Dyslexia: What is Dyslexia and how to find out? | உங்க குழந்தைக்கு எழுதப் படிக்க வரலையா? பயம் வேணாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • DLearners Parent App Download Link - onelink.to/m7uw...
    Join us for an informative and insightful video by Theener Idaivelai on the critical topic of Dyslexia awareness. In this video, we will explore the definition of dyslexia, whether parents should be concerned, and the exciting future of dyslexic thinking. We will also showcase how DLearners is making a positive impact on children with dyslexia. Don't miss out on this valuable video!
    DLearners Team Contact Number - Ph: 97913 11182 and 72991 25465
    DLearners Team Email ID - support@dlearners.in
    #dyslexia #dyslexiatest #dyslexiasymptoms #dyslexiaforkids #dyslexiaintamil #dyslexiatreatment #dyslexiaexercises #dlearners #dyslexiaexplainedinTamil #dyslexiaawareness
    In this video, we have explained what is dyslexia and how to handle dyslexic children and It is an awareness video made for the parents whose children are hot good in studies and to make clear that it is not a harm and handling it requires few basic awareness etc...
    Hope this video helps you in a good positive way!
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 290

  • @theneeridaivelai
    @theneeridaivelai  ปีที่แล้ว +28

    DLearners Parent App Download Link - onelink.to/m7uwvm?Y...
    Join us for an informative and insightful video by Theener Idaivelai on the critical topic of Dyslexia awareness. In this video, we will explore the definition of dyslexia, whether parents should be concerned, and the exciting future of dyslexic thinking. We will also showcase how DLearners is making a positive impact on children with dyslexia. Don't miss out on this valuable video!
    DLearners Team Contact Number - Ph: 97913 11182 and 72991 25465
    DLearners Team Email ID - support@dlearners.in

    • @alwayskeepsmile8457
      @alwayskeepsmile8457 ปีที่แล้ว

      Anna,
      DEMENTIA pathi video pannuga

    • @sundaramoorthim8706
      @sundaramoorthim8706 ปีที่แล้ว

      Ok

    • @balramanm
      @balramanm ปีที่แล้ว

      Installed 👍

    • @sanjunethudance8091
      @sanjunethudance8091 ปีที่แล้ว +1

      5th std varai mattum ullathu en magal 7 th same problem

    • @tgbmohan3805
      @tgbmohan3805 ปีที่แล้ว

      Bro enakku padikiradhula problem illa AANA maths Mattum puriyave maatenkidhu please help me..

  • @BinderMoogi
    @BinderMoogi ปีที่แล้ว +70

    இந்த பதிவு பெற்றோர்களின் கவலைகளை போக்கும் விதமாகவும். தன்னம்பிக்கை உடையதாகவும் உள்ளது. இப்படி ஒரு பதிவு போட்டாதற்கு இந்த குழுக்கு என்னுடைய குடுப்பதினார் சார்பாக நன்றிகள் பல.... 🙏

  • @ckvedits2175
    @ckvedits2175 หลายเดือนก่อน +15

    என் மகன் 9th படிக்கிறன் உங்கள் பதிவை கேக்கும்போது என் கண்ணிகளில் நீர் வந்தது , உங்கள் குழுவிற்க்கு மனமார்ந்த நன்றி

  • @umamaheswari7811
    @umamaheswari7811 20 วันที่ผ่านมา +4

    Sirநான் ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்த வீடியோ ரொம்ப நன்றி சார் .

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +18

    பெற்றோர்களுக்கு மிக அவசியமான பதிவு.பிரமாதம்.

  • @VasanthiKarthikeyan-q6b
    @VasanthiKarthikeyan-q6b 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா ரொம்ப நன்றி எங்க குழந்தைக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது ரொம்ப நன்றி 🙏🙏

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 ปีที่แล้ว +117

    *என் மகனும் 7th படிக்கிறான்...நீங்க சொன்ன அனைத்தும் என் மகனிடம் உள்ளது...நானும் என் மனைவி வருத்த பட்டு கொண்டு இருந்தோம் ..தாங்களின் விளக்கம் அருமை ..இப்போது தான் நம்பிக்கை பிறக்கிறது..என் மகனும் மீண்டு வருவான் இறை நம்பிக்கையை-யோடு....நானும் ..என்னவளும்....❣️👏🙏🤲*

    • @savithaveeramani9870
      @savithaveeramani9870 ปีที่แล้ว +2

      Me too experiencing the same situation. Any one suggest me what to do?

