மண்ணில் கிடந்த பெண்ணின்..?நாட்டையே உலுக்கிய அந்த காட்சி! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #Wayanadlandslides #WayanadlandslidesNews #KeralaFloodNews #KeralaFlood #KeralaLandSlides #LandSlides #KeralaLandSlidesNews #KeralaGovernment #RedAlert #KeralaRedAlert #KeralaRedAlertNews #RainFall #KeralaFlood #KeralaFloodNews #HeavyRain #KeralaHeavyRainNews #TamilnaduGovernment #KarnatakaGovernment
    மண்ணில் கிடந்த பெண்ணின்..?நாட்டையே உலுக்கிய அந்த காட்சி! | #Wayanadlandslides | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 150

  • @johnsonjo8454
    @johnsonjo8454 หลายเดือนก่อน +68

    கடவுளே உயிரோடு இருக்கும் மக்கள் மீண்டு வர வேண்டும் இறந்த மக்கள் ஆன்மா சாந்தி ஆடைய வேண்டும்🙏🙏🙏

  • @vijaysanker2989
    @vijaysanker2989 หลายเดือนก่อน +186

    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே ஐயப்பா எல்லாத்தையும் காப்பாத்து 😢😢😢

    • @susilamani1456
      @susilamani1456 หลายเดือนก่อน

      இனி எந்த தெய்வத்தை கும்பிட்டாலும் ,பலன் இல்லை ,அந்திம கிறிஸ்து சாத்தான் நெட் ,ஃபோன் , கருப்பு பணம் ,பாதிமக்கள் சாத்தான்கள் ஆகி விட்டார்கள் இன்னும் மொத்த பேரும் சாத்தான்களா மாறி கடவுளை கொல்லனும்....அதிகாரிகள் ,அரசியல்கள் சாத்தான் மண்டை கோட்டை 2020 / கடவுள் அவட்கண்ணை எனக்கு தந்திருக்க மொத்த சாத்தான் கூட்டம் ஆள்பவர்கள் ஆலோசனை குழுகளாபோய் விட்டார்கள் ,கடவுள் தந்த பவர் என்னிடம் இருக்கு ,அதை கடத்தி என்னிடம் புடுங்கி ,என்னை துர்மரனத்தில் வைத்து பெரிய பெரிய தலைவர்கள்.என் உறவுகள் ,சொந்தங்கள் , வளையம் போட்டு பயங்கர ஆளிமைகள் கைபற்றி அண்ணன்,தம்பி மூளை சலவை பொம்மையாக மாத்தி ஆள்பவர்கள் 2012 முதல் கடத்தப்பட்டு ஓநாய் படையலா திரிந்தத்தால் தான் உ்லகம் ,பாதி சுனாமியால், இதுபோல இயற்கை சீற்றங்களால் அழிறது ,,சாத்தானை அடக்க ஒரு வாழித்தான் இருக்கு..2025 குல் செய்ததால் தான் சாத்தன் உலகை விட்டது போய் கடவுள் அவரின் சேணைகளும் பூமிக்கு திரும்பும் ,....மக்களும் யாருமே சாத்தன் காலடியில் மண்டியிட்டு தான் கிடக்கிறிர்கள் ..சாத்தான் ஆட்டு கிடா மண்டயன் ,யாரும் இல்லை என்னுடன் பெறந்த தோப்புள் சொந்தம் ,இராஜா ,அதற்கு 3 பெண் பேய்கள் ,அதுக்கு 999 group off பிசாசு கூட்டங்கள் ,அதுக்கு கீழ் ,அரசியல் களம் ,அதற்கு கீழ்,அதிகாரிகள் ,அதுக்கு கீழ் ,போலிஸ்,அதுக்கு கீழ் ராவுடிகள், மக்கள் , மாடு,நாய் ,பூனை,, எந்த ஜீவராசிகளை கடவுள்,ஏணை ஏதிராய் திருப்பி மொத்த தனியார் அமைப்புகளாய் மாறும் தமிழ் நாடே

    • @MrudhulaManii
      @MrudhulaManii หลายเดือนก่อน +9

      😂 Apdi oruthar iruntha enn pa ipdi nadakuthu

    • @basithahamed200
      @basithahamed200 หลายเดือนก่อน +1

      ​@@MrudhulaManiidon't worry, un death intha kindeluku bathil sollum..

