Thuli Thuliyaai - 4K Video Song | துளி துளியாய் | Paarvai Ondre Pothume | Kunal | Monal | Bharani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 427

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  3 วันที่ผ่านมา +8

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html

  • @vino_games
    @vino_games หลายเดือนก่อน +206

    நாதஸ்வரம் கேட்டு யரேள்ளாம் வந்தீர்கள் லய்க்✌️❤️😍

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 3 หลายเดือนก่อน +216

    பார்வை ஒன்றே போதுமே........இந்த பட பாடல்கள் இதயத்தில் என்றும் நீங்காத இடத்தில் இருக்கிறது என்போர் யார்யார் ?

  • @sridharanrajendran6749
    @sridharanrajendran6749 2 หลายเดือนก่อน +76

    எத்தனை காலம் வந்தாலும் இந்த பாடலை யாருளும் அழிக்க முடியாத சாங் ❤️❤️❤️

    • @MRagul-d3u
      @MRagul-d3u หลายเดือนก่อน +1

      யாராலும்

    • @devilgod7773
      @devilgod7773 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@MRagul-d3u

  • @Ranjithviji0124
    @Ranjithviji0124 2 หลายเดือนก่อน +74

    80's , 90's early la poranthavangaluku thaan theriyum intha songoda arumai❤

  • @thirukathir454
    @thirukathir454 3 หลายเดือนก่อน +86

    ஆயிரம் முறை இந்தப் பாடலை பார்த்தாலும் சலித்துப் போகாதே🎉❤

  • @ramrajasekaran9862
    @ramrajasekaran9862 หลายเดือนก่อน +20

    Music: Bharani ❤
    நல்ல இசையமைப்பாளர் ❤❤

  • @stephenrajstephen6195
    @stephenrajstephen6195 4 หลายเดือนก่อน +30

    இக்கணம் மெய் சிலிர்த்தேன் திகட்டாத தேன் போன்ற குரல் ... Miss You Swarnalatha Mam

  • @surya-qb2hd
    @surya-qb2hd 4 หลายเดือนก่อน +35

    இசை அரசி சுவர்ணலதா.. ❤🎶

  • @mbalakrishnan7
    @mbalakrishnan7 4 หลายเดือนก่อน +580

    Yarellam 2025 la indha song kepinga😊

    • @pandij4975
      @pandij4975 4 หลายเดือนก่อน +13

      Im

    • @vijayalakshmim5899
      @vijayalakshmim5899 2 หลายเดือนก่อน +9

      Na

    • @dhanasekarm5664
      @dhanasekarm5664 2 หลายเดือนก่อน +6

      நான்

    • @marushika23
      @marushika23 2 หลายเดือนก่อน +15

      Uyirodu irunthal kandipage keppen 😅😅😅

    • @Yoshnidharshni
      @Yoshnidharshni 2 หลายเดือนก่อน +5

      ❤it's me

  • @MohanaPriya-il3il
    @MohanaPriya-il3il 20 วันที่ผ่านมา +6

    இருவரும் இப்போது இல்லை,miss you

    • @9751Sekar
      @9751Sekar 19 วันที่ผ่านมา +1

      😢

    • @ramkannan9211
      @ramkannan9211 11 วันที่ผ่านมา +1

      ஸ்வர்ணாவும் இல்லை

  • @vanithavanitha41
    @vanithavanitha41 18 วันที่ผ่านมา +8

    ஆண் : துளி துளியாய்
    கொட்டும் மழை துளியாய்
    என் இதயத்தை இதயத்தை
    நனைத்து விட்டாய் பார்வையிலே
    உன் பார்வையிலே ஒரு வேதியல்
    மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
    பெண் : ஒளி ஒளியாய்
    வெட்டும் மின்னல் ஒளியாய்
    என் ரகசிய ஸ்தலங்களை
    ரசித்துவிட்டாய் ரசித்ததையே
    நீ ரசித்ததையே என் அனுமதி
    இல்லாமல் ருசித்து விட்டாய்
    ஆண் : பூவென நீ இருந்தால்
    இளம் தென்றலை போல்