    • @nagarani9738
      @nagarani9738 ปีที่แล้ว

      Same

    • @Samdine2011
      @Samdine2011 8 หลายเดือนก่อน +2

      Don't worry encourage daily compulsory spend time one hour with your child but your child whould be great artist in drawing encourage first drawing then encourage for handwriting compulsory join phonics class definitely they improve

    • @vigneshtube1936
      @vigneshtube1936 6 หลายเดือนก่อน

      Ada ponga paa padichi oru use um illa palaya padi vivasayam panna vendiyathu thaan

    • @sknk306
      @sknk306 2 หลายเดือนก่อน +2

      Same

  • @Sanjaikuma55557
    @Sanjaikuma55557 10 หลายเดือนก่อน +8

    எனது மகனும் 7ம் வகுப்பு படிக்கிறான். அவனும் இப்படி தான் இருக்கிறான். மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா

    • @sriharikavibabu8744
      @sriharikavibabu8744 16 วันที่ผ่านมา

      Ennoda paiyanum 7 th than padikiran same situation

  • @anusharavirachanrachu
    @anusharavirachanrachu 10 หลายเดือนก่อน +4

    hyperactive kids pathi podunga sir,parenting tips solunga sir

  • @myma2363
    @myma2363 ปีที่แล้ว +5

    Couples colour combination super 😊

  • @Revathi.Revathi.
    @Revathi.Revathi. 5 หลายเดือนก่อน

    Thankyou thangachi en maganuku intha problem iruku nan romba kavalai pataen oppo kinjal relaxa eruku ma thankyou ma❤

  • @ashrafiyyaarabiccollege5867
    @ashrafiyyaarabiccollege5867 ปีที่แล้ว +2

    அற்புதமான அறிவுரை

  • @malarpriyamalarpriya4847
    @malarpriyamalarpriya4847 10 หลายเดือนก่อน +2

    என்னோட பையனும் இப்படித்தான் இருக்கான் அவனோட எதிர்காலம் பற்றி கவலையாக இருக்கு

  • @shanthimuthu2337
    @shanthimuthu2337 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍

  • @grandpamy1450
    @grandpamy1450 ปีที่แล้ว +1

    சார்,,,ஓமியோபதி மூலமாக குணப்படுத்த முடியும்னு சொல்றாங்க
    எப்படி,,,ஒரு பதிவு போடுங்களேன்,,,,

  • @safnisafnimuhamed4565
    @safnisafnimuhamed4565 26 วันที่ผ่านมา

    ❤ thankyou sir❤

  • @jukala968
    @jukala968 ปีที่แล้ว

    ரொம்ப thanks unga channel subscribe பணிட்டேன்

  • @deviraja7948
    @deviraja7948 หลายเดือนก่อน

    Same problem my son kkum

  • @LunchBox20365mm
    @LunchBox20365mm ปีที่แล้ว

    Talk about pf and esic and the rules of everything all over India

  • @priyarajkumar8589
    @priyarajkumar8589 ปีที่แล้ว

    Good explanation. My son also this type.😢

  • @badboy05gaming75
    @badboy05gaming75 ปีที่แล้ว

    Spr bro my son also face ing same problem in his school then we find now he is going finished school

  • @southspecial738
    @southspecial738 ปีที่แล้ว

    Thank you so much even my son also not able to learn spelling.