    • @kamakoduram7552
      @kamakoduram7552 หลายเดือนก่อน +1

      @@basithahamed200 iyappan othaan

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 หลายเดือนก่อน

      அய்யப்பன் தான் மலையில் இருந்து கொண்டு மலையை பெயர்த்து ஏழைகள் மீது போட்டு கொன்றார் 😮😮

  • @anonymousanonymous8540
    @anonymousanonymous8540 หลายเดือนก่อน +69

    மனசு ரொம்ப வலிக்குது. ஒரே நிமிடத்தில் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது. 😢

    • @jesuslovesyou4470
      @jesuslovesyou4470 หลายเดือนก่อน +1

      Jesus Christ loves you so much jesus Christ is good for all sure jesus Christ will answer your prayers so taste and see that jesus Christ is good

  • @philipprasath9238
    @philipprasath9238 หลายเดือนก่อน +219

    இயற்கை பேரழிவை கூட காசாக்க தெரிந்தவர்கள் இதுபோன்ற செய்தி ஊடகங்கள்

    • @gayathri9364
      @gayathri9364 หลายเดือนก่อน +5

      Yes

    • @Logesh-wt7kk
      @Logesh-wt7kk หลายเดือนก่อน

      இருக்கிறதிலேயே கேவலமான தொழில் இந்த ஊடகவியல் தான்.. 😡

    • @sheelarajagopal2812
      @sheelarajagopal2812 หลายเดือนก่อน +1

      ஆமாம் 😮

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 หลายเดือนก่อน +28

    மிகுந்த வலி பெரும் துயரம். வார்த்தைகளால் ஆறுதல் கூறமுடியாது. மரணித்த இவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் . உதவும் கரங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
    இது போன்று தான் நாங்கள் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இராணுவம் விமானத்தில் இருந்து போட்ட எரிவாயு குண்டு வெடித்து கொத்து கொத்தாக எம் உறவுகள் எரிந்து கருகி செத்து மடிந்தனர். அன்றைய சமையம் யாரும் எங்களுக்கு உதவி கரம் கொடுக்கவில்லை. மொத்தமாக 150000 மேல் இறந்தனர் 1லட்சம் படு காயங்கள் ஊனமுற்ற குழந்தைகள் வயோதிகர்கள் என சொல்ல முடியாத துயரம் இந்த மண் சரிவு சம்பவம் எங்களுக்கு எங்கள் நினைவுகள் கண்முன்னே கொண்டுவந்து.
    ஈழத்தில் இருந்து

    • @kishosuresh9995
      @kishosuresh9995 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @dhanalaksmidhanalakshmi140
      @dhanalaksmidhanalakshmi140 25 วันที่ผ่านมา +1

      😢😢😢😢😢😢😢

  • @rubyviolet4371
    @rubyviolet4371 หลายเดือนก่อน +16

    இறைவா இதையெல்லாம் தாங்க கூடிய இதயத்தை கொடு.. 2:57

  • @sivasankari3044
    @sivasankari3044 หลายเดือนก่อน +62

    இதயம் வலிக்கிறது.
    ஆன்மா அமைதி பெறட்டும் 🪔🪔🪔

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 หลายเดือนก่อน +19

    Jesus gives comfort to them familys

  • @Rajajrs4451
    @Rajajrs4451 หลายเดือนก่อน +12

    என்ன பன்றது விஞ்ஞானம் உச்ச நிலையில் வளர்ச்சி அடைந்தாலும் மனிதர்களுக்கு விழிப்புணர்வு மட்டும் வளரவே இல்லை
    ஆபத்தான பகுதியில் குடியேறிய இந்த மாதிரி அநியாயமாக சாவதை நினைக்கும் போது இயற்கை மேலும் கடவுள் மேலும் கோவம் வரவில்லை மனிதர் மேல் தான் கோவம் வருகிறது

  • @yazhinirajajothi3782
    @yazhinirajajothi3782 หลายเดือนก่อน +53

    ஆறுதல் கூட சொல்ல முடியாது..😢 யாருக்குமே

  • @murugandhamm1220
    @murugandhamm1220 หลายเดือนก่อน +8

    சாய்பாபா ,இந்த உலகத்தில் இது போன்ற துயர சம்பவம் மீண்டும் ஏற்படாமலிருக்க,உன் கருணையை காட்டவும்

  • @hudsontaylor92
    @hudsontaylor92 หลายเดือนก่อน +10

    இந்த சம்பவங்களை உணர்வு பூர்வமாக செய்தியாகத் தரும் இந்த மகளுக்கு மிக்க நன்றி,
    இதயத்தை நொறுக்கும் சம்பவம், இதுபோல் எங்குமே நடக்கக் கூடாது!

