பேய் ஓட்ட சென்றவருக்கே இந்த கதி | Paranormal Investigator Gaurav Tiwari | Haunted | Simply? Mystery?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 303

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  8 หลายเดือนก่อน +15

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 8 หลายเดือนก่อน +619

    நான் ஒரு முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் . பணியில் இரவில் தனிமையில் இருப்பது சர்வ சாதாரணமாக விசயம் . இரவில் அமானுஷ்ய அனுபவங்கள் பல முறை நிகழ்ந்து உள்ளது. ஒரு முறை இரவில் கட்ச் பூஜ் உப்பு பாலைவன பகுதியில் பணியில் இருந்த போது ஏதோ ஒரு மனித உருவில் உள்ள கருமை நிற உருவம் என்னுடைய பின்புறத்தில் இருந்து முன்புறம் மிக வேகமாக என்னை தாண்டி போனதை நிலவு ஒளியில் காண முடிந்தது. அனிச்சை செயல் என்று தான் சொல்ல வேண்டும் துரிதமாக ஒரு வினாடிக்கு உள்ளாக என்னுடைய ஏகே 47 ஐ‌ காக் செய்து பின்தொடர்ந்து ஓடினேன் . சில வினாடிகள் ஓடிய பின்பு சர்ச் லைட் என்கின்ற மிகப்பெரிய லைட்டை பயன்படுத்தி 360 டிகிரி தேடியும் அந்த உருவத்தை காண முடியவில்லை. அந்தப் பகுதியில் எந்த ஒரு உயிரினமும் மறைவதற்கோ அல்லது ஒளிந்து கொள்வதற்கோ பூஜ்ஜியம் வாய்ப்புகள் உள்ள பகுதி. ஒரு சிறு செடி கொடி மேடுபள்ளம் இல்லாத சமதள உப்பு பாலைவனம். பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன் இன்றும் என் நினைவில் விருந்து நீங்காத ஒரு மர்மம் இது.

    • @tamilmani500
      @tamilmani500 8 หลายเดือนก่อน +38

      தலைவா நானே ஏற்கனவே இவருக்கு ஒரு வீடியோ அனுப்பிட்டு பதில் சொல்லுங்கன்னு சொன்னேன் பாத்துட்டு ரிப்ளை வர்ல நா என்னோட வீட்டுல தனிமைல இருக்கும் போது என்னோட போன்ல வீடியோ எடுக்கும் போது எதேர்ச்சியா ஒரு கருப்பு உருவம் புகை மாதிரி வேகமா எண்ண தாண்டி போனது அந்த வீடியோ இன்னும் வச்சிருக்கேன்

    • @emadhanmadhan1950
      @emadhanmadhan1950 8 หลายเดือนก่อน +9

      ​@@tamilmani500😅😅😅😅😅 yenga ipdi poi soldreenga

    • @tamilmani500
      @tamilmani500 8 หลายเดือนก่อน

      @@emadhanmadhan1950 உங்க இன்ஸ்ட்டா ஐடி சொல்லுங்க அனுப்புறேன் பாத்துட்டு நீங்க தூங்கினாலும் , தூங்காம போனாலும் எனக்கு ஒரு ப்பிரச்சினயும் இல்ல

    • @hepsibaharish8509
      @hepsibaharish8509 8 หลายเดือนก่อน

      ​@@emadhanmadhan1950நேரில் பார்த்தால் தெரியும் உங்க நிலைமை.

    • @shihammohammed5640
      @shihammohammed5640 8 หลายเดือนก่อน +17

      Some humans have problem in eye rectina which leads this kind of experience and presence of Carbon monoxide nearby area also makes hallucinations which leads the same experience

  • @Magesh143U
    @Magesh143U 8 หลายเดือนก่อน +23

    நானும் அனுபவப்பட்டு இருக்கிறேன்..தேவையற்ற நேரத்தில் தனிமையில் அமானுஷ்ய இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

  • @ChanChang-cg9pc
    @ChanChang-cg9pc 8 หลายเดือนก่อน +31

    tq anna ivara pathi video poda solli naa request panirutha...tq....😘😘😘

  • @AnviAish
    @AnviAish 8 หลายเดือนก่อน +211

    நமக்கு பிடித்த தெய்வத்தை வணங்கினாலே போதும்.
    கெட்ட சக்தி எதுவும் நம்மை நெருங்காது!! 💨👺

