தமிழகத்தின் அழகான சொர்க்க பூமி. கூண்டோடு வெளியேற்றப்படும் மக்கள். பிரிய மனம் இல்லாமல் கதறும் பெண்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 670

  • @somamary725
    @somamary725 ปีที่แล้ว +65

    மலை கிராமங்களை அழிக்கக்கூடாது. அங்குள்ள வளங்களுக்கு அவர்களே பாதுகாப்பு. அரசாங்கமே நடித்தது போதும் எழுந்திரு.

  • @cnf7105
    @cnf7105 ปีที่แล้ว +54

    அவர்களை அங்கேயே வாழவிடுங்கள்.பாதுகாப்பான முறையில்.

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx ปีที่แล้ว +193

    அங்கு வாழும் மக்களுக்கு ஆதரவாக அனைத்து தமிழ் குடிகளும் ஒன்றிணைந்து அவருடைய வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் இயற்கையோடு வாழும் ஒரு சில மக்கள் வாழ்ந்தால் தான் தமிழ் சமூகத்தை காக்க முடியும் மக்களுக்காக தான் நீதிமன்றம் காவல்துறையும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும் மனிதாபிமான உள்ள ஒவ்வொருவரும் உங்கள் ஊரை காக்க துணை நிற்போம் அன்புடன்

    • @Rajgaffoor
      @Rajgaffoor ปีที่แล้ว +5

      correct

    • @krishnamurthycb9763
      @krishnamurthycb9763 ปีที่แล้ว +3

      👍

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 ปีที่แล้ว +2

      Correct

    • @SuryaPrakash-wq6rt
      @SuryaPrakash-wq6rt ปีที่แล้ว +4

      கிளிப்பானுங்க நீங்க வேற, NLC கே ஒருத்தனையியும் காணோம்

    • @karikari1802k
      @karikari1802k ปีที่แล้ว +1

      👍👍👍👌👌👌👏👏👏👏🙏🙏🙏

  • @chitrachitra2238
    @chitrachitra2238 ปีที่แล้ว +54

    வாழ்வாதாரத்திற்கு ஒரு வழி கேட்டால் வாழ்க்கையையே பாதிக்கப்பட வைப்பது தான் நாட்டில் நடத்துவார்கள் போல. அவரவர்களின் வேதனை அவரவர்களுக்கு தான் தெரியும். பாவம் அவர்கள்.

  • @parthiban51643
    @parthiban51643 ปีที่แล้ว +415

    அவர்கள் அங்கே வாழ்வது தான் சரியாக இருக்கும். பாவம் அவர் முன்னோர்கள் வாழ்ந்த இடம்

    • @AlexRaj-l6h
      @AlexRaj-l6h ปีที่แล้ว +10

      Neenga Solluradhu correct dhan... But, Avanga Future genaration also Angayea Stay plan panna Place pathadhu... Place pathalana Forest Place accupy pannuvanga....
      Appo Animals la Yaaravadhu Death Nadanthuchuna Yaaru melaiyum Thappu Solla Mudiyadhu...
      So, 1st Land Podum Bodhey Yaaraiyum Allow panniruka koodadhu
      Or
      Ipo Avangaluku Alternative Expect money and Land Kudutha correcta iruku...

    • @NivasNrb
      @NivasNrb ปีที่แล้ว

      Munnor aavathu mayiravathu

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Modi Tevdiyapayana Serupala adikanum

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +7

      @@AlexRaj-l6h Corporates remove them to plunder minarals and forests freely.

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 ปีที่แล้ว +2

      ​@@malar1455
      May be for resort
      or safari also.
      😔😔😔😔😔😔😔

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +63

    அடுத்து ஆட்டைய போட முடிவு பண்ணிட்டானுங்க. அடுத்து எவ்லோ வேகமா ரிசார்ட் வர போகுதுனு மட்டும் பாருங்க 👌👌👌

  • @faithingod3506
    @faithingod3506 ปีที่แล้ว +196

    மக்களுக்கு சரியான போக்குவரத்து வசதி செய்து கொடுத்து அங்கேயே நிம்மதியாக வாழ வழி செய்து கொடுக்கலாம் தமிழக அரசாங்கம்.

    • @Rajgaffoor
      @Rajgaffoor ปีที่แล้ว +2

      sariyaga sonnirgal

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 ปีที่แล้ว

      வேசி அரசியல் வாதிகள் ஆட்டைய போட்டு விட தான்

    • @varalaarumukkiyamamaicharae
      @varalaarumukkiyamamaicharae ปีที่แล้ว

      விலங்குகளுக்கு யார் ஆதரவு தருவது? மனித மிருகங்கள் பூ உலகில் அகட்ர பட வேண்டியவர்கள் தான்

  • @sathishjohn5133
    @sathishjohn5133 ปีที่แล้ว +20

    இந்த ஊர் அழகான ஒர் இடத்தில்அமைந்துள்ளது நான் கூட இந்த ஊரை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்... இவர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுத்தால் போதும்.. அவர்களை வெளியேற்ற கூடாது... இதற்கு மேல்முறையீடு தான் செய்ய வேண்டும்...நீதிமன்றத்தில்.

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 ปีที่แล้ว +96

    இது அருமையான இடம். எங்கள் நீலகிரி மாவட்டம். இந்த இடத்தை யாருக்கு கொடுக்க திட்டம்🎉🎉🎉🎉

    • @msk7169
      @msk7169 ปีที่แล้ว +13

      யாருக்கு..... விடியல் ஆட்சிக்கு தான்..