  • @AnjanaKarthik-do7qo
    @AnjanaKarthik-do7qo หลายเดือนก่อน +8

    Ethu apdiye thanushkodi ku nadantha maariye iruku😢

  • @Love_isGod
    @Love_isGod หลายเดือนก่อน +31

    Malayalam news la koode 30 sec la mudichutanga... Ivanga thevaye illama... Bgm.... Ashu idhunu fulla business dha

    • @diwan8760
      @diwan8760 หลายเดือนก่อน

      Vadikattuna mutta paya news

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi หลายเดือนก่อน +5

    Ayyo kekkavea manasu valikuthu ....avaru yepadi thangunaro ....😭😭😭😭😭😭

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 หลายเดือนก่อน +14

    இந்த துயரமான செய்திகளை காண்பித்து அதற்கு முன் இந்த ரம்மி விளம்பரம் தேவையாடா

  • @r.vareshwarsiddharth.4985
    @r.vareshwarsiddharth.4985 หลายเดือนก่อน +6

    Ippadi oru azhiva iraiva😭😭😭

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk หลายเดือนก่อน +25

    இந்த துன்பங்களை கண்டு ரசிக்கும் ஒரே கூட்டம் சங்பரிவார கூட்டம் தான்

    • @rajanaravind2069
      @rajanaravind2069 หลายเดือนก่อน +2

      Endha Elavu vitla kuda politics Ada kevalama Ella thu

    • @manmathanke
      @manmathanke หลายเดือนก่อน

      எங்கடா பிணம் விழும் னு காத்து கெடக்கரவன் சொல்லுரான் சங்பரிவார் பற்றி

    • @shobana1895
      @shobana1895 หลายเดือนก่อน

      ​@@manmathankeI think you aren't in twitter, how horribly they are commenting and twisting the stories. Shame on them and you for blindly supporting them.

  • @gowrir1317
    @gowrir1317 หลายเดือนก่อน +2

    Nam Kattiya veedum sagala vasathigalum, uravugalum azhinthu poyirru, 😢 anal intha seithiyil ondrai kavanithirgala maram mattum naduvil pachai pasel endru nirkirathu, ithai unarthu iyarkaiyai kappom veedugal thorum maram valarpom, ithil ellarudaiya pathukappum adangum.

  • @g.dharumang.dharuman8897
    @g.dharumang.dharuman8897 หลายเดือนก่อน

    ஆறுதல் கூறமுடியாத ஆழ்ந்த இழப்பு துயரம் 😢😢😢

  • @nargisbanau9728
    @nargisbanau9728 หลายเดือนก่อน +5

    Is god alive. I cant able to bear this. So hard. My heart is bleeding. God is there to help us. Y god has done a such big disaster. How can the god be so heartless. There are people who abuse kids , corruption somany are there who are not eligible to live in this world are stile alive. Oh god pl pl

    • @rameshreee
      @rameshreee หลายเดือนก่อน

      God is created by humans for their comfort. There is no god at all.
      Only science can safeguard us
      Understanding science may help to safeguard us.

  • @user-zy1vt9sx2n
    @user-zy1vt9sx2n หลายเดือนก่อน

    So sad very painful Condolences to the Family who lost their loved ones God help them give them strength
    Om Shanti 🙏🙏

  • @MahaMaha-h7w
    @MahaMaha-h7w หลายเดือนก่อน +4

    Rompa kasta ma eiruku god intha sikka Surya pola thappa na vuravu la valurea person ah la than ipdi god kovathai katunea nga

  • @rakkik6890
    @rakkik6890 หลายเดือนก่อน +2

    Momen ❤is GOD√[

  • @kadarkaraisubramanian4963
    @kadarkaraisubramanian4963 หลายเดือนก่อน +7

    What did Modi doing now 😡

  • @sweetmemories2595
    @sweetmemories2595 หลายเดือนก่อน +4

    இந்த நாசமா போன உலகத்துல இந்த கருமோ பிடுச்சா பணத்துக்கு போறதுறதுக்கு இப்ப நிமதியா செத்து போகலாம்😢😢😢😢😢😢

  • @premaprema355
    @premaprema355 หลายเดือนก่อน +5

    No word's to say

  • @stephens5328
    @stephens5328 หลายเดือนก่อน +1

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @dinakarandavid
    @dinakarandavid หลายเดือนก่อน +1

    😢no words..

