அழகிய துபாய் இளவரசி திடீர் விவாகரத்து! | Insta-Divorce : Dubai princess Shaikha Mahra | UAE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 181

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 หลายเดือนก่อน +23

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

    • @danielmercy3878
      @danielmercy3878 3 หลายเดือนก่อน +1

      No!!! bro you are wrong please do proper research, what is revealed from allah you have to say exactly that only, it is sharia law that if somebody is giving divorce they have to say thalaq, thalaq thalaq three times without getting permission and have to say from heart, never sugarcoat your own words on sharia law.....

    • @osamhafatruteen
      @osamhafatruteen 3 หลายเดือนก่อน

      ஷேக்பணாணவேலைசெய்யலப்போல்அம்மாபெரியபணாண எடுக்கப்போரா

    • @osamhafatruteen
      @osamhafatruteen 3 หลายเดือนก่อน

      இவள்யூதபெண்

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 3 หลายเดือนก่อน +44

    She is the strongest women..... congratulations

    • @gentsonnallur7391
      @gentsonnallur7391 3 หลายเดือนก่อน +1

      Congratulations, you are a smart lady, keep it up

  • @seyyedibrahimnajeeb6228
    @seyyedibrahimnajeeb6228 3 หลายเดือนก่อน +17

    She is right

  • @behappy6873
    @behappy6873 3 หลายเดือนก่อน +19

    Salute for princess!!!!!!

  • @AnviAish
    @AnviAish 3 หลายเดือนก่อน +49

    இந்த உலகிலேயே மிகவும் மோசமான வலி என்பது, நாம் அதிகம் நேசிப்பவர்கள் நமக்கு எதிராக அநீதி இழைக்கும் போது ஏற்படுவது! 💔
    இதுவும் கடந்து போகும்..🙏💐

    • @sundarrajv5642
      @sundarrajv5642 3 หลายเดือนก่อน +4

      Anaal kadandhu pogumvarai manadhin vali

    • @AnviAish
      @AnviAish 3 หลายเดือนก่อน +1

      @@sundarrajv5642 படைத்தவனை வணங்கி எதிர்கொள்ள வேண்டும். இன்பமும், துன்பமும் கலந்ததே வாழ்க்கை. ( பகல், இரவு ) போல்‌ ❤️💐💐

    • @naliguru
      @naliguru 3 หลายเดือนก่อน +1

      YOU ARE ABSOLUTELY RIGHT. 🙏

    • @poomanivijichandrika1111
      @poomanivijichandrika1111 3 หลายเดือนก่อน +1

      Unmay

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 หลายเดือนก่อน +24

    ஒரு தம்பதியினர் இடையே புரிதல் நம்பிக்கை துரோகம்மின்மை இருவர் இடையே இருந்தால் போதும் நல்ல தாம்பத்ய வாழ்க்கை காலம் முழுவதும் நிலைக்கும்

  • @sammys1010
    @sammys1010 3 หลายเดือนก่อน +4

    She is a bold woman... im proud of her

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 หลายเดือนก่อน +29

    Please don't cheat your loving wife always be honest gents boys please all be honest

    • @YellowSun-l8c
      @YellowSun-l8c 2 หลายเดือนก่อน +1

      Y u beg love...that actually come by inside of the soul.

  • @Leader.kim-jong-un-0fficial
    @Leader.kim-jong-un-0fficial 3 หลายเดือนก่อน +6

    இதே‌ மாதிரி காலித் அல் அமேரி issue பத்தி வீடியோ போடுங்க...😢❤

  • @thalaazeez7397
    @thalaazeez7397 หลายเดือนก่อน

    GM everyone princess
    Good commands thank you very much

  • @senthilkumar1509
    @senthilkumar1509 13 วันที่ผ่านมา

    Very good decision i appriciate to mahara

  • @FathimaM-yc3wq
    @FathimaM-yc3wq 3 หลายเดือนก่อน +5

    Nampinavanga thurogam pannum pothu antha vali erukkey maranathai veda kodumaiyana vali athai anupavethavarkalukkeybtheriyum 😢😢😢😢😢

  • @Bumarfarook-gi1ct
    @Bumarfarook-gi1ct 3 หลายเดือนก่อน +7

    All eyes on Indian mosque pathi pesunga bro😮😢😢

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 3 หลายเดือนก่อน

      Why build mosque on demolished hindu temples ? There is archeological proof. Just don't play victim when your one the perpetrators.

