Don't worry boys for inspiration for girls is nandhini who is state topper but for inspiration for boys is prabanjan who is AIR so don't compare so now world is neutralised don't worry boys
ஒரு 12th பொண்ணு 17 வயசு தான் ஆகுது எவ்ளோ அழகா பேசுது ஏன்பா கிண்டல் பன்றிங்க... அது மட்டும் இல்ல அந்த பொண்ணுகிட்ட mobile கிடையாது அது கொஞ்சம் think பண்ணுங்க அதான் இவ்ளோ மார்க் எடுத்துருக்கு..
ஒரு சின்ன 17 வயது பெண் குழந்தை ...அழகாகவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுகிறாள். பெரியவர்கள் கூட தடுமாறி தப்பும் தவறுமாக தமிழ் பேசும் இக்காலத்தில் நன்கு சரளமாக நல்ல உச்சரிப்புடன் பேசும் இப்பெண் பாராட்டப்ப பட வேண்டியவர் . தன் உழைப்பு வெற்றி இவற்றை மனம் நிறைந்து பெருமையுடன் பேசுவதில் என்ன தவறு?இவ்வளவு வெறுப்பு இவர் மீது காட்டுவது பக்குவமற்ற செயல்.. உங்கள் வீட்டு குழந்தை என்றால் இப்படி கேலி செய்ய மனம் வருமா?? வணிகவியல் என்பதால் அது குறைந்தது ஆகாது..அறிவியல் என்பதால் அது மட்டுமே உயர்வு என்பதும் தவறான கண்ணோட்டம்
antha last question 1 mark ium vida epdi eduthiga...athuku antha ponnu sonna answer samanthame illa...write panum pothu konjam porumai ya orukanum and than last la nala check panikanum...padikum pothu 600/600 venum gara enathula padikanum apdi nu solirutha ok but athu ena samanthame illama pesuthu....😜
12th ponnu thhan Nalla maturity... Antha ponnu perfect thhan... Correct thhan solludhu ... Nalla poruppu... Antha ponnu periya levelku varrum.. all the best pappa ... Ellorkum nalladhey pannu
மாணவர்களுக்குள் ஒரு சரியான புரிதல் வரவேண்டும் என்பதற்காக யார் முதல் மதிப்பெண் பெற்றார் என்பதை தவிர்ப்பது நல்லது. அடுத்த அடுத்த மதிப்பெண் வித்தியாசம் சொற்பமாகவே இருக்கிறது. இவ்வாறு இவர்களை பேச விடுவது ஆரோக்கியமான நடைமுறை இல்லை. நம் கல்வி முறை வாழ்வியல் சார்ந்ததாக மாற்றப் பட வேண்டும்.இப் பெண் பேச்சு சரியாக இல்லை.
12th full mrk vangana excitement la konjam konjamathigama pesnthukukku ippdi troll panreenga 600/600 eduthatha vida ava pesanatha oru issue akki antha ponnu panathu enna oru visayama nu troll panrathu romba kevalama irukku
Ella time ladies first rank edukuringa topper list la varinga ,aprom ethuku govt job la ladies reservation ,pala pasanga vaalki kedukuranga tnpsc and politician
ema nee unmayaalumae 600 dhab eduthiya ennama interview ke ipdi pesura podhuva solvaanga 1st mark edukkura ponnubga amaidhiya irukkum nu hmm oru veka medias apdi kaatitaaingalo 😢
Too much seen First group la full mark vanguna maari Biology group la 597 vanguna Paiyan quite ah irrukan Art group la mark vaangitu over scene 600 is achievement but she spoiled with her own tongue In some interviews ,she find very hard to tell to pronounce certain tamil words Especially ழ ellam seriya varala I’m biology group-2013 batch Got 1167/1200 Even if I understood the concept ,memorize panna tan mark ….Answer key in public exam - text book notes tan irrukum If you write same meaning but not same words in textbook na , You won’t get mark Summa urruta Kudathu Every parents do sacrifice for their children if we say I need study ,they will tell to study & not ask to do anything If fact ,in my home ,cable connection was cut for nearly 2 yrs . Most parents do the same .
Nalla vealai biology padikkala intha ponnu.......anyways congrats for ur achievement ...it's a big achievement.but pls stop advice others ...because ..the useless word is ADVICE for all world languages..........congrats
Ethukku troll panna num correct aa thaan a intha ponnu solraanga 4 per kku useful aana vishayaththa solraanga troll pandravanga troll pannitey irukattum "IGNORE NEGATIVITY"
sabikatheenga sir iam a biomaths students at 1 st entry of new syllabus enga effort kuranjathu ila advice tharalam bt ivunga panrathu literally engaluku semma kadupa iruku physics la enga iruntho idaila soriki kedakura equation la irunthu formula kondu varanum not an mugup system sir athula oru paiyan 100 bio100 che100 math100 avana thoonki vachu kondadanum sir scientist uh avan entha moolaila kidakuran ney theriyathu enga school arts student la kuda accounts mugup computer codon kuda mugup bt science is totally Different Now Iam a medico❤
Anyone 597 mark vanguna first group paiyan supporters here?
