🦈கிராமத்து முறையில் 🧔🏻அப்பா செய்த 🦈நெத்திலிமீன் கருவாட்டுக்குழம்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • our cooking time channel has food cooking videos.
    🦈கிராமத்து முறையில் 🧔🏻அப்பா செய்த 🦈நெத்திலிமீன் கருவாட்டுக்குழம்பு #dryfishrecipe #dryfishcurry
  • บันเทิง

ความคิดเห็น • 100

  • @sindhusenthil31
    @sindhusenthil31 3 หลายเดือนก่อน +39

    அப்பா உங்கள் சேனலை பார்த்தாலே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊😊🎉🎉❤❤

  • @karthimanickam2978
    @karthimanickam2978 3 หลายเดือนก่อน +23

    இதுல மொச்சை பயறு சேத்து போட்டு குழம்பு வச்சா.... 😋😋😋😋இன்னும் ருசியா இருக்கும்

    • @Selvavlog-r7x
      @Selvavlog-r7x 3 หลายเดือนก่อน

      போட மென்டல் புண்டை மவனே தேவிடியா மகனே

  • @viviaccsys4910
    @viviaccsys4910 3 หลายเดือนก่อน +19

    எனக்கு தேவி அக்கா ரொம்ப பிடிச்சிருக்கு super akka அழகு பேசுறீங்க தேவி அக்கா பிடிக்கும் சொல்லுறவங்க ஒரு like podunga ❤❤❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 3 หลายเดือนก่อน +6

    Super nethli, kathari kulambu. 👏👍

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 3 หลายเดือนก่อน +4

    நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க நல்லா இருங்க கன்னுகளா🤝

  • @rockgamingff6987
    @rockgamingff6987 3 หลายเดือนก่อน +4

    எனக்கும் மிகவும் பிடித்த கருவாட்டு குழம்பு நான் கண்டிப்பா செய்ய போறேன் அப்பா 🥰

  • @anbusamson8025
    @anbusamson8025 3 หลายเดือนก่อน +7

    👌👍😊அருமையான கருவாட்டு குழம்பு உங்களுடன் சேர்ந்து நாங்களும் சாப்பிட்ட உணர்வு keep it up 👏

  • @anaithaiumarivom
    @anaithaiumarivom 2 หลายเดือนก่อน +2

    Woow... amma appa sendhu irukinga sooper....❤

  • @kavitham5344
    @kavitham5344 3 หลายเดือนก่อน +4

    Appa unga video enaku rombha pidikuim .. amma appa rendu Peru combination eanaku pidikuim .. innuim neraya cooking video podungal appa amma.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 3 หลายเดือนก่อน +7

    Evlo understanding rendu perukumae may god bless you with good health strength and happiness and prosperity ❤️❤️❤️❤️

  • @asikkantharammal3018
    @asikkantharammal3018 3 หลายเดือนก่อน +2

    Unga family romba Azhaga iruku
    Unga videos romba pudikum
    Appa I like your cooking keep rocking 🎉👍

  • @Vijayvijay-zc3ek
    @Vijayvijay-zc3ek 2 วันที่ผ่านมา

    அம்மா அப்பா சூப்பர் 👌👌

  • @gopalakrishnans5049
    @gopalakrishnans5049 3 หลายเดือนก่อน +13

    இன்னும் தட்டப்பயிறு அல்லது மொச்சக்கொட்டை சேர்த்தால் வேற லெவல்ல இருக்கும்...

  • @gopianandm8966
    @gopianandm8966 3 หลายเดือนก่อน +2

    Appa Amma anbaga unnavu arunthuvathu kollai alagu ...

  • @ParthiParmi
    @ParthiParmi หลายเดือนก่อน +2

    உங்கள் இருவரையும் பார்க்கும் போது... ❤❤❤

    • @shanmugammahalingam9455
      @shanmugammahalingam9455 29 วันที่ผ่านมา

      பழைய நடிகர் கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் போல இருக்குல்ல

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 3 หลายเดือนก่อน +6

    நாய்க்கு கையால் ஊட்டுவது இன்பக்ஸ்ஸன் ஆக வாய்பு உண்டு ஆகவே தவிர்கலாம் கையை கழுவினர்களா மேலும் சிக்கன்கறி கருவாடு கொடுப்பது ராப்பிஸ் வர வாய்ப்புள்ளது BRO சூப்பர் சமையல் செய்துபார்க போகிறேன் வாழ்த்துக்கள்

