கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்! | ஒரே குடும்பத்தில் 3 பேர் கரிக்கட்டையாக! | Sankar Anand | Cuddalore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    கடலூரை உலுக்கிய அதிபயங்கர சம்பவம்! | ஒரே குடும்பத்தில் 3 பேர் கரிக்கட்டையாக! | Sankar Anand | Cuddalore | Karthick MaayaKumar | Big Topic | Episode 3080 |
    #Cuddalore #SankarAnand #Crime
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 125

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  หลายเดือนก่อน +4

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

  • @abdulbros271
    @abdulbros271 หลายเดือนก่อน +20

    கடவுளே அனைத்து உயிர்களையும் காப்பாற்று

  • @cjesphin881
    @cjesphin881 หลายเดือนก่อน +28

    மிக கொடூரமான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது அந்த குழந்தை பாவம் 😭😭😭😭😭😭

  • @reharidha2209
    @reharidha2209 หลายเดือนก่อน +20

    எங்க ஊரு தான் sir கடலூர் news கேக்கவே பயமா இருக்கு 😢 அங்க கேட்டோம் இங்க கேட்டோம் இப்போ எங்க ஊருலயே கேக்குறோம்

  • @godwinjacob6574
    @godwinjacob6574 หลายเดือนก่อน +8

    ஆயிரம் தான் தப்பா இருந்தாலும் யாருக்கும் யாருடைய உயிரை எடுக்க உரிமை இல்ல

  • @cheumamanavalan4879
    @cheumamanavalan4879 หลายเดือนก่อน +13

    எங்க ஊர் bro Cuddalore....

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +11

    இப்போது கொஞ்சம் காலமாக நிறையவே வன்முறைகள் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமைகள் ரொம்ப ரொம்ப அதிகமா நடக்கிறது நியூஸ் பார்த்தால் இந்த மாதிரி நியூஸ் தான் கேட்கிறோம் பார்க்கிறோம் உலக எத நோக்கி போகுதுன்னு தெரியவில்லை பயமா இருக்கு

    • @rubinirajrubiniraj1779
      @rubinirajrubiniraj1779 หลายเดือนก่อน

      @@VijayaLakshmi-pm8jt yalamea DMK vanthale eppadithan

  • @Ranjitha-suji
    @Ranjitha-suji หลายเดือนก่อน +27

    Cuddalore like podunga😂

  • @santhoshmary4646
    @santhoshmary4646 หลายเดือนก่อน +8

    பாவத்தின் சம்பளத்தை பெறும் காலம் வரப்போகிறது

  • @vivekvivekp4886
    @vivekvivekp4886 หลายเดือนก่อน +5

    ஊர் வாயை யாராலும் முட முடியாது 💯
    காரட்டா சொன்னிங்க கார்த்தி bro

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 หลายเดือนก่อน +16

    அட கம்முனு இருங்கப்பா..தமிழகம் அமைதி பூங்கா 😂😂😂

    • @goodlove4121
      @goodlove4121 หลายเดือนก่อน

      அட போங்கப்பா அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் போது மக்கள் போராட்டத்தில் போலீசே கொலைகாரனாக இருந்து மக்களை சுட்டுக் கொன்றது, பாஜக ஆட்சியில் மணிப்பூர்ல மக்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் பெண்களை நிர்வாண ஊர்வலம் நடந்தது ;ஒருத்தரை ஒருத்தர் கொலைசெய்ததது எல்லாம் ஒன்னுமே நடக்கல போங்கப்பா

    • @abinath12344
      @abinath12344 หลายเดือนก่อน +3

      ​@@goodlove4121Thoothukudi thavira vera eethavathu sollu😂😂

  • @SuRendhaR..
    @SuRendhaR.. หลายเดือนก่อน +17

    Naanum Cuddalore tha,My name also Surendhrakumar 😢.....Ipadi oru news ipo tha paakra Karthi bro

