நாங்கெல்லாம் தேக்குன்னே.. நடிகர் வடிவேலு செய்தியாளர் சந்திப்பில் கலாய் பேச்சு..! |Polimer news|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 2.3K

  • @king_staar_Entertainment
    @king_staar_Entertainment 3 ปีที่แล้ว +1973

    மீண்டும் திரைக்கு வர வேண்டும் பல வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும் ஐயா

  • @s.k.sundaram1990
    @s.k.sundaram1990 3 ปีที่แล้ว +271

    "மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கவா"
    வேற லெவல்😂😂😂😂❤️❤️❤️❤️

  • @patchwork11
    @patchwork11 3 ปีที่แล้ว +2353

    தலைவனை பார்த்து எவ்வளவு நாள் ஆகுது 🤩🤩🤩

    • @vinth1695
      @vinth1695 3 ปีที่แล้ว +65

      தினமும் ஆதித்யா டிவில வாராரு நீங்க பாக்கலையா..

    • @IDZ-DHANUSH
      @IDZ-DHANUSH 3 ปีที่แล้ว +12

      @@vinth1695 😂😂 wow 😲

    • @JMS10003
      @JMS10003 3 ปีที่แล้ว +2

      @@vinth1695 ஓ

    • @user-5GFR
      @user-5GFR 3 ปีที่แล้ว +4

      வாய்யா இத்தனை நாளா எங்கையா இருந்தா வந்து விளையாடு ground free தான் இருக்கு

    • @muthukumaran4107
      @muthukumaran4107 3 ปีที่แล้ว

      Ama

  • @Tvk_maanavan
    @Tvk_maanavan 3 ปีที่แล้ว +650

    நீங்க சினிமாவை இழக்கவில்லை சினிமாதான் உங்களை இழந்துவிட்டது ....மீண்டும் வா .. தலைவா எங்கள் வைகை புயலாக..❤️❤️

  • @RacingGiants2330
    @RacingGiants2330 3 ปีที่แล้ว +47

    வடிவேலும்😁... விவேக்கும்😔... சேர்ந்து பன்ற காமெடி களை யார்லா Miss பன்னுரிங்க....miss you Vivek sir.....😔😔😔

  • @kanagarajg9675
    @kanagarajg9675 3 ปีที่แล้ว +315

    எவ்வளவு பேர சிரிக்க வச்சீங்க.. நீங்க ஒரு லெஜெண்ட்... நன்றி 🙏

  • @ஹாலிவுட்தமிழன்
    @ஹாலிவுட்தமிழன் 3 ปีที่แล้ว +1621

    மறுபடியும் களமிறங்கி கலக்க வாங்க.! தமிழ் நாட்டுச்சிங்கமே ❤️

    • @donop4439
      @donop4439 3 ปีที่แล้ว +7

      Maha prabu Neenga inga vandhuttingala

    • @saravanang8484
      @saravanang8484 3 ปีที่แล้ว +5

      Thala wrong turn movie reviews podunga

    • @aravindpoco4901
      @aravindpoco4901 3 ปีที่แล้ว +4

      தல நீயா

    • @updates1155
      @updates1155 3 ปีที่แล้ว +3

      Iyya maga prabu

    • @murugesann772
      @murugesann772 3 ปีที่แล้ว +1

      Singam kalatha vittu erangeruci

  • @vinayak4871
    @vinayak4871 3 ปีที่แล้ว +774

    நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு அய்யாவை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி 💖👍😁

  • @jbhuvaneshwari3995
    @jbhuvaneshwari3995 3 ปีที่แล้ว +189

    மீம்ஸ் உங்க பார்க்கதா நாலே இல்லை அண்ணா உங்க பாடி லங்குவஜ் சூப்பர் 😂😂

  • @thalathalapathithalapathi1042
    @thalathalapathithalapathi1042 3 ปีที่แล้ว +1

