எந்த நடிகையைக் கேட்டாலும் 13 வயதில் கதாநாயகியாக நடிக்க வந்தேன். என்று சொல்லுகிறார் கள். அந்த வயதில் எப்படி தன்னைக் காத்துக் கொள்வார்கள். கதாநாயகியாக நடிப்பதற்கு குறைந்த பட்சம் 20 வயது இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
Excellent responses from Rohini madam. It may take many many years to set this right, but it has to be started from every family by educating their children that both boys and girls are equal.
Mohanlal should be banned, he is a threat to women safety because he care less about the women or the society when he made such gestures in public and Mammooty, laughter is disgraceful to watch. This is an evidence to support the women’s who have raised concerns about their safety.
@barbbee6638 nope ...that gesture was not right in public ...but all guys have talks like this among der frnds .... that does not mean they took advantage of a women...
@@prabinprabhakar4687 I agree but when an influential person is demonstrating such acts in public his followers does the same and he himself is proving that he is capable of sexual assault on women behind the cameras. He owes an apology and he’s accountable for his action and should not act.
Sister Rohini you said that when actresses give interview they get less reviews, but look at the reviews you get here and will definitely welcome the good ones 🙏
பாதிக்கப்பட்ட நடிகைகள் ரகசிய புகார் அளிக்க நீதி மன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.அவர்கள் பெயர் புகைப்படத்தை வெளி யில் ஊடகம் வெளியிடக் கூடாது.அவளும் பெண் தானே.?
Men and women in cinema field (all languages) should keep in mind that the action, way of dressing, storyline etc., have to give positive impact in the minds of the audience.
ஒரு இந்தி படத்தில் இவர் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு நடித்தார். இவர் இன்று என்னமோ நல்லவர் போல பேசுகிறார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் இவர் ஆபாசமாக நடித்தது ஏன் adjustment இவர்களும் தானே செய்து இருக்கிறார்கள். இப்படி பேசுவது அபத்தம் அந்த நிமிடத்தில் தனிப்பட்ட நபர் அவர்களுக்கு எது முக்கியம் என்று எண்ணுவதன் அடிப்படையில் நடப்பது இந்த அம்மா என்ன பேசும். இவரே அந்த சூழ்நிலையில் இருந்து இருப்பதால் அந்த மாதிரி ஆபாசமாக நடித்து இருப்பார். பொருளாதார சிக்கல் தான் சூழ்நிலையை ஏற்படுத்தும்
Entire media is sensationalising this issue rather than acting responsibly. The focus is only on the victims and actresses. Please interview the perpetrators - the actors/producers. Let them say why they weren't able to save the women in real life!
Like she said , the entire society needs a Hema committee approach. Men think its their birth right to disgrace, insult, make fun, comment sexually , abuse physically. Whoever questions, reacts is Shamed at , looked down at. We need shut up against lot of daily abuse due to circumstances, family n list s on
குடும்ப கட்டுப்பாடு. கானடம். நாப்கின். இதற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது போல. ஆண்களுக்கு குறிப்பாக..பாலியல் கல்வியை தொலைக்காட்சி மூலம் வழங்கலாம். Sadda. விதிகளையும்.தெரிவிக்கலாம்.
ஏற்கனவே அந்தக் காலத்திலேயே சன் தொலைக்காட்சியில் டாக்டர் மாத்ருபூதம் மற்றும் டாக்டர் ஷர்மிளா புதிரா புனிதமா நடத்தி பாலியல் தொல்லை அதிகமானது தான் மிச்சம் 😮😮😮
Mam..school tutions laye idhu nadakudhu idha ninga hema committee vechalum seri pannamudiyadhu...enthana kodi schools irruku nambha naatu la..ivalavu yen en tuition teacher peru gunasekar avan enna 5 standard padikampodu thodavinan..veetla sonnen serupala adichanga enna..😅😅😅appo society enga change agum ningale solunga papom..kamal sir solramari dhan idhu modhalum illa idhu nikkapordhum illa..😅so waste of time
Why actor Suhasini doesn’t come forward and stand by the voiceless? Even within women, no one stood by Chinmayi when she came forward to report against lyricist Vairamuthu. What actions these women collectively took against him or the Dubbing artist association when Chinmayi is banned?
The only lady who makes sense,is dignified and graceful
நமஸ்காரம் ரோகிணி மேடம் உங்க கூட பேச்சு எடுக்கிற ஆளுக்கு கொடுத்து வைத்தவர் ரொம்ப நல்லா பேசுவீங்க நீங்க மிக மிக திறமையானவங்க நீங்க ரொம்ப பொறுமையான ஆக்டர் நீங்க எங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ❤
எந்த நடிகையைக் கேட்டாலும் 13 வயதில் கதாநாயகியாக நடிக்க வந்தேன். என்று சொல்லுகிறார் கள். அந்த வயதில் எப்படி தன்னைக் காத்துக் கொள்வார்கள். கதாநாயகியாக நடிப்பதற்கு குறைந்த பட்சம் 20 வயது இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்
சட்டம் அப்படி இருக்கிறது.குழந்தை நட்சத்திரத்துக்கும் உண்டு.
Love Rohini Mam❤ Such a sensible person. Her comments are highly intelligible 👍🙏
Excellent responses from Rohini madam. It may take many many years to set this right, but it has to be started from every family by educating their children that both boys and girls are equal.
Mam... உங்க தமிழ் அருமை....
Excellent information ,Thankyou...