    வருவேன் நிலவென நீ
    இருந்தால் உன் வானம்
    போலிருப்பேன்
    பெண் : துளி துளியாய்
    கொட்டும் மழை துளியாய்
    என் இதயத்தை இதயத்தை
    நனைத்து விட்டாய் பார்வையிலே
    உன் பார்வையிலே ஒரு வேதியல்
    மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
    பெண் : பூமியெங்கும் பூ
    பூத்த பூவில் நான் பூட்டி
    கொண்டே இருப்பேன்
    ஆண் : பூக்களுக்குள் நீ
    பூட்டிக் கொண்டால் நான்
    காற்று போல திறப்பேன்
    பெண் : மேகம் உள்ளே
    வாழ்ந்திருக்கும் தூறல்
    போலவே நானும் அந்த
    மேகம் அதில் வாழ்கிறேன்
    ஆண் : காற்றழுத்தம் போல
    வந்து நானும் உன்னை தான்
    முத்தம் இட்டு முத்தம் இட்டு
    போகிறேன்
    பெண் : ஒருவரை ஒருவர்
    அடிக்கடி தேடி ஆனந்த
    மழைதனில் நனைந்திட
    நனைந்திட
    பெண் : துளி துளியாய்
    கொட்டும் மழை துளியாய்
    என் இதயத்தை இதயத்தை
    நனைத்து விட்டாய் பார்வையிலே
    உன் பார்வையிலே ஒரு வேதியல்
    மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
    ஆண் : நீலவானில் அட
    நீயும் வாழ ஒரு வீடு
    கட்டி தரவா
    பெண் : நீலவானில் என்
    கால் நடந்தால் விண்மீன்கள்
    குத்தும் தலைவா
    ஆண் : ஓர கண்ணில்
    போதை கொண்டு நீயும்
    பார்க்கிறாய் மேல் உதட்டை
    கீழ் உதட்டை அசைக்கிறாய்
    பெண் : பூவனத்தை பூவனத்தை
    கொய்து போகிறாய் பெண் இனத்தை
    பெண் இனத்தை ரசிக்கிறாய்
    ஆண் : கனவுகள் வருதே
    கனவுகள் வருதே காதலியே
    உன்னை தழுவிட தழுவிட
    ஆண் : துளி துளியாய்
    கொட்டும் மழை துளியாய்
    என் இதயத்தை இதயத்தை
    நனைத்து விட்டாய் பார்வையிலே
    உன் பார்வையிலே ஒரு வேதியல்
    மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

  • @mr.charliecharlie7002
    @mr.charliecharlie7002 หลายเดือนก่อน +77

    Insta trd bgm ❤ athan pakka vanthe😅 vera yarum irukigalaa kumaru...

  • @lalala8880
    @lalala8880 4 หลายเดือนก่อน +63

    இந்த பாடல் எவ்வளவு அழகாக இருக்கிறது எவ்வளவு கேட்டாலும் போதாது

    • @Dinesh00014
      @Dinesh00014 3 หลายเดือนก่อน +1

      Crt❤

  • @vijayK-k3e
    @vijayK-k3e 4 หลายเดือนก่อน +58

    Miss u Kunal monal 😢😢😢

  • @bharathid5459
    @bharathid5459 3 หลายเดือนก่อน +8

    Parvai ondrea pothumea intha padathula all song sema En School Days Ninaivuku Varugirathu.Na +1,+2 padikumpothu Enga oorla Mini Bus la povean.Ippothu Ninaivu Antha inimaiya Natkal Ninaivuku varugirathu.Mini Bus Driver Aarumugam Anna Intha padathulaum,Ledis And gentleman moove vennilavea vennilavea ,Alaigal Alai Alaiyai .Intha song Ellam Mor And Eve Day Thavaramal poduvanga Antha Anna vanthalea Engalukum Happy Ah irukum.Ippa Antha Anna Uyirodu Illai. Manasu valikuthu kastama iruku.kobamea padamatanga late aanalum Wait pannuvanga. Siritha Mugamagavea irupanga..Miss U Anna .Ippothu Age 42 Aaguthu Intha madhiri song ipa Ella illai.Ini Varapovathum Illai.Barani sir Music la Arputhamana padal. Trainla Window seetla Amarnthu Kettu kondu pogirean.Covai To Chennai 16.9.2024 .8.10 pm Arumaiyana padivu Migavum Nandri