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 ปีที่แล้ว +1

    Very useful informative video

  • @manjulamurugan5100
    @manjulamurugan5100 ปีที่แล้ว +1

    No words to express my thanks

  • @lekhamani2680
    @lekhamani2680 หลายเดือนก่อน

    ‌நன்றி

  • @Dharshan001
    @Dharshan001 ปีที่แล้ว +1

    Crt haa Sonninga bro etha yarum peoples ku theriyapatuthathu illa🤝🤝

  • @msveeramadurai
    @msveeramadurai ปีที่แล้ว +1

    Nandri nanba

  • @MohamedAkil25
    @MohamedAkil25 2 หลายเดือนก่อน

    என் குழந்தை நாய் கோழி வளர்ப்பு இதுல ஆர்வம் கொண்டவர்

  • @vumamaheswari4461
    @vumamaheswari4461 ปีที่แล้ว

    Super bro dyslexia information are good

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii ปีที่แล้ว

    குழந்தைகளாக பெற்றோர்கள் மாற வேண்டும் வளர்ந்தவர்கள் வளராத வர்களை வளர்ந்தவர்கள் என்று எண்ணினால் இது தானே நடைபெறுவது

  • @arunanarayanan6141
    @arunanarayanan6141 2 หลายเดือนก่อน

    Thank you so much for this video.

  • @govindarajgovi1307
    @govindarajgovi1307 ปีที่แล้ว +2

    Nice

  • @sendhilkumar8503
    @sendhilkumar8503 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @umamaheswari2683
    @umamaheswari2683 ปีที่แล้ว

    Good info ...thank you for sharing such things

  • @prasanna2756
    @prasanna2756 ปีที่แล้ว +1

    explain ADHD ADD

  • @banukabee9683
    @banukabee9683 หลายเดือนก่อน +1

    Student like pannuga

  • @sureshpoojasaveensureshpoo2200
    @sureshpoojasaveensureshpoo2200 10 วันที่ผ่านมา

    I'm Sri Lanka

  • @PalanivelPeriyathampi
    @PalanivelPeriyathampi หลายเดือนก่อน

    சார் எனக்கு டவுட் எங்க வீட்ல கம்ப்யூட்டர் எல்லாம் இல்ல நாங்க பெருசா படிக்கல எங்க பொண்ணுக்கும் இந்த பிராப்ளம் இருக்கு

  • @dharshanak9613
    @dharshanak9613 หลายเดือนก่อน

    Super bro

  • @Maths67
    @Maths67 8 หลายเดือนก่อน

    Super 👌

  • @AbdulkareemKareem-n4u
    @AbdulkareemKareem-n4u หลายเดือนก่อน

    En magan 7 std padikiran eluthuvan padipan ana.exam la timela bayampuduran ena panuvathu

  • @sangeethasathesh5298
    @sangeethasathesh5298 หลายเดือนก่อน

    Thank u sir

  • @Prabakar-sw2qu
    @Prabakar-sw2qu 2 หลายเดือนก่อน

    Ennoda ponnum 8thu padikara Avalukum reading and writing varamataikithu sri

  • @Don11586
    @Don11586 ปีที่แล้ว

    My son have dyslexia

  • @deepikamani3834
    @deepikamani3834 2 หลายเดือนก่อน

    Yan matha time active ah erukan but padika sonna vera olakathuku poiran ....atichu atichu yanna veruthuruvanu payama eruku....depression poitan ....padika materan yanna panrathu

  • @vdhanasankari2125
    @vdhanasankari2125 หลายเดือนก่อน

    En son 10th appadithan erukan

  • @vaishusiva7063
    @vaishusiva7063 ปีที่แล้ว +2

    Tarezameen par

  • @ErusayiM
    @ErusayiM 11 หลายเดือนก่อน

    Super sir T q

  • @GFT_GAMING_YT
    @GFT_GAMING_YT ปีที่แล้ว

    Sir this problem for adults ku please 🙏

  • @mukilanmukil3987
    @mukilanmukil3987 หลายเดือนก่อน

    Suer anna

  • @manimekala4573
    @manimekala4573 ปีที่แล้ว

    My son 7th same problem app la pona 5th std varaikum tha eruku yapdi contact panradhu konjam solluga sir plz

  • @afiyhasalmansalman9536
    @afiyhasalmansalman9536 ปีที่แล้ว

    Thank you bro

  • @sriguru1936
    @sriguru1936 ปีที่แล้ว

    Foreign la ullavanga indha app use pannikkalama

  • @TgsTgs-j4l
    @TgsTgs-j4l หลายเดือนก่อน

  • @nandhini.rnandhini.r7404
    @nandhini.rnandhini.r7404 ปีที่แล้ว

    TQ sir

  • @pathmapathma5159
    @pathmapathma5159 ปีที่แล้ว

    Naan srilanka intha app vela seithula anna

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +26

    உங்கள் குழந்தை எதில் ஆர்வம் அதிகமாக செலுத்துகிறான் அதில் அவன் வெற்றி பெற அவனுக்கு உறுதியாக நில்லுங்கள்😊 உன்னால் முடியும் உன்னால் மட்டும் முடியும் என்ற நம்பிக்கையை ஒன்றை அவனிடம் சொல்லுங்கள் 😊