  • @jayashreej3690
    @jayashreej3690 หลายเดือนก่อน +2

    கடவுளே, ஆபத்தை ஏன் அவர்களுக்கு உணர்த்த வில்லை முன்கூட்டியே......கல்லாகிவிட்டாயா

    • @rameshreee
      @rameshreee หลายเดือนก่อน

      நல்லா பாருங்க அது கல்லுத்தான்..

  • @dishabeno2023
    @dishabeno2023 หลายเดือนก่อน +2

    Iraiva

  • @murugeshmurugesh4298
    @murugeshmurugesh4298 หลายเดือนก่อน +1

    Yarum ila apdinu feel Pannu vara ila epdi kodurama than family sethuponathukku feel Pannu vara

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww หลายเดือนก่อน

    😢romba romba kastama irku .ithu mari inorutime engayum nadakakudathu

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 หลายเดือนก่อน +32

    எல்லாம் சரிதான்
    ஆனால், கேரளா மக்களுக்கு தமிழ்மக்கள் மீது
    இருக்கும் வன்மம்
    என்று போகும்
    சொல்லுங்க

    • @nshanmugavelu6866
      @nshanmugavelu6866 หลายเดือนก่อน +3

      Itherkellam ithuva time brother

    • @jcsreal-estatecoimbatore3109
      @jcsreal-estatecoimbatore3109 หลายเดือนก่อน +3

      இப்ப நாம அதை பேசினா நாமும் அதே ரகம் தான் தோழரே

    • @abhilashgdevan1037
      @abhilashgdevan1037 หลายเดือนก่อน

      Chennayil 2016 l vellaperukku vanthapozhuthu keralatthil irunthu thaan moottai moottayaka ellam vanthathu... Pazhaya seithithalkalai padikkavum...
      Unkal ull manathil kidakkira mattetho arasiyal intha nilamayilum veruppai kakkuvathu ean entru puriyavillai...
      Sahodara maanilankal apatthuvarumpothu seyalpaduvathu manithathai parthe allamal maanilatthai parthalla...
      Purinthukollunkal sahodra illayenil kaalam puriya cheyyum

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 หลายเดือนก่อน +2

      போகவே வேணாங்க. ஆனா அவங்க மீண்டு வரட்டும். நாம அதற்கு உதவி செய்யலாம்

    • @kalaibharathy4201
      @kalaibharathy4201 หลายเดือนก่อน +2

      நீங்க சொல்வது சரிதா . கேரெக்டர் ...நு ஒண்ணு இருக்குல அவங்க அப்டினா நாம வேரா சகோ .எல்லாரும் இந்த துன்பத்தில் இருந்து மீண்டு வர கடவுளை பிரார்த்தனை ❤ செய்வோம்

  • @user-ij1pu1yz7i
    @user-ij1pu1yz7i หลายเดือนก่อน

    வீடுவரைஉறவு வீதிவரை மனவிகாடுவரை பிள்ளைகடசிவரை யாரோ

  • @veerapandi9242
    @veerapandi9242 หลายเดือนก่อน +5

    அந்த கடவுளுக்கு கண் இல்லை

  • @vellaisamymoorthy4045
    @vellaisamymoorthy4045 หลายเดือนก่อน

    RIP all our family whose lost their lives

  • @shabeerishaq9150
    @shabeerishaq9150 หลายเดือนก่อน +1

    Where is suresh gopi....

    • @balu64785
      @balu64785 หลายเดือนก่อน

      He came and visited the place..if u didn't see means whose fault it is? Google for Suresh Gopi and see whether he visited or not

  • @givegreatness4407
    @givegreatness4407 หลายเดือนก่อน +12

    Resort 6000rs 1 day rent அப்புறம் எப்பிடி உருப்படும் எல்லாம் காசு ஆசை 😖😖😖😖

    • @mohanRaj-et4ve
      @mohanRaj-et4ve หลายเดือนก่อน +2

      Sanghi spotted😂😂😂😂

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 หลายเดือนก่อน

      வயநாடு பக்கமே போனது இல்லை போல ..60000 மா...1 லட்சம் சொல்ல வேண்டியது தானே..

