சபாஷ் சரியான போட்டி. ஹா ஹா ஹா ஹா. மணந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரண தேவி. இன்றளவும் உள்ளது அவரது சிறப்புக்கு எடுத்துக்காட்டு என்றென்றும் மறக்கமுடியாத நடிப்பாற்றல் மிக்கவர்.. மறக்கமுடியாத புகழுக்கு சொந்தக்காரர் திரு பி எஸ் வீரப்பா அவர்கள் 💕🎉👍 வாழ்த்துக்கள்
மாபெரும் நடிகர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி காலத்தால் மறக்க முடியாத கலைஞர் வீரப்பா அவர்கள் அவருடைய கடைசி காலங்கள் கன்களில் நீரை வரவழைக்கிறது அவருடைய சந்ததிகள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்
என்றும் மறக்க முடியாது, திரு. பி. எஸ். வீரப்பாவை. அவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகவும் ரசிக்ககூடியதாகவே இருக்கும். தமிழ் சினிமாவில் மிகவும் பரிசுத்தமான, உன்னதமான மிக சிறந்த நடிகர்,பி.எஸ் வீரப்பா அவர்கள், 🙏🙏🙏😔😔😔🌹🌹🌹
மிக்க மகிழ்ச்சி மிகவும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகள் தரும் முறை நன்று மற்ற யூட்யூப் சானல்களில் இருந்து தனி பாணியில்உங்கள்நிகழ்ச்சிகள் தரமாக உள்ளது புதிய நிகழ்ச்சிகள் வராதா என்று காத்து கொண்டு இருக்கிறோம் மாதவி கிரஷ்ணன் அவர்கள் பற்றி சொன்னதுநான் எதிர பார்க்க விவ்லை பி ஸ் ஐயா அவர்கள் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் தான் அசையாத தூண் நடிப்பு பல்கலை கழகம் என்னும் நம் இதயத்தில் இடம் உண்டு நன்றி 🙏🙏❤️
சிரிப்பு . அந்த அட்டகாச சிரிப்பு இன்று வரை எவரிடமும் இல்லை. நடிகர் தயாரிப்பாளர் என இருந்தவர்.திரையில் PS வீரப்பா என்று தான் வரும். நினைவை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே வணக்கம்
அழகான அழுத்தமானதமிழ் உச்சரிப்பு, காதில் முட்டும் வில்லத்தனமான சிரிப்பு, இவர்தான் சரியான வில்லன் என்று எல்லா கதாநாயகர்களுக்கும் இணையாக பேசப்படும் வில்லனாகத் திகழ்ந்தவரன்றோ திரு P.S.வீரப்பா அவர்கள்.
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.என்அப்பா வயது டிஆர் மகாலிங்கத்தின்ஒருபடத்தில் அண்ணனாக நல்வவராக நடித்திருந்தார்.. (இன்ப வல்லி ).ஆண்களில் யாரையும் பார்க்க வேண்டும் என்று நினைத்ததில்லை.ஆனால் இவர் இறந்த பின் இவரைப் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று நினைத்ததுண்டு.பெண்களில் சௌகாரை மட்டும் பார்க்க ஆசை.
Thanks for this wonderful podcast bro and the most top-class actor of Indian cinema with fantastic tamizh pronunciation and also the father of villain actor Ayya thiru PSV avargal will be remembered for ever
போற்றுதலுக்குரிய பணி புரியும் தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை .எம் போன்ற அக்கால நினைவுகளை மீண்டும் புதுப்பித்தல் போல் தங்களால் நினைவு படுத்தப்படும் நடிகை,நடிகர்களின் படங்களை பார்த்து மகிழ்கிறோம்.சிறப்பான தேடுதல்கள்.நன்றி கலந்த மனமார்ந்த பாராட்டுகள்.
His famous facial expressions,loud laughter & elegant dialogue deliveries won him innumerable film fans.His dialogue"sariyana potti" in the film vanchi kottai vaalipan won him many hearts!
