புரிந்து கொண்டு மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. அபிநயம் அழகு கூட தலைவர் கொஞ்சம் அழகு.. இப்படி எழுதினால்..... எத்தனை கோபம் வரும் அன்று... ஆனால் இன்று யாருக்கு தெரியும்... அபிநயம் அழகு... அழகு தான்.. நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி மலரட்டும். 21.11.2021...
திரும்பிய பக்கமெல்லாம் இந்த தாயைக்காத்த தலைவன் ... "காவேரி கரையிருக்கு .. " ... ஒலிக்காத நாளில்லை. அழகிய வண்ணப்பதுமையாக ஆடவரும் சரோஜாதேவி .. கவிஞரின் வரிகளில் .. காவேரி கரை பூப்போல இருக்கும் பெண்மை .. என்று காவிரியின் புகழ் பாடும் ... இனிமை தந்த சுசீலா .. சௌந்தர்ராஜன் ...
இந்த பாடலுக்கு முன் தன் முகத்தை உற்று பார்க்கும் எம்ஜிஆரை பார்த்து சரோஜாதேவி ஏன் அப்படி பாக்குறீங்க என்று கேட்க அதற்கு பதில் பேசும் வசனம் இது தான்... "வளைக்காத இரண்டு வில்லு இருக்கு .. தூண்டில் போட்டு பிடிக்காத கெண்டை மீன் இரண்டு இருக்கு .. தொடாத இரண்டு பவளம் இருக்கு.. பறிக்காத இரண்டு ரோஜா இருக்க .. தொடுக்காத முல்லை பூ இருக்கு."... என்று மக்கள் திலகம் சொல்ல.. அதை கேட்டு சிரிக்கும் சரோவின் காதில் ஆடும் அந்த பட்டை ஜிமிக்கி.. ஆஹா...
பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு.நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் உறவிருக்கு.அப்பப்பா என்னவொரு கற்பனை. ஆண் பெண் ஆசையை இலைமறை காயாக இவ்வளவு நாசுக்காக யாராலும் கூற முடியாது.
காவேரி கரையிருக்கு கரைமேலே பூ விருக்கும் பூப்போலே பெண்ணிருக்கு புரிந்து கொள்ள மனமிருக்கு (. காவேரி கரையிருக்கு கரை மேலே பூ விருக்கும் பூப்போல பெண்ணிருக்கு புரிந்து கொள்ள மனமிருக்கு பஞ்ச வர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் குனமிருக்கு (காவேரி கரையிருக்கு கரை மேலே பூ இருக்கு பூப்போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் மனமிரூக்கு) எண்ணம் போல் குனமிருக்கு எப்படியோ மனமருக்கு வெள்ளம் போல நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருச்சி ஆசைக்கு வெட்கம் இல்லை அறிந்தவர் முன் அச்சம் இல்லை காதலுக்கு தூக்கமில்லை கண்களித்தார் வார்த்தை இல்லை (. காவேரி கரையிருக்கு கரை மேலே பூ இருக்கு) மேழங்கள் முழங்கி வரும் வேலை அழைத்து வரும் பாலைவனம் கூட வரும் மங்கல நாளும் தேடிவரும் காதல் என்ற வார்த்தை கணவன் என்றே மாறிவிடும் மங்கை என் சொல்வரும் மனைவி என்று சொல்லி விடும் ( காவேரி கரையிருக்கு கரை மேலே பூ இருக்கு). இந்த பாடல் எம் ஜி ஆர் சரோஜா தேவி இருவரும் இணைந்து பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
என்னம்மோ போலிருக்கு! எப்படியோ மனசிருக்கு! வெள்ளம்போல் நினைவிருக்கு! வெட்கம் மட்டும் தடுத்திருக்கு! என்னம்மோ போலிருக்கு! எப்படியோ மனசிருக்கு! வெள்ளம்போல் நினைவிருக்கு! வெட்கம் மட்டும் தடுத்திருக்கு! ஆசைக்கு வெட்கம் இல்லை! அறிந்தவர்முன் அச்சம் இல்லை! ஆசைக்கு வெட்கம் இல்லை! அறிந்தவர்முன் அச்சம் இல்லை! காதலுக்குத் தூக்கம் இல்லை! கண்கலந்தால் வார்த்தை இல்லை! காதலுக்குத் தூக்கம் இல்லை! கண்கலந்தால் வார்த்தை இல்லை! மேளங்கள் முழங்கி வரும்! மேடை என்னை அழைக்க வரும்! மாலைமணம் சூட வரும்! மங்கள நாளும் தேடிவரும்! மேளங்கள் முழங்கி வரும்! மேடை என்னை அழைக்க வரும்! மாலைமணம் சூட வரும்! மங்கள நாளும் தேடிவரும்! காதலன் என்ற வார்த்தை கணவன் என்றே மாறிவரும்! காதலன் என்ற வார்த்தை கணவன் என்றே மாறிவரும்! மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்லவரும்!
காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனசிருக்கு ஆஹாசு வெள்ளம் போல் நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருக்கு ம்ஹ¤ம் என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனசிருக்கு வெள்ளம் போல் நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருக்கு ஆசைக்கு வெட்கம் இல்லை அறிந்தவர் முன் அச்சம் இல்லை ஆசைக்கு வெட்கம் இல்லை அறிந்தவர் முன் அச்சம் இல்லை காதலுக்கு தூக்கம் இல்லை கண் கலந்தால் வார்த்தை இல்லை காதலுக்கு தூக்கம் இல்லை கண் கலந்தால் வார்த்தை இல்லை காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு காவேரிக் கரையிருக்கு மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும் ம்ஹ¤ம்மாலை மணம் சூட வரும் மங்கல நாளும் நெருங்கி வரும் ம்ஹ¤ம் மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும் மாலை மணம் சூட வரும் மங்கல நாளும் நெருங்கி வரும் காதலன் என்ற வார்த்தை கணவன் என்று மாறி விடும் காதலன் என்ற வார்த்தை கணவன் என்று மாறி விடும் மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும் மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும் காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு காவேரிக் கரையிருக்கு
மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும் மாலைமணம் சூட வரும் மங்கள நாளும் தேடிவரும் மங்கள நாளும் நெருங்கிவரும் அன்று! அதுபோலவே, காதலன் என்ற வார்த்தை கணவன் என்றே மாரிவரும்! மாரிவிடும் அன்று!
காவேரிக் கரையிருக்கு! கரை மேலே பூவிருக்கு! பூப்போல பெண்ணிருக்கு! புரிந்து கொண்டால் உறவிருக்கு! பஞ்சவர்ணக்கிளியிருக்கு! பழுத்து வந்த பழமிருக்கு! நெஞ்சினிலே நினைவிருக்கு! நெருங்கி வந்தால் சுகமிருக்கு! காவேரிக் கரையிருக்கு... என்னம்மோ போலிருக்கு! எப்படியோ மனசிருக்கு! வெள்ளம் போல் நினைவிருக்கு! வெட்கம் மட்டும் தடுத்திருக்கு! ஆசைக்கு வெட்கம் இல்லை! அறிந்தவர் முன் அச்சம் இல்லை! காதலுக்கு தூக்கம் இல்லை! கண் கலந்தால் வார்த்தை இல்லை! காவேரிக் கரையிருக்கு... மேளங்கள் முழங்கி வரும்! மேடை என்னை அழைக்க வரும்! மாலை மணம் சூட வரும்! மங்கல நாளும் தேடி வரும்! காதலன் என்ற வார்த்தை கணவன் என்று மாறி வரும்! மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும்! காவேரிக் கரையிருக்கு...
A beautiful, simple and haunting melody. Great music. I do not believe MGR was corrupt but the crowd around him was. Why do people enter politics? Long ago, things changed dramatically after the old Congress was unseated. The goonda raj entered. BTW, MGR used the mass media - then the cinema - to the fullest benefit of DMK. KK used him and then became the undisputed, unchallenged dictator. Time for MGR to challenge. All the DMK and ADMK years were a waste, blank pages of Tamilnadu history.