    • @saisheela3135
      @saisheela3135 ปีที่แล้ว +5

      Anyone dmk minister may be built resort. This resembles tamilcinema MAVeeran

    • @bibletruthuntoldtamil3561
      @bibletruthuntoldtamil3561 ปีที่แล้ว +1

      @@saisheela3135 British looted before Freedom. Now, Billionaire business men and Politicians are looting our country🇮🇳.

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 ปีที่แล้ว

      Athanikku

    • @senthilkumarrajagopal3236
      @senthilkumarrajagopal3236 ปีที่แล้ว +1

      Nonsense... 10 varusama intha cash poittu iruku not DMK ....ADMK... Its problem forest dipartment

  • @arvindsj156
    @arvindsj156 ปีที่แล้ว +238

    அந்தக் காடுகளுக்கும் விலங்குகளுக்கும் அந்த மக்கள் மட்டுமே மீட்பர். அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினால், கார்ப்பரேட் & ரிசார்ட்டுகள் கட்டப்படுமா?

    • @AlexRaj-l6h
      @AlexRaj-l6h ปีที่แล้ว +18

      Vaaippu Iruku....

    • @Rajgaffoor
      @Rajgaffoor ปีที่แล้ว +9

      kandippa nadakkum

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +4

      👌👌👌😲😲😲😭😭😭

    • @tamilpk3664
      @tamilpk3664 ปีที่แล้ว

      Mental punda, ellathaum ipdiye thappave paarunga da... dei reserve forest area la epdi da corporate varuvan... Sariyana mental punda

    • @dd2524
      @dd2524 ปีที่แล้ว +3

      நிச்சயமாக

  • @sabaritham4975
    @sabaritham4975 ปีที่แล้ว +53

    வன விலங்கு இப்போது தான் அதிகரித்து வருகிறது என்று இடம் பெயர்ந்து போக சொன்னால். அவர்கள் முன்னோர்கள் எந்தவொரு வசதி வாய்ப்பு இல்லாமல் அங்கு வாழ்ந்து வந்தனர் இவர்கள் அவர் அவரது வாழ்வாதாரம் பார்த்து கொள்ள நீங்கள் கொடுக்க நினைக்கும் பணத்தை பாலமாக பாதையாக விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வழி செய்யலாம்

    • @Rajgaffoor
      @Rajgaffoor ปีที่แล้ว +1

      nalla padhivu

    • @PraisetheLord-mq8gf
      @PraisetheLord-mq8gf 7 หลายเดือนก่อน

      நீங்க சரியா சொன்னீங்க

  • @tn---tamilarnalantalkies632
    @tn---tamilarnalantalkies632 ปีที่แล้ว +215

    சட்டம் மக்களுக்கவே!
    சட்டத்திற்காக மக்கள் அல்ல!

    • @chitrachitra2238
      @chitrachitra2238 ปีที่แล้ว +7

      Well said. Vazhthukkal.

    • @manikavasagamg7498
      @manikavasagamg7498 ปีที่แล้ว +5

      True

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 ปีที่แล้ว

      For sure, the reclaimed lands will go to TN politicians.

    • @msbharath_99
      @msbharath_99 ปีที่แล้ว +4

      தமிழர் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் அப்போது தான் தமிழர்களை பற்றி அறிந்து கொண்டு. நடவடிக்கை எடுக்கும்

  • @kschokkalingam419
    @kschokkalingam419 ปีที่แล้ว +55

    இந்த கிராமத்தை இறைவன்தான் காப்பாற்ற வேணாடும்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 ปีที่แล้ว +1

      நமக்கும் பொறுப்பும் இருக்கு உலக முழுவதும் இருந்து எதிர்ப்பு தெறிவிக்க வேண்டும்

  • @அ.கார்த்திகேயன்
    @அ.கார்த்திகேயன் ปีที่แล้ว +61

    அவன் அவன் காட்டையே ஆட்டைய போட்டு வச்சிருக்கான்..அவனலாம் விட்டுட்டு இந்த ஏழை மக்களை ஏமாற்றி வெளியேற்றுவது வருத்தம் அளிக்கின்றது😢😢😢

    • @amilnathan8568
      @amilnathan8568 ปีที่แล้ว +5

      Next isha foundation ku place ready

  • @DOY574
    @DOY574 ปีที่แล้ว +95

    இந்த தீர்ப்பு வழங்கிய. நீதிபதி ஐயா ஒரே ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் அந்த மக்களோடு தங்கியிருந்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து பாருங்கள் அப்போது தான் புரியும் ஏன் இந்த மக்கள் புலம்புகிறார்கள் என்று 😢😢

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 ปีที่แล้ว +5

      அவனுக்கு ஜாமீன் கொடுக்கவே நேரம் பத்தாது

    • @Rajgaffoor
      @Rajgaffoor ปีที่แล้ว +1

      migamiga arumaiya sonnirgal

    • @karikari1802k
      @karikari1802k ปีที่แล้ว

      👏👏👏👏👏🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @pavunkumar1279
    @pavunkumar1279 ปีที่แล้ว +43

    ஈஷா மற்றும் காருண்யா பல்கலைக்கழகம்?