  • @yogasri2563
    @yogasri2563 ปีที่แล้ว

    Thank u Anna

  • @Alwaysalhamdulilah786
    @Alwaysalhamdulilah786 10 หลายเดือนก่อน +6

    என் மகன்க்கு 11 வயசு அவனும் இப்படிதான் இருக்கான் படிப்பு வரல ரொம்பா கஷ்டமா இருக்கு classla 2 வருசம் கம்மி பன்னி போட்டாங்கா அப்பவும் reading writing கஷ்டபடுறான் அனால் அவனுக்கு சைன்ட்டிஸ் மாதிரி ஆகனும் ஏதாவது கன்டுபிடிக்கனும் இல்லா எதாவது Motor Solar Kit இந்த மாதிரி electric Kit வாங்கி எதாவது பன்னிகிட்டு இருக்கான் என்ன பன்னுரது தெரியல

  • @krishnaveni-rg6vk
    @krishnaveni-rg6vk ปีที่แล้ว +37

    Same problem my son 😭😭😭

    • @manickam.p8430
      @manickam.p8430 ปีที่แล้ว +3

      Don't worry sister who knows you're son will became to a next sachin or vishi anand etc...

    • @CreativeTreeAI
      @CreativeTreeAI ปีที่แล้ว +1

      I had similar issue, now after engineering im earning more than more than my peers

    • @tamilselvan19203
      @tamilselvan19203 ปีที่แล้ว

      கவலை படாதிங்க சகோதரி.எல்லாம் சரியாகும் நாள் ரொம்ப தூரமில்லை.

    • @nicename2870
      @nicename2870 ปีที่แล้ว +6

      Yennoda paiyanukkum apdithan irunthuchu... poha poha sari aahiruchu.. ippa 6th padikuran avanthan school first 😊.. so.. don't worry ma..

    • @redpepper8913
      @redpepper8913 11 หลายเดือนก่อน

      ​@@CreativeTreeAI12 th board exam struggle ah irunthucha bro....
      My son has difficulty in physics

  • @vandhanavandhana4341
    @vandhanavandhana4341 ปีที่แล้ว +5

    Romba thanks en paiyan 8th padikiran avanukum intha problem iruku spelling reading writing mistake romba aguthu romba kavalaiya iruku intha app ku kandipa computer venuma phone or laptop use pannalama ?

  • @MsSaranya11
    @MsSaranya11 ปีที่แล้ว +8

    Autisum பற்றி ஒரு vlipunarvu வீடியோ போடுங்க அண்ணா

    • @tamizhaniniyavan876
      @tamizhaniniyavan876 ปีที่แล้ว +1

      அவர்களுக்கு எதுவும் தானாக எப்போதும் செய்ய தெரியாது. யோசனை செய்ய தெரியாது.

    • @rampriyamanikandan9122
      @rampriyamanikandan9122 ปีที่แล้ว

      @@tamizhaniniyavan876அது oru பெரிய தகவல் பதிவு.. சுருக்கமா தெரிஞ்சிக்கிறத விட நெறய அனுபவ பூர்வமா தெரிஞ்சிக்கோங்க.. நெறைய டாக்டர் வீடியோ இருக்கு பாருங்க

  • @subramanimani1475
    @subramanimani1475 8 หลายเดือนก่อน +8

    என் மகனும் 7 வது படிக்கிறான் நீங்கள் கூறிய அனைத்தும் இவனிடம் உள்ளது எனவே தங்களது தேனீர் இடைவேளை சேனலுக்கு நன்றி

  • @TheShanmugapriya
    @TheShanmugapriya ปีที่แล้ว +18

    Hi team , my son has same issue. He understands all the concepts and doing maths well. Thanks for sharing this video. Very useful one.