    • @VenomousRythyms
      @VenomousRythyms 8 หลายเดือนก่อน +13

      தெய்வம் என்றால் என்ன?? எத்தனை தெய்வ சக்தி இருக்க முடியும் இந்த ஒரு பிரபஞ்சத்தில்? அப்படி ஒரு தீய​ தெய்வம் இருந்தால்அதை ஏன் உண்மையான தெய்வம் அழிக்கக்கூடிய சக்தியை பெறவில்லை??
      அந்த பொய்யான தெய்வத்தை எவன் உண்டாக்கியது??
      அதை வணங்குபவர்களுக்கு ஏன் அது பொய் என்று தெரியவில்லை?
      நல்லது செய்வதால் நம்புகிறார்கள்.. சரி. பொய்யான தெய்வம் எப்படி நல்லது செய்யும்? தெய்வம் என்றாலே அது நல்லது தானே? கெட்டது என்றால் அது பேய். பேய் தெரியாமால் கூட நல்லது செய்யாது.
      ஆக தெய்வம் ஒன்று தான். மனித இனம் பல அதனால் அந்த தெய்வத்திற்கு இருக்கும் பேரும், கதைகளும் பல.
      இதில் உண்மையான தெய்வம், பொய்யான தெய்வம் என்ற கதையை கட்டி மக்களை மதத்தால் பிரிப்பது நல்ல செயல் அல்ல. எனவே அப்படி கூறும் அனைவரும் பேய்கள் தான்

    • @raghavanvkr9285
      @raghavanvkr9285 8 หลายเดือนก่อน +11

      சிவாய நமஹ🤘🏿

    • @vfgaming2007
      @vfgaming2007 8 หลายเดือนก่อน +1

      👺👺👺👺👺👺👺👺

    • @srikanthravikumar1182
      @srikanthravikumar1182 8 หลายเดือนก่อน +1

      Dheivam meedhu nambikkai illai yendral, pei meedhum nambikai varadhu... yenaku bayam illai

    • @poel7473
      @poel7473 8 หลายเดือนก่อน +4

      @@VenomousRythyms தெய்வம் பல உண்டு, பராபரம் ஒன்று. தெய்வத்தை வணங்கினால் இவ் பூவுலக தேவையான பணம், பொருள், வேலை, மரியாதை என அனைத்தையும் பெறமுடியும்(கர்மாவிற்கு உட்பட்டு ) அதனால் தான் பல மதத்தவறும் அனைத்தும் பெற்று வாழ்கின்றனர், தெய்வத்தில் நாம் கேள்விப்பட்ட அனேகர் பூமியில் பிறந்தவர். மனிதன் தன்னை கேட்கின்ற நிலையிலிருந்து கொடுக்கின்ற நிலைக்கு உயர்வதர்கு பராபரம் தத்துவம் புரியவேண்டும்.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 8 หลายเดือนก่อน +75

    அவரை யாரோ பின் தொடர்ந்து வராங்க என்ற எதிர் மறை எண்ணமே அவர் முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.இவர் Negative சார்ந்தே பயணத்தை தொடர்ந்ததன் விளைவுகள் தான் பாவம்.

    • @user-sj7ot7kr2k
      @user-sj7ot7kr2k 8 หลายเดือนก่อน

      அந்த எதிர்மறை எண்ணம் யாரால் எதன் மூலமாக உருவாக்கப்படுகின்றது மனிதனின் இதயம் எதனால் துடிக்கின்றது எதிர்மறை எண்ணம் அவரை இது செய்துவிட்டது என்று கூறுகின்றனர் உங்களால் என்னத்தை கட்டுப்படுத்தி தொடர்ந்து 3 நிமிடம் நிலையாக நிறுத்த முடியுமா அல்லது ஒரு நிமிடம் நிலையாக நிறுத்த முடியுமா சும்மா வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு கொடு

    • @flybirds2558
      @flybirds2558 8 หลายเดือนก่อน +1

      Yes papa

  • @pushparajbush2127
    @pushparajbush2127 8 หลายเดือนก่อน +45

    Simply sartha and vasu bro fans assemble 🔥

    • @gnanasekarp9726
      @gnanasekarp9726 7 หลายเดือนก่อน

      Simply sarath oru fraudu

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 8 หลายเดือนก่อน +53

    அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் மறைவுக்கு காரணம் பேய் தான் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் பேய்களை பற்றி தேடவேண்டும்

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 3 หลายเดือนก่อน

      😂😂😂

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 3 หลายเดือนก่อน

      பேராவது மயிராவது😂

  • @priyasanju1730
    @priyasanju1730 8 หลายเดือนก่อน +13

    Better to adopt positive energy ...bro....negative energy is always haunting..pity guy lost his life...such a genius personality..

