சேர, சோழ, பாண்டியர் : தலைகீழாக ஏன்? | Director V. Sekhar #11 | Lord Murugan | Lord Shiva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • தமிழின் ருசியை சிவன் அறிந்தது எப்படி? | Director V. Sekhar #11 Part
    #murugan #shiva #trending
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 206

  • @vetrimaaran5878
    @vetrimaaran5878 7 หลายเดือนก่อน +22

    வாழ்க்கையில் இவர் இயற்றிய சிறந்த கதை இதுவாக தான் இருக்கும் போல😂

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 7 หลายเดือนก่อน +4

    அப்பா சிவனே போற்றி ❤️🙏

  • @selvamm8458
    @selvamm8458 7 หลายเดือนก่อน +4

    ம்.கேட்கவே உடம்பு
    புள்ளரிக்குது ஐயா. 🙇‍♂️🌷

  • @Maheswaran225
    @Maheswaran225 7 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா

  • @karthickp9210
    @karthickp9210 7 หลายเดือนก่อน +6

    கதை இயக்குநர் என்பது சரியாக தான் உள்ளது.அடுத்த episode போடவும்...

  • @MalarMoorthi
    @MalarMoorthi 7 หลายเดือนก่อน +2

    SV,SEKAR,SIR,INTHA,storey,movie
    Pannugga,granda,edungga
    Suppera,irukkum,very, intresting
    ❤❤❤❤❤❤❤