    Luv u thalaivere.. Energy booster 😍😎😎

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 ปีที่แล้ว +2972

    தினமும் உங்கள் வீடியோ பார்க்காமல் இருந்தது இல்லை

    • @shylaja8051
      @shylaja8051 3 ปีที่แล้ว +93

      thinamum ungal moka comment pakamal irunthathillai☺️

    • @manokaviarasup3095
      @manokaviarasup3095 3 ปีที่แล้ว +38

      Pulugathda டேய் 😂😂😂😂

    • @VijayMakkalIyyakam
      @VijayMakkalIyyakam 3 ปีที่แล้ว +11

      @@shylaja8051 👻

    • @VijayMakkalIyyakam
      @VijayMakkalIyyakam 3 ปีที่แล้ว +10

      @@manokaviarasup3095 true bro

    • @santhosh-h
      @santhosh-h 3 ปีที่แล้ว +1

      Iam also

  • @sarvendran3280
    @sarvendran3280 3 ปีที่แล้ว +6175

    யாரெல்லாம் வடிவேலு ரொம்ப மிஸ் பண்றீங்க 🥺
    👇

    • @karthikmass7809
      @karthikmass7809 3 ปีที่แล้ว +56

      யாரெல்லாம் வடிவேலை கிஸ் பண்றீங்க 😆😆😆😆😆
      👇

    • @k.koushii1994
      @k.koushii1994 3 ปีที่แล้ว +9

      நான்

    • @rajanbose1
      @rajanbose1 3 ปีที่แล้ว +14

      Thalai kanum and Pana thimiru is the reason for his downfall

    • @whitesharkxyt8703
      @whitesharkxyt8703 3 ปีที่แล้ว +1

      🙋‍♀️

    • @karthikmass7809
      @karthikmass7809 3 ปีที่แล้ว

      @ᖇTᑭ EᑎTEᖇTᗩIᑎᗰEᑎT ஆமா 😆😆😆😆🙈

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 ปีที่แล้ว +3449

    வடிவேலு காமெடியை மிஸ் பண்ரவிங்க
    👇🏻

  • @vinothece2534
    @vinothece2534 3 ปีที่แล้ว +89

    தமிழ் சினிமாவுக்கு கிடைத்த “பொக்கிஷம்” காமெடி நடிகர் வடிவேலு அண்ணன்

  • @sagayaaugustin4925
    @sagayaaugustin4925 3 ปีที่แล้ว +1

    Innum 100yrs annulum vadivelu Anna tha❤️❤️❤️❤️🤗🤗🤗🤗

  • @jollycliptamilchannel4313
    @jollycliptamilchannel4313 3 ปีที่แล้ว +131

    இந்த stress உலகின் மருத்துவர் அய்யா நீங்கள். மீண்டும் வர வேண்டும் எங்களுக்கு சிரிப்பை தரவேண்டும்🤗🤗

  • @karthikmass7809
    @karthikmass7809 3 ปีที่แล้ว +369

    காமெடியில் வடிவேலை பிடிக்கும்..நிஜத்தில் விவேக்கை பிடிக்கும் ❤

  • @villageediting6544
    @villageediting6544 3 ปีที่แล้ว +493

    இந்த வீடியோ பார்த்தவுடன் யாருக்கெல்லாம் விவேக் ஐயா மனதில் தோன்றினார் 😔😔😔

  • @akmass683
    @akmass683 3 ปีที่แล้ว +132

    கேப்டனை தரம் தாழ்த்தாமல் பேசி இருந்தால் உங்கள் மீது இன்னும் அன்பு கூடியிருக்கும் ஐயா

  • @comingsoon8419
    @comingsoon8419 3 ปีที่แล้ว +3

    Thalaiva vera level 🙏🙏🙏

  • @status-qq9pp
    @status-qq9pp 3 ปีที่แล้ว +134

    thalaivar Vadivelu fans like pannuga pa🥳🌟👍

  • @ahamedhaneefka1848
    @ahamedhaneefka1848 3 ปีที่แล้ว +1067

    வண்டு முருகன் அண்ணன்
    கருமை நிற கண்ணன்
    பேச்சிலே மண்ணன்
    சிந்தனை சிற்பி
    சயனைடு குப்பி
    செயல் சிங்கம்
    பிரச்சார பீரங்கி
    ஒரு வாரம் ஆனாலும் பத்திரிகையாளர்களை நேருக்குநேர் ஆக சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள் 🗡

  • @balayogeshsanjeevinathan9807
    @balayogeshsanjeevinathan9807 3 ปีที่แล้ว +746

    எவ்லோ வயசானாலும் தலைவரோட Humour இன்னும் அப்டியே இருக்கு 😂😂💯❤️

    • @lordshivashorts6308
      @lordshivashorts6308 3 ปีที่แล้ว +12

      Koodave poranthathu apdithana irukkum

    • @srivarsan2135
      @srivarsan2135 3 ปีที่แล้ว +3

      💥😂

    • @riofrancis7033
      @riofrancis7033 3 ปีที่แล้ว +2

      நம்ம ஆளு எப்பவும் அப்டித்தான்

  • @RuthreshkannanR
    @RuthreshkannanR 3 ปีที่แล้ว +2

    வா.... தலைவா....வா....

