Bombay Movie Songs | Kannalanae Song | Aravindswamy | Manisha Koirala | Nassar | A.R.Rahman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @Saranya_abisri
    @Saranya_abisri ปีที่แล้ว +3572

    2024 ல் யாரெல்லாம் இந்த அழகான பாடலை 😍😍😍😍😍 ❤❤ கேட்டு ரசிக்கிறீர்கள்🤗🤩🙋‍♂️🙋‍♀️tq u for 1k like

    • @solo_girl_editz
      @solo_girl_editz ปีที่แล้ว +74

      நான், இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எண்ணெய் மறந்து இந்தப் பாடலில் மூழ்கி விடுவேன்...❤️❤️❤️

    • @deivanaideiva706
      @deivanaideiva706 ปีที่แล้ว +26

      ❤️❤️❤️

    • @sanjeesanjeevan2274
      @sanjeesanjeevan2274 ปีที่แล้ว +18

      கண்ணாளனே🥰😍💘

    • @papa_kutty09
      @papa_kutty09 ปีที่แล้ว +13

      Naan

    • @santhosha2762
      @santhosha2762 ปีที่แล้ว +7

      ​@@solo_girl_editz super cute

  • @Artfulsoulsrj
    @Artfulsoulsrj 2 ปีที่แล้ว +401

    ഞങ്ങളുടെ ചിത്ര ചേച്ചി 🥰🥰👌

    • @easumonika6230
      @easumonika6230 ปีที่แล้ว +5

      Smart ta erukinga

    • @suhaibpulikkal1753
      @suhaibpulikkal1753 10 หลายเดือนก่อน +13

      അത് മാത്രം മെൻഷൻ ചെയ്തില്ല 😧

    • @mekavarnamgnasergaran4266
      @mekavarnamgnasergaran4266 8 หลายเดือนก่อน +6

      So what...... Excuse me your Malayalam belongs to our Thamizhil

    • @SanjaySanjay-ez6cq
      @SanjaySanjay-ez6cq 6 หลายเดือนก่อน

      😂😂😂​@@easumonika6230

    • @culinarydesk5305
      @culinarydesk5305 3 หลายเดือนก่อน

      Dey pata keluga da

  • @vijayanand4231
    @vijayanand4231 8 หลายเดือนก่อน +72

    யாருக்கெல்லாம் இந்த படத்தில் உள்ள எல்லா பாடலும் பிடிக்கும்😊😊

  • @rakeshkidu762
    @rakeshkidu762 11 หลายเดือนก่อน +59

    2024, 30 വർഷങ്ങൾ എത്ര പെട്ടെന്നാണ് കടന്ന് പോയത്.. ഇപ്പോഴും കേൾക്കുന്നവർ ഉണ്ടോ
    AR Rahman is a legendary musician പൊതുജീവതത്തിലും കുടുംബ ജീവിതത്തിലും ഇന്നുവരെ പേരുദോഷം കേൾപ്പിക്കാത്ത മാന്യൻ, A true gentleman
    മലയാളത്തിന്റെ ആദരം ഈ സമയത്ത് ഞാൻ അർപ്പിക്കുകയാണ്
    അങ്ങയുടെ സംഗീതം അമരമാണ്.. യുഗങ്ങൾ കഴിഞ്ഞാലും അത് ഈ ഭൂമിയിൽ തന്നെ പുഷ്പിച്ചുകൊണ്ടേ ഇരിക്കും 🌹😍

    • @RANJU707
      @RANJU707 หลายเดือนก่อน

      ninte naakkilu aaro shoonyam vechittundu, arinjille angeru divorce aayathu?

    • @moosakutty9105
      @moosakutty9105 17 วันที่ผ่านมา

      വല്യ വല്യ കാര്യമായി poda maire​@@RANJU707

  • @anandharumugham5383
    @anandharumugham5383 ปีที่แล้ว +55

    அன்றும் இன்றும் என்றும் standard Quality music scores AR Rahman Sir...தான் ( இப்ப வரும் பாடல்கள் எல்லாம் தீபாவளி பட்டாசு போல அந்த நேரத்திற்கு மட்டுமே கேக்கமுடியும்).

  • @IAMSPR2020
    @IAMSPR2020 ปีที่แล้ว +39

    சிறு வயதில் எனது பிறந்த ஊருக்கு சென்றபோது குழாய் 🔊 இல் இந்த பாடல் ஒளித்து கொண்டிருந்தது . ஊரே திருவிழா கோலமாக இருந்தது. இந்த பாடலை கேட்கும் போது time travel செய்து அங்கே போகும் ஃபீலிங் .

