அமெரிக்கா To தமிழ்நாடு வந்த Patients... Surgery இல்லாமல் நடந்த மருத்துவம்! Actor Rejesh |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #siddharganapathy #siddha #yogaforgoodhealth #humanbody #siddha #healthyheart #healthyhearttips #HeartPatients #Heartproblem #Heartblock #Surgery
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 91

  • @kandasamyrajakumar9803
    @kandasamyrajakumar9803 ปีที่แล้ว +4

    வைத்தியர் ஐயா அன்பு கணபதி அவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மகிழ்ச்சியுடன் ஒ௫ ரிஷியாக வாழ்பவர் ஐயா அன்பு கணபதி வைத்திய கலாநிதி மிக்க நன்றி சிறப்பு நடிகர் ராஜேஸ் அவர்களுக்கு சிறந்த வைத்தியர்களை யும் சிறப்பானவர்களையும் பேட்டி கண்டு மக்களுக்கு நன்மை பகுக்கும் தொண்டு நக்கீரன் மூலம் செயல்படுவற்கு நன்றிகள் .

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 🌷👍

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    Super,🌹💐

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 ปีที่แล้ว

    Nice information Coimbatore la enga iruku sir asramam

  • @panitha6415
    @panitha6415 ปีที่แล้ว

    Very useful message 👌🏻🙏🙏🙏🙏

  • @karunakarans7987
    @karunakarans7987 ปีที่แล้ว

    Excellent information sir. Please inform the doctors phone number to take treatment. Thank you sir.

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash ปีที่แล้ว

    சிரவை ஆதீனம்

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 ปีที่แล้ว +5

    வந்திட்டானே பாவி வந்திட்டானே

    • @cleanpull999
      @cleanpull999 ปีที่แล้ว +2

      Paavi ah..why?

    • @venkatesant5576
      @venkatesant5576 ปีที่แล้ว +2

      ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று தெளிவாக பதிவிடுங்கள் புரியாத புதிராக உள்ளது

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 ปีที่แล้ว

      @@venkatesant5576 போய் பார்த்து வந்தவர்கள் சொல்கிறார்கள். அதைப்பாருங்கள் தெரியும். அவர்களை நடத்திய முறை அப்படி. இனி கவனமாயிருப்பார். சித்தர்கள் பணம் வாங்க சொல்லவில்லை தான் பண ஆசை யில்லாதவர் என சொல்லிட்டு நிறைய வசூலிக்கிறார் ஆனால் குணமாக்கவில்லை.

  • @bhmeha
    @bhmeha ปีที่แล้ว +18

    Just listen to him. Good for you. You can make use of Siddhar Dr.Ganapathy's knowledge but don't ever visit his clinic. Not the same person as you see here . He spend not more than 5-10 minutes in f2f consultation , lots of phone calls in between. Not a true or down to earth person but Egoistic. Money minded. His son runs Allopathy speciality center in the same hospital. Just watch his video's . They are really useful.

    • @v.gunasekaran
      @v.gunasekaran ปีที่แล้ว +1

      sir iam not to distarb in phone just i want his hospital adress to get appontment to registered sir thank you for your responce thanks once again.

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 ปีที่แล้ว +2

      Thanks for your kind information

    • @nps-st8yt
      @nps-st8yt ปีที่แล้ว +1

      17:34

    • @summerwind3217
      @summerwind3217 ปีที่แล้ว

      Ohhhh... ho👍

  • @maheswarim9994
    @maheswarim9994 ปีที่แล้ว +17

    வசதியானவர்கள் எல்லாம் பார்த்து கொள்ளலாம் ஆனால் ஏழைகளுக்கு உங்கள் சேவை சாத்தியமா ஐயா

    • @ponnampalamushakaran3664
      @ponnampalamushakaran3664 ปีที่แล้ว

      ஐயா மாரடைப்பு திண்டு கொளுத்தவனுக்கும் மனதால் பாதிக்கப்பட்டவனுக்கும் வருவது.இந்திய தொளில் அதிபர் டாட்டா முதலாளி ஒரு தத்துவத்தை பதிவு செய்துள்ளார்.
      இரும்புதான் உலகில் பலமான ஒரு பொருள் அந்த இரும்பு கூட துரு பிடித்து துரு பிபிடித்து அது தானாக உதிர்ந்து தன் பலத்தை இளக்குமாம் அப்படித்தான் மனிதனும்.
      எப்படி பெரிய பல சாலியாக இருந்தாலும் மனம் பாதிக்கப்பட்டால் நீ கீளெ விழ்ந்து தான் ஆகணும் அதனால் நீங்கள் பிச்சை காறன் ஆனாலும் நிதானம் தவறாதெ.
      கந்தை ஆனாலம் கசக்கி கட்டு தமிழர் வேதம்.

