புலி வாழும் காட்டில் தனியாக வாழும் குட்டியம்மா. ரேசன் பொருள் வாங்க 36 மணி நேரம் செலவழிக்கும் மக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 188

  • @manivannan1534
    @manivannan1534 2 ปีที่แล้ว +164

    இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் இன்பமாக வாழலாம் 🥰🥰example இந்த பாட்டி தான்

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว +2

      Gurukula kalvi iyarkai,mana padam pandra kalvi sudu kaatuku samam.

    • @ashnaaravind1850
      @ashnaaravind1850 2 ปีที่แล้ว

      @@rajag9860 உண்மை

    • @ajayrose9933
      @ajayrose9933 4 หลายเดือนก่อน

      Ahna payanthu payanthu tha valanum bro 😢

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 ปีที่แล้ว +67

    காணி பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை காணொளி பார்த்தோம். அருமையாக இருந்தது இயற்கையோடு இணைந்து வாழ கொடுத்து வைத்த மக்கள். வாழ்த்துக்கள் குட்டியம்மா

  • @kanbu700
    @kanbu700 2 ปีที่แล้ว +195

    இங்கு பணிபுரிந்த காவலர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

    • @rabitminder
      @rabitminder 2 ปีที่แล้ว +1

      Hats off Sir ...Proud of you

    • @sathiyanarayanan1850
      @sathiyanarayanan1850 2 ปีที่แล้ว +1

      ஐயா... வணக்கம்...

    • @sudhadhanabalan9133
      @sudhadhanabalan9133 2 ปีที่แล้ว +2

      Sir boat ku diesel eppadi avanga vangi tharanum... government help pannatha

    • @nosorrynothanksonlyfriends7916
      @nosorrynothanksonlyfriends7916 2 ปีที่แล้ว +1

      @@sudhadhanabalan9133 yes brother same question than nanum ketkaren...... Please answer sir

    • @thanigaivels9712
      @thanigaivels9712 2 ปีที่แล้ว

      I salute sir

  • @tjson6711
    @tjson6711 2 ปีที่แล้ว +53

    படிப்பை விடுங்கள் பசி கொடுமையானது அல்லவா? உண்மையான சொல்....

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +54

    இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை மிக அழகானது😍

  • @SARAVANANSARAVANAN-js6no
    @SARAVANANSARAVANAN-js6no 2 ปีที่แล้ว +65

    இப்படியும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்...பாவம்...

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +66

    நிறம் மாறும் மனிதர்களை விட நிரந்தர குணத்துடன் வாழும் விலங்குகள் நல்லவையே 👍👍 குட்டியம்மா இனி புலியம்மா என அன்புடன் அழைக்கப்படுவார் 🙏🙏

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว +1

      அப்படி என்ன வேலை அரசாங்க உத்தியோகமா 🙄

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 2 ปีที่แล้ว

      @@idnameveikkala2078 இல்ல இல்ல 😕😕

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 2 ปีที่แล้ว

      @@RathikaRathika3958 apuram enna wrk

  • @murugan.smurugan.s1252
    @murugan.smurugan.s1252 2 ปีที่แล้ว +20

    இயற்கையை வழிபடும் காளி மக்களே நீங்கள் நூறு ஆண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை

  • @manivannan1534
    @manivannan1534 2 ปีที่แล้ว +31

    இறந்தது
    அனைத்தும்
    வலையில்
    வாழ்ந்த
    எலிகள் அல்ல.
    எமது
    எல்லையில்
    வாழ்ந்த
    புலிகள்..

  • @kanthadevi5916
    @kanthadevi5916 2 ปีที่แล้ว +20

    நகரத்தில் உள்ள மனிதர்களோடு வாழறதை விட புலி எவ்வளவோ மேல்.
    இவர்களுக்குகாக வீடு தேடிவரும் ரேஷன் திட்டம் கொண்டு வர வேண்டும்

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 ปีที่แล้ว +5

    Intha Patti full video behindwoods La iruku poi parunga Vera level patti😍❤❤❤❤

  • @boseboss3986
    @boseboss3986 2 ปีที่แล้ว +13

    36 மணி நேரம் தவிர ,இயற்கையான சூழலில் வாழ கடவுளால் ஆசீர்வதிக்க பட்டவர்கள் அதற்கு அவர்கள் பெருமை கொள்வார்கள்.

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 ปีที่แล้ว +11

    போறாமை வஞ்சகம் சூழ்ச்சி நிறைந்த மனிதர்களிடையே வாழ்வதை விட புலிகள் வாழும் இந்த காட்டில் வாழ்வது எவ்வளவோ மேல்

  • @babumohan7405
    @babumohan7405 2 ปีที่แล้ว +10

    அரசு இவர்களிடம் டீசல் வாங்கிதான் கரைக்கு போகமுடியுமா அரசு கிட்ட காசு இல்லையா.

