MANNIKKA VEYNNNDUGIREYN SSKFILM015 PS,TMS @ IRU MALARGALL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 743

  • @g.mohamedsaliq1715
    @g.mohamedsaliq1715 2 ปีที่แล้ว +35

    ஒவ்வொரு கணவன் மனைவி இருவரும் இது போல் இணைந்து வாழும் வாழ்க்கையே தெய்வீகம்

  • @gdmkel473
    @gdmkel473 6 หลายเดือนก่อน +31

    என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் மயக்கும் இனிய மாலை நேரங்களில் ஆறு முப்பது மணிக்கு பிறகு இன்னும் இருள் சூழாத நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும்.
    வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது.
    அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன்.
    இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன்.
    20.05.2024

    • @SumanKumar-vq1hq
      @SumanKumar-vq1hq 5 หลายเดือนก่อน

      Nice sir

    • @Breeze151
      @Breeze151 5 หลายเดือนก่อน

      Nicely expressed..Old songs take us to those golden days. Great.

    • @SivanandamAmudha
      @SivanandamAmudha 5 หลายเดือนก่อน

      I like song

    • @vengadasalams9585
      @vengadasalams9585 3 หลายเดือนก่อน

      உண்மை தான் நண்பா

    • @kallivalappilsurendran928
      @kallivalappilsurendran928 2 หลายเดือนก่อน

      Exactly.I am also going to those good old days

  • @maniab1333
    @maniab1333 ปีที่แล้ว +27

    பாடல் அருமை. சிவாஜி பத்மினியும் இந்த சிறப்பான காட்சி யில் மாபெரும் அருமை.

  • @panneerselvam2514
    @panneerselvam2514 2 ปีที่แล้ว +56

    TMS & PS அமுத கானம்..கண்னை மூடி கேட்டால் மனதை எங்கோ இழுத்துச் செல்லும்..காட்சியை பார்த்தால் சிவாஜி பத்மினி அத்தனை அழகு...

    • @logeshwarybalakrishnan
      @logeshwarybalakrishnan ปีที่แล้ว

      Cz

    • @panneerselvam2514
      @panneerselvam2514 ปีที่แล้ว

      @@logeshwarybalakrishnan நல்ல இசை என்றென்றும் வாழும். உணர்வோர்க்கு நன்றி.

    • @athitejaa7776
      @athitejaa7776 8 หลายเดือนก่อน +1

      பாடலும் காட்சியும் மனதைப் பிசைந்து விடுகிறது.

    • @panneerselvam2514
      @panneerselvam2514 8 หลายเดือนก่อน

      @@athitejaa7776 மிக்க நன்றி.நல்ல பாடல்களை ரசிக்கும் தன்மைக்கு வணக்கம்.

  • @BSKAuto
    @BSKAuto 2 หลายเดือนก่อน +4

    நம் திலகத்தின் சிறப்பான இளமை நிரம்பிய டாப் கேரக்ட்டர் ரோல்.. ரசிக்க மனம் வேண்டும் படம் முழுதும் பார்க்க.

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 6 หลายเดือนก่อน +4

    இது போன்ற காதல் காட்சி பாடலை இனிமையான இசையில் அருமையான கெமிஷ்டி காட்சிகளில் உருவானதைப் போல இன்னும் எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் வர வாய்ப்பே இல்லை. சிவாஜி-பத்மினி டூயட் பாடல்களுக்கு ஈடு இணை எந்த இணையும் கூற முடியாது. இருவரின் உடல் மொழி always special and attractive.

  • @gurusamynarayanasamy145
    @gurusamynarayanasamy145 2 ปีที่แล้ว +30

    இனிமை கலந்த, கனிவு கொண்ட நல்ல கவிதை வரிகள் அதோடு இசையை காற்றில் மிதக்க விட்ட msv மெட்டுகள்.. Superhp.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 ปีที่แล้ว +10

    இரு மலர்கள் பாடல் இனிமை சூப்பர் அருமை 🎉😮😊🎉

  • @gdmkel473
    @gdmkel473 ปีที่แล้ว +24

    இந்த பாடலின் முதலில் வரும் பறவைகள் பறக்கும் காட்சி MGRரின் எங்கிருந்தோ ஆசைகள் என்ற பாடலின் கடைசி காட்சியில் வரும்.
    பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க.
    இரண்டு பாடல்களுமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
    இலங்கை வானொலி ஆசிய ஒளிபரப்பில் மாலையில் இந்த பாடல்களை கேட்ட போது மனதை மயக்கியவை இந்த பாடல்கள்.
    இரண்டு படங்களுக்கும் ஒளி பதிவு செய்தவர் Mr. தம்பு.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว +2

      ஆசை முகம் படத்தின் நீயா இல்லை நானா பாடலிலும் இந்த பறவைகள் வரும்.

    • @gdmkel473
      @gdmkel473 ปีที่แล้ว +2

      @@SubramaniSR5612 Yes. The same scene, but the cinematographer is some other person. The same scene was used in three different movies. But lovely one

    • @kokhowlong
      @kokhowlong 8 หลายเดือนก่อน +2

      Yes, seen the birds flying in a number of old but golden tamil songs. 🎉

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g 2 หลายเดือนก่อน

      In "Muradan Muthu", song Pen Aasai Kondorkku Ullam illai , this birds will come

    • @gdmkel473
      @gdmkel473 2 หลายเดือนก่อน

      @@Mrkeys-c4g அட ஆமாம். அந்த பாடலிலும் இந்த காட்சி உள்ளது. நான் மட்டும் தான் இதை கவனித்தேன் என்று நினைத்தேன். ஆனால் மற்றவர்களும் அவ்வாறே இவற்றையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்று தெரிகின்றது

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 ปีที่แล้ว +43

    Msv tms p.susheela இவர்களின் கூட்டனில் உருவான பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமை யிலும் இனிமை.காலத்தால் அழியாதது.