  • @abdulkadar9270
    @abdulkadar9270 3 หลายเดือนก่อน

    OH MY GOD.
    VERY SAD 😔 NEWS.
    SOME ADJUSTMENTS AND
    APOLOGIZE BEST FOR
    MARRIED 👰 LIFE.
    AGAIN COUPLES JOINED LIVING
    LONG LIFE WITH GOOD HEALTH ❤❤❤

  • @mj585
    @mj585 3 หลายเดือนก่อน +23

    Support க்கு அந்த பெண்ணுக்கு ஆள் balam இருக்கு,,நிறைய பேரு சப்போர்ட் இல்லைனு பிள்ளைகளுக்கு பொறுமை யா நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள் 😢

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 หลายเดือนก่อน +9

    All boys should be honest sont cheat your loving honest wife please ask forgive to God all be honest please

  • @annepatricia1053
    @annepatricia1053 3 หลายเดือนก่อน +4

    I am proud of you princess

  • @Abdul-qw2yo
    @Abdul-qw2yo 2 หลายเดือนก่อน

    She is great women Allah aafik

  • @Sujathal1234
    @Sujathal1234 3 หลายเดือนก่อน +21

    As a tamilian I hate divorce. Children will suffer 😔😭 Our culture and family setup is the best in the world. Thank you Jesus 🙏🙏🙏

    • @SundarMani-u1b
      @SundarMani-u1b 3 หลายเดือนก่อน

      ​@@ArulPalanisamyU r right

    • @SangiBahi786
      @SangiBahi786 3 หลายเดือนก่อน +2

      ​@@ArulPalanisamy முன்பெல்லாம் குடும்பம் ஒரு அமைப்பாக கட்டுக்கோப்பாக இருந்தது வெளிநாட்டவர் கூட நம் இந்திய கலாச்சாரத்தை மிகவும் நேசித்தார்கள் இப்போது காதலிக்கும் பெண்/ஆண் 10 பேரை காதலிக்கிறார்கள் இரண்டு பேரிடம் நாலு பேரிடம் படுகிறார்கள் அதில் ஒருத்தரை திருமணம் செய்து கொள்கிறார்கள் பிடிக்கவில்லை என்று ஆறே மாதத்தில் விவாகரத்து கேட்கிறார்கள் இந்த கலாச்சார சீர்கேட்டை நீங்கள் வரவேற்கிறீர்களா

    • @SangiBahi786
      @SangiBahi786 3 หลายเดือนก่อน

      @@ArulPalanisamy அந்த காலத்தில் மன்னர்கள் மட்டும் செய்ததை இந்நாட்டு மன்னர்கள் அனைவரும் செய்கிறார்கள்🤣

    • @Muzniya
      @Muzniya 3 หลายเดือนก่อน

      I got divorced after 2 years...we separated because of concern for children....children's future is important to me.

    • @Muzniya
      @Muzniya 3 หลายเดือนก่อน +1

      ​@@ArulPalanisamyசரியாக சொன்னீர்கள்..வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎉🎉

  • @simplysarath3936
    @simplysarath3936 3 หลายเดือนก่อน +6

    👉உண்மையான தகவல் வர வரைக்கும் காத்திருக்கலாம் அப்படியே எடுத்திருந்தால் மிக அருமையான முடிவு அக்காத்து..💯😈💥

  • @RiRafeek
    @RiRafeek 3 หลายเดือนก่อน +6

    ஒரே நேரத்தில் மூன்று தடவை தலாக் என்று சொல்லி விவாகரத்தாகாது.ஒவ்வொரு தலாக்கிற்கு இடையிலும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் தவறை எண்ணி திருந்தி மனம் சேர்ந்து வாழ்வதற்காக.நன்றி.