  • @VetriSelvan-s3b
    @VetriSelvan-s3b หลายเดือนก่อน +74

    Yaarellam instagram paathutu vandhinga😅

  • @thirukathir454
    @thirukathir454 5 หลายเดือนก่อน +53

    இந்த பாடலை பார்க்கும் போதே மெய்சிலுக்கிறது

  • @balabala353
    @balabala353 4 หลายเดือนก่อน +30

    Swarnalatha mam❤❤❤

  • @kartthik5668
    @kartthik5668 4 หลายเดือนก่อน +81

    யாரெல்லாம் பரணி இசை பிடிக்கும் 👍👍👍

  • @bharathid5459
    @bharathid5459 3 หลายเดือนก่อน +8

    En School Days la Migavum Virumbi Ketta padal.Intha Hero Sema Handsome Engal Friends Anaivarkum pidikum.Intha Song Ketkumothu En Aalu Endru Sandai potta kalam 😂😂😂😂😂Ippothu Enaku Age 42 Ipothu ketkumpothu Sugamana Ninaivugal Old Is Gold 80&90kids Ellam koduthu Vaithavargal.Intha Madhiri Song Ini Varapovathillai.16.9.2024 Trainla payanam seigirean.8.30 pm Covai to Chennai.

  • @rishwanmydeenraja5325
    @rishwanmydeenraja5325 4 หลายเดือนก่อน +43

    ஆடியோ கேசட் மின்னலே
    பார்வை ஒன்றே போதுமே காம்போ கேசட் சரியான விற்பனை.

  • @thirukathir454
    @thirukathir454 5 หลายเดือนก่อน +27

    கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை தழுவிய தழுவிட

    • @LakkiLakki-yv8ow
      @LakkiLakki-yv8ow 3 หลายเดือนก่อน

      கனவுகள் வருதே கனவுகள் வருதே கள்ளக்காதலியே உன்னை தழுவிட 😂😂

  • @riyasurrahman5056
    @riyasurrahman5056 4 หลายเดือนก่อน +39

    இந்த படம் வந்த நேரம் எந்த பக்கம் பார்த்தாலும் இந்த படத்தோட பாட்டு பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு போட்டது பழைய நினைவுகளை கண் முன் நிறுத்துகிறது 😥😥 இந்த இருவரும் இப்போது இவ்வுலகில் இல்லை 🥹🥹

  • @SuppramaniyanR
    @SuppramaniyanR 4 วันที่ผ่านมา +1

    இந்த பாட்டு அவ்வளவுதான் கேட்டாலும் கேட்டுகிட்டே இருக்கலாம் ❤

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  หลายเดือนก่อน +96

    #NirangalMoondru
    Megham Pol Aagi - video song out now ▶ th-cam.com/video/ipqtTkFPSBI/w-d-xo.html
    A film by @karthicknaren_M 📽

    • @AkabiAkabi
      @AkabiAkabi หลายเดือนก่อน +5

      Super songs 😊😊❤❤

  • @kumareswari998
    @kumareswari998 2 หลายเดือนก่อน +4

    Hariharan Sir Swarnalatha Mam Song Voice Super Very Nice ❤

  • @Sakthivel-ok3sl
    @Sakthivel-ok3sl 5 หลายเดือนก่อน +16

    Bharani music super..

    • @yuvarajayuvarajan2380
      @yuvarajayuvarajan2380 หลายเดือนก่อน

      Intha mathiri nalla music director ku vaippu yarum thara mattaga😥

  • @arun.compass
    @arun.compass 16 วันที่ผ่านมา +1

    துளி துளியாய்
    கொட்டும் மழை ☔☔☔☔ துளியாய்
    என் இதயத்தை இதயத்தை💜💜
    நனைத்து விட்டாய் பார்வையிலே
    உன் 🌛🌛பார்வையிலே ஒரு வேதியல்
    மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்.........
    🌹🌹பூவென நீ இருந்தால்
    இளம் தென்றலை போல்
    வருவேன் 🎑நிலவென நீ
    இருந்தால் உன் வானம்
    போலிருப்பேன்.........🌹v

  • @aseer-l4m
    @aseer-l4m 5 หลายเดือนก่อน +53

    ரெண்டு பேருமே இல்லையே 😢

    • @rammc007
      @rammc007 4 หลายเดือนก่อน +5

      மூனு பேரு

    • @aseer-l4m
      @aseer-l4m 4 หลายเดือนก่อน +1

      @@rammc007 இன்னும் யாரு?