    • @Mottapasangal
      @Mottapasangal หลายเดือนก่อน +2

      Nanum tha bro

  • @mr.blackeditz0635
    @mr.blackeditz0635 หลายเดือนก่อน +13

    Na Cuddalore district 😢

  • @AyyappuAyyappu
    @AyyappuAyyappu หลายเดือนก่อน +2

    நான் தினமும் உங்க வீடியோ பாக்குறேன்..,

  • @jennymarx9228
    @jennymarx9228 หลายเดือนก่อน +12

    Nanum Cuddalore than... Romba mosam bro

  • @kesavarajp9715
    @kesavarajp9715 หลายเดือนก่อน +2

    Cuddalore than nanu.. Ipdi oru news terilaiye😮😮

  • @andrewyesuraj2711
    @andrewyesuraj2711 หลายเดือนก่อน +2

    Conclusion 💯💯 bro

  • @neverend5737
    @neverend5737 หลายเดือนก่อน +3

    Nanum Cuddalore tha bro😢😊

  • @vinodkumar-xv4pn
    @vinodkumar-xv4pn หลายเดือนก่อน +3

    Enga oorla nadantha sambavam

  • @KaviK9876
    @KaviK9876 หลายเดือนก่อน +3

    Cuddalore district.Neyveli

  • @minklynn1925
    @minklynn1925 หลายเดือนก่อน +1

    கொலையாளிகள் எப்படி உருவாக்க படுகிறார்கள்?

  • @sethugokul6993
    @sethugokul6993 หลายเดือนก่อน +3

    Na antha ooru thaan bro romba koduramana sambavam original photos paathingana gathi kalingi poiduvinga

    • @vinothvino95
      @vinothvino95 หลายเดือนก่อน +1

      Cuddalore la entha oor bro

    • @closetomyheart6147
      @closetomyheart6147 หลายเดือนก่อน +1

      ​@@vinothvino95காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம் பக்கத்துல

    • @Ammu-q3c
      @Ammu-q3c หลายเดือนก่อน

      நா காராமணி குப்பம் தான் 😮😮

    • @SabariPrabakaran3434
      @SabariPrabakaran3434 21 วันที่ผ่านมา

      Ivanunga solradhulam unmaya bro.... Paavam andha kuzhandhai??!!!

  • @JackSparrowCaptain-pg9jp
    @JackSparrowCaptain-pg9jp หลายเดือนก่อน +2

    Bro Talk about Arjun kerala... Karnataka la landslide la mattikitan 6 days aachi unnum rescue panala 😮😢

  • @nallanmohan
    @nallanmohan หลายเดือนก่อน +3

    ஏன் எல்லா வீடியோக்களில் ....முழுக்க முழுக்க.... வார்த்தைகள் வருகிறது.‌உங்க manarismஆ

  • @user-fv5bt3xv4c
    @user-fv5bt3xv4c หลายเดือนก่อน +4

    ANNA IAM CUDDALORE DISTRICT

  • @arunkumar643
    @arunkumar643 หลายเดือนก่อน +2

    Bro GT Mall Karnataka news Patthi poduko bro

  • @arunchakaravarthi6481
    @arunchakaravarthi6481 หลายเดือนก่อน +1

    Anna karnataka rain drivers Tamilnadu pathi pesugana

  • @barathprakasam
    @barathprakasam หลายเดือนก่อน +2

    No cuddalore gh Villupuram gh kondu ponanga bro

  • @rahamanrahaman97
    @rahamanrahaman97 หลายเดือนก่อน +2

    Brwh antha murder yenga area thn brw😢

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 หลายเดือนก่อน +1

    சதுர் movie டெகோர்ட் பண்ணி சொல்லுங்க bro ஆர்வம் அதிகமா இருக்கு

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏 🙏🙏..

