Smart Vivasayi
Smart Vivasayi
  • 194
  • 11 995 209
இந்த மாதிரி விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்தால் வெற்றி நிச்சயம் | Smart Vivasayi
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் அவிநாசிபட்டியை சேர்ந்த மதீஷ்குமார் மற்றும் தினேஷ்குமார் சகோதர்கள் Earthy Orgins என்ற இயற்கை வேளாண் மதிப்புக்கூட்டல் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர், அவர்களின் பண்ணை குறித்தும் அவர்களின் தயாரிப்புகள் குறித்தும் இந்த காணொளியில் மாதேஷ்குமார் விளக்குகிறார்.
மாதேஷ்குமார் : +91 9790100332
📍 பண்ணை அமைத்துள்ள இடம்
D.No: 4/117A, Lakshmi Narayana Nagar
Pillanatham, Tiruchengode Taluk
Namakkal, Tamil Nadu - 637205
📞விளம்பர தொடர்புக்கு : +91 99624 80690
📩மின்னஞ்சல் : udhairaja77@gmail.com
மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : whatsapp.com/channel/0029VaA7lIx30LKMwnBU9V3N
___________________________________
🟢எங்களில் மற்ற வலைதள பக்கங்கள்
Facebook : Smartvivasayii
Instagram : smart_vivasayi
Twitter : smart_vivasayi
___________________________________
Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming #earthyorigins #freerangechicken #Grassfedgoat #organicfarming #farming #Agriculture #EarthyOriginsFarm #OrganicFarming #SustainableAgriculture #Namakkal #TamilNadu #ShachiOrganicFarms #HealthyLiving #FarmLife #OrganicProduce #GreenLiving #FarmToTable #EcoFriendly #SustainableLiving #Agriculture #Farming #organiclifestyle eggs,cage free eggs,free range eggs,pasture raised eggs,organic eggs,non gmo eggs,non-gmo eggs,caged eggs,cage free eggs vs regular eggs,cage free eggs meaning,cage-free,free-range eggs,egg (food),free range eggs vs caged eggs,pasture raised eggs vs regular eggs,pasture raised eggs vs organic,pasture raised eggs vital farms,pasture raised eggs vs cage free,vital farms eggs,organic eggs benefits,flavcity,bobby parrish,best eggs Ethan Chlebowski,organic eggs,cage free eggs,cheap vs expensive eggs,worth it,organic eggs vs regular eggs,organic eggs vs pastured eggs,organic eggs benefits,organic eggs vs free range,organic eggs vs conventional,organic eggs farm,free range eggs,vital farms eggs,eggs,do organic eggs taste better,orange egg yolk vs yellow,Why are eggs different colors?,cage free vs organic eggs,organic cage free eggs,taste testing food,taste test iyarkaivivasayam,nammzhvar,tamil farmer videos,iyarkai vivasayam endral enna,nammazhvar videos,tamil,இயற்கை வேளாண்மை,இயற்கை விவசாயம்,செயற்கை Vs இயற்கை விவசாயம்,நம்மாழ்வார்,Organic Agricultural,scientist Nammalvar,Life History of Nammalvar,tamil iyarkai vivasayam videos,Nammalvar,Organic farming in tamil,Iyarkai uram,இயற்கை உரம்,Nammalvar Speech,Iyarkai vivasayam in tamil katturai,ஒருங்கிணைந்த பண்ணை,Orunginaintha Pannai,Integrated Farming System
มุมมอง: 1 072