    • @NPAPHYSICS
      @NPAPHYSICS 3 ปีที่แล้ว +1

      😀😀😀

  • @rajesh.m1217
    @rajesh.m1217 3 ปีที่แล้ว +150

    சூரி comedy எங்களால் பாக்க சகிக்கவில்லை. சிக்கிரம் திரைக்கு வர வேண்டும் 🙏🙏🙏🙏

  • @இளஞ்செழியன்-ய2ண
    @இளஞ்செழியன்-ய2ண 3 ปีที่แล้ว +500

    வாழ்க்கைல முதல் தடவை ஒரு நியூஸ் அஹ் skip பண்ணாம பாக்குறேன்.,..😄எல்லாம் என் தலைவனுக்காக

  • @MS-gaming6369
    @MS-gaming6369 3 ปีที่แล้ว +616

    வைகை புயல் வடிவேல் fans👍👇👇

    • @velans9905
      @velans9905 3 ปีที่แล้ว +4

      🎉🔥🔥

  • @JTS_Akhil
    @JTS_Akhil 3 ปีที่แล้ว +421

    Thalivan Vanathutanya😍

    • @JTS_Akhil
      @JTS_Akhil 3 ปีที่แล้ว

      @GK Rocky 😍😍😍

    • @shaktikarupper1007
      @shaktikarupper1007 3 ปีที่แล้ว +1

      Bro neengala naa unga veriyan 🔥🔥

  • @iamguru9342
    @iamguru9342 3 ปีที่แล้ว +3

    Thala வடிவேல் sir voice katu romba nalaachuu🔥🔥🔥

  • @trendypaiyanofficial4909
    @trendypaiyanofficial4909 3 ปีที่แล้ว +1

    Vadivelu Army 🔥

  • @chitranoel2997
    @chitranoel2997 3 ปีที่แล้ว +302

    வாங்க ய்யா..
    . விவேக் கும் இல்லை.... நாங்கள் என்ன தான் செய்வது....🙏🙏❤️❤️👍👍

  • @kural369
    @kural369 3 ปีที่แล้ว +109

    நீ இன்னும் 40 ஊசி போடச்சொன்னா கூட போடுவேன்டா என் சிப்ஸு.... தலைவா நீ வேற லெவல்.. 😎😎🤟👌🤙👌🤟👌🤙🤙

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 ปีที่แล้ว +295

    வடிவேல் அவரின் பரம விசிரி லைக் பன்னுங்க

  • @filmmaker6470
    @filmmaker6470 3 ปีที่แล้ว

    Biggest fan for vadivelu sir...👍
    From srilanka....👍🔥

  • @alishajhabe6414
    @alishajhabe6414 3 ปีที่แล้ว

    வம்புல தும்புல வம்புல தும்புல மடிக்காதே வாயில வெத்தல வெத்தல போடுக்காதே உலகத்தரத்தில் சார்பட்ட விருதுகள் உறுதி, அணைத்து மக்களுக்கும் மனா படம், பாடல் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் ,சினிமா பிரபலங்கள் ,விளையாட்டுவீர்கள்க்கு சிறந்த பாடல் வம்புல தும்புல வம்புல தும்புல மடிக்காதே வாயில வெத்தல போடுக்காதே பக்க மாஸ் வேற லெவல், ரஞ்சித் & சந்தோஷ், ஆர்யா & சார்பட்ட டீம் வேற லெவல் காம்போ வேற டாப் லெவல் தமிழ் சினிமா வின் ஒரு மைல்ஸ்டோன் சார்பட்ட வாழ்த்துக்கள்., US

  • @Srinivasan-pl5oz
    @Srinivasan-pl5oz 3 ปีที่แล้ว +147

    திரு. வடிவேலு ஐயா அவர்கள்,
    மீண்டும் வர வேண்டும். 🙏🙏🙏

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 ปีที่แล้ว +95

    ஆக என்ன அழகாக பேசுறாரு பாருங்கயா❤️❤️ இதுதாண்டா தலைவர் 🥰🥰 நீங்க திரும்பவும் சினிமாவில் நடிக்கும் தலைவா

