Is an actor's divorce a must have news for all television? - Bhaboos |Chinnathirai CWC | Part - 7

แชร์
ฝัง

ความคิดเห็น • 37

  • @Vsarees276
    @Vsarees276 24 วันที่ผ่านมา +1

    Baboos anna kathaiya elarum kekala edukala vida ipa intha videos la avar pesura onum onu kathaipola arumaiya sollirkanga ... Romba nandri sir....

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj 23 วันที่ผ่านมา

      @@Vsarees276 thank u

  • @sivana4493
    @sivana4493 หลายเดือนก่อน +2

    மிகவும் சுவாரசியமான நேர்காணல். யதார்த்தமான மடைதிறந்த வெள்ளம் போன்ற பேச்சு நடை. மிகவும் ரசித்த இரண்டு இடங்கள் 1. "பாலசந்தரே பாராட்டினார். இவரு நம்மாளு.. பாராட்டலயே..அதுல வருத்தம்தான்.." 2. சைமன் ! அவர் பாவம் தன் அடையாளத்தை மாற்ற படுமுயற்சி செய்து கொண்டிருக்கார்.. நீங்கள் தெளிவாக நோகாமல் உண்மையை உரைத்தது நன்றாக இருந்தது.. உங்கள் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்..

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน

      @@sivana4493 நன்றிகள்

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 หลายเดือนก่อน +3

    யதார்த்தமான மனிதர். அருமை ❤

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 หลายเดือนก่อน +4

    மனிதத்தின் அடக்கம் ஏறாலம் , அதில் நேர்மையேடு-லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர், அதுவே இவர்...

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan หลายเดือนก่อน +4

    உண்மைதான், பாத்திரமாக நடிக்கணும் வாழக்கூடாது.
    நடிகர் மாரிமுத்து அவர்களை நாம் இழந்ததற்கும் இதுதான் காரணமோ…

  • @chefkanna
    @chefkanna หลายเดือนก่อน

    அண்ணன் பாபூஸ் அவர்களின் உண்மையான சினிமா ஆசைகள் சீக்கிரம் நிறைவேற கடவுள் அருள்புரியவேண்டும். உண்மையான உங்களின் ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறும் பாபூஸ் அண்ணன் 🙏🙏🙏🙏🙏. வாழ்க வளத்துடன். வாழ்க பல்லாண்டு.

  • @vinoliyaprasanth457
    @vinoliyaprasanth457 หลายเดือนก่อน

    ❤ Anna super Anna Enrum ungal. Nenaivugaludan ungalThangai vinoliya

  • @dharmarasu8021
    @dharmarasu8021 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤
    உங்க சமூக அக்கறை கோவம் ...நிதர்சனம் அண்ணா

  • @saruhasan9370
    @saruhasan9370 หลายเดือนก่อน +1

    Ippa enna oru memory power super sir

  • @ethirajbabu2138
    @ethirajbabu2138 หลายเดือนก่อน

    All the best bauoos sir 👍

  • @thiyagarajthiyaku2855
    @thiyagarajthiyaku2855 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @senthilk8052
    @senthilk8052 หลายเดือนก่อน +5

    மதிப்பிற்குரிய சித்ராலயா ஐயா அவர்களுக்கும் அன்பு அண்ணன் பாபூஸ் அவர்களுக்கும் முதற்கண் எனது கோபத்தின் வெளிப்பாடான நன்றிகள் இருவருக்கும் அன்பு அண்ணன் பாபூஸ் அவர்கள் பேசும் ஒரு ஒரு வார்த்தைகளும் சமூக சமூகத்தைப் பற்றி என் மனதில் பல நாட்களாக தோன்றிய விஷயங்கள் நாம் நினைப்பதை மற்றவர் பேசும் பொழுது நமக்கு நம்மை அறியாமலேயே கண்கள் கலங்கிவிடும் அதுபோல எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன நேர்மை என்பது ஒரு வகையான போதை அதை நாம் அனுபவித்து விட்டால் கடைசி வரையும் மாற்றிக் கொள்ள முடியாது எனது தாயார் அடிக்கடி என்னிடம் ஒரு வார்த்தை சொல்வார் யார் முன்பாகவும் கைகட்டி பதில் சொல்லக்கூடாது என்று எனக்கு முதலில் என் தாயாரிடம் கேட்டபோது அவர் சொன்னது நீ தவறு செய்துவிட்டு யாரிடம் கைகட்டி நிற்கக் கூடாது என்பது மரியாதை நிமித்தமாக நம் கை கட்டி இருப்பது எந்த தவறும் இல்லை என்பதை நீ புரிந்து கொண்டால் நீ எப்பொழுதும் தவறு செய்ய மாட்டாய் என்பதை என் தாயார் எனக்கு அடிக்கடி சொல்லிக் கொடுத்திருக்கிறார் திரு பாபூஸ் அவர்கள் பேசியது எனது மனதை மிகவும் கவர்ந்து விட்டது இதை வெளிப்படையாக சினிமாத் துறையில் இருந்து கொண்டு பேச வேண்டும் என்றால் அதற்கு தனி தைரியம் வேண்டும் அண்ணன் அவர்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน +1