วีดีโอ

🦠'ஆன்டி பாக்டீரியா' அடங்கியிருக்கும் பனை நார் ஆடை | Smart Vivasayi
มุมมอง 65Kหลายเดือนก่อน
பனம்பழ நாரை, பருத்தியுடன் கலந்து ஆடைகள் தயாரித்து, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள, திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியைச் சேர்ந்த டெக்ஸ்டைல் துறை பட்டதாரி சுரேஷ்குமார் அவரின் கண்டுபிடிப்பு பற்றியும் அனுபவங்கள் குறித்தும் விளக்குகிறார். சுரேஷ்குமார் : 91 99865 59476 📞விளம்பர தொடர்புக்கு : 91 99624 80690 📩மின்னஞ்சல் : udhairaja77@gmail.com மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : whatsapp.com...
மாடு சாணம் போட்டா மட்டும் போதும் Automatic -ஆ ஜீவாமிர்தம் ரெடி | Smart Vivasayi
มุมมอง 4.3K2 หลายเดือนก่อน
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் அவிநாசிபட்டியை சேர்ந்த மதீஷ்குமார் மற்றும் தினேஷ்குமார் சகோதர்கள் Earthy Orgins என்ற இயற்கை வேளாண் மதிப்புக்கூட்டல் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர், அவர்களின் பண்ணை குறித்தும் அவர்களின் தயாரிப்புகள் குறித்தும் இந்த காணொளியில் மாதேஷ்குமார் விளக்குகிறார். மாதேஷ்குமார் : 91 9790100332 📍 பண்ணை அமைத்துள்ள இடம் D.No: 4/117A, Lakshmi Narayana Nagar Pillanatham, Ti...
Corporate to இயற்கை விவசாயம் - நல்ல வருமானம் தரும் வேளாண் மதிப்பு கூட்டல் | Smart Vivasayi
มุมมอง 4.2K2 หลายเดือนก่อน
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் அவிநாசிபட்டியை சேர்ந்த மதீஷ்குமார் மற்றும் தினேஷ்குமார் சகோதர்கள் Earthy Orgins என்ற இயற்கை வேளாண் மதிப்புக்கூட்டல் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர், அவர்களின் பண்ணை குறித்தும் அவர்களின் தயாரிப்புகள் குறித்தும் இந்த காணொளியில் மாதேஷ்குமார் விளக்குகிறார். மாதேஷ்குமார் : 91 9790100332 📍 பண்ணை அமைத்துள்ள இடம் D.No: 4/117A, Lakshmi Narayana Nagar Pillanatham, Ti...
🍋டிராகன் புரூட், எலுமிச்சை விவசாயம் மற்றும் கோழி, மாடு, கோம்பை நாய் வளர்ப்பு | Smart Vivasayi
มุมมอง 4.2K3 หลายเดือนก่อน
🍋டிராகன் புரூட், எலுமிச்சை விவசாயம் மற்றும் கோழி, மாடு, கோம்பை நாய் வளர்ப்பு | Smart Vivasayi
2000 புறாக்கள், 9 குதிரைகள், காங்கேயம் நாட்டு மாடுகள் - வரதராஜன் ஒருங்கிணைத்த பண்ணை | Smart Vivasayi
มุมมอง 22K3 หลายเดือนก่อน
2000 புறாக்கள், 9 குதிரைகள், காங்கேயம் நாட்டு மாடுகள் - வரதராஜன் ஒருங்கிணைத்த பண்ணை | Smart Vivasayi
🐣சிறுவிடை கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் எவ்வளவுதான் கிடைக்குது? | Smart Vivasayi
มุมมอง 9K3 หลายเดือนก่อน
🐣சிறுவிடை கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் எவ்வளவுதான் கிடைக்குது? | Smart Vivasayi