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +72

    இதை விட கூடாது மேல் முறையீடு சென்று இந்த மக்களை காப்பாற்ற வேண்டும் இந்த காட்டை இந்த அரசியல்வாதிகள் ஆட்டைய போட பார்க்கிறார்கள் இதற்கு போராட்டம் நடத்தி நிறுத்துங்கள்

    • @sakthivels7770
      @sakthivels7770 ปีที่แล้ว

      correct

    • @sakthivels7770
      @sakthivels7770 ปีที่แล้ว

      எல்லாம் திருட்டு நாய்ங்க..

  • @d2dexpresstpr
    @d2dexpresstpr ปีที่แล้ว +22

    அவர்களுக்கு அங்கேயே வாழ்வுரிமை கொடுக்க வேண்டும்‌ வாழ்ந்த பூமியை விட்டுவிட்டு நகர(நரக) வாழ்க்கையை தேடிச் சென்றால் சோறு எப்படி வரும்😢😢😢😢

  • @TrendingToday-w3c
    @TrendingToday-w3c ปีที่แล้ว +18

    இப்படி ஒரு தீர்ப்பா. அவர்களுக்கு சலை வசதி செய்து தர துப்பு இல்லாத அரசாங்கம் அவர்களை காலி செய்ய சொல்வுது மிக மோசமான ஒரு செயல்.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 ปีที่แล้ว +8

    வனவிலங்குகளுக்கு கொடுக்கும் பாதுகாப்பும் முன்உரிமையும் மனித இனத்திற்கு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. அப்ப இனி வனபகுதியில் வாழும் மலை வாழ்மக்கள் ஏங்கே டில்லிகா செல்லமுடியும் .சுமார் 400 குடும்பங்கள் வாழ்க்கை பாதுகாப்பு அற்ற நிலையில் அரசு இயந்திரம் இருக்கு என்பதை நினுத்து பார்கையில் விலங்குகளாகவே பிறந்து இருக்லாமே. ..வாழ்க பாரதம் .

  • @SriKanth-hs4pd
    @SriKanth-hs4pd ปีที่แล้ว +9

    அவ்வளவு அழகான கிராமமாம்😮 கொள்விபட்டுள்ளேன் ஆனால் ஒரு முறை கூட பார்க்க முடியாவில்லை

  • @subhamuthu6255
    @subhamuthu6255 ปีที่แล้ว +157

    யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் எந்த அதிகாரி இல்லை அரசியல்வாதி

    • @periasamisami2444
      @periasamisami2444 ปีที่แล้ว +7

      S u r correct

    • @guruvesaranam8745
      @guruvesaranam8745 ปีที่แล้ว

      பார்ப்பன வர்க்கத்தின் அடாவடிக்கு அளவே இல்லை இந்த மண்ணின் பூர்வ குடி மக்களை வெளியேற்ற இவர்கள் யார் கைபர் போலன் கனவாய் வழியே வந்தவன் நம்மை ஆழ என்ன தகுதி இருக்கு நமது கோயில் குளங்களை ஆக்கிரமித்தான் இப்போது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் நிதி நீதி அரசியல் என அனைத்தையும் ஆக்கிரமித்து இந்த மண்ணின் மக்களை வதைக்கிறது விழித்துக்கொள் தமிழினமே ஊடகம் அனைத்தும் அவன் கைபாவைகள்

    • @Rajgaffoor
      @Rajgaffoor ปีที่แล้ว +6

      unmaile makkal mele arasukku akkarai irundal avargalukku nalla salaigal pottu kodukklame neraya vasadhigal seidhu kodukkalam namma manila makkalai kappatra namma manila arasu thaan mun varanum

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 ปีที่แล้ว +92

    அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துகொடுத்து விவசாயத்தை ஊக்குவிப்பது தான் சரியான நடவடிக்கையாக இருக்கமுடியும்

    • @erssiva490
      @erssiva490 ปีที่แล้ว

      காடு அழிக்கவும்பண்ணி விவசாயம் யா😂

  • @Sasi110
    @Sasi110 ปีที่แล้ว +12

    இன்னும் சிறிதுக்காலத்தில். ஏழைகள் யாரும் வாழ. முடியாது

  • @vaalkai6247
    @vaalkai6247 ปีที่แล้ว +28

    மக்களுக்காக தான் ,அரசு ,காவல் ,நீதிமன்றம் இம்மூன்றுக்காக இல்லை மக்கள்

  • @b.preethikasree3481
    @b.preethikasree3481 ปีที่แล้ว +74

    இயற்கையை அழித்து பணம் பார்க்கும் நடவடிக்கையா

  • @jayagowriavudainathan4712
    @jayagowriavudainathan4712 ปีที่แล้ว +18

    அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினால், கார்ப்பரேட் & ரிசார்ட்டுகள் கட்டப்படுமா? கோவையில் யானை வழித்தடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பல ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டதை பெருமைபட சொல்லுங்கள்.