I support 👍
Me
Yes
I support 100%
Me ❤❤❤
தலைகனம் வேண்டாம்,ஆனவம் கூடாது எனச் சொல்லிக் கொடுக்கவில்லையோ பெற்றோரும்,ஆசிரியர்களும்...
தமிழ்நாட்டின் பெண் உன் தங்கையாய் நினை யாருக்கு தெரியும் உன் தங்கச்சி பாஸ் எடுத்தால் கூட பொறாமை தா வருமோ😂
Antha ponnu pesunathu onnu thalakan pola illaye🤷,dude ellarum kalaikranga nu neenglum ipdi pesathinga🤐
Chinna ponnu edho aasai la pesitu vera vela illanu troll pandranunga😠
Avalukku 20 vayasu agumbodhu indha video paatha avalukke cringe ah theriyum 😂
@@vijayviji9169poda pole,, boomer
நம்பமுடியாத இந்தியா தமிழ்நாடு
2nd mark 599 bio maths student enga?அந்த தம்பிய பேட்டி எடுங்க....ப்பா........
Correct 💯
Correct bro
Correct nanba iva pasuratha pathala kaduppa Aaguthu overa pasura
Yesss
நம்பமுடியாத இந்தியா தமிழ்நாடு
நம்ம சொத்தை vitthavadhu இந்த பொண்ணுக்கு revaluation podrrom😂😂😂😂😂
😂😂 same thing bro
😂😂
Cottect
😅😅😅😂😂😂😂
😂😂
College la நீ பேசுனா இந்த பேச்சுக்கு நல்ல அனுபவிப்ப.......
நம்பமுடியாத இந்தியா தமிழ்நாடு
@@apratheep9140All area same comment😂😂😂😂
அமைதி இருங்கள் எதுவும் நிரந்தரம் இல்லை
First group 597 edutha payan silenta erukkan..commerce group eduthutu evalo pechu
+2 preparation ah vida Interview pPreparation தான் அதிகமா பண்ணீருக்கு இந்த மென்டலு
😂😂😂😂
😂😂😂
😅
Channel name thaan sema comedy 😅😅😅😅
Kottai 😂😂😂😂😂😂
Bro athu koatai
innumaya Entha ponnu Pogala 😂😂
இந்த பொண்ணு தான் படிக்கிற மாதிரி மத்தவங்கெல்லாம் படிக்காம ஊர் சுத்துறமாதிரி பேசுது
Adhu...Nerya motivation video paakum pola. Vera onnum illa.. 😅😂
பாப்பா நார்மலாவே பேசலாமே எதுக்கு வாய் கோனுறமாறி பேசுற😅😅😅😅😅
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
Fact uh😂
நம்பமுடியாத இந்தியா தமிழ்நாடு
597 fist group paiyan.....I will supported
எஸ்பிபி சார்க் அப்புறம் மூச்சு விடாம பாடுவது இந்தப் பெண்தான்
Namma 12th la evlo mark yedukroam yenbathu mukkiyamilla.. Yentha job ku poraom yenbathu than
குறை குடம் கூத்தாடும்
முதல் நாள் ஆஹா! ஓஹோ! அடுத்த அடுத்த நாள் அய்யோ! அம்மா!
Advanced 2k boomer kid😂😂😂
Intha papa kelavi gyam pesuthu😂😂😂
She seems much more wise than a lot of 35 year old..
Respect to her. I can feel that she will achieve great heights.