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 ปีที่แล้ว +1

      அரசு மருத்துவமனைதான்

  • @arivalaganshananmugam2000
    @arivalaganshananmugam2000 ปีที่แล้ว +16

    இதை அலோபதியில் ஒப்புக்கொள்வதில்லை. இவர் சொல்லும் சிகிச்சை முறை உண்மை தான்

  • @geetharavi25
    @geetharavi25 ปีที่แล้ว +4

    My mom had heart attack ( we did not know she had heart attack)with BP as high as 200.
    My mom did not want to get admitted in hospital .
    Since mom was against admitting in hospital, we did accupressure accupuncture treatment, good food love and care.
    She became fresh and everyone was saying mom is looking ten years younger.
    What is the secret.
    My father also had heart attack when he was 70.
    He only took rest in hospital and home also later.
    Dad was good after that till he was 80.
    When dad was 80, he fell unconscious and was admitted by someone in hospital. He was advised stunt and later done too many operation s and dad expired.
    So mom did not want to be in hospital.
    She is good still at the age of 84

  • @onlinefashionthamil6816
    @onlinefashionthamil6816 5 หลายเดือนก่อน

    இரத்த குழாய் யில அடைப்பு வரும் போது திசுக்கு இரத்த போவமல் இருந்தால் நெஞ்சு வலி னு சொல்றிங்க அது மாரடைப்பு இல்லை சரி ok முதல்ல தடவலயே நெஞ்சு வலி வந்து இருந்து போராங்களே அதுக்கு என்ன பன்றது 😂😂😂

  • @svgsaravanan09
    @svgsaravanan09 ปีที่แล้ว +2

    நிகழ்ச்சி அருமை....
    மருத்துவர் திரு. அன்பு கணபதி அவர்களை திரு ராஜேஷ் அவர்கள் பேட்டி எடுத்து கிட்னி செயலிழப்புக்கு மருத்துவம் மற்றும் தீர்வு கேட்டு கூறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
    நன்றி....
    வாழ்த்துக்கள்.

  • @rangaraj9118
    @rangaraj9118 ปีที่แล้ว +3

    இவரை பார்க்க செல்லும் போது பண மூட்டையோடு போங்க.

    • @johnsamuela8231
      @johnsamuela8231 ปีที่แล้ว +2

      100 சதவீதம் உண்மை....

  • @prabakaranpsdv574
    @prabakaranpsdv574 ปีที่แล้ว +4

    Rajesh sir
    நீங்க எடுக்குற பேட்டி எழை எளியவர்களுக்கு பயன்படவெண்டும்
    Dr.anbu ganapathy onlinil மட்டும் book seya முடியும்
    மற்றுமொரு முத்ரா Dr madurayil மட்டும் பார்க்கிறார்
    ஆன்லைனில் மட்டும் தான் சென்னியில்.
    பிறகு எதற்கு இவர்களை promote செய்கிறீர்கள்.
    உங்களை intelectual ஆக நினைத்திருந்தேன்

    • @Vinothkumar-bc1wn
      @Vinothkumar-bc1wn ปีที่แล้ว +1

      முத்திரை மருத்துவர் ஆன்லைன் மற்றும் நேரடியாக திருச்சியில் மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கிறார்.அதனால் கூட்டம் அதிகம்.காத்திருந்து பார்க்க தயார் என்றால் குணம் நிச்சயம்.என் நண்பரின் அனுபவம்.

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 ปีที่แล้ว +1

      Allopathy மருத்துவமனையில் சென்று மணிக்கணக்கில் காத்திருப்போருக்கு உடற்பயிற்சி, உணவு முறை கவனிக்க நேரமில்லை நோய் வராமல் என்ன செய்யும்😂

    • @sk-zh5jz
      @sk-zh5jz ปีที่แล้ว +1

      ​@@Vinothkumar-bc1wnமுத்திரை சிகிச்சை எடுத்து கொள்ள கட்டணம் எவ்வளவு சார். குணமாகுமா எல்லா நோயும்?