🐕ஆள் இல்லாதப்போ வந்தா கண்டிப்பா கடிச்சுரும் - நாய்களில் இதுதான் ராஜா | Smart Vivasayi
มุมมอง 6K4 หลายเดือนก่อน
🐕ஆள் இல்லாதப்போ வந்தா கண்டிப்பா கடிச்சுரும் - நாய்களில் இதுதான் ராஜா | Smart Vivasayi
🍋இப்படி செய்தால் 1 கிலோ 120 வரை விற்கலாம் - சிறந்த எலுமிச்சை ரகம் இதுதான் | Smart Vivasayi
มุมมอง 49K4 หลายเดือนก่อน
🍋இப்படி செய்தால் 1 கிலோ 120 வரை விற்கலாம் - சிறந்த எலுமிச்சை ரகம் இதுதான் | Smart Vivasayi
டிராகன் புரூட் விவசாயம் உண்மையில் லாபம் தருகிறதா? முதலீடு & வருமானம் எவ்வளவு? | Smart Vivasayi
มุมมอง 9K4 หลายเดือนก่อน
டிராகன் புரூட் விவசாயம் உண்மையில் லாபம் தருகிறதா? முதலீடு & வருமானம் எவ்வளவு? | Smart Vivasayi
🍍கொல்லிமலை அன்னாசி விதை முதல் - அறுவடை வரை | Smart Vivasayi
มุมมอง 5K4 หลายเดือนก่อน
🍍கொல்லிமலை அன்னாசி விதை முதல் - அறுவடை வரை | Smart Vivasayi
🌳இந்த மரம் வைத்தால் மழை பெய்யுமா - அகரம் இயற்கை வேளாண் பண்ணை, கோவை | Smart Vivasayi
มุมมอง 7K5 หลายเดือนก่อน
🌳இந்த மரம் வைத்தால் மழை பெய்யுமா - அகரம் இயற்கை வேளாண் பண்ணை, கோவை | Smart Vivasayi
100% இயற்கை வேளாண்மை சாத்திய படுத்தும் கோயம்பத்தூர் விவசாயி | Smart Vivasayi
มุมมอง 13K5 หลายเดือนก่อน
100% இயற்கை வேளாண்மை சாத்திய படுத்தும் கோயம்பத்தூர் விவசாயி | Smart Vivasayi
🎏தமிழ்நாடு மீன்வளத்துறை கல்லூரியின் நேரடி பயிற்சி வகுப்பு 🐠| Smart Vivasayi
มุมมอง 3815 หลายเดือนก่อน
🎏தமிழ்நாடு மீன்வளத்துறை கல்லூரியின் நேரடி பயிற்சி வகுப்பு 🐠| Smart Vivasayi
3000 மகோகனி🌳, 3000 தேக்கு🌴, 4000 மலை வேம்பு🪴 மற்றும் 5,000 விரால் மீன் வளர்ப்பு🐟 | Smart Vivasayi
มุมมอง 9K6 หลายเดือนก่อน
3000 மகோகனி🌳, 3000 தேக்கு🌴, 4000 மலை வேம்பு🪴 மற்றும் 5,000 விரால் மீன் வளர்ப்பு🐟 | Smart Vivasayi
தர்பூசணியில் இவ்வளவு பயன்கள் இருக்கா? 🍉 Watermelon farming Tips | Smart Vivasayi
มุมมอง 3196 หลายเดือนก่อน
தர்பூசணியில் இவ்வளவு பயன்கள் இருக்கா? 🍉 Watermelon farming Tips | Smart Vivasayi
ஏலக்காய், கிராம்பு சாகுபடியில் இவ்வளவு லாபம் இருக்கா? - அசத்தும் கொல்லிமலை இளைஞர் | Smart Vivasayi
มุมมอง 9996 หลายเดือนก่อน
ஏலக்காய், கிராம்பு சாகுபடியில் இவ்வளவு லாபம் இருக்கா? - அசத்தும் கொல்லிமலை இளைஞர் | Smart Vivasayi
🌴ஒரே மரத்துல 130 கிலோ மிளகு எடுத்திருக்கோம் - கொல்லிமலை மிளகு சாகுபடி நேரடி களஆய்வு | Smart Vivasayi
มุมมอง 1.9K7 หลายเดือนก่อน
🌴ஒரே மரத்துல 130 கிலோ மிளகு எடுத்திருக்கோம் - கொல்லிமலை மிளகு சாகுபடி நேரடி களஆய்வு | Smart Vivasayi
🦮தோட்ட காவலுக்கு சிறந்த நாட்டு நாய் - 🐕‍🦺புல்லி குட்டா முதல் ராஜபாளையம் நாய்கள் வரை🐕| Smart Vivasayi
มุมมอง 1.2K7 หลายเดือนก่อน