ooh maha prabhu nenga ingaum vantengala.... 😂😂
போதும் போதும் லிஸ்ட் பெருசா போது 😁😁😁😁
3:10 ultimate thalaiva 🤣🤣
3:48 timing ultimate 🤣🤣🤣🤣🤣
Full mark perusu illa maa. Intha samuthayathula mark mattum help pannaathu. Vaalthukkal
Kanda kupaiya telecast panuvinga .. Intha ponnu solluratha thanga mudiyatha ungalaala
Don't worry boys for inspiration for girls is nandhini who is state topper but for inspiration for boys is prabanjan who is AIR so don't compare so now world is neutralised don't worry boys
Tamilnadu is not ready for such a brilliant and matured girl. Thats why Jealousy people are trolling her 😂😂😂
Arts group eduthtu scene veraaaa.......😊😊😂😊😂😊😊😂😂
Why haven't you Scored
Overa scene podraya 😂😂😂
Biology group eduthuiruntha 500 mark gross panni irukuma
Athu avalothaan
Commerce group eduthu intha ponnu 600 eduthuruku ithey kastamana bio maths group 597 oru paiya maanila alavula iradavathu idathula iruka antha paiyana yarum peti edukala news paper orathula kuda antha paiyya photo illa en avanum achievement thana paniruka namba etho saathichitomtu pesa kudathu evlo uyaruthula ponalum than adakathoda irukurathu thaa olukam en itha paathu fail anah pasaga kudum vartha paturupanga ithula kudum kevalam arasiyal en fail anah vangalah valkaila vetri perathu illaya kalvyin thanthai iyya kamarajar pirantha maniula ipdi oru etra thalva kamarasar iyya ivlo uyarathuku sentrarey anaivarukum kalvi thantharey avar oru padikatha methai thaan anaivarukum purinjikanum papa ni nalla mathipen eduthathuku valthukal anah pechai kuraithukol unoda pechal pavam erandavathu edathil ulla manavan ulakiruku theriya villai ingu anaithum verum vilamparamey
Ellaarum kamarajar maadhiri aaga mudiyadhu. Andha ponnu onnum anavathula edhuvum pesalaiye. Andha paiyyana interview edukkala poyi news channels kitta poyi kelu, edho indha ponnudhaan yaraiyum interview edukkakidadhunu solli vecha maadhiri pesa kudadhu.
she did something great... laughter aside.. kudos to her
No one said she didnt...😂
S she entertained us very well
So much yapping
Semma Editing sooper
மதிப்பெண்ணை வைத்து ஒருவரின் திறனை அளப்பது மாபெறும் கேளி கூத்து...
Adhu கேலிக்கூத்து.. கேளி ila
You don't know even to write Tamil Properly...
You and all Started Talking about her...
கேளிக்கையா இருக்குதுல அதான் சொல்லிருக்காப்டி😂😂😂
பிறகு ஏன் அரசு வேலைகள் அனைத்தும் மதிப்பெண்ணை வைத்து வழங்கப்படுகிறது???
@@sureshkumar.p-o4r அதை அரசிடம்தான் கேக்கோனம்...
We keep trolling her and she will be achieving many things in the future
Finally we just keep trolling others
ஒரு 12th பொண்ணு 17 வயசு தான் ஆகுது எவ்ளோ அழகா பேசுது ஏன்பா கிண்டல் பன்றிங்க...
அது மட்டும் இல்ல அந்த பொண்ணுகிட்ட mobile கிடையாது அது கொஞ்சம் think பண்ணுங்க அதான் இவ்ளோ மார்க் எடுத்துருக்கு..
idhu sila vaitherichal pudicha , vaithula palu vacha sila ava iva vela pola iduvey ippo indha edathula oru venam puriyum nu nanaikura nanba unaku
@@ARSudhanFrancis புரியல நண்பா
Eduthathu accounts thimira paaru😅
Indha ponnuku revolution podunga da kaasu na tharen 🤣🤣🤣🤣
Parithabanhal enna episode thala
nd mark 599 bio maths student enga?அந்த தம்பிய பேட்டி எடுங்க....ப்பா........
Unmaiyana kavi na C. L. A. T eluthi pass panna vediyadhana😂
ஒரு சின்ன 17 வயது பெண் குழந்தை ...அழகாகவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுகிறாள். பெரியவர்கள் கூட தடுமாறி தப்பும் தவறுமாக தமிழ் பேசும் இக்காலத்தில் நன்கு சரளமாக நல்ல உச்சரிப்புடன் பேசும் இப்பெண் பாராட்டப்ப பட வேண்டியவர் . தன் உழைப்பு வெற்றி இவற்றை மனம் நிறைந்து பெருமையுடன் பேசுவதில் என்ன தவறு?இவ்வளவு வெறுப்பு இவர் மீது காட்டுவது பக்குவமற்ற செயல்.. உங்கள் வீட்டு குழந்தை என்றால் இப்படி கேலி செய்ய மனம் வருமா??
