நலமாக உள்ளேன் சகோதரி நீங்கள் நலமாக? நீங்கள் சொல்லும் மகாபாரத கதை ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது. நீங்கள் சொல்வதை கேட்கும் போது குழந்தை களுக்கு சொல்வது போது மிக இனிமையாக உள்ளது. கற்றலின் கேட்டல் நன்று என்பது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மகாபாரத கதையும் உதாரணாமாக உள்ளது. நன்றி உங்கள் சகோதரி ஜெயலஷ்மி.
பாரதி அம்மா வணக்கம் நீங்க எப்படி இருக்கீங்க இந்த மகாபாரத கதைகளை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளாச்சு இப்படி தனித்தனியா ரொம்ப மெனக்கெட்டு கேட்கணும்னு அதுவும் உங்க குரலை கேட்பதற்கு உங்க பாணியில கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி
மகாபாரதம்... இந்த காவியம் தான் எத்தனை அழகு... தாங்கள் கூறும்போது போது இன்னும் அழகாக உள்ளது... அடுத்த மகாபாரத கதையை தாங்கள் சொல்லி கேட்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றேன் அம்மா...
நீங்கள் இந்த கதையை சொல்ல சொல்ல....காட்சிகள் கண்முன் வருகிறது அம்மா..🙏🏼 அம்பிகா அம்பாலிகா...♥️ அதிகம் பேசப்படாத நாயகிகள்.அருமையாக இருந்தது அம்மா...நீங்கள் விவரித்தது🙏🏼
Excellent narration!! Can listen to you for hours. God bless you with a healthy and happy life. You are opening doors of wisdom through stories told with exemplary devotion.
Baharathy Baskar ! You are a bornback gem send back by God to lead human to learn the story of our human early generation and their life that help us to live happy and peacefully I wish you on the name of Almighty God live long long ….life to lead human merry life By your speech👍🙏😁
I became a fan of you mam after watching these mahabharatha stories these days...your narration is way too good;......Keep continuing such masterpiece in near future. Best of luck to you mam ......
Mam, the way u told the story is very impressive & true it teaches us something...these sisters story , I don't know this much deeply...even i want to refer this in vyasa mahabaratha .. And just i want to connect few to tis ,, vichitraveerya & his brother died , very early , so no Prince or princess to rule , hence sathyavathi calls a great rishi , he do's a big homa & with his sacredness, he touches ambikka & ambalikka , to give child boon to them,, both of them were frightened , one closed her eyes on fear & other shrinks her body on fear,, hence the kid they got, Drudrastra became blind & pondu got a skin problem...the servant lady working there, she had lot of bhakthi to god , & gd nature women . RIshi who knows everything, when he touched her ,she was very confident & praying god sincerely , hence she got vithura a person with uttama bhakthi & dharma...... Thanks for sharing ur knowledge mam...
It is really good hearing in your voice. can u please tell the story of saguni and his brothers childhood days . I heard that he had 100 brothers and only one rescued from dead ie saguni who is against Dhuriyodana and his brothers is it true.
Bharathy mam.. visithira veeriyan actually after marriage will be dead without meeting his wives.... But it will be kept as secret.. later vyaasar will.come.. vyasar son of sathiyavathi... Vyassar tha some powers la parthatum ambika and ambalika will get pregnant... Both kids not healthy nu apo vyaas will tell.. so once again they will arrange for meet but apo ambika ambalika oru maid ku dress panni anupiruvanga... Antha child tha nalla healthy and knowledge ah irukum vyasar will say... Bheeshmar first choice was vithurar for king but sathiyawathy wants her grandchildren...
இந்த கதையை கேட்டவுடன் என் கண்கள் கலங்கி விட்டது சகோதரி...... ஆம் வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.......
மகாபாரதம், ராமயணம் போன்ற காவியங்களை தொடராக பதிவு செய்யுங்கள். இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளலாம்.உங்கள் பானியில் கேட்பதற்கு அருமையாக உள்ளது.
அம்பிகா, அம்பாலிகா பற்றி இதுவரை கேள்விப்படாத விஷயங்கள். மிக்க நன்றி 🙏
சகோதரிகள் பாசம் கண் கலங்க வைத்து விட்டது...😢😢😢 அனைவர் வாழ்க்கையிலும் நடக்கின்ற சம்பவம்...
அக்கா தங்கை பாசம் ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது அருமை
அம்பிகா. அம்பாலிகா கதை கேள்ப்பாட்டு மிகவும் கண்ணிர் வாடித்தோன் மிகவும் அருமை நன்றி❤❤❤❤❤❤
மேடம் நீங்க கதை சொல்லும் அழகு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பல்லாண்டு வாழ இறைவன் அருள் துணை இருக்கும்.