  • @RamamoorthyK.n
    @RamamoorthyK.n 3 หลายเดือนก่อน +4

    விருது என்ன பெரிய விருது நம்முடைய மனதில் அவர் நடிப்பு நீங்காத நினைவுகளாக இருக்கின்றதே இதுவே பெரிய விருது

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 4 ปีที่แล้ว +58

    இந்த பாடலின் ஆரம்ப இசை அருமை 👌 ஹம்மிங் அருமை.சான்ஸே இல்லை. மெல்லிசை மண்ணர் புகழ் ஓங்குக

  • @vasudevancv8470
    @vasudevancv8470 ปีที่แล้ว +9

    One can't discount this song just as one more Love Duet. Every element, viz., Vaalee's captive Lyrics, MSV's heart touching Tune & lilting Music, TMS & Susheela's Expressive Singing, Sivaji-Padmini's enviable performances with full of grace and nice Picturisation by Director A C Thirulokchandar make this song a wholesome one. Nightingale Susheela's Sweet Opening humming followed by that lovely piece in a Sweet Saxophone which's matched by Sivaji's stylish walk makes a Perfect Start. MSV's Tune and TMS-Susheela's expressive rendition of Vaalee's lines: ENNam endra Yededuthu yezhudhum Paadalile Thalaivi, illarathil nallarathai Thedum Vaazhkaiyile ThuNaivi ! anbu endra Kaaviyathin nalla AArambame varuga, munnuraitha Kaadhalaiye undhan Mudivuraiyaai tharuga ! Mudhumai vandha pozhudhum - iLamai kollum idhayam - Naan vazhanga, Nee vazhanga - inbam naaLukku NaaL vaLarum sound quite haunting. So too the 2nd stanza. Excellent use of Violin Strings, Sax, Flute & Bangos. IF even a Fast Paced Melody could be made a haunting one, it could be by the one & only MSV. An Evergreen Melody that's sounding & staying Fresh.

    • @sarojesus3682
      @sarojesus3682 7 หลายเดือนก่อน

      Wonderfully orchestrated... haunting P. Suseela vocal intro...

    • @balanathansengotayyan5385
      @balanathansengotayyan5385 2 หลายเดือนก่อน

      Excellent analysis of a superb song Appreciation Mr Vasudevan

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 5 ปีที่แล้ว +56

    கவிஞர் வாலியின் அருமையான கவிதை வரிகள்
    உலகில் உள்ள ஒவ்வொரு கணவனும் மனைவியும் இப்பாடலில் வரும் வரிகளை போல வாழ்வு இருக்க வேண்டும்

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 2 ปีที่แล้ว +2

      வாலிபக் கவிஞர் வாலி

    • @virnamisra1657
      @virnamisra1657 ปีที่แล้ว +1

      Adolescent also mature

    • @jayakumar9627
      @jayakumar9627 5 วันที่ผ่านมา

      Yes valee is definitely a valiba kavigarthan

  • @rajusekar3898
    @rajusekar3898 2 ปีที่แล้ว +22

    What a classical song by msv and tms and suseela have sung so melodiously
    Shivaji and Padmini are very beautiful

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 ปีที่แล้ว +19

    அருமையான ஜோடிகள் சிவாஜி கணேசன் பத்மினி இருவரும் வாலியின் வரிகளுக்கு எவ்வளவு அழகாக வாசித்து இருக்கிறார் எம் எஸ் விஸ்வநாதன் கேட்க கேட்க இனிக்குது இந்த பாடல் வரிகளை எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் நண்பர்கள் எழுதி விட்டார்கள் இந்த படம் எல்லாம் பத்மினி திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போய் விட்டு பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து தான் நடித்தது காட்டு ரோஜாவில் முதல் முதலில் நடித்தார் சரோஜா தேவி வந்து விட்ட. பிறகும் இவர் இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டு நிறைய படங்கள் பண்ணினார் காட்டு ரோஜாவில் கவிஞர் கண்ணதாசன் இவருக்காகவே ஒரு பாடலை எழுதினார் அந்த பாடல்...ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனை கண்டாயோ அங்கு போனவள் இங்கே வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ என்ற பாடலை இவருக்காகவே எழுதியதற்கும் ஒரு காரணம் உண்டு அவர் தன் சொந்தமாக தயாரித்த கருப்பு பணம் படத்தில் முதலில் சரோஜா தேவியை தான் நடிக்க அணுகினார் ஆனால் அப்போது கால் சீட் இல்லை என்று சரோஜா தேவி மறுத்து விட்டதால் தான் பின்னர் கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார் அந்த வருத்தத்தை தான் காட்டு ரோஜாவில் பத்மினி திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போய் வந்து பிறகு நடித்ததன் காரணமாக அவரை புகழ்ந்து அப்படி எழுதினார் அவருக்கு எப்போதும் யாராவது புகழ்ந்து தன் பாடலில் ஏதாவது மறைமுகமாக கோர்த்து விடுவதில் அவர் மாதிரி ஒரு அற்புதமான கவிஞர் இல்லை அவரை எல்லாம் இவ்வளவு சீக்கிரம் காலன் கொண்டு போனது கொடுமை ஆனால் அதற்கு பதிலாக தான் வாலிப கவிஞர் வாலியை நமக்கு கொடுத்தது இயற்கை அன்னை கண்ணதாசனின் ஜெராக்ஸ் தான் வாலி அவர் போலவே அனைத்து காதல் தத்துவம் கொள்கை சோகம் சந்தோஷம் எல்லாத்திலயும் பூந்து விளையாடினார் வாலி. எனக்கு வயது 45 தான் ஆனால் என் ரசனை தனி ரகம் என் தங்கம் செவாலியே சிவாஜி கணேசன் மாதிரி ஒரு நடிகர் உலகின் கிடையாது அவர் மாதிரி ஒரு அழகான நடை யாருக்கும் வராது எனக்கு பிடித்த இரண்டு நடிகர்கள் சிவாஜி கணேசன் ஜெய்சங்கர் அவர்கள் பத்மினி என்ன அழகு. எவ்வளவு நாசுக்கான வரிகள் முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய் தான் தருமோ மன்னிக்க வேண்டுகிறேன்
    பப்பி செல்லம் நீங்கள் நடிக்கும் போது நான் பிறக்காததற்க்காக
    நீங்கள் சிவாஜி கணேசன்
    ஆசையை தூண்டினீர்களோ
    இல்லையோ ஆனால் என்
    ஆசையை தூண்டி விட்டீர்களே
    பப்பி மேடம் இது ஞாயமா
    அந்த மடக்கி கட்டிய இரைட்டை ஜடை உங்களுக்கு கொள்ளை அழகாக இருக்கிறது
    ஏனோ தெரியவில்லை
    பழைய படங்கள் பாடல்களை
    ரசித்து ரசித்து என் வயதுக்கு
    சம்பந்தமில்லாத நடிகைகளைதான்
    பிடித்து தொலைக்கிறது
    நீங்கள் இறக்கவில்லை
    என் போன்ற ரசிகனின் நெஞ்சில்
    எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 ปีที่แล้ว

      Iyago! Idhupondra unarchigaramana views parthadhillai. Enna oru solladal. Ungal unarchigallukku vadigal kidaikattum.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 ปีที่แล้ว

      But i thought padmini was not married at the time of kattu roja.