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர். சிறந்த வில்லநடிப்பு , நடிப்பகேற்ற முகபாவனை, சிறந்த சிரிப்பு , சிறந்த வசனபேச்சு . அவர் வில்லனாக நடித்தாலும் அந்த படத்தின் ஹீரோ அவர் தான்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் பஞ்ச் வசனம் பேசியது ஐயா PSV' தான், நிழலில் வில்லனாக விளங்கிய ஐயா அவர்கள் நிஜத்தில் ஹீரோ.., குழந்தை மனம் கொண்டவர், உண்மையான மனிதர் ஐயா P.S.V அவர்கள், நன்றி 🙏
மாணிக்கராசு துரைசாமி PSவீரப்பா எம்ஜீயார் மட்டும் அல்ல சிவாஜி ஜெமினி முதல் விஜயகாந்த் போன்ற மகன் வயதில் உள்ளவருக்கும் வில்லன் எம்ஜீயார் விட நல்லவர் இன்றுவரை யாரும் இல்லை அவரைப் போல எந்தவொரு நடிகரும் இல்லை வரவும் முடியாது
PS வீரப்பாவை போல் இப்பொழு து வில்லன் நடிகர்களை கான முடியாது அலிபாபா 40 திருடர்கள் நாடோடி மண்ணன் பட படத்தில் அவருடைய வில்லன் வேசம் மிகவும் பர@@ascok889
PS VEERAPPA WAS A LEGEND INDEED AND HE HAD HIS INTIMIDATING LOUD LAUGHTER AS A TRADE MARK AND THEATRES WOULD VIBRATE WHEN HE SPOKE PUNCH LINES IN TAMIL. NOONE COULD NOT BE COMPARED WITH HIM FOR HIS CLEAR AND SHARP TAMIL ACCENT. ONE MOVIE "MAHATHEVI" TOO ENOUGH TO PROVE IT. WE CANNOT SEE SUCH A RARE VILLAIN ACTOR EVEN IN HINDI OR WESTERN CINEMA..WE OUGHT TO GIVE OUR REPUTATION AND TRIBUTE TO THIS GREAT ARTIST..
ஒவ்வொரு நடிகர்களும் தனித்தனி முத்திரை பதித்தவர்கள் இவருக்கு உடலமைப்பும் கை கொடுத்தது எனலாம் ஒரு குறிக்கப்பட்ட காலத்துக்குள் நன்றாக நடித்திருப்பார தொடக்க காலங்களில் உடைகள் கூட நல்ல நேர்வுகள் இளமையும் சேர்ந்து பார்க்கவே நன்றாக இருகும்
Then and now,. Heroes, Heroines, Comedians - many have failured miserably in Direction and Production of movies. And most of their children don't excel in cine field too. Legends like Veerappa will never be replaced.
அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்த வில்லன் நடிகர்கள் எஸ் ஏ .நடராஜன் ரஞ்சன் பி எஸ் வீரப்பா. மூவரிலும் பி . எஸ .வீரப்பா நல்ல உயரம். அகலம் வில்லனுக்கு ஏற்ற தோற்றப்பொலிவு.இதை ஐந்தாம்முறை பார்க்கிறேன் நன்றி.
he is always great legend always.im his fan always.wat a great man and villain.nobody can replace his place and his marvelous laugh.legend always legend.love u sir❤👍
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி மற்றும் சபாஷ் சரியான போட்டி எங்கள் மனதில் இன்றும் ஆழமாக பதிந்துள்ளது மறக்கமுடியுமா? அந்தமுரட்டுச்சிரிப்பை.அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். 16.12.2021.
வில்லன் நடிகர்களில் முதன்மையா னவர் P S வீரப்பா , இவர் நடிக்கும் படங்களில் இவர் சிரிக்காமல் இருக்கமாட்டார், வீரப்பா சிரிப்பு என்பது யாராரும் மறுக்கமுடியாது. சிரிப்பு ம் ஒரே மாதிரி யாக இருக்கும். அந்த சிரிப்பு எல்லா படங்களிலும் கொண்டு வருவார். வில்லன் நடிகர்களில் இவர் முதன்மை யானவர். இவருக்கு என்று தனி பாணியை கடை பிடுப்பார்.திரை உலகம் உள்ளவரை இவரை மறுக்க மாட்டார்கள் இவர் பேசும் வசனங்களில் தனி த் தன்மையை கடை பிடிப்பார் அந்த காலத்தில் வில்லன் கள் என்றால் நம்பியாரும் வீரப்பா வும் தான்
Ellorukkum kadhanayahar dhan pidikkum Anal enakku S A Natarajan , p.s.veerappa ,S V Rangarovdhan pidikkum. P S V nalla hight and weight nalla nadippu.. M N Nampiyar P.S.V. ahiyorai villanakkiya Perumal MGR iye sarun. Idhyageedham or inpa Valli il T R. Mahalingthukku annanaha miha miha nallavaraha nadippar. Perumpalum niraiya padathil nadithu niraiya sampadhithavarhal ellorume sondhappada asaiyil than veenahirarhal. Seydhihalukku nanri seydhihalai vida andhanal nyapahatthukku azaithup povadharke. ungalukku muhundha nanri selutnuhiren .Yarayirundhalum vayadhanakalathil than sinnavayadhu ninaivuhalai mihavum virumpuvarhal.adhuvaraI avarhalukku adhanarumai theriyadhu vazkkaip payanathil odikkonde irupparhal.
