Master check up : முழு உடல் பரிசோதனை |முழு உடல் பரிசோதனை என்றால் என்ன |Master health check up Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ค. 2022
  • Wardrobe Partner : mcrshopping.com/
    In this video we discussed about master health check up scheme in Tamil Nadu government hospitals, benefits of master health check up scheme in Tamil, what are the check ups are available in master health check up scheme, how to get appointment for master health check up scheme in Tamil, Especially we discussed about How many hours will take to master health check up scheme , cost of each master health check up scheme, what is gold package in master health check up scheme, what is diamond package in master health check up scheme, what is platinum package in master health check up scheme in Tamil #healthcheckup #health
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 325

  • @magebolt94
    @magebolt94 ปีที่แล้ว +200

    😢😢😢😢 உண்மை. நம் பெற்றோரை பார்த்துக்கொள்வது நமது தலையாய கடமை.. ❤️❤️❤️❤️

    • @User89-fr
      @User89-fr ปีที่แล้ว +2

      I missed my mom😔

    • @mytrades3241
      @mytrades3241 ปีที่แล้ว

      எப்படி சர்க்கரை நோய் பிரஷ்ஷர் னு சொல்லி நிரந்தர கஸ்டமராக்கி மாதாமாதம் மருந்து மாத்திரை இன்சுலின் னு சொல்லி எத்தனை காலமாக ஏமாத்தினாலும் ஏமாந்துட்டே இருக்கனும்.... அப்படி தானே...

    • @mytrades3241
      @mytrades3241 ปีที่แล้ว +2

      @@User89-fr இந்த கேடுகெட்ட ஆங்கில மருத்துவம் என்ற பெயரில் ஏமாந்து தான் என் தாயையும் இழந்தாச்சு...

  • @niftynandhu
    @niftynandhu ปีที่แล้ว +91

    From my perspective: This is the only useful TH-cam channel which is useful for day today life. I really appreciate your efforts brother. Keep it up.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +25

    அருமையான திட்டம் இது நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு மிகவும் ஏழை மக்களுக்கு பயனுள்ள திட்டமாக அமையும் பொதுமக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பயனுள்ள திட்டம் இந்த திட்டம் செயல்பட்டால் மிகவும் அருமையாக இருக்கும் எல்லா கிராமங்களிலும் எல்லா மாவட்டங்களிலும் எல்லா இடங்களிலும் திட்டம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் 💯🙋

  • @manikandans129
    @manikandans129 ปีที่แล้ว +24

    தேனீர் இடைவேளைக்கு ஒரு வேண்டுகோள் வருங்காலம் மழைக்காலம் என்பதால் மழைநீர் சேமிப்பு பற்றி ஒரு அவர்னஸ் வீடியோ போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அதுமட்டுமல்லாமல் மழைநீர் சேமிப்புக்கு என்னென்ன செய்யவேண்டும் அதைப் பற்றியும் போடவும்

  • @a.harikumar2579
    @a.harikumar2579 ปีที่แล้ว +27

    உண்மைதான் தோழரே கடந்த 6மாதம் முன்பு நானும் பரிசோதனைக்கு சென்றுன்றிருந்தேன். இதே போல் உங்கள் பயனுள்ள பணிகள் தொடர,சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 🤝🙌🏻👏🏻

    • @prabus3637
      @prabus3637 ปีที่แล้ว

      Ungaluku ethachum problem detect aachaa

    • @vijayvnr2040
      @vijayvnr2040 9 หลายเดือนก่อน

      Bro yepd appointment podanum

  • @trendingbulls341
    @trendingbulls341 ปีที่แล้ว +6

    Bro enga appa ku 65 agudu innum 60, 70 kg mootta thukkuraru vethala pakku vitta vere entha palakkamu illa aana 3 times kali dhan sapuduvaru my dad is great.......

  • @arutechadsanddigitalsoluti4292
    @arutechadsanddigitalsoluti4292 ปีที่แล้ว +29

    நானும் ஜூன் 28 இல் பரிசோதனை செய்தேன்.. நல்ல முறையில் கவனித்தார்கள் 🙏🙏🙏 ஓமந்தூரார் செல்வதை விட ராஜிவ் காந்தி செல்வது சிறந்தது ஏனெனில் அங்கு அதிகம் மருத்துவர்கள் உள்ளர்கள்...