  • @pk_psych
    @pk_psych ปีที่แล้ว

    Sri Krishna arts and science 2014 MSW கேம்ப் அங்க தான் போயிருந்தோம். ரொம்ப அழகான இடம். வன விலங்கு தொந்தரவு மற்றும் எந்த அடிப்படை வசதியும் இல்லை என்றாலும் சந்தோசமாக வாழும் மக்கள். நாங்க போகும்போது இந்த பிரச்சினை இருந்துச்சு. மாயார் அதுல பாலம் கட்டி தர govt ஆவண செய்ய வேண்டும் அந்த நோக்கத்தோடு தான் அங்கு கேம்ப் போட்டோம். இந்த செய்தி பார்க்கும்போது கண்கள் குலமாகின்றது. அவர்களுக்கு நிவாரணம் மற்றும் அவர்களை சரியான முறையில் குடி அமர்த்த govt முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  • @am.dhananjayan3716
    @am.dhananjayan3716 ปีที่แล้ว

    சொந்த மண்ணில் இருந்து வெளியே.போகசொல்லும்.
    அரசாங்கம்.இவர்களுக்கு.ஒரு.வழி
    பிரதமர்.இல்லைஎணில்.
    குடியரசுத் தலைவரை.பார்ப்பது
    இவர்களுக்கு ஒரு வாழ்ப்பு

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว +17

    1984 ல் இந்த ஊருக்குச் சென்றுள்ளேன். சுமையுந்து ஆற்றைக் கடக்கும் இந்த வழியொன்றுதான் வெளியுலகத்துடனான தொடர்பு! அருமையான ஊர். அமைதியான மக்கள்! இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை!! மக்கள் நிம்மதியை கெடுக்காதீர்கள்! மலையடிவாரத்தில் பளியர் என்ற தொன்மைக்குடிகளும் வாழ்கின்றனர்!

  • @anandakrishnan7623
    @anandakrishnan7623 ปีที่แล้ว +51

    சில சாமியார்கள் வனத்தையே வளர்ச்சி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்

    • @Rajgaffoor
      @Rajgaffoor ปีที่แล้ว +3

      andha nadharigala veliyetra thuppu illai pawam appavi makkalai andha ooril ella vasadhigal irukku minsaram kudineer palli kudam post office, saalai vasadhi oru chinna paalam mattum dhaan avangalukku thevai

  • @Topquark1
    @Topquark1 ปีที่แล้ว +16

    இன்று அரசாங்கம் காடுகளின் வளர்ச்சிக்காக என்று சொல்கிறது, ஆனால் படிப்படியாகவும் ரகசியமாகவும் இந்த பகுதி அதானி மற்றும் அம்பானிகளுக்கு மலிவாக ஒப்படைக்கப்படும். இந்த நிலங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.😮😮

  • @gopalakrishnapillaiaravinn5147
    @gopalakrishnapillaiaravinn5147 ปีที่แล้ว +6

    அந்த மக்களே தங்களுக்கு அந்த ஊரில் வசிப்பது கஷ்டமாக உள்ளது என்றால் அரசு மாற்று வழி யோசிக்கலாம். சம்பந்தமே இல்லாத சில மனிதர்கள் இவர்கள் அங்கு வசிப்பது கஷ்டம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. காலம் காலமாக அந்த மண்ணையே நம்பி வாழ்கின்றனர். இவர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுப்பதே ஒரு நல்ல அரசின் கடமை. இந்த மக்களால் வன விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாட்டில் எத்தனையோ
    பிரச்சனைகள் இருக்க, செவனேனு நிம்மதியா வாழுற அந்த மக்களை இப்படி இம்சிப்பது கொடுமை.

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் ปีที่แล้ว

      செய்தியும் அதன் வரலாறையும் நன்கு கவனித்து உணர்ந்து பின் பதிவிடுங்கள்...காலம்காலமாக அம்மக்கள் அங்கு வாழவில்லை 80 வருடமாக வாழ்கிறார்கள்..சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு குடியமர்த்த பட்டவர்கள்...

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 ปีที่แล้ว +22

    இந்த நிலத்துல 500 அடிக்குகீழ தோரியம் இருக்குது,,, அதன் மதிப்பு பல இலட்சம் கோடி,,, எல்லாரையும் வெளியேற்றிவிட்டால்,, விளையாடலாம்,,, கார்பரேட் வருவாம் பாருங்க,,, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா,,, வாய்ப்பு இருக்கா ராஜா,,,

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் ปีที่แล้ว

      ஆதாரம் இருக்கா? ....சும்மா வாய்க்கு வந்தபடிலாம் உருட்ட கூடாது...

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 ปีที่แล้ว

      @@வீரத்தமிழன்வானவன்இல்லாம இத்தன குடும்பத்த காலிபண்னுவானா ?! ?! ?! இத தேடிதான் நிலவுக்கே போரான்,,, இங்க கிடைத்தா விடுவானா,,, டிரில்லியன் குடுக்க ரெடியா இருக்காங்க,,, காலிபண்னுங்க,, உடனே கம்பனி வரும்,,

    • @Veeraragavan513
      @Veeraragavan513 7 หลายเดือนก่อน

      அப்படியா நமக்கு covaccine covishield போட சொன்னாங்களே கட்டாயப்பத்தி இந்த ஒன்றிய அரசை ஆளும் BJP ​அவங்க அவங்க ஊரு நீதி மன்றத்தில் நாங்க போட்ட தடுப்பூசியால் பாதிப்பு உன்டு என்று ஒப்புக் கொண்டாங்க அதை நீங்கள் மறந்து விட்டு இங்க வந்து பேசாதிங்க இதுல குறிப்பிடதக வேண்டிய விசையம் என்ன என்றால் நம்ம நாட்டுல உள்ள எந்த அரசாங்க நிறுவனங்களுக்கும் அப்படி ஒரு vaccine தயாரிக்க ஒன்றிய அரசாங்த்தை கட்டுப்படுத்திகொண்டு இருக்கும் BJP அனுமதி வழங்க வில்லை காரணம் லஞ்சம் வாங்கி கொண்டு நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு என்று தெரிந்தே இந்த காரியத்தை செய்தது இதே போல தான் நம்ம நாட்டுல உள்ள எல்லா வகையான விஸையங்களும் நடக்குது அது போல தான் இந்த நிகழ்வும் இந்த வஸையத்துக்கு பின்னாடியும் எதோ அரசியல் சூழ்ச்சி இருக்கும்.@@வீரத்தமிழன்வானவன்

