ஆன்மிகத்தை உணர்ந்து அறிந்து தெளிந்து கூறுபவரை நேர்காணல் செய்யவும் தன்னையறிய தனக்கொரு கேடு இல்லை தன்னை அறியாமல் தானே கெடுகிறார் எத்தனை திருமூலர் வந்தாலும் திருந்த மாட்டீங்க
This sacred offering is called " Punugu " made from the aromatic secretion of the small Indian Civet a nocturnal mammal. This aromatic secretion comes from Punugu Cat is used to anoint the idol of "Lord Venkateshwara " along with other perfume during special prayers on every Fridays.
அழுவதா சிறிப்பதா என்று தெரியவில்லை. பேசிக்கொண்டிருக்கும் இருவரும் இந்த பிறவியில் தமிழர்கள் ok போனபிறவியில்? அடுத்த பிறவியில்?....... தமிழரனாக. திராவிடரனாக, இந்தியரனாக...... எந்த மொழி பேசுபவர்களாக பிறக்கப் போகின்றனர் பிறந்து அந்தந்த மொழிக்கு கொடி பிடிக்கப் போகிறார்களோ...... மூத்தகுடி தமிழ்க்குடியே யாகிலும் மொழிக்காக, சப்தத்திற்காக சண்டையிட்டு ரத்தம் சிந்தி உயிரை விடுவது என்பது காட்டுமிராண்டித்தனமாகவே பார்க்கிறேன்
அம்மனும் சமணமும் +++++++++++++++++++ மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம். முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம். இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது. சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது. ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது. சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது. பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது. இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
Kindly conduct the interview with an informed journalist , anchor has no knowledge about the topic and kept asking stupid questions continuously just for the sake of it.
அண்ணன் ரொம்ப புளுகறார்.ஆசிவக மதத்தை உண்டாக்கிய மற்கலிநாதர் பிறப்பதற்கு முன்பிருந்தே முதுமக்கள் தாழியின் புதைக்கும் வழக்கம் உண்டு.சங்க செய்யுள்களில் கூட தங்கள் அரசன் இறந்த பிறகு அவனை அடக்கம் செய்ய மிக சிறப்பான முதுமக்கள் தாழியை உன்னால் செய்யமுடியுமா என வேளாரை கேட்கிறான் ஒரு புலவன் என வருகிறது .
இவர் கூறுபவை ஆன்மீகவாதியின் பார்வை அல்ல. ஆன்மீகம் புரியாத நாத்திகர்கள் மதத்துக்குக் கொடுக்கும் விளக்கம்தான். இவர் வேடம் போட்டுக் கொண்டு நாத்திக விளக்கம் கொடுக்கிறார். அவ்வளவுதான் வேறுபாடு!
போடா வெண்னை .நீ தான்டா வேடதாரி.வாய்மையே வெல்லும் என்று சொல்லி கொண்டு உண்மையே தெரியாமல் உளறுகிறாய் மடையனே.உன் மாதிரி ஆட்களால் தான் பஞ்ச பூதங்கள் கெட்டு அழிந்து உலகம் அழியும் நிலையில் உள்ளது.உன் மண்டைய பொளந்துறுவேன்.நேர்மைக்கும் உண்மைக்கு புறம்பாக எவன் பேசினாலும் மண்டை உடையும் இறைவனால்.ஓம் எம் சற்குருவே கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@@annaibhavani2737 மண்டையை உடைக்கும் அளவு நீ அவ்வளவு பெரிய ரவுடியா? அருட்பெருஞ்சோதி, பேரன்பு, பேரருள். ஏசு, அல்லாஹ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு ரவுடித்தனமாய் பேசும் நீ எப்படிப்பட்ட ஆள் என்பதை உன் பேச்சே காட்டிக் கொடுக்கிறது! நேர்மைக்கும் உண்மைக்கும் புறம்பாக பேசுபவர் மண்டை உடையும் என்றால் முதலில் உன் மண்டைதான் உடைய வேண்டும்! அந்த டுபாக்கூரைப் பற்றி சொன்னால் இந்த டுபாக்கூருக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது! ஓ... பக்தி வேஷம் போட்டு இந்துக் கடவுள்கள் பற்றி குழப்பப் பிரசாரம் செய்ய அமர்த்தப்பட்ட ஏஜென்ட் கும்பலில் நீயும் ஒரு ஆளா? பாண்டியனின் சிஷ்யையா? இந்து மக்கள் இப்போது விழித்துக் கொண்டனர். இந்து மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. கடவுள் பெயரைச் சொல்லி கடவுளை உங்கள் இஷ்டம் போல் வளைத்துத் திரித்து ஆசீவகம், அது, இது என்று பிரச்சாரம் செய்யும் உங்களுக்கு எல்லாம் கடவுள் அருள் தர மாட்டார், சரணம் சரணம் என்றாலும். தண்டனைதான் தருவார்! ஏசுவின் மன்னிப்பு கிடைக்காது. செப்பானியாவின் புத்தகத்தில் கர்த்தர் கொடுக்கும் தண்டனைகள்தான் கிடைக்கும்!