    • @mohanapriya6400
      @mohanapriya6400 ปีที่แล้ว +1

      Entha oorla pathinga maduraila placela ithu madhriana hospital irunthal kk jam sollunga

    • @arutechadsanddigitalsoluti4292
      @arutechadsanddigitalsoluti4292 ปีที่แล้ว

      @@mohanapriya6400 நான் சென்னை இல் தான் பரிசோதனை செய்தேன். மதுரை அரசு மருத்துவமனையில் கேட்டு பாருங்கள்..

    • @mohanapriya6400
      @mohanapriya6400 ปีที่แล้ว

      Mk sister

    • @karthikeyanm1147
      @karthikeyanm1147 ปีที่แล้ว

      @@arutechadsanddigitalsoluti4292 printed reports kudupaanga la ?

    • @arutechadsanddigitalsoluti4292
      @arutechadsanddigitalsoluti4292 ปีที่แล้ว

      @@karthikeyanm1147 ஆம்...

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +38

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @jaisankar2810
    @jaisankar2810 ปีที่แล้ว +5

    தேநீர் இடைவேளை சேனல் சகோதரர்களே மிக்க மகிழ்ச்சி.
    தரமான செய்கையாக உங்களது அனைத்து கானொளிகளும் மக்களுக்காக எளிமையாக தரமானதாவும் உள்ளது.மன நிறைவுடன் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

  • @jiotv2.0nafees35
    @jiotv2.0nafees35 ปีที่แล้ว +25

    After watching this video Today I had visited this hospital to do master health checkup for my mom the process is so easy and very well organized. honestly impressed with the service i would like to thank tamilnadu government and this TH-cam channel

    • @induravi7243
      @induravi7243 ปีที่แล้ว

      How long they take all the test

  • @gobinathmani3915
    @gobinathmani3915 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள காணொளி

  • @madhankumar9766
    @madhankumar9766 ปีที่แล้ว +6

    Adding value to everyone's life is the real success of this Theneer Idaivelai channel

  • @muthamizhanmuthamizhan9983
    @muthamizhanmuthamizhan9983 ปีที่แล้ว +1

    சேவை தொடர வாழ்த்துக்கள் தோழர்களே.... வாழ்க வளமுடன்

  • @naginrajnagin9008
    @naginrajnagin9008 ปีที่แล้ว +26

    Bro medical insurance pathi podunga

  • @maadasamymaans861
    @maadasamymaans861 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்
    உங்கள் தகவலுக்கு நன்றி சகோதரர்

  • @jayavel.k7160
    @jayavel.k7160 ปีที่แล้ว

    நல்ல உபயோகமான தகவல்கள்.உங்களுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள்.

  • @lawrencer4370
    @lawrencer4370 ปีที่แล้ว

    நன்றி சகோதரரே! பயனுள்ள வீடியோ.

  • @prakashs7605
    @prakashs7605 ปีที่แล้ว +5

    Ungala mari nalla visiyatha sollurathuku oru nalla manasu venuga tq for this video

  • @shebasudha6329
    @shebasudha6329 ปีที่แล้ว

    சூப்பர் Brothers அருமையான தகவல் கூறியதற்கு மிகவும் நன்றி, நன்றி

  • @jayarajmech1828
    @jayarajmech1828 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு
    இந்த வீடியோ பார்த்த அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் இந்த வீடியோ பதிவு பண்ணுனதுக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏🙏🙏

  • @Manoj-gr1wg
    @Manoj-gr1wg ปีที่แล้ว +15

    Very useful,thanks.GOD BLESS✝️💖

  • @EngadaPorathu97
    @EngadaPorathu97 ปีที่แล้ว +2

    இந்த திட்டத்தை வெளியில் சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சகோ ❤️🙏🫂

  • @avenkatesan621
    @avenkatesan621 ปีที่แล้ว

    நன்றி சகோதரர்களே, மிக்க நன்றி நன்றி நன்றி... இந்த மாதிரியான விழிப்புணர்வு கானொலிகலை தொடர்ந்து ஒளிபரப்பு செய்யுங்கள். பலருக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.....