    • @rajamohammed7460
      @rajamohammed7460 4 ปีที่แล้ว +3

      @@SubramaniSR5612 ஸார் திருவாங்கூர் அரச குடும்பத்தின்
      தங்கப்பன் சரஸ்வதிக்கு பிறந்த
      பெண்கள் தான் முறையே
      லலிதா 1932 பத்மினி 1934 ராகினி 1938 பிறந்தவர்கள்
      இதில் முதலில் நாட்டியம் பயின்றார் பத்மினி பிறகு லலிதாவும் பயின்றார்
      1940 இந்தியாவிலேயே முதல்
      நடன கலைஞரான உதயசங்கர்
      இவரிடம் தான் இவர்கள் இருவரும்
      நடனம் பயின்றார்கள்
      1948 ல் ஏவிஎம் மெய்யப்பன் செட்டியார் அவர்கள் அப்போது
      வேதாள உலகம் படத்தை தயாரித்து அந்த படம் பிரமாண்டமாக ஓடியது அப்போது தான் இரண்டாவது படம்
      நாம் இருவர் படத்தில் இவர்கள்
      இருவரையும் நடிக்க கேட்டார்
      அப்போது இருவருமே தங்களுக்கு
      நடனம் மட்டுமே விருப்பம் என்றும்
      நடிப்பதை பின்னர் பார்த்து
      கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள் பிறகு தான் அந்த
      படத்தில் பவளக்கொடி நாடக
      காட்சிகள் பாம்பாட்டி நடனமாடி
      இவர்கள் இருவரும் பட்டி தொட்டி
      எல்லாம் பேசபட்டார்கள் பிறகு வந்த
      அத்தனை படங்களிலும் இவர்கள்
      இருவரும் சேர்ந்து நடனம்
      இருந்தால் அந்த படம் பிரமாண்டமாக ஓடும் என்று பேச பட்டது
      பிறகு பட்சி ராஜா ஸ்டுடியோ தயாரித்த
      பிரசன்னா என்ற மலையாளத் திரைப்படத்தில் தான் லலிதா
      டி எஸ் பாலையாவுடன் ஜோடியாக
      நடித்தார் அந்த படத்தில் ஒரு
      சிறிய வேடத்தில் பத்மினி நடித்தார்
      பிறகு அதே பட்சி ராஜா ஸ்டுடியோ
      தயாரிப்பில் ஏழை படும் பாடு
      என்ற படத்தில் தான் முதல் முதலில் முழுமையாக இருவரும்
      நடித்தனர்
      1952 ல் சிவாஜி கணேசன்
      பராசக்தியில் நடிக்கும்போதே
      பணம் என்னும் படத்திலும்
      அவரை புக் பண்ணினார்கள்
      அந்த படத்தில் தான் பத்மினி
      முதல் முறையாக சிவாஜிக்கு
      ஜோடியாக நடித்தார் ஆனால்
      பராசக்தி ஓடியது போல்
      பணம் படம் ஓடவில்லை
      ஆனாலும் இருவரின் நடிப்பும்
      பிரமாண்டமாக பேச பட்டது
      பிறகு தான் அதிக படங்களில்
      இருவரும் சேர்ந்து அருமையாக
      நடித்தார்கள் 1961 செப்டம்பரில்
      பத்மினிக்கு திருமணம் பேசி
      முடிக்கப்பட்டது அவர் பேர்
      டாக்டர் ராமச்சந்திரன்
      அவர் திருமணத்திற்கு பிறகு
      லண்டனில் போய் அங்கே
      மல்டி ஹாஸ்டலில் பணிபுரிந்தார்
      இருவருமே அங்கே போய்
      பிறகு அமெரிக்கா நியூயார்க் நகரில்
      சொந்தமாக ஹாஸ்டல் கட்டி
      இருவருமே அங்கேயே தான்
      இருந்தார்கள் அவர்கள் இந்தியா
      வந்திருக்கும் போது தான்
      பல்வேறு பட அதிபர்கள் அவர்
      கணவரிடம் பத்மினி மீண்டும்
      நடிக்க வேண்டும் அவர் இடத்தில்
      வேறு யாரையும் பொருந்தாது என்று
      கேட்டு கொண்டதற்கு இணங்க
      அவர் கணவர் சம்மதத்துடன் மீண்டும் கதாநாயகியாக நடித்தார்
      இவர் மீண்டும் கதாநாயகியாக
      நடிக்கும் போது சரோஜா தேவி
      புகழின் உச்சிக்கு போய் விட்டார்
      ஆனாலும் இவர் இடம் அப்படியே
      இருந்தது நிறைய வெற்றி படங்கள்
      கொடுத்தார் இருமலர்கள் தில்லானா மோகனாம்பாள்
      காட்டு ரோஜா காட்டு ரோஜா தான்
      முதல் படம் திருமணத்திற்கு பிறகு
      வியட்நாம் வீடு இந்த படங்களுக்கு
      எல்லாம் வேறு ஒரு கதாநாயகியை கற்பனை செய்து பார்க்க முடியாது
      ஆனால் அவர் கணவர்
      ராமச்சந்திரன் 50 வயதிலேயே
      மாரடைப்பால் காலமானார்
      அங்கு அவர் ஆஸ்பத்திரியை
      கவனித்து வந்தார் பத்மினி
      ஒரு நாட்டிய பள்ளி தொடங்கி
      நடத்தி கொண்டு வந்தார்
      கணவர் சாகும்போது பத்மினிக்கு
      47 வயதுதான் அமெரிக்காவிலயே
      அவர் செட்டிலாகி விட்டார்
      அவருக்கு ஒரேயொரு பையன்
      பெயர் பிரேம் ஆனந்த்
      பிறகு கடைசியாக அவரின் குடும்ப
      நன்பர் பாசில் இயக்கிய
      மிகப்பெரிய ஹிட் அடித்த
      பூவே பூச்சூடவா படத்தில்
      அறிமுக நடிகையான நதியா
      பாட்டியாக பத்மினி நடித்தால் தான்
      நன்றாக பொருந்தும் என்று
      அவரின் வேண்டுகோளை ஏற்று
      கடைசியாக அந்த படத்தில் நடித்து
      விட்டு மீண்டும் அமெரிக்கா போய் விட்டார்
      பிறகு தான் என் உயிர் என் சொந்த
      மண்ணில் தான் போக வேண்டும்
      என்று இங்கேயே வந்து விட்டு
      செப்டம்பர் 24 /2006 மறைந்து விட்டார்

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 ปีที่แล้ว

      good information thanks.