    • @hajaalawudeen5772
      @hajaalawudeen5772 3 หลายเดือนก่อน

      @@RiRafeek பெண்கள் கணவனை விட்டு விலக ஒரே ஒரு முறை சொன்னால் போதுமானது அதன் பெயர் தலாக் அல்ல குலா என்பதாகும்

  • @PooraDevi-n8e
    @PooraDevi-n8e 3 หลายเดือนก่อน

    Nice decision 👌

  • @a-ji-ql4td
    @a-ji-ql4td 3 หลายเดือนก่อน +5

    Bro idha pathi oru full video pudunga athigama love failure aaguthu 2024 la enna than nadakkuthu

  • @revaansam3478
    @revaansam3478 3 หลายเดือนก่อน

    Yes Maghera iron lady she is verry beautiful girl. 😍 ❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏.

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 3 หลายเดือนก่อน

    Maayam👍

  • @muthumari9294
    @muthumari9294 3 หลายเดือนก่อน +3

    Crushes now a days celebration of first baby itself or first year itself.
    Reason to fly free alone.

  • @thirupugazh1686
    @thirupugazh1686 3 หลายเดือนก่อน +18

    அண்ணா திருவள்ளூர் செவ்வாய் பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் கைதான ஆசிரியர்கள் மற்றும் அவருக்காக களத்தில் இறங்கி போராடிய 500க்கும் மேற்பட்ட மாணவிகள் செய்த போராட்டத்தை பற்றி வீடியோ போடுங்க அண்ணா நீங்க சொன்னா ஒரு உண்மை தன்மை அதில் இருக்கும் அண்ணா தயவு செய்து வீடியோ போடுங்க அண்ணா pls

  • @FathimaShaila-mk3ih
    @FathimaShaila-mk3ih 3 หลายเดือนก่อน

    Good discussion

  • @nalinapranesan409
    @nalinapranesan409 3 หลายเดือนก่อน

    She is very rich, so the Divorce will not affect her financially - her lifestyle will be the same and her child also will lead an affluent life. She can afford to Divorce

  • @Devileyes-92
    @Devileyes-92 3 หลายเดือนก่อน +9

    He is cheated right ✅️?

  • @sagayanathanp2119
    @sagayanathanp2119 24 วันที่ผ่านมา

    It's good

  • @f.sjoyce646
    @f.sjoyce646 3 หลายเดือนก่อน +4

    If this happens in our country, how many "Sakkalathies " would be in great joy? Hard to heal wounds ... for people who under went.

  • @Guider50
    @Guider50 3 หลายเดือนก่อน +2

    Bangladesh issue video podunga bro

  • @santhoshkumars885
    @santhoshkumars885 3 หลายเดือนก่อน +1

    இன்றைய நிலையில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய போராட்டமாக உள்ளது. இங்க இன்னும் till now pure single இருக்கிறேன். ஏனெனில் ‌ அப்படி பட்ட சூழல் .😂😅

  • @ahmedjenir5809
    @ahmedjenir5809 3 หลายเดือนก่อน

    You are great

  • @rajisarangan7885
    @rajisarangan7885 3 หลายเดือนก่อน +1

    Queen or normal lady King or normal man .....all demand only loyalty.there is nothing great about anybody deciding to srperate for this basic right denial

  • @moviecreation9368
    @moviecreation9368 3 หลายเดือนก่อน +2

    Bro talk about Bangladesh 🇧🇩

  • @salmanhameed8473
    @salmanhameed8473 3 หลายเดือนก่อน

    முக்கியமான தகவல் ...இருங்க பழைய கஞ்சியை பச்சை மிளகாயோட குடிச்சிட்டு வர்றேன்..பாதி காணோளி ஒரு பத்து வருசம் கழிச்சு வந்து பார்க்கிறேன்!! எங்க போகப் போகிறது இங்கே தானே இருக்கும்!!