வணிகவியல் என்பதால் அது குறைந்தது ஆகாது..அறிவியல் என்பதால் அது மட்டுமே உயர்வு என்பதும் தவறான கண்ணோட்டம்
Athu commorce group la 600/600 mark edutthuttu intha pechu pesuthu appo other students yarum padikkalaya
@@cutegirlpoovika-x1p
Ille ma .Commerce group and science group compare panna vendam...matha maanavargal and indha pen endrum compare seyya vendam
Indha pen thaan paditha padippil ulaithu mudhal vandhu irukirar. Andha sandhisham pagirndhu kolgiraar...matra groupil maark adhigam eduthavargal avargalai ketkum bodhu avargal pesa pogiraargal...irandayum compare seidhu ivarai kurai solla vendame...
Onnume sadhikkamal yar yaro evvalavo.pesugirargal...ellorum ore madhiri irupadhillai...
..sinna pen ..oru magilchiyil konjam adhigam pesaminal enna thappuma..
Maths group kuda compare pannunga Maths group students ellam evlo kashta Pattu padikiranga theriyuma
Boomer ru bio maths oda compare panna tha
antha last question 1 mark ium vida epdi eduthiga...athuku antha ponnu sonna answer samanthame illa...write panum pothu konjam porumai ya orukanum and than last la nala check panikanum...padikum pothu 600/600 venum gara enathula padikanum apdi nu solirutha ok but athu ena samanthame illama pesuthu....😜
Yevanda intha ponnu peper correation pannave dailogue super 😂😂
12th ponnu thhan Nalla maturity... Antha ponnu perfect thhan... Correct thhan solludhu ... Nalla poruppu... Antha ponnu periya levelku varrum.. all the best pappa ... Ellorkum nalladhey pannu
மாணவர்களுக்குள் ஒரு சரியான புரிதல் வரவேண்டும் என்பதற்காக யார் முதல் மதிப்பெண் பெற்றார் என்பதை தவிர்ப்பது நல்லது. அடுத்த அடுத்த மதிப்பெண் வித்தியாசம் சொற்பமாகவே இருக்கிறது. இவ்வாறு இவர்களை பேச விடுவது ஆரோக்கியமான நடைமுறை இல்லை. நம் கல்வி முறை வாழ்வியல் சார்ந்ததாக மாற்றப் பட வேண்டும்.இப் பெண் பேச்சு சரியாக இல்லை.
என்ன சரியாக இல்லை...
இந்த பொண்ணு ரொம்ப பண்ணுது
போதும் போதும் list பெருசா போது
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ama bro
Pochu erunchu saavu
Mudiyala over AA panudhu imsa😂
😂😂😂😂
Ama ama
Eppavume one time petti eduthutu vittu iruntha nalla irunthu irukkum. Thirumba thirumba antha ponna petti eduthu athuvum atha perumaiya nenachukittu better ah pesanum nu cringe ah pannitu irukku mudila. Kadavule ithuku illaya sir oru end
I'm 579 centum in biology
Top score pannirukkratha encourage panratha vittuttu troll panratha vidunga da
Her in commerce : 🥳
Neet aspirant 720/720 : 😐
2:55 ipa ava kettathukum nee sonnathukum enna samantham 😅 sutha kiruku koothi nenachutigla engalaya
Realy that boy is a topper in Tamil Nadu
Aatukutti Annamalaiku Annaku fan aaga irrupangalo. Books ah present varudhamea
padikura kolandhaiya en kanda mutta pasanga kuda compare panuringa
0:18 Thoothukudi soothu kaaran
Unna item dance aada vaykkum kaama kaaran
Intha ponna patha enaku ennamo dmk than intha ponnuku 600/600 kudutha maari irukku intha ponnu pesuramari irukku😁😁
pavam pa antha ponnu success kuda enjoy panna mudiyama panringa da
This girl really greate
wow grape 🍇😂
நம்ம புள்ளைங்க பாஸ் பண்ணா போதும் சாமி 😅
செம்ம 😂😂😂😂
Nalla eruku but Entha mathiri troll panni., padikkura pullagalayum apdikka vidama pannidatheenga... 😂
well said nama luku dhana peruma indha mari kolandhainga padichu mark vanguna nama vittu kolandhaigala nanaikamatranga sir
நிறுத்துங்க உண்மையாவே கஷ்ட பட்டு படிச்சி 599 bio math's la எடுத்த பசங்க மனச கஷ்ட படுத்துறது இதுங்க தான்
Ivea romba pandrea
Yaar iva comedy piece.
After 5 years that girl goes for service😂
Service means ?
Indha ponnu pazham mathiri pasuthu. 😂😂😂😂
அந்த தேவாங்கு வாய்க்கு ஒரு பூட்ட போடுங்க சை
Tamil subject la yappati one words full atten pannega
😁😁😁😁😁😁supar anna
Thirunelveli jilla karan yen vaila thara poran
Vaaruim koodaim athigaim sathaim kudukuim
Sudhakar mass da😅😅
10th la எவ்வளவு மா மார்க்..