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +9

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்ற வேண்டும் சுற்று சூழல் பாதுகாப்பு வேண்டும் விலங்குகளும் வாழ வேண்டும்

    • @kmm8483
      @kmm8483 ปีที่แล้ว +1

      அதைவிட தமிழ்நாடு ஆட்சியிலிருந்து கொங்கு நாடு தனியாக பிரிய வேண்டும் ஏனேன்றால் தமிழகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒருபகுதிதான் கொங்கு நாடு இதற்கு உதரணமே நீலகிரிதான் இங்கு வாழும் பழங்குடியினர் அனைவருமே தமிழ் பேசுவதில்லை அதோடு தமிழர் இல்லாத பகுதிதான் நீலகிரி. இப்போது இருக்கும் தமிழர்கள் இலங்கை அகதிகள்தான்

  • @vijayanandr9305
    @vijayanandr9305 ปีที่แล้ว

    அவர்களே காடை பாதுகாப்பார்கள்

  • @imayavarambansuresh427
    @imayavarambansuresh427 ปีที่แล้ว +45

    அப்படி என்றால் இந்த பகுதியில் பெரும் அதானி அம்பானி முதாலாளிகளுக்கு தேவைப்படுகிறது.

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 ปีที่แล้ว +1

      இல்லை சன் குழுமம் கார்ப்பரேட் க்கு தேவை

    • @karthickp9210
      @karthickp9210 ปีที่แล้ว +1

      அம்பானி அதானி பல லட்சம் மக்களுக்கீ வேலை வாய்ப்பு வழங்கிருக்காறு.நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழம்பாக இந்த நிறுவனம் உள்ளது.உன்னால அவரை மாதிரி. ஒனன்னும் புடுங்க முடியவில்லையே ஏன்

    • @sathishkumar-mv4js
      @sathishkumar-mv4js ปีที่แล้ว

      ​@@karthickp9210😂

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks ปีที่แล้ว +16

    நான் அங்கு சென்று உள்ளேன் மிகவும் இயற்கை சூழ்ந்த அருமையான இடம்

  • @balaanbu5376
    @balaanbu5376 ปีที่แล้ว +1

    வாழவே தகுதி இல்லதா பிறந்த ஊரை பிரியவே மணம் இருக்காது .
    இது அழகு கொஞ்சும் ஊர் இதிலிருந்து எப்படி பிரிய அந்த ஊர் மக்கள் மணம் விரும்பும்.
    அவர்களை அங்கயே வாழ வைய்யுங்கள் தயவு பன்னி

  • @meikandanp3945
    @meikandanp3945 ปีที่แล้ว

    நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்

  • @hasanfaizy5048
    @hasanfaizy5048 ปีที่แล้ว

    இன்னும் எத்தனை கிராமங்களை அளிக்கப் போகிறீர்கள் இன்னும் எத்தனை மலைகளை உடைக்க போகிறீர்கள்😢😢😢😢😢 மனித நேயம் செத்து விட்டது மனிதாபிமானமும் செத்துவிட்டது மனிதன் மட்டுமே வாழ்கிறான் நீதி மண்ணுக்குள் புதைக்கப்பட்டு விட்டது இனிவரும் காலங்களில் அநீதியும் அக்கிரமும் அட்டூழியம் மட்டுமே நடக்கும் என்பதுதான் உண்மை

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 8 หลายเดือนก่อน

    அவர்கள்அங்கேயே இறுப்பதுதான்நல்லது

  • @raviviji1676
    @raviviji1676 ปีที่แล้ว +5

    ஐய்யோ.. கடவுளே.. போகாதீர்கள். வேறு எங்கும் போய் வாழ முடியாது.. நாங்கள் நீலகிரி தான்.. தேயிலை தோட்டம் காப்பி கொஞ்சம் இருக்கிறது.😢😢😢😢

  • @eshaeshe3767
    @eshaeshe3767 ปีที่แล้ว +6

    இப்படி தான் ஒவ்வொரு மலைவாழ் மக்களும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இது பொதுவாக அநேக மலைப்பகுதியில் நடைபெறுகிறது. காரணம் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்கு என்று சொல்லப்படுகிறது. இவர்கள் நகரத்திற்கு வந்ததும், இவர்களின் மொழி, கலாச்சாரம், அடையாளம் போன்றவை நாளடைவில் மறைந்து விடுகிறது.

  • @vijayanandr9305
    @vijayanandr9305 ปีที่แล้ว

    ஆதிவாசி மக்கள் அங்கு தான் வாழ வேண்டும்.