  • @teakaapichannel
    @teakaapichannel 3 หลายเดือนก่อน +2

    Appa arumaiya irukku karuvadu kulambu.sapidanum pole irukku pa.amma reaction partha kulambu adipoli. Leo kutty

  • @vikramvikram-ux8nt
    @vikramvikram-ux8nt 3 หลายเดือนก่อน +4

    Good to see again sir

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 3 หลายเดือนก่อน +2

    நல்ல குடும்பம் 🎉 வாழ்க வளமுடன்

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 3 หลายเดือนก่อน +2

    Alzkana Family Amma Happyya Iruka

  • @BalaMurugan-k4q5b
    @BalaMurugan-k4q5b 3 หลายเดือนก่อน +6

    அண்ணா சுரக்கா நல்லா இருக்கு ம்

  • @boopathiedwin8231
    @boopathiedwin8231 3 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @kugan8667
    @kugan8667 3 หลายเดือนก่อน +2

    சூப்பர்❤

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 3 หลายเดือนก่อน +4

    Super கருவாட்டு குழம்பு மொச்சைபயரு சேர்த்தால் செமையா இருக்குமபிரதர் அக்கா பாண்டிச்சேரி எங்கள் ஊர👍👍😋😋😋😋்

    • @Deevinauser-ho6pp3wg4e
      @Deevinauser-ho6pp3wg4e หลายเดือนก่อน

      அப்புறம் குசு புடுங்கி எடுக்கும்😂

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 หลายเดือนก่อน

      🙉🙉🥰🥳🤩🤪🤣😂​@@Deevinauser-ho6pp3wg4e

  • @TharinanthuTharinanthu
    @TharinanthuTharinanthu 3 หลายเดือนก่อน +2

    Super

  • @user-nan460
    @user-nan460 2 หลายเดือนก่อน +1

    சுப்பர்‌ குடும்பம்

  • @rockstar8625
    @rockstar8625 3 หลายเดือนก่อน +2

    Appa verum sattila karuvadu konjam varuthu uppu pottu wash panna neat ah irukum

  • @sgkumar2895
    @sgkumar2895 3 หลายเดือนก่อน +2

    Nice Video

  • @saisri5572
    @saisri5572 3 หลายเดือนก่อน +2

    Super Appa

  • @kalai32
    @kalai32 2 หลายเดือนก่อน +2

    அப்பா உங்க வீடியோ பாக்கும்போதே நாக்கில் எச்சில் உருது 🙈😋😁

  • @sureshbala3051
    @sureshbala3051 3 หลายเดือนก่อน +2

    Made for each other ❤❤

  • @santharam-xz6bq
    @santharam-xz6bq 3 หลายเดือนก่อน +2

    மாமா உங்கள பார்க்கும் போது தான் மகிழ்ச்சி

  • @vallemunusamy6783
    @vallemunusamy6783 3 หลายเดือนก่อน +2

    Super brother sister ❤❤❤

  • @TamilTamil-m7j
    @TamilTamil-m7j 3 หลายเดือนก่อน +2

    Super appa amma lucky girl amma ninga god+you ❤❤❤❤❤❤enga akka unga oorulatha marriage Panni koduthurukkom amma❤❤❤