  • @babuhajira2301
    @babuhajira2301 3 หลายเดือนก่อน +1

    I'm so sad 😢

  • @parimalarparimalar3497
    @parimalarparimalar3497 3 หลายเดือนก่อน +1

    மாயா லைப் இப்படி தான், வாழ்க்கை முதல் மரணம் வரை
    எல்லாருக்கும் ஒன்றுதான் மாற்றம் இல்ல புரிந்து இருக்கு

  • @RocketFg
    @RocketFg 3 หลายเดือนก่อน

    Good

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 3 หลายเดือนก่อน +6

    After khalid divorce now dubai prince divorce whose next

  • @jaiownchannel3499
    @jaiownchannel3499 3 หลายเดือนก่อน +5

    First view free 3 adds

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 หลายเดือนก่อน +1

    இப்போது டிவைஸ் அதிகம் தான்
    தனுஷ், ஜெயம் ரவி, ........ போன்றவர்கள் நடிக்கிறார்களா என்று தெரியவில்லை 🤔

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe 3 หลายเดือนก่อน

    ☝️அல்லாஹ்🤲
    🤲🤲🤲

  • @lotusflower3920
    @lotusflower3920 3 หลายเดือนก่อน +6

    Women's are Safe undur Hindus Culture.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 3 หลายเดือนก่อน +3

    Aasai 60 days, Moham 30 days.

  • @chandranvasu9024
    @chandranvasu9024 3 หลายเดือนก่อน +1

    Sir this is very common in gulf and don't take it seriously .

  • @nnjay6510
    @nnjay6510 3 หลายเดือนก่อน +9

    First she is not a princesses. Sheikha. It is like countess or lady. Consider lady Diana Spencer. Her lady title before marriage.
    2nd she was the illegitimate child. She was born to sheikh Muhammad's western mistress. When she was living in UK with her mother, Her father gave her an offer to come to dubai as he would give her rich life. She went to dubai at 16. There are no proofs that she completed her bachelors degree. Because sheikh Muhammad has history of torturing his daughters and wife.
    2ndly the rumours were already spreading before her marriage. Usually sheikh Muhammad's daughters used to get married around or before 20. But mahra was single till 28. Alot of rumors were spreading that mahra had complications to get pregnant. Also her delivery photo also faced with some criticism that she faked it. But soon those comments were removed. (Her father is the ruler) Even mahra's step sisters were married as second or third wives. Even mahra's mother is also a mistress not a wife.
    I don't think that she divorced him just because of polygamy or any other affairs.

    • @shyam9416
      @shyam9416 3 หลายเดือนก่อน

      Wow 🙄

  • @nishautffgh
    @nishautffgh 3 หลายเดือนก่อน +2

    Hardik pandya divorce announce pannitaru atha pathi solluga😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😢

  • @kselvaraj9369
    @kselvaraj9369 3 หลายเดือนก่อน

    What s really happened for separation. Muddal athai explain pannu. I lost my 10 minutes now.

  • @SyedBasha-x8b
    @SyedBasha-x8b 3 หลายเดือนก่อน +1

    தலாக் கூறிய முறை தவறு
    இஸ்லாமிய வழி அல்ல
    இருவரின் மேள் தவறு உள்ளது பணம் அதிகம் இருந்தால் பிரச்சனை பணம் இல்லாவிட்டால் கஷ்டம்

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 3 หลายเดือนก่อน

    MASHALLAH BLESS you bety always be with you mera bety aur Queen of Dubai mera lovely bety..l regret very much for your present stage is very sadful news to the world mera lovely bety While seeing your latest message l felt very much about your sudden decision taken in your life my child. Allah gifted child you're in the world You are very kindness HEART BABY in the world. Every people are believing you our PRINCESS of Dubai will be saved all poor people who.are expecting your help to protect the poor people in the world. Really HEART TOUCHING news today mera lovely bety my eyes are filled with tears while seeing PRINCESS of Dubai is sadness feelings .My humble request our Hon PRINCESS of Dubai please reconsider your decision and compromise to join in the family life my child l pray the Almighty Allah bless your life to be HAPPY always mera lovely bety 🙏🏻🙏🏻🙏🏻🕌🕌🕌🕋🕋🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤With Respectful Regards to our beautiful PRINCESS of Dubai mera lovely bety 🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤💞💞❤❤❤

  • @GaneshThamu
    @GaneshThamu 3 หลายเดือนก่อน +2

    பொண்ணு படிச்சிருக்கு பணம்இருக்கு என்னதான் பிரச்சனை மற்றதா?