  • @kamal26don47
    @kamal26don47 หลายเดือนก่อน +1

    Bangaledsh enna problem oru video podunga bro

  • @saravanabagavan7969
    @saravanabagavan7969 หลายเดือนก่อน +1

    Super setting

  • @DHINESHKUMAR-ll8jq
    @DHINESHKUMAR-ll8jq หลายเดือนก่อน +1

    Daily unga video pakara.

  • @mohamedfahath
    @mohamedfahath หลายเดือนก่อน +3

    bro bangaladesh news explain pannunga

  • @SangaRani
    @SangaRani หลายเดือนก่อน +1

    Hi iam dharmapuri . your vedios good brother.

  • @ramkumart8359
    @ramkumart8359 หลายเดือนก่อน +1

    I am Cuddalore district ann

  • @user-jd6bb1xd5l
    @user-jd6bb1xd5l หลายเดือนก่อน +5

    Na karamanikuppam dha anna

    • @Ammu-q3c
      @Ammu-q3c หลายเดือนก่อน

      Naum

    • @SabariPrabakaran3434
      @SabariPrabakaran3434 21 วันที่ผ่านมา

      Idhulam unmaya!! Illa jodikira kadhi ah nga.... Unmai ennanga??? From vriddhachalam...

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 หลายเดือนก่อน +2

    பாலியல் வன்முறை தான் பாதிப்பு , கொலை பாதிப்பு கிடையாது என சொல்ல முடியுமா?? இல்லை பாலியல் வன்முறைக்கு தீர்வு இருக்கு என்னும்போது கொலை கொள்ளை போன்ற அனைத்துக்கும் தீர்வு இருக்கும் இல்லா... நான் எதைத்தான் குறிப்பிட்டு இருந்த.... நிர்பயா வழக்கின் போது எழுதி இருந்த கடிதத்தில். என்ன பலன்?? என்னுடைய முயற்சி வெற்றி பெறவில்லை 😢😢😢

  • @manimani-eg1do
    @manimani-eg1do หลายเดือนก่อน +2

    i am Cuddalore district but Chidambaram (TK)

    • @sumisumi4970
      @sumisumi4970 หลายเดือนก่อน +1

      Naanum😊

  • @babysnow45
    @babysnow45 หลายเดือนก่อน +1

    Bro golden ratio pathi vdo podunga bro

  • @Pandeeswaran-v5v
    @Pandeeswaran-v5v หลายเดือนก่อน +1

    Bro vidhamuyurchi 3rd look hidden details sollunga

  • @jebakumari2814
    @jebakumari2814 หลายเดือนก่อน +1

    Character is very important.

  • @babub3461
    @babub3461 หลายเดือนก่อน

    Bro, Rescue Operation for Arjun | Man Missing Karnataka | Shirur Landslide itha pathi pesunga

  • @smithwikils
    @smithwikils หลายเดือนก่อน +4

    Bro tell about Jesus appear in Gaza

    • @Dawnforsure
      @Dawnforsure หลายเดือนก่อน

      Yes bro. Please

  • @chanthini5408
    @chanthini5408 หลายเดือนก่อน +4

    My native cuddalore

  • @FaleelFarzan
    @FaleelFarzan หลายเดือนก่อน +1

    Uurvay karanamagakkaranam andha irandupeyara

  • @user-je6cp6nz5p
    @user-je6cp6nz5p หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டின் அமைதி பூங்கா கடலூர் ❤ ஆனா ஏன் ஊர்ல இந்த மாதிரி நியூஸ் நடந்தததே இல்ல

    • @sathishb5559
      @sathishb5559 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @dhineshkutty9915
    @dhineshkutty9915 หลายเดือนก่อน

    எங்க ஊர் ல நடந்த மிக மோசமான சம்பவம் 😩😭😭

  • @sudhakars2007
    @sudhakars2007 หลายเดือนก่อน

    Vanakkam. Bro Naa Cuddalore thaa bro . 🫣🫣🫠

  • @user-ur1ku7gm5m
    @user-ur1ku7gm5m หลายเดือนก่อน

    Na poi pathean antha vida pakkathula athigam veedu iruku irunthum sathama kekama kondutu outano😢

