உடற்பயிற்சி / Workout / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 513

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி ஐயா அற்புதம்
    கோடான கோடி நன்றி ஐயா தங்கள் பயிற்சி எனக்கு 54 வயதில் கிடைத்த மாமருந்து ஐயா 🙏🙏🙏

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 ปีที่แล้ว +4

    வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @kumarmaran885
    @kumarmaran885 ปีที่แล้ว +2

    உங்களை பார்க்கும்போது தமிழ்த் தென்றல் திருவிக அவர்களின் உடலோம்பல் அறிவுரை நினைவுக்கு வருகிறது. நன்றி ஐயா🙏🙏🙏

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว +6

    சூப்பர் தெய்வமே😧🙏 நன்றி நன்றி நன்றி.

  • @ramadoss8751
    @ramadoss8751 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம் இந்த பதிவை பார்த்ததிலிருந்து நானும் எக்சர்சைஸ் செய்ய வேண்டும் ஒரு ஆசை எனக்கு வந்துவிட்டது சார் ஏற்கனவே செய்வேன் வாரத்தில் மூன்று நாள் அப்படியே இருந்தாலும் நீங்க சொன்ன உங்களுடைய அனுபவத்திலிருந்து நானும் இதை கண்டினியூ செய்யணும் அப்படி என்ற ஆசை வந்துடுச்சு சார் நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @NavaBalaPrabu
    @NavaBalaPrabu ปีที่แล้ว +186

    Sir எங்க எல்லாம் கண்ணும் பட்டுடும் தயவு செய்து சுத்தி போடுங்க. நீங்க 100 வயதுகும் மேலாக நல்லா இருக்கணும். எல்லா புகழும் கிடைக்கணும்

  • @nandacoumarselvam2153
    @nandacoumarselvam2153 5 หลายเดือนก่อน

    It's astonishing.What a performance .You are master of all subjects.After TAMIlVANAN (kalkandu asiriyar)i appreciate your talent .
    Yes You are a chef (chief)
    If we say in french.. VOUS ÊTES UN CHEF.
    Valga valamudan Valga pallandu.

  • @poornimaraj6942
    @poornimaraj6942 ปีที่แล้ว +15

    Super sir... Truly you are an inspiration and greatest gift to this society.......

  • @ramachandradurai5815
    @ramachandradurai5815 ปีที่แล้ว +2

    சார், உங்கள் Energy level super. Hatsoff

  • @srinivasaraorajendrarao7705
    @srinivasaraorajendrarao7705 ปีที่แล้ว

    Tq dr.c k n sir I am very much impressed
    To day onwards I will take ooth to follow your excercise not that much gradually improve in aerobic mode

  • @aleartlearneasy2047
    @aleartlearneasy2047 9 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🏼

  • @VimalKumar-lp9dk
    @VimalKumar-lp9dk 7 หลายเดือนก่อน

    சார் மிக்க மகிழ்ச்சி நீங்கள் கூறுவது அனைத்தும் தேர்வு செய்யவும் உரிமை ராம் உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் முழுமையாக கவனித்து செய்ய வேண்டும் 47 வயது ஆசிரியர் ராஜசேகர் அவர்கள் அவர் எனக்கு இந்த பதிவை அனுப்பிவைத்து கேட்கும்படி கூறினார்கள் அதன் காரணமாக எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவை அனைவருக்கும் அனுப்பி வைத்தேன்

  • @surisurya3577
    @surisurya3577 ปีที่แล้ว +5

    Ayya, please remember to do stretching exercises while warm down process as the ligaments are still warm. Stretching is the only exercise one can give to the happiness of the ligaments!!!

  • @danieljesudoss7487
    @danieljesudoss7487 11 หลายเดือนก่อน +1

    Thank You very much DR. for showing your simple but powerful routines to optimize our health .

  • @senthilvadivu3569
    @senthilvadivu3569 10 หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன் நன்றிகள்

  • @TamilAnimeGame
    @TamilAnimeGame ปีที่แล้ว +1

    Excellent speech 🌹🌹🌹sir

  • @amuthakammu2241
    @amuthakammu2241 ปีที่แล้ว +4

    Thank you very much sir....

