இப்டில்லாம் கூட நடக்குமா வைரலாகும் வீடியோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • 12 th student from Kerala who cant speak and hear (deaf and dumb) scored 1200 out of 1200 mark.
    Her brother, father and mother are also deaf and dumb.
    A Inspirational success story of deaf and dumb family from Kerala.

ความคิดเห็น • 1.1K

  • @peermohammed4047
    @peermohammed4047 2 ปีที่แล้ว +211

    தடையை உடைத்தெறிந்து சரித்திரம் படைத்த குடும்பம் இன்னும் பல படி முன்னேற வாழ்த்துக்கள்.

  • @VijayKumar-ki5ti
    @VijayKumar-ki5ti 2 ปีที่แล้ว +305

    அவர் குடும்பம் நன்றாக இருக்க ஆண்டவன் துணை இருப்பான் நன்றி

  • @rathigaarathiga3193
    @rathigaarathiga3193 2 ปีที่แล้ว +69

    இயேசப்பா இந்த குடும்பத்துக்கு ஒரு அற்புதத்தை செய்யுங்கப்பா எல்லாருக்கும் வாய் பேசணும் காது கேட்க படும் ப்ளீஸ் ஏசப்பா

    • @boomika4854
      @boomika4854 2 ปีที่แล้ว +4

      Amen

    • @anandjoseph8307
      @anandjoseph8307 2 ปีที่แล้ว

      JESUS pls take care of them

    • @manimekalai8422
      @manimekalai8422 2 ปีที่แล้ว

      Amen

    • @ajithkumar9121
      @ajithkumar9121 2 ปีที่แล้ว +8

      மயிர்ல செய்வார் உங்க ஜெபத எல்லாம் ungaloda vachukonga sontha மதத்தை விட்டு வெள்ளைக்காரன் மதத்தை காசுக்காக chi வெட்கமா இல்ல இந்தியாவின் பாரம்பரியம் enna. ஜீசஸ் கும் இந்தியக்கும் enna சம்பந்தம்

    • @rathigaarathiga3193
      @rathigaarathiga3193 2 ปีที่แล้ว +5

      @@ajithkumar9121 நீ எல்லாம் மனுஷனா இந்த இடத்தில உன் மத வெறிய காட்ர. நீ எல்லாம் இருக்கிறதைவிட செத்துப் போய் விடலாம். சீ

  • @vengateshvengatesh8391
    @vengateshvengatesh8391 2 ปีที่แล้ว +23

    இந்த உலகத்தில் பெரும் பாக்கியசாலிகள் இவர்கள் தான் 🙏 அளவில்லா மகிழ்ச்சியோடும் சந்தோஷமாக வாழவேண்டும் என அந்த எல்லா வல்ல இறைவன் அருளட்டும் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் சகோ 🙏 சகோதரி 🙏

  • @balajirana1650
    @balajirana1650 2 ปีที่แล้ว +90

    இப்படியும் ஒரு நாடகத்தை நடத்துகிறான் இறைவன். எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 ปีที่แล้ว +23

    👌👌👌👌👌
    👏👏👏👏👏
    இந்த உலகத்தில் பேசுவதால் பயன் ஒன்றும்
    இல்லை என்பதால் தானோ
    என்னமோ
    🌷பேசாம பேசிய உறவுகள்🌷
    🌷WHAT A MIRACLE!🌷
    🎄GOD BLESS THEM ALWAYS🎄

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว +14

    Great family 👏👏👍 வாய் பேச காது கேட்க இயலாமல் போனாலும் சாதித்து காட்டிய மாணவி மற்றும் அவருடைய பெற்றோருக்கு பாராட்டுக் கள் 🎊🎊🎊🎉💐💐💐💐 வாழ்க வளமுடன் 🌹🙌🙌🙌

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 2 ปีที่แล้ว +132

    இவர்களின் உல்கம் அமைதியான உலகம்.கண்டதையும் கேட்டு கண்டதயும் பே சுவதால் தான் எல்லா பிர ச் சனை யும்.வாழ்த் துக்கள் அவர்களின் குடும்பத்திற்கு.

