ரஜினிக்கு மாவீரன் படத்தில் சிக்கல்! - கமல் அனுப்பிய ஷாம்பேன்! - Director Producer KR Opens Up - 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @monkupinku4141
    @monkupinku4141 หลายเดือนก่อน +3

    பஞ்சு அருணாசலம் பற்றி மனதார பாராட்டுகிறார்.. நல்ல உள்ளம் 👌

  • @josenub08
    @josenub08 หลายเดือนก่อน +6

    all his movies were blockbusters🥰🥰

  • @RajRaj-q6p9t
    @RajRaj-q6p9t หลายเดือนก่อน +4

    Goodvideo. Sir. Tq

  • @பிரபாவின்
    @பிரபாவின் หลายเดือนก่อน

    🎉🎉நன்று👏 மீண்டும் KR அவர்களைக் காண்பதில்🎉🎉

  • @divinegoddess_3
    @divinegoddess_3 หลายเดือนก่อน +2

    1:32 - Vijaykanth
    9:10 - Panju Arunachalam
    13:15 - KB

  • @JohnbB-r2d
    @JohnbB-r2d หลายเดือนก่อน +2

    14 வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்டில் வேலை செய்தேன் விடியற்காலை 5:30 மணி லிப்டில் பால் வாங்க சென்றேன் திரும்பி வரும்போது இவர் கூட பயணம் செய்தேன் அது இன்னும் மறக்க முடியவில்லை எனக்கு அப்போதைய தெரியும் இவர் கே யா ர் சார் என்று நான் ஒரு சினிமா ரசிகன் ஆனால் அவருக்குத் தெரியாது எனக்கு தெரியும் என்று

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 หลายเดือนก่อน

      மிகவும் சிறப்பு உங்கள் பதிவு. திரைத்துறையில் மிகப் பெரிய நபர் இவர். பல வெற்றிப் படங்களின் இயக்குனர். கேப்டன் நடிப்பில் வெற்றிப் படங்களான அலெக்ஸாண்டர் மற்றும் தர்மா போன்ற ஆக்சன் படங்களின் இயக்குனர். இவர் இயக்கிய படங்களில் இவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தது. அனைத்து படங்களும் நன்றாக இருந்தாலும் இவர் குடும்ப படங்களின் சிறந்த இயக்குனர் என்ற பெயரைப் பெற்று வந்தவர் இது போன்ற ஆக்சன் படங்களையும் இயக்க முடியும் என்று நிரூபணம் செய்தவர். என்றும் இளமை தோற்றம்.

  • @pulisekar3901
    @pulisekar3901 หลายเดือนก่อน

    பஞ்சு சார் 👌👌👌சினிமா இளவரசன்

  • @srividyarajagopalan9669
    @srividyarajagopalan9669 หลายเดือนก่อน

    அலெக்சாண்டர் படம் வந்த போது தமிழக கவர்னராக இருந்தவர் இறந்து விட்டார். அத்ததனை அலுவலகங்களும் லீவு விட்டார்கள்.
    இந்த படத்துக்குதான் டிக்கெட் கிடைத்தது. படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னவுடன் எங்கள் தெருவில் நிறைய பேர் போய் பார்த்தார்கள்.
    Mouth talking மூலமாகவே விளம்பரப்படுத்த பட்ட படம்.

  • @rajanbose1
    @rajanbose1 หลายเดือนก่อน

    Plz re-release Maaveran 🙏

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 หลายเดือนก่อน +2

    Ivarae ippavae paaka nalla irukkarrhu chinna vayasullha innum nalla irundhurupparu ivarae herova nadichirukkalam.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 หลายเดือนก่อน

      Yes..semma smart -a irupparu bro appo...

  • @rajeshsmusical
    @rajeshsmusical หลายเดือนก่อน +1

    KB sirs film was not flops as he said

    • @Vaalgavazhamudan
      @Vaalgavazhamudan หลายเดือนก่อน

      "சிந்து பைரவி"க்கு முன் அவரது சில படங்கள் நன்றாகப் போகவில்லை என்றுதான் சொல்லியுள்ளார்.
      அது உண்மைதான்...
      கல்யாண அகதிகள்
      பொய்க்கால் குதிரை
      அக்னி சாட்சி
      போன்ற படங்கள் சரியாகப் போகவில்லைதான்.

  • @balamurugand9814
    @balamurugand9814 หลายเดือนก่อน +1

    நல்ல வேளை அந்த பாடலை ரஜினி வேண்டாம் என்று சொன்னது.

  • @sivagsivag3450
    @sivagsivag3450 หลายเดือนก่อน

    பஞ்சு அருணாசலம் மிக சிறந்த மனிதர்