  • @pattu9786
    @pattu9786 2 ปีที่แล้ว +11

    இது behindwoodsla முன்னாடியே போட்டுடா௩்க....ரொம்ப லேட் பாலி நீ௩்க...

    • @pattu9786
      @pattu9786 2 ปีที่แล้ว +1

      @@selvamaniseladurai916 இல்லை bro...Tirunelveliதான் சொன்னா௩்க

  • @worldman5867
    @worldman5867 2 ปีที่แล้ว +16

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களை
    விடியல் அரசு விடுவிக்குமா ?

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 2 ปีที่แล้ว +24

    அவங்க கஸ்ட்ட படல வாழ்கைய நிம்மதியா வாழ்றாங்க 😅

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +24

    பழங்குடியின மக்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது 😖😖

  • @apselvamarumugam7587
    @apselvamarumugam7587 ปีที่แล้ว

    மிக ச்சிலரேயான ானிமக்கள் விலங்குகள் இடையே வாழ்வதைவிட மக்களோடு மக்களாய் சமதலத்தில் வாழ்வதே சிறப்பு

  • @udhayarani1773
    @udhayarani1773 2 ปีที่แล้ว +7

    Our native place very wonderful place 💓💗

  • @vijaya9146
    @vijaya9146 2 ปีที่แล้ว +26

    இவர்களிடம் பயணத்திற்கு 2 லிட்டர் டீசல் வாங்கவில்லை என்றால் அரசுக்கு மிகப்பெரிய கடன் சுமை ஏற்பட்டுவிடும் போல....

    • @prabun1334
      @prabun1334 ปีที่แล้ว

      Arasukku seruppati👌👌👌

  • @subramaniansuper478
    @subramaniansuper478 2 ปีที่แล้ว +62

    இவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்பதெல்லாம் இந்த விடியல் அரசுக்கு தெரியாது.இங்கே நகர்ப்புற பகுதிகளில் ஏதாவது ஒரு பழங்குடி மக்கள் வீட்டில் இட்லி சாப்பிட்டுவிட்டு நல்ல விளம்பரம் செய்ய வேண்டியது ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் நிலைமை இவர்களுக்கு தெரிவதில்லை. முதலில் அவர்கள் கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு காணுங்கள் பிறகு பில்டப் காட்டுங்கள்.

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 ปีที่แล้ว +1

      Antha idly hotel food nu therium ellam vilambaram

    • @ruupa6866
      @ruupa6866 2 ปีที่แล้ว

      நீ கண்டு புடுச்சு சொல்லு....எங்க முதல்வர் ஐயா செய்வாரு.
      நீ தான் அடுத்தவங்கல குறை சொல்லுற வம்சத்துல இருந்து பொறந்தவராச்சே...

    • @subramaniansuper478
      @subramaniansuper478 2 ปีที่แล้ว

      @@ruupa6866 உங்கள் ஐயா தானே முதலமைச்சர் நானா முதலமைச்சர் நான் கண்டுபிடித்து சொன்னால் அவர் எதுக்கு பதவியில் இருக்கிறார்.ஏன் அவர் தமிழ் நாட்டில் இல்லையா. ஏனா நீங்க ஒன்னும் செய்யாமல் பில் டஃப் செய்கின்ற வம்சத்தில் பொறந்தவராச்சே.

    • @_santa___fanta
      @_santa___fanta 2 ปีที่แล้ว

      Correct

    • @apselvamarumugam7587
      @apselvamarumugam7587 ปีที่แล้ว

      ஏதோ இந்த இரண்டு வருடத்தில் நடந்த நிகழ்வல்ல

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 ปีที่แล้ว +5

    இங்கேயெல்லாம் கரண்ட் சாலை வசதி எல்லாம் போடமாட்டாங்க. ஆனால் இலங்கைக்கு 75,000 கோடி உதவி பண்ணுவாங்க. கேட்கவே கேவலமா இருக்கு. Degital இந்தியா 😄

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மக்கள் குரலாய் ஒலிக்கும் குரல் கண்டு கொள்ளுமா அரசு நன்றி

  • @vinodhkumar2920
    @vinodhkumar2920 2 ปีที่แล้ว +6

    கண்டிப்பாக இவர்களுக்கு... அரசு உதவ வேண்டும்..