    • @OurCookingTime
      @OurCookingTime  3 หลายเดือนก่อน +1

      Romba santhosam akka peru enna

  • @DuraiDurai-ey3tm
    @DuraiDurai-ey3tm 3 หลายเดือนก่อน +3

    Super 🎉

  • @sam3973
    @sam3973 3 หลายเดือนก่อน +2

    Sema Taste🤤🤤🤤

  • @sandeepsandy762
    @sandeepsandy762 3 หลายเดือนก่อน +2

    Appa iam from Bangalore I love u appa❤

  • @noortneb1560
    @noortneb1560 3 หลายเดือนก่อน +2

    Anna super

  • @Dearkitchen7777
    @Dearkitchen7777 2 หลายเดือนก่อน +1

    Super 👌 👍 😍

  • @carolinegajalakshmi3339
    @carolinegajalakshmi3339 2 หลายเดือนก่อน +1

    Super,,good🎉🎉🎉😂😂😂

  • @RameshKrishna-ue3fx
    @RameshKrishna-ue3fx 3 หลายเดือนก่อน +1

    Na dindukal mettupatti na work pandrathu covai arumayana karuvaatu kolambu

  • @thilaganeela663
    @thilaganeela663 3 หลายเดือนก่อน +1

    Super ah iruku,parkum pothu,Nan unga veetla iruka kudatha😢

  • @KarthiKeyan-w2x
    @KarthiKeyan-w2x 3 หลายเดือนก่อน +2

    அப்பா தொடர்த்து வீடியோ போடுங்க

  • @sakunthalave629
    @sakunthalave629 หลายเดือนก่อน +10

    என்னமோ புது பொண்டாட்டிக்கு சமையல் சொல்லிக் குடுக்கிற மாதிரி சொல்லித்தரீங்க. அந்தம்மாவும் எதுவுமே தெரியாத மாதிரி கேட்டுக்குது. இதுவும் நல்ல சாமார்த்தியம் தான். அப்பதான் புருஷன் சமைச்சி கொடுப்பாங்க. பழையரசம் மட்டும் இப்படியெல்லாம் வச்சா அவங்களே தானே சமையல் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. தெரிஞ்சுகோங்க.

    • @Thevar_officical
      @Thevar_officical วันที่ผ่านมา

      Onakku enna nee poi om pontatikku solli kodu

  • @NazeedaNashier
    @NazeedaNashier หลายเดือนก่อน

    Supet super🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yagav3819
    @yagav3819 3 หลายเดือนก่อน +1

    அப்பா அடை பிரதமன் cook panni vedio podunga 🎉🎉

  • @Suba-iz6lr
    @Suba-iz6lr 3 หลายเดือนก่อน +2

    Hii Appa

  • @sindhusenthil31
    @sindhusenthil31 3 หลายเดือนก่อน +5

    கருவாட்டு குழம்பு சூப்பர் வேற லெவல் அக்கா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் வீட்டுக்கு சாப்பிட வருகிறேன் அப்பா எப்படி இருக்கீங்க லியோ என்ன பண்ணுது🤩🥳🥰😊😎😀😃😄😁👌👌👌👏👏👏🌹🌹💐💐

  • @AgnesG-g5i
    @AgnesG-g5i 3 หลายเดือนก่อน +2

    Please share how you make your own curry powder thank you from Singapore

  • @shamp607
    @shamp607 3 หลายเดือนก่อน +2

    Nice video ❤❤

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 2 หลายเดือนก่อน

    Super anna but nan coconut chinna vengayam 2pal poondu koncham karileaf araidhu potuven.

  • @User56666
    @User56666 3 หลายเดือนก่อน +2

    Ammaku samaika theriyatha appa plz sollunga

  • @shantijim9032
    @shantijim9032 2 หลายเดือนก่อน +1

    👍🏻

  • @Iசிங்கம்
    @Iசிங்கம் 3 หลายเดือนก่อน +7

    நாய்க்கு கருவாடு கொடுக்காதீர்கள் ஸ்கின் பிரச்சனை வரும் .

  • @JayashreeShanmugam-jz8bl
    @JayashreeShanmugam-jz8bl 3 หลายเดือนก่อน +1

    Karuvattu Mandaya plants ku fertiliser

  • @bharathimani1803
    @bharathimani1803 3 หลายเดือนก่อน +2

    அப்பா leo ku karuvatu thala podathinga salt add pannadra thah lam dog ku poda kudathu

  • @Noorjahan-x1d
    @Noorjahan-x1d หลายเดือนก่อน

    அக்கா koolamuமங்கா முருங்கைக்காய் உருளைக்கிழங்கு போட்டு தேங்காய் ஊத்துனீங்கன்னா நல்லா இருக்கும்

  • @sabareeshwarisangaiya1906
    @sabareeshwarisangaiya1906 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 หลายเดือนก่อน

    NanriTambl ❤

  • @seethajames2889
    @seethajames2889 3 หลายเดือนก่อน +1

    😋😋😋🤭

  • @nithyawinstephen6422
    @nithyawinstephen6422 7 วันที่ผ่านมา

    Akka pudhu veeda kaa???