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 ปีที่แล้ว

      super super super.

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  12 ปีที่แล้ว +15

    பாடலை நன்றாக ரசித்திருக்கிறீர்கள் திரு கண்ணன் ஸ்ரீகுமார் அவர்களே !
    நன்றி !
    இப்போதெல்லாம் இப்படி ரசிக்கத் தக்க பாடல்கள் வருவதில்லையே !
    அது தான் எனது ஆதங்கம் !
    அன்புடன்
    பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
    தூத்துக்குடி

  • @TN72NM
    @TN72NM ปีที่แล้ว +6

    அருமையான மேன்மையான பாடல். இது கிடைக்காது. பிரமாதம்

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 4 ปีที่แล้ว +29

    குரல்களை தேர்வு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இசையமைப்பாளர் உலகில் எம்எஸ்வி மட்டுமே.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

    • @xavierjoseph7468
      @xavierjoseph7468 5 หลายเดือนก่อน

      உண்மை வரிகளை கெடுக்காமல் இனிமையான இசையை கொடுத்தவர் எம் எஸ் வி மட்டுமே

  • @m.s.v..3420
    @m.s.v..3420 5 ปีที่แล้ว +15

    சிறந்த காதல் பாடல் என்றும் இனிமையோ இனிமை மெல்லிசை மன்னர் M. S.VISWANATHAN.சிறந்த இசை சிறந்த ட்யூன்🎼🎼🎼🎼🎼🎶🎶🎶🎶

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w 4 หลายเดือนก่อน +3

    எங்கள் வீட்டு தாத்தா பாட்டி அப்பா அம்மா
    இப்போது என் பையனும் இரசிக்கும் அமுத கானம்🎉🎉🎉🎉உங்கள் குடும்பங்களும் தானே😊

  • @Rahamathullat-r1m
    @Rahamathullat-r1m 2 หลายเดือนก่อน +1

    What a beautiful lovely song❤ thanks my lord

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - மன்னிக்க வேண்டுகிறேன்
    படம் - இரு மலர்கள்
    பாடலாசிரியர் - வாலி
    பாடகர் - டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகர் - சிவாஜி கணேசன்
    நடிகை - பத்மினி
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - ஏ.சி.திருலோசந்தர்
    படவெளியீடு - 01. நவம்பர். 1967

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available karaoke atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 2 ปีที่แล้ว

      Super information sir.Thank you

  • @Itsvishalhere7
    @Itsvishalhere7 4 ปีที่แล้ว +24

    என்ன பாடல்... அருமை அருமை... டி. எம். எஸ்... சுசீலா... அம்மையார் அவர்கள் இருவரும் இணைந்து.. பாடிய இந்த பாடல்.... கேட்க்கும் போது... என்னிலடங்கா.... இன்பம்..வாழ்க... இந்த இரண்டு பொக்கிஷங்கள்... புகழ் என்றும்.

  • @govindarajalunaidurajarama1136
    @govindarajalunaidurajarama1136 2 ปีที่แล้ว +3

    மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்.... உயிரோட்டம் உள்ள பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு வாழ்த்துக்கள்.

  • @gopimagayndran791
    @gopimagayndran791 2 ปีที่แล้ว +15

    Evergreen song by TMS sir. 😍

  • @ramalingame7845
    @ramalingame7845 2 ปีที่แล้ว +19

    1.11.1967ல்வெளிவந்த இருமலர்கள்,ஊட்டி வரைஉறவு ஆகிய இரு படங்களும் நூறு நாட்கள் ஓடின ஒரேநாளில் இருபடங்களை வெளியிட்ட பேராண்மை சிவாஜிக்கு மட்டுமே உண்டு. .இ.இராமலிஙகம், சிம்மக்குரலோன் சிவாஜி மன்றம்,திண்டுக்கல்.

  • @decentfoodskerala
    @decentfoodskerala 2 ปีที่แล้ว +14

    நிஜ வாழ்க்கையிலும் நடித்திருந்தால் ஜெயித்திருப்பபார்.

    • @boset2851
      @boset2851 8 หลายเดือนก่อน

      Unmaiyilum unmai

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 22 วันที่ผ่านมา

      Iruthi moochu varai appadi nadikkatha adhisayappiravi
      Nam
      NADIGAR THILAGAM
      VAAZHGA AVARTHAM PUGAZH! RIP

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +12

    முன்னுரைத்த காதலையே
    உந்தன் முடிவுரையாய் தருக
    முதுமை வந்த பொழுதும்
    இளமை கொள்ளும் இதயம்
    ...இதெல்லாம் தான் பாட்டு

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 2 ปีที่แล้ว

      உண்மை.

    • @KapZoom
      @KapZoom 5 หลายเดือนก่อน

      Enna ippadi sollitteenga? Ei asakku aah kasakku - adhellaam paattillaiyaa? 🤗🤭

  • @prabakar7832
    @prabakar7832 3 ปีที่แล้ว +162

    சிவாஜி கணேசன் அவர்களுக்கு தேசிய விருது வழஙகாதற்கு தமிழனாக வேதனையடைகிறேன்.

    • @shivasundari2183
      @shivasundari2183 3 ปีที่แล้ว +4

      Well said👍

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 ปีที่แล้ว +6

      Ocar hero sivaji😎
      Oscar music msv😍

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว +9

      Adu virudukku taaN kevalam ( not suvajikku

    • @thannimalaisinnappan550
      @thannimalaisinnappan550 3 ปีที่แล้ว

      👉👁️👁️👈👉👈💚💚💃🏌️👍

    • @developer872
      @developer872 2 ปีที่แล้ว +4

      There is always a strong argument that he is overacting and too dramatic. That's why. But he deserves national award for Mudhal mariyadhai