🦮தோட்ட காவலுக்கு சிறந்த நாட்டு நாய் - 🐕‍🦺புல்லி குட்டா முதல் ராஜபாளையம் நாய்கள் வரை🐕| Smart Vivasayi
🦆வாத்து வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் தருமபுரி இளைஞர்🐥 | Smart Vivasayi
มุมมอง 17K9 หลายเดือนก่อน
🦆வாத்து வளர்ப்பில் நல்ல லாபம் ஈட்டும் தருமபுரி இளைஞர்🐥 | Smart Vivasayi
காங்கயம் கால்நடை அழகு போட்டிகள் - ஸ்ரீ சக்தி வேளாண் திருவிழா 2024 | Smart Vivasayi
มุมมอง 3K10 หลายเดือนก่อน
காங்கயம் கால்நடை அழகு போட்டிகள் - ஸ்ரீ சக்தி வேளாண் திருவிழா 2024 | Smart Vivasayi
🥭ஆச்சர்யமூட்டும் அதிசய மா வகைகள் | மா மரத்தில் இத்தனை வகைகள் இருக்கா?🪴 | Smart Vivasayi
มุมมอง 3.4K10 หลายเดือนก่อน
🥭ஆச்சர்யமூட்டும் அதிசய மா வகைகள் | மா மரத்தில் இத்தனை வகைகள் இருக்கா?🪴 | Smart Vivasayi
🐓அதிக லாபம் தரும் அசில் கிராஸ் கோழி வகை🐣 - பராமரிப்பு, தொழில் வாய்ப்பு, விற்பனை பற்றிய முழு விவரம்🥚
มุมมอง 9K11 หลายเดือนก่อน
🐓அதிக லாபம் தரும் அசில் கிராஸ் கோழி வகை🐣 - பராமரிப்பு, தொழில் வாய்ப்பு, விற்பனை பற்றிய முழு விவரம்🥚
🐓 நோய் பாதிப்பு குறைவு, முட்டை உற்பத்தி அதிகம், விரைவில் அதிக எடை லாபத்தை கொட்டி கொடுக்கும் கோழி🐣
มุมมอง 64K11 หลายเดือนก่อน
🐓 நோய் பாதிப்பு குறைவு, முட்டை உற்பத்தி அதிகம், விரைவில் அதிக எடை லாபத்தை கொட்டி கொடுக்கும் கோழி🐣
🐝இதை மட்டும் சரியாக செய்தால் தேனீ வளர்ப்பில் தோல்வியே கிடையாது - Honey Bee Farm | Smart Vivasayi
มุมมอง 32Kปีที่แล้ว
🐝இதை மட்டும் சரியாக செய்தால் தேனீ வளர்ப்பில் தோல்வியே கிடையாது - Honey Bee Farm | Smart Vivasayi
தேனி வளர்ப்பில் மாதம் 60,000 சம்பாதிக்கலாம் 💯 With Proof | Smart Vivasayi
มุมมอง 6Kปีที่แล้ว
தேனி வளர்ப்பில் மாதம் 60,000 சம்பாதிக்கலாம் 💯 With Proof | Smart Vivasayi
🌿இந்தியாவின் இயற்கை வளத்தை பெருக்கி வரும் சிலுவைச்சேரி கிராமம் - ஒரு ஊரே நர்சரி கார்டன் தொழில்🪴
มุมมอง 3Kปีที่แล้ว
🌿இந்தியாவின் இயற்கை வளத்தை பெருக்கி வரும் சிலுவைச்சேரி கிராமம் - ஒரு ஊரே நர்சரி கார்டன் தொழில்🪴
4 வகை நேப்பியர் புல்லும், 50 ஆடுகளும் இயற்கை விவசாயம் மற்றும் பண்ணை தொழிலில் அசத்தும் கடலூர் விவசாயி
มุมมอง 3.8Kปีที่แล้ว
4 வகை நேப்பியர் புல்லும், 50 ஆடுகளும் இயற்கை விவசாயம் மற்றும் பண்ணை தொழிலில் அசத்தும் கடலூர் விவசாயி
மீன் அமிலம் தயாரிப்பது எப்படி? அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் | Smart Vivasayi
มุมมอง 104Kปีที่แล้ว
மீன் அமிலம் தயாரிப்பது எப்படி? அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் | Smart Vivasayi
🌱மகசூலை பன்மடங்காக்கும் சயனோ பாக்டீரியா - 🌺பூக்கள் சாகுபடியில் அசத்திவரும் இயற்கை விவசாயி
มุมมอง 22Kปีที่แล้ว
🌱மகசூலை பன்மடங்காக்கும் சயனோ பாக்டீரியா - 🌺பூக்கள் சாகுபடியில் அசத்திவரும் இயற்கை விவசாயி

