பெரியபாளையம் பவானி அம்மன் வரலாறு & வழிபடும் முறைகள் | Periyapalayam Bhavani Amman worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2021
  • கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
    • காவல் தெய்வம் ஐயனார் வ...
    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
    • கூப்பிட்ட குரலுக்கு ஓட...
    பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
    • பாவங்களையும், செய்வினை...
    நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
    • நம்ம "மடப்புரம் காளி" ...
    ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
    • ஆனைமலை மாசாணி அம்மன் -...
    திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
    • திருமயம் கோட்டை பைரவர்...
    வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
    • வேண்டிய வரம் அருளும் இ...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 810

  • @sriharicars2737
    @sriharicars2737 2 ปีที่แล้ว +5

    Amma மிகவும் நன்றி. நான் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்த video. அம்மா புற்றுலிருந்து வந்ததை சொல்லும் பொது என் கண்களில் நீர் வருகிறது amma🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmidhanalakshmi9916
    @dhanalakshmidhanalakshmi9916 2 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வதை கேக்கும்பொதே உடம்பு சிலிக்கிறது நன்றி மா....

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +44

    இறைவா உலகில் உள்ள எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த நிலைத்த அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 2 ปีที่แล้ว +4

    பெரியபாளையம் பாவானி அம்மன் வேண்டி தான் நான் பிறந்தேன் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meshakmithu2970
    @meshakmithu2970 2 ปีที่แล้ว +5

    எனக்கு பெரியபாளையம் பவானி அம்மன் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும். ஓம் சக்தி 🌹ஓம் சக்தி 🌹ஓம் சக்தி 🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸

  • @bhavassamayal
    @bhavassamayal 2 ปีที่แล้ว +4

    மெய் சிலிர்க்கு்து இந்த பதிவு... இவளோ சிறப்பு வாய்ந்த அம்மன் பெயரையே எனக்கு என் பெற்றோர் வைத்து இருக்கார்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கு... என் பெயர் பவானி ... நன்றி சகோதரி அருமையான பதிவு...

  • @rahulnandan8451
    @rahulnandan8451 2 ปีที่แล้ว +7

    எங்கள் குலதெய்வம் பெரியபாளையாத்து பவானி அம்மன்

  • @sharansharmi6174
    @sharansharmi6174 ปีที่แล้ว +10

    உண்மை இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் பவானி அம்மா தாயே

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +42

    இருக்கன்குடி மாரியம்மன் பதிவைப் பார்த்தே அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளோம். இதற்கிடையே பெரியபாளையத்தம்மன் பற்றி பதிவு கொடுத்து எங்களை இன்பத்தில் கிரங்கடித்துவிட்டீர்கள். யார் சொன்னாலும் பிடிக்காது உங்கள் திருவாயால் திருக்கோவிலைப் பற்றி சொன்னால் மட்டுமே எங்களுக்கு பிடிக்கும்.

    • @gayu1478
      @gayu1478 ปีที่แล้ว +1

      Periyapalayathu amman romba sakthi vaaintha amman irukankudi amman mathiri palayathu ammanum🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tnbrown7775
      @tnbrown7775 ปีที่แล้ว +2

      A

  • @sanandan5031
    @sanandan5031 2 ปีที่แล้ว +4

    நான் எனது 12 வயதில் இந்ததலத்திற்க்கு சென்றேன் 24வருடத்திற்க்கு பிறகு அம்மனை தரிசனம் பண்ணிய மனநிறைவு இந்த பதிவில் உணர்கிறேன் நன்றி அம்மா

  • @srivarsan488
    @srivarsan488 2 ปีที่แล้ว +2

    நான் எதிர் பார்க்கவே இல்லை அம்மா என் குலதெய்வம் பற்றி சோல்லும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா உண்மை தான் அம்மா கேட்ட வரம் உடனே கொடுப்பாங்க ஓம்பெரியபாளையத்து அம்மன் தாயே போற்றி

  • @knediz7072
    @knediz7072 2 ปีที่แล้ว +2

    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் நினைத்தபடி நடக்கும் பெரிய பாளையத்து அம்மாவிடம்