  • @gdmkel473
    @gdmkel473 หลายเดือนก่อน

    Tamil film music is filled with amazing songs, but none are quite as special as the duets sung by T.M. Soundararajan (TMS) and P. Susheela. Their voices, so different from each other, somehow came together perfectly to create beautiful music that people still love today.
    TMS had a deep, strong voice that could sing all kinds of songs. Susheela's voice was sweet and could express many feelings, from happiness to sadness. Together, they were amazing!
    Their duets could be many things. Sometimes they were playful love songs, like "Siriththu Siriththu ennai ," that made you happy. Other times, they were slow and longing songs, like "Andru Vanthathum Athe Nila," that made you feel a bit sad. They even sang songs where they pretended to argue, like "Paniyillaatha maargazhiyaa ."
    Both their voices were beautiful. Susheela's voice was like honey, so sweet it could make anyone smile. TMS's voice had a special quality that made their songs even better.
    No matter what kind of song they sang, their voices always fit together well. They sang love songs, religious songs, folk songs, and even classical music. There was something for everyone!
    The most important thing about TMS and Susheela's music is how it makes people feel. Their songs captured feelings of love, sadness, and happiness in a way that everyone can understand. Even today, their music can touch our hearts and remind us of the power of music.
    T.M. Soundararajan and P. Susheela are more than just singers to me; they're the soundtrack to my happiness. Their melodies have woven themselves into the fabric of my life, filling every day with joy. For years, not a single morning has begun without their voices washing over me, chasing away the dreariness and setting the tone for a wonderful day. Their songs are like warm sunshine, a constant source of light and cheer that I can always count on.
    07.10.2024

  • @mp3s608
    @mp3s608 3 ปีที่แล้ว +4

    Very beautiful tune, super dooper music composition. Kaalathaal azhiyaatha paadal.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 6 ปีที่แล้ว +8

    ஆஹா என்ன ஒரு இனிமையான பாடல் தங்களுக்கு நன்றி

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 ปีที่แล้ว +5

    தேசிய விருதுகள் அரசியல் நிர்பந்தத்தினால் வழங்கப்படுவது. திறமைக்கு அல்ல. கொடுப்பவர்களும் அகத்தி அற்றவர்கள். பிறகு எதற்கு வருத்தம்.

  • @MARMAR-qb7ts
    @MARMAR-qb7ts 7 ปีที่แล้ว +15

    Evergreen song , always fresh . Thanks for uploading sir.

  • @humanmind7631
    @humanmind7631 5 ปีที่แล้ว +11

    Great lyrics, composition, singing and acting. 👌🏼👍🏻👍🏻👍🏻👌🏼👌🏼👌🏼👍🏻👌🏼👌🏼👍🏽👍🏾👍🏽👍🏾🌸🌺🌸🌺🌸🌺🌸🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺

  • @nyxxiris5091
    @nyxxiris5091 4 ปีที่แล้ว +9

    what a beautiful enchanting song, totally takes me away every time i listen to it..💐🌞🌺

  • @sureshkumarms63
    @sureshkumarms63 5 ปีที่แล้ว +63

    காலம் உள்ள வரை இந்த பாடலும் நிலைத்து வாழும் ....
    💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @anadavealu6673
      @anadavealu6673 5 ปีที่แล้ว

      Ď7

    • @venkatsena135
      @venkatsena135 4 ปีที่แล้ว +2

      "காதல் உள்ளவரையும் இந்த பாடல் வாழும்

    • @shivasundari2183
      @shivasundari2183 3 ปีที่แล้ว

      👌👍

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available karaoke atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

  • @Azhgan
    @Azhgan 2 หลายเดือนก่อน +1

    விவித் பாரதி வானொலி கேட்டு இருக்கின்றீர்களா அய்யா.........அந்த காலத்தில்

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 ปีที่แล้ว +15

    susi+Tmsபாடல்குரலுக்குபத்மினி சிவாஜி அபாரம்

  • @venkatesonm8361
    @venkatesonm8361 3 ปีที่แล้ว +1

    மனதிற்கு இதமான பாடல் பதிவிட்ட மைக்கு மிக்க நன்றி.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +1

    ஹம்மிங் கோடு தொடங்கும் அருமையான பாடல்.... மன்னிக்க வேண்டுகிறேன்... இறைவா!!கவிஞனை மறுபடியும் பிறக்க வேண்டுகிறேன்!!கொஞ்சம் சிந்திக்க வேண்டுகிறேன்... அபூர்வமான கவிஞனை மீண்டும் சந்திக்க வேண்டுகிறேன்... நெஞ்சினிக்க நினைவினிக்க எண்ணிலடங்கா கவிதை எழுத வேண்டுகிறேன்..

    • @rajaramb6513
      @rajaramb6513 3 ปีที่แล้ว

      விரசம் இல்லாத கண்ணியமான காதல் கவிதை மனதை தொட்ட வரிகள் " எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி ... இல்லறத்தில் நல்லறத்தை தேடும் வாழ்க்கையிலே துணைவி ...அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக ... முன்னுரை த்த காதலையே உந்தன் முடிவுரை யாய் தருக ...முதுமை வந்த பொழுதும் இளமை கொள்ளும் இதயம்...

    • @doraiswamyswamy4505
      @doraiswamyswamy4505 3 ปีที่แล้ว +2

      @@rajaramb6513
      PENMAi
      Rasikka mattum alla.
      Mathikka pada
      Vendiya ondru.
      KAVRCHIYN
      VARIKALi
      Kodittu kaattuvathu
      Penmaiyai
      Izhivu paduthuvathu polthan.

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 3 ปีที่แล้ว +4

    சிவாஜி சூப்பர் மெல்லிய உடல் வாகு ஸ்டைல் நடை

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 6 ปีที่แล้ว +26

    Vaazhga thalaivar ,Msv, TMS-SUSEELA, thirulokachander, vaali.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว

    இப்பாடல் கேட்டு ஏத்துணை வருடத்துக்கு முன், அப்பா மிக்க நன்றிகள், இன்னும் சொல்லப்போநாள் என்னையும் சிந்திக்க வைக்கிறது, அழகிய வரிகள்

  • @ravisamuel8061
    @ravisamuel8061 9 ปีที่แล้ว +41

    This song start with suseela's humming after that the same tune will come in sacsophonr what a wonderful composing by msv

    • @vasudevancv8470
      @vasudevancv8470 6 ปีที่แล้ว +3

      RAVI SAMUEL Good observation. Just wanted to add one more observation by me. In the opening, after Susheela's humming, when the same note is played in Sax, watch Sivaji's stylish walk - in perfect sync with that note.