ความคิดเห็น

  • @Happyhappy-sf8ec
    @Happyhappy-sf8ec 40 นาทีที่ผ่านมา

    வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @govind2kb
    @govind2kb 22 ชั่วโมงที่ผ่านมา

    welcome.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 วันที่ผ่านมา

    வீட்டையும் தூரமாக சுற்றி காட்டி இருக்கலாம் நல்ல இருக்கு எந்த ஊர்

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 วันที่ผ่านมา

    nice vedio, great effort of palm conversion to fiber cloth. Vazhga valamudan.

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 2 วันที่ผ่านมา

    ஐயா தேசிய மரமான பனையில் இருந்து நீங்கள் ஆடை தயாரிக்க முயன்று இருப்பதை நாங்கள் மனமாறவும் மன மகிழ்ச்சியுடனும் வாழ்த்தி வரவேற்கிறோம் .‌ நாடு முழுவதும் பனைகளை விதைத்திடுவோம் பூமி அரிப்புகளையும்வளங்களையும் காத்திடுவோம் ஜெய் கிஷான் உங்கள் முயற்சியில் ‌ செய்து வரும் இப்பணியில் அதன் மேல் தோள்களால் ஏற்படும் தொல்லைகள்முற்றிலுமாக நீங்கிட ஒரு இலகுவான வழியை கூறலாம் என நான் நினைக்கின்றேன்‌ அவித்தோ சுட்டோ எடுத்தால்‌‌ அதன் மேல் தோல் சிக்கல் இல்லாமல் மீதம் இல்லாமல் இலகுவாக உரிக்க வரும், தற்போதுஉள்ளதொல்லை பச்சையாகஇருக்கும்போதே உரிப்பதால் ஏற்படுவது தான் அதன் மேல் தோலை ‌ உரிப்பதற்கு இலகுவான வேறு வழி கிடையாது ‌ அதுபோக பனையில் இன்னும் மதிப்புக் கூட்டல் செய்து பணமாக்க இருக்கும் மரங்களில் மூன்று நாட்களில் 2000 பழங்கள் சேகரிப்பதாக சொல்கின்றீர்கள் ‌ பழம் புளித்து விடுவதால் அது புசிப்பதற்கு ஏற்றதாக ‌இருக்காது‌ ஆகையால் தினந்தோறும் சேகரிக்கும் 700 பழங்களை அல்லது இன்னும் இரண்டு மூன்று மடங்கு உற்பத்தியை பெருக்கி தினந்தோறும் அதிகமாக சேகரித்து ‌ சுட்டு புளுங்க வைத்து அல்லது அவித்து புழுங்க வைத்து ‌ அதன் சாறுகளை பக்குவமாக எடுத்து சேமித்து பனம்பழச் சாறாக விற்பனைக்கு அனுப்பப்பலாம் ‌ இந்த முறையில் அதன் நாருகளும் கழிவுகள் இல்லாமல் நமக்கு அதிகமாக கிடைக்கிறதா இருக்கும்‌‌ விதைகளையும் நாற்றுகளாக பயிரிட ‌ முடியும் அதையும் விற்பனைக்கு அனுப்பி பணமாக்கமுடியும் ‌ நான் என் வாழ்நாளில் கண்டபழங்களிலேயே சுட்டும் அவித்தும் ‌ வேகவைத்தும் புசித்த வி பிறகும் கூட ‌ அவ்விடை முளைத்து கன்றாகி மரமாகி கொண்டிருப்பது பனை விதை ஒன்று மட்டுமே ஆகையால் தாராளமாக தினந்தோறும் சேமிக்கும் பனம் பழங்களை சுட்டோ அவித்தோ வேகவைத்தோ ‌ மேல் தோல் எடுக்கும் முறையை எளிதாக்கி கொள்ளுங்கள் இதுவே மேல் தோலை நீக்குவதற்கு மிக இலகுவான வழி. உங்கள் பதிவுக்குநன்றி அரசாங்க உதவிகள் பெற்று பனை வளர்ப்பு களையும் அதன் பிற உபகரணங்களையும் அதிகமாக்கிக் கொள்ளுங்கள் முடிந்தால் உங்கள் பணிகளில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் இறைவன் அருள் உங்கள் மீது உண்டாகட்டும் அதிரை‌ அபூஆபிது.