  • @kaalachakaramastrology
    @kaalachakaramastrology 7 หลายเดือนก่อน +2

    Eagerly waiting for next part 😍

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 หลายเดือนก่อน

    அன்புள்ள தம்பி அண்ணா இருவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லாப் புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம். ஆனால் காண்பவை கேட்பவை அனைத்தும் என்னுள் அடங்கியவை தானே,உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் அத்தனையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஒன்னும் தெரியாது எதுவும் படித்ததும் கிடையாது என்ன ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டம்ஏன் சொல்கிறேன் அல்லவா இந்த ஆடியோவை கேட்டேன் அப்பா அழகாக தெளிவாக அப்பாவோ , அண்ணா, ஏதோ ஒன்னுஎதுவாக இருந்தாலும் என்னைவிட அவர்கள்பெரியவர் தான் மதிப்பு கொடுக்கிறேன்ஆத்மாவுக்கு தான் வயதே கிடையாது அல்லவா நான் இப்பொழுது தானே பிறந்திருக்கிறேன்.உண்மையிலேயே என் கடமை முடிந்து முதல் ஸ்டெப் எடுத்து வைக்கும் போது புதிதாக பிறந்திருக்கிறேன் என்றுதான் எடுத்து வைத்திருந்தேன். அது மாதிரி தான் நிகழ்வுகள் வந்து கொண்டிருந்தது சரியாக இருக்கிறது என்பதற்கும் நான் ஒரு சாட்சிஆனால் எல்லாம் தெரிந்து அந்நிகழ்வு வருவதை விட ஒன்னும் தெரியாமல் ஜீரோவாக இருந்த அந்நிகழ்வு வந்திருக்கிறது என்றால் எத்தனையோ கோடி பிறவி எடுத்து இருந்திருக்கிறதுனாலதானே நிகழ்வு வந்திருக்கிறது என்பதற்கும் நான் ஒரு சாட்சிஇப்படி ஒரு நிகழ்வு இருக்கிறது என்று எனக்கு எதுவும் தெரியாது உண்மை சத்தியம் சத்தியத்தை விட வேற எதுவும் பெரியது அல்ல என்பதற்கும் நான் ஒரு சாட்சி.
    இந்த ஆடியோ ஃபுல்லா கேட்டேன் அருமையாக இருந்தது அப்படியே வாழ்க்கை வரலாறு இலக்கியம் அந்த காலத்தில் ஆதியில் எப்படி தோன்றியிருந்ததோ அதை ,அண்ணா தெளிவாக இப்பொழுது உள்ளவர்களுக்கு புரியிற மாதிரி எடுத்து சொல்லி இருக்காரு. இதுவும் புரியாமல் எத்தனை ஜென்மங்கள் இருக்கிறதோ அது வந்து கவலையாக தான் இருக்கும்.உண்மையில் இன்னொரு ஆடியோ பிரபஞ்சத்தின் ரகசியம் என்னென்ன என்று இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆடியோ கொடுத்திருக்கிறீர்கள். அதை முக்கால்வாசி கேட்டேன். அனைத்தும் என் தொடர்பான அப்படி வரலாறு இலக்கியங்கள் என்னுடைய காட்சிகளிலும் அந்நிகழ்வு தான் வந்தது அங்கு அந்த காட்சி அப்படியே உருவகப்படுத்தி காமித்திருந்தீர்கள் எல்லாம் ,எல்லாம் என் தொடர் காரணம் இல்லாமல் காரியம் இல்லை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவே தான் இருந்தது. இந்த கலியுகத்தில் நாம் திரும்ப ,மீள்வதற்கு ஒருஉண்மையில் அதையும் பார்த்து தெரிந்து கொண்டேன். என என்னுடைய காட்சிகளிலும் அந்நிகழ்வு தான் வந்தது அங்கு அந்த காட்சி அப்படியே உருவகப்படுத்தி காமித்திருந்தீர்கள் எல்லாம் நம் வரலாறு இலக்கியங்கள் தான் ஒவ்வொரு காலகட்டங்களில் மறைக்கப்பட்டு உண்மைகள் மறைக்கப்பட்டு பொய்யானவை வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது அதை நாம் இன்னும் நம்பிக்கொண்டு இன்னும் அப்படியே மூடநம்பிக்கையை உள்ளவர்களாகவே இருந்து கொண்டிருந்தோம் என்றால் இந்த கலியுகத்தில் நாம் திரும்ப மீள்வதற்கு ஒருஒரு பெரிய வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதுதான் திரும்பத் ம்பத் திரும்ப ரொம்ப ரொம்ப முக்கியமாக எச்சரிப்பு கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.
    அதனால் ஒவ்வொரு மனிதனும் நமக்கு நம் நாடு நம்மண்என்ற உணர்வு நம் மக்கள் நம் இயற்கை வளம் எல்லாம் நம்மளுடையது என்று ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வுடன் தெளிவு பெற்று புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம்.நிறைய ஆடியோ புதுப்புது ஆடியோ ,இந்த இடையில் கேட்டேன் அதனால் தான் பதிவு கொடுக்க முடியவில்லை. இப்பொழுதுதான் இதை கேட்டுட்டு எனக்கு சிரிப்பு வந்தது ஈசியாக எல்லாரும் எடுத்துக் கொள்கின்ற மாதிரி இருக்கிறது என்று ,அண்ணாவை கேட்டதாக சொல்லவும் 11.2.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு7.30. நிமிடம் இத்துடன் முடிக்கிறேன். என் தொடர்பு தெரியப்படுத்தி விடுங்கள் காட் பிளஸ் யூ தம்பி,உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதிநேர்மை நியாயம் என் கொள்கை. எல்லாம் கடந்து வந்து இந்நிகழ்வு வரும் என்று எதிர்பார்க்காமல் கிடைத்த வரவு இதுதான்் உண்மை.

  • @habitatarchitects242
    @habitatarchitects242 7 หลายเดือนก่อน +1

    Ada goiya, I haven't seen or heard of any one with such a creative thoughts

  • @subashnice3157
    @subashnice3157 7 หลายเดือนก่อน

    இத கேட்கும் போதே ஐயோ புள்ளறிகுது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan 7 หลายเดือนก่อน +2

    கதை திரைக்கதை வசனம் இயக்கம்

  • @lovelysaravanan6700
    @lovelysaravanan6700 7 หลายเดือนก่อน +1

    என்னால் அதை நம்ப முடியவில்லை

  • @whitewolf869
    @whitewolf869 7 หลายเดือนก่อน +7

    Where is the proof sir ?

