The Lies Against Tamils 🏹 🐅🐟 - Ft. Mannar Mannan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 679

  • @u2laughnz
    @u2laughnz 5 หลายเดือนก่อน +84

    தமிழர்களுக்கென்று "சுயமாக " ஓர் அடையாளம் இருந்துவிடக்கூடாது என அவர்கள் செயல்படுகிறார்கள் .
    எனவே வீழ்த்தப்பட்ட தமிழர்குடிகள் ஒன்றாக"இணைந்து" எழுவதே எமக்கு சிறப்பு . நன்றி

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน

      உலகின் முதல் விண்வெளி விஞ்ஞானி ஆர்யபட்டர்....
      உலகின் முதல் விமான விஞ்ஞானி பாஸ்கரா...
      உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுஸ்ருதர்...
      எனவே நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்....

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 4 หลายเดือนก่อน +6

      ​​​@@SHRI-d7sஉலகில் வேறு எங்கும் காணாத திண்டாமை, படிநிலை,சானிதானம்(சனாதனம்) இங்குள்ளது.... எனவே இந்தியர் என்பதில் பெறுமை கொள்வோம்...

    • @lingemlingeswaran6369
      @lingemlingeswaran6369 3 หลายเดือนก่อน

      ​@@SHRI-d7s பிராணர்லுக்கு பணிவிடைசெய்தல் சூத்திரனுக்குச் சிறந்த தருமம், அதைச் செய்யாமல் வேறு எதைச் செய்தாலும் அது அவனுக்குப் பலனைக்கொடாது" இது பல லட்சம் ஆண்டுக்கு மூன்பே சஸ்திரத்தில் சொல்லப்பட்டு உள்ளது,

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 2 หลายเดือนก่อน +1

      அதாவது என் கண்ணனுக்கு தெரியுற தூரம் வர தான் உலகம் இருக்கு னு சொல்லுற கூட்டம் நீங்க... அவங்க மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் ​@@SHRI-d7s

    • @maghee83
      @maghee83 หลายเดือนก่อน +1

      @@SHRI-d7s dei settu/parpaan/aryar adimai naye, ni venum naa adimaiyaa iru

  • @jemeneselvam3776
    @jemeneselvam3776 5 หลายเดือนก่อน +113

    மன்னர் மன்னன் அவர்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி... வருண் அவர்களுக்கு நன்றி...

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 4 หลายเดือนก่อน +12

    மன்னர் மன்னன் மாஸ். நீங்கள் தமிழ் மக்களின் பொக்கிஷம். பாதுகாக்கப்பட வேண்டியவர்.மன்னர் மன்னன் அவர்களிடம் நிறைய காணொளிகளை எதிர் பார்க்கின்றோம்.

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 5 หลายเดือนก่อน +103

    I want Mannar Mannan and paarisalan always ❤️🎉
    From
    Bangalore

  • @sakthivelt3856
    @sakthivelt3856 5 หลายเดือนก่อน +167

    நீங்க பேசும்போது தான் நாங்கள் எவ்வளவு அறியாமையில இருக்கிறோம் என்று தெரிகிறது

    • @Pacco3002
      @Pacco3002 5 หลายเดือนก่อน

      Yes. அது மட்டுமல்ல. இந்த இடைப்பட்ட காலத்தில் கலை இலக்கிய புலமைத் தன்மையை திறமையை இழந்த சமுதாயம் உருவாகிவிட்டது. சினிமா மூலம் தெலுங்கு ஆட்டக் காரிகளை ஆடவைத்து மக்களை குடிகாரர் களாக்கி திசைதிருப்பி விட்டனர். பழைய படங்களின் கதைகள் உடைகள், இசை மூலம் தகுந்த சாட்சிகளை பதித்துள்ளனர்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது.....

    • @damodaranvt6612
      @damodaranvt6612 4 หลายเดือนก่อน

      உங்கள எவ்வளவு அறியாமையில் தள்ளுகிறார் என்று புரிகிறது.

    • @krishnaraja4569
      @krishnaraja4569 4 หลายเดือนก่อน

      ​@@damodaranvt6612யார் தள்ளுராங்க ??

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 4 หลายเดือนก่อน

      Evulovu telungan naikal athikam pannirukanu theriyuthu ​@@damodaranvt6612

  • @DannyJ-d1z
    @DannyJ-d1z 3 หลายเดือนก่อน +12

    நான் தமிழ் மொழியிலிருந்து தடுக்கப்பட்டேன். என் வாழ்நாளில் நான் ஒரு மணி நேரம் கூட தமிழ் கற்கவில்லை. மன்னர் மன்னன் எனக்கு மிகவும் பிடித்த ஆசான். அவருடைய தியாகமும், மனித குலத்திற்கான சேவையும் இயேசுவை விட ஒரு படி மேல். அவர் தமிழ் தாய்ன் காந்தம்.

  • @vigneshvicky-tc4ge
    @vigneshvicky-tc4ge 5 หลายเดือนก่อน +61

    நான் ஒரு தமிழனாக பெருமை படுகறேன் ❤ தமிழ்

    • @youqube5790
      @youqube5790 4 หลายเดือนก่อน +2

      Ena prayojanam vignesh .... Ipdi ush ush nu paambu madhiri per vechutanunga 😂

    • @vigneshvicky-tc4ge
      @vigneshvicky-tc4ge 4 หลายเดือนก่อน

      @@youqube5790 it's not your problem don't care about it

    • @krishnaraja4569
      @krishnaraja4569 4 หลายเดือนก่อน +1

      ​@@youqube5790அது தெரியாம வெச்சுட்டாங்க சகோதரா, இனிமேல் நம்ம தலைமுறை தமிழில் பெயர் வைங்க, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சொல்லிக்கொடுங்க தமிழில் கண்டிப்பாக வைக்கசொல்லுங்கள் !!