  • @sangeethavalsan7568
    @sangeethavalsan7568 ปีที่แล้ว +51

    എത്ര കേട്ടാലും മതിയാവില്ല....❤❤

  • @tamilkadal6617
    @tamilkadal6617 ปีที่แล้ว +182

    யராருப்பா சொன்னது ஏ.ஆர் ரகுமான் பாடல்களை அந்த சமயத்தில் மட்டும்தான் கேட்க்க முடியும் என்று. 90களில் நடந்த இசை புரட்சியே ஏ. ஆர் ரகுமான் சார். புதிய வித்தியாசமான இசை ஓசை மற்றும் இசை கம்போஸிங் விதம், இன்றும் நம்மை கேட்க வைக்கிறது. இதற்க்கான சாட்சி இங்கே இருக்கும் தற்போதைய கமண்ட்டுகளே.

    • @rajeshraji6164
      @rajeshraji6164 ปีที่แล้ว +1

      😍💕💕

    • @mekantharraja4200
      @mekantharraja4200 ปีที่แล้ว

      Kmmmmmmmm...

    • @jawaharsakthi8661
      @jawaharsakthi8661 ปีที่แล้ว

      ITHA SOLLA THA PUNDA INGA VANTHIYA

    • @devayanisathya
      @devayanisathya ปีที่แล้ว +6

      அப்படி யாரு சொன்னா நீங்க தான் இந்த கமெண்ட் ல சொல்லிருக்கிங்க🤔🤔🤔

    • @aarthiaravind9251
      @aarthiaravind9251 ปีที่แล้ว

      Lplpllpl0l0llll all

  • @arumugarajs7153
    @arumugarajs7153 ปีที่แล้ว +184

    இன்னும் 20 வருடம் கழித்து கேட்டாலும் கூட அப்போதும் கூட அலுக்காத ஒரு பாட்டு

    • @JapanjapanJap.f
      @JapanjapanJap.f 28 วันที่ผ่านมา +3

      I am happy about my age ammmulu 💞

  • @Reem-nq1yv
    @Reem-nq1yv ปีที่แล้ว +161

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரகள்❤❤❤❤

  • @indianexpat
    @indianexpat ปีที่แล้ว +409

    Dr. J . Jayalalitha favourite song, she went to ARRahman studio to listen before the movie release. She loved this song. It’s a contemporary song with classical elements and modern beats . The way the song orchestrated and choreographed is amazing . Manisha and Aravindsamy really dazzling .

    • @meenakshiboardhigh7852
      @meenakshiboardhigh7852 ปีที่แล้ว +6

      All Time favorite🎉🎉🎉🎉🎉🎉🎉Romantic Evergreens Songs Even Now Manisha And Arvind Really Wonderful

    • @ebr1780
      @ebr1780 6 หลายเดือนก่อน +14

      And you talk nothing about Ks CHITRA ji 🤓

    • @binoyanthony4094
      @binoyanthony4094 4 หลายเดือนก่อน

      ​@@ebr1780because she is from kerala

  • @rknarasi
    @rknarasi ปีที่แล้ว +104

    உன்னைப் பார்த்தென்தன் தாய் மொழி மறந்தேன்.... what a line..... ultimate....❤

  • @saajukutty5324
    @saajukutty5324 ปีที่แล้ว +121

    Anyone noticed this?
    4:10 to 4:51 single take, Manisha Koirala nailed it, end moment Arvind same will come and second stanza ends with heart touching. Real feel ❤❤❤ Wow it is

    • @praveen4612
      @praveen4612 ปีที่แล้ว +5

      The only person who could have messed up is arvindswamy but he nailed it😅

    • @IlilNiyas136
      @IlilNiyas136 9 หลายเดือนก่อน

      Sorryathumadumallumsorry​@@praveen4612

    • @bharathichennai
      @bharathichennai 5 หลายเดือนก่อน +3

      Yes. I noticed before your message... Beautiful...

    • @sayedmahfuzalam7676
      @sayedmahfuzalam7676 4 หลายเดือนก่อน

      Yes I noticed 4:24 too

  • @muralidhar40
    @muralidhar40 3 หลายเดือนก่อน +10

    Aravindaswamy just brings so much dignity into any character he essays. AR Rahman is just a God of Music. - Love from a Telugu.