    • @Y.AntonyRalphNadar
      @Y.AntonyRalphNadar 7 หลายเดือนก่อน +2

      சொல்லும் பொய்க்கு எங்கிருந்து புரூப் தருவது. நாங்க உருட்டுறோம் நீங்க நம்புங்க.

  • @Nareshkumar-g8u8m
    @Nareshkumar-g8u8m 7 หลายเดือนก่อน

    Great video. Muruga.... ❤❤❤ . Waiting for next video

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 7 หลายเดือนก่อน +3

    😂😂😂..கதை கேட்க...நல்ல இருக்கு.........இயக்குநரின் கற்பனை அபாரம்.........

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 7 หลายเดือนก่อน +2

    Sivan oru thamil kadavul. Vada inthiar alla

  • @rishikesh3310
    @rishikesh3310 7 หลายเดือนก่อน +2

    Next video eppa varum I am waiting

  • @jayasuriya3278
    @jayasuriya3278 7 หลายเดือนก่อน +1

    Continue bro 😊

  • @028velrajs3
    @028velrajs3 7 หลายเดือนก่อน

    Sir.. தெய்வானையின் தகப்பனார் இந்திரபகவான் ஐயா

  • @pan1898
    @pan1898 7 หลายเดือนก่อน

    Background music sound high iruku

  • @vlvikram
    @vlvikram 7 หลายเดือนก่อน +2

    Enna na solran paarunga ipadithan vadakula shiva trilogy nu onnu vanthuchi adutha tha ithu. Ithukellam evidence iruka ungakitta

  • @sniperbnkp6087
    @sniperbnkp6087 7 หลายเดือนก่อน +1

    Sir idikasangalai odaikum orutu

  • @apyuvarajkumar8429
    @apyuvarajkumar8429 7 หลายเดือนก่อน

    Semma Uruttu,Details should be discussed using factual evidences.

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 7 หลายเดือนก่อน

    Thirumal tamil innam 🔥 12:38

  • @sivaneshdhanuskodi786
    @sivaneshdhanuskodi786 7 หลายเดือนก่อน +1

    But there is no kotai right ennaku theriyala irutha solluga please because madurai ya head ha vecha kotai irukanum la, please ennaku theriyala theruja solluga

  • @shankarthiyagarajan6476
    @shankarthiyagarajan6476 7 หลายเดือนก่อน +1

    In your another interview with that so called female siddhar she said Murugan don’t have two wives it’s only representational .. within short time your interview itself contradicting your interview. You could have asked him about that information on this interview instead you were acting curious shows you are only delivering content but not giving any consolidated information.
    Thani thani episodeshow maadhri panreenga.

  • @Agent_Oggy
    @Agent_Oggy หลายเดือนก่อน

    Varalatrai maraipathu yaru ?

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @grubaran
    @grubaran 7 หลายเดือนก่อน +2

    Unge vai, unge uruttu.

  • @senthilnathan1987
    @senthilnathan1987 7 หลายเดือนก่อน +2

    Fantastic

  • @alagappanmadhavan1278
    @alagappanmadhavan1278 7 หลายเดือนก่อน

    40 years recharge theivanai murgan wife are telling kanthapuranam mama mapillai sivan perumal long sleep and good story

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 7 หลายเดือนก่อน +1

    இவருடைய காது பெரியதாக உள்ளது.

  • @bulletpandii
    @bulletpandii 7 หลายเดือนก่อน

    சிவன் சைனா மொழி தெரிஞ்சவரா ? சைனாகாரர் 😂😂😂
    அருமையான உருட்டு ஐயா 🙏 வாழ்க உருட்டு வளர்க உருட்டு..... உருட்டு இல்லையேல் உலகம் உருளுவது இல்லை 😂😂😂😂

  • @kanjanaa1104
    @kanjanaa1104 7 หลายเดือนก่อน +1

    Kali kaalam ivar ipadi pesurathellam kekka vendi iruku unka vedieo ku nu yen manathil oru place irukku ithu pondravarkalai numbi pannathenka

  • @tntamilboys3605
    @tntamilboys3605 7 หลายเดือนก่อน

    Bro samni munivar chitar idhelaaam edhuku please new contrnt podunga

  • @senthilnathan1987
    @senthilnathan1987 7 หลายเดือนก่อน +1

    Fantastic, Fantastic

  • @JohnPeter.A
    @JohnPeter.A 7 หลายเดือนก่อน

    Ippa paithikara manatu thaane.