  • @sanjay_bala.
    @sanjay_bala. 3 ปีที่แล้ว +460

    யாரேல்லாம் வடிவேலு ஐயாவ மிஸ் பன்றிங்க 😏😒😒😭👍👇

  • @FAHADH-ld9hx
    @FAHADH-ld9hx 3 ปีที่แล้ว +2

    All time favourite ❤️

  • @thalakarthicreation5690
    @thalakarthicreation5690 3 ปีที่แล้ว

    Romba naal kazhithu Vadivelu sir en Thalaivane parthe சந்தோசமா இருக்கு

  • @dineshn1614
    @dineshn1614 3 ปีที่แล้ว +39

    *இவர பாத்ததுல ரொம்ப சந்தோஷம இருக்கு🤗🤗🤗🤗🤗🤗🤗🤗*

  • @Manojguruv
    @Manojguruv 3 ปีที่แล้ว +66

    Who are all miss விவேக்???

  • @ananthram6344
    @ananthram6344 3 ปีที่แล้ว +218

    Vadivelu தலைவன் fans like here-legends will like here...😁

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +160

    நகைச்சுவை மன்னனே உங்களுக்கு வேண்டாம் அரசியல். மீண்டும் சினிமாவுக்கு வாருங்கள்.

  • @barathbabu2709
    @barathbabu2709 3 ปีที่แล้ว +3

    உங்களோட காமெடிகள்😁😆😂💁🏻‍♂️, Memes😂🤣🧏🏻‍♂️, Body Languages😄😁😃💆🏻‍♂️ எல்லாம் எனக்கு ஒரு நல்ல Stress Buster Sir💯🙏🏻😎🔥

  • @m.d.brindabrinda4007
    @m.d.brindabrinda4007 3 ปีที่แล้ว +250

    யாரெல்லாம்,வடிவேல் அவர்கள் மீண்டும் முமுநேர காமெடி நடிகராக வரவேண்டும் என விரும்புகிறீர்கள்?

  • @mugeshraj8912
    @mugeshraj8912 3 ปีที่แล้ว +72

    Today trending than neyabagam varuthu, thalaivaa🔥🔥👍👍😂😂

  • @Crypto.Tamilan
    @Crypto.Tamilan 3 ปีที่แล้ว +121

    படம் பார்க்க திருப்தியே இல்ல நீங்க மீண்டும் நடிக்கவேண்டும் நான் உங்கள் தீவிர ரசிகன் please

  • @kcdramabtsarmylover2540
    @kcdramabtsarmylover2540 3 ปีที่แล้ว +1

    Vadivel sir good comediyar😌

  • @sathyakalai4842
    @sathyakalai4842 3 ปีที่แล้ว +1

    Ayya movie's pannugha ayya 😘😘😘😭😭

  • @pencilpayyan
    @pencilpayyan 3 ปีที่แล้ว +59

    எல்லா சமூகவலைத்தளங்களிலும் தலைவன்தான் டிரெண்டிங்❤️❤️❤️👍👍👍👍😍😍😍😍😍

  • @JDComedies
    @JDComedies 3 ปีที่แล้ว +469

    Thalaivaaaaaaaa..... 🙏

  • @ashwinsivakasi5240
    @ashwinsivakasi5240 3 ปีที่แล้ว +211

    பத்து வருசம் lockdown ல யாருக்காக உட்காந்திங்களோ அவங்களையே பாராட்டுற பெரிய மனசு உங்களுக்கு 😂

  • @kannangk5217
    @kannangk5217 3 ปีที่แล้ว +32

    தலைவர் முகத்தை பாக்காத நாளே இல்ல 🥰🥰🥰அப்டினு சொல்றவங்க 👍👍

    • @yousufz2780
      @yousufz2780 3 ปีที่แล้ว +1

      🙋🏻‍♂️

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 3 ปีที่แล้ว +3

    சிரிப்பு மருந்து வடிவேலை சப்போர்ட் பண்ணுங்க 👍

  • @randjbloods4109
    @randjbloods4109 3 ปีที่แล้ว +60

    வா "தல" வா "தல" எவ்வளவு ஆச்சு உன்ன பாத்து ........😎😎😎😎😎🤩🤩🤩

  • @jeffink262
    @jeffink262 3 ปีที่แล้ว +127

    மீண்டும் வாங்க தல. நீங்க நடிக்கிறத நிறுத்தி ஏழு வருசம் ஆச்சு.ஆனா இன்னைகு வரைக்கும் மீம் ல நீங்க தான். மீண்டும் வாங்க.