  • @anishantony2335
    @anishantony2335 2 ปีที่แล้ว +6

    இயேசப்பா நீங்கதான் இந்த பாட்டிம்மாவ கூட இருந்து பாதுகாக்கணும் 😑🛐🙏 புலியோ கரடியோ யானையோ அடர் காடோ நீங்க கூட இருந்த எதுவும் பக்கத்துல அண்டாது இயேசப்பா பாட்டிம்மாவ கைவிடாதீங்க 😑🛐🙏

    • @aathivaasi1
      @aathivaasi1 2 ปีที่แล้ว

      ராசா பாண்டி அங்க போக முடியாது, சோ, பாட்டிமா இஸ் safe

    • @anishantony2335
      @anishantony2335 2 ปีที่แล้ว

      @@aathivaasi1 என்ன சொல்றீங்க நீங்க 🤔

    • @senthilnellai1952
      @senthilnellai1952 2 ปีที่แล้ว

      City la irukarvanga varama iruthala pothum enga nanga safe than manithargal la vita animals evalavo paravailla
      animals pasi vanthan vetai ikku varun but people appadilla

  • @vinayak861
    @vinayak861 2 ปีที่แล้ว +3

    Enga ooru❤️ papanasam. The heaven 😍🥰😇

    • @ckgame6741
      @ckgame6741 2 ปีที่แล้ว +1

      enga ooru kadayam

  • @mohamedriyasudeen4669
    @mohamedriyasudeen4669 2 ปีที่แล้ว +2

    Intha maathiri makkaluku help pannunga.... government.....plz

  • @lingamkumar2987
    @lingamkumar2987 2 ปีที่แล้ว +2

    அப்பப்போ இந்த மாறி நல்ல வேலையெல்லாம் பாரு பாலி...

  • @Aarin1
    @Aarin1 2 ปีที่แล้ว +3

    Space la water eruka ennu paakka rocket anupranga but enga manusan erukura place ku Ration kuda poye cheramaatenguthu..paavem....

  • @srm2510
    @srm2510 2 ปีที่แล้ว +13

    இவர்களுக்கு பொதுமக்கள் வாழும் பகுதியுல் இலவச வீடு கொடுக்க வேண்டும்,

  • @mohanapriya4325
    @mohanapriya4325 2 ปีที่แล้ว +6

    Tamilnadu Gvt take a consideration on this..its very bad

  • @koviganesh5615
    @koviganesh5615 2 ปีที่แล้ว +1

    Super amma 👏👏👏👍👍👍

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว +1

    God bless you patti

  • @bluebook6881
    @bluebook6881 2 ปีที่แล้ว +4

    புலி தானா sondhakaran கூட vazuradhuku புலி பரவாயில்லை...

  • @jancyt4867
    @jancyt4867 2 ปีที่แล้ว +1

    ஆற்றுக்கு நடுவில் தொங்கு பாலம் உள்ளது..மிகவும் ஆபத்தான பயணம்..வருடம் முழுவதும் தண்ணீர் அதிகளவில் பாயும்..ஆழம் அதிகம்..

  • @beenawilson290
    @beenawilson290 2 ปีที่แล้ว +4

    புலிக்குட்டி யம்மா ன்னு சொல்லுங்க

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ

  • @SrimathiTV
    @SrimathiTV 4 หลายเดือนก่อน

    இப்படிப்பட்ட பகுதிகளில் அரசே முன்வந்து அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று கொடுப்பது சாலச் சிறந்தது

  • @nirmalaapmbanirmalaapmba4589
    @nirmalaapmbanirmalaapmba4589 2 ปีที่แล้ว +3

    எது எதற்கோ செலவு செய்யும் இந்த அரசு இவர்களுக்கு கருணை காட்டுங்கள்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 หลายเดือนก่อน +1

    Jesus yesu yesappa bless save this Paati and all dear ones thanks God

  • @Kutty9697
    @Kutty9697 2 ปีที่แล้ว +1

    நெல்லையன்ஸ் ...🥰🔥🔥

  • @தஞ்சைதமிழன்-ல4ம
    @தஞ்சைதமிழன்-ல4ம 2 ปีที่แล้ว

    மக்களுக்கு சேவை செய்ய தான் அரசு செயல்படுகிறதா அல்லது மக்களை கஷ்டபடுத்தச் செயல்படுகிறதா

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 2 ปีที่แล้ว +1

    அரசு உதவி செய்ய வேண்டும்

  • @baskarbaskar3482
    @baskarbaskar3482 2 ปีที่แล้ว

    காணி வாழ் மக்கள் எங்கள் தெய்வம்

  • @subhash1069
    @subhash1069 2 ปีที่แล้ว +2

    Kastama irukku 😢😢😢

  • @abrahamabrahar653
    @abrahamabrahar653 ปีที่แล้ว

    உடனடியாக தமிழக அரசு இந்த இடத்துக்கு பஸ் வசதி செய்து தரும்படி க்கு கேட்டு கொள்கிறோம்