  • @dhineshkutty9915
    @dhineshkutty9915 หลายเดือนก่อน

    Na Cuddalore la nellikkuppam tha bro enga ur la tha entha kola natathathu😭😭😭😭

  • @safrasriyas7029
    @safrasriyas7029 หลายเดือนก่อน +2

    😢

  • @someshwaran8154
    @someshwaran8154 หลายเดือนก่อน

    Ithuku naduvula andha chinna payya ennada panna 😢

  • @kumaraveljournalist2370
    @kumaraveljournalist2370 หลายเดือนก่อน +12

    ஒருத்தன் மட்டுமே 3பேரை கொலை செய்திருப்பது என்பது சந்தேகமே..

  • @vijayn8191
    @vijayn8191 หลายเดือนก่อน

    Karamanikuppam Area

  • @rcsfood4344
    @rcsfood4344 หลายเดือนก่อน

    Suresh sir enga customer

  • @rajeshwaril2796
    @rajeshwaril2796 หลายเดือนก่อน

    Antha paiyan enga clg tha bro alu kathadicha paranthuduva apdi iruupan

  • @jackmicroway4023
    @jackmicroway4023 หลายเดือนก่อน +2

    Ammava. Correct. Panna. Summa. Viduvaana. Magan ??????🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ammumani7197
    @ammumani7197 หลายเดือนก่อน

    Ennaga v2ku pakkathu v2paiyan

  • @rubinirajrubiniraj1779
    @rubinirajrubiniraj1779 หลายเดือนก่อน

    2pearala panna mudiyathu broo

  • @GiriGiri-eo7oq
    @GiriGiri-eo7oq หลายเดือนก่อน +1

    Bro enga vettuku pakathala natathadhu bro

    • @snaveen3505
      @snaveen3505 หลายเดือนก่อน +1

      Neenga sollunga unmiya

    • @GiriGiri-eo7oq
      @GiriGiri-eo7oq หลายเดือนก่อน +1

      Yes is true

    • @snaveen3505
      @snaveen3505 หลายเดือนก่อน

      Kutty paiyana paathu irukingala yepadinga avana kolla epadi mansu vandhuchc ivanuku sudhan,Amma paatha thappanavangala theriyalaye,

    • @GiriGiri-eo7oq
      @GiriGiri-eo7oq หลายเดือนก่อน

      Suthan Amma nallavagathan kulai pannavan ganja kutipan thertupaiyan

    • @snaveen3505
      @snaveen3505 หลายเดือนก่อน

      Indha news pathathil irundhu thukame varla,kolandha pavanga,,yarkume ipdila nadakakudadhu,nambave mudiyale ipadila irupangalanga,

  • @mathanchittu984
    @mathanchittu984 หลายเดือนก่อน

    அண்ணா நானும் கடலூர் பக்கத்துல த நா எல்லாமே ஒக் கோலா செஞ்சவ மேல தப்பு100% but நானும் அவங்க அம்மா மாதிரியே பாதிக்க பட்டு இருக்கன் எனக்கு வயது 23 ஆகுது எனக்கு பாப்பா தம்பி இருக்காங்க நான் ஓட்டுநர் வேலை செய்து வருகிறேன் எனக்கும் இந்த அசிங்கம் அவமானத்தை மறைப்பதற்கு வேற வழி தெரியாமல் எனது குடும்பச் சூழ்நிலை காரணமாக எனது தங்கை மற்றும் தம்பியின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஆகையால் அண்ணா பெண்கள் அவர்னஸ் வீடியோ போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் முடிந்த அளவிற்கு எனக்கு ஏதாவது வேலைவாய்ப்பு வாங்கித் தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆண் டிப்ளமோ ம முடித்துள்ளேன்