    • @Kanyakumaricooking
      @Kanyakumaricooking 4 หลายเดือนก่อน +7

      Singer Swarnalatha mam😢

    • @aseer-l4m
      @aseer-l4m 4 หลายเดือนก่อน

      @@Kanyakumaricooking yes 😥

    • @appus7181
      @appus7181 3 หลายเดือนก่อน

      😢😢😢

  • @hameedsahul9556
    @hameedsahul9556 5 หลายเดือนก่อน +68

    இந்த பாட்டு TV la patha school ku கூட போகாம கட் அடிப்பேன்

    • @newcopycat
      @newcopycat 4 หลายเดือนก่อน +3

      😂 yaru Sami iven ..paatukum school kum ene sammedhem 😂.oru wele thuli thuli male thuli aah ikimo 😂

    • @LakkiLakki-yv8ow
      @LakkiLakki-yv8ow 4 หลายเดือนก่อน

      ​@@newcopycatஉன்ர கொட்டையால வார துளி 😂😂

    • @newcopycat
      @newcopycat 4 หลายเดือนก่อน

      @@LakkiLakki-yv8ow enki mattum thaare pole onekku ware ileya 😂💔

    • @Rathekrishnan.007
      @Rathekrishnan.007 3 หลายเดือนก่อน

      எங்க வீட்ல டீவி இல்ல பக்கத்து வீட்டில் பாத்துக்குவோம்

    • @logusuresh8923
      @logusuresh8923 3 หลายเดือนก่อน +1

      Love mood haa

  • @thangarajThangaraj-gm5ej
    @thangarajThangaraj-gm5ej 4 หลายเดือนก่อน +13

    எவ்ளோ கேட்டாலும் சலிக்கவே இல்லை my favorite song 🎉🎉🎉😊

  • @nivedhaudayabhaskar2369
    @nivedhaudayabhaskar2369 4 หลายเดือนก่อน +4

    TQ sir for uploading the song with awesome quality..... TQ 🙏🏻 all-time favourite.....