  • @Nishancabrini
    @Nishancabrini 12 วันที่ผ่านมา +24

    2024 December?

  • @arularulkumar931
    @arularulkumar931 ปีที่แล้ว +330

    மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் எடுத்த இந்த முழு பாடலை பெண்களை விட ஆண்களே அதிகம் நேசித்திருப்பார்கள் கேட்டிருப்பார்கள் ....❤....😢

  • @exclusiveringtones555
    @exclusiveringtones555 2 ปีที่แล้ว +161

    Mesmerizing chithra amma
    + magical thalaivARR = PURE DIVINE.....

  • @azyshazy572
    @azyshazy572 ปีที่แล้ว +10

    Most addictd song specially lines ❤❤❤ unnai paarthendhan thaai moli marandhen 😢

  • @JahangirAlam-sr7qd
    @JahangirAlam-sr7qd 9 หลายเดือนก่อน +61

    Language Doesn’t Matter. THIS Track Captivated To Me.
    From Bangladesh.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 ปีที่แล้ว +634

    Almost 30 years gone. Still so fresh ❤
    Legendary composition 🔥

    • @Mithrra-m4x
      @Mithrra-m4x 9 หลายเดือนก่อน +7

      It does not feel like that for me

    • @SenthilKumar-cn8wl
      @SenthilKumar-cn8wl 8 หลายเดือนก่อน +10

      Aaney time ❤❤❤

    • @sakthis7618
      @sakthis7618 หลายเดือนก่อน +3

      Superhit

    • @SherinInterior
      @SherinInterior หลายเดือนก่อน

      @@SenthilKumar-cn8wl

    • @JapanjapanJap.f
      @JapanjapanJap.f 9 วันที่ผ่านมา

      J.f

  • @jasnaumar9530
    @jasnaumar9530 ปีที่แล้ว +13

    എത്ര കേട്ടാലു മതിവരില്ല🎶🎶🎶

  • @ravichinnusamy7568
    @ravichinnusamy7568 ปีที่แล้ว +93

    பழைய ஞாபகங்கள் நினைவில் நின்று செல்லுகிறது மறக்க முடியாத அனுபவம் மறுபடியும் கிடைக்காத அனுபவம்

  • @nagendrann8569
    @nagendrann8569 2 ปีที่แล้ว +334

    மனதை வருடும் இசை.....இதயத்தை கொள்ளை கொள்ளும் குரல்.....
    தமிழ் மொழியின் சிறப்பே சிறப்பு...

    • @anandvs1d842
      @anandvs1d842 2 ปีที่แล้ว +3

      സത്യം 💕

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 2 ปีที่แล้ว +2

      ❤💛💙💚💜

    • @sangari.psangari
      @sangari.psangari ปีที่แล้ว

      @@Sa-ig4hk k

    • @Sarangi-kf2gs
      @Sarangi-kf2gs 4 หลายเดือนก่อน

      emm mohziyum am mozhien sirappai thanoodea kondulathu.

  • @SharuthiSharu
    @SharuthiSharu 11 หลายเดือนก่อน +8

    உன்னை இழந்து விட்டால் எந்த மலரிலும் தேன் இல்லை தேன் இல்லை……❤❤❤

  • @trrubini9830
    @trrubini9830 ปีที่แล้ว +191

    இந்த பாடலை கேட்கும் போது என் பள்ளியில் எனது தோழி களுடன் இருந்த நிலையில்
    நியாபகம் வருகிறது love this song

    • @TamilArasi-ri2ts
      @TamilArasi-ri2ts ปีที่แล้ว

      QQ 💐1

    • @ananthimurugan9396
      @ananthimurugan9396 ปีที่แล้ว

      What a song like attached

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible ปีที่แล้ว

      Lesbo 😂😂😂

    • @punithapunitha7340
      @punithapunitha7340 ปีที่แล้ว

      ​@@ananthimurugan9396Ho

    • @ahmedjunaid6660
      @ahmedjunaid6660 7 หลายเดือนก่อน +1

      மாதம் ஒரு முறையாவது கேட்பேன்... இப்பாடலுக்கு ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு. என் பள்ளி பருவ நினைவுகளை கண் முன் கொண்டுவரும்

  • @abshinamolu3752
    @abshinamolu3752 2 ปีที่แล้ว +116

    എത്രകേട്ടാലും മതിയാകില്ല 🥰🎵🎶🎵🎶🎵

  • @renjuabraham8662
    @renjuabraham8662 ปีที่แล้ว +260

    Masterpiece Song of A R Rahman❤
    Masterpiece direction by Maniratnam❤
    Excellent rendition by K S Chitra❤
    Great acting by Aravind Swamy and Manisha Koirala❤
    Excellent cinematography by Rajeev Menon❤
    Bombay🎉🎉