  • @s.nithish
    @s.nithish 2 ปีที่แล้ว +3

    நாங்கள் விழுப்புரம் மாவட்டம்.நான்பெரியபாளையம் சென்றது இல்லை ஆனால் சென்றவாரம் என் கனவில் வந்தார்.இன்று உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் அதிகமாகிறது

  • @deepag444
    @deepag444 2 ปีที่แล้ว +1

    அம்மா பெரியபளையம் பவானி அம்மன் வரலாறு கேட்க பிறகு என் மனம் மிகவும் குளிர்ந்து ஆமா அம்மா உங்கள் ஒவ்வொரு விஷயங்கள் சொல்லவது 100% உண்மை அம்மா மிக்க நன்றி அம்மா

  • @vijayabhaskara9736
    @vijayabhaskara9736 2 ปีที่แล้ว +4

    நாங்கள் பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கு கோயில்ல தொட்டில் கட்டிட்டு வந்தோமா சீக்கிரம் ஒரு குழந்தையை தருவான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் 🙏🏻

  • @ibuiltme1675
    @ibuiltme1675 ปีที่แล้ว +8

    நான் பெரியபாளையம் செல்லும் பொது ஒரு அழகான பெண்ணை பார்த்து என்னை அறியாமல் காமம் உற்றேன் பின் நான் ஆலயத்திற்க்கு உள் சென்ற உடனே அங்கு பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என எல்லோரும் வேப்பம்சேலை கட்டி வளம்வந்துகொண்டு இருந்தார்கள் அதை பார்த்ததும் என்னுள் இருந்த காமம் கனலாய் எறிந்து சாம்பலானது உடல் சிலிர்த்து கம்பித்து நின்றேன் வெளியே வரும் போது தெளிந்த நீரோடை போல் வந்தேன் என் சொல்வது ......அழுகை தான் வருகிறது...

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 ปีที่แล้ว +2

    இந்த அம்பிகையின் கதையை கேட்கும் போது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrTamilTrendingsong
    @MrTamilTrendingsong 9 หลายเดือนก่อน +8

    🙏 25 years back periyapalayam na pogala bavaniamman vadivam teryadu but naane uruvam amaichi bavani endru pher sooti vazhi Patten .adhuku aparamdan periyapalayam sendren enaku inba adirchu veetil Kovil amaichu bavaniammanai vazhi patta adhe uruvam periyapalayathil kanden mei marundu ponen.ippodu thaniya idam vaangi Kovil katti kondu irukiren
    unga padivu ketathuku mikka magizhchi om sakthi

  • @sharankumars5764
    @sharankumars5764 ปีที่แล้ว +5

    என் உயிரை காப்பாற்றிய காத்தது இந்த பெரியபாளைத்து பவானி அம்மா தான், கோவிந்தா,கோவிந்தா

  • @SureshKumar-gn1kq
    @SureshKumar-gn1kq 2 ปีที่แล้ว +8

    நாக தோஷ நிவர்த்திக்கு இத் தலம் ஓர் கண்கண்ட பரிகார தலம்.,
    எங்கள் உறவினர் ஒருவர்க்கு தொடர்ந்து 3முறை குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்துபோனது இதன் காரணம் யாதென அறியாது நின்ற சமயத்தில் அவர்களின் ராகு கேது தோஷத்தின் விளைவு இது என அறிந்து பின் ஒருவரின் வழிகாட்டுதலின் படி பெரியபாளையம் சென்று பவானியை தரிசித்த மறுவருடம் அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
    பாதிப்படைந்த அந்த பெண்ணின் பெயர் சித்ரா என் அத்தை மகள்.,
    அன்னை அருளால் பிறந்த குழந்தைக்கு அருள்குமரன் என பெயர் சூட்டினர்.
    தற்போது அந்த குடும்பம் புதுச்சேரியில் உள்ளனர்.