  • @Max07-x1l
    @Max07-x1l 16 วันที่ผ่านมา +3

    Swarnalatha mam 💯💯💯 voice ❤❤❤❤ miss u mam 🙏🙏🙏

  • @safeeralm9281
    @safeeralm9281 หลายเดือนก่อน +3

    beautiful songs by Bharani forgotten great musician of the era of ilayarajah

  • @Ragul-RSR
    @Ragul-RSR หลายเดือนก่อน +17

    Yaarellam intha song BGM insta la pathu vanthinga

  • @indrutamilkavi
    @indrutamilkavi 4 หลายเดือนก่อน +12

    Actor, Actress and Female singer RIP

  • @arungoud8067
    @arungoud8067 2 หลายเดือนก่อน +5

    Singers : Hariharan and Swarnalatha
    Music by : Bharani
    Male : Thuli thuliyai kottum
    Mazhai thuliyai
    En idhayathai idhayathai
    Nanaithu vittaai
    Paarvayilae un paarvayilae
    Oru vedhiyal maatrathai
    Nigazhthivittaai
    Female : Oli oliyaai
    Vettum minnal oliyaai
    En ragasiyasthalangalai
    Rasithu vittaai
    Rasithadhayae nee rasithadhayae
    En anumadhi illaamal
    Rusithu vittaai
    Male : Poovena nee irundhaal
    Ilam thendralai pol varuven
    Nilavena nee irundhaal
    Un vaanam pol iruppen
    Female : Thuli thuliyai kottum
    Mazhai thuliyai
    En idhayathai idhayathai
    Nanaithu vittaai
    Paarvayilae un paarvayilae
    Oru vedhiyal maatrathai
    Nigazhthivittaai
    Female : Boomi engum
    Poo pootha poovil
    Naan pootti kondae iruppen
    Male : Pookalukkul
    Nee pooti kondaal
    Naan kaatru pola thirappen
    Female : Megam ullae vaazhndhirukkum
    Thooral polavae
    Naanum andha megam
    Adhil vaazhgiren
    Male : Kaatruzhatham pola vanthu
    Naanum unnai thaan
    Muththam ittu muththam ittu
    Pogiren
    Female : Oruvarai oruvar
    Adikadi thedi
    Aanantha mazhai thannil
    Nanaindhida nanaindhida
    Female : Thuli thuliyai kottum
    Mazhai thuliyai
    En idhayathai idhayathai
    Nanaithu vittaai
    Paarvayilae un paarvayilae
    Oru vedhiyal maatrathai
    Nigazhthivittaai
    Male : Neela vaanil
    Ada neeyum vaazha
    Oru veedu katti tharava
    Female : Neela vaanil
    En kaal nadandhal
    Vin meengal kothum thalaiva
    Male : Ora kannil bodhai kondu
    Neeyum paarkarai
    Mel udhattai keezh udhattai
    Asaikiraai
    Female : Poo vanathai poo vanathai
    Koidhu pogirai
    Pen inathai pen inathai
    Rasikiraai
    Male : Kanavugal varudhae
    Kanavugal varudhae
    Kaadhaliyae unnai
    Thazhuvida thazhuvida
    Male : Thuli thuliyai kottum
    Mazhai thuliyai
    En idhayathai idhayathai
    Nanaithu vittaai
    Paarvayilae un paarvayilae
    Oru vedhiyal maatrathai
    Nigazhthivittaai

  • @vidamuyerchi
    @vidamuyerchi 3 หลายเดือนก่อน +1

    Lyrics + expressions + music + voice perfectly syncing., addicted 💕❤️
    While hearing on cassette player_ memories 👏💯

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  หลายเดือนก่อน +31

    A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
    th-cam.com/video/B0uH8saodDE/w-d-xo.html

  • @_Heisen_Berg_Skyler
    @_Heisen_Berg_Skyler 4 วันที่ผ่านมา

    Such a beautiful song even after listening to years !

  • @prakashg1233
    @prakashg1233 4 หลายเดือนก่อน +2

    love lyric❤ love singer swarnlatha mam voice ❤ salute director kathir sir

  • @dreamvalleyproductions4960
    @dreamvalleyproductions4960 หลายเดือนก่อน +5

    Ksrtc Kumily to munnar Gap road la mist kku naduvula indha maata kekuren .... just imagine 💎

  • @Kalish1111
    @Kalish1111 21 วันที่ผ่านมา +3

    2100 ல் நான் உயிரோடு இருந்தாலும் இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்

  • @IAS3541
    @IAS3541 5 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤ WOW, Super music.

  • @Ibrahimkunju2019
    @Ibrahimkunju2019 23 วันที่ผ่านมา

    5ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9 மணி போல் வீட்டில் படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்க்கும்போது இந்தப் பாடலை sun tv யில் பார்த்தேன். வருடம் 2001.

  • @MathuChithu-md6qm
    @MathuChithu-md6qm 5 หลายเดือนก่อน +9

    அருமை

  • @ushausha71
    @ushausha71 8 วันที่ผ่านมา

    Super arumai yane padal👌😍❤💞🎼❣

  • @mnisha7865
    @mnisha7865 5 หลายเดือนก่อน +13

    Superb beautyful song and voice and music 21.7.2024

  • @DhanaprasathDhanaprasath
    @DhanaprasathDhanaprasath หลายเดือนก่อน +2

    ரகசிய ஸ்தலங்களை ரசித்து விட்டாய்,....🫣🫢

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  หลายเดือนก่อน +18

    The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
    ▶ th-cam.com/video/IW_jSzrQS9Q/w-d-xo.htmlsi=gBby1...
    Film releases in theatres on 22nd November.