ஆசீவக நெறி எனப்படும் நம் தமிழர் நெறி கடவுளை மையப்படுத்தியது அல்ல.. அது அறிசார் நெறி.. அதனால் தான் பௌத்தமும் ஜைனமும் வைதீகமும் சேர்ந்து ஆசீவகத்தை எதிர்த்தது .. ஒரு நெறியை மூன்று பேர் சேர்ந்து எதிர்க்கிறாங்க என்றால் அது எத்தனை அறிவார்ந்த நெறியாக இருக்க வேண்டும்.. கொஞ்சம் அறிவா யோசிச்சா நீங்களும் ஆசீவகத்தை புரிந்து கொள்ளலாம். அந்த நெறியை அழிக்கனும் னு நெனச்சு தான் ஜைனர்கள் அந்த புத்தகத்தை அழிச்சு அதை கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு அவங்க நெறி மாதிரி மாத்திகிட்டாங்க.. ஏன் திருக்குறள் ஆசீவக நெறி புத்தகம் தான்.. இதனை கண்டுபிடித்து ஒரு ஆங்கிலேய ஆய்வாளர் சொன்ன போது அரசாங்கம் அவரது புத்தகத்தை வாங்கி நாட்டுடைமை ஆக்கிக் கொண்டு அந்த தகவலை மறைத்து விட்டது. ஏன்னா இவங்களுக்கு இந்து என்ற ஒரு பாதுகாப்பு வளையத் தேவைக்காக
@@bharathisivasankari1198 உங்கள் பார்வையில், 'ஆசீவகம் என்பது தமிழர் நெறி, அது கடவுள் நம்பிக்கை அற்றது. அதாவது தமிழன் நாத்திகன். கடவுள் நம்பிக்கை என்பது அறிவுக்கு எதிரானது. இந்து மதத்துக்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை. திருக்குறள் ஆசீவக நூல், அதாவது நாத்திக நூல்'. இந்தக் கருத்தை உருவாக்குவதுதான் தீவிர நாத்திகரான க.நெடுஞ்செழியனின் நோக்கம்! (யாருக்குமே தெரியாமல் இருந்த ஆசீவகம் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலப்படுத்தியவர்)
நெடுஞ்செழியன் ஆசீவகத்தினை பிரபலப்படுத்தியது சிலம்பிலும் மணிமேகலையிலும் நீலகேசியிலும் இருந்த ஆசீவகக் கோட்பாடுகளின் அடிப்படையில்.. இதில் யாதொரு நாத்திக நோக்கமும் இல்லை.. இலக்கியத்தில் வாழ்ந்த வாழும் ஆசீவகம் எப்படி மக்களிடம் இருந்து முழுமையாக மறைக்கப்பட்டது என்பது குறித்த என் போன்ற ஆய்வாளர்களின் வெளிப்பாடு.. ஆசீவகம் மறு எழுச்சி அடைகிறது.. 1952 லேயே ஆஸ்திரேலிய ஆய்வாளர் ஆசீவகம் பற்றி ஆய்வு செய்தார்.. பிறகு பேரா.மகாலிங்கம் 90 களில் மறு ஆய்வு செய்தார். விஜயலட்சுமி. ராஜேஸ்வரி என்று பல பேராசிரியர்களுக்கு பிறகு தான் நெடுஞ்செழியன் ஆய்வு செய்து கூறினார். இப்பொழுது அந்த வரிசையில் என் போன்று பலர் உள்ளோம். ஆனால் நீங்கள் நெடுஞ்செழியன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் உண்மையை உணர மறுக்கிறீர்கள்
Join our official Telegram Channel: t.me/ibctamil
தயவு செய்து இந்து மதமென்றால் என்னவென அறிந்து கொள்ளவும்.உமது உளறல்கள் நின்று போகும்.
Good speach keep it up👋
@@jeyamanis1155a 7
அருமையான விளக்கம் அய்யா.
மேலும் ஆசிவகதை பற்றி கூறுங்கள் அய்யா. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
எம் அய்யனார் பெருமாள் மதுரை வீரன் கருப்ப சாமி எல்லாமே நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முருகன் தான்.
Good Doubt by the speaker about Vishnu prayer
மெய்யியல் கோட்பாட்டு வழிபாடு தமிழனின் பெருமை
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது... மிக சரியான விளக்கம்..