  • @prakashsj6227
    @prakashsj6227 ปีที่แล้ว +11

    Ayya vanakkam. In Oxymed hospital, Nandanam, Chennai, they are treating more number of patients who are having heart blocks by EECP procedure for the past 20 years without surgery. For kind information please🙏

    • @VijiViji-qh7gg
      @VijiViji-qh7gg ปีที่แล้ว

      ஹீல் அண்ட் ஹார்ட் நெட்ல பாருங்க நம்பர் இருக்கு

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw ปีที่แล้ว +3

    ஏழைகள் நெருங்க முடியுமா?நெருங்கினால் அழகுதான்.

  • @johnsamuela8231
    @johnsamuela8231 ปีที่แล้ว +6

    பணமும் நோயும் உள்ளவர்கள் இந்த அன்பில்லா கணபதியிடம் சிகிச்சை எடுத்தால் பணம் தீர்ந்து விடும்... நோய் தீராது....

    • @arunachalama1209
      @arunachalama1209 ปีที่แล้ว +4

      100 சதவீதம் அனுபவ உண்மை.

    • @FathimeDeepa
      @FathimeDeepa ปีที่แล้ว

      Sir please ms problem tell me sir

    • @mohammednazim8402
      @mohammednazim8402 ปีที่แล้ว

      Yes, the above doctor, wants people to quiet walking and to do his treatment with his equipment to earn money.
      Take two apples daily, it will reduce cholestral and increase blood flow.

    • @mohammednazim8402
      @mohammednazim8402 ปีที่แล้ว

      4:28

    • @nithyaj6824
      @nithyaj6824 ปีที่แล้ว +2

      100 percent true

  • @gayathri206
    @gayathri206 8 หลายเดือนก่อน

    Rajesh sir, one if your videos you have shared the meficine for heart blockage with pattai. Kindly share the link of the video

  • @ponnusamymonnur7737
    @ponnusamymonnur7737 ปีที่แล้ว +1

    உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது அலைபேசி எண்

  • @kalaibala1479
    @kalaibala1479 ปีที่แล้ว +2

    ஐயா பெண்களுக்கு ஏற்படும் நீர் கட்டிகள், டெர்மோய்ட் சைஸ்ட்... போன்றவற்றை விளக்குங்கள்

  • @chandrasekaran3008
    @chandrasekaran3008 ปีที่แล้ว +3

    அரிய தகவல்
    God bless you sir

  • @mvenkatachalam6697
    @mvenkatachalam6697 ปีที่แล้ว +1

    சரவாங்கி நோய் பற்றி பதிவு போடவும்

  • @AkilaSayikumar
    @AkilaSayikumar หลายเดือนก่อน

    Great message

  • @seethalakshmipanneerselvam1142
    @seethalakshmipanneerselvam1142 2 หลายเดือนก่อน

    Veryintrest

  • @sampathkumar3018
    @sampathkumar3018 ปีที่แล้ว +1

    நேரிலும் இதே தன்மையுடன் இருந்தால் நலம்.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 ปีที่แล้ว +2

    EECP treatment iku evvalavu selavu aagum sir , sollunga pl.

    • @VijiViji-qh7gg
      @VijiViji-qh7gg ปีที่แล้ว

      ஒரு லச்சம் ரூபாய் ஹெல் அண்ட் ஹார்ட் ஹாஸ்பிடல் நேம் நெட்ல பாருங்க

  • @menakaarumugam3137
    @menakaarumugam3137 ปีที่แล้ว

    டாக்டர் அன்புகணபதி அவர்களுக்கு வணக்கம் 🙏. உங்கள் ஆஸ்பத்திரி எங்கு உள்ளது அட்ரஸ் அனுப்பவும்.உங்கள் போன் நம்பரும் அனுப்பவும் நன்றி

  • @saravanankanchi4976
    @saravanankanchi4976 ปีที่แล้ว +1

    நன்றி🙏💕

  • @manickamsuppiah
    @manickamsuppiah ปีที่แล้ว +2

    Dr.Anbu is great. I have visited him 🙏🏻🙏🏻🙏🏻

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @ettiyanc1839
    @ettiyanc1839 ปีที่แล้ว