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 5 หลายเดือนก่อน +373

    மன்னர் மன்னன் ❤️‍🩹 பாரிசாலன் இணைந்து ஒரு நேர்காணல் வேண்டும் என்று நினைப்பவர்கள் 👇🏻like it 👍🏻❤️‍🩹🥰🤩

    • @madhankumarv9960
      @madhankumarv9960 5 หลายเดือนก่อน +5

      What could be the topic bro , this it's not that big thing to colide paari Annan and mannar mannan Anna in interview, but why , what was the reason, give us some reason,

    • @booiggers
      @booiggers 5 หลายเดือนก่อน +5

      @@madhankumarv9960 Their views are similar but few things they disagree with. Mannar mannan says tamil people are matrilineal society, paari says they are patrilineal society. There are Murans like that.

    • @thennavan7
      @thennavan7 5 หลายเดือนก่อน

      @@booiggers In earliest period Tamils were matrilineal society, Lateral became patrilineal society.

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 5 หลายเดือนก่อน

      ​​@@madhankumarv9960 முதல் மனிதன் தோன்றியது முதல் உலக அரசியல் வரை அனைத்து வரலாற்றும் ஆதாரத்துடன் அடங்கிய 5 மணிநேர காணொளி 😊❤

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 5 หลายเดือนก่อน

      ​@@madhankumarv9960முதல் மனிதன் தோன்றியது முதல் உலக அரசியல் அனைத்து வரலாற்றும் ஆதாரத்துடன் அடங்கிய 5 மணிநேர காணொளி

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 หลายเดือนก่อน +18

    அருமை அண்ணன் மன்னர் மன்னர் போன்றவர்களை இயற்கை அன்னை தமிழுக்காக படைத்திருக்கின்றாள்.

    • @tharun541
      @tharun541 5 หลายเดือนก่อน

      இயற்கை அன்னை கொச்சை படுத்துகிரீர்கள்

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 5 หลายเดือนก่อน +40

    தமிழ் நிலம் அறம் சார்ந்த ஒன்று. மறறவர்கள் கலப்பால அது மாறிவிட்டது. அதனை மீட்டெடுக்கும் முனைப்பில் மன்னர் மன்னன். தொடரட்டும் உங்கள் முயற்சி. வருண் மற்றும் மன்னர் மன்னனுக்கு வாழ்த்துகள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน +1

      உலகின் முதல் விண்வெளி விஞ்ஞானி ஆர்யபட்டர்...
      உலகின் முதல் விமான விஞ்ஞானி பாஸ்கரா...
      உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுஸ்ருதர்....
      எனவே நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.....

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 4 หลายเดือนก่อน

      ​​@@SHRI-d7s​​​​ உலகில் வேறு எங்கும் காணாத திண்டாமை, படிநிலை,சானிதானம்(சனாதனம்) இங்குள்ளது.... எனவே இந்தியர் என்பதில் பெறுமை கொள்வோம்...

  • @satyanvarrier9434
    @satyanvarrier9434 5 หลายเดือนก่อน +91

    All three symbol portrays
    Tiger. = ARMY ( LAND )
    ARROW . = AIR FORCE
    FISH. = NAVY
    Amazing symbols

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน

      உலகின் முதல் விண்வெளி விஞ்ஞானி ஆர்யபட்டர்..
      உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுஸ்ருதர்..... உலகின் முதல் விமான விஞ்ஞானி பாஸ்கரா..... நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.....

    • @rajadurai8067
      @rajadurai8067 5 หลายเดือนก่อน

      In your angle it may be correct.

    • @rockythebranDon
      @rockythebranDon 4 หลายเดือนก่อน

      @@SHRI-d7s paari saalanai poruthavari avargal vadakkargal

    • @kalairubinvenkat8333
      @kalairubinvenkat8333 4 หลายเดือนก่อน +1

      ​@@SHRI-d7s Ulagin mudhal vinveli vingyani, Thirumaal engira Vishnu

    • @Saravanan-th4ey
      @Saravanan-th4ey 4 หลายเดือนก่อน

      @@SHRI-d7s தமிழர்னு பெருமை கொண்டால் தப்பா ப்ரோ

  • @ACviews145
    @ACviews145 5 หลายเดือนก่อน +97

    போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவர் மன்னர் மன்னன்...

  • @balaji276
    @balaji276 5 หลายเดือนก่อน +248

    வியப்பு தருகிறது ஒவ்வொரு தகவலும் கேட்க்கும் போது. நன்றி அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுக்கும் மற்றும் வருன் அவர்களுக்கும்.

    • @தமிழ்_வன்னியர்
      @தமிழ்_வன்னியர் 5 หลายเดือนก่อน +5

      * கேட்கும்

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 5 หลายเดือนก่อน +6

      Kadha sona apdi than irukum😂😂

    • @tsdhanabalan269
      @tsdhanabalan269 5 หลายเดือนก่อน +6

      வியப்பா இருந்தா கள்ளச்சாராயம் குடிச்சு செத்துப் போ. உன் வீட்டுக்கு இந்த மன்னர் மன்னன் புண்ணியத்துல பத்து லட்சமாவது கிடைக்கும்.