  • @jaisivasankaran
    @jaisivasankaran ปีที่แล้ว +7

    அப்போ மலைகள் இன்னும் சில ஆண்டுகளில் காணமல் போகும்

  • @DHARMARAJ-zv7yg
    @DHARMARAJ-zv7yg ปีที่แล้ว +8

    மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசு சரியான நடவடிக்கை எடுங்க வேண்டும் அவர்களை அங்கேயே வாழ விடுங்கள் கோவை மாவட்டம் அன்னூர் மக்களின் வேண்டுகோள்

  • @johnson.s7776
    @johnson.s7776 8 หลายเดือนก่อน

    இதே வரிசையில் அடுத்தது மாஞ்சோலை😢😢

  • @DevaDeva-op4zl
    @DevaDeva-op4zl ปีที่แล้ว +62

    வடமாநில மக்கள் அதிகமாக வந்திருப்பதால் அவர்களுக்கு கொடுப்பார்கள் போல

    • @chithracruz8825
      @chithracruz8825 ปีที่แล้ว +1

      If they are vacated by them then what is the next renovate action will be done there. It should be cleared to all clearly

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว

      இந்த பூர்வகுடி மக்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு அங்கு திமுக அமைச்சர்கள் ஸ்டார் resort's கட்டி பணம் சம்பாதிப்பார்கள்.
      மேலும் அந்த பகுதி திமுக கட்சி MLA, ஊராட்சி தலைவர் எல்லாம் விலையுர்ந்த மரங்களை வெட்டி பணம் சம்பாதிக்க தான் இந்த திடீர் பிளான்

    • @DevaDeva-op4zl
      @DevaDeva-op4zl ปีที่แล้ว +3

      @@ரௌத்திரயாத்திரை சுடுகாடு என்றும் மாற்றினால் ஆச்சரியம் படுவதற்கு ஒன்றும் இல்லை

  • @hildaflorence7452
    @hildaflorence7452 ปีที่แล้ว +11

    Almighty God help these poor people.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 ปีที่แล้ว

    ஐயய்யோ ஏமாத்திருவாங்க பாவம் ஏழை மக்கள்

  • @saravananmarimuthu8724
    @saravananmarimuthu8724 ปีที่แล้ว +18

    இதற்கு தீர்வு நாம் தமிழர் ஆட்சி வர வேண்டும்... vote for NTK seeman...

    • @sriganesan8237
      @sriganesan8237 ปีที่แล้ว +4

      LoL 😅

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 ปีที่แล้ว

      ஆமாம் சகோ.

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs 7 หลายเดือนก่อน

      உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw ปีที่แล้ว

    மக்களை வெளியேற்றி விட்டு அந்த மலைகளை உடைக்க போக தான் இந்த முடிவு

  • @aruarul5977
    @aruarul5977 ปีที่แล้ว +2

    பாதுகாப்பு அவசியம் மக்களுக்கு

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 ปีที่แล้ว

    விலங்குகளால் மக்களுக்கு அச்சமில்லை அரசாங்க அதிகாரிகளாலேயும் நீதிபதிகளாலேயும் தான் அச்சம்போல பாவம் ஏன் தமிழ்நாட்டில் தமிழர்கள் அனைவரையும் துரத்திவிட்டுட்டு வந்தவர்களை வாழவைக்கபோகிறீர்களா கடைசிவரையில் தன்மானத்தமிழர்கள் போராடும் நிலைதான் இந்த மண்ணில் அவரவர்களுடைய மாநிலம் மண்ணின் மைந்தர்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை

  • @shankardayal3600
    @shankardayal3600 ปีที่แล้ว +6

    இது அரசாங்கத்தின் ஆட்சியா இல்லை நீதிமன்ற ஆட்சியா‌. நீதிபதிகள் நினைத்தால் என்ன அட்டகாசம் செய்ய முடியுமா????

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 ปีที่แล้ว +5

    இந்த ஊரு பாக்கவே அழகா இருக்கு

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw ปีที่แล้ว

    தென்மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகளை உடைத்து விட்டது இப்ப அந்த ஊர் மலைகளை கூறி வைத்து விட்டது

  • @EnthusiasticRottweiler-ys3ng
    @EnthusiasticRottweiler-ys3ng 8 หลายเดือนก่อน

    அரசாங்கம் கவனிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jcarolinemary2325
    @jcarolinemary2325 ปีที่แล้ว

    We stand with you , we support you

  • @seethadevidoss766
    @seethadevidoss766 8 หลายเดือนก่อน

    அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அங்கேயே வாழ விடுவதுதான் ஜனநாயகம்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 หลายเดือนก่อน

    மலை கிராம மக்களுக்கு அரசு நல்லது செய்ய முடியா விட்டால் சும்மாவது இருக்கணும்,,,,,,!அவர்க்கள் நிம்மதியை கெடுத்து,பிளாட் போட கூடாது,,,,,!ஏற்கனவே மரங்களை அழித்த தால்,மழை குறைவாக பொழிகிறது,,,,! செவிடன் காதில் சங்கு. ஊதியது போல்,,,,,,!❤

  • @ravikumar3804
    @ravikumar3804 ปีที่แล้ว +1

    இயற்கையோடு சேர்ந்து வாழும் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்காக்த்தான் ..... என்பதை மறந்து செயல்படும் சர்வாதிகார அரசு எந்திரம் மற்றும் அரசியல்வாதிகள் திருந்தப்போவது இல்லை..... மக்களின் எழுச்சியே அனைத்தையும் வெற்றி கொள்ளும்... ஜெய்ஹிந்த்

  • @hamshitamil8081
    @hamshitamil8081 ปีที่แล้ว +7

    Kindly do this in Coimbatore jakki Vasudev

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 ปีที่แล้ว +3

    வனகவளக்கொள்ளை நிகழவிருக்கிறது.😢

  • @gayathrivijay6093
    @gayathrivijay6093 ปีที่แล้ว +11

    I think creating basic facilities like roads and bridges would be better than relocating the entire villagers. Moreover, agriculture has to be encouraged and not discouraged!!