  • @vishnudevand4493
    @vishnudevand4493 ปีที่แล้ว +1

    I follow your live water , and blood purifier water, it's good sir 👍

  • @prasannat580
    @prasannat580 ปีที่แล้ว +4

    Thanks a lot Dr. CKN ... ur explanation helps us understand easily about how we should keep our health in good way...

  • @chellapandiansadaiyandi9176
    @chellapandiansadaiyandi9176 8 หลายเดือนก่อน

    THANKS SO MUCH FOR YOUR VIDEOS, GOD BLESS YOU

  • @decentdebate
    @decentdebate ปีที่แล้ว +2

    A remarkable healthy tips to everyone who tries to give the importance to be healthy in our life.

  • @terrence369
    @terrence369 ปีที่แล้ว +1

    Preacher practices what he preaches others is a good example.

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 ปีที่แล้ว +1

    Sir your skipping skill vera level 😳🤩🙏

  • @muraleemadhan
    @muraleemadhan ปีที่แล้ว +1

    You are talented both mind and physical fitness

  • @mahajothi-yk2rw
    @mahajothi-yk2rw 5 หลายเดือนก่อน

    Sir Impressed

  • @vijayakumargopaluni1882
    @vijayakumargopaluni1882 ปีที่แล้ว

    Sir very good message to the present genaration many many thanks .

  • @gp7982
    @gp7982 ปีที่แล้ว +2

    Thank you

  • @harrismon210
    @harrismon210 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 💐

  • @neshzin8424
    @neshzin8424 ปีที่แล้ว +1

    Super sir...

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 ปีที่แล้ว +2

    Sir superb.
    While doing your exercise I seen drinking water . What is the name of the energy water water sir .
    Kindly reply sir .

    • @ItsOurLife143
      @ItsOurLife143 ปีที่แล้ว

      நன்னீர்...!?! :)

  • @ambikas5004
    @ambikas5004 ปีที่แล้ว

    Super

  • @supremeuniforms9838
    @supremeuniforms9838 ปีที่แล้ว

    Thank you 🙏 😊🙏

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 ปีที่แล้ว

    Thank you so much sir. I inspired. U r our mentor .

  • @vishnudevand4493
    @vishnudevand4493 ปีที่แล้ว

    Your appearance like Mohammad Ali sir, skipping vera level

  • @saravanaselvan2791
    @saravanaselvan2791 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @leelagopikrishnan3087
    @leelagopikrishnan3087 ปีที่แล้ว

    Thanks a ton sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @purusothamanbk9617
    @purusothamanbk9617 ปีที่แล้ว +1

    Thank u so much sir..

  • @mekambalekam4504
    @mekambalekam4504 ปีที่แล้ว

    Thank you sir 👍👍👍

  • @priyajiiva1111
    @priyajiiva1111 ปีที่แล้ว +1

    Sir sinus cure ku vazhi solunga sir

  • @vincentt4900
    @vincentt4900 ปีที่แล้ว +6

    Respirometer should not be shaken and kept on a levelled surface..

  • @krishnamurthygopal7622
    @krishnamurthygopal7622 ปีที่แล้ว +1

    எனக்கு B12 114 உள்ளது. Renerve Plus injection tablets தவிர்க்க விரும்புகிறேன வயது 63 முடிந்தது

    • @maharaja2675
      @maharaja2675 ปีที่แล้ว

      இந்த நம்பர்களையும், ஏ பி சி டி - யையும் கண்டறிந்தவர் யார் ?

    • @krishnamurthygopal7622
      @krishnamurthygopal7622 ปีที่แล้ว

      This is the blood test report of B12 count from Metropolis Nungambakkam. Shri Paul Kareer discovered the Vitamins A,B,C,D etc.,

    • @neethibabu5635
      @neethibabu5635 ปีที่แล้ว

      @ krishnamurthygopql7622 My level is B12 level is 50 only my no age is 45 I am not taking any medicines. I am doing brown rice varieties palaya sadam some days with pickle and eating fruits, nuts and coconut. My doctor also prescribed me injection but I am not taking it. I am not a doctor please follow at your own risk. My only suggestion is try natural ways.