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 ปีที่แล้ว +1

    நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா

  • @petcute2572
    @petcute2572 ปีที่แล้ว +10

    Superb teams. Very needed one in this kind of MEDICAL PRIVATE MAFIAS DAYS, GOD BLESS U ALL. Real bitter truth: Parents also getting old. Superb anna.❤️❤️👍👍

  • @srikantha.k2134
    @srikantha.k2134 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள், சிறப்பான சமூக பொறுப்புணர்வு.

  • @thiyagarajank9102
    @thiyagarajank9102 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு நன்றி மேலும் நல்ல பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்

  • @jayaprakashraj2488
    @jayaprakashraj2488 ปีที่แล้ว +2

    Thank a lot for sharing such valuable information

  • @mpmukundh
    @mpmukundh ปีที่แล้ว +3

    I don't know where you are from but you are doing a great service to the people. These videos are very informative for us. I felt you were creating some value from these videos. Thank you.

  • @maduraiculture1648
    @maduraiculture1648 ปีที่แล้ว +1

    Ungal vilipanarvu thodara valthukal

  • @rmanojkumar1008
    @rmanojkumar1008 ปีที่แล้ว +4

    Pls do the video for the government school vs government aided school.. it will useful for many parents and childrens...

  • @elavarasansaravanan4676
    @elavarasansaravanan4676 ปีที่แล้ว +10

    மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் மூலம் இந்த பரிசோதனைகளை செய்து கொள்ள முடியுமா

  • @padmarao2333
    @padmarao2333 ปีที่แล้ว

    Informative. God bless you all

  • @sridharansivaji1312
    @sridharansivaji1312 ปีที่แล้ว

    Good information ,keep rocking thaeneer idai velai

  • @saravanaperumal9918
    @saravanaperumal9918 ปีที่แล้ว

    TH-cam channel best channel ungalaodthuthan makklukkana channel poor peoples kana channel vazthukkal . youtube history la unga channel mathiri parthathey kidayathu. hatsoff thaner kadai team thanks.

  • @TamilSelvan-fs3mr
    @TamilSelvan-fs3mr ปีที่แล้ว +1

    Neraya nall information podreenga,really helpful.Keep it up👏👏

  • @sankarbalaji5782
    @sankarbalaji5782 ปีที่แล้ว

    Useful Information Team - Good work

  • @tamilselvan9384
    @tamilselvan9384 ปีที่แล้ว

    Salute for ur all videos and especially your channel...🙏🏻

  • @kamalilingeshvaran954
    @kamalilingeshvaran954 ปีที่แล้ว

    Good job , very informative and useful

  • @hilormohamed2079
    @hilormohamed2079 ปีที่แล้ว +4

    ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய முழு விவரங்களையும் ஒரு காணொளி மூலம் கூறவும்

  • @tambarampraveen2471
    @tambarampraveen2471 ปีที่แล้ว

    சிறப்பான தகவல்

  • @Hariharandespite
    @Hariharandespite ปีที่แล้ว +5

    Gh la vera ena ena facilities iruku nu neraiya peruku therirathu ila..ana oruka neenga gh poi visit pani parunga...avlo kandravi ah iruku..anga pona enda vanthom apdindra mathiri iruku...neraiya gh apdi thn iruku...itha nala thn ministers and vips la private hsptl odiranga🙁..atha nala maintain pana nala irukum...ana atha yarum pana matranga

  • @kiruba31
    @kiruba31 ปีที่แล้ว +1

    Wow.. Always your channel is very uselful..❤Thank you so much!!