  • @bharathkavin4310
    @bharathkavin4310 2 ปีที่แล้ว +6

    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பற்றியும் கூறவும்...🙏

  • @oopietalkies1044
    @oopietalkies1044 2 ปีที่แล้ว +4

    மிகவும் சக்தி வாய்ந்த தாய் என் குடும்பம் 20 வருடம் வேப்பஞ்சேலை அலைகிறோம்

  • @lalithaagopal6313
    @lalithaagopal6313 2 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் பெரியபாளையம் பவானி அம்மன் . மிகவும் சக்தி உடையவள்

  • @waltersaravanan2787
    @waltersaravanan2787 ปีที่แล้ว +6

    வேண்டியதை வேண்டியபடி குடுக்கும் தெய்வம் நம்ம அம்மா பெரியபாளயம் பவானி அம்மன் திருக்கோயில்

  • @pandimurugan479
    @pandimurugan479 2 ปีที่แล้ว +6

    அம்மா பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் பற்றி சொல்லுங்க

  • @Muthusaran-2230
    @Muthusaran-2230 2 ปีที่แล้ว +9

    கிராமத்து சாமி தலைப்பில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மனை பற்றி கூறுங்கள் அம்மா

  • @vishweswarana369
    @vishweswarana369 ปีที่แล้ว +8

    பெரியப்பாளைத்து அம்மன் தாயே போற்றி 🌷🌸🌻🏵🌹🌺❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @rekha1526
    @rekha1526 2 ปีที่แล้ว +2

    Amma, got job after 2.6yrs. Before marriage Amman was my Kuladeivam,. Since married I didn’t pray her as I was praying to other gods, lots of failures with in 2.6yrs, countless interviews failed. Finally prayed to Goddess Amman wholeheartedly with tears flooded all over my body. Really powerful God in one days time I got positive call from the interviewer. Thanks a Million Peddapala Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indra.m
    @indra.m 2 ปีที่แล้ว +2

    எங்கள் பவானி அம்மா எனக்கு கேட்ட வரம் எல்லாம் எனக்கு அள்ளி கொடுத்த என் தாய் 🙏🙏🙏🙏 நான் periyapalayam இல் இருக்கிறேன்🙏🙏🎂🎂

  • @sasikala9527
    @sasikala9527 2 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் பற்றி அறிய உதவிய அம்மா அவர்களுக்கு நன்றி நன்றி அம்மா...

  • @suseelasivasekar3091
    @suseelasivasekar3091 2 ปีที่แล้ว +4

    Ennaku indha amma karunainala tan kalyanam Achu, luv marriage, 5 years huh veetula othukala, romba prechana, 26 Jan 2018, indha koil la marathula seekiram Kalyanam aganum nu thali kattunen, March 19th 2018 enaku kalyanam Achu, oru paiyan irukan ipo, romba santhoshama iruken, idhu ellathukum, periya palayathamman tan Karanam. Om Shakthi🙏

    • @pavir9027
      @pavir9027 ปีที่แล้ว

      Kulathai pakiyam kidika anga ena seiyanum

  • @Bhavanimanovarma2023
    @Bhavanimanovarma2023 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்களின் மூலமாக பெரிய பாளையத்தின் பவானி அம்மன் வரலாற்றை தெரிந்து கொண்டதன் விளைவாக மிகுந்த பெருமகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அம்மா என் வாழ்க்கையில் ஒரு முறையாவது அந்த கோவிலுக்கு சென்று பவானி அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும் அந்த சந்தர்ப்பத்தை அம்பாள் தர வேண்டும்....

  • @vijaymech9372
    @vijaymech9372 2 ปีที่แล้ว +2

    Kalaila indha pathivai ketadhu romba santhosham Amma nandri Amma seekiram bhavani Amman arul Petra nalla seithiya solluren

  • @KarthiKeyan-kf4kc
    @KarthiKeyan-kf4kc 11 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ பவானி அம்மன் பெரியபாளையம் அருளால் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

  • @lathanadraj9976
    @lathanadraj9976 ปีที่แล้ว +4

    நான் வாழும் இந்த வாழ்க்கையை எனக்கு வரமாக தந்த என் தாய் பவானி அம்மா வை என்றும் மறவேன்.