  • @KannanSamurai
    @KannanSamurai 7 หลายเดือนก่อน

    Yaara Ivan ithu entha flim.....???

  • @naveensiva7014
    @naveensiva7014 7 หลายเดือนก่อน

    அருமை வாய் பேசினால் கெட்டவன் பிரம்மா வந்த வேலை ய நல்லா பாக்குரார் இருந்தாலும் இந்த ஆளே வேற தான் நம் மண்ண ஆளும் தகுதி யாருக்கு என இவன் எதுக்கு சொல்லரான் முருகன் தான் Best இன்னும் சீக்கிரமா எல்லா Video காட்சிகளும் வெளியிடுங்க😊

  • @compros1
    @compros1 5 หลายเดือนก่อน

    Sir they are moodru deivangal then they don’t have to conquer the whole world

  • @padmamurali7934
    @padmamurali7934 7 หลายเดือนก่อน +1

    He is not telling the correct information. Bro nenga content kaga don't spread wrong information we as a followers listening to you topics but check the correct information first and post

  • @karthikcharan8400
    @karthikcharan8400 7 หลายเดือนก่อน

    நீங்க யாரும் இதுவரை சிவாயநம நாமத்தை ஆராய்ந்ததில்லை....ஆராய்ந்தால் சிவனை மிஞ்சிய தெய்வம் இல்லை என ஒத்துக்கொள்வீர்கள்

  • @kovikovi7586
    @kovikovi7586 7 หลายเดือนก่อน

    உருட்டுனாது போதும்

  • @shanthielectronics7836
    @shanthielectronics7836 7 หลายเดือนก่อน +1

    Nalla contant bro

  • @amuthsbalaraman15
    @amuthsbalaraman15 7 หลายเดือนก่อน

    Bro neenga romba paavam
    Puthu puthu kathayaiyellam
    Kondu vareenga
    Yaar intha uncle?
    Sontha kathaiyai
    Sollikittu irukkaaru

  • @jeyaprakaash4017
    @jeyaprakaash4017 7 หลายเดือนก่อน

    Kambu katra kadhai ellaannn😂

  • @reginamary2607
    @reginamary2607 7 หลายเดือนก่อน

    நீங்கள் என்ன கதை வேண்டும் என்றாலும்
    சொல்லுங்கள் அது உங்கள் பாடு.
    சிவனுக்கு வயதாகி விட்டது , ஆண்மை இல்லை, சிவனுக்கு பிறக்க வில்லை என்று மட்டமாக பேச வேண்டாம்.காதால் கேட்க முடியவில்லை.வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.
    திருச்சிற்றம்பலம்

  • @r9825
    @r9825 7 หลายเดือนก่อน

    enavaa kadha vudaran da indha director 🤣😂

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 28 วันที่ผ่านมา

    😂

  • @yuvarajiofficial
    @yuvarajiofficial 7 หลายเดือนก่อน

    Bro plss ethu maari losu pasagala potathega bro ava summa Solluraaru 😂😂

  • @vijayp5128
    @vijayp5128 6 หลายเดือนก่อน

    Da unna nerla patha

    • @danPete-tl3xm
      @danPete-tl3xm 6 หลายเดือนก่อน

      மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே தனது மாமா அரக்கன் இயக்குனர் சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார்.
      இந்திரஜித் இப்போது முருகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்,

  • @arjunana4368
    @arjunana4368 7 หลายเดือนก่อน

    Your aim is to destroy tamil culture and heritage this is the thing I understand from your content.who gave you the power to talk about tamil history?