    Ungal iruvaraiyum Vaazhtha vayathillai vanangukirom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 ปีที่แล้ว +2

    எல்லாம் பணம் தான் பணம் இல்லா ஏழைக்களுக்கு நீங்கள் வைத்தியம் செய்வீர்களா ஐயா

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

    ஐயா கொஞ்சம் ஓவராக போய் கொண்டு இருக்கிறீர்கள்.நான் புரிந்து கொள்கிறேன் என்பதை உணர்ந்து வேண்டும் என்றே என் கிட்ட மோதாதே என்றா பதிவு போடுகிறீர்கள்.ஒத்து கொள்கிறேன் நீங்கள் ரிஷி முனிவர் விசுவாமித்திரர் அகத்தியர் இவ்வளவு ஏன் முருகனே நீங்கள் தான் என்று ஒத்துக் கொள்கிறேன் ஐயா.நான் ஒன்றுக்கும் உதவாத குப்பை தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் உங்கள் பேச்சு எனக்கு ஆத்திரத்தை வரவழைக்கிறது தெரியுமா? ஜென்மம் என்ன உனக்கு செய்து விட்டார்.வேசி தி.மு. க.மு. தே.மு. கேன.மு. இப்படி பல பெயர்களை சூட்டி மகிழ்ந்தார்.பின்பு காதலியுடன் சேர்ந்து உன் மகன் வேலை பணம் இதில் ஆப்பு வைத்தார் எல்லாம் ஒரு எண்டர்டெயின்மெண்ட் அவ்வளவு தான் அவர் மனைவி பிள்ளைகளே அதிகம் வருந்தவில்லை.நீ ஏன் ஆடுகிறாய்.அப்படி என்ன பெரிய இழப்பு வந்து விட்டது உனக்கு.இப்படியே உன்னை விட்டால் எங்கள் அனைவரையும் மனைவி பிள்ளைகளிடம் மாட்ட வைத்து வேடிக்கை பார்ப்பே.அதனால் உன்னை சும்மா விட கூடாது நான் இப்படி உனக்கு கோபம் வரும் படி பதிவை அனுப்புவேன் அதை நீ பார்த்து ஜிங்கு ஜிங்கு என்று குதித்து விட்டு மறு பதிவு போடு அப்ப தானே நல்லா வசமா மாட்டுவே .இரு டி உன்னை என் காலில் விழ வைக்கிறேன்.எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வந்து விட்டாயா.நான் பார்ப்பதற்கு தான் அமைதியான சித்த மருத்துவர் ஆனால் நிஜத்தில் வேண்டாம் நேரில் பார்த்து பேசுகிறேன்.திமிர் பிடித்தவளே.என்று மகான் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.

  • @ranieswaran2754
    @ranieswaran2754 ปีที่แล้ว +1

    நல்ல பொக்கிஷம் இந்த தகவல் மிக்க நன்றி அய்யா.

  • @ramyaramya3248
    @ramyaramya3248 ปีที่แล้ว

    Megavum aarumayana pathivu. Ungal seavai intha makkalaku thaveai. Naan paatha video la romba paaiyanula video ithu. Heartly bless you n thank you God.

  • @mohammednazim8402
    @mohammednazim8402 ปีที่แล้ว

    Doctor, its called as PACE MAKER, WHICH MEANS, SPEEDING UP THE HEART, ITHAYA MUDDIKI.
    BUT YOU SAY AS PHASE MAKER, WHICH MEANS AS PER YOU, ITS A TIME PHASE,
    YOU AND RAJESH SIR , NOT A FIT PERSON FOR HEART ANATOMY.

  • @sudharani8212
    @sudharani8212 ปีที่แล้ว +1

    சார்.எங்க.அப்பாவுக்கு60நாளைக்குமுன்உடநிலைசரியில்லைஇதயத்தில்அடைப்புசார்தஞ்சைமெடிக்கல்ஆஸ்பத்ரியில்4நாட்கள்வச்சிருந்தோம்டாக்டர்எப்ப.இதயம்நிக்கும்னுதெரியாதுசொல்லிட்டாங்கசெத்தாலும்அவர்வீட்லசாகட்ம்னுஅழச்சிட்டுவந்துட்டேன்.பிறகுதனியார்ஆளஸ்பத்ரியிலம்இதேசொவ்லிட்டாங்க.மாத்திரைசாப்டுகிறார்இப்பவும்ஆனால்சாலைகல்பனாமேடம்சொன்னமுத்திரைஇதயமுத்திரைசெய்யசொன்னேஅப்பாகிட்டதொடர்ந்துசெய்கிறார்..இப்ப.எக்எல்வண்டிஓட்டுகிறார்வயலுபோய்முடிந்தவேலைசெய்கிறார்பொய்அல்ல.உண்மை.நீங்கசொன்னதுபோல்.அப்பாவுக்குவயது76சார்.உங்கள்இருவருக்கும்நன்றிங்க.சார்