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 ปีที่แล้ว

    பெண்கள் இதுமாதிரி பண்ணலாமா சார் இல்லைனா எங்களுக்கு எது நல்லது சொல்லுங்கள் சார்

  • @vinothdhilipandhilipan6732
    @vinothdhilipandhilipan6732 ปีที่แล้ว

    My mentor🙏 Lots of respect❤ from Malaysia

  • @dp-bd3qf
    @dp-bd3qf ปีที่แล้ว

    குழந்தை கள் பண்ணலாமா respirometer la

  • @YauwanaJanam
    @YauwanaJanam ปีที่แล้ว

    இத்தனை அருமையாய் நீங்கள் உடற்பயிற்சி செய்தும் நீங்கள் சொல்வதுபோல் வாரத்திற்கு 6 நாட்கள் செய்திருக்க ஏன் உங்கள் தொப்பை குறையவில்லை ? தண்ணி அடிப்பீங்களா சார் ? 😃

  • @kokkykumaru1195
    @kokkykumaru1195 ปีที่แล้ว

    Sir unga clinic address sollunga pls

  • @daphnea4035
    @daphnea4035 ปีที่แล้ว

    Sir ladies can also do this. Pls reply

  • @nachiappankarnan5789
    @nachiappankarnan5789 ปีที่แล้ว

    👍👍👍👍🙏

  • @vijayramanan6327
    @vijayramanan6327 ปีที่แล้ว

    Sir ungal lagnam

  • @murugesan2759
    @murugesan2759 10 หลายเดือนก่อน

    வாயில வெச்சிட்டு பன்றீங்களே அது என்ன?சார்

  • @alzibraseit786alzibraseit8
    @alzibraseit786alzibraseit8 ปีที่แล้ว

    Mobile what's ap yethume reach aahala

  • @MaxProfit2023
    @MaxProfit2023 ปีที่แล้ว

    Even though he does so many exercises (ofcourse many are not in proper form), he has big belly.
    Anyone with belly is simply UNFIT.
    Sorry to say this.
    நிறைய பேர் முட்டு கொடுக்கலாம். 63 வயசுல இதுவே பெரிய விஷயம்னு. Still UNFIT.

  • @prabhakharanr6611
    @prabhakharanr6611 ปีที่แล้ว +11

    உங்கள் மற்ற நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் தினசரி உணவு பழக்க வழக்கங்களையும் பதிவிட வேண்டுகிறோம்

  • @gankasannagarajah4584
    @gankasannagarajah4584 ปีที่แล้ว +19

    எங்களுக்கு கிடைத்த ஓரும் பெரும் வரப்பிரசாதம் அதிலும் ஒரு தமிழ்ப்பிரசாதம் எங்கள் மருத்துவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம்.

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +30

    மிக மிக அற்புதமான பதிவு
    சகோதரரே 🙏
    ஆரோக்கியமாக இருக்க என்றும் இளமையாக இருக்க தேக பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவில்
    பயிற்சி செய்து காட்டி எங்களையும் செய்ய வைக்கிறீர்கள்.வாழ்ந்து காட்டுவோம் வழி காட்டுவோம் என்ற தங்களின் தாரக மந்திரத்திற்கு தலை வணங்குகிறேன்.நன்றி🙏🙏🙏

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 ปีที่แล้ว +26

    ஐயா இந்த வயதில் இவ்வளவு உடற்பயிற்சியா அருமை ஐயா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @samuelclement3905
    @samuelclement3905 ปีที่แล้ว +21

    பெருமதிப்பிற்குரிய அய்யா தாங்கள் என்றும் நீடூழி வாழவும். உங்களின் அற்புதமான படைப்புகளினால் உலகம் என்றும் புகழட்டும்‌. உலகம் உள்ளவரை உங்கள் பெயர் நிலைத்து நிற்கட்டும் ‌🎉

  • @sundaresansabi9441
    @sundaresansabi9441 ปีที่แล้ว +15

    நன்றி ஐயா ,கடந்த வாரம் உங்களை சந்தித்த போது இந்த உடற்ப்பயிறச்சி வீடி யோ எப்ப வரும் என கேட்டேன்.மிக்கமகிழ்ச்சி.சுந்தரேசன்.Grand sweets.