  • @PushpaPushparani-io3rq
    @PushpaPushparani-io3rq 8 หลายเดือนก่อน +21

    இழந்தவர்களுக்கு முறையாக பூஜை செய்தால் அவர்களுடைய ஆத்மா அமைதி அடையும். இது என் அனுபவம்.

  • @Saibaba003
    @Saibaba003 7 หลายเดือนก่อน +24

    நல்ல ஆத்மாக்கள் உடன் பேசுவதாக நினைத்து பேயோடு பேசி உள்ளேன்.நம் நேரம் நன்றாக இல்லாவிட்டால் அவை அல்வா துண்டு போல் கொன்றுவிடும்.. இறைவன் உண்டு என்றால் சாத்தானும் உண்டு. இன்று வரை பேயோடு பேசிய பின் விளைவை அனுபவிக்கிறேன்...

    • @yazhineekm2519
      @yazhineekm2519 7 หลายเดือนก่อน +6

      என்ன ஆனது என்று கூற முடியுமா. விருப்பம் இருந்தால்

    • @smubeen4315
      @smubeen4315 7 หลายเดือนก่อน +2

      Aatmakkal kedayathu..... Jin Dan ulladu.. adu Dan manidanai pondru, maranda nam uravinargal ponru pesi ,uruvattai maatri nadikkum

    • @vijayanand8542
      @vijayanand8542 7 หลายเดือนก่อน

      Exactly i faced this ​@@smubeen4315

    • @tn65paul
      @tn65paul 7 หลายเดือนก่อน

      எப்படி பேசிநீங்க ?? எனக்கு சொல்லுங்க

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 3 หลายเดือนก่อน

      உருட்டு

  • @nitthishm5328
    @nitthishm5328 8 หลายเดือนก่อน +4

    Unga topic ellam sema interesting ga errukku anna ❤

  • @crazypaiyan1412
    @crazypaiyan1412 8 หลายเดือนก่อน +8

    Sushant singh death pathi podunga anna

  • @poel7473
    @poel7473 8 หลายเดือนก่อน +41

    Paranormal activity will create negative thoughts

    • @aaronjosh99
      @aaronjosh99 7 หลายเดือนก่อน +1

      Yes paranormal activities will create paranormal thoughts

  • @udayakumaraudayakumara3781
    @udayakumaraudayakumara3781 8 หลายเดือนก่อน +8

    Semma content Karthick bro..enga irundu inda Mari topic thediedippingalo.amazing.

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 7 หลายเดือนก่อน +3

    கண்டிப்பாக பேய் இருக்கு அது வரும் வேலையில் குறுக்கிட்டால் மர்ம மரணம் சிச்சயம் பேயாகவும் இருக்கலாம் ஜின் என்கிற முனியாகவும் இருக்கலாம் நீங்கள் நல்ல என்னம் கொண்டவராக இருந்தால் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் தப்பிபதற்கு அதே வழிகளை அமைத்துதரும் உண்மையான ஆசைகள் இருந்து பேராசைகளை தவிர இறந்துபோனவர்கள்தான் பேய் அமைதியான சூழல் எங்கிருக்கிறதோ அங்குதான் இருக்கும் மனிதன் அதை தேன் கூட்டை களைப்பதுபோல் களைத்தால் உன்னை அறியாமல் உன்னிடம் இருக்கும் உணர்வுகள் நிச்சயம் தெரியும் காஞ்சனா முனி படங்கள் ஒரு உண்மைகதையை தழுவியதாகதான் இருக்கும்

  • @billie_jean_2021
    @billie_jean_2021 7 หลายเดือนก่อน +5

    ஒருவர் உயிரை எடுக்க வேண்டும் என்று தீயசக்தி முடிவு எடுத்தால் மாற்ற முடியாது.

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 8 หลายเดือนก่อน +18

    அவரோட மைண்ட் தான் full &full ghost mela இருந்த attraction thaan தன்னை யாரோ follow பண்ற மாதிரி தோன்றது அதுதான் அவரோட தற்கொலைக்கும் காரணம் இதுக்கு மூல காரணம் பயம்

  • @ranjaninn215
    @ranjaninn215 8 หลายเดือนก่อน +19

    I feel he should have spent some time in prayers. Then he would have been 😊saved.

    • @VenomousRythyms
      @VenomousRythyms 8 หลายเดือนก่อน +2

      If he was keep praying for hours, who will do the work?

    • @hellboygaming18
      @hellboygaming18 8 หลายเดือนก่อน +1

      ​@@VenomousRythyms 😂

  • @deepakwrestlerindia3409
    @deepakwrestlerindia3409 7 หลายเดือนก่อน +1

    Idhu dha mass condent...❤

  • @OmMuruga-ze8oj
    @OmMuruga-ze8oj 8 หลายเดือนก่อน +4

    நன்மையும்தீமையும்நல்ல சக்திகடவுள்தீயசக்சிபேய் என்பதும்நமக்குள்இருக்கு !