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน

    இயேசுவின் வருகை சீக்கிரம்..
    JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED...ஆயத்தமாவோம்

    • @karthickp9210
      @karthickp9210 7 หลายเดือนก่อน

      அப்படினா

  • @nagarajneinagarajnainagara7381
    @nagarajneinagarajnainagara7381 7 หลายเดือนก่อน

    உண்ம தெரிஞ்சா பேசனும் உருட்டு

  • @ChannelOn-f9u
    @ChannelOn-f9u 7 หลายเดือนก่อน

    சிவன் = முருகன் =மூவேந்தர்கள் =பிரபாகரன் = சீமான்

  • @DonothatSanity
    @DonothatSanity 7 หลายเดือนก่อน

    Appo sanskrit miga palamayaana Mozhli. Adhay thirathittu Thamila aatchi mozhli aaaka sathi nadanthirukkaaa. Murugan thaan andha sathikku kaaranamaa? 🤔🤔🤔 dei dei dei... Avaru yeluthura kathaikku paeru vechu padama yedukka sollu... Padatha padama paathu tholaikirom.

  • @arjunraj6919
    @arjunraj6919 7 หลายเดือนก่อน +44

    தமிழ்க்கடவுள் முருகன்,
    தமிழ்ப்புலவன் சிவன்,
    தமிழ்இனம் திருமால்,
    தமிழ்த்தாய் சக்தி .
    ஓம் தமிழ் வாழ்க ❤❤🙏🙏❤❤

    • @சிவத்தமிழ்
      @சிவத்தமிழ் 7 หลายเดือนก่อน +1

      சிவன் +முருகன்+ திருமால்
      சேர்ந்து பிறந்தான்
      சிவமுருமால் 😊

  • @BalaBala-rs6ug
    @BalaBala-rs6ug 7 หลายเดือนก่อน

    ஓம் முருகா

  • @gangatharanv.t8439
    @gangatharanv.t8439 7 หลายเดือนก่อน +16

    கண்டவர் கண்மூடித்தனமாக கண்டதையும் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்களுக்கும் காதுகளுக்கும் நல்லது...
    சிவா திருச்சிற்றம்பலம்😊

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 7 หลายเดือนก่อน +13

    புராணங்களில் கேட்கும் கதைகள் ஓடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவர் சொல்லும் கதைகள் generation மாறி இருப்பதை கவனிக்கலாம். அடுத்த தலைமுறை தான் இன்றைய காலத்தினர் ஆவார். எனவே கடவுள்களின் பிறவி பயணம் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த கலியுகம் விரைவில் முழுமை அடைய போகிறது.

  • @NavaneethanVK
    @NavaneethanVK 7 หลายเดือนก่อน +31

    சிவன் + முருகன் + தமிழ் ❤💪

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 7 หลายเดือนก่อน +14

    சிவன் பிறந்தார், இறந்தார் என்று உளறாதே. 😂
    சிவன் பிறப்பு, இறப்பு இல்லாத ஏக இறைவன். பிரபஞ்சமே சிவன்.