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 ปีที่แล้ว +7

    ஐயா பாஸ் அருமையான பதிவு உங்களை ஐயா பாஸ் என்று கூப்பிடுவதை பார்க்கிலும் ஒரு சிறந்த ஒரு நண்பனை ஒரு ஆசிரியரை குருவை நாங்கள் பெற்றிருக்கிறோம் இந்த பதிவு மிகவும் அருமை நிறைய காரியங்களை எங்களுக்கு அருமையாக விளக்கித் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் அதிகமான பதிவுகள் மாத்திரம் அல்ல அநேக நோய்களை குறித்தான விளக்கங்களையும் தெரிந்து கொள்ள எப்போதும் உங்களோடு பயணித்துக் கொண்டே இருப்போம் நன்றி

  • @புனிதன்.அற்புதா
    @புனிதன்.அற்புதா ปีที่แล้ว +8

    சார் உங்க உணவு முறை வீடியோ போடுங்க

  • @vijayagarcker215
    @vijayagarcker215 ปีที่แล้ว +10

    Super sir இளைய தலைமுறையினர் கட்டாயம் பார்க்க வேண்டும்

  • @THANGARAJS-thanga209
    @THANGARAJS-thanga209 ปีที่แล้ว +52

    This is what I was searching for many years, you taught me, you are a gift to this society, thank you very much!

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 ปีที่แล้ว +7

    பார்க்கும் போதே வியக்குது அப்புறம் வேர்க்குது டாக்டர் இருந்தாலும் நானும் உடனே ஆரம்பிச்சிற் றேன் ( வயசு 64. தான் ஆகுது) நன்றி.

    • @jayashree2122
      @jayashree2122 ปีที่แล้ว

      Super sir👍

    • @stephenfarming7974
      @stephenfarming7974 ปีที่แล้ว +2

      We are cultivating rice with cow dung+cow urine+Neem oil+punganoil.only 8 acre also 1acre vegetables,3acre Guava,80 cents sweet lime, 3acre Mangoes 5acre coconut also in chennai.

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 ปีที่แล้ว +9

    நன்றி கோடிகள்...
    Thanks lot...
    Keep going sir... இறைவன் துணையுடன்....🙏

  • @jeyalakshmichellappan1224
    @jeyalakshmichellappan1224 ปีที่แล้ว +16

    Dr. You are great inspiration to mankind. Consistency and Persistence your busy schedules great example

  • @fartn2676
    @fartn2676 ปีที่แล้ว +5

    உண்மை வியர்வை அதிகமாக வருகிறது இப்பயிற்சியில்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 10 วันที่ผ่านมา

    Super பதிவு ஐயா 🎉 உடல் ஆரோக்கிய ம 🎉 சார்ந்த உடற்பயிற்சி எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 10 วันที่ผ่านมา

    வயதுக்கு மீறிய உடற்பயிற்சி 🎉🎉🎉 உங்களை பார்த்து நானும் உடற்பயிற்சி செய்கிறேன் 🎉 நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉👌🙏👌🙏👌🙏👌🙏🙏

  • @venkatesha-c7m
    @venkatesha-c7m 11 หลายเดือนก่อน +3

    Sir my young age feeings like ur exercises without any friends i m also skipping daily mrng 500 envng 500 plus other exercises now i m same ur age 64 i also started when i was 18 so rememberable so nice feelings ❤ thank u so much sir ur speech also like my chennai slang my friends and all talking like this i studied in purasaiwalkam, daily i m watching ur videos so i want to meet you oneday with my wife. She is very much interested to see u ........bye sir

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd ปีที่แล้ว +2

    மிதமான சுடுநீர் குடிக்கலாமே ஐஸ் வாட்டர் ஏன் குடிக்குறீங்க

  • @sumithravimalasuriya1450
    @sumithravimalasuriya1450 ปีที่แล้ว +20

    From Switzerland 🇨🇭

  • @gobinathangovindan7207
    @gobinathangovindan7207 ปีที่แล้ว +30

    Enthusiasm, good mentoring good teacher and doctor. Hat's off sir. !!!!!

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 ปีที่แล้ว +5

    பிராணயம் அதில் பலவகை அருமையான பயிற்சிகள் இருக்கிறது அதையும் பின்பற்றங்கள் ஐயா

    • @natarajanpadmavathi2776
      @natarajanpadmavathi2776 ปีที่แล้ว

      உங்கள் உடல் பயிற்சி அதை பற்றிய தகவல்களும் அருமை
      இது எல்லோருக்கும் பயனுள்ள தகவல்.நன்றி ஐயா.