Although PSV was a villain but he always repented at the end and showed that good always triumphed over evil. There was always a moral ending in his films. I have enjoyed watching him just like millions of others. We don't have anyone to match his talents. Thank you Aiya for entertaining us. May God bless you. 🙏
வசன பொன் சிரிப்பில் வித்தியாசமான வித்தகர்
❤ உலக சினிமாவிலேயே இவர் போன்ற கம்பீரமான குரல் உச்சரிப்பு
சபாஷ் சரியான போட்டி.
ஹா ஹா ஹா ஹா. மணந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரண தேவி. இன்றளவும் உள்ளது அவரது சிறப்புக்கு எடுத்துக்காட்டு என்றென்றும் மறக்கமுடியாத நடிப்பாற்றல் மிக்கவர்.. மறக்கமுடியாத புகழுக்கு சொந்தக்காரர் திரு பி எஸ் வீரப்பா அவர்கள் 💕🎉👍 வாழ்த்துக்கள்
மாபெரும் நடிகர்களைப் பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி காலத்தால் மறக்க முடியாத கலைஞர் வீரப்பா அவர்கள் அவருடைய கடைசி காலங்கள் கன்களில் நீரை வரவழைக்கிறது அவருடைய சந்ததிகள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்
இவர் எங்க ஊர்.. காங்கேயம் என்பதில் ரொம்ப பெருமையாக இருக்கு.. 💖💖
அனைத்து திறமைகளையும் ஒருங்கே கொண்ட அற்புதமான
மிகப் பெரும் நடிகர் !
என்றும் மறக்க முடியாது, திரு. பி. எஸ். வீரப்பாவை. அவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகவும் ரசிக்ககூடியதாகவே இருக்கும்.
தமிழ் சினிமாவில் மிகவும் பரிசுத்தமான, உன்னதமான மிக
சிறந்த நடிகர்,பி.எஸ் வீரப்பா அவர்கள், 🙏🙏🙏😔😔😔🌹🌹🌹
எக்காலத்திலும் மறக்க முடியாத சிறந்த நடிகர்,தயாரிப்பாளர்
மிக்க மகிழ்ச்சி மிகவும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகள் தரும் முறை நன்று மற்ற யூட்யூப் சானல்களில் இருந்து தனி பாணியில்உங்கள்நிகழ்ச்சிகள் தரமாக உள்ளது புதிய நிகழ்ச்சிகள் வராதா என்று காத்து கொண்டு இருக்கிறோம் மாதவி கிரஷ்ணன் அவர்கள் பற்றி சொன்னதுநான் எதிர பார்க்க விவ்லை பி ஸ் ஐயா அவர்கள் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் தான் அசையாத தூண் நடிப்பு பல்கலை கழகம் என்னும் நம் இதயத்தில் இடம் உண்டு நன்றி 🙏🙏❤️
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@@Newsmixtv 🙏
டீ
ஈர்ஆ
அய்யா உங்கள் பேரப்பிள்ளைகள் நலமாக சுகமாக வாழவேண்டும் இறைவன் அருள் புரிவார் உங்கள் வாரிசுகளுக்கு🙏
சிரிப்பு . அந்த அட்டகாச சிரிப்பு இன்று வரை எவரிடமும் இல்லை. நடிகர் தயாரிப்பாளர் என இருந்தவர்.திரையில் PS வீரப்பா என்று தான் வரும். நினைவை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே வணக்கம்
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
கலைஞர்கள் பற்றி மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
சிறந்த வில்லன் அலிபாபா 40 திருடர்கள் 👍 வீரப்பா ரசிகன்
அய்யா வீரப்பா வாரிசுகள் நல் வழு வாழ நல் வாழ்த்துக்கள்.
