எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைதீரையா.
Jesus is nothing but love Jesus is nothing but compassion. Jesus is nothing but caring. Jesus is nothing but grace. Jesus is nothing but mercies that have no end........ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அப்பாவுக்கு மகிமை. அக்கா உங்க இந்த பாடல் சில மாசத்துக்கு முன்பு ஸ்டேட்டஸ் ல பார்த்தேன்.கிட்ட தட்ட 10 முறைக்கு மேல பார்த்தேன்.காரணம் இந்த பாடலுக்கு ஏற்ற போல உங்கள் கண்களில் கண்ணீர் வருவது போல வீடியோ வில் பார்த்தேன்.அந்த வரிகளுக்கும், உங்கள் முகத்திற்கும் சேர்த்து ஒரு மகிமை என்னை நிரப்பி கொண்டே இருந்தது...அதோடு இன்று அந்த பாடல் முழுவதும் இருக்குமா என்று தேடும்போது தான் உங்க சேனல் இருந்தது.தேடி தேடி ஒரு வழியாக கண்டு பிடித்து இப்போது பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்..கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்று அறிவேன்..தொடர்ந்து தேவனை புகழ்ந்து பாருங்கள்.சகோதரன் பங்களிப்பும் அதிகமாக உள்ளது என்று அறிவேன்..உங்கள் டீம் சூப்பர் அக்கா. உங்கள் ஊழியத்திற்காக ஜெபித்து கொள்கிறேன். நான் (இனி காலம் செல்லாது இயேசுவை கண்டு கொள்) ஊழியத்தின் பிரவீன்...fb ல பேஜ் இருக்கும் அக்கா.நன்றி
இந்த உலகத்துல எத்தனையோ பேர் ' இயேசுவை ' மறந்து பின் மாற்றமாய் வாழ்கிறார்கள்.ஆனால் இந்த பாடலில் அழகான வரி " மறப்பேனோ உமது அன்பை " என்ற வரி . அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் .
எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே 1. எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா 2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே 3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை Lyrics in English epinaesarae aaraathanai en thunnaiyaalarae aaraathanai marappaeno umathu anpai naan marappaeno umathu anpai manntiyiduvaen um paathaththilae 1. eliyonai kannNnokki paarththeeraiyaa peyar solli ennai alaiththeeraiyaa umai vittu engaோ naan sentapothum enai thaeti enna pinnae vantheerayyaa 2. neer en mael vaiththa um kirupaiyinaal nirmoolamakaamal kaaththeeraiyaa kadungaோpaththaal ennai atiththaalumae kanivaaka ennai neer thaettineerae 3. irul ennai sulnthitta naeraththilae vali ontum ariyaamal thavikkayilae marantheero entu naan aluthaenaiyaa marappaeno entu solli annaiththeeraiyaa
Sister, மறபபேனோ உமது அன்பை என்றவன்னமாய் உங்க Voice யும், மறக்க முடியவில்லை , காதுகளில் தொனித்துக்கொண்டே இழக்கிறது , எப்போது இந்தியா வ௫வீர்கள் we want to hear your live Voice in our Church , கிறிஸ்துவின் கி௫பையில் இன்னும் அதிகதிமாய் வளர்ந்து பெ௫குவீகளாக , இன்னும் ஏராளமான ஜீவராக பாடல்களை எதிா்பாா்க்கிறோம் , கா்த்தா் தமது கரத்தில் எடுத்து பயன்படுத்துவாராக , உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் , உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் ஈஸ்டர் வாழ்த்துக்கள் .
My fav song ...... beautiful voice sis ...god will bless you....ur all song's r very nice sis an bro... keep it up...jesus will always with u...be blessed....keep rocking both of you..😊
Amen ummaiyaave Jesus ah naan romba miss pannuren.... Aanaalum Jesus enna marakkala.... Ellarum maranthaalum, Jesus Enna marakkala..... Ummaiyaave intha song ah paathina Reegan Gomez pastor aiyyaa ku thanks solluren 😭😭😭😭😭😭😭😭😭
Same here I was noticing the same about her. Your face personified the HOLY Spirit within you. Jesus made me listen to this song a GUZILLION times and each time I listened to it; Jesus kept saying to me, " look into her face, look into her face and at the holiness of her natural beauty that I've bestowed her with and you be blessed too" God bless you and your works. Amen. Hallelujah! I wish to have you on my stage with this number someday soon. Be ready!
