என் காதலின் தூரம் 350 கிலோமீட்டர் - Writer Vennila | Chai with Chithra Social Talk | Part -1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 11

  • @glorysakthi9469
    @glorysakthi9469 2 หลายเดือนก่อน +1

    கங்காபுரம் நாவலைப் படித்தபின்பு உங்களின் எழுத்திற்கு ரசிகை ஆகிவிட்டேன்.மேன்மேலும் படைப்புகள் தாங்க.

  • @veeramaniveeramani6084
    @veeramaniveeramani6084 3 หลายเดือนก่อน +2

    கோவில்கள் கடவுளுக்கான இடம் மட்டும் அல்லவே... அருமையான உரையாடல்கள். சினிமா போன்று, இலக்கியத்திற்கும்,அதிக வாய்ப்பு கொடுங்கள் சித்ரா அய்யா.

  • @Velli-u8u
    @Velli-u8u 2 หลายเดือนก่อน

    Nicely done. வாழ்க வளமுடன் kavignar வெண்ணிலா

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 หลายเดือนก่อน +1

    அருமையான படைப்பாளர்.. கபாடபுரம் என்ற அருமையான புதினத்தின் மூலம் அறிமுகமானவர்...அடியேனின் உறவினரின் மாணாக்கர்.. வந்தவாசியில்...

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 3 หลายเดือนก่อน +1

    தந்தையின் சிறப்பு அழகு

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 หลายเดือนก่อน

    அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள் வெண்ணிலா💐

  • @vinosupraja
    @vinosupraja 3 หลายเดือนก่อน

    Vennila akka, the pride of Vandavasi ❤❤ so glad to see her in this show ♥️

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 หลายเดือนก่อน

    Very intressting discussion 🎉🎉🎉

  • @akisamy8797
    @akisamy8797 3 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @mohamedm1166
    @mohamedm1166 2 หลายเดือนก่อน

    ஒரு வாரம் ஆச்சு ஜோசியர் நேர்கானல் போட்டு. அடுத்த ஜோசியர் பேட்டி எப்பொழுது?