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi วันที่ผ่านมา

      தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி 💚

  • @mabishan6132
    @mabishan6132 2 วันที่ผ่านมา

    எனக்கு நீண்ட நாட்களாக சோல்டர் வலி இருந்தது நான் எத்தனையோ டாக்டரிடம் மருந்து சாப்பிட்டேன் ஆனால் எனக்கு எந்த பயனும் அடையவில்லை இந்த முடக்கவாட்டுக்கால் சூப்பை நான் குடித்தேன் இதனால் நான் பத்து நாட்களில் பயனடைந்தேன் இது அற்புதமான மருந்து

  • @pichaipandikp469
    @pichaipandikp469 2 วันที่ผ่านมา

    அண்ணன் சீமான் வரணும் இதற்கு. Ntk

  • @vairamuttuthiviyarajah5617
    @vairamuttuthiviyarajah5617 2 วันที่ผ่านมา

    Great, Continue and get big success.

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 2 วันที่ผ่านมา

    Palm tree is the only non- human which helped for the growth of our language- tamil. Sir big salute to you . Please keep it up. You are a Agri. Scientist. Our future will remember you. In history.

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 วันที่ผ่านมา

    முதலில் ஒரு சட்டைக்கு எவ்வளவு தண்ணீர் நாசப்படுத்த வேண்டி வரும் என்று சொல்லவும்.

  • @a.n.astars326
    @a.n.astars326 3 วันที่ผ่านมา

    Sister contact number pls

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 3 วันที่ผ่านมา

    எந்த ஊர்?

  • @mohamedghani2759
    @mohamedghani2759 4 วันที่ผ่านมา

    There are technology to produce fabric from any fiber like bamboo fiber cloth, challenge with palm fruit is getting huge quantity for mass production and available only on season, only small quantity possible and production cost will be high.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 วันที่ผ่านมา

    இந்த ஆடைகளை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்ய உதவ முடியுமா? இலங்கையில் தமிழர்கள் வாழும் இடங்களில் பனை மரக்காடுகள் அதிகம். தமிழ் நாட்டில் வந்து தங்கி நின்று இதனை பயற்சி எடுத்துக் கொண்டால் தொடங்கலாமா? நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @alugrandinteriorscoimbator4722
    @alugrandinteriorscoimbator4722 4 วันที่ผ่านมา

    For banana can we use it?

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 4 วันที่ผ่านมา

    பனம் பழச்சாறு பினாட்டு எனப்படும்.