    • @yourmancj
      @yourmancj 3 หลายเดือนก่อน +3

      Avanga husband innoru penna manaiviya vechirukanga adhanaala ivanga husbanda divorce panitanga

  • @santhakumar2670
    @santhakumar2670 3 หลายเดือนก่อน +2

    Hi anna❤

    • @santhosh-h
      @santhosh-h 3 หลายเดือนก่อน

      Hi

  • @mythilirethi8896
    @mythilirethi8896 3 หลายเดือนก่อน +1

    🙏🙋

  • @SimamAhmd
    @SimamAhmd 3 หลายเดือนก่อน +1

    Shek mehra muslimama?

  • @peacefulmusicplaylist
    @peacefulmusicplaylist 3 หลายเดือนก่อน +3

    hi

    • @santhosh-h
      @santhosh-h 3 หลายเดือนก่อน

      Hi

  • @mohammedhafeelhafeel2456
    @mohammedhafeelhafeel2456 3 หลายเดือนก่อน

    Bro end of the world 🌎 much youngest people will divorce 😢 already 1500 years ago al Quran saying this

  • @SabiraSabira-o6r
    @SabiraSabira-o6r 3 หลายเดือนก่อน +4

    | பெண்கள் விவாகரத்து... தலாக் சொல்லமுடியாது...ஆன்தான் தலாக் தலாக். தலாக். கணவன்தான் சொல்லவேண்டும்

    • @WednesdayAddams-i5h
      @WednesdayAddams-i5h 3 หลายเดือนก่อน +1

      No equality

    • @EbrehemSheren
      @EbrehemSheren 3 หลายเดือนก่อน +2

      பெண் கூறலாம்

    • @asmakutti5898
      @asmakutti5898 3 หลายเดือนก่อน +1

      தற்க்குரி ஸ்பாட்டாட்

    • @b.g.pboyswithfarhan3461
      @b.g.pboyswithfarhan3461 3 หลายเดือนก่อน

      Pennukkum thalak urimai undu

    • @thaahiraameen1594
      @thaahiraameen1594 3 หลายเดือนก่อน +2

      சகோ தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்.
      தலாக்
      குலா என்றால் என்ன? தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன?
      P.JAINUL ABIDEEN HITS: 0
      தலாக் விவாகரத்து
      குலா என்றால் என்ன? தலாக் மற்றும் குலா வேறுபாடு என்ன?
      நூர் முஹம்மத்,
      பதில் :
      மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.
      கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.
      விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

  • @lailanazeer9132
    @lailanazeer9132 3 หลายเดือนก่อน

    She might be suffered from "postpartum depression".

  • @sujathashivakumarshivakumar446
    @sujathashivakumarshivakumar446 3 หลายเดือนก่อน +1

    Marriages are made in heaven divorce is made in earth and it's complexity god bless this earth according to the Bible Adam was alone in Eden gardens so god created Eve one for one now serpent 🐍 enters the family and destroys it that's the problem even in High profile cases

  • @revaansam3478
    @revaansam3478 3 หลายเดือนก่อน

    Mehera Elavarasi Elavarasi romba bold Ana ponnu. Avanga edutha mudivu okthan

  • @9790981894
    @9790981894 3 หลายเดือนก่อน +1

    ஒருவரை ஒருவர் சார்ந்த தேவையோ,அவசியமோ, எதிர்பார்த்ததோ குறையும் போதும் & சுயமரியாதை மற்றும் தற்சார்பு என்பதாக ( குறைந்த பட்ச பிறப்பின் அவசியம் புரியாதபோதும்) நினைத்து கொண்டு, எண்ணம்போல் வாழ்க்கை என்பதாலும்,பல விசயங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கிடைக்க வழிமுறைகளும், தொழில்நுட்பமும் அமையும் "ஒருவரை ஒருவர் சார்ந்த வாழ்வோ அல்லது துணையாக கருதுவதோ குறைவதில் எந்தவித அதிர்ச்சியும். பொறுமையோடும், சில சமயங்களின் சகிப்புதன்மையும் இருந்தால், வாழ்க்கை துணையின் அருமை புரிந்து, பின்னாளில் வாழ்க்கை சிறப்பாக அமைய சந்தர்ப்பம் கிடைக்கும். விரைவான‌ இத்தகைய முடிவுகள் எடுக்க சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் போது,பிரிவுகளின் சதவீத கூடுதலை தடுக்கமுடியாது. சிலவற்றை கடுமையான சட்டங்கள் மற்றும் தொடர் கண்காணிப்பின் மூலமும், சிலவற்றை இல்லாமலோ அல்லது கிடைக்காமலோ செய்து, தேவையான மட்டுமே எளிதாக கிடைக்க செய்தாலீ மட்டுமே"சமூக சீரழிவுகளை" குறைக்கும் அல்லது தடுக்கும்.