உருட்டும் விழிகள்
மிரட்டல் பார்வை இடிமுழக்கமென சிரிப்பு தெளிவான வசன உச்சரிப்பு
மறந்த நிலையில் உள்ள 2024ல் மீண்டும் மனத்திரையில் வலம் வர உதவியது இந்த பதிவு.சபாஷ். சபாஷ் சரியான பதிவு!🎉
அழகான அழுத்தமானதமிழ் உச்சரிப்பு, காதில் முட்டும் வில்லத்தனமான சிரிப்பு, இவர்தான் சரியான வில்லன் என்று எல்லா கதாநாயகர்களுக்கும் இணையாக பேசப்படும் வில்லனாகத் திகழ்ந்தவரன்றோ திரு P.S.வீரப்பா அவர்கள்.
புரட்சி தலைவர் அண்ணா என்று அழைக்கப்பட்டவர்
@@munnodit.karuppasamyanda2041 எந்த டைரக்டர் ஆக இருந்தாலும் இவருடைய நடிப்பு பாணி தனித்துவமான து
@@krishnamurthyi1681 நம்மில் ஒருவர் மூர்க்க தனமாக நடந்து கொண்டால். எப்படி இருக்குமோ அதேபோல் உணர்வு வரும் அவரை பார்த்தால்
I met P.S Veerappa,in the Hosur IB.when I was doing a research study in tamilnadu. He stayed with me.cant forget in my life.
அவர் சினிமாவில் தான் வில்லன் நிஜ வாழ்வில் மிகவும் நல்லவர்
பி எஸ் வீரப்பா அவர்கள் புகழ் ஓங்குக
அருமையான பதிவு...நன்றி. ஐயா
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
Really appriciatable.
விதமான வசன பொன் சிரிப்பில் வித்தகர்...
என் கண்ணே
என் கண்ணே
பாசம்
வீரப்பாக்குநிகற்வீரப்பாதான்அவர்வசனம்எத்தனையைகுறிப்பாக.அடைந்தால்மகாதேவிஅடையாவிட்டால்மரணதேவிநான்சிருவயதில்பார்த்தநினைவுகள்மறக்கமுடியாது
Super acting Vanchikottai valiban his acting is superb He has produced few films
The best villan in olden days in tamil movies. Especially his laugh.
வித விதமான வசன பொன் சிரிப்பில் வித்தகர்.
அருமையான கலைஞர்களையும்
அவர்களது பயணங்களையும் சொல்லி வருகிறீர்கள். மனதுக்கு மிகுந்த
ஆறுதலைக் கொடுக்கும் பதிவுகள்.மிக்க நன்றி.
தங்களின் அன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
காவியக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@@Newsmixtv q
Cb
உங்கள் விமர்சனம் பேஷ் உச்சரிப்பு நன்றாக இருந்தது தொடரட்டும் உங்கள் பயணம்
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.என்அப்பா வயது டிஆர் மகாலிங்கத்தின்ஒருபடத்தில் அண்ணனாக நல்வவராக நடித்திருந்தார்.. (இன்ப வல்லி ).ஆண்களில் யாரையும் பார்க்க வேண்டும் என்று நினைத்ததில்லை.ஆனால் இவர் இறந்த பின் இவரைப்
பார்க்காமல் விட்டு விட்டோமே என்று நினைத்ததுண்டு.பெண்களில் சௌகாரை மட்டும் பார்க்க ஆசை.
மிக அருமை நண்பா. 👍🏼👍🏼👍🏼.
Thanks for this wonderful podcast bro and the most top-class actor of Indian cinema with fantastic tamizh pronunciation and also the father of villain actor Ayya thiru PSV avargal will be remembered for ever
வித விதமான வசன பொன் சிரிப்பில் வித்தகன்.