    • @balaji276
      @balaji276 5 หลายเดือนก่อน +30

      @@tsdhanabalan269 நீயே உயிரோடு இருக்கும் போது மத்தவர்கள் இருக்கலாம் தப்ப இல்ல. எதுக்கு என்னுடைய பதிவு கீழே வந்து கதறி கொண்டு இருக்க தற்குறி. நான் யாரையும் சாடி போடவில்லையே. ஓ... ஒரு தமிழர அடையாள படுத்தி பேசியதற்கே இவ்வளவு கோபம் வருதா உங்களுக்கு எல்லாம்.

    • @NTK822
      @NTK822 5 หลายเดือนก่อน

      ​@@balaji276உண்மைதான் ப்ரோ தமிழ் வரலாறு சொன்னால் தெலுங்கர்களுக்கு கொஞ்சம் கோவம் தான் வரும் ஏன் தெரியுமா உங்களுக்கு கோவம் வருது தமிழ்நாடு அவர்களுக்கு சொந்தம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர் வரலாறுகளை எப்படி அழிக்கலாம் என்று சில தெலுங்கர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் இந்த கோபத்தின் வெளிப்பாடு

  • @jaikumarjaikuamr.r9862
    @jaikumarjaikuamr.r9862 5 หลายเดือนก่อน +22

    Alexander according to goltis "Aalexanderuuu Maana Godu" 😂😂😂😂

  • @ganesanrani2415
    @ganesanrani2415 5 หลายเดือนก่อน +29

    மன்னர் மன்னன் அவர்களை மீண்டும் மீண்டும் காணவேண்டும்❤

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl 5 หลายเดือนก่อน +34

    யாரும் எழுத முடியாத பாண்டிய வரலாறு எழுதலாமே திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு. எனது தாழ்மையான. கோரிக்கை (அ)வேண்டுகோள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน +1

      பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் ஆயிரம் உள்ளது....😂😂😂😂😂😂

    • @tharun541
      @tharun541 5 หลายเดือนก่อน +1

      " யாரும் எழுத முடியாத பாண்டிய வரலாறு" - நீ பாத்த? எத்தனையோ புத்தகங்கள் இருக்கு. வரலாறு விருப்பம் இருந்தால் இந்த கேள்வியே வராது

    • @swift14727
      @swift14727 4 หลายเดือนก่อน

      பாண்டியர்கள் வரலாறு மிக மிக தொன்மை வாய்ந்தது, நம்மிடம் உள்ளவை பெரும்பாலும் பிற்கால பாண்டியர்கள் வரலாறே, கடல் வணிகத்தில் ஆதிகாலம் தொட்டு முன்னணியில் இருந்தவர்கள் பாண்டியர்கள், ஆனால் அவர்களின் வரலாறுகள் அழிந்துபோய் விட்டன அல்லதும் அழிக்கப்பட்டுவிட்டன, பெரும்பாலும் வடுக வந்தேறிகளால்.

  • @thamilaikaappom
    @thamilaikaappom 5 หลายเดือนก่อน +56

    வேற்று மொழியலர்களை தமிழ் ஊடங்களில் எழுத அனுமதி வழங்கக்கூடாது.

    • @agentK1896
      @agentK1896 5 หลายเดือนก่อน +5

      We should also stop them from buying property and seize the property they already have?

    • @tharun541
      @tharun541 5 หลายเดือนก่อน +2

      முதலில் நீ தமிழை பிழை இல்லாமல் எழுது.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது....

    • @parthibanvellaichamy9760
      @parthibanvellaichamy9760 25 วันที่ผ่านมา +1

      ​@@tharun541அவர் பிழையாக எழுதி தேச துரோகம் பண்ணிவிட்டாரா? திராவிடத்தின் சூழ்ச்சியை சுட்டி காட்டினால் உங்களுக்கு எப்படி எரியுது

    • @tharun541
      @tharun541 25 วันที่ผ่านมา

      @@parthibanvellaichamy9760 நீங்க எந்த கட்சி பற்றி பேசினாலும் கவலை இல்லை. தவறை சுட்டிக்காட்டினால் திராவிடம் ஆதரவு என்று அர்த்தமா😏 மூஞ்ச பாரு

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 5 หลายเดือนก่อน +16

    Being a Tamil is awesome ❤

  • @dhanapaldhana2744
    @dhanapaldhana2744 5 หลายเดือนก่อน +49

    தமிழ் மன்னர்கள் மேலிருந்த வர்ணாசிரம குற்றச்சாட்டுகளை சுக்குநூறாக உடைத்து எரிந்த பெருமைமிகு தமிழன் அண்ணன் மன்னர் மன்னன். மற்ற வரலாற்று ஆய்வாளருக்கு இல்லாத ஒரு சிறப்பு உங்களுக்கு உள்ளது. விவாதத்தில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน

      உலகின் முதல் விண்வெளி விஞ்ஞானி ஆர்யபட்டர்...
      உலகின் முதல் விமான விஞ்ஞானி பாஸ்கரா....
      உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுஸ்ருதர்...
      எனவே நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் ‌..‌.