  • @akku-achu-appu
    @akku-achu-appu 8 หลายเดือนก่อน +6

    Anna pls explain mannujumal boys plsssss😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 8 หลายเดือนก่อน +5

    Thank you so much for your message 🙏

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 7 หลายเดือนก่อน +1

    ஆன்மா இரந்ததும் மேல் உலகமோ,நரகமோ போவதில்லை,
    பேய்களுக்கு மனிதர்களை பயமுறுத்தி பார்க்கும்,உயிரை பரிக்கும் அதிகாரம் அவைகளுக்கு இல்லை,அடுத்து நாம் என்ன செய்யப்போகிரோம் என்று பேய்களுக்கு தெரியவே தெரியாது.என் வாழ்நாளில் நிறைய பேய்களை பார்த்து விட்டேன்.

  • @dkspideyfans7044
    @dkspideyfans7044 8 หลายเดือนก่อน +7

    Saravanan Decodes Channel La Intha Incident Pathuten i Think 2 Or 3 Years Back Pathen Athukaparam Ipo Than Unga Channel La Pakuren But Bayangaramana Mysterious Death Than Anna Big Fan Of Your Channel Karthik Anna

    • @Srider85
      @Srider85 8 หลายเดือนก่อน +1

      Yes u are right. I think his die in her parents house.. I also see but not remember when..

    • @barathanvelayutham9610
      @barathanvelayutham9610 8 หลายเดือนก่อน

      Yes brother

  • @INK_BOTTLE
    @INK_BOTTLE 8 หลายเดือนก่อน +9

    TIWARI THE GREAT MAN 😢RIP SOUL

  • @meyyappanm9469
    @meyyappanm9469 8 หลายเดือนก่อน +3

    Arumai video hats off to u

  • @prabhakarmurugesan6614
    @prabhakarmurugesan6614 7 หลายเดือนก่อน +1

    Antha last Haunting place oda back story pathi solunga ji

  • @vibescreations2316
    @vibescreations2316 8 หลายเดือนก่อน +17

    தற்கொலை தான் அப்படினா bathroom la poi சாகனும் என்னு இருக்கா..... Time ella நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை..... RiP bro

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 5 หลายเดือนก่อน

    கதை நல்லா இருக்கு..

  • @subhajp1
    @subhajp1 8 หลายเดือนก่อน +20

    Nammai meeriyum ariviyalai meeriyum eethu oru SAKTHI irukkirathu..enbathu UNMAIYA??

  • @pugazhendhi-zoro
    @pugazhendhi-zoro 8 หลายเดือนก่อน +25

    Olunga pilot avadhu irundhurukulam

  • @rahulrajiv3709
    @rahulrajiv3709 8 หลายเดือนก่อน +4

    Simply sarath viewers like👉....

  • @g.shanmugapriya8446
    @g.shanmugapriya8446 8 หลายเดือนก่อน +2

    ஸ்பிரிட் தான் காரணமாக இருக்கும் தேவை இல்லாத விஷயங்களில் நுழைய கூடாது என்பதற்கு இவரே ஒரு உதாரணம் இது போல் யாரும் தேடி செல்லாதீர்கள் நன்றி கார்த்திக் தம்பி அருமையான பதிவு

  • @puthiyavaputhiyavan2927
    @puthiyavaputhiyavan2927 8 หลายเดือนก่อน +8

    மயக்கம் போட்ட நிலைல விலுந்ததுல கழுத்துல அடிப்பட்டு இருந்த அந்த mark வந்துருக்கும்

  • @enswaasam
    @enswaasam 7 หลายเดือนก่อน +2

    மன நோயும்... அவர்கள் இருக்கும் சூழலும் தான்...

  • @Hashim_077
    @Hashim_077 8 หลายเดือนก่อน +6

    Brother one more thing indha maari thaan naanum en friends kooda abandoned places like schl,hostels maadhiri poitu irundhen oru naal graveyard ponnen aanga romba strange ah engalukku irundhadu engaloda bikes torches ellam konjam nerathuku vela seyyala then we leave that place quickly adhuta naal en friend oda veetle amanushiya maa full ah nadanthudu. So thayavu senju yaarum ippadi ellam pogaadinga its my personal experience so don't go like this

    • @MR-mw4cy
      @MR-mw4cy 8 หลายเดือนก่อน +2

      Pattathan thirunthuvinga 😅

    • @vijayvj6741
      @vijayvj6741 7 หลายเดือนก่อน +1

      Endha ooru

    • @Hashim_077
      @Hashim_077 7 หลายเดือนก่อน

      @@vijayvj6741 ambur

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 3 หลายเดือนก่อน

      Nalam sudu kattula thirinjuruken apdilam onnum nadakalayey😂

  • @saradhas6048
    @saradhas6048 8 หลายเดือนก่อน +1

    இறந்த தனது அப்பா...இன்றும் இருப்பதாக என் தோழி கூறுகிறாள்.

