • @akentertainment3109
    @akentertainment3109 6 หลายเดือนก่อน +2

    Concept ok but romba sothappal ah irukku

  • @anisgranites4672
    @anisgranites4672 ปีที่แล้ว +5

    😂😂😂😂

  • @vkr26vrk
    @vkr26vrk 8 หลายเดือนก่อน +2

    தண்ணீர் தெளிக்க டாஸ்மாக் சரக்கு நல்லா வேலை செய்யும் 😂

  • @PalurajPaluraj-wl1tg
    @PalurajPaluraj-wl1tg 5 หลายเดือนก่อน

  • @amman-
    @amman- 9 หลายเดือนก่อน

    😃😃😃😃😄

  • @hrk4475
    @hrk4475 ปีที่แล้ว +7

    ஏமாத்திகிட்டு இருக்கும் பின்னணியில் ஓங்கார சப்தம் வருவது ஏன்?

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 7 หลายเดือนก่อน

    ஆண்டி.சூப்பர்.கட்ட

  • @AyyappanAyyappan-mg4ec
    @AyyappanAyyappan-mg4ec 7 หลายเดือนก่อน

    😁😁😁😁😁😁😁😁😁

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +5

    ஐயா பத்தாயிரம்கொடுத்து பேயை ஓட்டியிருந்தால் பன்னிரண்டாயிரம் சோபா வீண்போயிருக்காதில்லை இனியாவது புரிந்துகொண்டு பத்தாயிரத்தை எடுத்து நீட்டுங்க எல்லாப்பேயும் ஒண்ணாய்ச் சேர்ந்து ஓடிடுமய்யா

    • @Sureshsftwtech
      @Sureshsftwtech ปีที่แล้ว +1

      😅😂😂😂😁😁😆😅

  • @tamilmandram4093
    @tamilmandram4093 ปีที่แล้ว

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉

  • @bharathiarunachalam1949
    @bharathiarunachalam1949 6 หลายเดือนก่อน

    9500/- for this Fraud..
    500/- bribe for Ghost 🤣🤣🤣🤣🤣

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 ปีที่แล้ว +2

    🤝🌹💐🙏🙏

  • @athandapaniathandapani6594
    @athandapaniathandapani6594 ปีที่แล้ว

    👍❤️😍😘👌🤣🤣🤣🤣🤣🤣👍

  • @kramesh5079
    @kramesh5079 ปีที่แล้ว +2

    👌

  • @muruganponnu1594
    @muruganponnu1594 24 วันที่ผ่านมา

    நீங்கள் இரு வரும் நல்ல செய்தி சொல்லு பார்க்கலாம் நன்றி உண்மை மக்கள் ஏம்மற்றார்கள்

  • @SakthiSakthi-yr7ix
    @SakthiSakthi-yr7ix 5 หลายเดือนก่อน +8

    இதில் நடிப்பவர்கள் நீங்க எல்லாமே இந்து கிடையாது தெய்வத்தை அவமானப்படுத்துறீங்க உங்களையெல்லாம் எந்தன் எப்படி சொல்றது பார்ப்போம் ரிப்ளை பண்ணுங்க உங்களுக்கு

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 ปีที่แล้ว +22

    கோதண்டம் action was perfectly done

  • @harinarayanann3321
    @harinarayanann3321 ปีที่แล้ว +2

    சோபவை மாத்து

  • @raguraman2151
    @raguraman2151 ปีที่แล้ว +4

    10000 years old

  • @Santosh-wn7ck
    @Santosh-wn7ck ปีที่แล้ว

    1replies..🎉🎉🎉

  • @manohardevarajan54
    @manohardevarajan54 8 หลายเดือนก่อน

    Mano

  • @amirtharajmoses8817
    @amirtharajmoses8817 4 วันที่ผ่านมา

    கோதண்டம் வெறும் தண்டம்

  • @Mohamedmujahith-jd2oj
    @Mohamedmujahith-jd2oj ปีที่แล้ว

    Paithiyam

  • @raguraman2151
    @raguraman2151 ปีที่แล้ว +1

    Only 50000 above 75 unlock

  • @krishnakopal7596
    @krishnakopal7596 7 หลายเดือนก่อน

    slo

  • @vkr26vrk
    @vkr26vrk 8 หลายเดือนก่อน +1

    அந்த பேய் இந்த பேய்கள் எல்லாம் பணப்பேய்கள் 😂

  • @vkr26vrk
    @vkr26vrk 8 หลายเดือนก่อน +1

    அந்த வளையல அடமானம் வச்சு பாக்கி குடு .

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e ปีที่แล้ว +1

    2000Rupees
    1000Rupees
    AtharkagaNiruthiNattelpallakullapamam
    Example
    Manithargalluku.BB.Tens.AllamAthegamageMental&Peace
    FullAnswers

  • @hajaalawudeen5772
    @hajaalawudeen5772 ปีที่แล้ว +6

    அருமையான நகைச்சுவை

  • @gscbose8146
    @gscbose8146 ปีที่แล้ว

    😂😂😂

  • @Lithviksamy
    @Lithviksamy 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @JayanthiKumar58
    @JayanthiKumar58 5 หลายเดือนก่อน

    😂