மறப்பேனோ உமது அன்பை , மண்டியிடுவேன் உம் பாதத்திலே...இந்த வரியை உங்கள் குரலில் கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் நீர்த்துளி சகோதரி ❤️
♥️♥️ Thank u God bless you
😊😊2
Bx
4:43
0:38 mX 0:53
God Bless You..
Thank you ❤
Hope we get more beautiful songs like this in future from you pastor.
Be blessed!
Super Aiyya ...
God bless you
வாழ்த்துவதற்கும் பெரிய மனது வேண்டும் பாஸ்டர்
Super My Dear Reegan Anna ❤️
I am hindu... But i love very much jesus...
Sister voice super 😍😍
God bless u❤️❤️
Thank u!
Super we are will help you
May God bless you with salvation sister
Search for the true God
Jesus love with you sister❤❤
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா
உமை விட்டு எங்கோ நான்
சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைதீரையா.
Ameen
Thank you Jesus ❤
For love and care
அழைத்தீரையா..
திருத்தவும் சகோதரா. வாழ்த்துக்கள்
சூழ்ந்திட்ட
Iam Hindu🕉️but I Love Jesus😘✝️🙏
Jesus loves you too..... Sin no more
God bless you're family
Jesus love with you sister God Jesus Bless You❤❤
Jesus blessings you
God bless you ❤
She is crying.........this indicates that his love always made us 😭 cry...
❤️
யாரும் இல்லா இந்த உலகில் நீர் மாத்திரமே என் துனையாளர் நீர் என்னோடு இருக்க மனுஷன் எனக்கு என்ன செய்வான் ❤️💯🙏
Amen
*மறந்தீரோ* வரிகளில் ஆண்டவரின் அன்பு உங்களின் குரல் வழியே,,
எங்கள் மனதிலும் கண்களிலும் கண்ணீர்.
Nandri, magimai awar oruvarukee
Nice words nice voice God bless you
Amen 🙏god bless you more and more
Bless u more!
Sister உங்க voice sema..... மறப்பேனோ உமது அன்பை..... 😭😭😭😭😭😭மனதை உருகிற்று
Thank u sis ..♥️ much love
Yes 💯
Naanum marapeno umathu anbai....🥺🥺😭😭😭😭😭😭
Yes👌👌
Yes
Praise the lord
❤️❤️
உண்மையிலேயே ஒரு தெய்வீக குரல், கேட்டதும் பரவசம் அடைந்தேன். முகபாவனையும் குரலும் என் கண்ணை கலங்க வைத்தது. 👌🤝💐
♥️
Superb 🎉it's folk lorry styles innovative ly
♥️
இருள் என்னை சூழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயில..... சூப்பர் லையன் நன்றி அப்பா ஸ்தோத்திரம்.....
♥️
God bless you amen ❤❤❤❤
❤️❤️
இயேசுவின் இரத்தம் ஜெயம்.
Amen
Amen praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷
உங்களுடைய வழிகளை கர்த்தர் மாத்திரம் அறிவார் 🙏❤️ ஆமேன் ❤️🙏 சேனைகளின் கர்த்தர் ராஜ ரீகம் பண்ணுகிறார்
Nandri❤️
சகோதரியே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
கிறிஸ்தவ பாடல் உலகில் மிகப்பெரிய உயரத்தை நீங்கள் அடையப்போகிறீர்கள்.🎉
தொடரட்டும் கிறிஸ்துவிற்காக உங்கள் பணி!
Much love. God bless u ♥️
🌹சிஸ்டர் தினமும் நைட் உங்க பாடலை கேட்டு விட்டுதான் தூங்குவேன் நல்ல குரல் வளம் 🙏❤
All glory to Him alone. ❤️
Ada pavigala cinema shootinga nadaka
Jesus is nothing but love
Jesus is nothing but compassion.
Jesus is nothing but caring.
Jesus is nothing but grace.
Jesus is nothing but mercies that have no end........
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️❤️
@@abbabeatz God bless you
அப்பாவுக்கு மகிமை.