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 5 หลายเดือนก่อน

      ​@@SHRI-d7s ஆரியபட்டர் எப்போது நிலவில் கூல் காய்ச்சினார்? சிங்கபூர் ஏர்லைன்ஸை வடிவமைத்தவர் பாஸ்கரா. .அலெக்சாண்டரின் நாயைத் தீர்த்தவர் சுஸ்ருதா. இந்த யஜூர் வேத செய்திகள் நம்மை புல்லரிக்க வைக்கின்றன.

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 4 หลายเดือนก่อน +3

      ​@@SHRI-d7s@user-st3fu1ot9f உலகில் வேறு எங்கும் காணாத திண்டாமை, படிநிலை,சானிதானம்(சனாதனம்) இங்குள்ளது.... எனவே இந்தியர் என்பதில் பெறுமை கொள்வோம்...

    • @shivaramakrishnakrishna1080
      @shivaramakrishnakrishna1080 หลายเดือนก่อน

      Sir research amazing and excellent god bless you long live.

  • @veerasingamvimalathasan8010
    @veerasingamvimalathasan8010 5 หลายเดือนก่อน +6

    மன்னர் மன்னன் is my favorite. God bless you brother. இவருக்கு நல்ல அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.❤❤🙏🙏

  • @rajneeshru
    @rajneeshru 5 หลายเดือนก่อน +16

    சிறப்பான காணொளி... நன்றி வருண் ❤

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 4 หลายเดือนก่อน +6

    தமிழ் இனத்தின் அரிய பொக்கிஷம். இரா. மன்னர் மன்னன்.போற்றி பாதுகாக்க வேண்டும்.அய்யா ஒரிசா பாலுவை பாதுகாக்க தவறி விட்டோம்.தமிழா விழிப்புணர்வு கொள்.

  • @Litteljoker
    @Litteljoker 4 หลายเดือนก่อน +6

    வாழ்க. மன்னர் மன்னா.,!! உங்களின் பணி சிறக்கட்டும்.,!!!

  • @alagusundaram4u
    @alagusundaram4u 5 หลายเดือนก่อน +17

    எங்களின் பாசமிகு மன்னர் மன்னன். மிக்க நன்றி🙏

  • @devadasponvalli
    @devadasponvalli 5 หลายเดือนก่อน +27

    மன்னர் மன்னன் நீங்கள் நூறு ஆண்டு வாழ்ந்து தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் நீடூழி வாழ்க

  • @llovedy
    @llovedy 5 หลายเดือนก่อน +31

    Mannar Mannan is a legend (I stacked his books all in my rack), Why cant you have three or Four episodes.. We need to treasure him.

    • @tgxfatal8911
      @tgxfatal8911 หลายเดือนก่อน

      Bro where I can find his article

  • @gunasekaranpurushothaman8789
    @gunasekaranpurushothaman8789 4 หลายเดือนก่อน +5

    Mannar mannan, is having a great knowledge about Tamil tradition. Hello should continue to speak more to bring awareness and to defeat the evil design of certain vested powers. We should feel proud of our tradition. God bless Mannar mannan 👏👏

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 5 หลายเดือนก่อน +8

    தமிழ் மக்களுக்கும்
    இளைய தலைமுறையினருக்கும்
    தமிழ் முன்னோர்கள் பெருமையை எடுத்துக் கூறிய
    திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
    தமிழ் சரித்திரம்
    பற்றி
    தெளிவாக எடுத்துக்கூறியதை வெளியிட்டமைக்கு
    பாராட்டுக்கள்.
    விஜய நகர நாயக்கர் செய்த அட்டூழியங்கள் அனைத்தும்
    வெட்ட வெளிச்சமாகி விட்டது.
    சோழர்கள் பெருமை
    வானுர
    மீண்டும்
    உயர்ந்து
    கொடி கட்டி பறக்க
    தொடங்கி விட்டது.
    🙏🙏

  • @vasanthisstories3320
    @vasanthisstories3320 29 วันที่ผ่านมา +2

    வணக்கம் மன்னர் மன்னன், இதுவரை ஒன்றும் அறியாமல் இருந்திருக்கிறேன். இந்த அறிவும், தெளிவும் அனைவரையும் போய்ச் சேர வேண்டும். அனைத்து தமிழர்களும் ஒன்று திரள வேண்டும், ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும். வாழ்க தமிழ், வளர்க தமிழர் இனம். 🙏

  • @chittibabu4042
    @chittibabu4042 5 หลายเดือนก่อน +8

    புதிய புதிய கோணங்களில் செய்யும் ஆராய்ச்சிகள் நன்றாக இருக்கிறது! நல்ல நல்ல தகவல்கள்! நன்றி!

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 5 หลายเดือนก่อน +12

    மன்னர் மன்னன். வருண் நன்றி உங்கள் சேவைக்கு.

  • @madevandeva1704
    @madevandeva1704 5 หลายเดือนก่อน +8

    Mannar Mannan anna neenga oru gift 🔥🔥🔥

  • @deepak2336
    @deepak2336 4 หลายเดือนก่อน +4

    திரு. மன்னர் மன்னன் அவர்களின் பேட்டி அதிகமாக எதிர்பார்க்கிறோம்.... நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறோம்... நன்றி

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 5 หลายเดือนก่อน +14

    தமிழ் தேசிய அரசு விரைவில் ஆட்சி அமைத்து நம் வரலாற்று தேடல் என்கிற உங்கள் சேவையை எளிமையாக்க வேண்டும்.