  • @kavithaarumugam4461
    @kavithaarumugam4461 3 หลายเดือนก่อน +2

    Uncle... Next time don't give the salted small fish (Anchovies ) to Leo ...no good..😊😊😊😊

  • @DHIVADEEPANR
    @DHIVADEEPANR 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤😊😊

  • @AbiramaiTommy
    @AbiramaiTommy 3 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @LavanyaM-ng7hu
    @LavanyaM-ng7hu 3 หลายเดือนก่อน +1

    Nenga mothal urundai amma ku kudupinga nu nenacha pa ❤

  • @dineshaudiolab
    @dineshaudiolab 3 หลายเดือนก่อน +1

    First Comment Anna❤

  • @pushothDhana
    @pushothDhana 2 หลายเดือนก่อน

    ❤❤❤👍👍👍👏👏👏

  • @gopianandm8966
    @gopianandm8966 3 หลายเดือนก่อน +2

    Thambi dharanish uh Amma va konjam mariyathai ya vanga ponga nu koopidu....
    Appo thaan mariyathai ya irukum ...

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 3 หลายเดือนก่อน +2

    SIR PLS DONT GIVE FOR DOGS.BECOZ THEY WOULD GET SKIN PROBLEMS. PLS AVOID FOR YOUR PUPPYS GOD HEALTH. TQ.

  • @saranyaa6684
    @saranyaa6684 2 หลายเดือนก่อน

    Appa enaku.

  • @santharam-xz6bq
    @santharam-xz6bq 3 หลายเดือนก่อน +1

    மாமா எங்கே இருக்கீங்க

  • @vikramvikram-ux8nt
    @vikramvikram-ux8nt 3 หลายเดือนก่อน +1

    Hi sir I'm ur very very big fan what's your name

    • @OurCookingTime
      @OurCookingTime  3 หลายเดือนก่อน +1

      Kathikeyan Sivan

    • @vikramvikram-ux8nt
      @vikramvikram-ux8nt 3 หลายเดือนก่อน

      @@OurCookingTime tq for your reply sir I'm so happy God bless you and family

  • @shanmugammahalingam9455
    @shanmugammahalingam9455 29 วันที่ผ่านมา

    NS. கிருஷ்ணன் Tk. மதுரம் தம்பதிகள் மாதிரில பேசிகிறீங்க

  • @ABharath-c5b
    @ABharath-c5b หลายเดือนก่อน

    அண்ணா சமூக வலைத்தளத்தில் நாகரிகம் கருதி தேவி அக்காவ வாடி போடி என்று அழைக்காதீர்கள். ..
    பொதுமக்கள் பார்க்கிறார்கள் ..
    நாகரீகம் முக்கியம் ..
    மற்றபடி உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது.

  • @priya-ew9up
    @priya-ew9up 3 หลายเดือนก่อน +1

    Hi appa,oru help venum.. ungala epdi contact panalam

    • @OurCookingTime
      @OurCookingTime  3 หลายเดือนก่อน

      Karthik.ss123@gmail.com

  • @ammul667
    @ammul667 3 หลายเดือนก่อน

    அண்ணா நாய்க்கு கருவாடு பச்சையா போடகுடது

  • @rajanadar4328
    @rajanadar4328 2 หลายเดือนก่อน

    Your wife don't know cooking all u says lady must know the cooking very good act sir you and your wife

  • @AK-wt7jj
    @AK-wt7jj 3 หลายเดือนก่อน

    Vikkira vilaivasila karauvattu kulambu seiya 250 rubaai selavu aagum pola.

  • @DevendraDevendra-us3cg
    @DevendraDevendra-us3cg 3 หลายเดือนก่อน +1

    , ப்ரோ நீங்க சோறு இருக்கீங்க கப்பீஸ் குட்டி சேவல் அந்த மாதிரி வளர்த்து காமிங்க வீடியோ எடுத்து போடுங்க ப்ரோ

  • @vimalk3616
    @vimalk3616 หลายเดือนก่อน

    Dogku karvaadu podakudathu puchi pudekum 🐶🐶🐶👍

  • @ShobanaSelva-x4d
    @ShobanaSelva-x4d 3 หลายเดือนก่อน

    Pacha kariyo karuvado kudukka koodaau appa veripidikkumbaanga

  • @super-uq4gm
    @super-uq4gm หลายเดือนก่อน

    Ungalnative soollavam

  • @GkanniappanGkanniappan
    @GkanniappanGkanniappan หลายเดือนก่อน

    கருவோடு கொடுக்காதீங்க சொறி பிடிக்கும்❤

  • @ugrmanojmanojkrishna901
    @ugrmanojmanojkrishna901 3 หลายเดือนก่อน +1

    Super

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA 3 หลายเดือนก่อน +1

    Super

  • @ravijayanthi
    @ravijayanthi 2 หลายเดือนก่อน

    Super