அக்கா உங்க இந்த பாடல் சில மாசத்துக்கு முன்பு ஸ்டேட்டஸ் ல பார்த்தேன்.கிட்ட தட்ட 10 முறைக்கு மேல பார்த்தேன்.காரணம் இந்த பாடலுக்கு ஏற்ற போல உங்கள் கண்களில் கண்ணீர் வருவது போல வீடியோ வில் பார்த்தேன்.அந்த வரிகளுக்கும், உங்கள் முகத்திற்கும் சேர்த்து ஒரு மகிமை என்னை நிரப்பி கொண்டே இருந்தது...அதோடு இன்று அந்த பாடல் முழுவதும் இருக்குமா என்று தேடும்போது தான் உங்க சேனல் இருந்தது.தேடி தேடி ஒரு வழியாக கண்டு பிடித்து இப்போது பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்..கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்று அறிவேன்..தொடர்ந்து தேவனை புகழ்ந்து பாருங்கள்.சகோதரன் பங்களிப்பும் அதிகமாக உள்ளது என்று அறிவேன்..உங்கள் டீம் சூப்பர் அக்கா. உங்கள் ஊழியத்திற்காக ஜெபித்து கொள்கிறேன்.
நான் (இனி காலம் செல்லாது இயேசுவை கண்டு கொள்) ஊழியத்தின் பிரவீன்...fb ல பேஜ் இருக்கும் அக்கா.நன்றி
Hai praveen Thank u so much.Praise be to him.🙌🏻
God is Good. God bless u
Much Love bro ♥️
@@abbabeatz praise God brother and sister
Amen appa praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐
❤️
200 Time ku mela kettuten intha song😍😍😍😍😍Semmaya irukku unga voice😇😇🎶🎶🎶🤗
😅😅 Romba nadri
Hope u don't get tired of it
Much love bro❤
God bless u!
சூப்பர் வாய்ஸ் 👍ஆமென் 🙏
♥️♥️
மறப்பேனோ என்று சொல்லி அழைத்திறயா super👏👏👏
Thank you
Amen appa praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏
♥️♥️
Akka your voice is very beautiful and as you have sung the song in the presence of the God so i can feel it
Praise god brother. Thank u
God bless u ❤️
Ennota best medicine in heavy pain heart la irukum pothu intha song praise the lord ❤
God bless u ♥️
Maradheero endru naan azhudhenaiya..marapeno endru solli anaitheeraiya..❤️
♥️
இந்த உலகத்துல எத்தனையோ பேர் ' இயேசுவை ' மறந்து பின் மாற்றமாய் வாழ்கிறார்கள்.ஆனால் இந்த பாடலில் அழகான வரி " மறப்பேனோ உமது அன்பை " என்ற வரி . அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் .
♥️♥️
மறந்தீரோ என்று நான் அழுதேன்னைய்யா 💯😢மறப்பேனோ என்று சொல்லி அனைத்தீரைய்யா 👌❤️😇
♥️
@@abbabeatz thanks🙏
Sister song keta manusuku romba happy huh iruku ketueh irukanum pola iruku
God bless you daughter
Am happy for you 😊 stay blessed
Much love ♥️ thank u !
♥️♥️♥️♥️ much love sis
எபிநேசரே ஆராதனை
என் துணையாளரே ஆராதனை
மறப்பேனோ உமது அன்பை
நான் மறப்பேனோ உமது அன்பை
மண்டியிடுவேன் உம் பாதத்திலே
1. எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா
பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா
உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும்
எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா
2. நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்
நிர்மூலமகாமல் காத்தீரையா
கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே
கனிவாக என்னை நீர் தேற்றினீரே
3. இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை Lyrics in English
epinaesarae aaraathanai
en thunnaiyaalarae aaraathanai
marappaeno umathu anpai
naan marappaeno umathu anpai
manntiyiduvaen um paathaththilae
1. eliyonai kannNnokki paarththeeraiyaa
peyar solli ennai alaiththeeraiyaa
umai vittu engaோ naan sentapothum
enai thaeti enna pinnae vantheerayyaa
2. neer en mael vaiththa um kirupaiyinaal
nirmoolamakaamal kaaththeeraiyaa
kadungaோpaththaal ennai atiththaalumae
kanivaaka ennai neer thaettineerae
3. irul ennai sulnthitta naeraththilae
vali ontum ariyaamal thavikkayilae
marantheero entu naan aluthaenaiyaa
marappaeno entu solli annaiththeeraiyaa
❤❤
Arumai yanna padal ❤
Praise god
I take pride in collaborating with the best, Abba Beatz for the glory of our Lord Jesus Christ‼️♥️
👌🥰
Super. I'll pray to Jesus to get me a chance with ABBA Beatz too.