  • @rajasekarkdl222
    @rajasekarkdl222 5 หลายเดือนก่อน +26

    பாரி.. ↔️ மன்னர் மன்னன்..
    எப்பா... வருணு சீக்கரம் பாத்து பண்ணி விடுப்பா......🎉

  • @baliahs8614
    @baliahs8614 4 หลายเดือนก่อน +3

    மிகச் சிறந்த அறிவுசார்
    மக்களை கண்டு ஒன்றாக
    ஒரு குழுவாக ...அமைப்பாக
    உருவாக்கி...இத்தகைய
    இன்றியமையாத
    ஆய்வுகள் தொடர்ந்து
    நடைபெற பெரும் முயற்சி
    எடுப்பது மிகவும் முக்கியம்
    உண்மை வரலாறு நம்
    வருங்காலச் சந்ததிகளுக்கு கொண்டு
    சேர்ப்பது நம் முக்கியக்
    கடமை...

  • @johnwickspd9265
    @johnwickspd9265 5 หลายเดือนก่อน +7

    மிச்சம் மீதமிருக்கும் தமிழுக்கான உணர்வாளர்களில் மன்னர் மன்னன், பாரிசாலன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது பேச்சுக்கள், எழுத்துக்கள் காணொளிகளை தமிழர்கள் பெருமளவு ஆதரவு தர வேண்டும்

    • @tharun541
      @tharun541 5 หลายเดือนก่อน

      அவங்களோட உருட்டுக்கு ஒரு சிலர் மட்டுமே ஆதரவு கொடுப்பார்கள்

    • @pandis6453
      @pandis6453 3 หลายเดือนก่อน +2

      தமிழர்கள் ஆதரவு தருவார்கள்

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 5 หลายเดือนก่อน +7

    நன்றி
    மன்னர் மன்னன் உங்கள் உழைப்பு பலன் பெற வாழ்த்துகள்.

  • @maran60
    @maran60 4 หลายเดือนก่อน +1

    Thanks!

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 4 หลายเดือนก่อน +3

    🎉❤ அருமை ஐயா நல்ல கருத்து வாழ்த்துக்கள்

  • @DineshKumar-wv1uq
    @DineshKumar-wv1uq 5 หลายเดือนก่อน +8

    Mannar Mannan - the best 🙏👍🐯🐯💯💯

  • @santoshmalayappan7072
    @santoshmalayappan7072 4 หลายเดือนก่อน +4

    Proud to be tamilan,don't give up our history, plz save our asset and spread to all,congrats Varuna talks,All the best we support your channel,you are a part from other you tubers and mems creators,keep it up,love and respect to our chars!Cholas!Pandavas

  • @சென்
    @சென் 5 หลายเดือนก่อน +22

    நல்லது மன்னர் மன்னன் கம்போடியா அங்கோர் வாட் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்து நூல் வெளியிட வேண்டும்.
    அதற்கான உதவிகளை தமிழர் செய்யணும்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน

      உலகின் மிகப்பெரிய விஷ்ணு கோவில் அங்கோர்வாட் கோவிலை கட்டியது கெமீர் இனத்தை சேர்ந்த சூர்யாவர்மன்..

  • @premkumar-rw8nc
    @premkumar-rw8nc 3 หลายเดือนก่อน +3

    தமிழர்களுக்கான ஒரு விழிப்புணர்வு காணொளி

  • @mVasanthi-f7z
    @mVasanthi-f7z หลายเดือนก่อน +1

    வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம். நன்றி திரு.மன்னர் மன்னன் 🙏

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 5 หลายเดือนก่อน +11

    தமிழர்களின் பொக்கிஷம்
    திரு. மன்னர் மன்னன்.

  • @menakapalanimenakapalani2084
    @menakapalanimenakapalani2084 5 หลายเดือนก่อน +4

    அற்புதம் தமிழ் மக்கள், உண்மை என்றும் மாறாது

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 14 วันที่ผ่านมา

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள

  • @நான்தமிழன்டா
    @நான்தமிழன்டா 3 หลายเดือนก่อน +2

    தமிழகத்தை எப்போது தமிழ் தலைவர் கொண்ட அரசு ஆளப்போகிறது என்று தெரியவில்லை. நம் முன்னோர்களின் பெருமைகளை தொடர்ந்து பேணி வரும் மன்னார் மன்னனுக்கு நன்றி. விரைவில் அவருக்கு உண்மையான தமிழ் தலைவர் ஆதரவு தருவார் என நம்புகிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @SyafiqAbdullah-s8u
    @SyafiqAbdullah-s8u 5 หลายเดือนก่อน +3

    A Royal Salute to Thambi Varun for this excellent afford.
    Really hope the coming generation woukd better understand, how those who we (Thamilzs) received with open arns, not only occupied then stole the land from our ancestors, but hide n distroyed our history.
    I heart fully thank and praise Mr MM for this great work. He shoukd train more Tamilz to ensure nothing is lost or changed from our history

  • @Rajanraj12396
    @Rajanraj12396 5 หลายเดือนก่อน +36

    மன்னர் மன்னன் அண்ணனுக்கு வணக்கம்...
    நான் உங்களுடைய பேட்டியை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறேன்
    நான் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி என்கின்ற ஊரைச் சேர்ந்தவன் நான் சக்கிலியர் இனத்தைச் சார்ந்தவன் என் முப்பாட்டன்களை பகடை என்று அழைப்பார்கள் என் முன்னோர்கள் நன்றாக வாழ்ந்ததற்கான சான்றுகள் நிறைய உண்டு
    சக்கிலியர் சமுகத்தில் தமிழர் யார் தெலுங்கர் யார் என்று ஒரு காணொளி போடுங்கள் அண்ணே... ஏனென்றால் இந்த சமுகத்தில் குழப்பங்கள் அதிகமாக உள்ளது உங்கள் காணொளியை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன்
    கண்டிப்பாக நான் எதிர்பார்ப்பேன் அண்ணே...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน +2

      உலகின் முதல் விண்வெளி விஞ்ஞானி ஆர்யபட்டர்....
      உலகின் முதல் விமான விஞ்ஞானி பாஸ்கரா..
      உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுஸ்ருதர்....
      எனவே நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.....