  • @gvbalajee
    @gvbalajee หลายเดือนก่อน +1

    God's own country , the word God is nothing but NATURE atleast from now save NATURE don't run behind so called human created papers money ?

  • @Anukumar-ze9fr
    @Anukumar-ze9fr หลายเดือนก่อน

    Aiyooooooooooooooooooooo😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sumathip2794
    @sumathip2794 หลายเดือนก่อน

    May his soul rest in peace

  • @ritanadarajan9297
    @ritanadarajan9297 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 หลายเดือนก่อน

    Alndha andhabangal😭😭😭😭😭😭

  • @murugeshmurugesh4298
    @murugeshmurugesh4298 หลายเดือนก่อน +1

    Kadavule pothum entha vali kekum pothu epdi valikithu antha manusa epdi

  • @mothilal6479
    @mothilal6479 หลายเดือนก่อน

    ஆனால் 56" புழுகுணி மூட்டையை உலுக்க வில்லை.

  • @rasukutty1629
    @rasukutty1629 หลายเดือนก่อน

    Iyyo ennala thagamudiya samy unnaku kanu illaya😢😢😢😢😢😢😢

  • @AmrithaR.T-fu6vj
    @AmrithaR.T-fu6vj หลายเดือนก่อน

    Kadavule rimpa kazhtamaga irukirathu

  • @suriya.m2791
    @suriya.m2791 หลายเดือนก่อน

    Ambani marriage ku evalo peru vanthinga wayanadu landscape yarachi vanthingala 😢

  • @AyyalusamyLion
    @AyyalusamyLion หลายเดือนก่อน +2

    Om namashivaya🙏🙏. 😢😢😢😢😢😢😢. Om shanthi ki❤.

  • @SelvakumarA-qj7fe
    @SelvakumarA-qj7fe หลายเดือนก่อน +2

    😭😭😭😭🙏🙏🙏🙏

  • @imm2361
    @imm2361 หลายเดือนก่อน

    Kanavule unako irakame ilaya unako 😢😢

  • @ParthParth-h2l
    @ParthParth-h2l หลายเดือนก่อน

    Don't play with nature

  • @keerthibaskar5580
    @keerthibaskar5580 หลายเดือนก่อน

    Y god u r doing like this😢

  • @ThuhilMohan
    @ThuhilMohan หลายเดือนก่อน

    😢😢..

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants หลายเดือนก่อน

    Alert Angel Neethu of Vayanad,, By this call you are giving alert to various people who are living in the place where already had Natural disasters ...They may get relocate to the place/ areas ',In such places where, so far not got major disaster ,immaterial of big city or small town to save their future kids /generations. '''''

  • @user-tq5ey4sc4q
    @user-tq5ey4sc4q หลายเดือนก่อน

    Ena solrathu nu theryala

  • @user-xc6mh3yt8w
    @user-xc6mh3yt8w หลายเดือนก่อน +1

    😢😢

  • @sundargeetha6276
    @sundargeetha6276 หลายเดือนก่อน +1

    😭😭🙇🏻‍♀️

  • @murgeshwariarjun7884
    @murgeshwariarjun7884 หลายเดือนก่อน

    💔

  • @gangagowrikarthi
    @gangagowrikarthi หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @JEfunny
    @JEfunny หลายเดือนก่อน

    Please anounce as national disaster

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 หลายเดือนก่อน +1

    😭😭🙏🙏🌹

  • @malthivenkat176
    @malthivenkat176 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭

  • @nagarajanshanmugam8441
    @nagarajanshanmugam8441 27 วันที่ผ่านมา

    உண்மையிலேகடவுள்என்றுஒருவர்இருந்திருந்தால்எச்சரிக்கைமணிஅடித்திருமப்பார்

  • @SekarSekar.M-oh3td
    @SekarSekar.M-oh3td หลายเดือนก่อน

    This is a curse, because of cursed peaple. Even after the catastrophes, the thieves rob the suffering people.