To magnify HIS Name only. Amen.
Super❤song
❤
❤️
Amazing God bless u 🥰❤🙏💫
♥️♥️
Sister, மறபபேனோ உமது அன்பை என்றவன்னமாய் உங்க Voice யும், மறக்க முடியவில்லை , காதுகளில் தொனித்துக்கொண்டே இழக்கிறது , எப்போது இந்தியா வ௫வீர்கள் we want to hear your live Voice in our Church , கிறிஸ்துவின் கி௫பையில் இன்னும் அதிகதிமாய் வளர்ந்து பெ௫குவீகளாக , இன்னும் ஏராளமான ஜீவராக பாடல்களை எதிா்பாா்க்கிறோம் , கா்த்தா் தமது கரத்தில் எடுத்து பயன்படுத்துவாராக , உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் , உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் ஈஸ்டர் வாழ்த்துக்கள் .
Hi, Thank u, Praise God
Lots of love, Janatha. god bless u
Hope to see you all soon in India
Happy Easter 🥰
Much Love ❤️
Wow...
Amezing song..
Spr voice sister..keep it up..
Recent fav song 👍❤️
God bless u☺️
Thank u 😊
Glory to him🙌🏻
Much love ♥️ god bless
Excellent... 👌👌👌
Nice voice excellent ❤❤❤❤
Vera leval 🥰✨
❤️❤️
My fav song ...... beautiful voice sis ...god will bless you....ur all song's r very nice sis an bro... keep it up...jesus will always with u...be blessed....keep rocking both of you..😊
Thank u . God bless u ♥️
Amen ummaiyaave Jesus ah naan romba miss pannuren.... Aanaalum Jesus enna marakkala.... Ellarum maranthaalum, Jesus Enna marakkala..... Ummaiyaave intha song ah paathina Reegan Gomez pastor aiyyaa ku thanks solluren 😭😭😭😭😭😭😭😭😭
🙏🏼♥️
Recently adicted this song .....sis ..u r voice also superb......
Thank u♥️ be blessed
Super song enaku romba pidikum intha song na ketukite iruken eppothume i love jesus amen
Much love god bless u
Woww sister praise the Lord,and i am getting the tears through by the way your singingg that such aa nicee feelable linesssss
Awww thank u bro much Love ❤
Be blessed
Supper song
Thank u ♥️
Akkave sama akka sama voice.God bless u ka ......1st time I m hearing this song ka
♥️♥️
Marapeno endru solli azhaitheeraiya🥺 thank you God 🙏
Yes♥️ praise him!
Verra level semmaa voice My herat touching this song
Thank u. God bless u♥️
இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே
வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே
மறந்தீரோ என்று நான் அழுதேனையா
மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
♥️
oooohh God .. such a feeling.. and wonderful lyrics.. heard with tears.... God bless...pls do more colab... waiting...,,🌹🌹🥰🥰🥰🥰❤️❤️❤️
Awwwe thank u ♥️
Sure we will do. Stay blessed much Love
Super akka god bless you akka amen
Much love ❤ be blessed
This version jesus in more faith my heart on birth ,really good rap song. Good work ya.
Thank u ♥️
Good. blasu ❤❤❤❤
Very nice song
Thank u ❤️
Super anna vera level work
Thanks Roshan
Super Sister Brother👌 Karthar 🥰✝️Ungalai Haasirvadhirpaga🤗
Ungalayum ♥️♥️
Wonderful, may God bless you
Thank you Pastor Noah. ♥️
Nanba! ♥️
Broo ♥️
Nice song God bless you
♥️
Love this cover song... N ur reaction n ur voice is awesome.. U ve nailed it..
Awww thank u sis ♥️
Much love. God bless u
Same here I was noticing the same about her.
Your face personified the HOLY Spirit within you.
Jesus made me listen to this song a GUZILLION times and each time I listened to it; Jesus kept saying to me, " look into her face, look into her face and at the holiness of her natural beauty that I've bestowed her with and you be blessed too"
God bless you and your works. Amen. Hallelujah!
I wish to have you on my stage with this number someday soon. Be ready!
Aweee, thank u, sis
God is good! Praise be to him.