மோகன்லால் செய்த அசிங்கத்தை பார்த்த போது அதிர்ச்சி தருகிறது 😮😮😮😮😮😮
Avane oru asingam piditha thatkuri payal - Rompa kevalamanavan
What did mohanlal do ??😮😮😮
Mohanlal should be banned, he is a threat to women safety because he care less about the women or the society when he made such gestures in public and Mammooty, laughter is disgraceful to watch. This is an evidence to support the women’s who have raised concerns about their safety.
@barbbee6638 nope ...that gesture was not right in public ...but all guys have talks like this among der frnds .... that does not mean they took advantage of a women...
@@prabinprabhakar4687 I agree but when an influential person is demonstrating such acts in public his followers does the same and he himself is proving that he is capable of sexual assault on women behind the cameras. He owes an apology and he’s accountable for his action and should not act.
Sister Rohini you said that when actresses give interview they get less reviews, but look at the reviews you get here and will definitely welcome the good ones 🙏
பாதிக்கப்பட்ட நடிகைகள் ரகசிய புகார் அளிக்க நீதி மன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.அவர்கள் பெயர் புகைப்படத்தை வெளி யில் ஊடகம் வெளியிடக் கூடாது.அவளும் பெண் தானே.?
அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகளால் ரொம்ப பாதிக்கப்பட்டவர் ரோகினி😩😢
Yes once Raghuvaran said. Her father pushed her in to cini filed in her childhood
@@nimmyisaac6097கேரளா பெண்கள் பாவம் 😮😮😮
Men and women in cinema field (all languages) should keep in mind that the action, way of dressing, storyline etc., have to give positive impact in the minds of the audience.
வாழ்த்துக்கள் அம்மா.... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯
Rohini Madam - very sensible, intelligent, responsible answers - you are not fit to be in Tamil Nadu
ரோஹினியின் பேச்சில் அனுபவம் பக்குவம் முதிர்ச்சி நிதானம் நல்ல தெரியுகிறது.
❤️❤️❤️❤️👍
ஒரு இந்தி படத்தில் இவர் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு நடித்தார். இவர் இன்று என்னமோ நல்லவர் போல பேசுகிறார். ரம்யா கிருஷ்ணன் மற்றும் இவர் ஆபாசமாக நடித்தது ஏன் adjustment இவர்களும் தானே செய்து இருக்கிறார்கள். இப்படி பேசுவது அபத்தம் அந்த நிமிடத்தில் தனிப்பட்ட நபர் அவர்களுக்கு எது முக்கியம் என்று எண்ணுவதன் அடிப்படையில் நடப்பது இந்த அம்மா என்ன பேசும். இவரே அந்த சூழ்நிலையில் இருந்து இருப்பதால் அந்த மாதிரி ஆபாசமாக நடித்து இருப்பார். பொருளாதார சிக்கல் தான் சூழ்நிலையை ஏற்படுத்தும்
Raghuvaran. Manaivi
Manam. Valikkithu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அருமையான நேர்காணல் 👏👏👏🤝
தெளிவான பார்வை மற்றும் விளக்கம்
Entire media is sensationalising this issue rather than acting responsibly. The focus is only on the victims and actresses. Please interview the perpetrators - the actors/producers. Let them say why they weren't able to save the women in real life!
பாதியில் நின்று போன (பத்து வரூசம்?)படப் பெட்டிக்கு ள் பதினைந்து ஏக்கர் நல்லான் வயல்.
SEMA
மீடியாவுக்கு அவுல் கிடைத்த மாதிரி
Like she said , the entire society needs a Hema committee approach.
Men think its their birth right to disgrace, insult, make fun, comment sexually , abuse physically.
Whoever questions, reacts is
Shamed at , looked down at.
We need shut up against lot of daily abuse due to circumstances, family n list s on
பேட்டி எடுப்பவருக்கு பல முகங்கள் இருக்குப்பா
குடும்ப கட்டுப்பாடு. கானடம். நாப்கின். இதற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது போல. ஆண்களுக்கு குறிப்பாக..பாலியல் கல்வியை தொலைக்காட்சி மூலம் வழங்கலாம். Sadda. விதிகளையும்.தெரிவிக்கலாம்.
ஏற்கனவே அந்தக் காலத்திலேயே சன் தொலைக்காட்சியில் டாக்டர் மாத்ருபூதம் மற்றும் டாக்டர் ஷர்மிளா புதிரா புனிதமா நடத்தி பாலியல் தொல்லை அதிகமானது தான் மிச்சம் 😮😮😮
இதைப்பற்றி பேட்டி எடுக்க இந்த நடிகைதான் கிடைச்சாளா. பாவம்.. ரகுவரன். இவள் என்ன தவறு செய்தாரோ. இவள் மீது என்ன கோபமோ.. குடிச்சு குடிச்சு செத்தான்
Mam..school tutions laye idhu nadakudhu idha ninga hema committee vechalum seri pannamudiyadhu...enthana kodi schools irruku nambha naatu la..ivalavu yen en tuition teacher peru gunasekar avan enna 5 standard padikampodu thodavinan..veetla sonnen serupala adichanga enna..😅😅😅appo society enga change agum ningale solunga papom..kamal sir solramari dhan idhu modhalum illa idhu nikkapordhum illa..😅so waste of time
Age. 58
Why actor Suhasini doesn’t come forward and stand by the voiceless? Even within women, no one stood by Chinmayi when she came forward to report against lyricist Vairamuthu. What actions these women collectively took against him or the Dubbing artist association when Chinmayi is banned?
Mom i like you. But i dont like your acting in marupadium film
இத்தனை வருடங்கள் கழித்து இப்போது கிளம்பிட்டாங்க 😮😮😮