    • @laksmisrinivasan1341
      @laksmisrinivasan1341 ปีที่แล้ว +2

      Worst manirathnam 😂

    • @darvinvamadevandas
      @darvinvamadevandas ปีที่แล้ว +1

      😊

    • @darvinvamadevandas
      @darvinvamadevandas ปีที่แล้ว

      H 😊 ybv 🎉bhu 😊 h😊vy 😊😊😊

    • @muniyasamy4327
      @muniyasamy4327 ปีที่แล้ว

      😊😅😊😅😊​@@laksmisrinivasan1341க்ஷறறக்ஷக்ஷக்ஷறறக்ஷக்ஷக்ஷறறகக்க்ஷறக்ஷறறக்ஷக்ஷக்ஷறறக்ஷக்ஷக்ஷறறகக்க்ஷற 😅😊எஒ😊

    • @muniyasamy4327
      @muniyasamy4327 ปีที่แล้ว

      😊😅😊😅😊​@@laksmisrinivasan1341க்ஷறறக்ஷக்ஷக்ஷறறக்ஷக்ஷக்ஷறறகக்க்ஷறக்ஷறறக்ஷக்ஷக்ஷறறக்ஷக்ஷக்ஷறறகக்க்ஷற 😅😊எஒ😊

  • @Harthees16
    @Harthees16 13 วันที่ผ่านมา +9

    Any one in 2025😂❤

  • @AVAFamilyForever
    @AVAFamilyForever ปีที่แล้ว +38

    Not only in 2023 … in coming years and generations too these kind of evergreen songs will be played and cherished forever ❤😊🥰

    • @Mr_anbu_pigeon
      @Mr_anbu_pigeon ปีที่แล้ว +1

      Super hit songkuna ethutha
      💗💗💗💗💗💗💗💗💗💗💗💜✨💟💟💟💟💟💚💜💜💜💜💜💜💜💜💜💜💜🤗😘😘😘😘😘😘😊🎉☺️😍🤩🙃🙂

  • @vedhaananth2589
    @vedhaananth2589 ปีที่แล้ว +187

    உலகத்தில் யாருமே ஒன்றுமே இல்லாத போது அவனுக்கு துணை இசை கடவுள்

    • @jai9353
      @jai9353 ปีที่แล้ว +3

      Super ❤

    • @PAVITHRA383
      @PAVITHRA383 11 หลายเดือนก่อน +3

      2024 jarlam kekrinhal🙃

    • @hariprasath3336
      @hariprasath3336 9 หลายเดือนก่อน +1

      True bro ❤❤❤

    • @rubinamary4284
      @rubinamary4284 8 หลายเดือนก่อน +3

      100 percentage true bro🤝

  • @sangeethavalsan7568
    @sangeethavalsan7568 ปีที่แล้ว +276

    I am a malayali.. what a beautiful song !...The lovely voise of chitramma..❤ The amazing music imagination of ARR..❤I am heard this song at least 10 times...One of my fav song...❤❤❤

    • @nnkmmk5478
      @nnkmmk5478 ปีที่แล้ว +1

      UHAPPY

    • @muzammil04174
      @muzammil04174 ปีที่แล้ว +1

      yes its amazing voice

    • @Logu277
      @Logu277 ปีที่แล้ว +8

      You are not malayali.. we are from Tamil(❤தமிழ் ❤)

    • @princeo15
      @princeo15 7 หลายเดือนก่อน +1

      10 times ah Inga 100 thandi poitu irruku

    • @PaulchamyIndia
      @PaulchamyIndia 5 หลายเดือนก่อน

  • @ChandrakumarSaranya-lb7ry
    @ChandrakumarSaranya-lb7ry ปีที่แล้ว +47

    ഞാൻ സ്നേഹിച്ചു നടക്കുന്ന കാലം ഇപ്പോഴും കേൾക്കുന്ന ഗാനം ❤️❤️❤️❤️❤️❤️

  • @arunjayan3706
    @arunjayan3706 8 หลายเดือนก่อน +1987

    Anyone now?

  • @prakashrnew
    @prakashrnew 3 หลายเดือนก่อน +5

    I can hear this song so many times.
    First time watch video song...
    I love Manisha ❤.... Looks Beautiful..
    Now watch video song repeatedly....