    • @sentamilselvan9952
      @sentamilselvan9952 7 หลายเดือนก่อน

      ❤❤

    • @gopinathramanathan8049
      @gopinathramanathan8049 7 หลายเดือนก่อน

      If sivan has not birth or death, who has given proof for it, is there any scripture on any temple, Himalayan etc? It all said by oral, passing information from guru kulams,
      firstly sivan is different and sivam is different, first try to know the exact meaning of that before giving that any opinion,
      Also try to spend time to understand, why all sivan temple across the world is represented In linga form, not in human being form like thirumal, murugan, ayanaar, ayappan, karupusamy etc,
      As per my knowledge and search no even one sivan temple have represents sivan in human form in moola karuvarai ( inside pooja room), you can only see painting or statue out of the karuvarai ( pooja room) in temple representing siva in meditation or dancing ( nataraj) form.
      Try to understand from where he got the name sivan, why he was represented as sivan and in meditation state of painting and statue,
      Sivan is Yogi, he understood the real purpose of sivam , with in human, all living beings and in vaanvazhli (veenvazhli) .
      Siv + @m ( @um) = heat ( sakthi) + om
      Siv - represent heat 🔥 ( red color) which is very high energy (but lower frequency) easily pass to all material and in atomic and sub atomic particles ( + ions) it transform one form to another form ( coupling or de-coupling in atomic level particles).
      @um - ( a- inhale or pulling inwards, u- exhale or expanding , m - vibration of particles)
      This what sivam means, as generation passing on words pronounces changed, our black hole is know as sivam concept.
      In old temple or all temple ( sivan, thirumal, murugan, amman) you find two things
      Karu varai ( black hole) and sakthi peedam (+ ion- light form) , whn u go temple , u start and land mostly from shakti peedam for rotation of karu varai.
      If u observe it u can understand and relate it with explanation😊

  • @manikandandx1935
    @manikandandx1935 7 หลายเดือนก่อน +10

    சில வரிகள் கோர்கப்பட்டவை போல உள்ளது

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 7 หลายเดือนก่อน

      முருகன் ×கந்தன்
      தென்னாட்டு சிவன் × இமயமலை அகோரிசிவன்
      இவர்களை ஒன்றாக்கி இந்த பிராமணர்கள் ஒன்றாக்கி அவங்களை நம்தமிழனை வணங்கவச்சகொடுமை😂

  • @shobanadharshini5566
    @shobanadharshini5566 7 หลายเดือนก่อน +2

    சிவபெருமான் எப்போ பிறந்தார், தமிழ் அவர் கத்துகிட்ட மொழியா, nice joke 😅...சிவபெருமான் தான் அனைத்து மொழிகளின் பிறப்பிடம், முருகன் தமிழ் மொழியாய் பிறந்தவர்🎉

  • @aarumugam8495
    @aarumugam8495 7 หลายเดือนก่อน +7

    எங்கள் ஊரில் பாட்டி சொன்ன கதையை விட சிறந்த கதை, ஆனால் ஒன்று கூட ஆதாரம் இல்லையே.

  • @saishanmithaschannel3247
    @saishanmithaschannel3247 7 หลายเดือนก่อน +2

    😂 sir mudila. Wrong information kindly stop it... go and search vallalaar books guys available in tamilnadu. Sivan murugar brahma yarunu clear ra erukum... arutperumjothi entha world control panna tha Sivan brahama ellaraium padaithar.avanga kaduvulukaga work panranga daily .24hrs avanga workers Sivan brahma Vishnu ellarum...padaithaal Kathal ahithal

  • @gurunathan5103
    @gurunathan5103 7 หลายเดือนก่อน +8

    Director Nalla katha solraru bgm also super

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu6128 7 หลายเดือนก่อน +7

    தனதன தனதன தனதன தனதன
    தனதன தனதன தனதன தனதன
    தனதன தனதன தனதன தனதன ...... தனதான
    ......... பாடல் .........
    சரவண பவநிதி யறுமுக குருபர
    சரவண பவநிதி யறுமுக குருபர
    சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித்
    தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
    சனனம ரணமதை யொழிவுற சிவமுற
    தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே
    கருணைய விழிபொழி யொருதனி முதலென
    வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
    கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா
    கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
    கலகமி னையதுள கழியவும் நிலைபெற
    கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே
    திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
    குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
    சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா
    தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
    மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
    திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே
    அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
    மருகனெ னவெவரு மதிசய முடையவ
    அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே
    அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
    வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
    அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 7 หลายเดือนก่อน +2

    இவர் முருகனுக்கு மாமா. அவர் முருகனின் மூன்றாவது மனைவியின் தம்பி.

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 7 หลายเดือนก่อน +6

    சிவன் ஆட்சி காலத்தில் தலை நகரம் கபாடபுரம் இது தான் நிஜம். ஜெய்ஹிந்த்.