I love your all stories mam... Thanks for sharing those wonderful movements with us. ❤
நலமாக உள்ளேன் சகோதரி நீங்கள் நலமாக? நீங்கள் சொல்லும் மகாபாரத கதை ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது. நீங்கள் சொல்வதை கேட்கும் போது குழந்தை களுக்கு சொல்வது போது மிக இனிமையாக உள்ளது. கற்றலின் கேட்டல் நன்று என்பது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு மகாபாரத கதையும் உதாரணாமாக உள்ளது. நன்றி உங்கள் சகோதரி ஜெயலஷ்மி.
பாரதி அம்மா வணக்கம் நீங்க எப்படி இருக்கீங்க இந்த மகாபாரத கதைகளை கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளாச்சு இப்படி தனித்தனியா ரொம்ப மெனக்கெட்டு கேட்கணும்னு அதுவும் உங்க குரலை கேட்பதற்கு உங்க பாணியில கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி
வணக்கம் 🙏 கதை ஒன்று சிந்தையில் புலப்படும் கோணங்கள் பல.அறியாத தகவல் விரிவான விளக்கம் நலமுடன் வாழ்க.
அருமையான பதிவு சகோதரி உங்கள் குரலில் கேட்டதால் என் கண்களில் கண்ணீர் என் உடன் பிறப்புகள் பற்றிய நினைவு 😒😒💐💐
அருமை பாரதி. உங்க குரலில் எதைக் கேட்டாலும் நன்றாக இருக்கிறது. சொல்லும் விதம் அப்படி 🥰
அருமையான கதை கம்பீரமான பேச்சு அடுத்த வீடியோவில் ஆடியோவில் கவனம் தேவை
வாழ்க்கை ஒரு மர்மவரலாறு.நாம்வாழும் வாழ்க்கை யில்பலவற்றைநாம் பார்க்கிறோம்.
மகாபாரதம்... இந்த காவியம் தான் எத்தனை அழகு... தாங்கள் கூறும்போது போது இன்னும் அழகாக உள்ளது... அடுத்த மகாபாரத கதையை தாங்கள் சொல்லி கேட்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றேன் அம்மா...
Madam the way you narrate the story , it appeared I was seeing a video / movie of the story. You are amazing madam. Stay blessed .
Touching story! Tears 😔😔😔🙏🙏Thank u so much madam!
Dear Bharathi
Amazing way of explanation. I don’t have words to say. If I live in India I would have visited to see you and praise you.
Sisters bond remains forever! Nice narration Bharathi!
ஆகச்சிறந்த (அதிகம் பேசப்படாத..சகோதரிகளின் சோகவாழ்க்கை..(
Ma'am thanks for educating us with such wonderful lines and stories
Naane kadhaikkulle poi vazhndhu vittu kanneerodu thirumbivitten.super explanations 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
What a meaningful story chosen by u. Well narrated and aptly finished.
Simply Superb Mam ! No words to appreciate ! Bharathi Mam - Vazgha Valamudan
Awesome narrative in simple Tamizh… I’ll play these stories to my grandkids. Children should know our epics well…
Arumai amma.. Ella sagothara sagothirogalum ithai paarka vendum..
கதை மனநிறைவு தந்தது
நன்றி
The last piece of realisation by ambika and ambalika made me cry.
Thanks for sharing
Mahabharatham is complex. The more you go into it, more questions come into your mind. Very thought provoking & basis for philosophical discussions
Very happy to hear the story of the sisters in your beautiful narration hats off to you
நீங்கள் இந்த கதையை சொல்ல சொல்ல....காட்சிகள் கண்முன் வருகிறது அம்மா..🙏🏼 அம்பிகா அம்பாலிகா...♥️ அதிகம் பேசப்படாத நாயகிகள்.அருமையாக இருந்தது அம்மா...நீங்கள் விவரித்தது🙏🏼
அருமையான பதிவு சகோதரி 👌👌
மகாபாரத கதை சூப்பர்
Excellent narration!! Can listen to you for hours. God bless you with a healthy and happy life. You are opening doors of wisdom through stories told with exemplary devotion.
Baharathy Baskar ! You are a bornback gem send back by God to lead human to learn the story of our human early generation and their life that help us to live happy and peacefully I wish you on the name of Almighty God live long long ….life to lead human merry life By your speech👍🙏😁
Very emouvante history super message thank you very much mme
Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma
நல்ல குரல் வளம் அருமையான பதிவு நன்றி
Very Nicely told mam. Thanking you for regenerating value of relationship through mahabharat stories
அருமைஅற்புதம்
வாழ்கமகாபாரம்
Your speech is my stress buster mam...
I love the way of your story
வாழ்க்கை விசித்திரமானது......