  • @viratliger_
    @viratliger_ 8 หลายเดือนก่อน +11

    Gourav tiwari Biography movie edukalam , sema story⚡

    • @ChanChang-cg9pc
      @ChanChang-cg9pc 8 หลายเดือนก่อน +3

      same..super hero tha paa ivaru...

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 7 หลายเดือนก่อน +1

    தீய சக்திகள் கழிப்பறை போன்ற இடங்கள் மற்றும் பாளடைந்த வீடுகள் கோட்டைகள் போன்ற இடங்களில் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.. வீட்டிற்குள் குளியலறையில் தீய சக்திகள் தங்கிவிடும்...

  • @rvcharry830
    @rvcharry830 7 หลายเดือนก่อน +2

    மன அழுத்தம் ஒன்று தான் காரணம்

  • @aravindhkarunanathi2758
    @aravindhkarunanathi2758 8 หลายเดือนก่อน +10

    Greay wolf vasu fans here

  • @zooni_cbe
    @zooni_cbe 7 หลายเดือนก่อน +1

    ...இவர் மட்டும் ipo உயிரோடு இருந்திருந்தால் இந்த guna cave ah ஒரு விசிட் pannirupparu...

  • @rajamanithirupathi5474
    @rajamanithirupathi5474 8 หลายเดือนก่อน +4

    Payam irukkura manushanah ippadi oru profession choose pannuvaru... Avaru thairiyamaana aambalai... Santheagamea illai... Ennavo avaroda maranathukkaana kaaranam avarukkum, avara padacha kadavulukkum thaan theriyum... Ellam neram, vidhi thaan.

  • @jupiterforeveryellowstudio2689
    @jupiterforeveryellowstudio2689 8 หลายเดือนก่อน +6

    So many Suspecious things still in the world. No one no what happened next our life.
    But he is working his job very honestly and boldly. I have a clue take the case from reverse process that means from tiwari last assignment. Those are believe or not paranomal activities it's true its real. I believe that he is the nice human he loves his job he solve so many cases but no one solve his paranomal death. I pray to God he such a pure soul pls help and may the soul attain peaces 😢😢😢

  • @KalaiRamesh-dx3en
    @KalaiRamesh-dx3en 7 หลายเดือนก่อน +1

    Super anna unga topic super

  • @rajailaya4765
    @rajailaya4765 8 หลายเดือนก่อน +6

    ❤peye paarkathavarai yaarum pey irukku enpathai nampa maataanga nanba.naan nerukku ner parththa anupavam Pala.pey illai endru vaathadiyavar halidam pei illai endru naanum Pala murai sendru ullen.yennaa avanga peyei paakkala athanaal nampa maataanga .peyei oru adi thoorathil kannukku munnadi parththa anupavam enakku Pala undu😢.oruvelai naan peiye paarthen endru unmaiye solhiren endraal intha samoohathil naanum oru moodan aahi viduven😂 so better than silent 😶pei anupava pattavarhalukke peye patri theriyum.peye paarthen endru poi solravangalum irukaanga 😂.pei eruncha thotrathilum,puhai maari oru manitha uruvil,manithan erinthu oodukindra uruvil,8 adi hightla uruvame illaatha oru karuppu vadivathil,ayyo endru kaththi yum Pappa pappa endru en munnaadi sound mattum aluthu konde pohindra maariyum innum pala.pei paarthaalum ungal Mana thunichal mattume ungalai kaakkum.en anupavathai eduthu sonnen .idhai padithu vittu Ivan oru muttaal endrum koorum Pala nanparhalum varuvaanga 🎉😂😂

    • @Mufee-abdul
      @Mufee-abdul 8 หลายเดือนก่อน

      Super rompa thaiiriyam UNKALAUKU 😮😮😮😮

    • @rajathiudhayakumar8297
      @rajathiudhayakumar8297 8 หลายเดือนก่อน +1

      Yenakum same experience..athu Muni ..correct'a nyt 1 maniku roadla poittu irukum..vera vera voicela kupidum..suruttu pidichikittu pogum...itha sila peru nambamatanga..namma mind concisious(romba amaithiya)level irukurappa itha feel pannamudiyum by rajathi

  • @0views753
    @0views753 8 หลายเดือนก่อน +5

    Ithu kolai
    1. avara nalla watch pannirukaanga
    2. Velila avaru kooda oru team irukum so anga panna mudiyaathu
    3. Avaru rest room la sitting la irukumbothu ventilation valiya melisaana kambiyala seiyapatta surukka maati velila irunthu iluthurukaanga . Athula moochi vida mudiyaama sethutaaru.
    4. Divert panna paranormal activity nu sollirkaanga.
    5.Ithula avaru family' iruka yaaro orutharukum involve iruku.
    Ithu ennoda kannotam.