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn7461 ปีที่แล้ว +121

    தேசிய விருது பெற்ற பாடல்👍👍👍

  • @shirinpillai7871
    @shirinpillai7871 ปีที่แล้ว +36

    monisha koirala did such a great job in tamil cinema as a non-native speaker, really impressive job

  • @SathishKumar-lr5nn
    @SathishKumar-lr5nn ปีที่แล้ว +312

    2050யிலும் இந்த பாடலை ரசிப்பார்கள்...

  • @81179venky
    @81179venky 17 วันที่ผ่านมา +9

    I think even after people land on Mars we will still be listening to ARR music..!
    The gift of god to mankind…❤

  • @Senadheerage
    @Senadheerage 7 หลายเดือนก่อน +14

    Romba nanri chithra amma.... my favorite song of the world... i am from sri lanka .....thanks india

  • @nicknaselos3875
    @nicknaselos3875 ปีที่แล้ว +14

    There's nobody born yet to replace Ar Rahman. His music a combination of different feeling put as a song wow there's nothing like His music.

  • @vishnuvijayan8554
    @vishnuvijayan8554 ปีที่แล้ว +67

    2023 ൽ കേരളത്തിൽ നിന്ന് ആരൊക്കെ വന്നിട്ടുണ്ട് Ar ന്റെ മാജിക്കും ചിത്ര ചേച്ചി യുടെ മധുര ശബ്ദവും ആസ്വദിക്കാൻ 😍

  • @anvardeen2003
    @anvardeen2003 ปีที่แล้ว +133

    90 களில் பிறந்தவர்களுக்கு காதல் மலர்ந்த உடன் கேட்கும் முதல் பாடல்.......

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp ปีที่แล้ว +4

      படமே 90 ல தான் வந்தது பிறந்த உடனேயே எப்படி கேட்க முடியும் 80 ல.பிறந்தவங்கனு சொல்லுங்க

    • @thanushkodi6614
      @thanushkodi6614 ปีที่แล้ว +1

      Naa 83 kids 🤭🤭🤭🤭🤭

    • @esakiraja4466
      @esakiraja4466 ปีที่แล้ว +2

      ​@@Arun-tb4vp😂😂😂

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp ปีที่แล้ว

      @@thanushkodi6614 நானும் 1983 தான்

  • @starchannel7113
    @starchannel7113 9 หลายเดือนก่อน +5

    Nan muslim nan 10th padikkumpothu jamuna nu oru ponnu enkuda padichuthu ...intha song keta enaku ava nabagam varum...i miss u jamuna ❤

  • @_riyas_uzhumaki_
    @_riyas_uzhumaki_ หลายเดือนก่อน +2

    ARR❤🎉 gommala idhada vibe uh.......❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ayyappang748
    @ayyappang748 ปีที่แล้ว +59

    தன்னுடைய காதலி மீது கொண்ட அன்பை தெரிவிக்கும் பாடல்.

    • @ganapathye5912
      @ganapathye5912 6 หลายเดือนก่อน +1

      💝💝💝💝💝💞💞💞💗💗

  • @prabhu8714
    @prabhu8714 ปีที่แล้ว +41

    இனிமையான பாடல் !!!

  • @kavithaskavithas9151
    @kavithaskavithas9151 ปีที่แล้ว +70

    இந்த பாடலில் உள்ளது போல பல இஸ்லாமிய பெண் தமிழ் ஆண் காதல் காணப்படுகின்றன இவர்கள் போல இன நல்லிணக்க மத இன உணர்வுள்ள வேறுபட்ட கருத்து தவிர்க்கப்பட்டு காதலர்கள் வாழ வேண்டூம் இறைவன் எல்லோருக்கும் போதுவானவன்

  • @hasicutzinsta4857
    @hasicutzinsta4857 11 หลายเดือนก่อน +2

    എപ്പോ കേട്ടാലും ഓരോ ഫീലിംഗ് 😘😘😘😘

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 4 หลายเดือนก่อน +3

    உன்னை இழந்து விட்டால் எந்த மலரிலும்
    தேனில்லை தேனில்லை....🌹🐝🦋

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 ปีที่แล้ว +15

    அதே காலகட்டத்தில் "சொல்லாமலே யார் பார்த்தது" என்ற இந்த பாடலைப் போல இருக்கும் இன்னொரு பாடலும் "பூவே உனக்காக" என்ற திரைப் படத்தில் இடம் பெற்றது.