  • @MuttulakshmiM-q9o
    @MuttulakshmiM-q9o 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤ super songs 😍

  • @sivaram9949
    @sivaram9949 หลายเดือนก่อน

    90s la poranthavnglkutha therium intha movie album na 😭😭♥️😍🤩

  • @kingsrithish822
    @kingsrithish822 2 หลายเดือนก่อน +1

    I am feeling myself as a hero whenever hearing this song❤

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam 9 วันที่ผ่านมา

    வருடம் 2002 release this moview படித்து முடித்து சென்னைக்கு வந்த புதிதில் பெருங்குடியில்.வேலைக்கு போகும் போது விஜியநகர் room . அப்பேபோல்லாம் cab la duty ku போகும் போது இப்படத்தின் எல்லா பாடல் ஒலிக்கும்.....அப்போ ரசித்து கேட்ட அனுபவமும்.....From dubai....

  • @M_TECH_2000
    @M_TECH_2000 หลายเดือนก่อน +14

    Instagram bgm kedu vanthavarakal 😂

  • @SathishKumar-q5o2q
    @SathishKumar-q5o2q 2 หลายเดือนก่อน +6

    I am Always Addict For This song..❤🎉

  • @mohankumart5312
    @mohankumart5312 4 หลายเดือนก่อน +4

    Continue ha k tune iruga oru ma there ya Botha year um ..apo un ga close girl memories KOndu wanga ninaivula ...thana Botha year um😇chemical changes

  • @KarupsJeevasongs
    @KarupsJeevasongs 5 หลายเดือนก่อน +4

    Super Song👌🏼👌🏼

  • @GunaGuna-iw3nw
    @GunaGuna-iw3nw 3 หลายเดือนก่อน +1

    மீண்டும் பனியை பார்க்கமுடியாது

  • @AnziTwitter
    @AnziTwitter หลายเดือนก่อน

    90s kids Fav Album ...
    Ella Songs 🤩

  • @malarvizhi-v4b
    @malarvizhi-v4b หลายเดือนก่อน +1

    One of the favourite song ❤❤❤❤❤❤❤❤

  • @sundarrajan9637
    @sundarrajan9637 5 หลายเดือนก่อน +72

    இதில் நடித்த இருவரும் தற்போது இல்லை என்பதுவரூத்தம்.25.7.24

    • @rajendraprasath1798
      @rajendraprasath1798 4 หลายเดือนก่อน +8

      இவங்க ரெண்டு பேரும் சொர்கம் லாம் ஒன்னு சேர்ந்து இருப்பாங்க கடவுள் சேர்த்து வச்சி iruparu

    • @karthikkarthikv8685
      @karthikkarthikv8685 4 หลายเดือนก่อน

      ​@@rajendraprasath1798😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @RajiRaji-gk9vm
      @RajiRaji-gk9vm 3 หลายเดือนก่อน

      ​@@rajendraprasath1798🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @nosurrender9857
      @nosurrender9857 2 หลายเดือนก่อน

      2-10-24

    • @A.l.s.mathvamaju
      @A.l.s.mathvamaju 2 หลายเดือนก่อน

      Nice song ❤❤❤13.10.2024.🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 4 หลายเดือนก่อน +3