  • @elumalaiganapathi5099
    @elumalaiganapathi5099 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு பவானி அம்மன் மிகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும் காணோலி நன்றி

    • @prabhashanthy7120
      @prabhashanthy7120 11 หลายเดือนก่อน

      Bro periyapalayathu amman temple yenga iruku bro Chennai la

    • @karthikapalani
      @karthikapalani 10 หลายเดือนก่อน

      ​@@prabhashanthy7120periyalapalayam, thiruvalluvar district . Chennai la irunthu 40kms

  • @lathanadraj9976
    @lathanadraj9976 ปีที่แล้ว +4

    சக்தி வாய்ந்த தாய்

  • @mugudhakrishnan2150
    @mugudhakrishnan2150 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கும் குழந்தை வரம் கொடுதது இந்த பவானி அம்மன் என்னால் வாழ்வில் மறக்க முடியாது 🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanj3634
    @thiyagarajanj3634 2 ปีที่แล้ว +6

    காரமடை ஶ்ரீ அரங்கநாதர் கோவில் மற்றும் தென் திருப்பதி
    இந்த இரண்டு கோவிலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

    • @maheswaran2161
      @maheswaran2161 2 ปีที่แล้ว +1

      ஆம் அம்மா.

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +1

    பெரிய பாளையத்து அம்மா உங்கள் பெருமைகளை கூறிய இவருக்கும் மற்றும் எல்லார் உடைய கஷ்டங்களையும் பிரச்சினைகளும் தீர அருள்புரியவேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன்

  • @senthilsenthil9154
    @senthilsenthil9154 ปีที่แล้ว +3

    எனக்கு வாழ்வு வாழ்க்கை அளித்த எனது அம்மா உயிர் உள்ளவரை எங்கள் பவானி அம்மா வை நினைத்துக் கொண்டே இருப்பேன் ஓம் சக்தி தாயே

  • @kamatchimuni9208
    @kamatchimuni9208 2 ปีที่แล้ว +3

    Enga amma periya palayam amman kovilli thottil katti vazhipadu seithu than nan pirandhen enru en amma solvargal.
    Ennoda ella pirandha naalukkum ennani endha kovilukku kuttitu povanga.Aadi madhamum povom.eppo enga amma illa 😭I Miss u amma.

  • @pallavamani
    @pallavamani 2 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் பல பிராத்தனை கள் நிறைவேறியுள்ளது.மிக மிக சக்தி வாய்ந்த அம்மன் என் குல தெய்வம் பெரிய ஆண்டவர் அவருக்கு பிறகு நான் விரும்பி வழிபடும் தெய்வம் திரு பெரிய பாளையத்தம்மன் தான்

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 2 ปีที่แล้ว +2

    நான் மிகவும் கழுத்து வலி இடுப்பு வலியல் 8 வருடம் இருந்தேன் இந்த ஆலயம் சென்று வாரம் ஒரு நாள் என்று சேவை ஒரு வருடம் செய்தேன் பின்பு அந்த வலி தனகா குறைந்தது எப்பேது எல்லாம் நேரம் கிடைக்கும்போது இந்த ஆலயம் சென்று வருவேன் ‌🙏🙏🙏

  • @kalavathi4528
    @kalavathi4528 2 ปีที่แล้ว +2

    எங்கள் குலம் காக்கும் தாய் பவானி பெரிய பாளையம் அம்மன் ஓம் சக்தி

  • @tamila2205
    @tamila2205 2 ปีที่แล้ว +4

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ வன பத்திரகாளியம்மன் அந்த அம்மாவோட வரலாறு சொல்லுங்கம்மா ப்ளீஸ் நான் எல்லா பதிவிலேயே கேட்டுக்கிட்டே இருக்கேன் தயவு செய்து பதிவு குடுங்க

  • @aariwork_trending
    @aariwork_trending 2 ปีที่แล้ว +4

    அம்மா தயவுசெய்து சமயபுரம் மாரியம்மன் பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +5

    புட்லூர் எனப்படும் ராமாபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் எனப்படும் அங்காள பரமேஸ்வரி அம்மன் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா.