90kids ungla vida athigam mark eduthum 885
12th full mrk vangana excitement la konjam konjamathigama pesnthukukku ippdi troll panreenga 600/600 eduthatha vida ava pesanatha oru issue akki antha ponnu panathu enna oru visayama nu troll panrathu romba kevalama irukku
Super bosss
Ella time ladies first rank edukuringa topper list la varinga ,aprom ethuku govt job la ladies reservation ,pala pasanga vaalki kedukuranga tnpsc and politician
ayoo indha ponnu pesura cringe thaanga mudila da saami 😭😭😭
ema nee unmayaalumae 600 dhab eduthiya ennama interview ke ipdi pesura podhuva solvaanga 1st mark edukkura ponnubga amaidhiya irukkum nu hmm
oru veka medias apdi kaatitaaingalo 😢
தலையை ஆட்டாம பேசாது போல🥲... தலையை ஆட்டி பேசும்போதுதான் வெறுப்பு aaguthu
Too much seen
First group la full mark vanguna maari
Biology group la 597 vanguna Paiyan quite ah irrukan
Art group la mark vaangitu over scene
600 is achievement but she spoiled with her own tongue
In some interviews ,she find very hard to tell to pronounce certain tamil words
Especially ழ ellam seriya varala
I’m biology group-2013 batch
Got 1167/1200
Even if I understood the concept ,memorize panna tan mark ….Answer key in public exam - text book notes tan irrukum
If you write same meaning but not same words in textbook na , You won’t get mark
Summa urruta Kudathu
Every parents do sacrifice for their children
if we say I need study ,they will tell to study & not ask to do anything
If fact ,in my home ,cable connection was cut for nearly 2 yrs . Most parents do the same .
yenda ava epdiyo eduthutu pesura ungauku enna vanthuchu enaku puriyala bio math kastam than but she succeded in what she took
Oh mobile illiya. Athan full mark eduthurka . Mobile ah kaila vechutu iruntha intha mark eduthurpiya nee 🤐🤨🤨😔
Ippa nee yenna solavara 🤨
nanba nama vittu thangachiya pakalam la sandhosha padalam la adavittu en ippidi kovatha katuringa
Nalla vealai biology padikkala intha ponnu.......anyways congrats for ur achievement ...it's a big achievement.but pls stop advice others ...because ..the useless word is ADVICE for all world languages..........congrats
Ethukku troll panna num correct aa thaan a intha ponnu solraanga 4 per kku useful aana vishayaththa solraanga troll pandravanga troll pannitey irukattum "IGNORE NEGATIVITY"
Gopi mass😂
Evanugalae... Intha ponna built up panni yethivitruvanga pola
3:14 😂😂😂 vera level
வாழ்த்துக்கள் நந்தினி நீங்க நல்லா வருவீங்க இந்த மாதிரி வீடியோ போடுறவங்க 2 வீடியோ போட்டு நாசமா போயிடு வாங்க 😂😂😂
boomer uncle sabam la kudukararu paathia
sabikatheenga sir iam a biomaths students at 1 st entry of new syllabus enga effort kuranjathu ila advice tharalam bt ivunga panrathu literally engaluku semma kadupa iruku physics la enga iruntho idaila soriki kedakura equation la irunthu formula kondu varanum not an mugup system sir athula oru paiyan 100 bio100 che100 math100 avana thoonki vachu kondadanum sir scientist uh avan entha moolaila kidakuran ney theriyathu enga school arts student la kuda accounts mugup computer codon kuda mugup bt science is totally Different Now Iam a medico❤
Kaannagi kathalan Kovalan sabam viduraru pooy velaiya paruya😂😂😂
Bro oru alavukku than bro
Sudhakar anna sirippu pakka😁🤣
Hi
Yemma kodutha kaasuku mella koovuriyea maa.. 😂
@psycho yenna boss ivangadhan andha UP uh illa Bihar uh..? Performance ku mella kaasu kodutha ippadithan 😂
Simply a fun panitu poiduvinga 600ku 600 edukka mudiuma bro ungalala
Varungala boomber aunty vazhaga....😂
Ultimate 😂😂😂😂😂
Yeppadida pesikittae irrukka
இந்த பொண்ணு கமல் சார் ரசீகையோ 🤔🤔🤔😄
Bangam Da Dai 😂😂😂😂😂
Summaa summaa adika kudhathu bro
இந்த பொண்னொட தமிழ் பெப்பர் திருத்தனவ மேல தா கொல காண்டு........மொழி பாடத்தில் எப்படி டா 100/100 பொட முடியும்........
Seema kalai bro