  • @murugan4
    @murugan4 7 หลายเดือนก่อน

    கௌரவ் திவாரியுடைய வீடியோவை தேடிப் பார்த்தேன். இவர் சிலருடன் செய்து பேசுவதைப்போல இப்போது Dதமிழ் (Discovery Tamil) சேனலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு Ghost Brothers : Lights Out என்ற நிகழ்ச்சி ஒளிபரப்புவதும் இருக்கிறது.

  • @satheeshkumars1934
    @satheeshkumars1934 7 หลายเดือนก่อน

    Kaantant brother. Solra visayathai shortaa sollunga.

  • @anijoe1690
    @anijoe1690 8 หลายเดือนก่อน +1

    Aasai than alivuku kaaranam oru stage la namma satisfy aagurathae ila inum kandupidikanum apdinu theda theda avar pona idam maranam

  • @kathirveljanarthanan4585
    @kathirveljanarthanan4585 7 หลายเดือนก่อน +1

    ௧ௌரவ் திவாரி மரணத்திற்கு ௧ாரணம் பேய் மீதான அவ௫௧்௧ேற்பட்ட அந்த பயமே...

  • @induful
    @induful 28 วันที่ผ่านมา

    His mind his thoughtskilled him... You become what you think.

  • @Periyasamy-om9tt
    @Periyasamy-om9tt 6 หลายเดือนก่อน

    பேய் தான் காரணம் 😮😮😮

  • @shihammohammed5640
    @shihammohammed5640 8 หลายเดือนก่อน +4

    Those humans has problems in eye rectina which leads to see this kind of experience and its really an fault in eye .
    And you are in area with the presence carbon monoxide which leads hallucinations and this leads more complicated thing in your mind

  • @SahayaStephen-tm4pg
    @SahayaStephen-tm4pg 7 หลายเดือนก่อน +1

    Bro stop the background music .because this music 😱😱

  • @vijaybarathi.m8412
    @vijaybarathi.m8412 7 หลายเดือนก่อน +2

    மனைவிதான் காரணம் வேறு என்ன

  • @CoffeeMan3.0
    @CoffeeMan3.0 8 หลายเดือนก่อน +4

    Love the video but There no ghost bro

    • @user-sj7ot7kr2k
      @user-sj7ot7kr2k 8 หลายเดือนก่อน

      நீங்கள் எதையும் அனுபவிக்காத வரைக்கும் எதையும் உங்களால் நம்ப முடியாது தானே உணர்ந்து நம்புவதே உண்மையான செயலாகும் இதுவரைக்கும் உங்களுக்கு அந்த மாதிரி எந்த விதமான அனுபவமும் இருந்திருக்காது என்று நினைக்கின்றேன்

    • @anthonyraj3701
      @anthonyraj3701 8 หลายเดือนก่อน +1

      😂😂👺👹💀

    • @தொட்டால்தூக்கும்பாய்ஸ்
      @தொட்டால்தூக்கும்பாய்ஸ் 8 หลายเดือนก่อน

      Yes brother. But some uneducated people cannot understand this 🤡🤡🤡😂😂😂

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 8 หลายเดือนก่อน +1

    Yes really Ghost 👻 true 👻

  • @agalyai5018
    @agalyai5018 2 หลายเดือนก่อน

    Sir na +2patikum pothu enga veettu jannal karuppu uruvam 3days 2to3 mani varaikum nikkum 😢

  • @amvtamilfrcreations6887
    @amvtamilfrcreations6887 8 หลายเดือนก่อน +1

    Bro yenku inthe stroy kakum phothu yennemo ithu pathi nege munewe pasine mathiri na inthe stroy keatte mathiri iruku 🤔