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் பாட்டிமா

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว

    Thanks for avudai brother team 👍

  • @Indiandanextonlytamilan
    @Indiandanextonlytamilan 2 ปีที่แล้ว

    Etha digital India ..mini Singapore. Smart City..... Dubai mari Tamil Nadu..vote potavaga Athan povam

  • @augustinantonyraj5613
    @augustinantonyraj5613 2 ปีที่แล้ว +1

    Athan behaindwoods la full episode potangale appuram ean marubadium podurenga news ethum kedaikalaya????

  • @jijusadan3373
    @jijusadan3373 5 หลายเดือนก่อน

    God bless you❤❤❤

  • @appanraj1143
    @appanraj1143 2 ปีที่แล้ว +1

    Gov asking 2 liter of diesel prices to the below Poverty people this very bad. Gov spending more diesel non profitable ptc, but not able to spend 2liter.

  • @kareemullah2414
    @kareemullah2414 2 ปีที่แล้ว

    It's true tiger irruku ,, Nan sounds kettan..

  • @tamilselvi7960
    @tamilselvi7960 2 ปีที่แล้ว +2

    Enakum epdi ulla edathil vazha vendum endru aasaiyaka ullathu

  • @coimbatorefoodcourt2173
    @coimbatorefoodcourt2173 2 ปีที่แล้ว

    Super , nimmathiya irukkalam

  • @sheelaramesh1877
    @sheelaramesh1877 2 ปีที่แล้ว

    இவங்களுக்கு அரசு சீக்கிரம் ஏதாவது வசதி செய்ரதுக்கு நான் சாமிய வேன்டிக்கிரேன் நானும் திருநெல்வேலி மாவட்டம்கல்லிடைகுறிச்சிதான்

  • @JosephJo-kw4xc
    @JosephJo-kw4xc 4 หลายเดือนก่อน

    பாவம் 😢

  • @RamKumar-vx3ft
    @RamKumar-vx3ft 2 ปีที่แล้ว

    Itha mare video poduga nalla vellai parthikargal romba mandri thalaiva

  • @TamilDigitalClassroom
    @TamilDigitalClassroom 2 ปีที่แล้ว

    There is EB connection and DTH installed. wow

  • @VaidehiVai
    @VaidehiVai 2 ปีที่แล้ว +2

    Govt has to take steps to deliver ration products at their homes

  • @thatchinar1987
    @thatchinar1987 2 ปีที่แล้ว

    Please government intha peoples kalukku thayavu seithu uthavi seinga oru bridge mattum katti kudunga please antha aaru kadakka evalo Mani neram travel pannama irukka antha oru bridge katti kuduththaley pothum please 🙏🙏🙏🙏🙏🙏

  • @reshujaanreshma5110
    @reshujaanreshma5110 2 ปีที่แล้ว

    Ayyo pavam evanga pls help government

  • @balasamyp7155
    @balasamyp7155 2 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍💐💐patit

  • @Guru33854
    @Guru33854 2 ปีที่แล้ว +1

    Polimer is too late....
    Behindwoods one month munatiye potutanga

  • @raamalingam6680
    @raamalingam6680 2 ปีที่แล้ว +1

    Instead of living with human beings it's better to live with lovable and kind animals.

  • @kasimeena4794
    @kasimeena4794 ปีที่แล้ว

    ஏதாவது உதவி செய்து கொடுங்கள் தமிழக அரசே

    • @mee2430
      @mee2430 4 หลายเดือนก่อน

      Tasmac ஐ வைக்காம இருந்தால் சரி

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 2 ปีที่แล้ว

    Pls help government 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว

    இவர்களுக்கு எப்போது விடியுமோ கஷ்டம் 🤔🤔🤔🤔

  • @mersalnandha5327
    @mersalnandha5327 2 ปีที่แล้ว

    Oru movie pathathu pola eruku😔

  • @BabyReindeerrrr
    @BabyReindeerrrr 2 ปีที่แล้ว

    Seeing this makes me realise how fortunate we are

  • @nagarajanvengateshkumars4319
    @nagarajanvengateshkumars4319 2 ปีที่แล้ว

    Pls angaye erukga...enga vandhu kasu kasu kasu...
    Poda vendi erukum...plas live there

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 2 ปีที่แล้ว +1

    Ivargal yeliya muraiyil vanthu sella Arasu uthava vendum🙏

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg ปีที่แล้ว

    Govt will support maybe sleeping inculde district collecor to minister get up retify support pl

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 4 หลายเดือนก่อน

    GOD JESUS

  • @arvindkesavan9133
    @arvindkesavan9133 2 ปีที่แล้ว

    Where polimer reporter Velraj

  • @arunvp7738
    @arunvp7738 2 ปีที่แล้ว

    S true

  • @rajendranner5459
    @rajendranner5459 2 ปีที่แล้ว

    இந்தியாவிற்க்கு சுதந்திரம் கிடைத்து என்ன பலன்...முன்னேற்றமில்லா சூழலும் வாழ்க்கையும்...