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 5 หลายเดือนก่อน

      நண்பா இப்ப அப்ப எப்படி இருக்காரு

  • @prloganathan994
    @prloganathan994 ปีที่แล้ว +1

    Eecp is ok .but don't go to this hospital.see allopathy doctor for eecp

  • @josejjosejohn6023
    @josejjosejohn6023 ปีที่แล้ว +1

    Thoda loose

  • @nalinianbarasu9476
    @nalinianbarasu9476 ปีที่แล้ว +1

    அருமை சரி யான பதிவு ஐயா

  • @saravprak
    @saravprak ปีที่แล้ว

    Which madam in coimbatore, you have to tell this , dear rajesh give full details otherwise dont put such información

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @sakthivels1830
    @sakthivels1830 ปีที่แล้ว

    Ullur maatu vilai pogathu

  • @puvanespugal354
    @puvanespugal354 ปีที่แล้ว

    Super sir can gv me that centre details pls

  • @vanajasivakumar6658
    @vanajasivakumar6658 ปีที่แล้ว +1

    Super explain

  • @joycejoe8616
    @joycejoe8616 ปีที่แล้ว

    Rajesh Sir, please ask him to get rid of pigmentation.

  • @krishnahem1134
    @krishnahem1134 ปีที่แล้ว

    Commercial man people say

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏👍👌🦋

  • @jeyanthim8306
    @jeyanthim8306 ปีที่แล้ว

    Sir please give this doctor's address

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 ปีที่แล้ว

    5uper sir please give more information regarding this episode topic and also about yoga or exercise how to do to get rid of heart pain thank you

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 ปีที่แล้ว

    Sir, my hearty shastanga namaskaram

  • @எனதுகவிதைகள்-ள6ள
    @எனதுகவிதைகள்-ள6ள ปีที่แล้ว

    Address sollunga

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 ปีที่แล้ว

    God bless you 🙏, thank you 🙏

  • @ethuenthaiveedu3907
    @ethuenthaiveedu3907 ปีที่แล้ว

    Kodana Kodi nandrikal.

  • @malleswariraja1335
    @malleswariraja1335 ปีที่แล้ว

    Exllent

  • @chandrasekaran3008
    @chandrasekaran3008 ปีที่แล้ว

    Chandrasekaran madurai

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 ปีที่แล้ว

    Great Sir ✌️✌️✌️

  • @balakrishnam8689
    @balakrishnam8689 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @amuthavalli9024
    @amuthavalli9024 ปีที่แล้ว

    Namaste Ayya 🙏🏽 Very well explained about heart pain. God bless you both and live long with good health..

  • @sivaguru5192
    @sivaguru5192 ปีที่แล้ว

    Nice

  • @v.gunasekaran
    @v.gunasekaran ปีที่แล้ว

    ஐயா திரு Dr. அன்பு கணபதி அவர்களின் மருத்துவமனையின் விலாசம் வேண்டும் ஐயா தயவு செய்து கருணை காட்டவும் நன்றி.

    • @jtamilselvanjtamilselvan1414
      @jtamilselvanjtamilselvan1414 ปีที่แล้ว

      சென்னை வேளச்சேரி பகுதியில் அன்பு மருத்துவமணை உள்ளது. கூகுளில் அன்பு மருத்துவமணை என்று தேடினால் கிடைக்கும்

    • @valviyaltamil
      @valviyaltamil ปีที่แล้ว

      இதே சேனலில் இவரது ஆரம்பகால பேட்டி வீடியோவின் டிஸ்க்ரிப்சனில் உள்ளது காண்க.

    • @v.gunasekaran
      @v.gunasekaran ปีที่แล้ว

      ஐயா மிகவும் நன்றி