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 👍 🏵 🦌 🎓 🏵 pola pon iru 🙏 ku 👍 🏵 🦌 👶 panya vanna keli enna vo pol irkku brilliant 🙏 ilove it 👶 🤗 amen 👌 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵
Distorted history. The fact is that Karunaithi's government legalised arrack shops arguing that the government needed money badly. Rajaji in his old age visited Karunanithi and pleaded to abandon the move, but Karunanithi refused and rest is history. The arrack shops not just funded the government but also DMK party workers. By the way MGR did not come to power before 1977. I am not claiming one better than the other but most damage to the state of TN has been done by Karunanithi and his clan.
I know that MGR came to power in 1977. The number of arrack shops rapidly increased between 1977 to 1984, some where even running their until 1987. Yes...I agree that arrack shops existed even before MGR came to power. I was born in 1968 and I am writing what I have seen before my own eyes.
புரிந்து கொண்டு மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. அபிநயம் அழகு கூட தலைவர் கொஞ்சம் அழகு.. இப்படி எழுதினால்.....
எத்தனை கோபம் வரும் அன்று...
ஆனால் இன்று யாருக்கு தெரியும்... அபிநயம் அழகு... அழகு தான்.. நல்ல பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி மலரட்டும். 21.11.2021...
இது ரொம்ப அழகானப் பாடல்!!கேவீஎம்மின் இனிய மனம் மயக்குறப் டியூனும் இசையும் !டிஎம்எஸ் சுசீலாவின் இனியக்குரல்கள்!!அழகான எம்ஜிஆரும் சரோம்மாவும் ஆஹா !இதைவுட இன்பம் வேறெங்கே இருக்கமுடியும்?! நன்றீ!!
திரும்பிய பக்கமெல்லாம்
இந்த தாயைக்காத்த தலைவன் ... "காவேரி கரையிருக்கு .. " ... ஒலிக்காத நாளில்லை.
அழகிய வண்ணப்பதுமையாக ஆடவரும் சரோஜாதேவி ..
கவிஞரின் வரிகளில் .. காவேரி கரை பூப்போல இருக்கும் பெண்மை .. என்று காவிரியின் புகழ் பாடும் ...
இனிமை தந்த சுசீலா .. சௌந்தர்ராஜன் ...
thillai sabapathy l
ஆசைக்கு வெட்கம் இல்லை
அறிந்தவர் முன் அச்சம் இல்லை
காதலுக்கு தூக்கம் இல்லை
கண் கலந்தால் வார்த்தை இல்லை
K.V.மகாதேவன் இசையில் ஒலிக்கும் பாடல்கள் அனைத்தும் திகட்டாத தேன் போன்றவை
Kadhalar. Endra. Sol. Mari
Kanavar. Endra. Per. Erukkum
Mangal Endra. Sol. Mari
Manaivi. Endra. Per. Erukkum
God bless. You. Both
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அருமையான பாடல்
100% correct
கேட்க கேட்க சுகமாக இருக்கு
பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு
சுசீலாவின் தேன் குரலில் ஒலித்த அருமையான பாடல்
என்மே.மறக்கமுடியாத.இதையத்தை.தொட்ட..புரட்சி.தலைவர்..M.G.R.பாடல்..N.திருநாவுக்கரசு.வடசிறுவள்ளுர்..கள்ளக்குறிச்சி.மாவட்டம்
திரையிசைத்திலகம் பாடகர் குரல்திலகம் மக்கள்திலகம் இணைந்தால் உச்சம் தொடும் கலை என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமோ.
Superb...!
Both Look Beautiful...!
Puratchi Thalaivar
Pugazh Vazhga...!!
காதலுக்கு "மகுடம்" சூட்டிய பாடல் இது. மகுடத்தைச் சூட்டியது யார்?
கண்களுக்கு சரோஜாதேவி - எம்ஜிஆர்;
காதுகளுக்கு டிஎம்எஸ்-பி.சுசீலா;
நெஞ்சத்திற்கு கேவி.மகாதேவன்;
உதடுகளுக்கு கண்ணதாசன்
என்று அனைவரும் நமக்கு அள்ளி அள்ளி கொடுத்துள்ளனர். கிள்ளி கிள்ளி கொடுக்கவில்லை.