  • @MASS-pv3xh
    @MASS-pv3xh 3 ปีที่แล้ว +40

    இனிவரும் காலங்கள்
    உங்களுக்கு
    நல்லதே
    நடக்கட்டும்
    இன்று போல்
    என்றும்
    நீரோடி
    வாழ்க
    மீண்டும் உங்களை திரையில் காண நாங்கள் ரொம்ப
    ஆர்வமா இருக்கோம்

  • @poojalatha159
    @poojalatha159 3 ปีที่แล้ว

    சூப்பர் வடிவேலு அய்யா 👌👌👌👌👌👌ஓகே 👍👍👍👍👍

  • @IGxANONYMOUS
    @IGxANONYMOUS 3 ปีที่แล้ว +6

    other acts : nanga fames
    Vadivelu : na world puraa fames🔥

  • @gs8087
    @gs8087 3 ปีที่แล้ว +302

    நல்ல நடிகன்,சிலர் சுயநலத்திற்கு பலிகடா ஆக்கப்பட்டவர்.சரி டெனேஷன் கொடுத்திட்டிங்கல இனி சுபம் தான்

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 ปีที่แล้ว +16

      தலைக்கணம் ஏறியது. ஆளு கீழே இறக்கப் பட்டார்.

    • @vikramrajmuthu9516
      @vikramrajmuthu9516 3 ปีที่แล้ว +3

      Donation bro

    • @Rrrrr04457
      @Rrrrr04457 3 ปีที่แล้ว +1

      Enna prblm achi avarkku

    • @toyjourney6213
      @toyjourney6213 3 ปีที่แล้ว +11

      நல்ல மனுசனாவும் இருக்கனும் அப்பதான் எதுவும் நிலைக்கும் திரையில பாக்குர வச்சு அப்படிதான் நிஜ வாழ்க்கையில் இருப்பாங்கனு நினைக்கிரது மிகப்பெரிய முட்டாள்தனம்

  • @ArunA-wq8rg
    @ArunA-wq8rg 3 ปีที่แล้ว +145

    வெளியிலிருந்து வீட்டுக்குள்ள வந்தவுடன் உங்கள் comedy 10நிமிஷம் பார்த்தவுடன் இயல்பு நிலை திரும்பும்

  • @Love_music_line
    @Love_music_line 3 ปีที่แล้ว +18

    இவர பாத்ததும் பழைய வீடியோவா இருக்குமோ னு யோசிச்சு டைம பாத்து சந்தோச பட்டது எத்தன பேரு😄❤️

  • @chinnachamyt6470
    @chinnachamyt6470 3 ปีที่แล้ว +1

    சிங்கம் களம் இறங்கிருச்சு

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 3 ปีที่แล้ว

    Super thalaiva

  • @thamizha8094
    @thamizha8094 3 ปีที่แล้ว +199

    தொண்டைநாடு, மழவர்நாடு, கொங்குநாடு, சோழநாடு, ஆய்நாடு, பாண்டியநாடு, நாஞ்சில்நாடு, சேரநாடு, ஏலிமலை, வேணாடு, குட்டநாடு, குடநாடு, ஈழநாடு, பூழிநாடு, ஏருமைநாடு, கடம்பநாடு, கற்காநாடு, மலயமான்நாடு, புன்னாடு, பஞ்சிநாடு, புனநாடு, அரவநாடு, வன்னிநாடு, மொழிபெயர்த்தேயம் எனக்கு தெரிஞ்சி சங்ககாலம் தொட்டு இந்த தமிழர் நிலப்பரப்புகள் சேர்ந்த தமிழ்த்திரு நாடு தான் தமிழர் தேசம்..!
    இதில் ஏதேனும் விடுபற்றிருந்தால் சங்க இலக்கியம் அறிந்த சான்றோர்கள் சொல்லவும்..!🙏

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 3 ปีที่แล้ว +82

    அரசியல் சார்ந்த கருத்து வேண்டாம்.எல்லாரும் விரும்பும் கலைஞன் வடிவேலு அவர்கள்.வருக.