  • @binumathew3709
    @binumathew3709 3 หลายเดือนก่อน +1

    How this video helps india or Tamil Nadu ?

  • @ezhilmaran1227
    @ezhilmaran1227 3 หลายเดือนก่อน +2

    Apo queen Elizabeth Mari ethachum nadaka vaipu iruka bro

  • @opirfan2401
    @opirfan2401 3 หลายเดือนก่อน +1

    Why iam not pin 🤔

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 2 หลายเดือนก่อน

    🦚✡️❤️📚

  • @laksumilaksumi9045
    @laksumilaksumi9045 3 หลายเดือนก่อน

    💙💙💙💙💙👍

  • @mohamedhussain2807
    @mohamedhussain2807 3 หลายเดือนก่อน

    Ivanga eadutha mudivu karait

  • @zaitunishsulaiman5726
    @zaitunishsulaiman5726 3 หลายเดือนก่อน +6

    I think you no need busy body about them... just focus i
    About you... maybe try find good video contents please.....

    • @Nithinvp-h6s
      @Nithinvp-h6s 3 หลายเดือนก่อน +3

      Dei nee Tamil la pesu . Pls never ever use English as Ur source of communication😂😂😂

    • @SoNandhu
      @SoNandhu 3 หลายเดือนก่อน +2

      Neengalam ore category Dana.

    • @prilolla
      @prilolla 3 หลายเดือนก่อน

      Tentkotai gosti

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 3 หลายเดือนก่อน

      Converted vera 😂original vera​@@SoNandhu

  • @MujiburRahman-up7hl
    @MujiburRahman-up7hl 3 หลายเดือนก่อน

    Aangal vivaagrathu seidhaal thalaak, aanaal pen vivaagarathu seidhaal qulah. Aangal vivaagarathu seithaal moondru
    maadhangal thalak sollanum adhuthaan muthalaak pengal vivaagarathu seidhal qula udaneh avanga uravu mudindhidum

  • @scropianexports7787
    @scropianexports7787 3 หลายเดือนก่อน

    Ella varasi yakaga irundhalum, please bruga podoga, negal valum mannil than en nabi rasool valdha eddam, addai pattri kavannm selluthuga ,v vakarathu ungal oorimay

  • @shobanar8651
    @shobanar8651 3 หลายเดือนก่อน

    Expecting muslim men in Dubai royal family to be with 1 wife 😂😂😂😂

  • @FathimaM-yc3wq
    @FathimaM-yc3wq 3 หลายเดือนก่อน

    Ethey mari antha ponnu thappu pannuna evan vachi valvana antha ponnu sari than

  • @anwerrimsan5647
    @anwerrimsan5647 3 หลายเดือนก่อน

    Appo malai penjithu ippathan idi vilunthuchi

  • @muhammadramseen9914
    @muhammadramseen9914 3 หลายเดือนก่อน

    andha pennil hijab engayo tharia

  • @ramyadhanasekar-zl2gm
    @ramyadhanasekar-zl2gm 3 หลายเดือนก่อน

    I v

  • @rajar937
    @rajar937 3 หลายเดือนก่อน

    மோடி விவாகரத்து எப்படி.

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 3 หลายเดือนก่อน

    Ivanga. Vivagarutu. Panurangana. Athu. Karanam. Iruku😮

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 3 หลายเดือนก่อน +9

    பெரிய இடத்து சமாச்சாரம் அப்படிதான் .....

  • @alemalem5429
    @alemalem5429 3 หลายเดือนก่อน

    EVAN.ISRELIA.MAARETAN..EVANUKU.VARAP.POHUM.NAASATHEN.AARAMPAME.EVARHALUKU.NAASAMAHE.VEDUVARHAL

  • @Syedsamase
    @Syedsamase 3 หลายเดือนก่อน

    சீரழிந்த மனிதர்களின் வாழ்க்கையில். இது மாதிரியான முடிவுகள் எல்லாம் சகஜம் தான். இதை வைத்து பிழைப்பு நடத்துவதும் சகஜம் தான்.