    • @radhasankaran331
      @radhasankaran331 6 ปีที่แล้ว

      Vasudevan Cv w

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Beautiful song brother you can put your voice for this song available karaoke atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

  • @vijayakumark6752
    @vijayakumark6752 3 ปีที่แล้ว +21

    Shivaji,padmini and lyrics unforgettable.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song available karaoke atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 5 หลายเดือนก่อน +4

    நான் பிறந்த வருடம் வெளிவந்த திரைப்படம் நான் சிவாஜி ரசிகை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @S.Muruganmuruga
      @S.Muruganmuruga 12 วันที่ผ่านมา

      நன்றி

    • @subramanik8560
      @subramanik8560 10 วันที่ผ่านมา

      எந்த ஆண்டு பிறந்தீர்.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 ปีที่แล้ว +3

    ஆண் குரல் என்றால் TMS. பெண் குரலுக்கு SUSEELA.. NO DOUBT AT ALL.

  • @gdmkel473
    @gdmkel473 8 หลายเดือนก่อน +2

    In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
    Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
    I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
    The humming by Suseelaamma in the beginning of the song is simply superb and no one can match it.
    Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.
    05.03.2024.

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว +5

    ஒரேநாளில் அண்ணன் அவர்களின் இரண்டு படங்கள் ரீலீஸ்தூத்துக்குடிஜோசப்தியேட்டரில்இருமலர்கள்தூத்துக்குடிஸ்ரீபாலகிருஷ்னாடாக்கீஸில்ஊட்டிவரைஉறவுநன்றி

  • @krithika1625
    @krithika1625 10 ปีที่แล้ว +15

    superb song and the movie made me feel a lot..I was even telling my friends in college to watch this movie..ena dhan technology valarnthalum palaya padangal,padalgal matrum athil irukira kathai matrum vasanangaluku ethuvumae eedagathu..thanks for sharing sir!!!

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 4 ปีที่แล้ว

      I just want to discuss lot about old songs cnt me.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 ปีที่แล้ว +11

    achievments by sivaji sir! iru malargal &ooty varai uravu cast same day on deepavali both ran 100 days!
    List of our sivaji 2 films released same day on deepavali follows. Doubts clarifications for some of our fans.1967-iru malargal&ooty varai uravu.1971-sorgam&engiruntho vandhal
    1975-dr.siva&vaira nenjam. Thanks.

    • @ravipamban346
      @ravipamban346 4 ปีที่แล้ว +1

      True

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 ปีที่แล้ว +1

      Kumar u are correct. I don't think any other actor's 2 movies released on s single day and became a remarkable success may it be any other language.

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 4 ปีที่แล้ว +1

      Kumar, true. Sivaji did it again in 1971 or 72 with the films "Engiruntho vandhall" and "Sorgam" released on the same day deepavali I think. Both ran 100+ days.

    • @kumarp.d.3136
      @kumarp.d.3136 4 ปีที่แล้ว +1

      @@govindarajalubalakrishnan8758 yes,doubts can be clarified.1967-iru malargal & ooty varai uravu.1971-sorgam& engiruntho vandhal.1975-dr Siva &vaira nenjam. Thanks.

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 4 ปีที่แล้ว +1

      @@kumarp.d.3136 There are about 15 occasions when two Sivaji films were released on the same day.
      Kodeeswaran & Kalvanin kathali(1955),
      Pavai vilakku & Petra manam (1960) etc...
      Pavai vilakku & Petra manam were famous novels by Akilan and Mu. Va.

  • @duraisankar3149
    @duraisankar3149 2 ปีที่แล้ว +8

    Pair jodi.Sivaji and Padmini are made for each other.
    This lovely song is my favourite one.

  • @asokanashok8397
    @asokanashok8397 3 ปีที่แล้ว +15

    Divine pair!!
    How sweet they were!
    Dont compare with other
    HEROS!

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available karaoke atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

    • @salilnn6335
      @salilnn6335 2 ปีที่แล้ว +3

      Super jodi Sivaji Padmini. TMS PS

    • @geethaarchana7701
      @geethaarchana7701 2 ปีที่แล้ว +1

      Semma pair

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no ปีที่แล้ว

      ​@@geethaarchana7701There is no doubt, they are very good and excellent pair in Indian cinema..

  • @Thambimama
    @Thambimama 11 ปีที่แล้ว +89

    சார், ஒரு வேண்டுகோள். அருமையான பாடல்களை தருகிறீர்கள்.
    அப்படியே பாடல் வரிகளும், படத்தின் பெயர், வெளிவந்த ஆண்டு, இசை அமைத்தவர், பாடலாசிரியர், பாடியவர், நடித்தவர்கள்,
    போன்ற விவரங்களையும் தாருங்கள்.
    இதை நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கு தெரியப் படுத்துவோம். அப்போது தான் நாம் வாழ்ந்த காலம் இசைப் பொற்காலம் என்று உணருவார்கள்.

    • @bhoopalan51
      @bhoopalan51 8 ปีที่แล้ว +7

      அன்பரே ! உங்களின் பதில் மட்டுமல்ல உங்களின் சேவையும் அருமையே ! பாராட்டுக்கள் !

    • @saiseetharam
      @saiseetharam 4 ปีที่แล้ว

      IRU MALARGAL- 1966, TMS/SUSEELA-

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 ปีที่แล้ว +1

      @@saiseetharam IRU MALARKAL 1967 Deepavali released.&OOOTY VARAI VURAVU.

    • @rameshmunusamy5953
      @rameshmunusamy5953 4 ปีที่แล้ว +1

      Yes sir ,true

    • @sumithrasiva1507
      @sumithrasiva1507 4 ปีที่แล้ว

      Need to look for the lyrics.

  • @sanathsivakumar7056
    @sanathsivakumar7056 3 ปีที่แล้ว +11

    Long live Vaali Sir...🙏 Mesmerizing lyrics (and music..)‼️‼️️‼️‼️

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song available karaoke atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

    • @ravindran6576
      @ravindran6576 ปีที่แล้ว

      Yes I also agree

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 ปีที่แล้ว +56

    சில பாடல்கள் எல்லாவற்றையும் தாண்டி நம் நினைவில் நிலைத்து விடுவது உண்டு ..
    இந்த பாடலை சுசீலாவும் சௌந்தர்ராஜனும் பாடியிருக்கும் நயம் .. அதில் உள்ள உணர்வு ..
    எப்படி அவர்களால் இப்படி பாடமுடிந்தது !!??..