    • @manis7984
      @manis7984 7 หลายเดือนก่อน

      Please explain to all

  • @vahannnnnn
    @vahannnnnn 7 หลายเดือนก่อน +5

    This is very interesting, but what’s the source? Also, if this was a movie, it would overtake Bahubali and Ponniyin Selvan easily. ❤️‍🔥

  • @tripuram9122
    @tripuram9122 7 หลายเดือนก่อน +3

    இவருக்கு ஒன்றும் தெரியவில்லை நக்கீரனாரின் இறையனார் களவியல் உரை நூல் படியுங்கள் இயக்குனரே.

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 7 หลายเดือนก่อน +2

    Ennala mudiyala...eppadi evlo urudhiya soldreenga...ana idhellam soldradhukku oru guts venum...ungalaiyum nambi interview edikkuranga paarrunga..naanum paathutu iruken😂😂😂😂

  • @abishekraj9298
    @abishekraj9298 7 หลายเดือนก่อน +2

    Brother அப்போ கைலாய மழை எப்படி என்ன அர்த்தம் சிவன் இருப்பிடம் எங்க இருந்திச்சி????? Please விளக்கம் வேண்டும்

  • @jayapradhachandramohan5813
    @jayapradhachandramohan5813 7 หลายเดือนก่อน +1

    விவசாயம் முருகனின் முதல் மனைவி.தேவசேனா(வள்ளியம்மை)அவரின் ஒரே மனைவி.

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 หลายเดือนก่อน +4

    இன்றும் களம் நிகழ்ச்சி தானா. அட போங்கப்பா முடியல.

  • @Rajtamizhan
    @Rajtamizhan 7 หลายเดือนก่อน +1

    உருட்டு தாத்தா

  • @kovikovi7586
    @kovikovi7586 7 หลายเดือนก่อน +1

    ஐயா கூட இருந்திங்க போல

  • @worldturth
    @worldturth 7 หลายเดือนก่อน +1

    நானும் சிறு வயது இருந்து முருபக்தன்தான் ஆனால் இப்படி ஒரு மோசமான கற்பனை கதையை எடுத்து அதை உண்மை போல் வீடியோவாக செய்து பதிவிட்டு எனது கடவுளை கேவலமாக செய்ய மாட்டேன்😢

  • @karticl6796
    @karticl6796 7 หลายเดือนก่อน +1

    Naan ennemo nenachenu Follow panunen ya .. big topic Mr.karthik .. its realy worst peela topic .... U choose day by day ..

  • @harish5014
    @harish5014 7 หลายเดือนก่อน +2

    Ennda kambi katra kadaiellem sollararu

  • @manojnagarajan3726
    @manojnagarajan3726 7 หลายเดือนก่อน +1

    Entha ayirathil oruvan BGM matum illena avlothan , youtube la almost half of the religious video would be waste😂

  • @Themask-18
    @Themask-18 7 หลายเดือนก่อน +1

    தயவு செய்து இந்த மாரி கிறுக்கன்கலை கூப்பிடாதிங்க... நம்ளோட கலாச்சாரத்தையே மாதிரிவாரு... எப்பவும் முருகன் கடவுள் மட்டுமே❤🦚🙏

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 7 หลายเดือนก่อน

      இவர் சொல்ற கதை உண்மை இருக்கு,ஆனா அந்த கதைக்கும் நம் தென்னாட்டுடைய சிவன்,முருகு,ஆகாய இவங்கதான் தமிழ் கடவுள்,சேகர் கூறும் கதைக்கும் உண்மையான நம் கடவுள்களும் காலபயணம் செய்த தென்னாட்டுடைய சிவன்,முருகு தான் நமக்கான கடவுள்
      இவர் சொல்றவங்க இல்லை,,
      புனையப்பட்ட புராணகதையில் நம் தெய்வத்தோட பெயரை திருடிக்கிட்டானுங்க

  • @jackfaizal14
    @jackfaizal14 7 หลายเดือนก่อน +1

    Does it mean brahmma an European and Shiva Chinese?????????????????????????????????