  • @prakashsam6968
    @prakashsam6968 ปีที่แล้ว

    Very useful thanks🙏

  • @sathiyamoorthyr5563
    @sathiyamoorthyr5563 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @balamuraliharish3
    @balamuraliharish3 ปีที่แล้ว

    Really very needful information 👌

  • @venkatesanvenkatesan3260
    @venkatesanvenkatesan3260 ปีที่แล้ว

    Very good information thank you

  • @rakeshpandi.p4800
    @rakeshpandi.p4800 ปีที่แล้ว +7

    சகோதர மதுரைல எந்த hospital ல இந்த scem இருக்குனு சொண்ணிங்கன எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் தயவசெஞ்சு எந்த hospital nu மட்டும் கொஞ்சம் சொல்லுங்க ........... 🙏🏻

  • @Shankarrajmsc
    @Shankarrajmsc ปีที่แล้ว

    Usefull TH-cam channel ever i watched All the best

  • @mohammedidrish8597
    @mohammedidrish8597 ปีที่แล้ว

    Yes good service in GH from Dharapuram👍

  • @naveena2323
    @naveena2323 ปีที่แล้ว

    Ithu mari oru 5 channel iruntha pothum neraya nalla visayam therinjukalam. 👏

  • @Coins12345
    @Coins12345 ปีที่แล้ว

    Super information thank you brother s

  • @umavasu3233
    @umavasu3233 ปีที่แล้ว

    Super sir, all the best for your greatful service

  • @vinodkumarDVinu
    @vinodkumarDVinu ปีที่แล้ว

    Useful brother God bless you

  • @roopadevi9769
    @roopadevi9769 ปีที่แล้ว

    Super 👌 information .. thanks 🙏👍

  • @hariprasathhs9597
    @hariprasathhs9597 ปีที่แล้ว +1

    Bro ESI Hospital treatment pathi oru video bro .....‼️

  • @kumaran8363
    @kumaran8363 ปีที่แล้ว

    Super broo...very useful information to all...🙇‍♂️🙇‍♂️🙏🙏

  • @chandrakumarchandra4584
    @chandrakumarchandra4584 ปีที่แล้ว +3

    பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது விரைவில் வழக்கை முடியவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் காணொளி பதிவிடுங்கள்.

  • @selvapriya9782
    @selvapriya9782 ปีที่แล้ว +2

    Thanks for video 👌💐

  • @sridhark7160
    @sridhark7160 ปีที่แล้ว +1

    உண்மை நான் 16 வருடம் முன்பு முழு உடல் பரிசோதனை செய்தேன் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோ

  • @arulraj2647
    @arulraj2647 ปีที่แล้ว

    helath insurace pathi detaila oru video post pannunga bro

  • @vikramg3191
    @vikramg3191 ปีที่แล้ว +16

    Same scheme available in government hospital Coimbatore, it cost only 500

    • @manjusubramaniam8788
      @manjusubramaniam8788 ปีที่แล้ว +2

      Nijamava

    • @sajnamansoor3052
      @sajnamansoor3052 ปีที่แล้ว +2

      Konjam details sollungale

    • @vikramg3191
      @vikramg3191 ปีที่แล้ว +1

      Hospital la poii full check up pannu num sonnigana new building ku annupuvanga anga poi oru naal munnadiye book pannitu varanum then next day ella test um eduthuduvanga approm rendunal kalichu result vanga vara solluvanga then doctor consult pannuvanga

    • @mariboy957
      @mariboy957 ปีที่แล้ว

      Bro you number

    • @suryaaselvaraj
      @suryaaselvaraj ปีที่แล้ว

      Thanks bro🙏

  • @mobilephotographychannel2890
    @mobilephotographychannel2890 ปีที่แล้ว

    நன்றி ❤️❤️

  • @nandhulichu9143
    @nandhulichu9143 ปีที่แล้ว

    Useful video..Trichy la irukaa?

  • @vraghukumar
    @vraghukumar ปีที่แล้ว +1

    Super message...