💯💯💯உண்மை
ஆன்மிகத்தை உணர்ந்து அறிந்து தெளிந்து கூறுபவரை நேர்காணல் செய்யவும் தன்னையறிய தனக்கொரு கேடு இல்லை தன்னை அறியாமல் தானே கெடுகிறார் எத்தனை திருமூலர் வந்தாலும் திருந்த மாட்டீங்க
Gu Pope butha all are come here for learn and see the life style of ASEEVAGAM just like nanban movie pari.. Panjavan pari venthan..
God practise
Arputham❤
This sacred offering is called " Punugu " made from the aromatic secretion of the small Indian Civet a nocturnal mammal. This aromatic secretion comes from Punugu Cat is used to anoint the idol of "Lord Venkateshwara " along with other perfume during special prayers on every Fridays.
ஆசீர்வாதத்தில் பெரியாண்டவர் அய்யனார் விளக்கம் அளிக்கவும்
அழுவதா
சிறிப்பதா
என்று
தெரியவில்லை.
பேசிக்கொண்டிருக்கும் இருவரும் இந்த பிறவியில் தமிழர்கள் ok
போனபிறவியில்? அடுத்த பிறவியில்?....... தமிழரனாக. திராவிடரனாக, இந்தியரனாக......
எந்த மொழி பேசுபவர்களாக பிறக்கப் போகின்றனர் பிறந்து அந்தந்த மொழிக்கு கொடி பிடிக்கப் போகிறார்களோ......
மூத்தகுடி தமிழ்க்குடியே யாகிலும் மொழிக்காக, சப்தத்திற்காக சண்டையிட்டு ரத்தம் சிந்தி உயிரை விடுவது என்பது காட்டுமிராண்டித்தனமாகவே பார்க்கிறேன்
தலைப்பு வேறு உரையாடல் வேறாக இருந்தது ஏன்?
வள்ளலார் பெயரை பயன்படுத்தி அவரைப்பற்றி ஒன்றுமே சொல்ல வில்லை துபு
அம்மனும் சமணமும்
+++++++++++++++++++
மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம்.
முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம்.
இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது.
சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது.
ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது.
சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது.
பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது.
இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???
பெரியாண்டவர் பூஜையில் 21 செவ்வகங்கள் வைத்து படைகளிடும் கனவுகளின் பெயர் என்ன பெரியாண்டவர் உருவான வரலாறு விளக்கம் அளிக்கவும் ஐயா அவர்கள்
💐💐🎉🎉🛐💥
pali enpathu aatu , matu pali kotuppathuthan pali , nenkal solvathu nara pali enpathu manithan kotuppathu - erantaium kolapathirkal
Kindly conduct the interview with an informed journalist , anchor has no knowledge about the topic and kept asking stupid questions continuously just for the sake of it.
Day Manda soonyam
அண்ணன் ரொம்ப புளுகறார்.ஆசிவக மதத்தை உண்டாக்கிய மற்கலிநாதர் பிறப்பதற்கு முன்பிருந்தே முதுமக்கள் தாழியின் புதைக்கும் வழக்கம் உண்டு.சங்க செய்யுள்களில் கூட தங்கள் அரசன் இறந்த பிறகு அவனை அடக்கம் செய்ய மிக சிறப்பான முதுமக்கள் தாழியை உன்னால் செய்யமுடியுமா என வேளாரை கேட்கிறான் ஒரு புலவன் என வருகிறது .
th-cam.com/video/gKJlAyvkUWk/w-d-xo.html
th-cam.com/video/qzGJyzFONiw/w-d-xo.html
டேய் என்னடா சொல்ல வர
தயவுசெய்து இந்து மதமென்றால் என்னவென அறிந்து கொள்ளவும்.இது போன்ற உளறல்கள் நின்று போகும்.
இந்து மதம் என்றால் என்ன பதில் சொல்லு
@@prabhuvp5517 அடக்கம்/ பணிவு இன்றி கேள்வி கேட்பவர்களால் அதை அறிந்து கொள்ள முடியாது.
தெரியல என்று நினைக்கிறேன்
@@prabhuvp5517 தாராளமா நினச்சுக்கங்க.காசா,பணமா?.
ஆரிய கூத்து என்பது ஆவது தெரியுமா?????
முது மக்கள் தாழி என்று ஏதும் கிடையாது. அவை ஒன்று Battery அல்லது அரிசி பருப்பு போட்டுவைக்கும் பானைகள்
பொய்
முட்டாள் சங்கி...... இல்லை என்று உனக்கு யார் சொன்னது
Thamizhil thavarai izhaika avargale podhum
இவர் கூறுபவை ஆன்மீகவாதியின் பார்வை அல்ல. ஆன்மீகம் புரியாத நாத்திகர்கள் மதத்துக்குக் கொடுக்கும் விளக்கம்தான். இவர் வேடம் போட்டுக் கொண்டு நாத்திக விளக்கம் கொடுக்கிறார். அவ்வளவுதான் வேறுபாடு!