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி வரும்!
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்!
GOOD PAIR MGR AND
B. SAROJADEVI IN TAMIL
SILVER SCREEN LOVELY.
BY V.J.BHARATHRAJEN
Mgr&sarajadevi.. Jodi.. acting. many.. films.. But. different.. One.. by.. One.. But.. Super..
Aaramba Isaiye migavum arumai. Sweet song
பூ போல பெண் இருக்கு என்ன பாடல்
பழைய பாடல்களெ அருமை
Love the music and its beat... different instrument blend in together to give that unique beat. And as usual saroja Devi is gorgeous!
இந்த பாடலுக்கு முன் தன் முகத்தை உற்று பார்க்கும் எம்ஜிஆரை பார்த்து சரோஜாதேவி ஏன் அப்படி பாக்குறீங்க என்று கேட்க அதற்கு பதில் பேசும் வசனம் இது தான்...
"வளைக்காத இரண்டு வில்லு இருக்கு .. தூண்டில் போட்டு பிடிக்காத கெண்டை மீன் இரண்டு இருக்கு .. தொடாத இரண்டு பவளம் இருக்கு.. பறிக்காத இரண்டு ரோஜா இருக்க .. தொடுக்காத முல்லை பூ இருக்கு."... என்று மக்கள் திலகம் சொல்ல.. அதை கேட்டு சிரிக்கும் சரோவின் காதில் ஆடும் அந்த பட்டை ஜிமிக்கி.. ஆஹா...
அருமையான விளக்கம்
வெட்கந்தான் தடுத்திருக்கு இல்லை என்றால் கண்ணத்தை கடித்து உங்களை கல்யானம் செய்திருப்பேன்...திரை உலகம் சொன்னது.......
PURACHITH TALAIVAR M G R SAROJA DEVI INAITHU NADITHA THAYAIKATHA THANAYAN
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
19 08 2020
THERE IS ONLY ONE MGR.AND HE LIVES IN OUR HEART FOREVER. JUST DONT PASS CHEAP COMMENTS LIKE THIS
bhaskaran srikantan YESSSSS ALWAYS
beautiful song sung by TMS andSUSILA.
Can anyone name more beautiful couple than this one.
இப்பாடல் எனது காதல் மனைவி நாகேஸ்வரிக்கு சமர்ப்பனம்
அருமையான காதல் பாட்டு.
Super jodi ❤️💞
Beautiful song..saro n mgr doit outstanding..i like it..
அருமை
Kaveri karaii irukku super and great👍😁😁😁😁👍👍👍👍👍
பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு.நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் உறவிருக்கு.அப்பப்பா என்னவொரு கற்பனை. ஆண் பெண் ஆசையை இலைமறை காயாக இவ்வளவு நாசுக்காக யாராலும் கூற முடியாது.
Unmai. Arumai
old is gold very since
I love this song
காவேரி கரையிருக்கு
கரைமேலே பூ விருக்கும்
பூப்போலே பெண்ணிருக்கு
புரிந்து கொள்ள
மனமிருக்கு
(. காவேரி கரையிருக்கு
கரை மேலே பூ விருக்கும்
பூப்போல பெண்ணிருக்கு
புரிந்து கொள்ள
மனமிருக்கு
பஞ்ச வர்ணக் கிளியிருக்கு
பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு
நெருங்கி வந்தால்
குனமிருக்கு
(காவேரி கரையிருக்கு
கரை மேலே பூ இருக்கு
பூப்போல பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால்
மனமிரூக்கு)
எண்ணம் போல்
குனமிருக்கு
எப்படியோ மனமருக்கு
வெள்ளம் போல
நினைவிருக்கு
வெட்கம் மட்டும்
தடுத்திருச்சி
ஆசைக்கு வெட்கம் இல்லை
அறிந்தவர் முன்
அச்சம் இல்லை
காதலுக்கு தூக்கமில்லை
கண்களித்தார்
வார்த்தை இல்லை
(. காவேரி கரையிருக்கு
கரை மேலே பூ இருக்கு)
மேழங்கள் முழங்கி வரும்
வேலை அழைத்து வரும்
பாலைவனம்
கூட வரும்
மங்கல நாளும்
தேடிவரும்
காதல் என்ற வார்த்தை
கணவன் என்றே
மாறிவிடும்
மங்கை என் சொல்வரும்
மனைவி என்று
சொல்லி விடும்
( காவேரி கரையிருக்கு
கரை மேலே பூ இருக்கு). இந்த பாடல் எம் ஜி ஆர் சரோஜா தேவி இருவரும் இணைந்து பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
என்னம்மோ போலிருக்கு!