  • @durga.r1527
    @durga.r1527 2 ปีที่แล้ว +2

    பெரியாண்டவர் பற்றி கூறுங்கள் அம்மா. நிறைய நாளக கேட்டுக்கொண்டியிறுக்கிறேன் அம்மா . தயவு செய்து நன்றி.🙏🙏🙏

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 ปีที่แล้ว +1

    தாயே தயாபரியே உன்தன் திருவடிகளே போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அம்மா.

  • @anandkarthik3876
    @anandkarthik3876 ปีที่แล้ว +5

    என் தாய் பெரியப்பாளையத்து பவானி அம்மன்🙏🙏🙏

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 2 ปีที่แล้ว +3

    அம்மா
    அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோவில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி தயவுசெய்து பதிவு தாருங்கள்.
    நான் கேட்கும் வினாவிற்குத் தங்களிடமிருந்து பதில் கிடைப்பது அரிதினும் அரிது .

  • @waltersaravanan2787
    @waltersaravanan2787 2 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த பெரிய பாளையத்து அம்மன் 🙏ஓம் சக்தி🙏

  • @user-po7ym7qj7s
    @user-po7ym7qj7s 2 ปีที่แล้ว +5

    இந்த பதிவை பார்க்கும் பக்தர்கள் ஒரு முறையாவது பெரிய பாளையம் சென்று அம்மாவை தரிசனம்💐🌹 செய்யுங்கள் அப்ப தெரியும் அம்மாவின் சக்தி. 🙏தமிழ்நாட்டில் இங்கு தரிசனம் வேற. 🌺

  • @dineshmanikandanp5800
    @dineshmanikandanp5800 2 ปีที่แล้ว +3

    அம்மா தயவுகூர்ந்து உறையூர் வெட்காளி அம்மன் பற்றி சொல்லுங்கள்...

  • @archanamoorthy6204
    @archanamoorthy6204 2 ปีที่แล้ว +4

    அம்மா வலங்கைமான் பாடை கட்டி மாரி அம்மன் பற்றி பதிவு போடுங்கள்

  • @srikavi7825
    @srikavi7825 2 ปีที่แล้ว +2

    Om sakthi parasakthi பவானி அம்பிகை potri,, potri,,,, நன்றி amma 🙏🏻

  • @nandhuedits8448
    @nandhuedits8448 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் அம்மா நீங்கள் சொல்லும்பொழுதே அம்பாளை தரிசனம் செய்த உணர்வு தோன்றுகிறது மகிழ்ச்சிங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼

  • @sharankumars5764
    @sharankumars5764 ปีที่แล้ว +3

    பெரியபாளையத்தம்மா, பவானி தாயே போற்றி, போற்றி, மாதங்கி மாதா போற்றி,போற்றி

  • @ranjanirecords3333
    @ranjanirecords3333 ปีที่แล้ว +3

    I prayed to her to get me married to the person i like in 2017, i got married to him this year 2022!!!!! She is very very powerful!!!! I need to keep a pongal for her!!!! I didnt know i had to do it !!! Thanks for the information!!!!

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 ปีที่แล้ว +1

    நல்லோர் நினைத்த நிலைத்த நலம் பெறுக.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.வாழ்க வாழ்கவே.

  • @jayanthiammu5267
    @jayanthiammu5267 2 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் பெரிய பாளையத்து பவானி அம்மன் 🙏🙏🙏

  • @vigneshvicky3989
    @vigneshvicky3989 2 ปีที่แล้ว +3

    Amma en uyire kapathenadha bhavani Amman dhan Amma 😭😭

  • @indra.m
    @indra.m 2 ปีที่แล้ว

    என் வாழ்வில் நடக்கும் அத்தனையும் என் Bhavani amma ennaku neriya அதிசயம் நடந்தது இருக்கு🙏🙏🙏 ஓம் சக்தி Bhavani தாயே 🙏🙏🙏

  • @tn_gamer8334
    @tn_gamer8334 5 หลายเดือนก่อน +3

    Egga Amma tha ennaku kalyanam panni vachagga❤️❤️❤️❤️

  • @velmuganvel2713
    @velmuganvel2713 2 ปีที่แล้ว +2

    பெரியபாளையம் பாவனி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மன்

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா.அம்மா பண்ணாரி அம்மனை பற்றி சொல்லுங்கம்மா.