  • @AncysStories
    @AncysStories หลายเดือนก่อน +11

    My daughter is studying 2nd std, she is also not interested to study, but she is interesting in running and also doing craft work, this information is very helpful for me

    • @Kaaramittai_10686
      @Kaaramittai_10686 หลายเดือนก่อน

      Just motivate her extra curricular and give education by play way method

  • @booyahgaming2501
    @booyahgaming2501 ปีที่แล้ว +43

    Students are like here 😁😁😁

  • @fatahazmyachannel8036
    @fatahazmyachannel8036 หลายเดือนก่อน +1

    En son 7th dhan padikiran...same pblm...avan super ah draw Panuvan...en channel poi parunga...avanukku tamil ipo vara padika theriyathu...avanuku puriya mathiri solli kodukkanum...tamila matum fail aaguran... Letters understand panna vara matanguthu...

  • @logesh3033
    @logesh3033 16 วันที่ผ่านมา +1

    En magan 5th padikkuran .padikkanumnu nenaikura aana avanaala concentrate panna mudiyala,oru eluttha rendu moonu thadavaiyavathu pathu tha eluthuran,vilayattuthanama padikkuratha niyapagam vechukkiran.maths interest a seiyuran.padikanumnu nenaichale payapaduran ...mathapadi romba paasamavum affection aavu iruppan ,pesave payapaduvaan ...na kooda autism nu nenaichen....ippo purinchuruchu .....thank you தேநீர் இடைவேளை🙏🙏🙏🙏

  • @karthika1
    @karthika1 ปีที่แล้ว +2

    ஜந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது.7,8இல்லை ஏன்???

  • @sornapandipandi-5253
    @sornapandipandi-5253 หลายเดือนก่อน +2

    என் பையன் நல்லா ட்ராயிங் பண்ணுவான் சார்.... ரொம்ப நன்றி சார் 🙏

  • @saransaran2638
    @saransaran2638 ปีที่แล้ว +5

    சித்த மருத்துவ குறிப்புகள், நல்ல மனது உள்ள சித்த மருத்துவர்கள் பற்றி பல வீடியோ போடுங்கள் அண்ணா!!

  • @Noodlestheory
    @Noodlestheory ปีที่แล้ว +4

    வணக்கம் தேனீர் இடைவேளை நீங்கள் இரயிலில் முன்பதிவு பெட்டியில் இருக்கை ஆக்கிரமிப்பு செய்தால் அதை யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு காணொலி பதிவிடுங்கள் சகோதரா... இப்போது இந்த பிரச்சினை தான் தீர்க்க முடியாத ஒன்றாக உள்ளன.

  • @jeevithagovindaraj7549
    @jeevithagovindaraj7549 ปีที่แล้ว +12

    Excellent awareness team👌👌..Most needed one... I'm a teacher dealing with special need children...all the parents must be aware of their child difficultly and should help them to learn accordingly... It helps child to achieve in their life as great person... 🙏👌👌

  • @loshinibabu3030
    @loshinibabu3030 ปีที่แล้ว +4

    Thanks Anna, correct time la video upload Pani irukinga. 🙏🙏

  • @PadmapriyaPadmapriya-gd8cl
    @PadmapriyaPadmapriya-gd8cl หลายเดือนก่อน

    Madam indha app download pannen. But 5th veryikum availabla? 9 th standard ku illaya? Pls. Reply madam

  • @sugunams786
    @sugunams786 ปีที่แล้ว +3

    அண்ணா rte school admission pathi video podunga anna easya veetu பக்கத்துல school இல்லதவங்களுக்கு கிடைக்கிற மாதிரி

  • @MabduIrahman
    @MabduIrahman 19 วันที่ผ่านมา +1

    ❤😢👍👌

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว +11

    Best advice for parents 🎉,👍🇮🇳🇮🇳🇮🇳

  • @meena415
    @meena415 ปีที่แล้ว +3

    என் பையன் இப்படிதான் இருக்கான

  • @remojerry
    @remojerry หลายเดือนก่อน

    Sir my son 3nd standard padikkita avanum appaditha irukka

  • @tomboy4220
    @tomboy4220 ปีที่แล้ว +2

    Modelling அத பத்தி ஒரு வீடியோ போடுங்க 12 முடிச்சிட்டு எப்படி போறதுன்னு ஒரு பையன் எப்படி மாடலிங் போறது போட்டோ ஷூட் மாடல் ராப் மாடலில்ல் ஹேர் ஷூட் மாடலிங்