  • @girijagirija5737
    @girijagirija5737 3 ปีที่แล้ว +86

    யார் எல்லா வடிவேல் திரைப்படம் நடிக்க வர வேண்டும் என்று சொல்ல விருப்பம் உள்ளவர்கள்

  • @likeafriend5222
    @likeafriend5222 3 ปีที่แล้ว

    Thalaivaaaa.........🔥🔥🔥🔥ungalukku than waiting plzzzzz come back......🔥🔥🔥

  • @vasanthesanattukallargv7460
    @vasanthesanattukallargv7460 3 ปีที่แล้ว

    காமெடி மருத்துவர் தலைவா நீங்க legent

  • @yuvarajag8715
    @yuvarajag8715 3 ปีที่แล้ว +41

    வடிவேலு.... 🔥

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 ปีที่แล้ว +585

    Cinema la Epo varuvinga

    • @logeshlog1344
      @logeshlog1344 3 ปีที่แล้ว +4

      Varuvaar💯

    • @Mrwolf-j7e
      @Mrwolf-j7e 3 ปีที่แล้ว +21

      First poi tax Kata sollu da

    • @rsswey3606
      @rsswey3606 3 ปีที่แล้ว +1

      One month da

    • @newsadmin133
      @newsadmin133 3 ปีที่แล้ว +3

      @@Mrwolf-j7e yaaru nee kadduraneeya tax muthal.vadivel sir olunka kadduravar da. Oruththana pidikkaddi ignore pannunkoda ean negative aa pesureenka..

    • @sivaramakrishna4680
      @sivaramakrishna4680 3 ปีที่แล้ว +5

      @@newsadmin133 bro avru vijay a solraru

  • @dailyvlogger79
    @dailyvlogger79 3 ปีที่แล้ว +55

    நல்ல மணிதறை வாழ விடுங்க வடிவேல் ஒரு காமெடி சூப்பர் ஸ்டார் நிறைய பட வாய்ப்பு வரவேண்டும்.

  • @k.gomathi1791
    @k.gomathi1791 3 ปีที่แล้ว +1

    Thalaivaaaaaaaaa

  • @rajaauz4499
    @rajaauz4499 3 ปีที่แล้ว

    தலைவா😀😀😀😀😀😀😀உனக்காக தான் waiting

  • @chitranoel2997
    @chitranoel2997 3 ปีที่แล้ว +74

    மக்கள் வடிவேல்dir க்காக....ஏங்கிப்போய்.... கிடக்கிறார்கள்..,❤️❤️🙏🙏👍👍 உண்மை தானே❤️❤️😘😘

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +45

    வடிவேலு சார் உங்களப் பாத்ததுல ரொம்ப சந்தோஷம் .

  • @kaviyamani2019
    @kaviyamani2019 3 ปีที่แล้ว +16

    உங்கள் காமெடி ரொம்ப பிடிக்கும்😊. மீண்டும் படம்நடிக்க வேண்டும்.

  • @mshanmugam7320
    @mshanmugam7320 3 ปีที่แล้ว +3

    வடிவேல் ❤️ காமெடியில் 🙏 மன்னன் 💐 அனா ந ரொம்ப மிஸ் பன்றேன் விவேக் சார் 😥

  • @Balajimuruganandham
    @Balajimuruganandham 3 ปีที่แล้ว +184

    தலைவா ❤️உன்னை வைத்து தான் இன்ஸ்டாகிராம் யூடியூப் என் அனைத்து செயலியும் சிறப்புற்று விளங்கிகொண்டுறுக்கிறது🙏

  • @RARA-j2i7v
    @RARA-j2i7v 3 ปีที่แล้ว +24

    குடும்ப தலைவிக்கு ஆயிரம் ௹பாய்
    சம்பந்தபட்டவர்களுக்கு ஞாபகபடுத்திட்டார்

  • @livechannel1480
    @livechannel1480 3 ปีที่แล้ว +92

    திரைப்பட வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டூம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்

  • @revathyanna1266
    @revathyanna1266 3 ปีที่แล้ว +7

    உங்களை பார்த்தவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது அய்யா...🙏🙏