  • @vickyscar7789
    @vickyscar7789 หลายเดือนก่อน +1

  • @Malmaddy
    @Malmaddy หลายเดือนก่อน

    Bro talk about bangkok hotel death

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan หลายเดือนก่อน

    Hi Maayam Studios...
    Is that true yesterday f35 hit
    *hodeidah*? How and Why?*

  • @sridharanmadhusudhanan4113
    @sridharanmadhusudhanan4113 หลายเดือนก่อน +1

    Bro,I respect ur videos,but this case is totally framed,we are neighbours to Anand home,we know Anand mother,she is very hard worker,her husband separated her family,her mother take care her 2sons and worked hard for her family,this news of affair between Anand mother and Suganth is totally fake,pls investigate from ur end and provide the truth to the world😢😢

  • @dhineshkutty9915
    @dhineshkutty9915 หลายเดือนก่อน

    Bro neenga entha ur

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m หลายเดือนก่อน

    Why the people behave in a blood thirsty ghostly behaviour.Negligience in justice.Lawyers simply appear for the dirty criminals.What's India? shame shame for the leaders.

  • @AmmuKani-do6tt
    @AmmuKani-do6tt หลายเดือนก่อน

    Naauam cuddalore tha

  • @DevRaj-ng6dd
    @DevRaj-ng6dd หลายเดือนก่อน

    other contery la religion ella but Tamil nadula religion and kolai ethalalm chi jasthi eruku

  • @santhosh-h
    @santhosh-h หลายเดือนก่อน

    Hi

  • @mariappananupankulam926
    @mariappananupankulam926 หลายเดือนก่อน

    இந்த இரெண்டு நபரை எனகவுன்டரில் பொட வும்

  • @smanivijay9557
    @smanivijay9557 หลายเดือนก่อน +2

    அடுத்த கூலிப்படை

  • @sumathi5147
    @sumathi5147 หลายเดือนก่อน

    Yes true the neighbours and the relationship we do no that lady why she suicide may be she get support of the person for her works they may be wrongly projected if this boy is also not supporting his mother because is age is like that.

  • @EbinesarEbinesar-om2kb
    @EbinesarEbinesar-om2kb หลายเดือนก่อน

    Pavathin samabalam maranam

  • @fireasraf2882
    @fireasraf2882 หลายเดือนก่อน +1

    தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும்

  • @karuppanraj8127
    @karuppanraj8127 หลายเดือนก่อน

    Bro no one not carrying about innocent neighbour sunmugavel family.

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 หลายเดือนก่อน

    Child than pavum vittu erukalam

  • @latchumiemaniam3383
    @latchumiemaniam3383 หลายเดือนก่อน

    🎉🎉🎉😮😮😮😊😊😊

  • @sudhakar35gm
    @sudhakar35gm หลายเดือนก่อน

    Please do not post sensitive negative news.

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v หลายเดือนก่อน

    கொடும

  • @kandavelgkannabiran610
    @kandavelgkannabiran610 หลายเดือนก่อน

    Nee solrathu thappu na antha ooruthan Avan sexual assault

  • @rubinirajrubiniraj1779
    @rubinirajrubiniraj1779 หลายเดือนก่อน

    Pakkathu veetukara pannitan DMK kachila erukurathala marachitangaaa entha unkaya marachitangaa kachikaga entha nadagam nan pakkathu veetu

  • @user-rn4cm9fh5l
    @user-rn4cm9fh5l หลายเดือนก่อน

    Kulandhaiya kollama irukalam . Yena na yepufiyum matipanuga.

  • @user-je6cp6nz5p
    @user-je6cp6nz5p หลายเดือนก่อน

    நா குறிஞ்சிப்பாடி

  • @DHINESHKUMAR-ll8jq
    @DHINESHKUMAR-ll8jq หลายเดือนก่อน

    Hi

  • @Vignesheditortn
    @Vignesheditortn หลายเดือนก่อน

    Hi