நல்ல நடிகர் ஐயா பி எஸ் வீரப்பா
P S வீரப்பா நல்ல மனிதன் மாபெரும் வில்லன் நடிகர் 👌👌👌
Nandri
எனது மனம் கவர்ந்த நடிகர் PS வீரப்பா.
போற்றுதலுக்குரிய பணி புரியும் தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை .எம் போன்ற அக்கால
நினைவுகளை மீண்டும் புதுப்பித்தல் போல் தங்களால்
நினைவு படுத்தப்படும் நடிகை,நடிகர்களின் படங்களை
பார்த்து மகிழ்கிறோம்.சிறப்பான
தேடுதல்கள்.நன்றி கலந்த மனமார்ந்த பாராட்டுகள்.
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
காவியக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களும் அறிந்துட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
அருமை நீங்கள் வீரப்பா குடும்பம் அனைத்து ம் விளக்கமாக கண்பித்தீர்கள் நன்றி கண்ணே பாப்பா குழந்தை நட்சத்திரம் பற்றி போடுங்கள்
அந்த குழந்தையின் பெயர் பேபி ராணி.
குழந்தைக்காக படத்திலும் நடிச்சிருப்பங்க.அப்ப நீங்க 60+ ஆக இருக்க வேண்டும்
ராணி ..கண்ணே பாப்பா...வை பற்றி அறிய ஆ
பேபி ராணி அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்! நன்றி!
மிக அழகான களையான முகம் . சிறந்த நடிகர் . தன்னுடைய பாத்திரத்தை மிக சிறப்பாக செய்வார் .
எனக்கு மிக பிடித்த நடிகரில் இவரும் ஒருவர் .
"அத்தான்.......
இந்த சத்தான வார்த்தையிலே கருணாகரன் செத்தான்.."
மறக்க முடியாத வசனம்.
adhu than Kannadhasan
@@Sathishd83-fk2qw ஆம் கண்ணதாசன் ஐயா வசனம் எழுதிய அனைத்து படங்களும் வெற்றி
super actor and strong man
His famous facial expressions,loud laughter & elegant dialogue deliveries won him innumerable film fans.His dialogue"sariyana potti" in the film vanchi kottai vaalipan won him many hearts!
' அடைந்தால் மகாதேவி . இல்லையேல் மரணதேவி' இதைப்போன்ற வசனங்கள் p.s.v
அவர்களின் வசன ஜாலங்கள். காலத்தால் அழியாத வசனங்கள்.
நன்றி (24.4.2022)
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி..அபோதுதான் மோனை அழகு.வசனத்தை மாற்றி விட்டீரே.
Nalla oru nadigar , always in my heart
Great Villain actor.
தமிழ் சினிமாவின்
சிறந்த நடிகர்.
சிறந்த வில்லநடிப்பு ,
நடிப்பகேற்ற முகபாவனை,
சிறந்த சிரிப்பு ,
சிறந்த வசனபேச்சு .
அவர் வில்லனாக நடித்தாலும் அந்த
படத்தின்
ஹீரோ அவர் தான்.
Yes correct word. Even MGR flim also
What a personality. Nothing can match him as well Mr. OAK Thevar
அருமையான நடிப்பு திறமை கொண்ட மாபெரும் நடிகர் P S வீரப்பா .
Super beautiful actress very good Baye
அப்படியே செய்கிறேன். அனுமதிக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
நன்றி!....
Excellent💯👍👏 video💜 information about 🌼🌷ps. Veerappa sir great actor🙏💜 highly talented actor🙏💜thanks❤🌹🙏 for the video🎥💜
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
சிறந்த பதிவு. அற்புதம்.
P.S.Veerappa(பொள்ளாச்சி சுப்ரமணியம் வீரப்பா)
இவரைப் பற்றிய கதையைக் கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது
பழைய படங்களில் எனக்கு பிடித்த வில்லன் ps வீரப்பா அந்த காலத்து படங்களில் வில்லத்தனத்திலும் ஒரு நேர்மை இருந்தது
Such a handsome man n i lov his laughter
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் பஞ்ச் வசனம் பேசியது ஐயா PSV' தான், நிழலில் வில்லனாக விளங்கிய ஐயா அவர்கள் நிஜத்தில் ஹீரோ.., குழந்தை
மனம் கொண்டவர், உண்மையான மனிதர் ஐயா P.S.V அவர்கள், நன்றி 🙏
நடிப்பின் சிகரம்.