  • @sveemurugan2402
    @sveemurugan2402 2 ปีที่แล้ว

    தாங்கள் கூறியது அனைத்தும் மிகவும் உண்மை அம்மாவின் கிருபைக்கு அளவே இல்லை நாங்கள் எங்கள் குடும்பம் சிறப்புடன் இருப்பது எங்கள் மிகவும் பெரிய இஷ்ட தெய்வம்

  • @ponnambalamvanan4246
    @ponnambalamvanan4246 2 ปีที่แล้ว +2

    அம்மா எங்கள் ஊர் பெரியப்பாளையம் ...

  • @jothiramar1989
    @jothiramar1989 11 หลายเดือนก่อน +4

    ஒம் பெரிய பாளையத்தம்மன் துணை 🎉

  • @indra.m
    @indra.m 2 ปีที่แล้ว +2

    Periyapalayam enga oru enga periyapalayam amma en amma 🙏🙏🙏

  • @vellorecity9063
    @vellorecity9063 2 ปีที่แล้ว +1

    Nandri amma indha aalayam gummudipoondi ku aruge ulladhu oru murai ammanai kaana vaaipu kitiyadhu dharisanam seidhom kulandhai Peru kaga thotil kattiyullom Amman arulala nichayam indha bakiyam kitta vendum🙏

  • @elango.s6731
    @elango.s6731 2 ปีที่แล้ว +4

    அம்மா சிறுவாச்சூர் மதுர காளி பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @perumalsubramani6950
    @perumalsubramani6950 2 ปีที่แล้ว +3

    படவேடு ரேணுகாம்பாள் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்

  • @nellaiking689
    @nellaiking689 2 ปีที่แล้ว +3

    அம்மா செய்வினை விலக வீடியோ போடுங்க அம்மா ப்ளீஸ்.......

  • @whateveryoucravefor4732
    @whateveryoucravefor4732 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ பெரியபாளையம் பவானி தாயே சரணம் சரணம்🙏🙏🙏

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 2 ปีที่แล้ว +3

    வரலாறு கேட்க மிகவும் புண்ணியம் செய்துள்ளோம்

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அம்மா இசக்கி அம்மன் பற்றி கூறுகள் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @Bhavanimanovarma2023
    @Bhavanimanovarma2023 2 ปีที่แล้ว +2

    என்னுடைய பெயர் பவானி என்பதில் பெருமை படுகிறேன்

  • @ajithk9950
    @ajithk9950 ปีที่แล้ว +2

    பவானி அம்மன் பதிவு மிக அருமை அம்மா 🙏🙏🙏

  • @Tamilstatuschannel963
    @Tamilstatuschannel963 2 ปีที่แล้ว +3

    மேல்மருவத்தூர் கோயில் தல வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா

  • @malathimalu3863
    @malathimalu3863 2 ปีที่แล้ว +1

    இனிய கலை வணக்கம் அம்மா.....மிகவும் நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் பெரியாபாளைத்த அம்மன்......நன்றி அம்மா.....மீசையுள்ள பெருமாள் ஶ்ரீ் பார்தசாரதி பற்றி பதிவு போடுங்கள் அம்மா.....