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 5 หลายเดือนก่อน +3

    10.10 1967 நான் பிறந்த வருடம் வெளிவந்த திரைப்படம்

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 2 หลายเดือนก่อน

      நல்ல வாழ்த்துக்கள்🎉, உங்களுக்காகவே,கவிஞர் வாலி அவர்கள், என்னம் என்ற ஏடு எடுத்து எழுதும்பாடலிலே தலைவி, இல்லறத்தில் நல்லறத்தை தேடும் வாழ்க்கையிலே துணைவி, என்று எழதினாரோ.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +8

    தலைவர் முகம் அழகு எவரும் நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @Joker_Kid
    @Joker_Kid 2 ปีที่แล้ว +14

    கவிஞர் வாலி அவர்களின் காவிய வரிகள் ...💙💚❤

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  11 ปีที่แล้ว +7

    அன்புள்ள செட்டியார் அவர்களே
    எனது மாலை வணக்கம் .
    அழகை ரசிப்போம் , கலையை வளர்ப்போம் !
    அன்புடன்
    பேராசிரியர்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    Thank you very much you Very nice Sweet Song 🌺🌺🌺

  • @nageshwari389
    @nageshwari389 2 ปีที่แล้ว +13

    சிவாஜீ சார் பத்மனிஅம்மா நடிப்புஒரிஜனல்

  • @selvarajmariyanayagam608
    @selvarajmariyanayagam608 4 ปีที่แล้ว +7

    சினிமா கேமராவிற்கு எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலும் (angles) அழகாகத் தோன்றும் ஒரே நடிகர் இன்றுவரை நடிகர் திலகம்தான்.தித்திக்கும் இதழ் உனக்கு,என்றென்றும் அது எனக்கு என்று பாடும்போது முகபாவனைகளை இந்தளவுக்கு எந்த நடிகராலும் வெளிப்படுத்தி இருக்க முடியாது.

    • @andymaniam8293
      @andymaniam8293 4 ปีที่แล้ว

      excellent bro

    • @shivasundari2183
      @shivasundari2183 3 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍

    • @bossraaja1267
      @bossraaja1267 3 ปีที่แล้ว

      Adai avar just seconds think saiduvittu nadippar ( veeratirrku oru sivaji head ( acting kku inda sivaji head

    • @RaviKumar-yv3gy
      @RaviKumar-yv3gy 2 ปีที่แล้ว

      Mr.Selvaraj you are absolutely correct and Sivaji face is looking nice in many camara angle.... it's called photo senic face.

  • @tsarojini7106
    @tsarojini7106 6 หลายเดือนก่อน +3

    கலைத்தெய்வம் சிவாஜி ஐயா உங்கள் கொள்ளை அழகிற்கும் ஸ்டைலுக்கும் எந்த நடிகனும் ஈடில்லை.இன்று நீங்கள் இல்லையென உணரும்போது கண்கள் கலங்குதையா...

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 ปีที่แล้ว +3

    Wonderful, melodious and extremely beautiful song. Indeed Great.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Super song brother you can put your voice for this song available karaoke atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

  • @MrSvr007
    @MrSvr007 12 ปีที่แล้ว +37

    ivarthanya thala, enna oru style, what an expression! Peerless!

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song brother you can put your voice for this song atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +15

    Irumalargal, Ooty varai uravu 2 movies release same-day deepavali 2 movies superhit Thalaivar only can do this record vazhga SIVAJI ❤️

    • @sakthisala3570
      @sakthisala3570 3 ปีที่แล้ว

      My one of the favourite song ever green song

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Nice song you can put your voice for this song available atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

  • @kuttychellammoureen2012
    @kuttychellammoureen2012 หลายเดือนก่อน

    அருமையான இனிமையானபாடல்🎉🎉

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

    Thank you very much you have a great day 🌺🌺🌺 Nice Song Thank you 🌹🌹🌹

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 ปีที่แล้ว +2

    இந்த பாடலை நீண்ட காலத்திற்கு பிறகு இன்று கேட்டேன் பேராசிரியர் மறைவுக்கு பின் நான் இந்த சானல் வரும்போது கண்ணீர் தான் வருகிறது இந்த கமென்ட் பகுதியில் ஒருவர் பத்மினியை மிக கேவலமாக பதிவிட்டார் அதைப்பற்றி மணிவண்ணன் சானலில் ஒரு பாடலுக்கு பதிவிட்டேன் உடனே அதை நீக்கி விட்டார் அப்போதெல்லாம் பத்து அல்லது இருபது கமென்ட் வந்தாலே அதிகம் ஆனால் ஐநூறுக்கும் மேல் கமென்ட் உள்ளது அண்ணன். தான் இல்லை இதையெல்லாம் காண 🙏

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj ปีที่แล้ว

      PERAASIRIYAR ENDRU NEENGAL YAARAI KOORUGIREERGAL?

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 ปีที่แล้ว

      @@shyamsundar-uk2gj Kandasamy sekkarskudi subbaiah pillai who belonged to Tuticorin and famous uploader of old songs in his channel

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 ปีที่แล้ว +14

    பத்மினி நடிப்பு மிக சிறப்பு

  • @handarts5016
    @handarts5016 5 ปีที่แล้ว +80

    பாடல் வரிகளை உள்வாங்கி சிவாஜி அளவிற்கு யாராலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க இயலாது

    • @reedjeremy5884
      @reedjeremy5884 3 ปีที่แล้ว

      I realize I am kinda randomly asking but does anyone know of a good website to watch new tv shows online ?

    • @nikolasaustin916
      @nikolasaustin916 3 ปีที่แล้ว

      @Reed Jeremy flixportal :)

    • @reedjeremy5884
      @reedjeremy5884 3 ปีที่แล้ว

      @Nikolas Austin Thank you, I signed up and it seems to work :) I appreciate it !

    • @nikolasaustin916
      @nikolasaustin916 3 ปีที่แล้ว

      @Reed Jeremy happy to help xD

  • @nasirakhan5559
    @nasirakhan5559 4 ปีที่แล้ว +18

    Nadigar Thilakam always excels in his songs. They are pleasure to watch. The way he handles his heroines is superb. Matchless.

  • @Rahamathullat-r1m
    @Rahamathullat-r1m 2 หลายเดือนก่อน +1

    What a fine love song❤

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +17

    தலைவர் செம்ம ஸ்டைல் எவருமே நெருங்க முடியாத முதலிடம் தலைவருக்கு மட்டுமே

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Beautiful song brother you can put your voice for this song available atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 ปีที่แล้ว

      supper

  • @lekshminarayanan9288
    @lekshminarayanan9288 5 ปีที่แล้ว +18

    What an unparallel pair.. Padmini ma and sivaji..