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 3 ปีที่แล้ว +1

    Sirutha sikam siru vandu sikaathu 🤣🤣SO miss you❤

  • @sivasri8659
    @sivasri8659 3 ปีที่แล้ว +2

    வடிவேலு ரசிகன் 💪

  • @vijayakumar-gw5ij
    @vijayakumar-gw5ij 3 ปีที่แล้ว +50

    தலைவா உங்களின் புதிய படம் எப்போ? 👌👌👌😄😄😄😄😄😄

  • @Saitama-fm4sr
    @Saitama-fm4sr 3 ปีที่แล้ว +53

    அண்ணன் வடிவேலு fans like பண்ணுங்க

  • @dinkumanku6666
    @dinkumanku6666 3 ปีที่แล้ว

    My favorite comedy 😍 actor neenga thirumpa varanum sir

  • @shereentaiyeeba5525
    @shereentaiyeeba5525 3 ปีที่แล้ว +1

    Miss u vadivelu sir Comedy king

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 ปีที่แล้ว +14

    வடிவேல் அவர்கள் திரை உலகுக்கு திரும்ப வர வேண்டும். உங்களால் பல துன்பங்களை மறந்தவர்கள் நாங்கள்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +110

    நீங்கள் படங்கள் நடிக்க வேண்டும் அய்யா....😐😐

    • @Sksivakumaran32
      @Sksivakumaran32 3 ปีที่แล้ว

      Ama naanum itha pakkurapa athan nenachan

    • @goanhustle07
      @goanhustle07 3 ปีที่แล้ว +1

      @@kavithaappu6382 no

    • @ரசிகன்ரசிகன்-த3த
      @ரசிகன்ரசிகன்-த3த 3 ปีที่แล้ว +7

      அதான் விடியல் வந்துருச்சுல்ல. இனி காமெடிப் படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நிஜக் காமெடிகள் நிறைய நடக்கும்.

    • @deepadeepa8151
      @deepadeepa8151 3 ปีที่แล้ว +1

      @@kavithaappu6382 s நடிக்கல

  • @vijimediamotivational8945
    @vijimediamotivational8945 3 ปีที่แล้ว

    Ayo thalaivar speech.....eppavumae 👍👍👍👍👍👍suppar...

  • @rajeshtirumala4158
    @rajeshtirumala4158 3 ปีที่แล้ว +4

    I'm from AP . I appreciation to Mr. Stalin sir . He is doing best rooling compare to our froud 6093

  • @anandkrishjack3500
    @anandkrishjack3500 3 ปีที่แล้ว +8

    Andha Slang and Style of Talk inum Thalaivana vitu pogala 😍❤️

  • @sanjaisoundararajan257
    @sanjaisoundararajan257 3 ปีที่แล้ว +108

    நீங்கள் இப்படி இருப்பதற்கு அவரும் ஒரு காரணம் அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

  • @prabhakaranroyer9089
    @prabhakaranroyer9089 3 ปีที่แล้ว +14

    Namma vadivel rasigarkal hit like here❤️

  • @SmartTvMusic
    @SmartTvMusic 3 ปีที่แล้ว +1

    👑 King of comedy 👑 " Vadivealu "

  • @umapathiarjunan9193
    @umapathiarjunan9193 3 ปีที่แล้ว

    காலம் கடந்தாலும் அப்படியே இருக்கியே தலைவா❤️❤️❤️

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 ปีที่แล้ว +320

    Thalaiva ... Ne cinema la Epo varuva

    • @suriyhaaa6634
      @suriyhaaa6634 3 ปีที่แล้ว

      ,

    • @vijaynagaraj1201
      @vijaynagaraj1201 3 ปีที่แล้ว +3

      Avaru varuvaru because avaru olungga vaari kathuraru anal sille anils....😂😂

    • @JD-hu4vo
      @JD-hu4vo 3 ปีที่แล้ว +2

      @@vijaynagaraj1201 vijay.. varikattalenu.. nee paathiya daa. Sunni... nalla ahh oompare... ஆமை அசித் fans ahhh 😄😄🐢🐢🐢

    • @sanjaisoundararajan257
      @sanjaisoundararajan257 3 ปีที่แล้ว

      @@JD-hu4vo tax exemption venum nu case pottare

  • @ArunA-wq8rg
    @ArunA-wq8rg 3 ปีที่แล้ว +113

    நகைச்சுவை சக்ரவர்த்தியே
    நமுக்கு அரசியல் வேண்டாம் ,
    உங்களை திரையில்
    கான துடிக்கும் ரசிகரில் ஒருவன்