  • @prabhumuthukrishnan327
    @prabhumuthukrishnan327 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் எல்லா கோவில்கள் பத்திய தகவலுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 2 ปีที่แล้ว +2

    Very very thankful to u my angel sister

  • @RajaRaja-yu9rx
    @RajaRaja-yu9rx ปีที่แล้ว +1

    இந்த அம்மன் எங்க வீட்டில் யில்லை ஆனால் நான் இந்த அம்மனை வாங்கணும் என்று நினைத்தேன் ஒரு நாள் கனவில் இந்த அம்மன் படத்தை நான் கடையில் கேட்டு வாங்கி வருகிறேன்

  • @saravanansaravanank-tc1nc
    @saravanansaravanank-tc1nc 10 หลายเดือนก่อน +2

    அம்மா மிக்க மகிழ்ச்சி, 2022 திருச்செந்தூர் சஷ்டிக்கு நீங்கள் உரையாடிய முருகனின் ஆறுபடை பற்றி, கூறி உள்ளீர்கள், குழந்தை பேரு இல்லை, நீங்கள் எந்த கோவில் சென்றாலும் எங்களுக்காக இறைவனை தயவு செய்து, திருப்பூர் சரவணன் அம்சவல்லி, பெயரில் உள்ளது, ஆறுபடை முருகன்,எங்களுக்கும் ஒரு வாரிசு கொடுக்க வேண்டியது, மறுபடியும் வேண்டுகிறேன்

  • @ROCKYBOYRAMUSLIFE
    @ROCKYBOYRAMUSLIFE 2 ปีที่แล้ว +3

    வெங்கடாசலபுரம் அருள்மிகு ஸ்ரீ பொன்‌சேர்க்கு காளியம்மன் கோவில் ‌பற்றி சொல்லுங்கள் அம்மா.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிவன் கோயில்.பெருமாள் கோவில் ‌பற்றி சொல்லுங்கள்..

  • @mithun6254
    @mithun6254 ปีที่แล้ว +3

    Engalodiya kuladeivam periyapalayathamma tha maa 🙏🙏🙏

  • @smuhilan8061
    @smuhilan8061 2 ปีที่แล้ว +2

    அம்மா செல்லியம்மன் வரலாற்று பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthijaya684
    @jayanthijaya684 2 ปีที่แล้ว +1

    Periyapalayam bhavani amman dhan enga kula dheivam... Anga dhan engaluku kalyanam aachi... Marriage aagi 6 years aagudhu innum ennaku ava oru kozhandhaya tharala vaikadha vendudhal illa... Eapo dhan ava kanna thorapanu terila

  • @monikadevaraj5884
    @monikadevaraj5884 2 ปีที่แล้ว +4

    Enga ooru periyapalayamm🕉

  • @vickyvishva9677
    @vickyvishva9677 ปีที่แล้ว +5

    Periyapalayam Kovil la putru Kovil iruku adhu poye marakkama kumbitu vanga, I felt that vibration.

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +3

    வீரபாண்டி கௌமாரியம்மன் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    சப்த கன்னியர்களில் ஒருவரான கௌமாரியும் இந்த அம்மனும் ஒன்றா??

  • @gomathigopi5072
    @gomathigopi5072 2 ปีที่แล้ว

    Amma yesterday I went to madurai first time. I saw pandi samy and meenakshi amman temple. Really I can't no word about that experience. En kannai vettu agalavillai. Ellam sivam.

  • @sharu.544
    @sharu.544 2 ปีที่แล้ว +3

    ஜெய் பவானி அம்மா✨🙏🙏

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 2 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏 திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏

  • @adad1715
    @adad1715 2 ปีที่แล้ว

    நானும் பவானி கும்பிடுபவள் அம்மா பற்றி கூறியது மிகவும் அருமை ஜெய் பவானி

  • @Aanmeegam.cinima
    @Aanmeegam.cinima 2 ปีที่แล้ว +3

    அம்மா தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் (பரமக்குடி முத்தாலம்மன்) பதிவு போடுங்கள்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    Super🙏😍🤩👌💖🍊💐 thank you 🙏vazga nalamudan 🙏

  • @veeradurai691
    @veeradurai691 2 ปีที่แล้ว +2

    இன்னும் பல கிராமத்து சாமிகளை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.இதை பற்றி தொடர்ந்து பல பதிவுகள் போடுங்கள் அம்மா. முப்பந்தல் இசக்கியம்மன்,வீரனார்,கன்னிமார்கள் வரலாறு சொல்லுங்கள் அம்மா.