  • @MT23413
    @MT23413 ปีที่แล้ว +4

    அப்ப நம்ம உருப்படாம போனதுக்கு காரணமே இந்த வாயும் காதும் தானோ…?! வாழ்த்துகள் குழந்தைக்களா 🎉❤

  • @saraswathychinnadurai8221
    @saraswathychinnadurai8221 2 ปีที่แล้ว +32

    வாய் பேசும், காது கேட்கும் யாவரும் மற்றவர்களிடம் பேசியே வீணாக நேரத்தை செலவழித்து விடுவோம்.. ஆனால் இவர்கள் பேச முடியாத காரணத்தால் ஆண்டவர் கொடுத்த நேரத்தை நன்கு பயன்படுத்தி, தங்கள் சாதனையை நிகழ்த்தி உள்ளார்கள்.... ஆண்டவர் இவர்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்கட்டும். 🙏❤️🙏

    • @SubaHarisha
      @SubaHarisha 2 ปีที่แล้ว

      God bless you r family

  • @mastalks4802
    @mastalks4802 2 ปีที่แล้ว +199

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை இவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏😍😍

  • @kanisriram1625
    @kanisriram1625 2 ปีที่แล้ว +39

    இவர்களை பார்க்கும்போது எனக்கு தன்னம்பிக்கை வருகிறது வாழ்த்துக்கள்.... 👍👍

  • @mukundsri5641
    @mukundsri5641 2 ปีที่แล้ว +23

    இறைவனின் நல்ல படைப்பில் இருவர்களும் இருப்பார்கள்🙏🙏 இறைவனும் இவர்களுடன் இருப்பார் என்று நம்புவோம்...

  • @sumathig8322
    @sumathig8322 ปีที่แล้ว +101

    பேச வார்த்தைகள் இல்லை. கடவுளின் ஆசிர்வாதம் என்றென்றும் அந்த குடும்பத்திற்கு உண்டு.👍👍🙏🙏🙏🌹🌹

  • @TAMILBESTT
    @TAMILBESTT 2 ปีที่แล้ว +3

    Iraivan migaperiyavan....iraivan koodave iruppan ella nerathuliyum kandippa.....BEST Family

  • @gangam899
    @gangam899 2 ปีที่แล้ว +138

    பிரபஞ்சம் என்றும் அவர்களுக்கு துணை நிற்கும்🙏🏻🙏🏻🙏🏻

  • @bagyaranir3184
    @bagyaranir3184 2 ปีที่แล้ว +312

    அந்த மகன் மகளின் பிள்ளைகளாவது நன்றாக பேசுபவர்களாக இருக்கட்டும்...

    • @ajay-xx9jb
      @ajay-xx9jb 2 ปีที่แล้ว +1

      Neenga pray pannavudane , aashirvaadham panniduvaaru

    • @mubaraki2475
      @mubaraki2475 2 ปีที่แล้ว +3

      Inshallah

    • @dynamicdynamic
      @dynamicdynamic ปีที่แล้ว +1

      Yes definitely.....their next generation will be......

  • @spreadlove8103
    @spreadlove8103 2 ปีที่แล้ว +96

    வாழ்த்துக்கள்🥰 கடவுள் ஒரு குறை கொடுத்தாலும் நிறை பல கொடுப்பார்.

  • @sangeethraj3399
    @sangeethraj3399 2 ปีที่แล้ว +46

    அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை🙏👏👏👏

  • @rajeshsupersongsmeena2688
    @rajeshsupersongsmeena2688 ปีที่แล้ว

    இந்தக் காட்சியை எடுத்த ஐயாவிற்கு நான் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளி இல்ல குடும்பத்தையும் அவர்கள் செய்த சாதனையையும் விளக்கி கூறியமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 👍👍💪💪👌👌🙏🙏🇮🇳🇮🇳💐💐

  • @raviravi-co7ef
    @raviravi-co7ef 2 ปีที่แล้ว +55

    தம்பி தங்கைக்கு இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள்

  • @rathnamalarajan231
    @rathnamalarajan231 2 ปีที่แล้ว +1

    Really this an amazing news for upcoming students and encouraging for all

  • @Haniaviary
    @Haniaviary 2 ปีที่แล้ว +1

    இறைவன் எப்பொழுதும் இவர்களுக்கு துணையாக இருப்பான்...