போடா வெண்னை .நீ தான்டா வேடதாரி.வாய்மையே வெல்லும் என்று சொல்லி கொண்டு உண்மையே தெரியாமல் உளறுகிறாய் மடையனே.உன் மாதிரி ஆட்களால் தான் பஞ்ச பூதங்கள் கெட்டு அழிந்து உலகம் அழியும் நிலையில் உள்ளது.உன் மண்டைய பொளந்துறுவேன்.நேர்மைக்கும் உண்மைக்கு புறம்பாக எவன் பேசினாலும் மண்டை உடையும் இறைவனால்.ஓம் எம் சற்குருவே கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@@annaibhavani2737 மண்டையை உடைக்கும் அளவு நீ அவ்வளவு பெரிய ரவுடியா? அருட்பெருஞ்சோதி, பேரன்பு, பேரருள். ஏசு, அல்லாஹ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு ரவுடித்தனமாய் பேசும் நீ எப்படிப்பட்ட ஆள் என்பதை உன் பேச்சே காட்டிக் கொடுக்கிறது! நேர்மைக்கும் உண்மைக்கும் புறம்பாக பேசுபவர் மண்டை உடையும் என்றால் முதலில் உன் மண்டைதான் உடைய வேண்டும்! அந்த டுபாக்கூரைப் பற்றி சொன்னால் இந்த டுபாக்கூருக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது! ஓ... பக்தி வேஷம் போட்டு இந்துக் கடவுள்கள் பற்றி குழப்பப் பிரசாரம் செய்ய அமர்த்தப்பட்ட ஏஜென்ட் கும்பலில் நீயும் ஒரு ஆளா? பாண்டியனின் சிஷ்யையா? இந்து மக்கள் இப்போது விழித்துக் கொண்டனர். இந்து மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. கடவுள் பெயரைச் சொல்லி கடவுளை உங்கள் இஷ்டம் போல் வளைத்துத் திரித்து ஆசீவகம், அது, இது என்று பிரச்சாரம் செய்யும் உங்களுக்கு எல்லாம் கடவுள் அருள் தர மாட்டார், சரணம் சரணம் என்றாலும். தண்டனைதான் தருவார்! ஏசுவின் மன்னிப்பு கிடைக்காது. செப்பானியாவின் புத்தகத்தில் கர்த்தர் கொடுக்கும் தண்டனைகள்தான் கிடைக்கும்!
ஆசீவக நெறி எனப்படும் நம் தமிழர் நெறி கடவுளை மையப்படுத்தியது அல்ல.. அது அறிசார் நெறி.. அதனால் தான் பௌத்தமும் ஜைனமும் வைதீகமும் சேர்ந்து ஆசீவகத்தை எதிர்த்தது .. ஒரு நெறியை மூன்று பேர் சேர்ந்து எதிர்க்கிறாங்க என்றால் அது எத்தனை அறிவார்ந்த நெறியாக இருக்க வேண்டும்.. கொஞ்சம் அறிவா யோசிச்சா நீங்களும் ஆசீவகத்தை புரிந்து கொள்ளலாம். அந்த நெறியை அழிக்கனும் னு நெனச்சு தான் ஜைனர்கள் அந்த புத்தகத்தை அழிச்சு அதை கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு அவங்க நெறி மாதிரி மாத்திகிட்டாங்க.. ஏன் திருக்குறள் ஆசீவக நெறி புத்தகம் தான்.. இதனை கண்டுபிடித்து ஒரு ஆங்கிலேய ஆய்வாளர் சொன்ன போது அரசாங்கம் அவரது புத்தகத்தை வாங்கி நாட்டுடைமை ஆக்கிக் கொண்டு அந்த தகவலை மறைத்து விட்டது. ஏன்னா இவங்களுக்கு இந்து என்ற ஒரு பாதுகாப்பு வளையத் தேவைக்காக
@@bharathisivasankari1198 உங்கள் பார்வையில், 'ஆசீவகம் என்பது தமிழர் நெறி, அது கடவுள் நம்பிக்கை அற்றது. அதாவது தமிழன் நாத்திகன். கடவுள் நம்பிக்கை என்பது அறிவுக்கு எதிரானது. இந்து மதத்துக்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை. திருக்குறள் ஆசீவக நூல், அதாவது நாத்திக நூல்'.
இந்தக் கருத்தை உருவாக்குவதுதான் தீவிர நாத்திகரான க.நெடுஞ்செழியனின் நோக்கம்! (யாருக்குமே தெரியாமல் இருந்த ஆசீவகம் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலப்படுத்தியவர்)

Joker man