MGR ருக்கும் மட்டும் வில்லன். ஆனால் சிறந்த நடிகன்.
நிஜய வாழ்க்கையில்
MGR ரை விட நல்ல மனிதர்.
Super!
மாணிக்கராசு துரைசாமி PSவீரப்பா எம்ஜீயார் மட்டும் அல்ல சிவாஜி ஜெமினி முதல் விஜயகாந்த் போன்ற மகன் வயதில் உள்ளவருக்கும் வில்லன் எம்ஜீயார் விட நல்லவர் இன்றுவரை யாரும் இல்லை அவரைப் போல எந்தவொரு நடிகரும் இல்லை வரவும் முடியாது
உண்மைதான் !
மிகச்சிறந்த நடிகர்
@@ascok889 என்னவோ கூடவே இருந்தது போல் யாருடைய அந்தரங்கமும் யாருக்கும் முழுமையாத் தெரியாது.
PS வீரப்பாவை போல் இப்பொழு து வில்லன் நடிகர்களை கான முடியாது அலிபாபா 40 திருடர்கள் நாடோடி மண்ணன் பட படத்தில் அவருடைய வில்லன் வேசம் மிகவும் பர@@ascok889
Very good actor. Mahadevi was my favourite .
நம் வயதில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் யாரும் இல்லை ஆனால் வீரப்பா அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் அனைத்தும் அடங்கும்
அருமை
PS VEERAPPA WAS A LEGEND INDEED AND HE HAD HIS INTIMIDATING LOUD LAUGHTER AS A TRADE MARK AND THEATRES WOULD VIBRATE WHEN HE SPOKE PUNCH LINES IN TAMIL. NOONE COULD NOT BE COMPARED WITH HIM FOR HIS CLEAR AND SHARP TAMIL ACCENT. ONE MOVIE "MAHATHEVI" TOO ENOUGH TO PROVE IT. WE CANNOT SEE SUCH A RARE VILLAIN ACTOR EVEN IN HINDI OR WESTERN CINEMA..WE OUGHT TO GIVE OUR REPUTATION AND TRIBUTE TO THIS GREAT ARTIST..
ஒவ்வொரு நடிகர்களும் தனித்தனி முத்திரை பதித்தவர்கள் இவருக்கு உடலமைப்பும் கை கொடுத்தது எனலாம் ஒரு குறிக்கப்பட்ட காலத்துக்குள் நன்றாக நடித்திருப்பார தொடக்க காலங்களில் உடைகள் கூட நல்ல நேர்வுகள் இளமையும் சேர்ந்து பார்க்கவே நன்றாக இருகும்
Super, 🙏🙏💐💐💞💕🌹🌹❤️
Superb actor👍👍👍
Vallavanukku vallavan veerappa iya
சபாஷ் சரியான போட்டி சூப்பர்
அருமைங்க நன்றிங்க மேலும் இதுபோல போடுங்க.
சூப்பர்
Super actor👍👍👍👍👍👏👏👏
Then and now,. Heroes, Heroines, Comedians - many have failured miserably in Direction and Production of movies.
And most of their children don't excel in cine field too.
Legends like Veerappa will never be replaced.
வாழ்க P.S.V புகழ்
அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்த வில்லன் நடிகர்கள் எஸ் ஏ .நடராஜன் ரஞ்சன் பி எஸ் வீரப்பா. மூவரிலும் பி . எஸ .வீரப்பா நல்ல உயரம். அகலம் வில்லனுக்கு ஏற்ற தோற்றப்பொலிவு.இதை ஐந்தாம்முறை பார்க்கிறேன் நன்றி.
he is always great legend always.im his fan always.wat a great man and villain.nobody can replace his place and his marvelous laugh.legend always legend.love u sir❤👍
தங்களது மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள்.
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@@Newsmixtv நிச்சயம் பகிர்கிறேன். நன்றி அய்யா.
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி மற்றும் சபாஷ் சரியான போட்டி எங்கள் மனதில் இன்றும் ஆழமாக பதிந்துள்ளது மறக்கமுடியுமா? அந்தமுரட்டுச்சிரிப்பை.அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
16.12.2021.