  • @mah6104
    @mah6104 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள்
    ஒரு கதவு அடைப்பட்டால் இறைவன் ஒன்பது கதவை திறக்கிறான்

  • @clashcreations8704
    @clashcreations8704 2 ปีที่แล้ว +4

    Praise the Lord.
    God is powerful.
    It is Gods grace and miracle

  • @shivanikannan9170
    @shivanikannan9170 2 ปีที่แล้ว +1

    கடவுளே இந்த குடும்பத்த ஆசிர்வதியும்.இந்த குடும்பத்துக்கு எப்போதும் துனணயா இருங்க

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை 🙏🙏🙏🙏🙏♥(நல்லா தெளிவாக பேசினீங்க சார் நீங்களும் நல்ல உள்ளம் கொண்டவர் உங்க முகத்தில் அவர்களது சொந்தோசம் தெரிகிறது 👍

  • @shanthisblog881
    @shanthisblog881 2 ปีที่แล้ว +16

    அருமை சார் அவர்களுக்கு எப்போதும் கடவுளின் துனைஇருக்கும்

    • @shasha79
      @shasha79 ปีที่แล้ว

      🤲🏾🤲🏾🕋🕋

  • @thilagasnalamanbudan1461
    @thilagasnalamanbudan1461 2 ปีที่แล้ว +47

    I pray God Almighty to bless d entire family members 🙏🙏🌹🌹

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 2 ปีที่แล้ว

    நீங்க இவ்வளவு சந்தோஷமா இருக்கிங்கனா அதுக்கு நாங்க எல்லாம் பேசறது கேட்கமுடியாமலும் எங்களை போல் பேச முடியாமலும் எந்த ஒரு கெட்ட விசயத்தை பேசாமலும் கேட்காமலும் இருந்ததால் தான் உங்களால் சாதிக்க முடிஞ்சது இதே போல்என்றும் ஆண்டவன் துனையோட வளமாக வாழ்வீர்கள்

  • @priyankas3398
    @priyankas3398 2 ปีที่แล้ว +1

    Evarkalidam kadavul erukkirar, God bless brother and sister

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 2 ปีที่แล้ว +40

    வாழ்த்துக்கள் சகோதரி, சகோதர, உங்கள் குடும்பத்தை எப்போதும் கடவுள் கை விட மாட்டார்

  • @bindhuprathap7693
    @bindhuprathap7693 2 ปีที่แล้ว +3

    I am speechless sir..my god..god bless this FAMILY..👏👍

  • @kavithakavi9881
    @kavithakavi9881 2 ปีที่แล้ว +1

    கடவுள் எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுக்கறது இல்ல ஆனா இந்த குடும்பத்துக்கு நல்ல படிப்பு கொடுத்திருக்கிறார் நன்றி கடவுளே அவங்க எல்லாரும் நீண்ட ஆயுளோடு இந்த உலகத்துல இருக்கணும் அந்த பெண் பிள்ளையோட மனசு எவ்வளவு சந்தோஷமா அவளை கையால் சைகை காட்டி நமக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்

  • @kandasamy123
    @kandasamy123 2 ปีที่แล้ว +1

    It shows great inspiration and power of creation and creator

  • @christyangel6507
    @christyangel6507 2 ปีที่แล้ว +7

    Literally I'm cried... God bless you all... You are all great 👍...

  • @harikarikaalan9729
    @harikarikaalan9729 2 ปีที่แล้ว +8

    எல்லாம் வல்ல இறைவன் அருள் பரிபூரணமாக உங்கள் அனைவருக்கும் துணையாக இருக்கும் உறவுகளே! ❤🙏💐

  • @sshanmugam1972
    @sshanmugam1972 2 ปีที่แล้ว +1

    Inspirational success...God bless the great family.... Thanks for sharing,,,

  • @balamurugan9982
    @balamurugan9982 2 ปีที่แล้ว +1

    Sir. You are really great for sharing a great video. Good hearted person.

  • @prem91
    @prem91 2 ปีที่แล้ว +14

    அந்த தங்கைக்கும் அன்பு'உள்ளமான மருத்துவருக்கும் இறைவன் என்றும் துணையாக இருப்பானாக

    • @vijayakumari7973
      @vijayakumari7973 2 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் 👍👍👍

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      @@vijayakumari7973
      நன்றி❤

  • @aruragu2783
    @aruragu2783 ปีที่แล้ว +1

    சூப்பர் தன்னம்பிக்கை.மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு அரசு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கவேண்டும்.