  • @sultan-jy7vn
    @sultan-jy7vn 4 วันที่ผ่านมา

    பனைமரத்தில் கோடிக்கணக்கான நன்மைகள் இருக்கிறது ஆனால் இந்த திமுக அரசாங்கமும் சரி அதிமுக அரசாங்கமும் சரி இதைக் கண்டு கொள்வதே இல்லை எந்தத் தொழிலில் பொருளாதாரம் இருக்கிறதோ அதை கையில் எடுக்க வேண்டும் ஆனால் அரசாங்கமும் மதுபானத்தை கையில் எடுத்திருக்கிறது கடந்த 60 ஆண்டு காலமாக மக்களும் திருந்தாமல் மாறி மாறி கொள்ளை அடிக்கிற கும்பலுக்கு வாக்குச் செலுத்தி அவர்களை மென்மேலும் வளர ஊக்குவிக்கிறார்கள் எப்போது தான் என் தமிழ் சமூக மக்கள் மாறுவார்கள் என் தமிழ் சமூகம் ஒரு குடிகார சமூகமாக மாறி நிற்கிறது இன்றைய இளைஞர்கள் ஒருபுறம் திரை கவர்ச்சியில் மூழ்கி கிடக்கிறார்கள் மறுபுறம் மது போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்றைக்கு என் தமிழ் சமூகம் சிந்தித்து நல்ல ஒரு தலைவனை தேர்ந்தெடுப்பார்கள்

  • @abinila5652
    @abinila5652 4 วันที่ผ่านมา

    தமிழக மக்கள் உணர்வுகளை கவரும் இந்த நல்ல முயற்சி வெல்லட்டும்.தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

  • @sakthivelaa11
    @sakthivelaa11 5 วันที่ผ่านมา

    நாமக்கல்-லில் எப்பொழுது training

  • @jayasankarsiva2070
    @jayasankarsiva2070 5 วันที่ผ่านมา

    புரட்சி வாழ்த்துகள் உறவே 💪 பனையில் தற்சார்பு பொருளாதார வளர்ச்சி புதிய முயர்ச்சி தமிழரின் மரபுவழி உங்களால் மீண்டெழுகிறது எதிர்கால சந்ததியினர்களுக்கு வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படுகிறது. வாழ்க வளமுடன் வளர்க பனையில் புரட்சி! ❤

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 5 วันที่ผ่านมา

    Bestwishes

  • @jesudaniel8693
    @jesudaniel8693 5 วันที่ผ่านมา

    Good job

  • @jesudaniel8693
    @jesudaniel8693 5 วันที่ผ่านมา

    දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER

  • @mansooryseemas8362
    @mansooryseemas8362 5 วันที่ผ่านมา

    சிறந்த முயற்சி

  • @mansooryseemas8362
    @mansooryseemas8362 5 วันที่ผ่านมา

    இது மிகவும் பயனுள்ள புதிய முயற்சி நீங்கள் சலித்து விடாமல் முயற்ச்சியை தொடருங்கள் அய்யா வாழ்க வையகம் போற்ற

  • @karunakarangovindasamy4986
    @karunakarangovindasamy4986 5 วันที่ผ่านมา

    Wellcome❤❤❤❤❤

  • @patsel3749
    @patsel3749 5 วันที่ผ่านมา

    இலங்கையில் பனங்காய் பணியாரம் மஞ்சல் சாரில் உருவாக்குவார்கல்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 6 วันที่ผ่านมา

    👍👌👌👌👍

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 6 วันที่ผ่านมา

    சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋

  • @SivendraS
    @SivendraS 6 วันที่ผ่านมา

    யார் அந்த ஆண்டின்னு. கடைசி வரைக்கும் சொல்லவே இல்லியே...