  • @mayasreedevasarma571
    @mayasreedevasarma571 8 หลายเดือนก่อน +3

    This evergreen song gets more sweeter and sweeter over generations❤❤😍😍

  • @aravindmusic9019
    @aravindmusic9019 2 ปีที่แล้ว +40

    My fav all time favorite tnq AR rahaman

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 5 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்....இந்த பாடலில் வரும் உன்னை பார்த்து எந்தன் தாய் மொழி மறந்தேன்...எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது...... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி...

  • @Vajrayudham
    @Vajrayudham 9 หลายเดือนก่อน +9

    இப்போதும் 2024 இந்த பாடலை கேட்கும் போது எனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த முஸ்லீம் பெண் பசிகா தான் ஞாபகத்து வருகின்றால் அவளும் நானும் அறியா வயசில் திருட்டுத்தனமாக காதலித்து வந்த ஒரு சில நேரங்களில் இருட்டு அறையில் ஒளிந்துகொண்டு உதட்டோடு உதடாக முத்தமிட்ட கொண்ட அந்த இனிய நினைவுகளை எல்லாம் இந்த பாடல் நினைவுக்கு கொண்டூ வந்துவிட்டது..!!!

    • @xsxhxnx
      @xsxhxnx 9 หลายเดือนก่อน +1

      What happend? Are you togather?

    • @tamimansari2139
      @tamimansari2139 4 วันที่ผ่านมา

      ❤🥰சூப்பர்

  • @PrabhakarStan
    @PrabhakarStan 4 หลายเดือนก่อน +225

    August 2024 anyone now here 🎉

  • @aravind.j86
    @aravind.j86 2 ปีที่แล้ว +79

    அருமையான இசை, பாடிய குரல், அனைத்தும் அருமை 💕💕💕👌👌👌👌

  • @Nadapathellam-Nanmaike
    @Nadapathellam-Nanmaike ปีที่แล้ว +87

    1:45 to2:20 real goosebumps thalavarr arr voice takes us to heaven😊❤🎉

  • @mohamedbasith9242
    @mohamedbasith9242 6 หลายเดือนก่อน +26

    2:29 acting,emotion,screenplay lively❤

  • @VijinVj-p9p
    @VijinVj-p9p 6 หลายเดือนก่อน +11

    While listening to the song i feeled how blessed i am to be in this generation to listen arr rahman... But i think sure 1000 years after also the legend song will hear by everyone

    • @cuppatea4466
      @cuppatea4466 6 หลายเดือนก่อน

      I hope so

  • @madhuraj2066
    @madhuraj2066 8 หลายเดือนก่อน +68

    Any one in 2024❤😂

    • @SanthaBalasirya
      @SanthaBalasirya 8 หลายเดือนก่อน

      I love this song...chithra amma is excellent

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 2 ปีที่แล้ว +28

    such a beautiful song magical voice chithra amma yes i feel dont get national awrad for this song to chithra amma

  • @lakshanchathuraka7892
    @lakshanchathuraka7892 ปีที่แล้ว +24

    මං ආසම සිංදු වලින් එකක් 😘

  • @PratimaBhoi-ly7np
    @PratimaBhoi-ly7np 9 หลายเดือนก่อน +155

    Anyone in 2024 Mar, Apr, May, Jun, July ❤

  • @thayanithi7441
    @thayanithi7441 8 หลายเดือนก่อน +1

    என் பள்ளி காதல் ரிஜ்வானா தன்வீர் ❤forever ❤

  • @murali11k
    @murali11k 7 หลายเดือนก่อน +15

    All high paid actress.. Go and fall in Manisha feet and learn how to act with expressions.. She is damn good... ❤❤❤