எப்படியோ மனசிருக்கு!
வெள்ளம்போல் நினைவிருக்கு!
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு!
என்னம்மோ போலிருக்கு!
எப்படியோ மனசிருக்கு!
வெள்ளம்போல் நினைவிருக்கு!
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு!
ஆசைக்கு வெட்கம் இல்லை!
அறிந்தவர்முன் அச்சம் இல்லை!
ஆசைக்கு வெட்கம் இல்லை!
அறிந்தவர்முன் அச்சம் இல்லை!
காதலுக்குத் தூக்கம் இல்லை!
கண்கலந்தால் வார்த்தை இல்லை!
காதலுக்குத் தூக்கம் இல்லை!
கண்கலந்தால் வார்த்தை இல்லை!
மேளங்கள் முழங்கி வரும்!
மேடை என்னை அழைக்க வரும்!
மாலைமணம் சூட வரும்!
மங்கள நாளும் தேடிவரும்!
மேளங்கள் முழங்கி வரும்!
மேடை என்னை அழைக்க வரும்!
மாலைமணம் சூட வரும்!
மங்கள நாளும் தேடிவரும்!
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்றே மாறிவரும்!
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்றே மாறிவரும்!
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்லவரும்!
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
பஞ்சவர்ணக் கிளியிருக்கு
பழுத்து வந்த பழமிருக்கு
நெஞ்சினிலே நினைவிருக்கு
நெருங்கி வந்தால் சுகமிருக்கு
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
என்னம்மோ போலிருக்கு
எப்படியோ மனசிருக்கு ஆஹாசு
வெள்ளம் போல் நினைவிருக்கு
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ம்ஹ¤ம்
என்னம்மோ போலிருக்கு
எப்படியோ மனசிருக்கு
வெள்ளம் போல் நினைவிருக்கு
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ஆசைக்கு வெட்கம் இல்லை
அறிந்தவர் முன் அச்சம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அறிந்தவர் முன் அச்சம் இல்லை
காதலுக்கு தூக்கம் இல்லை
கண் கலந்தால் வார்த்தை இல்லை
காதலுக்கு தூக்கம் இல்லை
கண் கலந்தால் வார்த்தை இல்லை
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
காவேரிக் கரையிருக்கு
மேளங்கள் முழங்கி வரும்
மேடை என்னை அழைக்க வரும்
ம்ஹ¤ம்மாலை மணம் சூட வரும்
மங்கல நாளும் நெருங்கி வரும்
ம்ஹ¤ம்
மேளங்கள் முழங்கி வரும்
மேடை என்னை அழைக்க வரும்
மாலை மணம் சூட வரும்
மங்கல நாளும் நெருங்கி வரும்
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி விடும்
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி விடும்
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
காவேரிக் கரையிருக்கு
KANDASAMY T S sex story
எங்கள் வீட்டு குலதெய்வ ம்புரட்சி தலைவர் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை
மேளங்கள் முழங்கி வரும்
மேடை என்னை அழைக்க வரும்
மாலைமணம் சூட வரும்
மங்கள நாளும் தேடிவரும்
மங்கள நாளும் நெருங்கிவரும் அன்று!
அதுபோலவே,
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்றே மாரிவரும்!
மாரிவிடும் அன்று!
எனது பதிவில் 'மாரிவரும்' எனப் பிழைபடப் பதிவிடப்பட்டுள்ளது; தவறுக்கு வருந்துகிறேன்; அதனை, அருள்கூர்ந்து, 'மாறிவரும்!' எனத் திருத்தி வாசிக்க!