  • @jeevikasathvigasri3412
    @jeevikasathvigasri3412 2 ปีที่แล้ว +2

    அந்த குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன், இறை அருளும், குரு அருளும், என்றுன்றும் துணை நிர்குமாக 🙏🙏🙏👍🥰

  • @murugesankm1161
    @murugesankm1161 2 ปีที่แล้ว +7

    God bless to their Families . Excellent successful. No WORDS.🔥👌🙏🏼👍👍👍

  • @stephanyjoel4862
    @stephanyjoel4862 2 ปีที่แล้ว +15

    Just heart melt message... I'm from Kerala. Thanks for sharing such a wonderful news.. Definitely it'll be inspiring for millions...

  • @senkalai2035
    @senkalai2035 2 ปีที่แล้ว +2

    Nalla irukanum god bless you

  • @arulselvikarunanithi3867
    @arulselvikarunanithi3867 2 ปีที่แล้ว +1

    Wooww.... Nala ethir kaalam amaiyanam💙💙💙💙

  • @murugesankm1161
    @murugesankm1161 2 ปีที่แล้ว +19

    UNIVERSE will BLESS TO THEIR FAMILY 🙏🏼👍👍👍

  • @sathishs9264
    @sathishs9264 2 ปีที่แล้ว +4

    God blessed them, because they are god's very close babies, god 🙏 is always with them.

  • @estherthomas4481
    @estherthomas4481 ปีที่แล้ว +1

    எல்லாம் இருந்தும் நாம் எதை சாதித்தோம்.கடவுள் இந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் நலமே காப்பாராக

  • @rajeshsupersongsmeena2688
    @rajeshsupersongsmeena2688 ปีที่แล้ว

    இவர்களது குடும்பத்தை பார்த்து நான் மிகவும் பொறாமைப் படுகிறேன் இவர்கள் குடும்பம் மேன்மேலும் வளர்ந்து இவரது மகள்கள் மற்றும் மகன் இன்னும் பல சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் கடவுளின் சாட்சியாக மனதார வாழ்த்துகிறேன் 👍👍💪💪👌👌🙏🙏💐💐🇮🇳🇮🇳🇮🇳

  • @ganeshmurthy7139
    @ganeshmurthy7139 2 ปีที่แล้ว +12

    ஆண்டவன் குறைகளை கொடுக்கும் அதே சமயம் அவைகளை சமாளிக்க வழிகளையும் அருளும் அந்த கடவுள் இவர்கள் குடும்பத்தை நிச்சயம் காதருள்வான்...

  • @babliappu3185
    @babliappu3185 2 ปีที่แล้ว +10

    நமக்கு எல்லாம் சரியாக கொடுத்த இறைவனுக்கு நன்றி 👍👍

  • @sankkars5630
    @sankkars5630 ปีที่แล้ว

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. இறைவனின் ஆசீர்வாதம் நிரம்ப உள்ள குடும்பம். வாழ்த்துகள்

  • @b.svishal8438
    @b.svishal8438 ปีที่แล้ว

    சரித்திரம் படைக்க ஆள பிறந்தவர்கள். அருமை பெருமை.

  • @Kk-ch3vm
    @Kk-ch3vm 2 ปีที่แล้ว +8

    Congratulations Ann ,God will take care of ur family , really u r a good inspiration for many people, all the best

  • @vinodhanbarthassarady5875
    @vinodhanbarthassarady5875 2 ปีที่แล้ว +14

    My heartly wishes to this lovable family

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว

    சந்தோஷத்துடன் ஆனால் ஒரு சிறிய.மன வேதனையும் ஏற்பட்டது. இறைவா இவர்களை நன்றாக வை என பிரார்த்திக்கின்றேன்

  • @antonydct
    @antonydct ปีที่แล้ว

    பேச முடியாவிட்டால் பரவாயில்லை.கடவுளே இவர்களுக்கு நீர் படைத்த எல்லா வளங்களையும் கொடுத்து அந்த குடும்பத்தை ஆசீர்வதியும்.

  • @glancy6530
    @glancy6530 2 ปีที่แล้ว +80

    They are our motivators.... Let God bless them more and more....

  • @kamatchi0778
    @kamatchi0778 2 ปีที่แล้ว +122

    பார்க்கும் போது வார்த்தை வரவில்லை .. கண்ணீர் தான் வருகிறது 😭

  • @balamurugan9982
    @balamurugan9982 2 ปีที่แล้ว +1

    Congratulations, superb ... Anna Maria and family..... You all are really great.