  • @santhoshmary4646
    @santhoshmary4646 3 หลายเดือนก่อน +53

    கண்ணகி போல் கணவனை கண்கண்ட தெய்வமாக கருதிய காலமெல்லாம் போயாச்சிங்கையா.முடிந்த அளவு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதே நல்லது.

    • @daughterofchrist740
      @daughterofchrist740 3 หลายเดือนก่อน +18

      Excuse me
      Neenga ponnungala first epd pakkuringa sollunga..
      Ponnunga maari ya pakkuringa
      Kolanthai ya kuda vitu vaika mattinga..
      Ungala Naa paathukanumoo ?? Athukku modha Neenga worth ah ??
      Engaluku modha respect kudunga apo tha naanga respect kuduka mudiyum
      Enna panni kilichutinga apd
      Nee pakkura vellai ya vida double ah ella girls um paathutu tha irukkanga (work plus house work etc)
      Throw all your chawnist thoughts into the bin

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 หลายเดือนก่อน

      ​@@daughterofchrist740😊😊😊 கிறிஸ்துவின் மகளே அதானே உங்கள் பெயர்.நானும் ஒரு பெண்தான்.ஒரு ஆணிற்கு ஒரு மனைவி பெண் இருப்பது தெரிந்தும் அந்த ஆணுடன் பழகுவது இன்னொரு பெண் தானே.ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் தான் துரோகம் செய்கிறாள்.ஒவ்வொரு பெண்ணும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் ஐயா குடும்பத்தை பற்றி தான் பேசி இருக்கிறார் பெண் குழந்தைகள் பற்றி பேச வில்லை.எனது பணியில் குழந்தைகளை பாதுகாப்பதும் ஒரு பணி

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 หลายเดือนก่อน

      ​@@daughterofchrist740நானும் கிறிஸ்துவின் மகள்தான் ராஜகுமாரத்தி

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 หลายเดือนก่อน

      அம்மா கஷ்டப்பட்டு எழுதுறது காணாமல் போகுது கிறிஸ்துவின் மகளே நானும் கிறிஸ்துவின் மகள்தான் ராஜகுமாரத்தி.ஒரு பெண்ணுக்கு துரோகம் நடக்கிறது என்றால் அது இன்னொரு பெண்ணால் தானே நடக்கிறது.அந்த இளவரசியின் எதிரி அவர் கணவனா அந்த கணவனுடன் சம்பந்தப்பட்ட பெண்களா

    • @santhoshmary4646
      @santhoshmary4646 3 หลายเดือนก่อน

      பெண்ணுக்கு இன்னொரு பெண் தான் துரோகி

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f 12 วันที่ผ่านมา

    அவங்க நாட்டுக்கு அவங்க கலாச்சாரம்

  • @Reem-t8h6s
    @Reem-t8h6s 3 หลายเดือนก่อน

    Lollus

  • @kalaivanan2127
    @kalaivanan2127 3 หลายเดือนก่อน

    Waste fellow s not thaangathu real life super story

  • @Himalaya-x7s
    @Himalaya-x7s 3 หลายเดือนก่อน +1

    Tamil culture is best culture but they are also folowing western culture....😢

  • @bathernisha7981
    @bathernisha7981 3 หลายเดือนก่อน

    இது இஸ்லாம் மில் பெண் களுக்கு உரிமை உள்ளது

  • @mohamediqbal4761
    @mohamediqbal4761 3 หลายเดือนก่อน +1

    Idhuthan pengal sudhanthiram
    Islam koduthadhu
    Pengal adimai kidaiyathu

    • @amiemohan8578
      @amiemohan8578 3 หลายเดือนก่อน

      ny fr all..sje was frm royal fmly..so she has privilleges..

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 3 หลายเดือนก่อน +5

    மிடியா வந்த பிறகு எல்லாம் காணாமல் போய் விட்டது ஒழுக்கம்

  • @santhosh-h
    @santhosh-h 3 หลายเดือนก่อน +2

    Hi