KANDASAMY T S
'Amazing pair. Beautiful song.
Excellent song.
இந்த ஜோடிதான் உன்மையான அழகிய ஜோடி உன்மையான காதலர்கள் கூட .ஜெயலலிதா ஏமாற்றுகாரி .அவளை நாட்டை ஆள வைத்ததுதான் நமது தவறு.
Lines of the songs r elite I love it
The tune of this song was repeated by k v mahadevan in telugu film moogamanasulu In telugu version kaveri changed as Godavari
Mgr🙏🙏🙏✌
பெண்:- காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு, பூப்போலப் பெண்ணிருக்கு, புரிந்து கொண்டால் உறவிருக்கு.., காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு, பூப்போலப் பெண்ணிருக்கு, புரிந்து கொண்டால் உறவிருக்கு.., ஆண்:- பஞ்சவர்ணக் கிளியிருக்கு, பழுத்து வந்த பழம் இருக்கு, நெஞ்சினிலே நினைவிருக்கு, நெருங்கி வந்தால் சுகமிருக்கு.., பஞ்சவர்ணக் கிளியிருக்கு, பழுத்து வந்த பழம் இருக்கு, நெஞ்சினிலே நினைவிருக்கு, நெருங்கி வந்தால் சுகமிருக்கு.., பெண்:- காவேரிக் கரையிருக்கு, ஆண்:- கரை மேலே பூவிருக்கு.. கு.. கு.. கு.., பெண்:-எண்ணமோ போலிருக்கு, எப்படியோ மனசிருக்கு, ஆண்:- ஆகா.., பெண்:- வெள்ளம் போல் நினைவிருக்கு, வெட்கம் மட்டும் தடுத்திருக்கு, ஆண்:-ம்..ம்.., பெண்:- எண்ணமோ போலிருக்கு, எப்படியோ மனசிருக்கு, வெள்ளம் போல் நினைவிருக்கு, வெட்கம் மட்டும் தடுத்திருக்கு, ஆண்:- ஆசைக்கு வெட்கமில்லை, அறிந்தவர் முன் அச்சமில்லை, ஆசைக்கு வெட்கமில்லை, அறிந்தவர் முன் அச்சமில்லை, காதலுக்குத் தூக்கமில்லை, கண் கலந்தால் வார்த்தையில்லை, காதலுக்குத் தூக்கமில்லை, கண் கலந்தால் வார்த்தையில்லை, பெண்:- காவேரிக் கரையிருக்கு, ஆண்:- கரை மேலே பூவிருக்கு.. கு.. கு.. கு., பெண்:- பூப்போலப் பெண்ணிருக்கு, ஆண்:- புரிந்து கொண்டால் உறவிருக்கு.., பெண்:- காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு.. கு.. கு.. கு..,ஓகோ.. கோ.., மேளங்கள் முழங்கி வரும், மேடையென்னை அழைக்க வரும், ஆண்:-ம்..ம்.., பெண்:- மாலை மணம் சூட வரும், மங்களநாளும் தேடிவரும், ஆண்:- ம்..ம்.., பெண்:- மேளங்கள் முழங்கி வரும், மேடையென்னை அழைக்க வரும், மாலை மணம் சூட வரும், மங்களநாளும் தேடிவரும், ஆண்:- காதலன் என்ற வார்த்தை, கணவன் என்று மாறிவரும், காதலன் என்ற வார்த்தை, கணவன் என்று மாறிவரும், மங்கையென்று சொன்னவரும், மனைவி என்று சொல்லவரும்.., மங்கையென்று சொன்னவரும், மனைவி என்று சொல்லவரும்.., பெண்:- காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு, பூப்போலப் பெண்ணிருக்கு, புரிந்து கொண்டால் உறவிருக்கு.., ஆண்:- பஞ்சவர்ணக் கிளியிருக்கு, பழுத்து வந்த பழம் இருக்கு, நெஞ்சினிலே நினைவிருக்கு, நெருங்கி வந்தால் சுகமிருக்கு.., ஆணும் பெண்ணும்:- காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு.. கு.. கு.. கு..,ஓகோ.. கோ.., - Kaveri karai Iruku karai maela - movie:- Thayai Katha Thanayan (தாயைக் காத்த தனயன்)
சூப்பர்
Excellent song of Thalzivar
good old song
Very good love songs
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ்
Ran
உலக கவிக்கு நீங்க தான் போங்க
Old is gold
Ethani murai ketallum innikkum iniya padal..