  • @nandhinisivaraj8412
    @nandhinisivaraj8412 7 หลายเดือนก่อน +2

    Who are the parents of sivan? How sivan was born?

  • @subashinisuba9508
    @subashinisuba9508 7 หลายเดือนก่อน +3

    கார்த்திக் என்ற பெயர் கொண்டு ❤ தமிழ் கடவுள் கார்த்திகேயன் பற்றிய வரலாற்று உண்மைகளை❤ தொகுத்து வழங்கிய❤ உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா ❤ மெய் சிலிர்த்து கண்டு மகிழ்கிறேன் ❤

  • @sivagtvm
    @sivagtvm 7 หลายเดือนก่อน +1

    Ethukuppa puthu puthu kathai solrennga

  • @nehrusundar4819
    @nehrusundar4819 7 หลายเดือนก่อน +3

    Sudali samy oda history poduga bro

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 7 หลายเดือนก่อน +3

    Sivan ah vida pazhamayanathu thamizh ❤

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 4 หลายเดือนก่อน

      Andha tamizh thandhavar seiyyon murugar

  • @jakesully3183
    @jakesully3183 7 หลายเดือนก่อน +2

    Director v.sekar sir Murugan pathi perumaiya pesi vinayagar thapa pesa pakuraru

  • @pavithran951
    @pavithran951 7 หลายเดือนก่อน +1

    jaffna place hariharan music news pathi podunga

  • @kmgledlights
    @kmgledlights 7 หลายเดือนก่อน +1

    Super sir......very Interesting.... really i love ur research

  • @R.Harini-c8m
    @R.Harini-c8m 7 หลายเดือนก่อน +4

    😂😂Paithiyam dmk allu

  • @pgtff5943
    @pgtff5943 7 หลายเดือนก่อน

    எந்தவித ஆதாரமும் இல்லாத கீழ்த்தரமான வீடியோ

  • @sivachokkalingam7586
    @sivachokkalingam7586 7 หลายเดือนก่อน +1

    இதற்கான சான்றுகள் எங்குள்ளது. அதற்கான கூறுகளை பகிரவும்.

  • @logarajahvelayudan9523
    @logarajahvelayudan9523 7 หลายเดือนก่อน

    Dei..... Yeppudra kathai solldringge😂

  • @winofking
    @winofking 7 หลายเดือนก่อน

    எல்லாம்பிராடு

  • @GomSen
    @GomSen 7 หลายเดือนก่อน

    இந்திரனின் மகள்தான் தேவயானி.

  • @artstudiochannel6737
    @artstudiochannel6737 7 หลายเดือนก่อน +40

    Bro Neenga solrathu interesting aa iruku nu paka varanaga. First solra info correct aa iruka nu pathutu share panunga kandavangala kuptu interview panna ipdi than irukum. Elame ivura create panna mari than iruku. Use the power you have in right way. Very upset on you bruh. Regular aa videos papen but Neenga content kaga ipdi videos podathenga

    • @erapalsjaques1985
      @erapalsjaques1985 7 หลายเดือนก่อน +3

      Ama bro... full ah Kattu kathaya erku😂😂😂😂😂

    • @shankarthiyagarajan6476
      @shankarthiyagarajan6476 7 หลายเดือนก่อน +3

      In your another interview with that so called female siddhar she said Murugan don’t have two wives it’s only representational .. within short time your interview itself contradicting your interview. You could have asked him about that information on this interview instead you were acting curious shows you are only delivering content but not giving any consolidated information.
      Thani thani episodes dhow maadhri panreenga not bothered about truth

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 7 หลายเดือนก่อน +1

    Devar galukku... Have magical power's 🪄..Sathiyam yugam displines.. golden era lord's. Devan are Lord Shiva..
    We are not devar kulam.. we are Manithan/ Manu devar kulam.. logical power's of Lock 🔒 physical mind based ... Civilization/ thetra & Kali yugam displines it's now .. the ending point of time/era..
    More information in brahma kumaris- that the truth of God education.. for pure Tamil ancient lord system & history.. and their magical kingdom &powers.