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 ปีที่แล้ว +4

    No words to appreciate them. GOD BLESS WHOLE FAMILY

    • @shasha79
      @shasha79 ปีที่แล้ว

      🤲🏾🤲🏾🤲🏾🤲🏾🕋

  • @kalaraninarayanan8689
    @kalaraninarayanan8689 2 ปีที่แล้ว +3

    All the best dear pappa. You and your family members are gift of God

  • @kapilab7002
    @kapilab7002 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐💐💐😭😭🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌ethu than India sister brother congerats 🏆🏆🏆kadavulin kulanthagal🙏

  • @historyclicks9852
    @historyclicks9852 ปีที่แล้ว

    சிவன் அருளால் இவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் கண்டிப்பாக அவர்களுக்கு நமது சிவன் அருளும் நமது வாழ்த்துக்களும் என்றும் நீடித்து நிற்கட்டும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏

  • @vmljey5219
    @vmljey5219 2 ปีที่แล้ว +13

    Great family god bless every one

  • @bilaldreams5988
    @bilaldreams5988 2 ปีที่แล้ว +11

    ❤❤❤❤ ദൈവം ഇവരെയും കുടുംബത്തെ അനുഗ്രഹിക്കട്ടെ ഇനിയും മുന്നോട്ടു ഉയരങ്ങളിൽ എത്തി ചേരട്ടെ

  • @Dhakshuu2013
    @Dhakshuu2013 ปีที่แล้ว

    நற்பவி. Eraivan மிக பெரியவன் 👍. வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் பெற்றோர்களின் உழைப்பு அபாரமானது.

  • @serveshseethalakshmi5557
    @serveshseethalakshmi5557 ปีที่แล้ว +1

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். உதாரணமாக வாழும் குடும்பம். இறைவன் அருள் பெற்று வாழும் குடும்பம்🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Mehandibykarthik
    @Mehandibykarthik 2 ปีที่แล้ว +8

    கடவுள் இல்லை என சில பேர்!! சொல்றாங்கஇல்ல இதோ பாருங்க கடவுள் இருக்கு 😇😇❤️❤️

  • @thaslimabasana9208
    @thaslimabasana9208 ปีที่แล้ว +9

    இந்த உலகத்தில் நான் அதிசயமாக பார்த்த ஹெலன் கெல்லரை மிஞ்சிவிட்டனர்......true inspiration is this👏👏👏

  • @amug3536
    @amug3536 ปีที่แล้ว +2

    GOD BLESS THIS HAPPY SUCCESSFUL Family! Hats off to their happiness and Success!!... God bless the man who introduced them to us🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen

  • @divyaprakash9939
    @divyaprakash9939 2 ปีที่แล้ว +1

    Super... Brother & Sister Congrats👏👏

  • @Omnamaha175
    @Omnamaha175 2 ปีที่แล้ว +18

    It's not a problem, they didn't hear what others saying and not complained about about others and done there work sincerely so they achieved there goals perfectly 👏👏 when we stop thinking about others and stop complaining we will get more clarity and can do what we want in our life 😉

  • @mrs.krishnanair3363
    @mrs.krishnanair3363 2 ปีที่แล้ว +4

    முன்னேறுவதற்கு எதுவும் தடையில்லை என்று நிரூபித்து விட்டார்கள். சபாஷ்

  • @mekashgobimekashgobi1142
    @mekashgobimekashgobi1142 2 ปีที่แล้ว +1

    So bagawane.... Intha video va parthu friend's santhosham patratha illa alaratha sirikiratha therila but antha family👪 ku god blessing irukanum

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 2 ปีที่แล้ว +1

    Congratulations Sister. May God bless you for your bright future.

  • @rohinam7339
    @rohinam7339 2 ปีที่แล้ว +5

    Masha Allah.
    Great Parents and Most blessed Children.
    All the Best for Your Future Endeavors dear.
    May u both reach higher nd higher in all ur desires.
    ALLAH is with You Always.

  • @smakadhar
    @smakadhar 2 ปีที่แล้ว +12

    There's some unknown good in this act of God. It's great this family accepted and breaking the barriers. Their physical defects compensated by their strong mental health.

  • @Rn-fj1ey
    @Rn-fj1ey ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மொத்த
    குடும்பத்துக்கும் ஆண்டவன்
    கிட்ட வேண்டுகிறேன் அவர்கள்
    நம்மை போல் காது, மற்றும்
    பேச முடியனும்...... பல மனிதர்
    வேண்டும் போது இறைவன் செவி சாய்ப்பார் காரணம் அவருக்கு
    காது கேட்கும்... எல்லாரும் இறைவனிடம் கேட்டால் கூட்டு
    பிராத்தனைக்கு பவர் உண்டு..