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 4 หลายเดือนก่อน +1

      ​​​​​@user-st3fu1ot9f உலகில் வேறு எங்கும் காணாத திண்டாமை, படிநிலை,சானிதானம்(சனாதனம்) இங்குள்ளது.... எனவே இந்தியர் என்பதில் பெறுமை கொள்வோம்...

    • @வேந்தன்தமிழன்
      @வேந்தன்தமிழன் 26 วันที่ผ่านมา

      செம்மான்,பகடை,மாதாரி,சக்கிலியர் இந்த நான்கும் தமிழ்க்குடிகள் நண்பரே...கருணாநிதியின் துரோகம் இது...

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 5 หลายเดือนก่อน +8

    சிறப்பான காணொளி

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 หลายเดือนก่อน +11

    💪😎🎏🐯🏹🦁 தென்னிந்தியா முழுவதும் தமிழ்நாடு🚩🚩🚩🚩

    • @swift14727
      @swift14727 4 หลายเดือนก่อน

      ஆமாம் உண்மை, சாதவாகனர்கள் கூட தமிழ் ஒருபக்கம் உள்ள காசுகளை வெளியிட்டார்கள், அப்பொழுதெல்லாம் மற்ற மொழிகள் உருவாகவில்லை, தமிழையே பாவித்தார்கள், அது இன்றும் தொடர்கிறது, அவர்களால் தமிழ் சொற்களை பாவிக்காமல் இருக்க முடியாது, அதனால்தான் அவர்களுக்கெல்லாம் தமிழ் மொழி மீது அத்தனை பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 5 หลายเดือนก่อน +14

    அன்புள்ள சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன் ..எல்லா புகழும் இறைவனுக்கு. காணொளியை கண்டஉடன், தான் ஒரு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.. என்னவென்று தெரிந்து கொள்கின்றேன்.
    என் தொடருக்கு அனுப்புகிறேன் 26/7/2024 வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 3. 15 நிமிடம் வாழ்த்துக்கள்.

  • @vigneshravi3399
    @vigneshravi3399 5 หลายเดือนก่อน +4

    Super podcast varun. Manan mannan rocks 👌 expecting more episodes of mannar mannan

  • @zodiacsign1038
    @zodiacsign1038 4 หลายเดือนก่อน +4

    எங்கள் வரலாறு முழுவதும் அறிய இன்னும் வருடங்கள் ஆகுமோ❤ வரலாற்றை கைப்பற்றேங்களே தமிழர்களே❤

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 5 หลายเดือนก่อน +29

    Iam waiting for manner mannan and paarisalan together
    From 2years
    Iam ks.Bala from Bangalore

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 หลายเดือนก่อน

      திரு.மன்னர் மன்னன் வரலாற்று ஆய்வறிஞர், கல்வெட்டியல் அறிஞர், நாணயவியல் துறையில் ஆழ்ந்த புலமையும் பழந்தமிழ் இலக்கியங்களில் நல்ல ஈடுபாடும் உள்ளவர். வரலாறு மற்றும் ஆய்வு நூற்கள் பல எழுதி பதிப்பித்தவர்... பாரிசாலன் திருட்டு திராவிட எதிர்ப்பாளர் என்றளவில் மட்டும் சரி. மற்றபடி இலுமிளாட்டி குறியீடுகளை வீணே தேடி பொழுது போக்கும் ஒரு யூட்யூபர் அவ்வளவே. திரு.மன்னர் மன்னனுக்கும் பாரிசாலனுக்கும் பொதுவில் பகிர ஒன்றுமில்லை. பாரி கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

    • @tharun541
      @tharun541 5 หลายเดือนก่อน

      ​@@sivagnanam5803 மன்னர் மன்னன் கூட அவ்ளோ பெரிய ஆள் கிடையாது. வரலாறு - நல்லது , கெட்டது பேசுவனே வரலாறு ஆய்வாலன். பெருமைக்காக பேசுவது வரலாறு என்றால் அது வரலாறு இல்லை

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤ மன்னார் மன்னன் சார் வெரி வெரி சூப்பர் 🌹🌹🌹

  • @arunaa1832
    @arunaa1832 5 หลายเดือนก่อน +6

    என்றைக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் வரலாற்றுப் பாடம் சரியாக கொடுக்கப்படுகிறது அன்றைக்கு தான் தமிழக வரலாறு பற்றிய புரிதல் மாணவர்களிடம் இருக்கும் அந்த நாள் என்றைக்கு வருமோ

  • @akillraj431
    @akillraj431 4 หลายเดือนก่อน +3

    அண்ணா நிறைய நிறைய தகவல்கள் இன்னும் பல இடங்களில் அரசு துறை பள்ளிகள் என வரலாற்றை தெரிய படுத்தவும் நன்றி

  • @venkat3466
    @venkat3466 3 หลายเดือนก่อน +1

    Super awesome awareness to tamilnad people in this talk show

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 5 หลายเดือนก่อน +7

    Mannar Mannan== Greatness 🐯🐯💯💯

  • @karthikrishna750
    @karthikrishna750 5 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு மிக்க நன்றி🙏🙏

  • @Paruthi.618
    @Paruthi.618 5 หลายเดือนก่อน +23

    Telugu kings seems to have done worse things to thier citizens..
    why dravidians not speaking about it 🤔
    their history also have to come out..