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว +5

    Guru 🙏🏻 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 wonderful video thanks for amazing video 🙏🏻

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 ปีที่แล้ว +1

    ஆனந்தமாக 👏👏 நீங்க செய்த உடற்பயிற்சி 👍 இருக்குங்க 🍫 குருவே 😎 என் வீட்டுபகுதி நிறைய 👨‍👩‍👧‍👧 வெளிநாட்டினரின் வசிக்கின்றனர் 😎 90 பர்சன் நபர்
    மொட்டை மாடியில் இயற்கையாக 🌿🌿🌿 காற்றோற்றமாக 🌿🌿🌿
    உடற்பயிற்சி செய்கின்றனர் 🦋🦋
    தவறாக நினைக்க வேண்டாம் 🙏
    நான் நடைபயிற்சி செய்கிறேன்😍
    எனக்கு மனம் நினைக்கும் பொது
    கிரிவலம் 😍 செல்வேன் 🌷 திருவண்ணாமலையில் வசிப்பதால் 🙏 இந்த பாக்கியம் பெற்றுள்ளேன் 🙏 நன்றி 🙏 குருவே🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @baburajendran9761
    @baburajendran9761 ปีที่แล้ว +2

    Dr sr Heart Bypass பண்ணவர்கள் இந்த பயிற்சி செய்யலாமா.

  • @bharsanta5029
    @bharsanta5029 ปีที่แล้ว +6

    Thank you so much sir. 🙏🙏
    Well said..Great explanation… elaborate.., detailed way to make one understand the exercise routine and body working.., effects and impact. Best wishes!! God give you good health and happiness.? Best wishes…
    Btw.., Where to get the respirometer??

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 9 หลายเดือนก่อน +1

    Sir உங்களுக்கு வயசு 71 இல்ல 17 sir 17

  • @Sakthivel-vp9fe
    @Sakthivel-vp9fe ปีที่แล้ว +4

    Sir please tell how to avoid cancer and what to do specially for women. 🙏🏼

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 ปีที่แล้ว +4

    Sir above 40 ladies can do va sir skipping

  • @devikasundaresan9199
    @devikasundaresan9199 9 หลายเดือนก่อน

    Sir ungalai neril parkkavendum pls appointment kudunga sir,ungalai neril parkkavendum endra aasai adigamaga erukkiradu,en aasai neraiveruma

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 ปีที่แล้ว +15

    அஹத்திய மகரிஷியே வணக்கம் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு இருந்தேன் மிக்க மகிழ்ச்சி கோடான கோடி நன்றிகள்

  • @lakshmibalachandran3425
    @lakshmibalachandran3425 ปีที่แล้ว +3

    Vanakkam sir.ungaludaya videos ellam almost paarpen.enakku 65vayasaguthu.naanum rendu neram exercise panren.enakku sugar irukkunnu report solluthu.aana enakku oru symptom illa.nalla briska irukken.oru medicine edukkavillai.yethavathu problem varuma sir?

  • @rrassia8803
    @rrassia8803 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளீர்கள் உங்களை பார்த்தவுடன் எனக்கு ம். இது போன்று செய்ய ஆவளாக உள்ளது நானும் செய்து பயன்படசெய்ய உதவிய உங்களுக்கு தலைவணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganathansunda6532
    @ranganathansunda6532 7 หลายเดือนก่อน

    இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யலாமா

  • @thilagavathigurunathan8889
    @thilagavathigurunathan8889 ปีที่แล้ว +1

    Sir ennakum skipping romba pidikum but after c section panna koodathu nu sollitanga doctor. Is it true? Nan skipping pannalama

  • @harijadanush4178
    @harijadanush4178 ปีที่แล้ว +1

    🙋🏻‍♀️Doctor neenga enoda cmnt read panuvingala nu theriyala...but oru vela paatha I am so hpy....Glowing,Healthy skin & Hair growth ku diet plan detail ah sollunga doctor...Expensive & Law budget food edhuvaa irundhalum solunga... adhula enoda budget ku select pani venda mudiyum....Yaru yarukelam indha topic pathi doctor pesanum nu aasa paduringalo avanga oru like panunga...Love from SriLanka🇱🇰
    👇🏻