Much love, god bless u more ♥️♥️
God bless you amen amen amen ❤❤❤❤❤❤❤
❤️❤️
அருமை அருமை❤️🙌
Thank You amma♥️🙏🏻
பிரதர் பாட்டு முடியறதுகுளே அருமையான மெசேஜ், அழகான வரிகளில் கொடுத்து விட்டார். சிஸ்டர் ரொமான்ஸ் அழகாருக்கீங்க. அர்ப்பணிப்போடு அருமையாக பாடுனீங்க. இன்னும் நிறையா பாட்டு யேசப்பாவை புகழ்ந்து படுங்க ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻👌🏼👌🏼👌🏼❤❤❤👍👍👍🤝🤝🤝🤔🤔💐💐💐🌹🌹🌹🥰🥰🥰
Nandri❤️
Thank you dad for giving a wonderful voice.... Glory to God... Innum vallamaiya payanpaduthunga...
Awee Thank you sis♥️♥️ Praise be to him 🙏🏼 God bless u!
Praise the lord 🙏🙏🙏
❤️🙌
Wow... Super. Singing beautifully and rap simply awesome. Nice Modification. God bless.
Thank you Bro..
GOD BLESS U akka
Bless you more!!! ♥️
Awesome lyrics.... Jesus gave a unconditional love❤️😍✝️
God bless u ♥️
Sema heart touching song like it voice ❤
Much love. Thank u ♥️
Sister....sema voice..✨niga alla songkum ipdi remix panuga semmaya iruku..
Glory to God...😇
Thank u praise be to him ❤️
🙂 surething much love sis
Congratulations sister... Nice 👍
Thank u 🙏
Recently addicted to this song ❣️ God bless you akka ❤️ amen hallelujah 🙏
Much love .God bless u♥️
No words God bless you sister & brother
❤️
Very nice song 👍God bless you sister🙏
Much love ♥️ 🙌🏻
Most addictive song💯💯💯🙏
God bless u
@@abbabeatz thank you 😊
Hebat. Melvin & Abba beatz..
Thank you so much brother♥️
Yella soolnilaiyilum yengalai thookibiruthum padal praise the lord of jesus christ 🎚️🎚️
❤️❤️
Super voice sister god bless you ❤️❤️🙏✨
Praise God
Much love ❤️
Your voice la marantheero entru solli aluthennaiya
Marapeno entru solli anaitherraiya
Very touching lines
Praise god ❤️
Thank u. god bless u
Recently atticted to this song ❤ sister your voice amazing
🥰🥰 god bless u
Thank u
i love you jesus,,,,, my jesus was always be beside me to guide me to move forward in this cruel and cruelest world,,,,
Be blessed ♥️
Amesing song...💐
Excellent voice... 👌👌👌
Thank u.. much love ♥️ 😊
Devan ungallai aseervathipar devanekka magimai unndaavathaga amen 🙏🙏🙏
God bless u .much love ❤️
So many times I heard this song lyrics an voice very super.. all ur worship songs are very nice.. God bless u.. Glory to God..
Thank you. Glory to Him alone.
Woohoo...so cool...😍🔥🔥
🥰🙏
God bless you team its really this song touched my heart
God bless u
No words to describe this song, make me tears and goosebumps, thanks to be god
🤍 God bless u
Amen ennai marava dhevan yesu❤❤
♥️
Singing style Vera level sister, God bless you 👍
Thank u brother ♥️
Marappeno umathu anbai❤
🥰🥰
Simply Amazing. 💫💥
♥️♥️ thank u
Yes amen, என் துனையாலனே 😖😖🙁🙁🙁🙁😇😇😇😇☺☺
❤❤
Lovely voice sister....love u
Thank u. Much love ♥️
பாடல் கேட்க கேட்க அருமை பாடல் வரிகள் அறுதல் தருகிறது ஆமென்
Nandri
Melting voice🤩❤✨
It's really killing me😇😇💞JESUS❤✨
Hope u r alive 😅 God bless u
Much love sis ♥️
Super God Bless You
❤️❤️
Sister unga voice semaaaa 😍😍😍😍😍Jesus bless you sister
Thank u sis. Much love ❤
Im just listening to this song since i was 11 and, I'm now 13. And your voice😌🤌🏻💓🫂👀.
🥰🥰 god bless u, darling ❤️
Thank u