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 5 หลายเดือนก่อน +16

      Dravidians = telungans

    • @tharun541
      @tharun541 5 หลายเดือนก่อน

      No one even learns Tamizh history properly. Name 5 Cheras and 5 Pandyas. Even if you take Cholas, it is highly doubtful most Tamizhans can even do that. Anything about Pallavas, Adiyamans? No chance. Studied anything about arts, architecture, trade, water management, wars of one empire properly? Learnt history of religions, caste and women status since Sangam times until British?
      You are interested in Telugu history though. Lol. Udane anti Tamizhan, Dravidan , Sanghi nu comment varum

    • @Paruthi.618
      @Paruthi.618 5 หลายเดือนก่อน +2

      @@tharun541 @tharun541 why you want restrict only learning few kingdoms.. be broad minded learn history of every kingdoms and understand better.. 📚

    • @tharun541
      @tharun541 5 หลายเดือนก่อน +2

      @@Paruthi.618 No one wants to deny learning other cultures. But better to read one's history first. Learn about Tamizh kings first. Then Vijayanagara+ Nayaka + Maratha rule in Tamil Nadu. Only questioning why one learns history about other language rulers only to criticize them. If Telugu and Kannada rulers did something wrong , you can question them. Nothing wrong. Without studying Cholas, Pandyas and Cheras properly, you will only end up criticizing other cultures! There are both good and bad sides of every empire

    • @Сампатх7292
      @Сампатх7292 5 หลายเดือนก่อน

      அனைத்து திராவிட (ஆப்ரிக்க) மொழிகளுக்கும் பிராமி ஸ்கிரிப்ட் மற்றும சொற்களை கொடுத்து உதவி காட்டுமிராண்டித்தனத்திலிருந்து ஓரளவு நாகரீகமாக பேச உதவிய ப்ராக்கிருதம், பாலி, சமஸ்கிருதம் மொழிகளுக்கெல்லாம் கடவுள்.

  • @ஞானமூர்த்திசெல்வராஜ்
    @ஞானமூர்த்திசெல்வராஜ் 5 หลายเดือนก่อน +2

    திரு.மன்னர் மன்னன், திரு.பாரிசான், திருமதி.சாலினி, சரியான சிறப்பான பதிவுகள் . தமிழுக்கானப் பதிவுகள்

  • @ParthiParmi
    @ParthiParmi 5 หลายเดือนก่อน +5

    சகோதரர் மன்னர் மன்னனுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து இப்போதிருந்தே தலை சிறந்த ஒரு சீடர்கள் குழுவை தேர்ந்தெடுத்து, வளர்த்து, உருவாக்கி விடுங்கள்!

  • @premanandjcr
    @premanandjcr 5 หลายเดือนก่อน +2

    மன்னர்‌ மன்னன் சகோ இனத்தின் பொக்கிஷம், நன்றி வருண் சகோ

  • @velu191
    @velu191 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அண்ணா வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் 🎉🎉🎉🎉🎉

  • @PrabhugayuPrabhugayu
    @PrabhugayuPrabhugayu 5 หลายเดือนก่อน +12

    வருண் திருமலை நாயக்கர் ஆட்சி,வரலாற பத்தி அனைத்து விசயங்களையும் மன்னர்மன்னனை வைத்து ஒரு காணொளி பதிவிடுங்கள் வருண்....

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 หลายเดือนก่อน

      திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் மிகவும் இழிவாக பார்க்க பட்ட கள்ளர் மறவர் சமூக மக்களுக்கு தேவர் என்ற பட்டத்தை வழங்கி பெருமை படுத்தியவர் மன்னர் திருமலை நாயக்கர் என்று திருமங்கலம் தருமத்து பட்டி செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.....

    • @tharun541
      @tharun541 5 หลายเดือนก่อน

      ​@@SHRI-d7s ஆனா மன்னர் மன்னன் சோம்புக்கள் செப்பேடுகள் மீது நம்பிக்கை இல்லை.ஏனென்றால் அது மன்னர் மன்னன் கூற்று🤭

  • @sivagnanam5803
    @sivagnanam5803 5 หลายเดือนก่อน +5

    ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய மிக அருமையான பதிவு. பாராட்டுகள்.

  • @shalininirmalkumar1378
    @shalininirmalkumar1378 5 หลายเดือนก่อน +1

    Very informative, Thank you Mr. Manar and Mr.Varun

  • @kakashi_senpai_8080
    @kakashi_senpai_8080 5 หลายเดือนก่อน +7

    😂😂😂😂15:46 உறுத்திக் கொண்டு இல்ல காழ்ப்புணர்ச்சியாக இருக்கும்

  • @shenbagarajanscience2017
    @shenbagarajanscience2017 5 หลายเดือนก่อน +3

    Varun Anna thanks❤🎉❤❤❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 5 หลายเดือนก่อน +4

    அன்புள்ள,
    சகோதரர்களே வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு.
    சகோதரரே காணொளி முழுவதும் கேட்டு முடித்தேன்.
    உண்மையிலேயே நிறைய விஷயங்கள் தெரியாது தெரிந்து கொண்டோம் சில,வரலாற்று இலக்கியங்கள் பற்றி ,
    உங்கள் பணி தொடரட்டும் சிறகட்டும் நிறைய விஷயங்களை மக்களுக்கு சொல்லி தெளிவுப்படுத்துவது நமது கடமை இது உண்மை இது சத்தியம்.
    வாழ்த்துக்கள் என் பதிவு என் தொடர் .
    என் பதிவு என் தொடர் ,
    27. 7 .2024 .
    சனிக்கிழமை மதியம் சரியாக 1:45 நிமிடம் வாழ்த்துக்கள்.