  • @murugeshmurugesh4298
    @murugeshmurugesh4298 หลายเดือนก่อน

    Kodumai entha vali

  • @mshajikumarabi8037
    @mshajikumarabi8037 หลายเดือนก่อน +9

    இது இயேசு கிறிஸ்துவின் வருகையின் காலம் எல்லாரும்மனம்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சுலபமாய் வந்திருக்கிறது என்று பைபிள் வசனம் சொல்கிறது இது எல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்

    • @muthulakshmi8238
      @muthulakshmi8238 หลายเดือนก่อน

      மதமாற்றம் நேரமா இது .மனிதாபிமான ஆளே

    • @IamChristian-xz1ze
      @IamChristian-xz1ze หลายเดือนก่อน +2

      இது என்ன மதம் மாற்றமா? மன மாற்றம் சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢🙌🙌🙌🙌🙌

  • @firstbird003
    @firstbird003 หลายเดือนก่อน

    भले ही दुनिया 🌎 पानी से नष्ट हो जाए, गरीब लोग पानी की एक बूंद के लिए तरसेंगे
    पैसे के बिना दुनिया का अस्तित्व नहीं हो सकता 💵 🌎👈🦅
    1 लीटर जीवन रक्षक पानी के लिए ₹20
    पानी बर्बाद मत करो 👈👹

  • @venugopal2063
    @venugopal2063 หลายเดือนก่อน

    Rip

  • @maneshamanesha7580
    @maneshamanesha7580 หลายเดือนก่อน

    மாணங்கெட்ட ஊடகங்கள்...

  • @user-pv4lo6vq3v
    @user-pv4lo6vq3v หลายเดือนก่อน

    😢😢😢😢❤❤❤❤😢😢😢😢😢

  • @chammuloves4484
    @chammuloves4484 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Sindhu_Dharsan_Wings
    @Sindhu_Dharsan_Wings หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk หลายเดือนก่อน +1

    ஆரிய கும்பல் இதை கண்டு ரசிக்கும்

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul หลายเดือนก่อน +1

      திராவிடக் கும்பல் இதை வைத்து அரசியல் ஸ்டன்ட் நடத்தும்.

  • @srinivasan2509
    @srinivasan2509 หลายเดือนก่อน

    கொடுமை😢

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie หลายเดือนก่อน

    Ulahin kadaisi sothanai yo

  • @FlowerVlog-
    @FlowerVlog- หลายเดือนก่อน

    Manasu valikuthu

  • @tharshantharshan-we3bg
    @tharshantharshan-we3bg หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂

  • @mukeshk1352
    @mukeshk1352 หลายเดือนก่อน

    Kadavula ivangala kapathu

  • @raguramkrishanasenniappan
    @raguramkrishanasenniappan หลายเดือนก่อน

    Duba kuru channel

  • @ramrajramraj6718
    @ramrajramraj6718 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @G.G5858
    @G.G5858 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @saisai4464
    @saisai4464 หลายเดือนก่อน

    ரொம்ப கொடுமை, பேச வார்த்தையே இல்லை.

  • @user-em3lh5ri7u
    @user-em3lh5ri7u หลายเดือนก่อน

    😭😭😭😭😭

  • @venkatachalamvenkat9214
    @venkatachalamvenkat9214 หลายเดือนก่อน

    😢😢

  • @Ammukutty835
    @Ammukutty835 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @Priya-ze7yt
    @Priya-ze7yt หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭

  • @gayusaran7543
    @gayusaran7543 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @IamNirmaladevi
    @IamNirmaladevi หลายเดือนก่อน

    😢😢

  • @dhasandhasan5323
    @dhasandhasan5323 หลายเดือนก่อน

    😢

  • @bhavanabhavi7566
    @bhavanabhavi7566 หลายเดือนก่อน

    😢

  • @sherlinvijay8556
    @sherlinvijay8556 หลายเดือนก่อน

    😭😭😭😭

  • @HemalathaLatha-dv3ry
    @HemalathaLatha-dv3ry หลายเดือนก่อน

    😢😢😢

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 หลายเดือนก่อน

    😭😭😭

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 หลายเดือนก่อน

    😢

  • @sathishkumarSathish-jl3cq
    @sathishkumarSathish-jl3cq หลายเดือนก่อน

    😢😢😢

  • @BimalaBimala-kr4zw
    @BimalaBimala-kr4zw หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢

  • @user-fb6fu5qp7p
    @user-fb6fu5qp7p หลายเดือนก่อน

    😭😭😭😭😭