  • @shivarajkumar1000
    @shivarajkumar1000 2 ปีที่แล้ว +67

    Female chorous : Sala sala sala solai kiliyae solaiyae thedika
    Silu silu silu sarkara nilavae maalaiya maathika
    { Mamankaran raathiri vantha madiyila katika
    Maman thantha sangathi ellam manasula vachuka } (2)
    Female : { Kannalanae enadhu kannai netrodu kaanavillai
    En kangalai parithu kondu en innum pesavillai
    Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano
    Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno
    Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo } (2)
    Male chorous : ……………………………………
    Female : Undhan kanjaadai vizhundhadhil nenjam nenjam
    Tharikettu thalumbudhu nenjam
    Endhan nulaadai parandhadhil konjam konjam
    Pirai mugam paarthadhu konjam
    Female : Ratham kodhikodhikum ulai kodhithidum neerkumizh polae
    Sitham thudithudikum puyal edhirthidum oar ilai polae
    Panithulidhaan enna seiyumo moongil kaatil thee Vizhumpozhudhu
    Moongil kaadenru aayinal maadhu
    Female : Kannalanae enadhu kannai netrodu kaanavillai
    En kangalai parithukondu en innum pesavillai
    Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano
    Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno
    Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo
    Female chorous : …………………………..
    Female chorous : Sala sala sala solai kiliyae solaiyae thedika
    Silu silu silu sarkara nilavae maalaiya maathika
    { Mamankaran raathiri vantha madiyila katika
    Maman thantha sangathi ellam manasula vachuka } (2)
    Female : Oru minsaram paarvaiyin vegam vegam
    Unnodu naan kandukonden
    Oru pennodu thonridum thaabam thaabam
    Ennodu naan kandukonden
    Female : Ennai marandhuvitten indha ulagathil naanillai naanillai
    Unnai izhandhuvitaal endha malarilum thaenillai thaenillai
    Idhu kanava illai ninaiva ennai killi unmai thelindhen
    Unnai paarthendhan thaaimozhi marandhen
    Female : Kannalanae enadhu kannai netrodu kaanavillai
    En kangalai parithu kondu en innum pesavillai
    Aalaana oru seidhi ariyamalae alaipaayum siru pedhai naano
    Un perum en perum theriyamalae ullangal idam maarum yeno
    Vaai pesavae vaaipillaiyae vali theera vazhi ennavo
    Female : Kannalanae enadhu kannai netrodu kaanavillai
    En kangalai parithu kondu en innum pesavillai
    Kannalanae …ae

  • @ananadhkumaranandh1418
    @ananadhkumaranandh1418 ปีที่แล้ว +10

    ചിത്രച്ചേച്ചി ❤️❤️❤️❤️❤️🔥

  • @ukpforever8134
    @ukpforever8134 10 หลายเดือนก่อน +5

    எல்லா பாடல்களிலும் இந்த ஆண்டில் யார் கேட்டுரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்பவர்கள் கருத்து தான் அதிகம் 😂😂😂

  • @akr_5
    @akr_5 ปีที่แล้ว +2

    Puruvangal villena
    Viriyuthadi 🏹
    Parvaigal ambena
    payuthadi 🥺
    Un iruthayathai kadhalal💘
    thulaikatho💞
    Endrendrum thavipudan
    un pathayil😢

  • @jaisonjoseph3156
    @jaisonjoseph3156 8 หลายเดือนก่อน +5

    காதல் இருக்கும் வரை இந்த கண்ணாளனே பாடல் அனைவர் மனதிலும் நிலைத்திருக்கும் ❤❤❤

  • @abysebastian2597
    @abysebastian2597 ปีที่แล้ว +218

    Lots of love from kerala... We have no words to explain our feelings for this song

  • @hirankrish4922
    @hirankrish4922 ปีที่แล้ว +46

    🥰magical voice..😇💓

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 5 หลายเดือนก่อน +5

    K.S சித்ரா❤🎶 அவர்களுக்கு எப்படி தேசிய விருது மறுக்கப்பட்டது(சிறந்த பின்னணி பாடகி பிரிவில்) இந்த பாடலுக்கு எனக்கு இன்னும் புரியவில்லை? 🙄

  • @marismari5701
    @marismari5701 4 หลายเดือนก่อน +1

    ARR யாருன்னு நிருபிச்ச படமே இதான்❤❤❤❤❤❤❤

  • @MenakaRamesh-ok5fy
    @MenakaRamesh-ok5fy 8 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏💙💙❤️💕🌹💞💞