  • @bunty316k
    @bunty316k ปีที่แล้ว +11

    Other tamilnadu locations hospital details please

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. ปีที่แล้ว

    One of the best channel 😇

  • @manieeselvam3960
    @manieeselvam3960 ปีที่แล้ว

    Super information Bro 👏

  • @madhankumar9766
    @madhankumar9766 ปีที่แล้ว

    Keep Your work rocking

  • @aashbros5421
    @aashbros5421 ปีที่แล้ว

    Good information 👌

  • @gayatrimahalingam8648
    @gayatrimahalingam8648 ปีที่แล้ว +1

    Thanks for ur information anna

  • @mohanraj-tf1qz
    @mohanraj-tf1qz ปีที่แล้ว +9

    Sir,
    Please provide which kind of health insurance need to take now adults

  • @aravindhanm7344
    @aravindhanm7344 ปีที่แล้ว

    நன்றி

  • @pavithram585
    @pavithram585 ปีที่แล้ว

    Anna Neenga yallame super.👌👌

  • @mayilvahanan192
    @mayilvahanan192 ปีที่แล้ว

    தரமான சம்பவம் நண்பா

  • @kannadhasan7164
    @kannadhasan7164 ปีที่แล้ว

    சிறப்பு ❤️

  • @rajkumarj59
    @rajkumarj59 ปีที่แล้ว

    sema informetion

  • @jeykar2317
    @jeykar2317 ปีที่แล้ว +14

    ✌️ useful content 🔥

  • @somsekarg96
    @somsekarg96 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @ujjwalkhan4680
    @ujjwalkhan4680 5 หลายเดือนก่อน

    Very good information❤

  • @sundaramthirumani8697
    @sundaramthirumani8697 ปีที่แล้ว

    super nice video....bro thank you...

  • @veladlama2137
    @veladlama2137 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு ஒரு ஆன்லைன் மேசடி நடந்து ஆன்லைன்யில் பகுதி நேரம் வேலை என கூறி என்னிடம் பணம் பறித்தது ஒரு கும்பல் நான் ஏமாந்தது 450 ரூபாய் மட்டுமே ஆனால் என்போல் இனியொரு வரும் ஏமாற கூடாது ஆகையால் உங்களிடம் மன்றாடி கேட்கிறேன் இதைப்பற்றி தயவுகூர்ந்து ஒரு பதிவிடுங்கள் இதற்க்கான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் 🙏

  • @user-gq5oc2uw8m
    @user-gq5oc2uw8m ปีที่แล้ว

    please talk about NPTEL

  • @comrade3856
    @comrade3856 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரில் நியாயவிலக்கடை இல்லை.எப்படி எங்கள் நியாய விலை கடை அமைக்க என்ன செய்ய வேண்டும்..

  • @nagarajis6221
    @nagarajis6221 ปีที่แล้ว

    Wow.. Really great👍...

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 ปีที่แล้ว +1

    Entha scheme Ella district la um varanum. Waiting....

  • @Vijayganesh2768
    @Vijayganesh2768 ปีที่แล้ว +3

    Thanks

  • @ArunkumarSelvaraj
    @ArunkumarSelvaraj ปีที่แล้ว +3

    Coimbatore Government Hospital (CMCH) Basic Master Check up(Blood, Urine, Abdoman, x ray, cardioc) available.. Fees only Rs. 250

  • @Realestatetamil
    @Realestatetamil ปีที่แล้ว

    Super thalaiva

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity ปีที่แล้ว

    Apdiye treatment ku yevlo amount agum nu sonna nalla irukum anna🧐🙏🏻🙏🏻🙏🏻

  • @universeu3662
    @universeu3662 2 หลายเดือนก่อน

    Very useful..do content like this

  • @xyz._.1234
    @xyz._.1234 ปีที่แล้ว

    Medical insurance pathi podunga

  • @badribalaji6184
    @badribalaji6184 ปีที่แล้ว

    Mouth cancer pathi solunga na

  • @tamilnaduvolunteerswr8079
    @tamilnaduvolunteerswr8079 ปีที่แล้ว

    True Information...

  • @mohammedirfan1699
    @mohammedirfan1699 ปีที่แล้ว

    Also In Stanley..... For North medras peoples

  • @dhinaadhinaa3506
    @dhinaadhinaa3506 ปีที่แล้ว

    Super bro ushful video😍

  • @karthicsarankarthicsaran5701
    @karthicsarankarthicsaran5701 ปีที่แล้ว

    Thank you Sir....

  • @vimal_msd_2601
    @vimal_msd_2601 ปีที่แล้ว +6

    Last month my mother and elder brother had checked master check up in Chennai

  • @asifsafn563
    @asifsafn563 ปีที่แล้ว

    theneer idaivelai la inniku thaan theneer ra paakran..

  • @vasu1773
    @vasu1773 ปีที่แล้ว

    Super Brother❤