      வணக்கமும் நன்றியும் சார். எனது பெயர் பாபூஸ் பு அல்ல சார்

    • @senthilk8052
      @senthilk8052 หลายเดือนก่อน

      @bhaboosbaburaj அண்ணன் பாபூஸ் அவர்களுக்கு தவறை திருத்திக் கொண்டேன் எனது குறுஞ்செய்தி தாங்கள் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน

      @@senthilk8052 நன்றிகள் ஐயா

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj หลายเดือนก่อน

      @@senthilk8052 நல்லதுங்க

    • @Senthilkumar-e3p
      @Senthilkumar-e3p 25 วันที่ผ่านมา

      இஇஇஇஇிஇஇஇஇக்ஷ

  • @perfumegarden2904
    @perfumegarden2904 หลายเดือนก่อน +3

    Kantharaj Kizhavan Pandiyan Pailvan Ivargalukku Adhuthaveettu Jannalai Etti Parthu Pesuvathe Pizhaippu.

  • @nagarajank9103
    @nagarajank9103 หลายเดือนก่อน

    Sir, it is paralytic and not paralic. Just for your information and future guidance

  • @muthumari9294
    @muthumari9294 หลายเดือนก่อน

    பா வரிசை உள்ள பெயர் கொண்டவர்களால் நேர்மை தவிர நெளிவு சுளிவு வர வாய்ப்பு உள்ளது.

  • @marychristy5729
    @marychristy5729 27 วันที่ผ่านมา

    Office pohira pengal apadiye veetuku varangala nu ketathu ..
    Ketpathuku kastamaha iruku....naanum office la velai parkiren....25 years a apadiye than veetuku vanthutu iruken...eni pola enkood veli prjum niraiya ladies ponthu pola ve varanga . .. neenga chona el kruthum appreciate panren
    But pengal apadiye varuvthu ilai nu cholvathu... not acceptable .. . Nermaiya , discipline a irukum ladies niraiya per... But oru pen en munala ninu chol cholunga nu cholrathu....ketka kastama iruku...... There are lakhs and lakhs of ladies ...leading their lives very well planned, very disciplined, very strict in their way of living.... Till retirement 'apadiye' veetuku varavanga irukanga...don't generalise ladies like this... I watched all the 7 vedios continuously...this point is very painful...neenga film industry la nermaiya , correct a irukum pothu aluvalaham selum pengal nalavangla olukamanavangala Iruka matangala...
    Unga veetil ladies irukangala sir...avangalum veliya poitu varuvanga thane sir......kudumbathai, pilaingalai kapata ela vishayngalaiyum sacrifice pani olukama valra , velaiku poitu Vara pengal ...lot a.lot....unga karuthai marupariseelanai panungal pl...

    • @bhaboosbaburaj
      @bhaboosbaburaj 24 วันที่ผ่านมา

      @@marychristy5729 வணங்கங்க எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் ஒரு முறை கேளுங்கள். சினிமா துறையை மட்டும் குறை சொல்லாதீர்கள் என்றும் எல்லா துறைகளிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்றும் தான் சொல்லியிருக்கிறேன். மேலும் தனி மனித தேவைக்கு ஏற்ப அவரவர் குணம் மாறும் என்ற பொருள் படும்படியும் தான் எனது வார்த்தைகள் இருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள் நிச்சயமாக இருப்பார்கள்.

  • @muthumari9294
    @muthumari9294 หลายเดือนก่อน

    உண்மை விரும்பி