  • @umamaheswaria9
    @umamaheswaria9 6 หลายเดือนก่อน

    Entha sambavathuku sure gost than karanam..entha Mari onu enoda life layup nadathuchu..Nahum en husbandum oru hotel stay panirthom apo enoda husband Annabelle mov patharu Nahum pathen pathutu irukumpothey thokam vanthathu apo enoda dreamland Annabelle engaloda room ku varamari irunthuchu..na kanu molichi en husband kita solitu thoonga ponen na sona 5 minutes late lock paniruntha enga room thiraka aramichuthu ..door larnthu cooling oru air vanthuchu..enoda husband payanthu early morning varaikum light potu molichirunthom..ethu pola sila amanusham nadathruku

  • @praveencaffasso4133
    @praveencaffasso4133 7 หลายเดือนก่อน

    Roaming behind Ghost always end in Mysterious death 👻

  • @vinishp.r5672
    @vinishp.r5672 7 หลายเดือนก่อน +1

    Bro, Idhu oru kola. Avan wife dhan main aalu and avan appa. It's a big story behind the scene.

  • @HeroMathan
    @HeroMathan 7 หลายเดือนก่อน

    Ghost tha bro நானே இரண்டு முறை ghosta நேருல பாதுருக்கேன் 😮‍💨

  • @LalithaVisalakshi-xu5jj
    @LalithaVisalakshi-xu5jj 7 หลายเดือนก่อน +1

    May be bad spirit possossed him ,edhavadhu mosque oh illa kovil layo poittu mandhiricha kayiru kattna nallayirundhirukkum

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந 7 หลายเดือนก่อน

    🔥திருவண்ணாமலை🔥மாவட்டம்🔥
    ❤என்றும்❤👑அஜித் குமார்👑
    😍ரசிகன்😍😎🤝🙏

  • @gpkirthickmohithgpkirthick6627
    @gpkirthickmohithgpkirthick6627 6 หลายเดือนก่อน

    Mental pressure gives peace

  • @Karnan789
    @Karnan789 8 หลายเดือนก่อน +4

    Yes Gaurav Tiwari died due to ghost he didn’t sucide

  • @31spriya
    @31spriya 8 หลายเดือนก่อน +1

    Sir , this case happened near our apartment in dwarka . Actually, it seems like he had a heart attack according to the locals here .

    • @satish8889
      @satish8889 7 หลายเดือนก่อน +1

      Dwarka is the place where nirbhaya lived...

  • @jayashreesurya6005
    @jayashreesurya6005 7 หลายเดือนก่อน

    Gaurav tiwari is my favorite❤ great bold man but unexpected death 😢

  • @mohandastimothy622
    @mohandastimothy622 8 หลายเดือนก่อน +7

    சில்லுனு காத்து சன்னல சாத்து.😂

  • @RamyaSathis-u9h
    @RamyaSathis-u9h 7 หลายเดือนก่อน +1

    அண்ணா இயற்கை எனக்கு வசிய படுகிறது நான் மழை வேண்டும் என்று தவம் இருந்தால் மழை பொழிகிறது இது வெயில் காலத்திலும் நடக்கிறது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் அதை நான் நிருபிப்பேன்

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 3 หลายเดือนก่อน

      You are in confused state better go to doctor bro

  • @BADBOYVIJAY1234
    @BADBOYVIJAY1234 8 หลายเดือนก่อน +27

    Any simply sarath fans Assemble ❤

  • @Appulaal
    @Appulaal 7 หลายเดือนก่อน

    Physical or mental illness could be the reason and our human mind always wanted to relate it with some abnormal things.

  • @Thamilthendral009
    @Thamilthendral009 8 หลายเดือนก่อน

    கஷ்டகாலத்தே தேடி போகாதே......

  • @NaanNishaMani
    @NaanNishaMani 7 หลายเดือนก่อน +1

    Doubt ae illa . Andha pei aala tha sethu irukaru . Na oru veetla irundhen andha veetla bathroom haunted.. kulikka pona Kai kaal mudhugu la kilichi vidum . Blood varum...

    • @Mtshell
      @Mtshell 7 หลายเดือนก่อน +1

      Enna solringa...nejamava

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 7 หลายเดือนก่อน

    முக்கியபான புகைப்படம் காட்டுவதாக கூறிநீர்களே?

  • @KK-4ever
    @KK-4ever 8 หลายเดือนก่อน +13

    பேய் தான்பா கொன்னுருக்கு

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 8 หลายเดือนก่อน +1

    Ethu muluka muluka asutha mana aavegalen seyale brother

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 8 หลายเดือนก่อน

    Super

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 8 หลายเดือนก่อน +2

    எல்லாம் பேயியும் நல்ல பேயா இருக்குமா ஒரு மோகினி பேய்தான் கொளவ்ரவை பிடித்து கொண்டு சென்று விட்டது ஜெய்ஹிந்த்.