  • @kirankumargoud7972
    @kirankumargoud7972 ปีที่แล้ว +52

    I am really obsessed this song.. 🥰

  • @shami_payyoli
    @shami_payyoli 10 หลายเดือนก่อน +187

    Anyone in 2024……🩵

    • @vijjivenkat1871
      @vijjivenkat1871 8 หลายเดือนก่อน +1

      Me

    • @archanasugunan9089
      @archanasugunan9089 8 หลายเดือนก่อน +1

      Me

    • @Tamilselvi-e6o
      @Tamilselvi-e6o 8 หลายเดือนก่อน +1

      Yes❤😊

    • @GOMATHIA-kt6zw
      @GOMATHIA-kt6zw 8 หลายเดือนก่อน

      I am

    • @sivaprakash5842
      @sivaprakash5842 5 หลายเดือนก่อน

      இந்த பாடலை 2050 வந்தாலும் கேட்பேன்

  • @angeshkannan9610
    @angeshkannan9610 ปีที่แล้ว +62

    2023 இல் யாரெல்லாம் இந்த song kekkuringa 👍👍👍👍

    • @jawaharsakthi8661
      @jawaharsakthi8661 ปีที่แล้ว

      VIEWS VIDEO KU KEELA KUTTY AH IRUKUM PAARUNGA Mr.THARKURI

  • @DibeshkumarAnburajan
    @DibeshkumarAnburajan 5 วันที่ผ่านมา +2

    Lipsync for Tamil lyrics given by Manish Koirala 👌👌👌

  • @CIVILSUNDAR-yc2jd
    @CIVILSUNDAR-yc2jd 4 หลายเดือนก่อน +2

    தேசிய விருது பெற்ற இசைபுயலுக்கு வாழ்த்துக்கள் 🎹🎹🎹🎶🎹🎹🎶

  • @thiyaguraj1854
    @thiyaguraj1854 2 ปีที่แล้ว +34

    என் முதல் காதல் நினைக்க வைக்கும் பாடல் இது .அருமை

  • @shemeelasasikumar2061
    @shemeelasasikumar2061 ปีที่แล้ว +33

    A great song depicted so sensitively by Manisha and Aravindsamy in the film 'Bombay'. A R Rahman at his best in bringing out the songs in this film.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 24 วันที่ผ่านมา

    Remembering 1995.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢😢

  • @mohamedshazny8665
    @mohamedshazny8665 ปีที่แล้ว +128

    It’s 2023 But this masterpiece is still fresh n evergreen ❤

  • @jayanthkumar5697
    @jayanthkumar5697 ปีที่แล้ว +45

    True music till 2023 and will continue till centuries 🥹🥰😘

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 2 ปีที่แล้ว +21

    ஆஸ்கார் இசைபுயல் AR ரகுமானின் மாயஜாலம்

  • @sudharsanashok-rw9db
    @sudharsanashok-rw9db 3 หลายเดือนก่อน +3

    எனக்கு புடிக்கும் 🌹🌹🌹

  • @tamimansari2139
    @tamimansari2139 หลายเดือนก่อน

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள்.உயிர் உள்ள வரை கேட்டு கொண்டு இருப்பேன்❤🥰

  • @vallarasumani5240
    @vallarasumani5240 22 วันที่ผ่านมา +13

    Any one 2025❤

    • @vishalr8
      @vishalr8 14 วันที่ผ่านมา

      Sss

    • @_vantae_x_
      @_vantae_x_ 13 วันที่ผ่านมา +1

      We are just 2024 dec 9

  • @SarukeshVeerapandian
    @SarukeshVeerapandian 3 หลายเดือนก่อน +30

    Anyone now here Sept 2024? ❤️

  • @alexisp910
    @alexisp910 ปีที่แล้ว +11

    The 10s after 3:55... a moment when the geniuses of Ratnam and Rahman combine at divine level

  • @Mash-n8f
    @Mash-n8f ปีที่แล้ว +6

    எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @varadharajanvaradharajan7785
    @varadharajanvaradharajan7785 9 หลายเดือนก่อน +1

    ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் ஸ்வரம் பாடும் போது என்னை அறியாமல் போதை ஆகி விடும்

  • @yzzxxvv
    @yzzxxvv 14 วันที่ผ่านมา +2

    Manisha
    Beauty and innocence
    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shivani2382
    @shivani2382 ปีที่แล้ว +7

    Unnai parthu endhan thaimozhi maranthen - k-pop bias 🙂💜

  • @CbReceiving
    @CbReceiving 8 หลายเดือนก่อน +8

    Anyone in 2014 july ❤

  • @g.mohanrajmohanraj6438
    @g.mohanrajmohanraj6438 ปีที่แล้ว +9

    உன் பெயரும் என் பெயரை தெரியாமல உள்ளங்கள் இடமறும் எனொ

  • @JPSingh-ys7yq
    @JPSingh-ys7yq 5 หลายเดือนก่อน +1

    Manisha made magic here with her dance, expressions and full responsiveness to the situation

  • @MM-sh4ge
    @MM-sh4ge 9 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை கேட்கும் போது என் பள்ளிக்கூட காதல் நாபகம் வாருது ❤❤❤

    • @Abink675
      @Abink675 9 หลายเดือนก่อน

      🎉🎉

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 2 ปีที่แล้ว +176

    Manisha's white lehenga is my favourite costume always