காவேரிக் கரையிருக்கு!
கரை மேலே பூவிருக்கு!
பூப்போல பெண்ணிருக்கு!
புரிந்து கொண்டால் உறவிருக்கு!
பஞ்சவர்ணக்கிளியிருக்கு!
பழுத்து வந்த பழமிருக்கு!
நெஞ்சினிலே நினைவிருக்கு!
நெருங்கி வந்தால் சுகமிருக்கு!
காவேரிக் கரையிருக்கு...
என்னம்மோ போலிருக்கு!
எப்படியோ மனசிருக்கு!
வெள்ளம் போல் நினைவிருக்கு!
வெட்கம் மட்டும் தடுத்திருக்கு!
ஆசைக்கு வெட்கம் இல்லை!
அறிந்தவர் முன் அச்சம் இல்லை!
காதலுக்கு தூக்கம் இல்லை!
கண் கலந்தால் வார்த்தை இல்லை!
காவேரிக் கரையிருக்கு...
மேளங்கள் முழங்கி வரும்!
மேடை என்னை அழைக்க வரும்!
மாலை மணம் சூட வரும்!
மங்கல நாளும் தேடி வரும்!
காதலன் என்ற வார்த்தை
கணவன் என்று மாறி வரும்!
மங்கை என்று சொன்னவரும்
மனைவி என்று சொல்ல வரும்!
காவேரிக் கரையிருக்கு...
Arumaiyansong
Very nice song, i like very much
Verry nice old song
Enaku sapadu koduka kudathunu Rajathi solli iruka so studiola all facility yum immediately stop pannunga
Very super..
Good love song
good song.
Superb
wow
Nice
💐💐💐💐💐
Inimai..arumai .
Arputham arumai inimai.mgr
hmm good
Nizz. Love. Song
very nice
oil vilaku song
very happy songs
fine
A beautiful, simple and haunting melody. Great music. I do not believe MGR was corrupt but the crowd around him was. Why do people enter politics? Long ago, things changed dramatically after the old Congress was unseated. The goonda raj entered. BTW, MGR used the mass media - then the cinema - to the fullest benefit of DMK. KK used him and then became the undisputed, unchallenged dictator. Time for MGR to challenge. All the DMK and ADMK years were a waste, blank pages of Tamilnadu history.
Who wrote this song? Kannadasan or Vaali?
கவியரசர் கண்ணதாசன்
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 👍 🏵 🦌 🎓 🏵 pola pon iru 🙏 ku 👍 🏵 🦌 👶 panya vanna keli enna vo pol irkku brilliant 🙏 ilove it 👶 🤗 amen 👌 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵
asaikku(tmsinvari,ovvoru sollilum tms and suserlavin varthaigalin alangharam kvmin music corvai,padamakkiya thevar ethallam kannil padavillai,sangheetha thenkadalil en politics enu sakkadayai kalakkugireregal
bhodaitharum pattaipatri sollamal madhuvaipatri veenana comments,tms,PS((ennomopolil oru azhutham by PS
Distorted history. The fact is that Karunaithi's government legalised arrack shops arguing that the government needed money badly. Rajaji in his old age visited Karunanithi and pleaded to abandon the move, but Karunanithi refused and rest is history. The arrack shops not just funded the government but also DMK party workers. By the way MGR did not come to power before 1977. I am not claiming one better than the other but most damage to the state of TN has been done by Karunanithi and his clan.
You are absolutely right.
I know that MGR came to power in 1977. The number of arrack shops rapidly increased between 1977 to 1984, some where even running their until 1987. Yes...I agree that arrack shops existed even before MGR came to power. I was born in 1968 and I am writing what I have seen before my own eyes.
Your eyes are blind and mind is mute for such a Dumb person.
A1 KE VI EM
Exparty
Fi
You dont know the real MGR