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN ปีที่แล้ว +3

    அச்சோ இப்படி ஆய்டுச்சே அருமையான கிராமம் ஏன்டா எல்லாரத்தையும் அளிக்கிறீங்க

  • @SivaSiva-ko8nd
    @SivaSiva-ko8nd ปีที่แล้ว +6

    இவர்களை இங்கிருந்து அனுப்பிவிட்டு பணக்காரர்களுக்கு ரெஸ்டாரன்ட் கட்டிக் கொடுப்பார்கள்

  • @sankar.k5348
    @sankar.k5348 ปีที่แล้ว

    வணக்கம் ங்க அரசாங்கம் அவர்களை நிம்மதியாக வாழ விட்டாலே போதும்.
    அனைத்து உணவு பொருட்களும் உற்பத்தி செய்து கொண்டு வாழவும்.
    வன பகுதிகளை சுற்றி களாக்காய் செடி ,சவுக்கு போன்றவைகளை வைத்து உயிர்வேலி ஏற்பாடு செய்து கொள்ளவும்.வனவிலங்குகள் உள்ளே வராது.
    அரசாங்கத்திடம் எதை கேட்டாலும் அதை செய்ய முன்வராது .
    ஊர் மக்களே ஒன்று சேர்ந்து சாலைகளை உருவாக்கி கொள்ளவும்.நன்றி

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +8

    பாவம் அந்த மக்கள்

  • @mallikam9380
    @mallikam9380 ปีที่แล้ว +14

    அவர்கள் வன விலங்குகளளுடன் வாழ்ந்து வருகின்றனர்
    அங்கே இருக்கட்டும்
    இந்த நாய்ங்க அந்த அழகிய இடத்தை நோண்டி நோண்டி பாலைவனமாக மாற்றூ விடுவர் று

  • @_thamaan_1991
    @_thamaan_1991 ปีที่แล้ว +8

    அவர்கள் கேட்பது போல் இழப்பீடு வழங்க வேண்டும் ...... ஏனெனில் தற்போது அங்கு புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்துவிட்டது ..... மக்களும் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள் ..... அவர்களுக்கு ஊரை விட்டுச் செல்ல மனம் இல்லையென்றாலும் அவர்களின் பாதுகப்பு கருதி நீதிமன்றம் சொன்னது போல் இடம்பெயர்ந்தே ஆக வேண்டும். ஆனால் உரிய நிவாரணமும் கிடைத்தே ஆக வேண்டும். இரண்டு மாதத்திற்கு முன்பு கூட தெப்பக்காடு அருகே மக்கள் அதிகம் இருக்குமிடத்தில் சுள்ளி பொறுக்கச் சென்ற வயதான அம்மாவை புலி கொன்று திண்றது. அதே பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க நபரை புலி கொன்றுள்ளது. வனத்துறையின் கணக்கின்படி புலிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது. தெங்குமரஹடா கிராமம் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே மிக மிக சிறிய கிராமம். அவர்களின் பாதுகாப்பே முக்கியம்.

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 ปีที่แล้ว +3

    சொந்த இடத்தை விட்டு போவது கஷ்டம் தான்
    ஆனால் உயிர்க்கு ஆபத்தான இடத்தில் இருப்பது நல்லது இல்லை
    வேறு இடத்திற்கு செல்வது தான் பாதுகாப்பு.
    அரசு இவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டுகிறேன்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 ปีที่แล้ว +6

    அங்கு மின்சாரம் உள்ளது. இக்கறையிலிருந்து அக்கரை செல்ல படகு மட்டுமே... ஆனால் பள்ளி, மின்சாரம் என வசதிகள் உள்ளது.

  • @kannank5460
    @kannank5460 ปีที่แล้ว

    அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்களேஇவர்களைஅங்கேயேஇருக்கவழிசெய்யுங்கள்😂😂😂😂😂

  • @karuppusamykaruppusamy7479
    @karuppusamykaruppusamy7479 ปีที่แล้ว

    வனத்தை பாதுகாக்க எடுத்த முடிவு ??? வாரரே வா இத நாங்க நம்பனும்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka ปีที่แล้ว

    கோபூரவாசல்.. காதலுக்கு மரியாதை..பூவே உனக்காக.. வெற்றி கொடி கட்டு..உண்ணை நினைத்து..கண்ணுபட போகுதய்யா என இன்னும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்... அதிலும்.. ப்ரண்ட்ஸ் படத்தில் இவர் வடிவேலு நகைச்சுவை மறக்க முடியாது.... நேசமணி...கோவாலு... அருமையான காமெடி

  • @malarr2354
    @malarr2354 ปีที่แล้ว +8

    One day they will come up with the idea of private hill station resort projects, after evacuating these people

  • @chandrujeevan6526
    @chandrujeevan6526 ปีที่แล้ว +20

    மணிப்பூர் மேகாலயா இமாசலப் காஷ்மீர் மலைப்பிரதேசங்களில் மக்களை வெளியேற்றமுடியுமா இங்கு நீதி அரசர்களே,? வடக்குக் ஒரு நீதி தெற்கு க்கு ஒரு நீதீயா இதைகேட்க முடியாத திராவிட ஆட்சிதலைவர்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +1

      Telugu stalin

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல ปีที่แล้ว

      ​@@VigneshVignesh-vg6kh இது சுப்ரீம் கோர்ட் எடுத்த முடிவு டா வெண்ண

  • @EDITHdhina
    @EDITHdhina ปีที่แล้ว +1

    இங்கு நான் போயிருக்கிறேன் பாலம் மட்டும் கட்டினால் போதும்.......