  • @rajasurya7466
    @rajasurya7466 4 หลายเดือนก่อน

    சிலை வழிபாடுகள் மூலம் நம்முடைய அடையாளங்கள் மாற்றப்படுகிறது நாம் விழிப்பாக இருக்க வேண்டும் நன்றி சகோதரா

  • @Khoviean
    @Khoviean 5 หลายเดือนก่อน +11

    Bro do more video and series with mannar mannan... expecting alot more videos from him

  • @PuvaneswaranMurugasan
    @PuvaneswaranMurugasan 5 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி அய்யா

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 5 หลายเดือนก่อน +4

    வணங்குகிறேன்...
    மன்னர்மன்னன் அவர்களை.....

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 4 หลายเดือนก่อน +1

    Well said Mr.Mannar mannan. My best wishes ❤

  • @ABc-f3p
    @ABc-f3p 4 หลายเดือนก่อน +1

    தம்பிகளா அருமை 👌🏿👌🏿👌🏿

  • @தேவேந்திரன்தேவேந்திரன்-ற7ன

    அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்..💞💓💓💓

  • @kamalnath8961
    @kamalnath8961 5 หลายเดือนก่อน +2

    Ultimate 🤪 particularly andha akka 😂😂

  • @manickammanic966
    @manickammanic966 5 หลายเดือนก่อน +2

    சிறப்பு❤🙏🙏🙏🙏🙏🙏

  • @k.ponpandiansiva1601
    @k.ponpandiansiva1601 5 หลายเดือนก่อน +7

    We want the trio of paari saalan , Manner mannan &varun❤🎉😊🙏😁 please

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 4 หลายเดือนก่อน +2

    மன்னர் மன்னன் அவர்களின் கானெளிகள் அதிகம் பரப்ப பட வேண்டும்

  • @dineshm3856
    @dineshm3856 5 หลายเดือนก่อน +21

    Mannar mannan ah vallal medialayu konduvanga with paari salan.

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 4 หลายเดือนก่อน +3

    முருகன் பற்றி மட்டும் உண்மை வரலாறு மயில் பாம்பு சேவல் மற்றும் அவரின் வரலாறு கேட்டு பெற்று ஒரு காணொளி வெளியிடுங்கள். ...

  • @IblameSurya
    @IblameSurya 5 หลายเดือนก่อน +4

    Almduillallah ❤❤

  • @sivagnanamtnrock7377
    @sivagnanamtnrock7377 4 หลายเดือนก่อน +1

    வணக்கத்திற்குரிய வருண் மற்றும் மன்னன் அவர்களுக்கும் நான் உங்களுடைய அனைத்து கானொளிகளையும் பார்த்து வருகிறேன். சிறிய வேண்டுகோள் வேட்டுவ கவுண்டர்கள் வறலாற்றை பற்றி சொல்ல முடியுமா

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. தமிழர் ஆட்சி வந்தால்தான் மீட்சி வரும். வாழ்த்துக்கள்.

  • @breezebala1
    @breezebala1 13 วันที่ผ่านมา +1

    தகவல் களஞ்சியம் அண்ணா மன்னர் மன்னன் ❤

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 5 หลายเดือนก่อน +2

    Vaalthugal thambi, Nellai Sambavar

  • @prabhuprabhu-yg2tx
    @prabhuprabhu-yg2tx 4 หลายเดือนก่อน +1

    Mannar mannam super speech🎉

  • @akplays7577
    @akplays7577 หลายเดือนก่อน

    Thank you Mannar Mannan for the good research work you are doing 🎉

  • @PrabhugayuPrabhugayu
    @PrabhugayuPrabhugayu 5 หลายเดือนก่อน +7

    19:29 நிமிசத்துல சொன்னத கண்டிப்பா மறக்க வேண்டாம் வருண்.. எப்படியாச்சு ஆராய்ச்சி செய்து வெளிய கொண்டு வாருங்கள் 🙏🙏🙏

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 4 หลายเดือนก่อน +3

    மன்னர் மன்னன் வாழ்க வளமுடன் 💛❤️

  • @MrKarthikeyanromeo
    @MrKarthikeyanromeo 5 หลายเดือนก่อน +2

    One of the gifted persons to our people. Thanks our god.and ancestors

  • @karthiksaravanan8717
    @karthiksaravanan8717 5 หลายเดือนก่อน +5

    பெரும் மகிழ்ச்சி..

  • @arpr0910
    @arpr0910 5 หลายเดือนก่อน +5

    Respects for MM 🙏🙏

  • @lemurika-kumaritamizh2776
    @lemurika-kumaritamizh2776 4 หลายเดือนก่อน +3

    பாண்டியர் வரலாறு எழுதப்பட வேண்டும்.