  • @SasikumarAntlin
    @SasikumarAntlin 7 หลายเดือนก่อน

    Hi bro hru

  • @noorjahanrafiqesayad9403
    @noorjahanrafiqesayad9403 7 หลายเดือนก่อน +1

    நான் ஒரு பழமொழி கேட்டுள்ளேன் நான் இவரைப் பொருத்தவரை அது உண்மையாகி விட்டதோ

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 7 หลายเดือนก่อน

    மன அழுத்தம் தான் காரணம் 😢

  • @menakapandian6068
    @menakapandian6068 7 หลายเดือนก่อน

    Stress , pressure,

  • @TTCreation5249
    @TTCreation5249 8 หลายเดือนก่อน

    Nanba Aranmanai 4 vimarsanam podeleya ?

  • @varadharajanelectricalengi5954
    @varadharajanelectricalengi5954 8 หลายเดือนก่อน

    Ennoda life changing it's true paranormal

  • @guestatleisure-fs4we
    @guestatleisure-fs4we 8 หลายเดือนก่อน +1

    Connected to SSR death also.i feel

  • @royalrambo9173
    @royalrambo9173 8 หลายเดือนก่อน

    Peyi photo podunga bro

  • @SachuNilaMedia
    @SachuNilaMedia 8 หลายเดือนก่อน +1

    Na 3rd comment 😢

  • @bharatharun10
    @bharatharun10 8 หลายเดือนก่อน +3

    Fiction is way better than reality, summa pei mele pazhi podadheenge...

  • @santhosh-h
    @santhosh-h 8 หลายเดือนก่อน

    Hi 👍

  • @f.sjoyce646
    @f.sjoyce646 8 หลายเดือนก่อน +2

    Having connection with dead spirits is always dangerous , the problem is Goutham got married. Now he is not single, there is a soul mate a partner. Towards dealing with the spirits handling would have made him stagger . Practicing is different and talent is different.

    • @VenomousRythyms
      @VenomousRythyms 8 หลายเดือนก่อน

      No matter you are married or unmarried, if you are born with a purpose of serving the humanity with your special ability, you will. There's no normal life for such abled souls. He came, served the people, left. That's all.

  • @sanjunarakshan8257
    @sanjunarakshan8257 8 หลายเดือนก่อน

    Nanum parthu irugan

  • @MRHR7777
    @MRHR7777 8 หลายเดือนก่อน +1

    No ghost in the world, even ghost is real they can't kill us only gods have rights to take us.

  • @chanthini5408
    @chanthini5408 8 หลายเดือนก่อน +17

    இவர்க்கு எதிரி இவர் மனைவிதான்... வருமானமே இல்லாமல் எப்படி வாழமுடியும் ...சண்டைசச்சரவுகள் Mustbe suicide தான் இது...

  • @D.T.King68
    @D.T.King68 8 หลายเดือนก่อน +1

    Pei enbathu ulagathil kidaiyathu.kadavul mattume unmai. Palaiya kalathil current illamal light illamal iravil thaniya makkal pogirukirargal.ethallam tv in velai.iruttil pei irukkum enbathai sonnathe tv thaan.please intha maari video podathenga.ellame sub conscious mind velai.aanma iranthavudan mela pogividum.manithanthaan aasai neraiveramal enga suthitu irukkum sonnanga. Please positive podunga bro

  • @ChanChang-cg9pc
    @ChanChang-cg9pc 8 หลายเดือนก่อน +7

    intha video la sila viaiyam nega sola la...inum niraiya iruku...avaroda appa kita avaru already avaroda death pathi solirutharu...and america la iruthu neriya paranormal investigator's vanthu avaroda body ya pathutu avara konathu oru ghost nu tha solirutha ga...and avaroda kaluthula irutha black mark pathi tha avaru avaroda appa kita solirutharu...oru photo vaa kati inthala irukura intha dead body oda kaluthula irukura mathiri naa sethathuku apram enoda kaluthuliaum irutha ena konathu oru evil tha daddy so athoda enapathina visiyathu vituduga nu..avaroda appa kita avaru solirutharu..

    • @Mufee-abdul
      @Mufee-abdul 8 หลายเดือนก่อน +1

      Yes correct already intha investigation inoru channel la neenka sonnathu naan parthuruken

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 3 หลายเดือนก่อน

      Ithu urutu bro yaro avana konutu paliya ghost Mela potrukanga

  • @hariharannarayanan6381
    @hariharannarayanan6381 8 หลายเดือนก่อน +1

    Second World or spirit is true but one should not get into contact with the worst one. There are good spirits which wont harm will roam around you can still feel the presence but bad one is different it will create lot of negative thoughts and make it worse for any decision making and finally kill you.