  • @acjillajeeva5685
    @acjillajeeva5685 2 ปีที่แล้ว

    Athat people reyall heroes

  • @KarthikKarthik-hk3xv
    @KarthikKarthik-hk3xv 2 ปีที่แล้ว +1

    நீங்க எல்லாரும் உயிர் விடுங்க c m வருவாரு எ வா வேலு வருவாரு.ஒரே நாள்ல ஃபேமஸ் ஆயிடும் அந்த எரியா

  • @modbahu5074
    @modbahu5074 2 ปีที่แล้ว

    அரசு கவனிக்குமா ?

  • @chandrachandra8755
    @chandrachandra8755 2 ปีที่แล้ว

    Ada enga ooru 🥰

  • @nikkismommy2313
    @nikkismommy2313 2 ปีที่แล้ว

    Last month, Behind woods telecast about this grandma

  • @sankarsiva6419
    @sankarsiva6419 2 ปีที่แล้ว

    உங்களை காட்டைவிட்டு ஊருக்குள் கொண்டுவராமல் இருந்தால் நல்லது , நிம்மதியான வாழ்க்கை. யாரிடமும் எந்த இலவசமும் வாங்காதீர்கள்.

  • @levon9834
    @levon9834 2 ปีที่แล้ว +1

    Indha kaatukula dha stan swamy poi covert pannan but oru aal kooda christian ah marala !! 🔱 avanga culture mela avlo proud ah irukanga

  • @AJ-nc9zc
    @AJ-nc9zc 2 ปีที่แล้ว

    Neega angaiye iruga. Nature promote everything. But don't grow population there. Kastam irutha neega city ku vaga. Adhu romba kastam iruku

  • @baby_mobile_service_institute
    @baby_mobile_service_institute 2 ปีที่แล้ว

    பவர்ஃபுல் ட்ரோன் பயன்படுத்தலாம்..

  • @gobigobi8784
    @gobigobi8784 2 ปีที่แล้ว

    supper

  • @d.mahesh9282
    @d.mahesh9282 2 ปีที่แล้ว

    So 😭

  • @arunvp7738
    @arunvp7738 2 ปีที่แล้ว

    I enga vooru

  • @sleelakrishnan
    @sleelakrishnan 2 ปีที่แล้ว

    Ohh oh 🥺

  • @DB-tl3uk
    @DB-tl3uk 2 ปีที่แล้ว

    Why thy have to face such difficulties. They are also INDIANS AND TAMILIANS so GOVERNMENT SHOULD TAKE STEPS TO THEIR UPLIFTMENT.

  • @kongus1442
    @kongus1442 ปีที่แล้ว

    Cm sariyaiapa

  • @karunyairrigation6228
    @karunyairrigation6228 2 ปีที่แล้ว

    இவங்களுக்கு கொடுங்கய்யா
    ரோப் கார். பழனிக்கு எதற்கு?

  • @sathiyanarayanan1850
    @sathiyanarayanan1850 2 ปีที่แล้ว

    இஞ்சிகுழி நிம்மதியான வாழ்க்கை

  • @Angel1990-3j
    @Angel1990-3j 2 ปีที่แล้ว +2

    behindwoods la ungala padhen pattima..

  • @NiraNeeli
    @NiraNeeli 2 ปีที่แล้ว

    Nan.oru.teacher.tamilnadu.arasu.anumatththaal..nan.avargalukku.kalvi.karpikkiren

  • @anishantony2335
    @anishantony2335 2 ปีที่แล้ว

    🤔 நிச்சயம் இந்த விசயத்தை தளபதி கவனத்துக்கு கொண்டு சொல்லணும்

  • @sadhuhepsihepsi5619
    @sadhuhepsihepsi5619 2 ปีที่แล้ว +2

    Entha edam mattum tha enum alikama erukanuma thsyrecha angaium

  • @artbalaji
    @artbalaji 2 ปีที่แล้ว

    I have seen crocodiles in this dam