  • @balasankari7856
    @balasankari7856 หลายเดือนก่อน

    Enoda daughter 1 std age 6 enum complete agala ana avanga school torture panranga

  • @kkothandan4340
    @kkothandan4340 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Princess._1990
    @Princess._1990 หลายเดือนก่อน

    Sorry this app is unpublished nu varuthu pa😢

  • @vanithamuthukumaran2258
    @vanithamuthukumaran2258 หลายเดือนก่อน

    எங்க வீட்ல கம்ப்யூட்டர் இல்லயே

  • @angelravindharan4966
    @angelravindharan4966 ปีที่แล้ว +7

    Your videos are very useful to the society.
    It will be nice if you could add many more videos which can help the kids and youngsters in the correct direction.
    Recently,some school boys fought with each other.
    As a result of the fight, one student was killed

  • @nasimaakbar2172
    @nasimaakbar2172 ปีที่แล้ว +3

    மிக சிறப்பான பதிவு. பாராட்டுகள் தேனீர் குழுவிற்கு மற்றும் மேன்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎊

  • @anandhadevi.a2065
    @anandhadevi.a2065 หลายเดือนก่อน

    Amount kepangala sir

  • @GFT_GAMING_YT
    @GFT_GAMING_YT ปีที่แล้ว +1

    Ida yapdi find panrathu for adults

  • @Veekay195
    @Veekay195 ปีที่แล้ว +7

    This issue was well expained in the movie Taare zameen par.

  • @laksamy2335
    @laksamy2335 ปีที่แล้ว +4

    ஆகச் சிறந்த பதிவு சிறப்பு..

  • @manikandanfitness
    @manikandanfitness ปีที่แล้ว +1

    Bro college 2 year aana yanake vardhaya padikka mudiyala eppudi nalla சரளமாக படிக்கலாம்...?

  • @H4XGamerFF908
    @H4XGamerFF908 หลายเดือนก่อน

    Arumai

  • @punithaelango4758
    @punithaelango4758 ปีที่แล้ว +3

    Same problem to me,Still I have write and reading problem but I can understand well . Now only I come to know is this problem name .😢,I suffering from my childhood onwards...i felt my bad experience like self doubt etc.this eye opening video for parents. ❤ thanks

  • @karthikeyant113
    @karthikeyant113 ปีที่แล้ว +17

    புரியாத புதிராக மனதில் இருந்த கேள்விக்கு மிகச் சிறப்பாக தெளிவு படுத்தியதற்கு தேனீர் இடைவேளை குழுவிற்கு மிக்க நன்றி 🙏🏽

  • @Kalai-h6x
    @Kalai-h6x หลายเดือนก่อน

    என் குழந்தைகும் same problems irukku. But இதுக்கு நல்ல solution சொல்விங்க nu patha.. App use pana soldringale pa. Phn அதிகமா பாத்து கண்ணு கெட்டு போகுது. எப்ப பாத்தாலும் டிவி phone இப்டி போன என்னாகும்.

  • @okcoub3320
    @okcoub3320 8 หลายเดือนก่อน +1

    I am 25 years old I ever read and write travelling I am using Google Mike but very difficult my parents thought I never read everything I am only playing when I research I have a dyslexia. If you ever get feel like this don't scoldim give proper counselling.

  • @prasannakumari8975
    @prasannakumari8975 หลายเดือนก่อน

    Same problem with my son 😢😢😢

  • @PalanivelPeriyathampi
    @PalanivelPeriyathampi หลายเดือนก่อน

    ப்ளீஸ் எனக்கு செல்லுல டவுன்லோட் பண்ணி பார்த்தேன் டவுன்லோட் ஆக மாட்டேங்குது அண்ணா அக்கா ஹெல்ப் பண்ணுங்க

  • @MilaVeera
    @MilaVeera 10 วันที่ผ่านมา

    Great 👍 , very informative video.