Beautifully story telling Madam👏👏👏
Mahabhrathamkathaisolluvathubharathiammasuper
அருமை அம்மா
வாழ்க வளமுடன்
Arumai...neram ponathe theriyala. 👌
Extremely fantastic narration mam. Very new to me, thanks
மிகவும் சிறப்பு நீங்கள் கதை சொன்ன விதம் வாழ்க்கையின் யதார்த்தத்தை மிகவும் சிறப்பாக விளங்கியது
Very touching and Intresting... Avlova Kelvi padadha kadhai... Thanks for share this with us mam... Dailly video post panunga
So super thanks sister
Excellent heard most of ur speech.
Really excellent 👌
Thank you Madam.
Very nice and thank you madam👍🙌🙌🙏🙏😊😊
Thank you akka🙏
அருமை சகோ
நன்றி நன்றி
சகோதரியின் மற்றொரு பார்வை அருமை
I became a fan of you mam after watching these mahabharatha stories these days...your narration is way too good;......Keep continuing such masterpiece in near future. Best of luck to you mam ......
Excellent narration akka 👏 👍 👌
Thank you Bharathi mam.
அருமையான பதிவு.
Thanks Mam no words 🙏 I am from Srilanka
மிக அருமை. 👌
Thank you mam
Arumai Madam🙏
அருமை
அருமை அக்கா
நல்லா இருக்கோம் மேடம்
Awesome story 💕💕💕💕 thankyou
Mam, Beautiful narration...plz explain Agnyathavasam of Mahabharata in ur way mam...its a request
Yes we sisters are very bonding together
Wonderfully narrated as usual! Thank you!
I like your way of storytelling
thank you madam
Have been waiting for your new episode mam
Mam, the way u told the story is very impressive & true it teaches us something...these sisters story , I don't know this much deeply...even i want to refer this in vyasa mahabaratha ..
And just i want to connect few to tis ,, vichitraveerya & his brother died , very early , so no Prince or princess to rule , hence sathyavathi calls a great rishi , he do's a big homa & with his sacredness, he touches ambikka & ambalikka , to give child boon to them,, both of them were frightened , one closed her eyes on fear & other shrinks her body on fear,, hence the kid they got, Drudrastra became blind & pondu got a skin problem...the servant lady working there, she had lot of bhakthi to god , & gd nature women . RIshi who knows everything, when he touched her ,she was very confident & praying god sincerely , hence she got vithura a person with uttama bhakthi & dharma......
Thanks for sharing ur knowledge mam...
Arumai!
So many days waiting mam that moment.
you are awesome mam🙂
Keep it up.
Super
Beautiful story and super narration mam.😊😊👌❤
Super madam
Very nicely rendered mam. Appreciate ur best efforts
Very nice keep it up please give us more information of Mahabharatam we are eagerly waiting thank you mam
True
Good narration.
They were two brothers
விசித்திரவீரியன்,சித்ராங்கதன். Why there's no mention of Chitrangadan
It is really good hearing in your voice. can u please tell the story of saguni and his brothers childhood days . I heard that he had 100 brothers and only one rescued from dead ie saguni who is against Dhuriyodana and his brothers is it true.
Kangalil kanneer varavalaikkirathu amma😭
Thodarattum thanggalin vaaimolipechu
Vaalzga valamudan
Vaalzga valamudan
Vaalzga valamudan
Vaalzga Pallaandu
வேத வியாசரின் தந்த குழந்தைகள் திருதராஷ்டிரன்
பாண்டு விதுரர்
Like pannittu than paarthen mam,,,avlo pudikkum ungale
Pls audio correct panni thirumbavum post pannunga mam
Fine mam.hw r u and hw is yr health mam.take care mam.Beautiful story.very nice
Madam, kindly mention the source of the stories as well.
Bharathy mam.. visithira veeriyan actually after marriage will be dead without meeting his wives.... But it will be kept as secret.. later vyaasar will.come.. vyasar son of sathiyavathi... Vyassar tha some powers la parthatum ambika and ambalika will get pregnant... Both kids not healthy nu apo vyaas will tell.. so once again they will arrange for meet but apo ambika ambalika oru maid ku dress panni anupiruvanga... Antha child tha nalla healthy and knowledge ah irukum vyasar will say... Bheeshmar first choice was vithurar for king but sathiyawathy wants her grandchildren...
Yes.. Great sage Vyasa Bhagavan son Dhridhrastra because she closed her eyes Vyasa's face. ...how Bharathy Mam without knowing this narrated this?
சகோதரி பாரதிக்கு நிச்சயமா தெரியும். ஆனால் அந்த விளக்கம் இங்கே அவசியமற்று போகிறது..."அக்கா தங்கை பாசப் போராட்ட" கதையில்
Voice of BB is shrill -audio needs correction so that we can listen to our favorite BB
Aayisu nooru..... Ippothan unggele nenachen, video vanthuruchu. 😃
👍