  • @hameedaka2410
    @hameedaka2410 7 วันที่ผ่านมา

    விவசாயம் இயற்க்கை உரம் தயாரிக்க ஜீவாமிர்தம் தயாரிக்க சர்க்கரைக்கு பதிலாக பனம் பல்ப் பயன்படும் இதில் பனம்காடி தயாரிக்கலாம் மாட்டுசானம் மற்றும் விவசாய கழிவுடம் கலந்தால் மீத்தேனீ வாயு(bio gas) for cooking (CNG)for car bus தயாரிக்கலாம்

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 7 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்👍👍

  • @saravananQatar
    @saravananQatar 7 วันที่ผ่านมา

    Very Good super 👌 👍

  • @vidyasahark7416
    @vidyasahark7416 7 วันที่ผ่านมา

    Lemon minimum distance is 15 x 15 Feet. total 194. max distance is 20 Feet. Wrong information

  • @SURESHKUMAR-dj5xc
    @SURESHKUMAR-dj5xc 7 วันที่ผ่านมา

    does seeman know this occupation?

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 8 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @nagendran4096
    @nagendran4096 8 วันที่ผ่านมา

    ரொம்ப நல்ல முயற்சி

  • @பத்துத்தலராவணா
    @பத்துத்தலராவணா 9 วันที่ผ่านมา

    முற்றிலும் தவறு.தகவலை சரியாக தெரிந்து கொண்டு காணொளியிடவும்.

  • @Smart_Vivasayi
    @Smart_Vivasayi 9 วันที่ผ่านมา

    இது போன்று, விவசாயத்தில் ஏதேனும் விதியாசமாய் முயற்சிப்பவரா நீங்கள் உங்களை நமது சேனல் வழியாக வெளி உலகத்திற்கு எடுத்துகாட்ட 9962480690

  • @prabhus.k7589
    @prabhus.k7589 9 วันที่ผ่านมา

    சிறப்பு : வீடியோ நல்ல தெளிவாக இருக்கிறது.....

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 9 วันที่ผ่านมา

    You are really a very smart person. Go on with your smart brain!

  • @anandsooryavardha8263
    @anandsooryavardha8263 9 วันที่ผ่านมา

    பட்டுக்கு பன்னாபோடுவதைப்போல் போட்டால் லேசா குத்துவது கூடகுத்தாது

  • @anandsooryavardha8263
    @anandsooryavardha8263 9 วันที่ผ่านมา

    பனை +ஆடை பன்னாடை

  • @VenkadesanYobusurya
    @VenkadesanYobusurya 10 วันที่ผ่านมา

    Anna phone number na

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 10 วันที่ผ่านมา

    கமெண்ட் படித்தால் எத்தனைபேர் ஆர்வமும் யோசனையும் தெரிவிக்கிறார்கள்.இப்போதுதான் இளைஞர்களுக்கு விளப்புனர்வு வந்துவிட்டது.காரனம் படித்தது.அடுத்து இனப்பற்று.

  • @anbuaran
    @anbuaran 10 วันที่ผ่านมา

    🎉

  • @trsarathi
    @trsarathi 10 วันที่ผ่านมา

    பிரமாதம் நண்பரே. வாழ்த்துக்கள். உங்களால் வரும் தலை முறை வாழும். கேள்வி: ஏன் பைகள் செய்யலாமே? Plastic Bags கு மாற்று மிகவும் தேவை அல்லவா? ஆடையில் தான் சொற சொறப்பு பிரச்சினை. கடையில் சாமான்கள் வாங்க சொறசொறப்பு ஓகே தானே?

  • @ravichandran01
    @ravichandran01 10 วันที่ผ่านมา

    சீமான் ஓருபிழைப்பூவாதிமட்டும்தான்அதனால்சீமான்சாதித்ததுஎதுவுமேஇல்லைகாசுபணம்துட்டுஇதுதான்சீமான்

    • @vanithasridharan2809
      @vanithasridharan2809 8 วันที่ผ่านมา

      அவர குறைசொல்லாவிட்டால் தூக்கம்வரல

    • @vanithasridharan2809
      @vanithasridharan2809 8 วันที่ผ่านมา

      இதை திராவிடம் கற்றுத்தருமா

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 11 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி 🎉

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 11 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி 🎉