  • @ramusomasundaram4725
    @ramusomasundaram4725 2 หลายเดือนก่อน

    God has gifted this acting legend to this earth which is eternal

  • @munuswamybaskar2298
    @munuswamybaskar2298 5 ปีที่แล้ว +43

    what a beautiful actress padmini and acting of sivaji,this kind of song will be sweet to hear and remind me sivaji and padmini a ideal pair in tamil cinema that will be difficult to see again and replaced,kudos also to kannadasan and Ms.viswanathan

    • @munuswamybaskar2298
      @munuswamybaskar2298 5 ปีที่แล้ว

      kudos to valli not kannadasan

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 ปีที่แล้ว +3

      Devika and Shivaji pair was ideal after Padmini Shivaji pair

    • @amaha135
      @amaha135 4 ปีที่แล้ว

      May be

    • @patricialopez-wd1xe
      @patricialopez-wd1xe 3 ปีที่แล้ว +2

      @@sreenivasanpn3506
      Not sure I can agree with that. Sivaji and Padmini the best pair.

    • @gunamutaya1977
      @gunamutaya1977 3 ปีที่แล้ว

      @@patricialopez-wd1xe Actually Padmini's beauty matches MGR well. Both are good looking. MGR is really handsome with rosy skin colour. MGR always maintain his fitness and well dressed. Padmini is really a pretty lady until her 40s. Sivaji is a talent actor but looks bulky is most of the films. I personally meet Sivaji in 1985, he was so fat, his face was really big and yet acting in movies.

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 ปีที่แล้ว +2

    வாசனை தெரியாத கழுதைகள்.இந்தியாவில் அதிகம். என்ன செய்வது?

  • @TamilSelvan-wg1yt
    @TamilSelvan-wg1yt 4 ปีที่แล้ว +3

    Arumaiyana kadhal padal varigal 😍

  • @sgtzone9453
    @sgtzone9453 4 ปีที่แล้ว +2

    A wonder full romantic song and good pricturization

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 3 ปีที่แล้ว +4

    எத்தனை தடவைகேட்டாலும் சலிகாகாது

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว +7

    What a great actor shivajisir👍🤝

  • @Mpm2815
    @Mpm2815 9 หลายเดือนก่อน +1

    இல்லறத்தில் நல்லறத்தை காணும் வாழ்க்கையிலே துணைவி எனக்கு பிடித்த வரிகள்

  • @sathyasaravanan3827
    @sathyasaravanan3827 4 ปีที่แล้ว +8

    Shivaji padmini romantic pair , I love padmini amma my favorite heroin

  • @kumarid6354
    @kumarid6354 4 ปีที่แล้ว +70

    Sivaji's stylish walking and his handsome face is so wonderful.

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c 4 ปีที่แล้ว +8

    காலத்தால் அழியாத
    சிவாஜி கணேசனின் 💛💛💛
    காதல் பாடல் 🙏🙏🙏
    M.A.NAGARAJA.
    அன்னை இல்லம் 💜💜💜
    தாமரைக்குளம் 💚💚💚

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi ปีที่แล้ว +3

    Tms sir Susilamma Sivaaji sir Padminimma naalvar koottany mannikka mudiyatha koottany.....

  • @Rahamathullat-r1m
    @Rahamathullat-r1m หลายเดือนก่อน

    What a love style ever seen❤

  • @muhdrahim9662
    @muhdrahim9662 5 ปีที่แล้ว +3

    Tamileh unn alagia varigalukku yellaye illayoh amazing word's from my mother's language tamil God is great

  • @swaminathang9992
    @swaminathang9992 2 ปีที่แล้ว +11

    என் அபிமான பாடகர் TMS தவிர வேறு யார் இவ்வளவு சிறப்பாகப்பாட முடியும்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว +1

      Nice song brother you can put your voice for this song available atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

    • @ravivenki
      @ravivenki 2 ปีที่แล้ว +4

      அவர் பாடுவதற்கென்றே பிறந்த மாமனிதர்

  • @sparksanthana767
    @sparksanthana767 11 ปีที่แล้ว +6

    arumaiyana paadal black and white songs were great even than english songs lovely

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl ปีที่แล้ว +2

    SUPER SONG MY FAVORITE TMS VOICE SUPER P.SUSILA VOICE SUPER SHIVAJI BADMINI COMENATION SUPER

  • @Parivallal1997
    @Parivallal1997 5 วันที่ผ่านมา

    தேனினும் இனிய பாடல் சூப்பர்

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 ปีที่แล้ว

    மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைதுண்டுகிரேன் கண்கள் சந்திக்க வேண்டுகிறேன் அன்பு என்ற காவியத்தின் ஆரம்பமே வருக புதுமை வந்த போதும் இளமைகொள்ளும் இதயம் ❤️❤️❤️❤️❤️❤️ வாவ்வாஹ காதல் காதலை தொட்ட கவிதை முதுமையிலும் இளமை ஊஞ்சல் ஆடும் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 3 ปีที่แล้ว +3

    அழகன்டா நீ.

  • @ravipamban346
    @ravipamban346 6 ปีที่แล้ว +29

    super song. sivaji, padmini made for each other.hit movie.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 ปีที่แล้ว

      Beautiful song brother you can put your voice for this song available karaoke atth-cam.com/video/oFku6qsCE_4/w-d-xo.html

    • @salilnn6335
      @salilnn6335 2 ปีที่แล้ว

      Old is Gold.

  • @kannansrikumar693
    @kannansrikumar693 12 ปีที่แล้ว +49

    முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ
    மெய்மறக்கக் கண்மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ
    நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ
    ஒருவனுக்குத் தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ
    மலர்கள் ஒன்று சேரும் மாலையாக மாறும்
    நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும்

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 3 ปีที่แล้ว

      kankollakatci

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 3 ปีที่แล้ว +3

      முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக.
      Infinitive love. ... காலத்தை உள்ளடக்கிய
      கவிதை. ..
      ஒருவனுக்கு தரு வதற்கு என்றே என்றும் இந்த மனமோ
      ஈப்பாடலின் முடிவில் heroin hero விடம்
      பேசும் dialogue semma
      பத்மினி super acting. ....
      Exposing real love
      சிவாஜி ....no words. . பிரமிப்பு தான்.

    • @amaha135
      @amaha135 3 ปีที่แล้ว +2

      Padmini sivaji யை கடைசி வரை காதலித்தாரா

    • @moorthyrajenderrao7070
      @moorthyrajenderrao7070 2 ปีที่แล้ว +1

      @@amaha135 Yes

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no ปีที่แล้ว +1

      For your information, Padmini death before a day she could have seen Sivaji's statue at the marina beach.