  • @sakthi-intamilaniyarkaisandhi
    @sakthi-intamilaniyarkaisandhi 2 ปีที่แล้ว +7

    அந்த குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோல் இன்னும் நிறைய வெற்றிகள் பெர வாழ்த்துக்கள்

  • @rameshwaribabu5059
    @rameshwaribabu5059 2 ปีที่แล้ว +4

    *God will blessing you all my dear Acha, amma, sister & brother💜*

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว +1

    ஒரே குடும்பத்துல இவ்ளோ கஷ்டமா... இந்த கஷ்டத்துலயும் இவ்ளோ சாதிச்சிருக்காங்க சூப்பர் வாழ்த்துக்கள்

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 ปีที่แล้ว +7

    அந்த குடும்பத்தை பாராட்டவும், வாழ்த்தவும் வார்த்தைகளே இல்லை. இறைவன் தாமே ஆசீர்வதிக்
    கட்டும்.
    நன்றி.

  • @mymaithili3355
    @mymaithili3355 ปีที่แล้ว

    நான் உங்களுக்காக 💯🙇 ஜெபிக்கிறேன் இயேசுவின் நாமத்தில் உங்கள் குடும்பத்தில் சுகமாகும் நீங்களும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு விசுவாசிங்கள் ஆமென் ☦️☦️☦️☦️

  • @smartvino6806
    @smartvino6806 2 ปีที่แล้ว +5

    கடவுளின் பிள்ளைகள்🙏🏻

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 2 ปีที่แล้ว +4

    கடவுள் இந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @kavithakavi9881
    @kavithakavi9881 2 ปีที่แล้ว

    இந்தப் பதிவு போட்ட அந்த மனுஷனுக்கு இந்த தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை பேரும் நன்றி சொல்வோம்

  • @jesusnithi3533
    @jesusnithi3533 2 ปีที่แล้ว +2

    முயற்சிக்கு முன் எதுவும் தடையல்ல 💐💐👏👏

  • @karateguru9481
    @karateguru9481 2 ปีที่แล้ว +4

    They are awesome. Hatsoff to them. Love from Tamil Nadu

  • @user-sj9hy6en8n
    @user-sj9hy6en8n 2 ปีที่แล้ว +74

    இவர்கள் பேசவில்லை என்றால் என்ன இவர்களைப் பற்றி இந்த உலகமே பேசுகிறது

  • @esammathangavel9329
    @esammathangavel9329 ปีที่แล้ว

    Pesravangale pesaadha kaalathula ivangala pesama mudiyalanaalum yellaraum ivangala pathi pesavachitanga hatsoff👏🏻

  • @rajup1917
    @rajup1917 ปีที่แล้ว

    என்ன சொல்றதுன்னு தெரியல ஆனால். இந்த குடும்பம் நல்லா இருக்கணும். அதுக்கு அந்த ஆண்டவன் நல்ல அருள் புறியனும்

  • @ramlathm2139
    @ramlathm2139 2 ปีที่แล้ว +5

    Great family God bless you all

  • @vrsarwan
    @vrsarwan 2 ปีที่แล้ว +9

    Chinna logic dhan. Negatives edhuvum kekkadhu, negatives pesavum mudiyadhu. Positive mattum fulfill airuka brains. Vera enna expect panna mudium

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว

    வாய் பேச முடியாவிட்டால் என்ன, காது கேட்க்காமல்இருந்தால் என்ன என்ன ஒரு சாதனை. நீங்கள மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்👏👏👏

  • @mehthisham
    @mehthisham 2 ปีที่แล้ว +1

    Great Doctor..god bless this family

  • @nish6610
    @nish6610 2 ปีที่แล้ว +3

    Look at the views of this video..... Please share these kind of videos and encourage through views 👍

  • @arumugammd6572
    @arumugammd6572 2 ปีที่แล้ว +36

    ஆண்டவரே இவர்களை இன்னும் ஆசிர்வதியும்.

  • @mohanlalroy2467
    @mohanlalroy2467 ปีที่แล้ว +1

    Really Sir God bless you. Not able to control my tears....I am nothing.
    God is always with this family. Really great encouragement. Thank you so much.... God bless you all. Will keep on praying for this family.