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 ปีที่แล้ว +14

    32 வருடம் வாழ்ந்த எங்களையும் இதே மாதிரிதான் இந்தியாவில் வாழும் இலங்கை மக்கள் எங்களையும் இடமாற்றம் செய்கிறார்கள் . எங்களுக்கு மிகவும் வருத்தம்

    • @sharuk98ala
      @sharuk98ala ปีที่แล้ว

      From where to where?

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 ปีที่แล้ว +1

      நீங்களும் அவர்களும் ஒன்றா ?இது அவர்களின் சொந்த பூமி. அவர்கள் பேசுவதில் நியாயம் இருக்கிறது உங்களுக்கு அப்படி இல்லை

  • @tamilbible9582
    @tamilbible9582 ปีที่แล้ว

    Pls neega pogathiga makkale

  • @mahabharathi7675
    @mahabharathi7675 ปีที่แล้ว

    இந்தமக்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு அண்ணன்சீமான்தான்

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +4

    TN Government should help them immediately

  • @athmajothip8136
    @athmajothip8136 ปีที่แล้ว +1

    வேறு கிரகம் வாசி....... இந்த பூமியில் இவர்கள் பிறக்க வில்லை?????... இயற்கை பாதுகாப்பு அரசாங்கம்.....?????? அதிகாரிகள்........? பணம்.........??????? இந்த இத்தனை வருடம் என்ன நிலை.......வன அலுவலர்......??????? பொறுப்பு இல்லாத.அரசியல்.....? அதிகாரிகள்.....??????? தனியார் விற்பனை முதலாளி????????? தண்ணீர் ? குளிர் பானம்????? அங்கே தனியார் பயன்பாடு ஏதோ உள்ளது??????

  • @Linga0123
    @Linga0123 ปีที่แล้ว +5

    கார்பொரேட் சம்பாதிக்க போறான் பின்னடி எல்லாம் அரசியல் 😢😢

  • @mariyappanmariyappan4738
    @mariyappanmariyappan4738 ปีที่แล้ว

    கிராமத்தை காலி செய்வதை விடுத்து மக்களுக்கும் விலங்குகளும் தேவையான பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி தருவதுதான் அரசு செய்ய வேண்டிய கடமை

  • @Therinthu_kolvom609
    @Therinthu_kolvom609 ปีที่แล้ว +13

    இதே மாதிரி ஈஷா மையத்தை எப்ப காலி பன்னுவீங்க?

    • @selvasuresh2049
      @selvasuresh2049 ปีที่แล้ว +1

      Karunya

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs 7 หลายเดือนก่อน

      இதற்கு எவனும் வாயைத் திறக்க மாட்டார்கள்

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    யோவ் அது அவங்க ஊர், நீங்க யார் அவங்கள வெளி ஏற்ற

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 7 หลายเดือนก่อน

    எடப்பாடியும் ஸ்டாலினும் ஒன்றுதான் ஆட்சி மாறினாலும் காட்சிமாறாது இதை தமிழக மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @devasagayam3982
    @devasagayam3982 ปีที่แล้ว

    மனிதனை விட விலங்கு முக்கியம். என்ன நீதி ?

  • @kumarthulasi5230
    @kumarthulasi5230 8 หลายเดือนก่อน

    முதலில்படத்தில்காட்டுவார்கள்பிண்பு அதேபோல்நடக்கும்

  • @BalaMurugan-xz2rf
    @BalaMurugan-xz2rf ปีที่แล้ว +5

    தனியாா்க்கு தரைவாா்க

  • @Siddhar1990
    @Siddhar1990 8 หลายเดือนก่อน

    Avar avar nilam avarukke

  • @maarimuthu1255
    @maarimuthu1255 ปีที่แล้ว

    கிராமத்திற்கு தேவையான சலுகைகளை செய்ய வேண்டுமே தவிர அந்த கிராமத்தையே காலி செய்வது அந்தத் தீர்ப்புதவறானது

  • @nagarajk6686
    @nagarajk6686 ปีที่แล้ว +3

    Om.sakthi
    Idhu.thavarana.utharavu

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan ปีที่แล้ว

    Good Decision

  • @sivasivam-o7f
    @sivasivam-o7f ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டின் மூத்த குடி இவர்கள் இவர்களை வெளியேற்றுவது மிக தவறு இவர்கள் அங்கேயே வாழ வைப்பதுதான் சரி

  • @ramprasath4050
    @ramprasath4050 ปีที่แล้ว +1

    பாலம் கேப்பாங்க....hospital கேப்பாங்க...schools கேப்பாங்க.....அடுத்து சில வருசத்துல காட்டையே காலி பண்ணிருவானுங்க.....வாழ முடியலனா வேற எங்காவது போங்கய்யா......உங்களுக்காண்டி காட்டையே காலி பண்ணணுமா......ஏற்கனவே காடு மலைனு காணாமபோய்கிட்டு இருக்கு.....