  • @prabhusakthicateringanddec8090
    @prabhusakthicateringanddec8090 ปีที่แล้ว +1

    என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் ஒரு நாள் தள்ளி சொன்னதுக்காக மன்னிக்கவும் சார்

  • @trueindian1429
    @trueindian1429 ปีที่แล้ว +1

    Skipping மட்டுமே ஒரு மணி நேரம் செய்யலாமா

  • @shreekala8089
    @shreekala8089 3 หลายเดือนก่อน

    Sir mat pottu panunga morbul health kku othukkathu🤔

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +2

    உங்கள் உடற்பயிற்சி+உங்கள் விளக்கம் பேச்சு அருமை நன்றி வணக்கம் ஐயா நன்றி.

  • @mytrades3241
    @mytrades3241 ปีที่แล้ว +4

    நான் என்னவோ மிகவும் புதுமையான முறையில் இருக்கும் என்று நினைத்து பார்க்க வந்தேன்... ஆனால் வலது கை ஊனமான ஒரு சிறுவனுக்கு தற்காப்பு கலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் குருவை சென்று கேட்க ஒரு அசைவை சொல்லி கொடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் வரச்சொல்லி அனுப்பி வைத்தார் மறுபடியும் அடுத்த வாரம்.. அதே அசைவு... இப்படியே வாரங்கள் கடந்து மாதங்கள் கடந்து குறைந்து ஒரு வருடம் முழுவதும் கழிந்து விட்டது... அந்த சிறுவனுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்.. குரு உன்னை ஒரு போட்டியில் பங்கெடுக்க பெயர் குறித்து கொடுத்து உள்ளதாக.. இந்த சிறுவனுக்கு பயம்... தனக்கு ஒரு அசைவை தவிர வேறு எதுவும் தெரியாது என்று.. ஆனால் போட்டிகளில் எல்லாம் அவன் வெற்றி பெற்றது அந்த ஒரு அசைவை கொண்டு தான்... காரணம் ஒரு அசைவை தொடர்ந்து பல்லாயிரம் முறை செய்து செய்து.... அதில் மட்டும் கவனம் செலுத்த வெற்றி தனது கைகளில்...
    அந்த கதை நினைவு வந்தது... சாதாரண பயிற்சி ஆனால் அதை பலமுறை ஒரு சுழற்சி முறையில் செய்து அது தான் ஆரோக்கியமான தேகத்திற்கு தேவையான ஒன்று என்று.... அழகான முறையில் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்.... நன்றிகள் உரித்தாகுக....

  • @nandhinisivaraj8412
    @nandhinisivaraj8412 ปีที่แล้ว +3

    At this age u r doing this much workout . Really I'm inspired . Hats off 👏 I wish u should live beyond 120 yrs.

  • @kalaivaniv13
    @kalaivaniv13 ปีที่แล้ว +2

    Sir I'm following u r drygrapes treatment sir excellent one. From mng I'm going to start excerise sir.

  • @krishnamurthygopal7622
    @krishnamurthygopal7622 ปีที่แล้ว +4

    We have great great million or billion tonnes weighing gratitude for your benevolent contributions to the society.

  • @rua188
    @rua188 9 หลายเดือนก่อน

    Sir suggest for my back pain in L-4 & L-5 from last 30 years

  • @DevaDeva-i4s
    @DevaDeva-i4s 8 หลายเดือนก่อน

    Sir joging paththi oru vedio podunga sir

  • @MuthusrinivasanV-xg5ey
    @MuthusrinivasanV-xg5ey 9 หลายเดือนก่อน

    I saw your many videos great sir. Rest-row meter where can we get sir. Sangeeve oil also .😃🙂

  • @learnwithbagyafromkgto12th93
    @learnwithbagyafromkgto12th93 ปีที่แล้ว

    Evvalo panniyum thoppa korayaliye

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 ปีที่แล้ว +27

    Dr, You are an inspiration to many. U have opened our eyes. You are not only a great doctor but a great human being to have a mind to share good things. Will begin these procedures to the best of my mite and that too slowly. Respirometer is another learning today. Thank you so much your care for mankind is also an inspiration. Kudos for the video.