Happy birthday 🎂 ps veerappa sir and we miss you so much sir 😢
kps amma oru nalla theiva Thai
14,12.2021 Very good video.
Super 👏👏👏🙏
மிக அருமையான சினிமா வரலாற்றுப் பதிவு.
Super sir
மாபெரும் நடிகர்...சினிமா துறைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
சபாஷ் சரியான போட்டி_ மறக்க முடியாத வசனம்.
Excellent video wow really good entertainment videos congratulations best of luck good job
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
Superb and great Villain Actor.
எத்தனை காலம் ஆனாலும் ps வீரப்பா அய்யா மாதிரி கம்பீரமான வில்லன் நடிகர்கள் வரமாட்டார்கள்
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
He is a sculpture of thought
@@KumareshKumar-sb4ho 100 நம்பியார் படங்கள் இவருடைய ஒரு படத்திற்கு சமம்....இந்தி திரையுலக வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார்
வில்லன் நடிகர்களில் முதன்மையா னவர் P S வீரப்பா , இவர் நடிக்கும் படங்களில் இவர் சிரிக்காமல் இருக்கமாட்டார், வீரப்பா சிரிப்பு என்பது யாராரும் மறுக்கமுடியாது. சிரிப்பு ம் ஒரே மாதிரி யாக இருக்கும். அந்த சிரிப்பு எல்லா படங்களிலும் கொண்டு வருவார். வில்லன் நடிகர்களில் இவர் முதன்மை யானவர். இவருக்கு என்று தனி பாணியை கடை பிடுப்பார்.திரை உலகம் உள்ளவரை இவரை மறுக்க மாட்டார்கள் இவர் பேசும் வசனங்களில் தனி த் தன்மையை கடை பிடிப்பார் அந்த காலத்தில் வில்லன் கள் என்றால் நம்பியாரும் வீரப்பா வும் தான்
சரித்திர சிந்தனை துளி அவர் (26.4.2022)
🙏Yes Veerappa was a great actor
மறக்க முடியாத நடிகர்
இவர் எங்க ஊர் காங்கேயம் சிவன் மழை திருப்பூர் மாவட்டம் 🙏🙏🙏
Wonderful memories Thanks for your sharing
M G R , +
M N NAMBIYAR , +
P S VEERAPPA , +
R S MANOGAR , +
S A ASHOKAN , + 💯💯💯💯💯
அருமை நண்பா
Thanks...
Best laugh and super vilain👍👍👍
நன்றி. ஐயா மீண்டும் நீங்களாகவே வரவேண்டும். ஜெயா ஆலன்
Thanks sir.....
Ellorukkum kadhanayahar dhan pidikkum Anal enakku S A Natarajan , p.s.veerappa ,S V Rangarovdhan pidikkum. P S V nalla hight and weight nalla nadippu.. M N Nampiyar P.S.V. ahiyorai villanakkiya Perumal MGR iye sarun. Idhyageedham or inpa Valli il T R. Mahalingthukku annanaha miha miha nallavaraha nadippar. Perumpalum niraiya padathil nadithu niraiya sampadhithavarhal ellorume sondhappada asaiyil than veenahirarhal. Seydhihalukku nanri seydhihalai vida andhanal nyapahatthukku azaithup povadharke. ungalukku muhundha nanri selutnuhiren .Yarayirundhalum vayadhanakalathil than sinnavayadhu ninaivuhalai mihavum virumpuvarhal.adhuvaraI avarhalukku adhanarumai theriyadhu vazkkaip payanathil odikkonde irupparhal.
Good, jai hind, jai bharat india
Super !
நன்றி!...
Great
நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன்!
Very good person
நடிகர் விஜயகாந்தின் ஆரம்பகால படங்களைத் தயாரித்து , விஜய்காந்த் அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணமானவர்களில் முதன்மையானவர் திரு.பி.எஸ்.வீரப்பா அவர்கள்..
Although PSV was a villain but he always repented at the end and showed that good always triumphed over evil. There was always a moral ending in his films. I have enjoyed watching him just like millions of others. We don't have anyone to match his talents. Thank you Aiya for entertaining us. May God bless you. 🙏
Nallapathivu p.s.vavargalinthiraivasanangalaiiniItu irukkalaam.sirappaga irukkum