    Super song 👌👌👏👏

  • @pandij4975
    @pandij4975 4 หลายเดือนก่อน +5

    En மனதை கவரும் பாடல்
    21/8/2024 16.01

  • @SajithAyub
    @SajithAyub 5 หลายเดือนก่อน +12

    மகாராஜா படம் பார்த்த பிறகுதான் யென் தலைவன் குணால் நியாபகம் வரான் ல

    • @meganathank59
      @meganathank59 5 หลายเดือนก่อน

      En bro apdi solringa

    • @alexcreation4050
      @alexcreation4050 4 หลายเดือนก่อน

      🤣

    • @vv-fw2yq
      @vv-fw2yq 4 หลายเดือนก่อน

      un amma niyabagam varlaya unku

  • @CinderellaDhanush
    @CinderellaDhanush หลายเดือนก่อน +1

    All time FAV😍😍😍

  • @Sencare786
    @Sencare786 5 หลายเดือนก่อน +5

    சூப்பர் song

  • @avinashka324
    @avinashka324 11 วันที่ผ่านมา

    Love from Karnataka ❤

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 2 หลายเดือนก่อน +3

    2000-2001 evergreen hit song❤❤❤❤

  • @LADIES2023
    @LADIES2023 5 หลายเดือนก่อน +10

    RIP to both actors 💔

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 4 หลายเดือนก่อน +6

    Gunal and monal lovely pair. Best chemistry
    Barani scored music.wow

  • @vasanthaganeshganesh7501
    @vasanthaganeshganesh7501 5 หลายเดือนก่อน +177

    2024 song சூப்பர் bro

  • @HariHaran-df2tn
    @HariHaran-df2tn 3 หลายเดือนก่อน +3

    90s songs mathiri varathu 2k song lam suthama vest

  • @dinesharun1286
    @dinesharun1286 4 หลายเดือนก่อน

    What an extraordinary album ❤

  • @pandij4975
    @pandij4975 4 หลายเดือนก่อน +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 20/8/2024. 16.04

  • @punithspuni3121
    @punithspuni3121 หลายเดือนก่อน +1

    Swarnalatha mam Fans one like ❤

  • @GPeriyasamy-c2o
    @GPeriyasamy-c2o 4 หลายเดือนก่อน +19

    Yaar yaarlam paattu oru pakkam oduthum apde comment paakkalaamnu vantheenga😅

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 4 หลายเดือนก่อน +6

    I missu gunal monal

  • @pradeefashionaariworks
    @pradeefashionaariworks 3 หลายเดือนก่อน +1

    My favourite song school padikum pothu vanthathu❤

  • @Parth-s6p
    @Parth-s6p 4 หลายเดือนก่อน

    what a melody..super sir

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 5 หลายเดือนก่อน +4

    Love feel ❤

  • @anooradhamageshkumar5241
    @anooradhamageshkumar5241 5 หลายเดือนก่อน +4

    Such beautiful songs in this movie, takes me back to my college days! Sad to watch this video though, both Kunal and Monal committed suicide

  • @nairnair5405
    @nairnair5405 22 วันที่ผ่านมา

    Both of them no more ❤😢❤😢.. Kunal & Monal

  • @sagunthalak2773
    @sagunthalak2773 11 วันที่ผ่านมา

    Stress buster ❤

  • @pradeepjevadoss2506
    @pradeepjevadoss2506 หลายเดือนก่อน +7

    Instala bgm paththu yarula thedi vanthinga

  • @ThirumaT-m2e
    @ThirumaT-m2e 4 หลายเดือนก่อน +3

    I love you to this song all time favourite song ❤ i miss my life

  • @sureshkumarlkumar608
    @sureshkumarlkumar608 2 หลายเดือนก่อน +1

    My favourite song
    My favourite swaranalatha

  • @dinesharun1286
    @dinesharun1286 4 หลายเดือนก่อน +9

    2:07 it takes me directly to my childhood

  • @geethalaksh1352
    @geethalaksh1352 2 วันที่ผ่านมา

    Allwes I love this song ❤😊

  • @parvathyparu2667
    @parvathyparu2667 3 หลายเดือนก่อน +1

    പാവം രണ്ട് പേരും മരിച്ചു, സൂയിസൈഡ് 😭😭❤️🙏🙏

  • @VijayalakshmiVijayalaksh-qf4so
    @VijayalakshmiVijayalaksh-qf4so 8 วันที่ผ่านมา

    மிகவும் பிடித்த பாடல்

  • @marxamirtharaj
    @marxamirtharaj 4 หลายเดือนก่อน

    Fantastic song mind-blowing 🥰😍😍😍😍🤩🤩🤩🤩🤩

  • @njvibes1638
    @njvibes1638 5 หลายเดือนก่อน +3

    My fav song❤❤

  • @Tharun420-e7k
    @Tharun420-e7k 5 หลายเดือนก่อน +2

    Nice song ❤❤❤❤❤

  • @RathepanRathepan
    @RathepanRathepan 3 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super song

  • @ssvfirst1973
    @ssvfirst1973 หลายเดือนก่อน

    இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்
    ஆனால் தயாரிப்பாளருக்கு இந்த படம் மூலம் பலத்த நஷ்டம் என்று தகவல்.

  • @Meena-d5i7z
    @Meena-d5i7z 2 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாட்டு

  • @Jothi-r1u
    @Jothi-r1u 3 หลายเดือนก่อน +1

    Very nice melody song

  • @jegannathan8224
    @jegannathan8224 5 หลายเดือนก่อน +3

    Semma song❤